Online ற்கே இங்க இருந்துதான் போகுது | தூக்கணங்குருவி கூடு - Sparrow Nest For Sales

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 69

  • @KamalaDevi-k9k
    @KamalaDevi-k9k 10 หลายเดือนก่อน +4

    சிவாயநம அருமை அம்மா அடியேன் அந்தமான் நிக்கோபார் தீவுல் வசிக்கிறேன் நானும் இங்கு தேங்காய் நாரில் கைவினை பொருள்கள் செய்தும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்களுக்கு இந்த ட்ரைனிங் சொல்லி கொடுத்து சுய தொழில் தொடங்குவதற்கு குருந்தம் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன் அம்மா ❤

  • @PerumalPerumal-j7f
    @PerumalPerumal-j7f หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை அக்கா வாழ்த்துக்கள் நன்றி நண்பரே வணக்கம்...

  • @gowrisanker2393
    @gowrisanker2393 ปีที่แล้ว +2

    அருமையான பணி செய்கிறீர்கள் நன்றி!

  • @Saran_tamil
    @Saran_tamil ปีที่แล้ว +1

    மிக அற்புதமான வேலைபாடு வாழ்த்துக்கள்🎉

  • @ksgopi7117
    @ksgopi7117 ปีที่แล้ว +6

    U r doing great job

  • @malinig1330
    @malinig1330 ปีที่แล้ว +1

    தூக்கனாகுருவி கூடு மிக நேர்த்தியாக, இயற்கையாக குருவியால் பின்னப்பட்டது போலவே உள்ளது. வாழ்த்துக்கள்.
    குருவிகள் அலைந்து திரிந்து கூடு கட்ட வேண்டிய அவசியம் இல்லை. Ready made house ready!
    குருவிகளுக்கு spoon feeding 😛

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +5

    நீங்க தூக்கணாங்குருவி குயீன். மிகவும் அருமை மேடம். 😭😭😭😭. எனக்கு சொந்தமாக வீடு இல்லை. முயற்சிக்கிறேன். அமையவில்லை. வருந்துகிறேன். அமைந்தால் உங்களிடம் நிறைய வாங்க ஆர்வமாக உள்ளது. எனக்கு சொந்தமாக வீடு அமைய உங்கள் ஆசிகள் தேவை.💯👌👍🤲🤲🤲🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  ปีที่แล้ว +2

      கண்டிப்பாக நடக்கும் வாழ்த்துக்கள் 🙏

    • @A.B.C.58
      @A.B.C.58 11 หลายเดือนก่อน +1

      @@Nandhas_Navigation மிக்க நன்றி. உங்களுக்கு என் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🤝🙏🏻🙏🏻

  • @ManjulaArul
    @ManjulaArul ปีที่แล้ว

    Super akka .this shows housewives can earn being home.

  • @Ayush-ku5jm
    @Ayush-ku5jm 7 หลายเดือนก่อน +1

    Inside layer of nest is cardboard or simply coir....

  • @nirmalasubramani1188
    @nirmalasubramani1188 ปีที่แล้ว +2

    Nice akka all the best❤

  • @lathachandru5954
    @lathachandru5954 ปีที่แล้ว

    Surakuduvai intha modelthana madam

  • @kanchanakarthikeyan3518
    @kanchanakarthikeyan3518 ปีที่แล้ว

    Super thambi.useful

  • @thilagakrishnan5441
    @thilagakrishnan5441 11 หลายเดือนก่อน

    அருமை
    வாழ்த்துக்கள்
    எந்த ஊரில்
    செய்கிறார்கள்குருவிவளர்க்கநிறையபேர்கிடைப்பார்கள்
    நன்றி

  • @kodishbilgatzz7338
    @kodishbilgatzz7338 ปีที่แล้ว

    My close friend dream work.. in future definitely achieved kalavani

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว

      மெய்யாலுமா சொல்றிங்க

    • @kodishbilgatzz7338
      @kodishbilgatzz7338 11 หลายเดือนก่อน

      @@RajKumar-fp4vw ஆமாங்க

  • @davidd8759
    @davidd8759 ปีที่แล้ว

    Super da thambi

  • @sudhap3847
    @sudhap3847 ปีที่แล้ว

    👍👍👌👌👌👌💐💐 super Buisness

  • @punitht8112
    @punitht8112 ปีที่แล้ว

    very nice talented people

  • @MDKasim001
    @MDKasim001 ปีที่แล้ว

    Nandri bro

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    Nice ❤

  • @pradeepbagde629
    @pradeepbagde629 7 หลายเดือนก่อน

    How can I have ordered.

  • @NalinManikandan
    @NalinManikandan 2 หลายเดือนก่อน

    எனக்கும் ஒரு குருவிகள் கூடு வேணும்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  2 หลายเดือนก่อน

      கடை எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @NalinManikandan
    @NalinManikandan 2 หลายเดือนก่อน

    எனக்கு இந்த குருவி கோடு வேணும் அது எப்படி ஆர்டர் பண்ணனும்

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  2 หลายเดือนก่อน

      @@NalinManikandan கடை எண் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @shajsalim3208
    @shajsalim3208 ปีที่แล้ว

    Super

  • @Heinrich327
    @Heinrich327 ปีที่แล้ว

    Super bro ❤🎉

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh ปีที่แล้ว

    Arpudam

  • @selviselvi9308
    @selviselvi9308 ปีที่แล้ว

    Super🎉

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 ปีที่แล้ว

    Pl let her to explain

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว

    இனி இவர் சிட்டுக்குருவி காந்தம்

  • @shobiaimmaculate8685
    @shobiaimmaculate8685 ปีที่แล้ว +1

    தண்ணீரில் மழையில் நனைந்து விடாதா வீணாகி விடாதா

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  ปีที่แล้ว

      மழை விலுகாத இடத்தில் வைத்தால் தான் குருவிகள் வந்து இருக்கும் மழை வெய்யிலில் வைத்தால் குருவிகள் எப்படி வரும்

  • @balaguru8277
    @balaguru8277 ปีที่แล้ว

  • @salomimariasacademy2809
    @salomimariasacademy2809 ปีที่แล้ว

    How can we contact you.

  • @Tamilvani1999
    @Tamilvani1999 10 หลายเดือนก่อน

    Sir another contact number irukka... Intha number edukkadala

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  10 หลายเดือนก่อน

      Ethum work la irunthuruppanga pa... what's app pannunga free aagittu koopduvanga

  • @rajesh6854
    @rajesh6854 ปีที่แล้ว +2

    குருவி குடு வைத்தல் நல்லது ஆனால் அது துவைத்து காய போட்டு வைத்த துணிகள் மீது காக்கா போய் விட்டு போகிறது.

  • @Tamilwintube
    @Tamilwintube ปีที่แล้ว

    ❤❤❤