அக்கா.... ஒரு விஷயத்தில் உங்களை ரொம்பவே பாராட்டனும் அக்கா.. இந்த மாதிரி பிஸினஸ் பண்ற யாருமே அந்த ரெசிபி பத்தி விளக்கமாக சொல்ல மாட்டாங்க.. நீங்க அதையும் தைரியமாக ஓப்பனாக சொல்ரீங்க பார்த்தீங்களா.. hats off to you அக்கா ❤❤❤❤💐💐💐👏👏👏👏👏👏
இதை எங்க வீட்டுக்கார அக்கா சொல்லிக் கொடுத்தாங்க.நீங்கசொல்றதும்அதே மாதிரிஇருக்கு. 15வருசம் முன்னாடி .அவங்க விளக்கெண்ணெய் தொட்டு உருண்டை பிடிக்க சொல்வாங்க அப்பத்தான் ஒரு வருசம் ஆனாலும் வடகத்தில் வண்டு பிடிக்காது. நன்றியோட இந்த அக்காவை நினைச்சுப்பேன்.
Hardwork never fails. சும்மா காட்டுக்குள்ள உட்கார்ந்து letter படிச்ச GP muthu. வளந்துபோ. Hard work கொடுக்கிற நீங்க ஒரு நாள் கண்டிப்பாக உச்சத்தை அடைவீர்கள். 🙏🏻
எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க நீங்க வேற லெவல்மா 👍 ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு 👌 ஹெல்புக்கு யாரும் இல்லையா தனியாக எப்படி தயார் செய்றீங்க ரொம்ப கஷ்டமான வேலையாக இருக்கும் போலயே ஆனாலும் சிரித்துக்கொண்டே வேலையை எஞ்சாய் பண்ணி செய்றீங்க அருமை வாழ்த்துக்கள் மா நன்றிமா 👍♥️🙏
சூப்பர் மாஎனக்கு தெரிந்து நீங்க ஒருத்தர் தான் உருப்படியா ஒழுங்கா வெங்காய வடகம் சொல்லி கொடுத்து உள்ளீர்கள்.நானும் செய்து பார்த்து உங்களுக்கு கமெண்ட் செய்கிறேன்.மிக்க நன்றி.
Madam. U speak and tell things very clearly. Ur language also nice. U r hard working too. Having smiling face and taking care of the family well. Have helping tendency too. Congratulations Madam
We do like this only. But we presoak and grind a little the urad dal so that the mix will become sticky enough to form laddu. We add 500 ml Castor oil for 2 kg quantity.
2.5kg சின்ன வெங்காயம் கடுகு 150 கிராம் பத்தை உளுந்து 150 கிராம் வெந்தியம் 60 கிராம் சீரகம் 60 கிராம் சோம்பு 60 கிராம் மஞ்சள் தூள் 2 ஸ்பூன் பெருங்காயம் தூள் 1 ஸ்பூன் வெளக்கெண்ணை 200 மில்லி உப்பு தேவையான அளவு கருவேப்பிலை 3 காம்பு பூண்டு 50 கிராம்
TS family masalas my watsapp number message only +917092233420 hi nu message pannunga full details reply pannuvanga office time 9 am to 6 pm TS family masalas எங்களுடைய watsapp நம்பர் மெசேஜ் மட்டும் +917092233420 ஹாய் னு மெசேஜ் பண்ணுங்க முழு விவரம் ரிப்ளை பண்ணுவாங்க அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இந்த சின்ன வெங்காய தாளிப்பு வடகம் குழம்பு தாளிக்கிறதுக்காக யூஸ் பண்றது குழம்பு எல்லாம் ரெடி பண்ணி ஃபைனல் ஸ்டேஜ்ல குழி கரண்டில என்ன விட்டு கொஞ்சமா இந்த உருண்டையை பிட்டு போட்டு தாளிச்சாக்க மணமாகவும் சுவையாவும் இருக்கும் இந்த வடகத்தை மட்டன் சிக்கன் தவிர மற்ற எல்லா குழம்புக்கும் தாளிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு Ts Family Masala - 7092233420 இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்.🙏😄 For more details contact this number Ts Family Masala - 7092233420 on WhatsApp.🙏😄
இத்தனை தடவை ஏன் உருண்டை பிடித்து கஷ்டப்பட வேண்டும். மூன்று நாளிலேயே உதிர்ந்து பாய்ந்தால் போதுமே.வியாபாரம் செய்ய உருண்டை பிடிக்காமல். சிரமப்பட வேண்டாமே என்ற நல்ல எண்ணம் தான். நன்றி.
Instagram I'd: instagram.com/ts_family_2311?igshid=YmMyMTA2M2Y=
WhatsApp: 7092233420
MANATHAKKALI KEERAI KADAIYAL : th-cam.com/video/5VktD3wTD3o/w-d-xo.html
How much 1 kg ?
Plss 1 kg sollunge akka
Unge product venum mam
How much u charge??? Then i will place an order .
Hari Om 🙏🙏 unga video's எல்லாம் ரொம்ப சூப்பர் sister'😊😊
அக்கா.... ஒரு விஷயத்தில் உங்களை ரொம்பவே பாராட்டனும் அக்கா.. இந்த மாதிரி பிஸினஸ் பண்ற யாருமே அந்த ரெசிபி பத்தி விளக்கமாக சொல்ல மாட்டாங்க.. நீங்க அதையும் தைரியமாக ஓப்பனாக சொல்ரீங்க பார்த்தீங்களா.. hats off to you அக்கா ❤❤❤❤💐💐💐👏👏👏👏👏👏
Intha velai kashtam nariya Peru seiyya maatanga, athanala than solli tharanga
Yes super reply
இதை எங்க வீட்டுக்கார அக்கா சொல்லிக் கொடுத்தாங்க.நீங்கசொல்றதும்அதே மாதிரிஇருக்கு. 15வருசம் முன்னாடி .அவங்க விளக்கெண்ணெய் தொட்டு உருண்டை பிடிக்க சொல்வாங்க அப்பத்தான் ஒரு வருசம் ஆனாலும் வடகத்தில் வண்டு பிடிக்காது. நன்றியோட இந்த அக்காவை நினைச்சுப்பேன்.
Hardwork never fails. சும்மா காட்டுக்குள்ள உட்கார்ந்து letter படிச்ச GP muthu. வளந்துபோ. Hard work கொடுக்கிற நீங்க ஒரு நாள் கண்டிப்பாக உச்சத்தை அடைவீர்கள். 🙏🏻
😊true
வணக்கம், இரண்டு கிலோ வெங்காயத்தில் வடகம் செய்ய அளவு கூறவும், நன்றி
சூப்பர் வாழ்த்துக்கள் வடகம்அக்கா
Grinder pottu vittu ukkarnthu eppidi suthittu irrukirathu nu parka koodathu🤣🤣
Akka's thug life moment😆🤣😂
😂😂😂😂
ரொம்ப அழகான விளக்கம்🎉
எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க நீங்க வேற லெவல்மா 👍 ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு 👌 ஹெல்புக்கு யாரும் இல்லையா தனியாக எப்படி தயார் செய்றீங்க ரொம்ப கஷ்டமான வேலையாக இருக்கும் போலயே ஆனாலும் சிரித்துக்கொண்டே வேலையை எஞ்சாய் பண்ணி செய்றீங்க அருமை வாழ்த்துக்கள் மா நன்றிமா 👍♥️🙏
தேங்க்யூ தேங்க்யூ
அது மட்டும் இல்ல ரொம்ப பொறுமை. கிட்ட தட்ட 20 நாள் உழைப்பு. வேற லெவல் 👍
Best explanation... I am searching for this kind of video for long time but only you explained it properly. Thank you akka❤
Thank you so much 🙂
@@ts_family_2311Sis, vadagam sales pannuvingla?
சூப்பர் மாஎனக்கு தெரிந்து நீங்க ஒருத்தர் தான் உருப்படியா ஒழுங்கா வெங்காய வடகம் சொல்லி கொடுத்து உள்ளீர்கள்.நானும் செய்து பார்த்து உங்களுக்கு கமெண்ட் செய்கிறேன்.மிக்க நன்றி.
ஓகே தேங்க்யூ
Sombum optional thaane ma.
அம்மா நீங்க வேற லெவல் 🍓🍓🍓
Madam. U speak and tell things very clearly. Ur language also nice. U r hard working too. Having smiling face and taking care of the family well. Have helping tendency too. Congratulations Madam
Thank you so much 🙏
சூப்பர்..
Rompa periya process akka😮
Akka plz 2 killo vadagam poda alavu solluga
Amma Unga speech sema nice
Urndai pidikum pothu ena oil use pannanuma
Clear and neat explain amma and your speech and background dialogue ultimate 🎉
Amma neenga samaikurathu romba pukikkum. Nenga enga amma mathiri irukinga amma.
Hard working sister neenga vazgha valamudan 💐😊💐. Verynice explanation 😊😊
வணக்கம் அக்கா நீங்கள் செய்த அனைத்தும் 👌🤝
Super sollurige aka
சூப்பரா இருக்கு பாக்கும் போதே ஆசையா இருக்கு சாப்பிடனும் போல இருக்கு சூப்பர் அம்மா
❤❤❤❤
சூப்பர் அக்கா நன்றி 🙏
அக்கா ஒரு கிலோ இரண்டு கிலோ வடகம் செய்ய மத்த பொருள் அளவு எல்லாம் சொல்லுங்கக்க பிளீஸ் அக்கா
20 கிலோவுக்கு தான் நாங்க மெசர்மென்ட் சொல்லிட்டு இருக்கோம் அத அப்படியே டெவேட் பண்ணுங்க
Vengaya vadagam rate
We do like this only. But we presoak and grind a little the urad dal so that the mix will become sticky enough to form laddu. We add 500 ml Castor oil for 2 kg quantity.
Thanks for sharing
Akka... Oru doubt nalla ennai uh... Velaku ennai uh
Thank u for clear explanation mam
Keep watching
Super வடகம.
Super explains sister
Superb sister. First time I am going to prepare this.
All the best
Usefull video thanks akka
Thank you so much 🙂
😊 ஏன் தாங்கள் கை உரை அணியக்கூடாது கூடாது மேலும் சுத்தமாக இருப்பது என்று உறுதி செய்யும்போது வியாபாரம் அதிகமாக வாய்ப்பு உள்ளது
Super.akka.neega
Romba romba tq aunty for uploading this recipe❤
Enaku rompa pidikum anni but seia theriathu ninga solli kuduthutinga
Akka vadagam panguni maadam pudikalama
மழை இல்லாத காலங்களில் மட்டுமே போடமுடியும்
Super ma👌
I watched 5 times just to listen you talking 😂..
Ammaaaaaaaaaaaaaa.....💋💋❤
|kg வெங்காயத்துக்கு அளவு சொல்லுங்க அக்கா pls
Ithu epdi side dish ah saodaratha Ila thalippuku use panratha
Very oil podalama.ginjeror coconut. Plese.❤❤❤❤❤❤❤❤❤
👍
Great akka super
Super akka. 2kg measurements ku sollunga akka.
Akka full VA vilakenai Dan use pannanuma
Yes
வடகத்திற்கு அவங்க இவங்க என்று சொல்வது ரொம்ப ஓவரான மரியாதை இருக்கிறது கடைசில அவங்க எப்படி இருக்காங்கன்னு பாக்கணும்
Indtha vadakam enna pannanum porikkanuma
Kulambu talippu use pannuvanga
Very clear explanation, thanks a lot mam
Keep watching
Sama ma... Nice video ✌️💯
akka 2 kg vengayathuku measurement soluengal akka
2.5kg சின்ன வெங்காயம்
கடுகு 150 கிராம்
பத்தை உளுந்து 150 கிராம்
வெந்தியம் 60 கிராம்
சீரகம் 60 கிராம்
சோம்பு 60 கிராம்
மஞ்சள் தூள் 2 ஸ்பூன்
பெருங்காயம் தூள் 1 ஸ்பூன்
வெளக்கெண்ணை 200 மில்லி
உப்பு தேவையான அளவு
கருவேப்பிலை 3 காம்பு
பூண்டு 50 கிராம்
Thank u akka😊
Super🤗🤗🤗
அதை எப்படி பயன்படுத்துவது சொல்லுங்கள் வீடியோ போடுங்கள்
நம்ம சேனல்ல கீரை குழம்பு வீடியோ இருக்கு பாருங்க பார்த்து என்ஜாய் பண்ணுங்க சந்தோஷமா செய்து குடும்பத்தோடு சேர்ந்து சுவையை ருசிச்சு சாப்பிடுங்க
thank you amma can you send it to Malaysia? long time looking for this still remember last time patti used to do
Super mam
How to order koozhl vathal and javari vadagam
TS family masalas my watsapp number message only +917092233420 hi nu message pannunga full details reply pannuvanga office time 9 am to 6 pm
TS family masalas எங்களுடைய watsapp நம்பர் மெசேஜ் மட்டும் +917092233420 ஹாய் னு மெசேஜ் பண்ணுங்க முழு விவரம் ரிப்ளை பண்ணுவாங்க அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
❤🎉
Super akka ❤
சூப்பர் இருக்கு அம்மா
What oil is used ma'am??
Castor oil
1 kg vadagam enna rate sollunga
TS family masalas my watsapp number message only +917092233420 hi nu message pannunga full details reply pannuvanga office time 9 am to 6 pm
TS family masalas எங்களுடைய watsapp நம்பர் மெசேஜ் மட்டும் +917092233420 ஹாய் னு மெசேஜ் பண்ணுங்க முழு விவரம் ரிப்ளை பண்ணுவாங்க அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
Different and healthy vadagam aunty.
Super amma 👍👍👍👍👏👌
அக்கா தாளிப்பு வடகம் நல்லா இருக்கு
Ok
Super sister I wiss u long long aago your resipe s r welcme
Thank you so much 🙂
ரொம்ப சுப்பர் அக்கா❤😊
Ethu appadi use pannanum akka
இந்த சின்ன வெங்காய தாளிப்பு வடகம் குழம்பு தாளிக்கிறதுக்காக யூஸ் பண்றது குழம்பு எல்லாம் ரெடி பண்ணி ஃபைனல் ஸ்டேஜ்ல குழி கரண்டில என்ன விட்டு கொஞ்சமா இந்த உருண்டையை பிட்டு போட்டு தாளிச்சாக்க மணமாகவும் சுவையாவும் இருக்கும்
இந்த வடகத்தை மட்டன் சிக்கன் தவிர மற்ற எல்லா குழம்புக்கும் தாளிக்கலாம்
சூப்பர்
Can we get this வடகம்
Super akka
Soo tasty dishes god bless u, jesus loves u so muc🙌
Thank you so much
Super amma
1kg onion vadagam rate evaalavu
My watsapp number message only 7092233420 hi nu message pannunga full details reply pannuvanga office time 9 am to 6 pm
Rate evalo akka
Super 👍👍👍👍
Thank you 👍
How much price the vadagam
Akka..manga.vathal.urugai.podunge
Vanakkam 🙏 I'm ur fan Amma Neenga door delivery pannuvingala 1 cage vadagam evalavu ma plz sollu
எங்களுடைய இன்ஸ்டாகிராம் ஐடில வந்து மெசேஜ் பண்ணுங்க எங்க பையன் ரிப்ளை பண்ணுவார் whatsapp நம்பர் 709 2233420 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க
1kg evlonu sollunga please
மேலும் விவரங்களுக்கு Ts Family Masala - 7092233420 இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்.🙏😄
For more details contact this number Ts Family Masala - 7092233420 on WhatsApp.🙏😄
@@ts_family_2311 ok
அக்கா பத்து கிலோ அளவு சொல்லுங்க அக்கா ப்ளீஸ்
Ennakku oru valai kidaikkuma akka
U r speak 👌👌👌👌sis
நன்றிகள்
Vadagam how much
Super
Iam waiting akka
Enna enna masala item tharuvennga sis
Everything is good.. but you can use hand gloves... It will be more hygienic and clean.
பாவம் எல்லோருக்கும் தாய் தந்தை பெரியவர்கள் இல்லை யூ டியூடர் சொல்லிக் கொடுத்தால்தான் வாழமுடியும்
Akka oru doubt vengayam one day kaaya vacha podhuma.....errapadam irundha paravalaya...??? TS FAMILY
வெங்காய வடகத்தை 15 நாள் காய வைக்கணும் அப்பதான் அது நாள்பட இருக்கும் ஈரப்பதம் இருந்தா நல்லா இருக்காது கெட்டுப் போயிடும்
Akka video super
Thank you sis
அக்கா பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படினு சொல்லுங்க அக்கா
Uthiriya kaya vachu store panalama akka.
கை வைத்து எடுக்கும் போது ஈரம் படாமல் எடுத்தால் எதிரியை வைத்துக் கொள்ளலாம்
Nallennai vendama vilakkennai thaan podanuma
Yes
@@ts_family_2311 reason therinjukalama bcos vilakennai smell pidikathu
Super 👌🏻 👍
இத்தனை தடவை ஏன் உருண்டை பிடித்து கஷ்டப்பட வேண்டும். மூன்று நாளிலேயே உதிர்ந்து பாய்ந்தால் போதுமே.வியாபாரம் செய்ய உருண்டை பிடிக்காமல். சிரமப்பட வேண்டாமே என்ற நல்ல எண்ணம் தான். நன்றி.