அடுப்பு வச்சிருக்க எல்லாரும் இதை பாருங்க | LPG Gas stove

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • அடுப்பு வச்சிருக்க எல்லாரும் இதை பாருங்க | LPG Gas stove

ความคิดเห็น • 525

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 ปีที่แล้ว +31

    மக்களின் நலன் கருதி உங்களின் இந்த முயற்சி மிகவும் போற்றுதலுக்கு உரியது நன்றி ஐயா. 👏👏👏

  • @fathimaazeera5191
    @fathimaazeera5191 5 ปีที่แล้ว +32

    ரொம்பவே தேவையான நல்ல தகவல்கள் நன்றி சார்

  • @sumappuramki
    @sumappuramki 5 ปีที่แล้ว +26

    மிகவும் அருமையான அவசியமான பதிவு. அனைத்துத் தகவல்களும் எளிய எல்லோரும் சுலபமாகப் புரியும் வகையில் சொல்லியிருந்தீர்கள். யார் எப்படிப் போனால் என்ன என்றிருக்கும் மக்கள் மத்தியில் பொதுமக்கள் நலம்கருதி பொறுமையாக எல்லாவற்றையும் விளக்கமாக எடுத்துச் சொன்னத ற்கு உங்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.

  • @kavithab8943
    @kavithab8943 5 ปีที่แล้ว +13

    ரொம்ப அழகான அற்புதமான விளக்கம் நன்றி ஐயா

  • @astrothathapillay9019
    @astrothathapillay9019 5 ปีที่แล้ว +38

    அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். மிக்க நன்றி

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏

  • @surya.2401.D
    @surya.2401.D 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி நன்றி அய்யா🙏🙏

  • @ganesanpandurangan3587
    @ganesanpandurangan3587 4 ปีที่แล้ว +6

    பயனுள்ள தகவல்
    மணப்பெண் சமையல் ஸ்ரீதேவி.

  • @ewasbharathi
    @ewasbharathi 5 ปีที่แล้ว +96

    பொது மக்களின் நலன்கருதி இடப்பட்ட மிக அருமையான, அத்தியாவசியமான உங்கள் பதிவிற்கு என் உளமார்ந்த நன்றியும், பாராட்டும், வாழ்த்துக்களும்.

  • @dr.g.gajendrarajganesan1214
    @dr.g.gajendrarajganesan1214 4 ปีที่แล้ว +6

    EXCELLENT PROTECTIVE MEASURE FOR ALL FAMILIES WELL APPRECIATED

  • @Ooru353
    @Ooru353 4 ปีที่แล้ว +8

    சார்...நீங்கள் ஒரு ஆசிரியர் மாதிரி தெளிவுபடுத்துகிறீர்கள்.....மிக்க நன்றி...

  • @femilapatric7601
    @femilapatric7601 4 ปีที่แล้ว +3

    Very clear explanation. I got many useful and unknown information about gas stove. Thank you so much sir

  • @பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்

    அன்னாச்சி ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது உங்கள் ஆலோசனை.நீங்க நல்லாயிருக்கும்.உங்களுக்காக நான் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.கண்களில் பார்வையும்,கை கால்களில் பெலனும்,தேக ஆரோக்கியம் மற்றும் நீடித்த ஆயுளும், கடவுளின் அருளும்,ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டாகட்டும்.

  • @venkatesankaranibalasundar3648
    @venkatesankaranibalasundar3648 4 ปีที่แล้ว +3

    Arumai . nandri. you explain like a teacher. Thanks once again

  • @manickamkalyanasundaramkal6102
    @manickamkalyanasundaramkal6102 5 ปีที่แล้ว +2

    உங்களுக்கு அநேக நன்றிகள் . மக்கள் சேவை உங்களுக்கு நலம் பயக்கும் .

  • @krishnanr9151
    @krishnanr9151 4 ปีที่แล้ว +3

    Very very important & useful information thank you sir

  • @mselvakumar6512
    @mselvakumar6512 5 ปีที่แล้ว +1

    நல்ல செய்தியை சொல்வதற்கு நல்ல மனம் வேண்டும் அந்த நல்ல மனம் கொண்ட உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்

  • @ameerknr
    @ameerknr 4 ปีที่แล้ว +4

    Very good explanations. Easy to understand.

  • @kaliyaperumalsubramaniyan9288
    @kaliyaperumalsubramaniyan9288 3 ปีที่แล้ว

    மிக அருமை உங்களது ஆலோசனை மிகவும் நன்றி. நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் 5 ปีที่แล้ว +140

    ஆபத்துக்களை தெரியப்படுத்திய, ஐயாவின் ஆயுள் நீடிக்க வேண்டுகிறேன்.

    • @indiragandhi9332
      @indiragandhi9332 5 ปีที่แล้ว +1

      Tq

    • @ns.ganasehgurukkal385
      @ns.ganasehgurukkal385 5 ปีที่แล้ว +2

      ஆபத்துக்களைதெரியபடுத்திய அய்யாவுக்குஆயள்நீடிக்கவேன்டுகிரேன்நன்றகள்பல

    • @mohammedajmalkhan9772
      @mohammedajmalkhan9772 4 ปีที่แล้ว

      @@ns.ganasehgurukkal385bio crew by mop -×>.
      Ex cry

    • @kanagaranimohan1321
      @kanagaranimohan1321 4 ปีที่แล้ว

      Uohvv

    • @shanthasanjeevsanjeev2166
      @shanthasanjeevsanjeev2166 4 ปีที่แล้ว

      ÀÀ11q1eeeeeeeeeeeeeeqw

  • @son-ll4zg
    @son-ll4zg 5 ปีที่แล้ว +11

    நல்ல பயனுள்ளது அய்யா

  • @sunshine-kb1hg
    @sunshine-kb1hg 3 ปีที่แล้ว +4

    Very good information sir .God bless
    You.

  • @kongutamizhachi5132
    @kongutamizhachi5132 5 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் வாழ்க்கை பொக்கிஷம் நான் நீங்கள் கூறியது போல் நீர் ஊற்றித்தான் அடுப்பை சுத்தம் செய்வேன் இனி நான் முடிந்த வரை அந்த தவறை செய்ய மாட்டேன் நானும் முடிந்த அளவு இந்த தகவலை அனைவரிடத்திலும் பகிர்கிறேன் மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா நன்றி வாழ்க வளர்க

  • @rajagopal2023aug
    @rajagopal2023aug 3 ปีที่แล้ว +3

    Excellent explanation, Thankyou

  • @balakrishnan5898
    @balakrishnan5898 3 ปีที่แล้ว +4

    Really good approach and your all video awareness is useful(nice job)

  • @venkatachalamp570
    @venkatachalamp570 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா 👏👏👏

  • @vasudevam8512
    @vasudevam8512 4 ปีที่แล้ว +2

    Very important useful message lacks of thanks sir Chennai

  • @jebarajsamuel7746
    @jebarajsamuel7746 4 ปีที่แล้ว +3

    Thank You very much sir this is very useful to us

  • @rajmohamed4282
    @rajmohamed4282 5 ปีที่แล้ว +144

    சமுதாய மக்கள் நலனுக்காக சொல்லப்படும் ஒவ்வொரு நற் செயலுக்கும் இறைவனிடம்
    கூலி உண்டு அன்பரே..

  • @ebenezerwilsond7951
    @ebenezerwilsond7951 3 ปีที่แล้ว +3

    Good msg forever great job sire 🌷🌷🌷🌷🌷🌷

  • @Son_of_Sivan89
    @Son_of_Sivan89 3 ปีที่แล้ว +1

    பயனுள்ளது நன்றி.

  • @bhavanisaravanan709
    @bhavanisaravanan709 5 ปีที่แล้ว +4

    Very useful message for all women and their family👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @instituteofmusictechnology8139
    @instituteofmusictechnology8139 5 ปีที่แล้ว +9

    Thank you sir .....god bless your family..

  • @sundaramgurumoorthy4537
    @sundaramgurumoorthy4537 4 ปีที่แล้ว +5

    A, CLASS.OF BEYOND COMPARE of education rather creating priceless awarness to the society. By speech itself, a vast experience and IN--DEPTH knowledge of field which is self explanatory. Keep going sir.! Congrats from a viewer of Aus-sydney.

  • @kalaivanikalasakthi8929
    @kalaivanikalasakthi8929 5 ปีที่แล้ว +4

    Very very useful tips.. Thank you so much Sir...

  • @mohamedirfan636
    @mohamedirfan636 5 ปีที่แล้ว +7

    அழகா சொன்னிங்க சார் tq

  • @vijayajuly1790
    @vijayajuly1790 4 ปีที่แล้ว

    Thanks you sir...romba nalla Cleara solli erukinga..and theriyatha naraya therinjukitan..and safety erukan...ithupathi soldran ellartaum

  • @mmjjavahir9108
    @mmjjavahir9108 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @vasukivadivel4117
    @vasukivadivel4117 4 ปีที่แล้ว

    மிக அருமையான பயனுள்ள பதிவு. நன்றி ஐயா!

  • @abdulwadood495
    @abdulwadood495 3 ปีที่แล้ว

    தங்கள் முகவரி தேவை அய்யா மிக ,மிக ப் பயனுள்ள தகவல் .மிக்க நன்றி அய்யா

  • @milroyfernando8187
    @milroyfernando8187 5 ปีที่แล้ว +8

    very very important tips, tnks sir

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 4 ปีที่แล้ว +2

    God bless you sir....I shared your videos to my relatives and friends. thank you sir.

  • @manikandans53
    @manikandans53 4 ปีที่แล้ว +1

    ஐயா மிக்க நன்றி ஐயா

  • @kaleemkaleem6836
    @kaleemkaleem6836 5 ปีที่แล้ว +5

    Sir its a good information for all the public thank u sir

  • @sekhar9722
    @sekhar9722 4 ปีที่แล้ว +2

    Thank you, very useful message.

  • @uyirulagam2824
    @uyirulagam2824 5 ปีที่แล้ว +5

    Super sir....excellent information.thanks a lot

  • @Mavadiaan
    @Mavadiaan 5 ปีที่แล้ว +3

    நன்றி ங்க ஐயா..🙏🙏🙏🙏

  • @manimozhi4896
    @manimozhi4896 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா... பயனுள்ள தகவல்..

  • @hummingbirds2777
    @hummingbirds2777 5 ปีที่แล้ว +1

    அருமை மிக்க நன்றி

  • @ramasubramaniansrinivasan278
    @ramasubramaniansrinivasan278 4 ปีที่แล้ว +1

    I too have conducted safety clinic It was well explained in simple language ramasubramanian hyderabad

  • @sathishkutty6637
    @sathishkutty6637 3 ปีที่แล้ว +2

    thank you so much sir.

  • @jeyaramanv4282
    @jeyaramanv4282 4 ปีที่แล้ว +2

    Very good information. Thanks a lot. Better to consult a expert always.

  • @3starservice
    @3starservice 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்..

  • @Ooru353
    @Ooru353 4 ปีที่แล้ว

    நீங்கள் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களைச் சொல்கிறீர்கள்....அப்பாவைப்போல் பாதுகாப்பை உணர்த்துகிறீர்கள்.நன்றி.

  • @geethababu2985
    @geethababu2985 2 ปีที่แล้ว +1

    Wonderful Sir God bless you Sir thank you Sir Arumai Arumai Sir Conrajulations Sir

  • @sivagnanam3502
    @sivagnanam3502 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு அனைவரும் பின்பற்ற வேண்டும்

  • @mohamedmihlar2594
    @mohamedmihlar2594 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் அருமையா எல்லோருக்கும் புரியும் படியா சொன்னீர்கள் வீட்டு சமயற் பொருட்களாலினால் ஏற்படும் ஆபத்துக்களை பயனுள்ளதா தெளிவுபடுத்தும் ஐயா அல்லாஹ் உங்கள் ஆயுளை நீடிப்பானாக வாழ்க நலமுடன்

  • @maragathamp3103
    @maragathamp3103 3 ปีที่แล้ว

    Arumaiyaana pathivu super Sir thank you Sir

  • @sekarcm7535
    @sekarcm7535 5 ปีที่แล้ว +3

    Good information Sir thanks you very much.

  • @balak5188
    @balak5188 3 ปีที่แล้ว +1

    Excellent,. Necessary advice

  • @maryjosephinestella6463
    @maryjosephinestella6463 4 ปีที่แล้ว +1

    மக்கள் நலன் கருதி வெளியிட்ட செய்திக்கு நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @abdulahamed876
    @abdulahamed876 5 ปีที่แล้ว +2

    சூப்பர் அருயான கருத்து மக்களுக்கு பயனுள்ளது

  • @hemakrishnanhemakrishnan1466
    @hemakrishnanhemakrishnan1466 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி அய்யா

  • @priyasai2080
    @priyasai2080 3 ปีที่แล้ว +1

    Thank u for ur valuable information sir...But ennoda veetu vishesangaluku iron stove one burner la than samaipanga... apo domestic regulator vachu than idhu varaikum samaichanga..nalla stove on off aagume...aana neenga ipd solringa

  • @silu2992
    @silu2992 5 ปีที่แล้ว +2

    Sir very important and safety description .Thank you

  • @nagarajanrajan3906
    @nagarajanrajan3906 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @rajendranarumugam5952
    @rajendranarumugam5952 4 ปีที่แล้ว

    சிறப்பான தகவல்,நன்றி அய்யா.🙏

  • @KumaresanKumaresan-gs8bg
    @KumaresanKumaresan-gs8bg 5 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @Flower-t9s
    @Flower-t9s 4 ปีที่แล้ว

    Rombha rombha payanulla thagaval... Milka nandri ayyaa 🙏🙏🙏

  • @karthikallviedos9234
    @karthikallviedos9234 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி

  • @jagadeeshm3952
    @jagadeeshm3952 5 ปีที่แล้ว +10

    nalla thagaval

  • @narenmalarr9953
    @narenmalarr9953 4 ปีที่แล้ว +1

    அவசியமான முக்கிய தகவல் சார்

  • @glorym1219
    @glorym1219 4 ปีที่แล้ว +1

    Thank you uncle for the useful information about the stove

  • @devasena7418
    @devasena7418 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @vidhyabalu5753
    @vidhyabalu5753 3 ปีที่แล้ว

    நல்ல தகவல். மிக்க நன்றி.

  • @v-vlogs4155
    @v-vlogs4155 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள குறிப்புகள்.... மிக நன்றி...

  • @munichandranr8846
    @munichandranr8846 4 ปีที่แล้ว +1

    தெரியாத பாதுகாப்பு விசயங்களை தெரியப்படித்தியதிற்கு நன்றி

  • @thiruvarurkaaran2893
    @thiruvarurkaaran2893 4 ปีที่แล้ว

    தகவலுக்கு மிக்க நன்றி ஐயா! !!!

  • @ikkuikku6735
    @ikkuikku6735 3 ปีที่แล้ว

    அய்யா நல்ல தகவல் நன்றி அய்யா வாழ்த்துக்கள்

  • @tatasamayal6415
    @tatasamayal6415 2 ปีที่แล้ว +2

    Sir fridge apappa darru darru nu sound varudhu
    Fridge pathi full detail ah oru vedio podunga sir enna pola erukura naraya peruku romba useful ah erukum
    Please podunga sir
    I'm waiting

  • @bhanumathit8307
    @bhanumathit8307 4 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா

  • @xaviersolomon5069
    @xaviersolomon5069 5 ปีที่แล้ว +1

    Very useful information about Gas Stove. Thank u.

  • @nilai7770
    @nilai7770 5 ปีที่แล้ว

    மிக பயனுள்ள தகவல்.. நன்றி.. ஐயா

  • @manimozhi4896
    @manimozhi4896 4 ปีที่แล้ว

    தெரியா பல தகல்வகள் தெரிந்து கொண்டோம். வரபிராச தகவல்கள்... நன்றி

  • @solomon3628
    @solomon3628 4 ปีที่แล้ว +1

    Excellent information . Thanks

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 2 ปีที่แล้ว

    Nanri, AYYA, Your Attitude towards HUMANITY as a whole HIGHLY Appreciated.

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 3 ปีที่แล้ว

    வணக்கம்,
    அருமை ஐயா நன்றி.

  • @abdulkhadheroli.m8872
    @abdulkhadheroli.m8872 3 ปีที่แล้ว +1

    எளிமையான பயனுள்ள தகவல்.

  • @postdabba9560
    @postdabba9560 4 ปีที่แล้ว +1

    Niraiya nandri gal iyya.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 4 ปีที่แล้ว

    பாதுகாப்பான வாழ்க்கை வாழ வேண்டிய வழிமுறைகள் மிக்க நன்றி,

  • @kalaiannandannand4677
    @kalaiannandannand4677 ปีที่แล้ว

    Sir சூப்பர் குட் massage thank யு sir

  • @appoloseappolose3733
    @appoloseappolose3733 4 ปีที่แล้ว +1

    Thanks alot for good kitchen TIPS

  • @சுந்தரராஜன்சுந்தரராஜன்-ந8ன

    உண்மைதான் நீங்கள் சொல்லுவது நன்றாகத் இருந்தது நன்றி அண்ணா

  • @geethaganesan8365
    @geethaganesan8365 5 ปีที่แล้ว +1

    Very useful information... Thank you sir.....

  • @dassdass5211
    @dassdass5211 4 ปีที่แล้ว +2

    Wow amazing beautiful best message sir

  • @anbuyona9210
    @anbuyona9210 4 ปีที่แล้ว +1

    Thanks. So good. God bless you

  • @devikarthik7913
    @devikarthik7913 5 ปีที่แล้ว

    Rombha nandri sir kadavulin aasirvatham ungaluku undagattum

  • @Marimuthu-fu9jp
    @Marimuthu-fu9jp 3 ปีที่แล้ว +1

    Roompa Nalla sonnenga iyaaa,,,,,Thank you iyahh,,,,

  • @alwins3462
    @alwins3462 3 ปีที่แล้ว +1

    Romba nanri iyya 🙏

  • @shobanavenugopalan3113
    @shobanavenugopalan3113 4 ปีที่แล้ว

    Miga payanulla thagaval, nandri ayya.