1000 கூடு வைத்துகுருவி காத்தஅபூர்வ தம்பதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • World Sparrow Conservation day march 20 | Story | Dinamalar
    குருவிகள் மாயமாவதன் மர்மத்தை
    கண்டுபிடித்த பிறகு
    கணேசன் செயல்புலியானார்.
    சொந்த செலவில் குருவிக்கூடுகளை
    மனைவியோடு சேர்ந்து
    செய்ய ஆரம்பித்தார்.
    அந்த கூடுகளை வீடுகளுக்கு
    கொண்டு போய் சேர்க்க
    பள்ளிக் குழந்தைகளை பிடித்தார்.
    ''இதுவரை வடசென்னையில்
    1000 வீடுகளில் குருவிக்கூடுகளை
    பொருத்திட்டோம்''னு
    பெருமிதத்துடன் சொல்கின்றனர்.#sparrow #story For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 1.3K

  • @vgk1395
    @vgk1395 4 ปีที่แล้ว +11

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

    • @kanipoongundran
      @kanipoongundran 3 ปีที่แล้ว

      For more details contact www.koodugal.org

  • @singaramvenugopal2980
    @singaramvenugopal2980 4 ปีที่แล้ว +94

    குருவி கணேசன் தம்பதியருக்கு மனமார்ந்த ஆயிரம், ஆயிரம் வாழ்த்துக்கள், சிட்டுக் குருவிகளை வாழ வைக்கும் நீங்கள் பல்லாண்டு, பல்லாண்டு வாழவேண்டும்.🙏🙏🙏🙏

    • @koodugalscreation1266
      @koodugalscreation1266 4 ปีที่แล้ว +1

      உங்கள் நேரத்தை செலவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா

    • @jamalmohideenhussaian2736
      @jamalmohideenhussaian2736 3 ปีที่แล้ว +1

      98948 49117
      Bro. எனக்கு 10 குருவி கூடு அனுப்பி வைக்க முடியுமா?

    • @koodugalscreation1266
      @koodugalscreation1266 3 ปีที่แล้ว

      @@jamalmohideenhussaian2736 contact 9600499699

    • @rainbowrelax2145
      @rainbowrelax2145 3 ปีที่แล้ว

      Wow

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் பல கோடி உங்களுக்கு

  • @radharavindran122
    @radharavindran122 4 ปีที่แล้ว +1

    மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தம்பதியர் இருவருக்கும் 🙏இது சின்ன விசயம் அல்ல மிக பெரிய சேவை சுற்று சூழலுக்கு 👍வாழ்க நீங்கள் வளமுடன் 🙏

    • @koodugalscreation1266
      @koodugalscreation1266 4 ปีที่แล้ว

      உங்கள் நேரத்தை செலவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா

    • @radharavindran122
      @radharavindran122 4 ปีที่แล้ว

      @@koodugalscreation1266 we shd thank you for this great initiative taken by you. By the way I'm Mrs Radha Ravindran ☺

  • @Sathya-yt2xb
    @Sathya-yt2xb 4 ปีที่แล้ว +15

    நல்ல தம்பதிகள்,வாழ்க வளமுடன்

    • @kanipoongundran
      @kanipoongundran 3 ปีที่แล้ว

      For more details contact www.koodugal.org

  • @catnewscatnews3805
    @catnewscatnews3805 4 ปีที่แล้ว +2

    உண்மையில் நீங்கள் உயர்ந்த உள்ளம் படைத்தவா்கள் 🙏 நீங்களும் உங்கள் குடுபம்மும் இறைவன் அருள்ளால் அனைத்து நலங்கலையும் பெற்று வழமோடு வாழவேண்டும்🙏🙏🙏🙏

    • @koodugalscreation1266
      @koodugalscreation1266 4 ปีที่แล้ว

      உங்கள் நேரத்தை செலவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா

  • @schitra340
    @schitra340 3 ปีที่แล้ว +2

    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்.. அன்பு வழியும் உங்கள் வாழ்க்கை நூறாண்டு காலம் நலமுடனும் வளமுடனும் இருக்கட்டும்

  • @melai.bmurugan785
    @melai.bmurugan785 4 ปีที่แล้ว +15

    தம்பதிகள் நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @sekarc674
    @sekarc674 4 ปีที่แล้ว +1

    தங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jeevavirutcham8377
    @jeevavirutcham8377 3 ปีที่แล้ว +1

    அருமையான செய்தி. அருமையான முயற்சி நன்றிகள்

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 3 ปีที่แล้ว +2

    ஜீவகாருன்யம் என்பது உதிரத்தில் கலந்துகொண்டு உள்ளது... வாழ்த்துக்கள்...

  • @தமிழன்-ந1ல
    @தமிழன்-ந1ல 3 ปีที่แล้ว +1

    சிறப்பான வேலை வேலை செய்றீங்க மென்மேலும் வளர வேண்டும் நீங்க இயற்கை ஒன்று தான் வாழ்க்கை இதை மனித உலகம் புரிந்து கொண்டால் போதும்

  • @ashokj5300
    @ashokj5300 3 ปีที่แล้ว +2

    உங்களுடைய உயிர்காக்கும் தன்மைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    • @koodugalscreation1266
      @koodugalscreation1266 3 ปีที่แล้ว

      உங்கள் நேரத்தை செலவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 4 ปีที่แล้ว +1

    திரு குருவி கணேசனின் சமூக பணி போற்றுதலுக்கு உரியது வாழ்க வளமுடன்

    • @koodugalscreation1266
      @koodugalscreation1266 4 ปีที่แล้ว +1

      உங்கள் நேரத்தை செலவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா

  • @luxmanraja2005
    @luxmanraja2005 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா அக்கா...நன்றி

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 4 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி 🙏🙏 அந்த தம்பதிகளுக்கு

  • @ms.karthikeyan8583
    @ms.karthikeyan8583 4 ปีที่แล้ว +4

    அண்ணா வாழ்த்துகள்.மிக்க நன்றி அண்ணா . நான் என்னால் இயன்றதை பறவைகலுக்கு செய்கிறேன்

  • @thanamthanam8880
    @thanamthanam8880 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரா 👍👍👍

  • @sabarinathan5874
    @sabarinathan5874 4 ปีที่แล้ว +8

    அண்ணா அண்ணி வாழ்க வளமுடன்.... நானும் box ரெடி பண்ற எல்லா பசங்களுக்கும் குடுக்குற.... 👌👌🙏🙏🙏👍❤❤

    • @koodugalscreation1266
      @koodugalscreation1266 3 ปีที่แล้ว

      சிறப்பு

    • @SP-tn3yo
      @SP-tn3yo 3 ปีที่แล้ว

      Can u give idea brother for my students

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 4 ปีที่แล้ว +6

    சிறப்பான செயல்
    பாராட்டுகள்
    வாழ்த்துகள்

  • @geethapanneerselvam9611
    @geethapanneerselvam9611 3 ปีที่แล้ว +4

    Super effort effectively done should be done by everyone to improve the environment and give relaxation and happiness.

  • @nathank.p.3483
    @nathank.p.3483 2 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி வாழ்த்துகள்.

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 4 ปีที่แล้ว +24

    Ganesan : blessed one. Eco-friendly.

  • @vasendthavasend17
    @vasendthavasend17 3 ปีที่แล้ว +1

    சூப்பறோ சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் அனைவறுக்கும்

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 4 ปีที่แล้ว +5

    I am also an animal lover. Your Service is really great and laudable. I pray for your prosperity. God Bless You.

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 3 ปีที่แล้ว

    எல்லாம சிவமயம்
    மிகவும் அருமை
    மிகவும் நன்றி
    நல்ல பதிவு
    வாழக வளமுடன்
    இனிய சிவ மாலை வணக்கம் அயயா

  • @sarathisrinivasan7719
    @sarathisrinivasan7719 4 ปีที่แล้ว

    எல்லோருக்கும் வாய்ப்பதல்ல இறைவனின் வாக்கு. நல்லதோர் முயற்சி, சேவை மேன்மேலும் தொடர
    வாழ்த்துக்கள்.

    • @sarathisrinivasan7719
      @sarathisrinivasan7719 4 ปีที่แล้ว

      நான் அட்டைபெட்டியில் கூடு செய்து
      வெற்றி கண்டிருக்கின்றேன். தங்களிடம் கூண்டைப் பெற வழி
      என்ன கட்டணம் என்பது தெரிவித்தல்
      நலம்.

    • @koodugalscreation1266
      @koodugalscreation1266 4 ปีที่แล้ว

      @@sarathisrinivasan7719 kindly contact 9600499699

  • @allen7632
    @allen7632 4 ปีที่แล้ว +2

    May god bless you

  • @tganesan3095
    @tganesan3095 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 ปีที่แล้ว +3

    Nandrigal Kodi Ayya

  • @sendhilkumar6904
    @sendhilkumar6904 3 ปีที่แล้ว +1

    Great salute to ur family ...

  • @komalavallianbarasan6146
    @komalavallianbarasan6146 4 ปีที่แล้ว +3

    Good starting. Nice supporting. welcome.

  • @PremKumar-yo1jk
    @PremKumar-yo1jk 3 ปีที่แล้ว +2

    Nandri Nanba

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 4 ปีที่แล้ว +1

    அருமை.. 👍

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 4 ปีที่แล้ว +3

    Super super stay connected...

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 4 ปีที่แล้ว +1

    Excellent and great couple. Long live couple. It is a great awesome service.

  • @s.ramalingam3412
    @s.ramalingam3412 3 ปีที่แล้ว +1

    VERY EXCELLENT AND SACRIFICING SERVICE. CARRY ON. BEST WITHES TO BOTH
    OF YOU. GOD BLESS YOU.

    • @koodugalscreation1266
      @koodugalscreation1266 3 ปีที่แล้ว

      Thank you for spending ur valuable time for wishing us sir

  • @ravikumar4989
    @ravikumar4989 3 ปีที่แล้ว +1

    Hats off and Salute to Mr.Ganesan

  • @ahalyasekar3181
    @ahalyasekar3181 3 ปีที่แล้ว +3

    Kind hearted man.u r doing a very good job friend. 👏👏👌👌👌😂💐💐💐

  • @geethababu2985
    @geethababu2985 4 ปีที่แล้ว +1

    God bless you Brother Naanum seiven

  • @kamaleskamales772
    @kamaleskamales772 4 ปีที่แล้ว

    Vanakam. Very kind of these couples to care for birds. I beleive that every soul is creation of god. Their idea is good. Kind hearted souls. God bless you n family. I too feed birds daily. Sparrows , pigeon, myna n others. I love to watch them eating. Take care. From Malaysia. 🙏🙏🙏

  • @edinbrowr
    @edinbrowr 3 ปีที่แล้ว +3

    Congratulations 👍👍 Keep up the good work👍

  • @sethupathy27
    @sethupathy27 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் கணேசன்
    வாழிய பல்லாண்டு.

  • @dhayaviewschannel498
    @dhayaviewschannel498 4 ปีที่แล้ว +11

    ஏற்கனவே சிட்டு குருவி அழிவை தடுப்பது பற்றியும் அதை அழியாமல் பெருக்கவும் நான் எனது நண்பர்களுடன் திட்டமிட்டு கொண்டிருக்கிறோம் விரைவில் எங்களது சேவை தொடங்கும்☺️

    • @jeswinnadar7109
      @jeswinnadar7109 4 ปีที่แล้ว +1

      Seekirama start pannunga

    • @dhayaviewschannel498
      @dhayaviewschannel498 4 ปีที่แล้ว

      @@jeswinnadar7109 sure bro, yedhachum doubtna unagala contact panren☺️👍

    • @koodugalscreation1266
      @koodugalscreation1266 4 ปีที่แล้ว +1

      சிறப்பு ஐயா

    • @dhayaviewschannel498
      @dhayaviewschannel498 3 ปีที่แล้ว

      @@koodugalscreation1266 நன்றி சகோதரி ☺️💐

  • @josephinanitha1662
    @josephinanitha1662 4 ปีที่แล้ว +1

    God bless you all.

  • @raguram17
    @raguram17 4 ปีที่แล้ว +1

    Super information brother 👍🤝💪

  • @sureshkumarraju4107
    @sureshkumarraju4107 4 ปีที่แล้ว +2

    Excellent job keep going

  • @chrisdaniel8327
    @chrisdaniel8327 4 ปีที่แล้ว +2

    Great effort and Inspiration to others

  • @sarojat6539
    @sarojat6539 3 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @saravananr.v.2448
    @saravananr.v.2448 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍👍👌👌👌👌வாழ்த்துக்கள் சார்

  • @jamunasundhari1490
    @jamunasundhari1490 4 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் நாங்கள் வளர்த்து வருகிறோம. முதலில் 10 குருவிகள் வரை வந்தது இப்போது சுமார் 30 குழிகள் வருகிறது. காலி எண்ணெய் காகித பெட்டியில் ஓட்டை போட்டு போர்டிகோவில் கட்டி வைத்துள்ளோம்.மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @sameera5931
    @sameera5931 3 ปีที่แล้ว +1

    Superb Bro... God bless you and Your family... All thé Best for your effort and success

  • @sowmiyanithin8433
    @sowmiyanithin8433 4 ปีที่แล้ว +3

    Very good job .. congrats both of you

  • @sathisbala81
    @sathisbala81 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @ganapathiganapathi9425
    @ganapathiganapathi9425 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @kumarankumaran1051
    @kumarankumaran1051 3 ปีที่แล้ว +1

    Hats off 🙏 both of u

  • @sivanathansangili1398
    @sivanathansangili1398 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்க நல்லா இருப்பீங்கம்மா.

  • @subashiniraghavan4903
    @subashiniraghavan4903 4 ปีที่แล้ว +1

    Great salute to both of u guys!!!!

  • @mohamedkasim3151
    @mohamedkasim3151 4 ปีที่แล้ว

    Thank you Thank you

  • @rammoorthirammoorthi5861
    @rammoorthirammoorthi5861 3 ปีที่แล้ว +1

    உயிர்ரி னஙகள. நேசிக்க. பழகு.
    (ஆனால்)
    உணவரக. பு சி க் க
    பழகரத.
    =====================
    வளர் க. தொ ண் டு.
    ==================
    நன்றி.......

  • @Ganesh_61
    @Ganesh_61 3 ปีที่แล้ว +1

    கடவுள் வாழும் உள்ளங்கள்

  • @mr.block_bgm4731
    @mr.block_bgm4731 3 ปีที่แล้ว +3

    Super bro

  • @VijayKumar-ru9nt
    @VijayKumar-ru9nt 3 ปีที่แล้ว +1

    Super ji

  • @kamarudheenfazal9184
    @kamarudheenfazal9184 3 ปีที่แล้ว +1

    Big salute sar

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 3 ปีที่แล้ว

    Super bro super Canada 🇨🇦kumar tank you family 👪Canada 🇨🇦👍

  • @MR-zv6fg
    @MR-zv6fg 7 หลายเดือนก่อน

    பாப்பா தமிழை நன்றாக பேசுகிறது.

  • @theworldsmyterritory247
    @theworldsmyterritory247 4 ปีที่แล้ว +2

    Super 👍

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🙏

  • @p.pooranee8823
    @p.pooranee8823 4 ปีที่แล้ว +3

    Neega oruthar nalla eruntha pothum, 1000 koondu na 2000 kuruviku mela valavaikiriga,
    Neega nalla erukanum

  • @karthikeyankarthi2044
    @karthikeyankarthi2044 4 ปีที่แล้ว +1

    மிக மிக பரந்த மனசு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @twwsstselfemploymenttraini5994
    @twwsstselfemploymenttraini5994 4 ปีที่แล้ว +2

    Nice

  • @sandhuds8835
    @sandhuds8835 3 ปีที่แล้ว +1

    superbbb

  • @karthicks859
    @karthicks859 4 ปีที่แล้ว +1

    Proud of you 🙏👍

  • @karthikmrk1171
    @karthikmrk1171 3 ปีที่แล้ว +1

    Well done sir

  • @RamyaRamya-ug7ih
    @RamyaRamya-ug7ih 3 ปีที่แล้ว +1

    Super Anna Anni. 👌👌👌👌

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 4 ปีที่แล้ว +2

    கணேசன்.. சாந்தினி.. நீங்கள் ஒரு youtube சேனல் துவங்கினால் அதன் மூலம் உலகில் உள்ள அனைவரும் உங்கள் பணிக்கு தேவையான பொருள் உதவி செய்ய முடியும்..
    Pls.. 🙏
    ✍️ தமிழன் ஜெர்மனி 🇩🇪

    • @koodugalscreation1266
      @koodugalscreation1266 4 ปีที่แล้ว

      Contact 9500699699

    • @ukraputhiran1934
      @ukraputhiran1934 4 ปีที่แล้ว

      @@koodugalscreation1266 oh great.. நன்றி நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.. 🙏

    • @ukraputhiran1934
      @ukraputhiran1934 4 ปีที่แล้ว +1

      உடனடியாக தொடர்பில் வந்து மேலும் விளக்கம் தந்ததால் மிக்க நன்றி..
      உங்களுடைய முயற்சி மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💐 💐 💐

  • @meenakshimeena614
    @meenakshimeena614 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌good job

  • @balamanikandan1350
    @balamanikandan1350 3 ปีที่แล้ว +2

    God bless you

  • @rexrex7471
    @rexrex7471 4 ปีที่แล้ว +56

    அன்பார்ந்த தெய்வங்களே இனியாவது இந்த சிட்டு குருவிகளை பாதுகாப்போம் . வரும் காலங்களில் நம் வம்சாவழி நன்றாக இருக்கும் .

  • @boobalanboobalan1607
    @boobalanboobalan1607 3 ปีที่แล้ว +2

    அருமை👋👋👋

  • @balamani4876
    @balamani4876 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 4 ปีที่แล้ว +207

    பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி இப்படி ஒரு விழிப்புணர்வை பிஞ்சுகளின் மனதில் விதைத்த உங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம்

  • @raghavn9398
    @raghavn9398 4 ปีที่แล้ว +48

    இவரை மனமாரப் பாராட்ட வேண்டும்.நாமும் இவரை பின்பற்ற வேண்டும்...

  • @jegathambalr7386
    @jegathambalr7386 4 ปีที่แล้ว +181

    மிக்க நன்றி .அனைத்து உயிர்களும் வாழவே இவ்வுலகம.்

  • @sathishsathish-qf8ko
    @sathishsathish-qf8ko 4 ปีที่แล้ว +79

    அண்ணா 👍💅 வாழ்த்துக்கள். நானும் முயற்சி பன்றேன்.

    • @sundaramathi8426
      @sundaramathi8426 4 ปีที่แล้ว +3

      நன்றி சகோதரா

    • @kanipoongundran
      @kanipoongundran 3 ปีที่แล้ว

      For more details contact www.koodugal.org

  • @ganapathiganapathi9425
    @ganapathiganapathi9425 4 ปีที่แล้ว +82

    எங்க வீட்டுக்கு வந்து போகும் எங்கிட்ட சரியா சொன்ன ஒரு 80 குருவிக்கு உணவு வழங்கி வரென் எனக்கு பெருமையா இருக்கு இது கடவுள் தந்த ஒரு பரிசு கடவுளுக்கு நன்றி

    • @kavithasivaprakasam9477
      @kavithasivaprakasam9477 3 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள் சகோதரரே உங்கள் உன்னதமான பணி தொடரட்டும்

    • @vethathiriyathedal2024
      @vethathiriyathedal2024 3 ปีที่แล้ว +3

      உங்களை நான் மனதார பாராட்டுகின்றேன்....வாழ்க உங்களது சேவை.....

  • @nimmicreations6575
    @nimmicreations6575 4 ปีที่แล้ว +46

    வீடுகளில் சிறிய அட்டைப் பெட்டிகளை கட்டி விடுங்கள் சிட்டுக்குருவிகள் அழகாக வந்து வாழும்.எங்கள் வீட்டில் நான்கு கூடுகள் வைத்திருக்கிறோம்.எந்த நேரமும் அதனுடைய செல்லக் குரலோசை கேட்டுக்கொண்டே இருக்கும்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 ปีที่แล้ว

      ஏரியில் வீடு....லாரியில் தண்ணீர்.TODAY CHINA CORONA - IN CHENNAI ?? NO PLAN AND DEVELOP IN CHENNAI CITY - MONEY MONEY- now corona ??

    • @sakthimakeuptipsandreviews6155
      @sakthimakeuptipsandreviews6155 4 ปีที่แล้ว

      சூப்பர்

    • @kanipoongundran
      @kanipoongundran 3 ปีที่แล้ว

      For more details contact www.koodugal.org

  • @arungiri9892
    @arungiri9892 4 ปีที่แล้ว +29

    மனித வடிவில் கடவுள் வாழ்கிறார். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @ganapathyramanathan4102
    @ganapathyramanathan4102 4 ปีที่แล้ว +153

    இயற்கையை பாதுகாத்த நீவீர் வாழ்க பல்லாண்டு

    • @maniarasu6643
      @maniarasu6643 3 ปีที่แล้ว

      கூட்டின் செய்முறை அளவு தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்

  • @dhayaviewschannel498
    @dhayaviewschannel498 4 ปีที่แล้ว +41

    உங்களுக்கு நல்ல மனம்
    உங்கள் நல்மனதுக்கு பொருத்தமாக அமைந்த மனைவி
    வாழ்த்துக்கள் சகோ 🤗💐💐💐

    • @kanipoongundran
      @kanipoongundran 3 ปีที่แล้ว

      For more details contact www.koodugal.org

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 ปีที่แล้ว +7

    சிட்டுக்குருவி களைப் பாதுகாக்கும் தம்பதியினருக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

  • @கார்த்திக்தமிழன்-ழ1ம

    வாழ்த்துக்கள்...உயிர்நேயம் உங்களை உயர்த்தும்

  • @rexrex7471
    @rexrex7471 4 ปีที่แล้ว +22

    உங்களை அரசாங்கம் அழைத்து கெளரவிக்கனும் .

    • @johnstephen5840
      @johnstephen5840 4 ปีที่แล้ว +2

      அரசாங்க மா....... அப்படின்னா?????

    • @sivaraj.v.m1245
      @sivaraj.v.m1245 4 ปีที่แล้ว +4

      அரசு இவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும்...

    • @fram4246
      @fram4246 3 ปีที่แล้ว +1

      இந்த ஊழல் அரசு இதில் நமக்கு ஒன்னும் லாபம் இல்லையே அப்படினு சொல்லும்.

  • @janagiramanv5581
    @janagiramanv5581 4 ปีที่แล้ว +13

    கணேசன் சாந்தினி அண்ணே அக்கா ரெண்டு பேருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை ஆனால் நீங்கள் நீண்ட நாள் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @koodugalscreation1266
      @koodugalscreation1266 4 ปีที่แล้ว +1

      உங்கள் நேரத்தை செலவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா

  • @ezhumaliezhumali9826
    @ezhumaliezhumali9826 4 ปีที่แล้ว +11

    என் ஆசைய நீங்கள் செய்வது என்மணம் மகிழ்கிரதூ தமிழா

    • @kanipoongundran
      @kanipoongundran 3 ปีที่แล้ว

      For more details contact www.koodugal.org

  • @dharumarajana1137
    @dharumarajana1137 4 ปีที่แล้ว +7

    சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் என் வீட்டில் அப்படிதான் வைத்தேன் இன்னும் அந்த கூட்டில் குருவீகள்வளர்கின்றன 2015மழைநேரத்தில் அதிகமாக குறுவீகள் வந்து உணவு சாப்பிட்டு சென்றது

  • @arunt7841
    @arunt7841 4 ปีที่แล้ว +41

    Service to human being /birds/animals is better than service to God... Hats off to this love birds(couples) for saving birds...

  • @choiyeager
    @choiyeager 4 ปีที่แล้ว +8

    நானும் சிட்டுக் குருவிகளை ஒரு வருடமாக வளர்த்து வருகிறேன். மற்ற சில பறவைகளுக்காக மரம் செடி கொடிகள் வளர்கிறேன். Save our birds

  • @senthili5394
    @senthili5394 4 ปีที่แล้ว +17

    Sir உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
    இது மற்ற வர்களுக்கும் உந்து சக்தியாக இருக்கும்

    • @kanipoongundran
      @kanipoongundran 3 ปีที่แล้ว

      For more details contact www.koodugal.org