Journalist Ayyanathan about Emergeny Period and How Modi's Govt is worse than that | Indira Gandhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
  • #tamilmint #tamilmint #journalistayyanathaninterview #journalistayyanathan #emergencyinindia #1975emergencyinindia #emergency #emergencyperiodinindia #indiragandhi #misa #mkstalin #manmohansingh #worldbank #imf #vpsingh #vajpayee #advani #kamarajar #morarjidesai #laluprasadyadav #nithishkumar #mulayamsinghyadav #mayawati #kanshiram #ambedhkar #periyar #indiragandhiemergency #vpsingh #jayaprakashnarayanan #karunanidhi #modi #tamilmintnanda #tmnanda
    Journalist Ayyanathan about Emergeny Period and How Modi's Govt is worse than that | Indira Gandhi
    Tamilmint,journalist ayyanathan interview,journalist ayyanathan,ayyanathan journalist,ayyanathan interview,journalist ayyanathan latest interview,ayyanathan latest interview,tm nanda,emergency in india,1975 emergency in india,emergency period in india,indira gandhi,indira gandhi emergency,emergency indira gandhi,emergency in india by indira gandhi,emergency 1975,vp singh,jayaprakash narayan,indira gandhi emergency period,karunanidhi vs indira gandhi
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online TH-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    TH-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmintnews

ความคิดเห็น • 46

  • @jeyaseelanroyappan6199
    @jeyaseelanroyappan6199 2 วันที่ผ่านมา

    ஐயா அவர்கள் எல்லா விவரங்களையும் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி! நன்றி!நன்றி!

  • @unixanand3345
    @unixanand3345 3 วันที่ผ่านมา +6

    Real emergency starts at 2014 and still it's continuing

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f 3 วันที่ผ่านมา +3

    தமிழகத்தில் அவசர நிலையில் கட்சிகள்தான் பாதித்தன.ஆனால் நிர்வாகம் சிறப்பாக இருந்ததால் மக்கள் பாதிக்க வில்லை.

  • @NM-fc8vu
    @NM-fc8vu 2 วันที่ผ่านมา +4

    I was a student at Panjab University in Chandigarh during the emergency period. One good thing I remember is that the trains used to run ontime. All the goverenment offices functioned properly. People did not have to give bribes to get work done at the government offices.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 2 วันที่ผ่านมา +1

    எமர்ஜென்சி காலத்தில், அரசு அலுவலகங்கள் ஓரளவு சிறப்பாக இயங்கின.ஊழல் குறைந்திருந்தது.
    ஊழல்பெருச்சாளி அரசு அலுவலர்கள் வேலைசெய்தனர்.

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 3 วันที่ผ่านมา +5

    25.6.1975 - 21.3.1977 எமர்ஜென்சி = 🇮🇳 இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி , கருப்பு அத்தியாயம் , மாறாத வடுவாக அமைந்து விட்டாலும் , மாறாக இந்தியாவின் முதல் பெண் பிரதமர் , இரும்புப் பெண்மணி , பெண் புலி - அன்னை இந்திரா 🐅 காந்திஜி அவர்களை 🇮🇳 இந்தியாவில் ஒரு பலம் பொருந்திய சக்தி வாய்ந்த பெண்மணி ஆக அரசியல் களத்தில் உயர்த்தியது . பின்னாளில் 🇮🇳 இந்திய தேச நலன் கருதி முத்தமிழறிஞர் 🦁 கலைஞர் 🇮🇳 காங்கிரஸ் தலைவர் அன்னை இந்திரா 🐅 காந்திஜி உடன் கடந்த 1980 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைத்தவுடன் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது அன்னை இந்திரா 🐅 காந்திஜி நான் நெருக்கடி நிலை பிரகடனத்தை நல்ல நோக்கத்திற்காக தான் கொண்டு வந்தேன் . ஆனால் எனக்கு தெரியாமல் ஒருசில தவறுகள் நடந்து விட்டது . அதற்காக இந்திய நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று பேசினார் .

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 3 วันที่ผ่านมา +1

      அரசியல் போலீஸ் கெடுபிடி, கைது அதிகம் இருந்தாலும், வறுமை ஒழிப்புத் திட்டம் மூலம் எல்லா பொருட்களின் விலையும பாதியாக குறைந்தது. அரசு ஊழியர்கள் ஒழுங்காக வேலை பார்த்த நேரம் மிசா காலகட்டம். குடும்ப கட்டுப்பாட்டை ஏற்று கொண்ட தெற்கில், மிசாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வடக்கில் குடும்ப கட்டுப்பாடு எடுபடவில்லை.

  • @ragavanbethanasamy3554
    @ragavanbethanasamy3554 3 วันที่ผ่านมา +1

    Jag mohan sinha was judge, Shanti bhusan was Lawyer, Rajnarayan was petioner

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 2 วันที่ผ่านมา +1

    பிறகெதற்கு நேருவின் மகளே வருக நிலையான ஆட்சிதருக
    இந்த வசனம் எதற்காம்?
    ஒரு நிமிஷம் பதவி இல்லையென்றால் .................

  • @bhaktha099
    @bhaktha099 3 วันที่ผ่านมา +5

    ஏன்டா இவ்வளவு கெட்டவனா நீ

  • @user-hw7kh1vv2r
    @user-hw7kh1vv2r 2 วันที่ผ่านมา

    Thiuayyanathanayyaavargalpalamaiyaanaatchimurayaindru namakkupuriya vaithular emergency period indhira gandhi ammaiyar ppatri theriitha seidhiindru purindhu kollamudnyhadhi indru sir therivilkkum arasiyal solvatharkum sir indraya arasiyallulkkum nirya vithyasam eevalavu thiyagam andrya thalaivargal unmayaga valuthu kattiyulargal indru avargalai pole yarum illai Enna thu than purigiradhu.

  • @ragavanbethanasamy3554
    @ragavanbethanasamy3554 3 วันที่ผ่านมา

    Janata party 3 seats in T. Nadu. Madras central. P. Ramachandran, Vellore Dhandayuthapani, Nagercoil Kumari Anandan. DMK 1 seat Madras North Asaithambi

  • @chandanadhaschandanadhas6921
    @chandanadhaschandanadhas6921 2 วันที่ผ่านมา

    கார்பிரேட் என்றால் என்ன சார் ? வெளிநாட்டு கார் பிரேட் என்றால் ok. உள்ளுர் கார் பிரேட் என்றால் உங்களுக்கு கசக்குதா சார் .

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 2 วันที่ผ่านมา +1

    Vangina kasukku vetkameillama ennama congrasulku muttukudukaran. When people like lalu, mulayam , kalaignar who were affected by emergency are supporting congress today u can't expect better from ayyanadan a Stalin paid agent.

  • @varunamaghima.k8087
    @varunamaghima.k8087 3 วันที่ผ่านมา +3

    மொரார்ஜி தேசாய் ஆட்சி காலத்தில் ஹோட்டல்களில் ₹.1க்கு ஜனதா சாப்பாடு விற்கப்பட்டது

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 3 วันที่ผ่านมา +6

    எல்லாம் தெரிந்து பேசுவது வேறு. இவனைப்போல் பாவ்லா காண்பிப்பது வேறு. இவனை பாராட்டுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கும். என்ன செய்வது?

  • @RamachandranAR-zs6cs
    @RamachandranAR-zs6cs วันที่ผ่านมา

    Ayyanathan loses his mind when he hears the word ‘BJP’ and loses all sense of rationality and sense of proportion!

  • @unixanand3345
    @unixanand3345 3 วันที่ผ่านมา

    Correct judgement

  • @selvamv5896
    @selvamv5896 3 วันที่ผ่านมา +2

    U dubakur speech

  • @anbuselvans306
    @anbuselvans306 3 วันที่ผ่านมา +5

    தகுதியுள்ள ஒரே மனுஷன் ஒரே மேதாவி
    பிரிவினை வாதம் பேசும்
    ஆயி நாதன்!!

  • @venkatesanranganathan3785
    @venkatesanranganathan3785 3 วันที่ผ่านมา +3

    ஐயா இந்த பூலோகம் இருக்கும் வரை ஜயா,
    அய்யா நாதன் கரும்புள்ளி தான் அரைவேக்காடு தான்

  • @user-un1zt9im9r
    @user-un1zt9im9r 3 วันที่ผ่านมา +4

    மடையன் அய்யநாதன் ஒரு எழவும் தெரியாது இந்திரா காந்தி எந்த காலத்திலும் மன்னிப்புகேட்டதே கிடையாது மடையன் அய்யநாதன்

  • @rajendrannaidu5876
    @rajendrannaidu5876 3 วันที่ผ่านมา +1

    Unakku enna adhigaram undu, moona paana

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 วันที่ผ่านมา +1

    Ungel thanippatta karuththu

  • @ragavanbethanasamy3554
    @ragavanbethanasamy3554 3 วันที่ผ่านมา

    Janata party 3 seats in T. Nadu. Madras central. P. Ramachandran, Vellore Dhandayuthapani, Nagercoil Kumari Anandan. DMK 1 seat Madras North Asaithambi