கோபப்பட்ட அண்ணா நான் சொன்னதைக்கேட்டு சிரிச்சுட்டார்- HV Hande | Ullathai Pesuvom with Arunchol Samas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2021
  • Tamilnadu Now Proudly Presents the Second episode of #UllathaiPesuvom with 'Arunchol' Samas interacting with Politician HV Hande sharing his memories with Kamarajar , Rajaji and MGR in a heart to heart conversation
    Ullathai Pesuvom with Arunchol Samas | HV Hande Interview PART 2 - • 14 வயதில் ஸ்டாலின் எனக...
    Do watch the Full video Steaming Now on Tamilnadu Now TH-cam Channel!
    #HVHande #UllathaiPesuvomWithSamas #ADMK #HVHandeInterview #சமஸ் #Anna #MGR
    Subscribe and Support us: bit.ly/tnnsubscribe
    CREDITS:
    Camera - Balaji.G, Varun Prasad
    Editor - Rajesh Kannan
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    Follow us on:
    Facebook : / thetamilnadunow
    Instagram : / thetamilnadunow
    Twitter : / thetamilnadunow

ความคิดเห็น • 55

  • @saravananecc424
    @saravananecc424 2 ปีที่แล้ว +21

    வாழ்க மக்கள் திலகம் புகழ்.

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 2 ปีที่แล้ว +10

    மூதறிஞர் ராஜாஜி, கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் அளப்பரிய அன்பினை பெற்ற ஜென்டில்மேன் அரசியல்வாதி பரிசுத்தமான கைகளுக்கு சொந்தக்காரர் அண்ணன் டாக்டர் H.V.ஹண்டே அவர்களை பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டுமெனில் அவர் தமிழகத்தில் போற்றி பாராட்டப்பட வேண்டிய ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம். வாழ்க அவர் பேராயுளுடன்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +7

    உண்மையை சொல்லி
    நன்மையை செய்து
    வருவது வரட்டும் என்றிருப்போம்
    ஹண்டே நீங்களல்லாம்
    வேறு கட்சியில் சேராமல்
    புரட்சித்தலைவர் தொடங்கிய கட்சியை
    பலப்படுத்த முயற்ச்சித்து
    செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே எங்களைப்போன்றவரின்
    வேண்டுகோள்
    காலம் மாறும்,கோலம் மாறும்,சக்கரம் சுழலும்
    சில நேரம் நமக்கு பிடிக்காதவர்கள் தலைமைக்கு வருவார்கள்
    அதற்க்காக கட்சியை விட்டு போகாமல் கட்சியை
    பலப்படுத்த ஆலோசனை சொல்லி ஆலோசகராக இருந்தால் எல்லாம் வல்ல புரட்சித்தலைவர் ஆத்மா
    சாந்தி அடையும்.

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 2 ปีที่แล้ว +20

    MGR is a great leader and good human being .

  • @parthibanponusamy8194
    @parthibanponusamy8194 2 ปีที่แล้ว +8

    My Great Romio MGR

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 2 ปีที่แล้ว +18

    புரட்சித் தலைவர் புகழ் வாழ்க!!🙏🙏🙏🙏

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +7

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @vadivelmurugan5892
    @vadivelmurugan5892 2 ปีที่แล้ว +14

    Excellent ❤️

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 2 ปีที่แล้ว +2

    நல்வாழ்வுத்துறை அமைச்சராக செய்த நன்மை தீமைகள் மக்களால் மறக்கமுடியாத ஒன்று.

  • @CRK_thoughts
    @CRK_thoughts 2 ปีที่แล้ว +12

    Intresting ❤️

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 ปีที่แล้ว +6

    C V Rajagopalachari was a very close associate of Gandhji , and He said Rajaji " was my conscience keeper " That was first person who forecasted MGR like a Arjuna in pandavar camp ; And Rajaji told exactly Expelling like equal to CN ANNADURAI

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 2 ปีที่แล้ว +4

    ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் அதிமுகவில் சேர்ந்தது சந்தர்ப்பவாத அரசியலாக பார்க்கப்பட்டது...

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 ปีที่แล้ว +3

    புரட்சித்தலைவர் வாழ்க என்று நாம் கூறுவது தவறு.காரனம் கடவுள் வாழ்க என்று நாம் நாம் கூற முடியுமா.கடவுள் எல்லோரையும் வாழவைப்பவர்.எம்.ஜி.ஆர். அவர்கள் கடவுள் அவதாரம்.

  • @greatgood5321
    @greatgood5321 2 ปีที่แล้ว +1

    Irunthalum, marainthalam, per solla vendum evar pol yar endru oor solla vendum. Evergreen HERO'MGR only 👍.

  • @newtubervlogs3696
    @newtubervlogs3696 2 ปีที่แล้ว +1

    Great to see few old and genuine politicians in thi generation

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 2 ปีที่แล้ว +6

    இவரைப் போன்றோரிடம் அரசியல் தெளிவு பெற வேண்டும்

  • @srinivasachariranganathan8824
    @srinivasachariranganathan8824 2 ปีที่แล้ว +3

    He is the culprit in defeating Kamarajar.

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 2 ปีที่แล้ว +5

    Yar inda neriaalar
    Arumai

  • @ranipaul100
    @ranipaul100 2 ปีที่แล้ว +1

    Sir you are really great great great

  • @ram52mohan
    @ram52mohan 2 ปีที่แล้ว +11

    Long live this gentleman

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 2 ปีที่แล้ว +1

    டாக்டர்.கண்டேஅவர்களேநன்றிஉங்கள்கள்அரசியல்அனுபவம்

  • @ramt4643
    @ramt4643 2 ปีที่แล้ว +2

    🌱🌷💐🙏👏👍

  • @natawinarchtamilnadu3847
    @natawinarchtamilnadu3847 2 ปีที่แล้ว +4

    The first result of Tamilnadu Assembly Elections 1967 was announced by All India Radio News bulletin at 4.15 pm .Dr.H.V.Hande of Swanthira Party defeated Mrs Ananthanayagi of Congress by 965 votes difference. He has become the Hero of Election 1967.

  • @thermasinghsuresh1750
    @thermasinghsuresh1750 2 ปีที่แล้ว +5

    Yes kamaraj great leader

  • @pkm534
    @pkm534 2 ปีที่แล้ว +3

    🙏👍👌❤️💯%

  • @nistharadil7521
    @nistharadil7521 2 ปีที่แล้ว +12

    ஐயா பேட்டி பொக்கிஷம்

  • @basheerparambath2270
    @basheerparambath2270 2 ปีที่แล้ว +1

    Respect Mr Hande joined with BJP is not suitable..

  • @qhamrunnishakalam9388
    @qhamrunnishakalam9388 2 ปีที่แล้ว +2

    இவரை மாதிரி பேரரிஜர் களை பேட்டி எடுக்கவும்

  • @sivaramanmudaliar9728
    @sivaramanmudaliar9728 2 ปีที่แล้ว +4

    This man Hande has gone completely senile . He criticizes the Congress owning Kamaraj, but forgets that Nathuram Godse killed Mahatma Gandhi and the PM , who belongs to the organization ,which killed Gandhi , is today extolling not only Gandhiji, but his colleagues are busy shooting the photo of not only Gandhi , but are busy constructing a temple for Nathuram Godse besides hailing Godse as a patriot Hande has live up to the reputation of Kannadigas as being communal besides being the most casteist people in India

    • @j.viswanathanviswanathan7911
      @j.viswanathanviswanathan7911 2 ปีที่แล้ว +1

      Rss is clearly mentioned by none other than supreme court as free from this case. No police records also mentions this..
      Rss is cleared by congress govt.
      It was rss again took control of Delhi during troublesome period and this was done by indra ghandhi the epitome of congress.
      Go and study real history with facts..

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 ปีที่แล้ว +1

      வாழப்பாடியாரின் வாரத்தைகள் : Blood is thicker than water. அந்தச்சாதீய உணர்வுள்ளவர். இயல்பாக இறுதியாக தீய சக்திகளுடன் கூடிவிட்டார்.

  • @user-jv2iy1xh7d
    @user-jv2iy1xh7d 2 ปีที่แล้ว +3

    திரு ஹண்டே அவர்கள் அய்யர் என்பதால் வயதான காலத்தில் பிஜேபி சாக்கடையில் விரும்பியே விழுந்து விட்டார் !

    • @jayashriravi1154
      @jayashriravi1154 2 ปีที่แล้ว +9

      பிஜேபி அய்யர்களுக்கான கட்சி இல்லை
      அது மக்களுக்கான கட்சி

    • @user-jv2iy1xh7d
      @user-jv2iy1xh7d 2 ปีที่แล้ว +6

      @@jayashriravi1154 அது அல்சேஷன்களுக்கு மட்டுமே உள்ள கட்சி !

    • @VijayKumar-qc6he
      @VijayKumar-qc6he 2 ปีที่แล้ว +6

      @@jayashriravi1154 அவர்களே பிஜெபி அய்யர்களுக்கு மட்டுமே ஆன கட்சி மக்களுக்கான கட்சி அல்ல ஒரு சிறு உதாரணம் அய்யர்கள் கேட்கமாலேயே அவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்தல் அதுவும் அவர்கள் வருடம் எட்டு லட்சம் சம்பாதித்தாலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாம் மற்ற ஏமாளி மக்கள் வருடம் 2 லட்சம் சம்பாதித்தாலே பொருளாதாரத்தில் முன்னேறிய வர்களாம் ஓழிக பார்பானிய பாஜக பாசிச கட்சி

    • @lv8520
      @lv8520 2 ปีที่แล้ว +8

      @@VijayKumar-qc6he அட முட்டாப் பயலே. இந்தியாவில் அய்யர் மட்டுமா GC? அதில் பல கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள், மற்ற பல சாதி களும் அடங்கும். தமிழ் நாட்டில் மட்டுமே பிள்ளை, முதலியார், கவுண்டர், நிஜாம், நவாப் போன்ற பல உயர் சாதியினர் வணக்கம் கூட பொய்யாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்டான சலுகைகளைப் பெறுகிறார்கள். இந்த சட்டம் வந்த போது, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற எல்லா எதிர்கட்சிகளும் ஆதரித்தன.காரணம் பல வட இந்திய மாநிலங்களில், பிராமணர்கள் படு ஏழைகள், கக்கூஸ் கழுவும் பல பிராமணர்கள் உண்டு. கருநாய்நிதி பேரன் பிற்படுத்தப்பட்டவன், ஆற்காடு நவாப் மவன் பிற்படுத்தப்பட்டவன் ஆனால் சமையல் செய்யும், சர்வர் வேலை பார்க்கும் அய்யர் சாக வேண்டுமா?

    • @VijayKumar-qc6he
      @VijayKumar-qc6he 2 ปีที่แล้ว +1

      @@lv8520 முட்டாபயலே 1850 ல் மெக்காலே இந்தியா வில் முதல் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அவர்களின் வேலைவாய்ப்பு சாதி மதம் எல்லாம் எடுத்து பார்த்தும் போது அரசு உயர் மற்றும் நடுத்தர பதவிகளில் 95 சதவீதம் பார்பானர்களே இருந்தனர் அதற்கு காரணம் தேடியபோது பார்பானர் மற்றும் சில உயர் அதிகார மிக்க சாதியினர் மட்டுமே படிக்க அனுமதிக்க பட்டனர் என்று தெரிய வந்தது அதனால்தான் அவர் மெக்காலே கல்வி திட்டம் கொண்டு வந்து எல்லா ஜாதி பிள்ளைகளும் கற்க அனுமதியும் உரிமையும் வழங்கும் சட்டத்தை ஏற்றினார் ஆனாலும் பார்பானர்களின் ஏதேச்சாதிகாரம் இன்று வரை தொடர்கிறது இன்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்தியா முழுவதும் கணக்கு எடுத்து பார்த்தாலும் ஜனாதிபதி பிரதமர் கேபினட் அமைச்சர்களின் செயலாளர்கள் ஆலோசகர்கள் என்று எல்லா வற்றிலும் ஐஐடி ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிலையங்களில் உள்ள லெக்சரர்கள் புரோப்பசர்கள் பதவிகளிலும் பார்பானர்களே 85 சதவீதம் இருக்கிறார்கள் இந்திய மக்கள் தொகையில் 8 சதவீதம் மட்டுமே இருக்கும் பார்பானர்கள் 85 சதவீதம் உயர் பதவிகளில் இருந்து 92 சதவீத மக்களின் வேலைவாய்ப்பையும் பறித்து அவர்களை அடக்கி ஆளும் அவலம் உலகிலேயே இந்தியா வில் தான் நடக்கிறது