"ஒரு வருடம் ஆனாலும் கெட்டு போகாத தாளிப்பு வடகம் ரகசியம் இதுதான்" | Onion Vadagam | வெங்காய வடகம்
ฝัง
- เผยแพร่เมื่อ 18 มี.ค. 2024
- Welcome to Vigha Samayal!!!!!
#vadagam
#onionvadagam
#trending
#cooking
#tips
#thalippuvadagam
#vighasamayal
How to make thalippu vadagam | Onion Vadagam | Javvarisi Vadagam in tamil | Koozh Vadagam
| Cooking | tips | Vigha Samayal
சூப்பர் டிப்ஸ் சிஸ்டர் 👍
வாசம் இங்க வரைக்கும் வருது
ரொம்ப நன்றி சிஸ்டர் 💕🌹
Thalippu vadakam seiymurai arumai 😊 thelivaga sonnergal 😊
Thankq so much for your love and support sister💕🌹
Super mam
Thanks mam
Super ma our traditional recipe
Thankq so much happy morning ma💕🌹
Super o super mam😊
Thankq so much happy morning ma💕🌹
Intha vadagam use panni receipe podunga mam
Ok sure ma, thankq so much happy morning ma💕🌹
Indha vadagam a veliyil vaikalama alladu fridge - IL vaika Ventuma?
வெளியில் வைக்கலாம்மா
ஆனால் மாதம் ஒரு முறை வெயிலில் ஒரு நாள் மட்டும் காய வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்
நன்றிம்மா 💕🌹
👍
Thankq ma💕🌹
Good👍👍
Thankq so much happy morning ma💕🌹
👌👌👌வெளக்கெண்ணைய்க்கு பதில் வேற எண்ணைய் போடலாமா
நல்லெண்ணெய் சேர்க்கலாம்மா
நன்றி 💕🌹
Indha vadagam vaithu keerai kulambu recipe podunga
Ok sure👍 thankq🙏
Thali pu vadakam resipe super ma itha vachu ethavathu dish panni kaminga mem
Ok sure sure sago 👍
Thankq so much🙏
En mamiyar solli koduthu nan 15 yrs ah podemuren sister. Same method. But 1kg kku 25 gram veetham kadugu,zeeagam,ulunthu, vendhyam serpanga.❤❤❤❤❤
Super ma, thankq so much ma💕🌹
Mathiyam lunch resipe vedieo niraya podunga sis please
பசங்க எக்ஸாம் நடக்குது அதனால வீடியோ போட முடியல கண்டிப்பா நிறைய ரெசிபி ஷேர் பண்றேன் நன்றி சகோ
Thalippu vadagathil pulippu vaadai varugirathu indru first day veyil sariyaha illathathal pulippu vaadai varugirathu enna seivathu pls reply
பொதுவா வடகத்தில் புளிப்பு வாடை எல்லாம் வராதும்மா திரும்ப நல்லா வெயில்ல ,காய வைங்க.. நன்றிம்மா 💕🌹
Nice 🎉🎉🎉🎉
will please marketing?
No ma, thankq happy morning ma💕
சரியாண முறையில் வடகம் போட்டு உள்ளீர்கள் மேம்
ரொம்ப நன்றி 🙏