காமராஜருக்கு எதிராக வேலை செய்த Congress ? | DR H.V Hande | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 106

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 ปีที่แล้ว +63

    நெஞ்சு வலிக்கிறது காங்கிரஸ் காமராஜருக்கு செய்த துரோகம்

    • @rkrajhenthiran7658
      @rkrajhenthiran7658 ปีที่แล้ว +5

      உண்மையை பதிவிட்டு உள்ளீர்கள்.அன்றைய நிலையில் காமராஜருக்கு பின்னால் அணிவகுத்தவர்களுக்குத் தான் இது தெரியும்.

    • @kumaracekumar3149
      @kumaracekumar3149 ปีที่แล้ว

      காங்கிரஸ் அழிய காரணம் முன் செய்த பித்தலாட்ட அரசியல் தான்

  • @shyamalag
    @shyamalag ปีที่แล้ว +41

    இந்த வயதிலும் எவ்வளவு தெளிவாக எதையும் மறக்காமல் பேசுகிறார். வணக்கம் ஐயா.

  • @sachithanantham3860
    @sachithanantham3860 ปีที่แล้ว +37

    ஐயா டாக்டர் ஹண்டே அவர்களின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது. இந்திரா காங்கிரஸ் எப்போதும் உண்மையாக செயல்பட்ட தில்லை.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 ปีที่แล้ว +28

    நேர்மையான மனிதர் அய்யாவுக்கு வாழ்த்துகள்

    • @porchelviramr4404
      @porchelviramr4404 ปีที่แล้ว +3

      ஐயா என்று எழுதிப் பழகவும். அதுவே சரியானது. நன்றி.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 ปีที่แล้ว +29

    அண்ணாவுக்குப் பிறகு நாவலர் முதல்வராக வந்திருந்தால் தமிழ் நாட்டு அரசியல் களம் இவ்வளவு தூரம் சீரழிந்திருக்காது.

  • @venkatrsekar
    @venkatrsekar ปีที่แล้ว +27

    PTP team should feel proud and blessed to be with Dr.H.V.Hande sir...

  • @subramanianm4701
    @subramanianm4701 ปีที่แล้ว +9

    அய்யா போன்ற மூத்தவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு வரலாற்றை கூற வேண்டும்.

  • @markhspp3908
    @markhspp3908 ปีที่แล้ว

    மிக சிறந்த பேட்டி. ஐயாவின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.

  • @malathirangarajan5370
    @malathirangarajan5370 ปีที่แล้ว +13

    One gets emotional on knowing about the back-stabbing he faced. A noble soul who didn't deserve the treatment. Perunthalaivarna ivaru dhaan. Hats off to Mr. Hande & his memory power!

  • @veeramanib3978
    @veeramanib3978 ปีที่แล้ว +13

    திரு. ஹண்டேவை நிகழ்ச்சிக்கு அழைத்தமைக்காக, பேசு தமிழா பேசு குழுமத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

  • @saranctr2015
    @saranctr2015 ปีที่แล้ว +23

    காமராஜர் வெற்றி பெற உழைத்த ஸ்தாபன Congress உறுப்பினர் என் தந்தை என்பதில் எனக்கு பெருமிதமாக இருக்கிறது...
    அன்று அவரை வெற்றி பெற செய்த பெரும்பாலான ஸ்தாபன காங்கிரஸ் உறுப்பினர்கள் இப்போது BJP இல் உள்ளனர் நாகர்கோவிலில்

    • @sivesiva3530
      @sivesiva3530 ปีที่แล้ว +1

      நாகர்கோவில் கன்னியாகுமரி இரண்டு பகுதியும் வரலாற்றில் நல்லவர்கள் பக்கமே நின்ற பகுதி அந்த மக்களில் பெரும்பாலோர் அப்படி

  • @samskarebyaha
    @samskarebyaha ปีที่แล้ว +11

    What a masterpiece by PTP. This man Dr.Hande is a rare, highly knowledgeable, genuine leader. I had the good fortune of interacting with him many times, even arguing with him, as a college student, around his hospital at Shenoy Nagar.
    He was minister for Health in MGR's cabinet and also the Deputy General Secretary of ADMK.
    Thank you and salute to PTP for engaging with this wonderful human being who has so much content and knowledge of all world affairs.
    Pl ask him many things about Tamilnadu politics of that time and even today. There is nothing this gentleman did not know even then and I'm sure now also.
    Look how active and what a memory he has. This is a program that should be put in a separate playlist and honoured.
    Do ask him everything about MGR , ADMK and also BJP and Modi. Every word from his mouth is only truth and a historical record. It's a genuine feather in the cap for PTP.
    Foolish voters of my constituency Anna Nagar voted for Karunanidhi, the story teller, instead of this honest worldwide knowledgeable and capable person. He lost only by some 600 votes though.

  • @natarajanramanathan2225
    @natarajanramanathan2225 8 หลายเดือนก่อน

    Super Hande Ji you have with clarity exposed Anti national Indhira

  • @ammu4580
    @ammu4580 ปีที่แล้ว

    நல்ல மனிதர்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 ปีที่แล้ว +4

    தாங்கள் ஒரு மாமனிதன் ஐயா! தலை தாழ்ந்து பணிகிறேன் ஐயா! 🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajand6653
    @natarajand6653 ปีที่แล้ว +4

    இது போன்ற உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும், இவற்றை எல்லாம் ஆவணப் படுத்த வேண்டும்

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 ปีที่แล้ว +3

    ஐயா அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @narmathatextile4038
    @narmathatextile4038 ปีที่แล้ว +2

    நினைவில் கொள்ள வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் நன்றி!

  • @vkraja8728
    @vkraja8728 ปีที่แล้ว

    Waiting for part 2 thanks sir

  • @jeyakumar2320
    @jeyakumar2320 ปีที่แล้ว +2

    ஐயாவுக்கு வாழ்த்துக்கள்❤

  • @smahadevan2008
    @smahadevan2008 ปีที่แล้ว +2

    What a great memory power Dr Hande has! Thanks a bunch to PTP to host such a great personality. Kudos to PTP! Jai Hind 🇮🇳!

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 ปีที่แล้ว +9

    Excellent Hon'ble Dr. H.V. Handeji Sir! I'm really happy to watch your interview. You are correct. Present Congress is not freedom fighting Congress. They are anti Hon'ble Kamaraj mentality. They do not have moral rights to talk about Kamaraj. So they can not form Kamaraj Government

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 ปีที่แล้ว +9

    Thanks for bringing this interview.

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS ปีที่แล้ว +2

    அய்யா, உங்கள் காலத்தில் மாற்றுக்கட்சிகாரர்களை மதித்த அரசியல் தூய்மையான காலம்.

  • @nanniyankanagarajkangu7708
    @nanniyankanagarajkangu7708 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர் இவர் பாஜகவில் இருப்பது எங்களுக்கு பெறுமை..

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว +4

    Super interview super PTP waiting for next part

  • @ramathiballi8200
    @ramathiballi8200 ปีที่แล้ว +3

    One of the most beautiful interviews without any interruption of one of the great sons of India a nationalist a patriot and above alll a true human Dr. H.V. Handay. It’s a feather on the cap of பேசு தமிழா பேசு. Well done boys your channel has a great future provided you trek the path you are taking now.
    Good luck

  • @RAVI.SUNDARAM
    @RAVI.SUNDARAM ปีที่แล้ว +3

    My dad worked with him.

  • @kaviyankaviyan7990
    @kaviyankaviyan7990 ปีที่แล้ว +3

    தமிழக காங்கிரஸ்காரர்களுக்கு காமராஜரை பெயரை உச்சரிக்கவே தகுதி இல்லை

  • @veerakaruna
    @veerakaruna ปีที่แล้ว

    நன்றி. நிறைய வரலாற்றின் நிகழ்வுகள் பற்றி தெரிந்து கொண்டேன். 🎉

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 ปีที่แล้ว +2

    Well experience senior politiation

  • @nctram
    @nctram ปีที่แล้ว +1

    What a man! One of the few left in the world!! Pranams!!! One thing reiterated In this story is the power of Karma. Yet to come - Throwing out the party that defeated the Great Kamaraj from India.

  • @maduraipandiank1187
    @maduraipandiank1187 ปีที่แล้ว +1

    அருமையான பேட்டி வாழ்த்துக்கள் சார்

  • @kaviyankaviyan7990
    @kaviyankaviyan7990 ปีที่แล้ว

    ஐயா டாக்டர் டாக்டர் haண்டே அவர்களுக்கு பாதம் பணிந்த வணக்கம்

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 ปีที่แล้ว

    அருமை

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 ปีที่แล้ว

    100 percent true message

  • @JeyaharTS
    @JeyaharTS ปีที่แล้ว

    அருமையான பேட்டி.... Gentleman politician..அபாரமான நினைவாற்றல்...

  • @vira_7
    @vira_7 ปีที่แล้ว

    Nandri.. Rajavel Anna and P2P team

  • @ananthakrishnan4058
    @ananthakrishnan4058 ปีที่แล้ว

    What asttong memory.He should live many more years to guides the younger generation in the right path.

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 ปีที่แล้ว

    வாழும் சாட்சி அய்யா உண்மையை பேசும் பாஜக

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 ปีที่แล้ว +3

    95வயதா அய்யா விற்கு!!

  • @arunparvathimuthu2567
    @arunparvathimuthu2567 ปีที่แล้ว +2

    Throgam thanthiram karunanithi... Now Tamil people also like him ... How people and polititian are good before DMK...

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 ปีที่แล้ว +1

    Good gold olden days

  • @jayaramansubramanian1334
    @jayaramansubramanian1334 ปีที่แล้ว +1

    Thanks

  • @viswanathans458
    @viswanathans458 ปีที่แล้ว +1

    Engaluku lam nethiku nadandhadhe iniku marandhirudhu, the memory power his generation is really commendable..

  • @udayakumarb4081
    @udayakumarb4081 ปีที่แล้ว

    Annamalaiji avathar kamaraj variesu jai thamizhakam

  • @Sekar.Pandian
    @Sekar.Pandian ปีที่แล้ว

    அருமையான தொகுப்புப் பேச்சு

  • @kavithajagan8042
    @kavithajagan8042 ปีที่แล้ว

    Excellent interview.Thanks to ptp.

  • @srt2228
    @srt2228 ปีที่แล้ว

    Dr. Hande, Take a bow 🙇‍♂🙇‍♂🙏

  • @ravishankars5747
    @ravishankars5747 ปีที่แล้ว

    very nice interview

  • @karthiak
    @karthiak ปีที่แล้ว

    Waiting for part 2

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 ปีที่แล้ว +3

    அண்ணன் டாக்டர் திரு ஹெச்.வி.ஹண்டே அவர்கள் இன்றளவும் எல்லோராலும் /அனைத்து கட்சி தலைவர்களாலும் மதிக்கப்பட்ட மிக நேர்மையான நல்ல மனிதர்.
    தனது இறுதி காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெ அம்மா அவர்கள் இவரையும் அண்ணன் திரு.திருநாவுக்கரசர் மற்றும் அண்ணன் திரு திருச்சி சவுந்தரராஜன் ஆகியோரை எப்படியாவது அதிமுகவில் 2012லேயும் 2015லேயும் சேர்த்து பெரும் பதிவிகளை வழங்க நினைத்து ஆதீத முயர்ச்சி செய்து தொல்வியுற்றார் என்பது வருந்தத்தக்க விடயம் தான்.
    ஆனால் இன்று பாஜாகாவில் உள்ள அவரும் அரசியல் செய்துதானே அக வேண்டும்😅.

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj ปีที่แล้ว

    ❤ wow what a man

  • @udayjanardhanan
    @udayjanardhanan ปีที่แล้ว

    Kudos to you for bringing in Dr.Hande . In the midst of all the dirty politics playing out today , very interesting to hear about great leaders and incidents of the past . I wish to have been born when Perunthalivar lived .

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 ปีที่แล้ว +3

    Kamarajar good manithar

  • @karthikjanakiraman7286
    @karthikjanakiraman7286 ปีที่แล้ว

    Really we are gifted to get the detailed information of what happened from the person who seen. God's gift that he is alive to give this info

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว

    Super Sir

  • @annammalloganathan7711
    @annammalloganathan7711 ปีที่แล้ว

    Great .. What a clarity in his talk!

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 ปีที่แล้ว

    What a memory power year wise moth wise and date wise talking

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw ปีที่แล้ว

    அடுத்த வாரிசுகளெல்லாம் தத்திகளாகவே இருக்காங்களே, அது என்ன சாபமா

  • @velmuruganmurugan6884
    @velmuruganmurugan6884 ปีที่แล้ว

    Great speech, Congress , DMK worst party's

  • @jeromewilfred1645
    @jeromewilfred1645 ปีที่แล้ว

    I never heard this name.

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว

    VANDE🙏🙏🙏🙏 MATARAM🤗🤗🤗🤗

  • @sivakumarwuppulooru
    @sivakumarwuppulooru ปีที่แล้ว

    Try this kind of programmes for public awareness and to know about dravidian model.

  • @Balakrishna-xd5qo
    @Balakrishna-xd5qo ปีที่แล้ว +3

    Today's congres is Italy congress

  • @sgkrish2001
    @sgkrish2001 ปีที่แล้ว

    Young TN people should learn how Karunanidhi and Indira Gandhi ditched...

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 ปีที่แล้ว +3

    அய்யா 67ல் இருந்து நான் தெரிந்து கொண்டதை தாங்கள் அருகிலிருந்து பார்த்திருக்கிறீர்கள்.தாங்கள் மகான்.

  • @natarajan1185
    @natarajan1185 ปีที่แล้ว

    21:50 Thumbnail content

  • @gathi1973
    @gathi1973 ปีที่แล้ว

    Very sad story of காமராஜர் defeated by Indira Congress. No one talk about such black side of story by current congressman. 🙏. Kamaraj well wishers and their community should not support Congress n their supported party. TN people should wake up

  • @natarajann8180
    @natarajann8180 9 หลายเดือนก่อน

    RAJAVEL NAGARAN SIR H.V HANDE AVAKAL CELLPHONE
    NO. THARAVUM

  • @krishnaswamy702
    @krishnaswamy702 ปีที่แล้ว

    Antha Kalathil 3paisa,6 Paisa post card rate.

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 ปีที่แล้ว

    காங்கிரஸ் துரோகம்

  • @shankarganesh2840
    @shankarganesh2840 ปีที่แล้ว

    Ayya neenga panna tavarala than inaiku karunanidji kudumbam kaipatirichu

  • @jeromewilfred1645
    @jeromewilfred1645 ปีที่แล้ว

    Who is he?

  • @saranctr2015
    @saranctr2015 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி உண்மையாக உழைத்த அரசியல் அறிஞர்களை பேட்டி எடுததற்கு @pesu_thamila_pesu கு நன்றி....

  • @santhanakrishnan1431
    @santhanakrishnan1431 ปีที่แล้ว

    Congress ditched the great kamrajar

  • @murthys5095
    @murthys5095 ปีที่แล้ว

    Dr . Hande kannadigar avar manthiri yaga erundhar Aanal karnatakavil endha thamizhyar MLA yaga vandhar sollamudiyuma edhu Dravidanadu allava?

  • @ammu4580
    @ammu4580 ปีที่แล้ว

    ஏன் அவர் கடைசியாக BJP பற்றி பேசும்போது நீங்கள் இருட்டடிப்புச் செய்தீர்கள்.

  • @SambandamNayagi-ku3ki
    @SambandamNayagi-ku3ki ปีที่แล้ว

    ராகுலுக்கு அரசியல் தெரியாது என்று சொல்ல சங்கி ஹண்டேக்கு எந்த தகுதி யும் இல்லை.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      அதுக்கு ஏதாவது ஸ்பெஷல் தகுதி ஏதாவது இருக்காடா தேவடியாபயலே

  • @AL-oi1cl
    @AL-oi1cl ปีที่แล้ว

    More Respect to Senior Most Politician born 20 year before during Colonial British rule

  • @prabhakarganapathy9469
    @prabhakarganapathy9469 ปีที่แล้ว +1

    Check the thumb nail - spelling mistake of Dr.Hegde. Please check even I may be wrong . Better do the spell check

    • @amsnaathan1496
      @amsnaathan1496 ปีที่แล้ว

      இவர் பெயர் ஹெக்டே அல்ல ஹண்டே ,சரியாகத்தானே உள்ளது