நேர்மையான கேள்விகள், கூர்மையான பதில்கள் - சுகிசிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 43

  • @manimekalai1599
    @manimekalai1599 4 หลายเดือนก่อน +5

    அய்யா.. நீங்கள் வாழும் காலத்தில் உங்களை நேரடியாக கண்டு கேட்டு..
    சமூக கண்ணாடி பார்க்கும் பாக்கியம் பெற்றதற்கு பிரபஞ்சத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @angavairani538
    @angavairani538 4 หลายเดือนก่อน +3

    வணக்கம் அய்யா நல்ல தகவல்..நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🏽🙏🏽
    எத்தனை புத்தகம் படித்தாலும் கிடைக்காத ஞானம் உங்களிடம் கிடைக்கிறது
    அடியேனைக்கு நீங்களும் ஒரு குருவாக இருக்கிறீர்கள் உங்களை பார்த்து உங்கள் பொற் பாதங்களை வணங்க வேண்டும்
    அடியேன் ஆசை அடியேன் வாணீஸ்வரி இராமகிருஷ்ணர் ஆட்கொண்டு அருள் பெற்றவள் 🙏🏽🙏🏽

    • @elaiyaraja5852
      @elaiyaraja5852 4 หลายเดือนก่อน

      அடியேன் வாணீஸ்வரி இராமகிருஷ்ணர் ஆட்கொண்டு அருள் பெற்றவள் உங்கள் பொற் பாதம் பனிய வேண்டும் ஐயா 🙏🏽🙏🏽

  • @gurusamy6425
    @gurusamy6425 4 หลายเดือนก่อน +2

    Iya vanakkam ❤

  • @premaragagovindan4007
    @premaragagovindan4007 4 หลายเดือนก่อน

    Om shanti brother iyya before I watch more video of yours to relax my self tq Still I respect you I like you ,And Now I am watching BRAMMAKUMARI video and practicing meditation.

  • @vishnubaby1694
    @vishnubaby1694 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ❤

  • @priyamurugesan7053
    @priyamurugesan7053 4 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா❤

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 หลายเดือนก่อน

    Many thanks for your inspirations Sir

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @manomano403
    @manomano403 4 หลายเดือนก่อน

    நல்ல, மனமுடையோர் ஸ்நேகம், கோடி, இன்பம் நல்குமே!

    • @manomano403
      @manomano403 3 หลายเดือนก่อน

      கற்று உணர்ந்து அடங்குவது என்பது அறிவின் உயர் நிலை என்று சொல்லலாம்! "செத்தாரைப் போல இரு" என்று பேச்சு வாக்கில ஒரு அழகான வார்த்தை இருக்கிறது, அது இதைத்தான் சொல்கிறது ஆக்கும்!!
      மனம் வெளிச்சம் ஆனவர்கள் புற இருளைக் கண்டு அஞ்சுவதில்லை!!!
      அகம் இருளில் இருக்கின்றவர்கள் எதையுமே காணவும் மாட்டார்கள், உணரவும் மாட்டார்கள், பாவம் அந்த மடையர்கள்.. காலம் காத்திருக்குமென்று கருதியிருப்பார்கள்!!!!
      ..
      11.07.2024

  • @umarsingh4330
    @umarsingh4330 4 หลายเดือนก่อน +1

    Namashkaram guru Arumai nanri

  • @radhikaashanmugam6719
    @radhikaashanmugam6719 3 หลายเดือนก่อน

    Good morning sir... can u give a speech about Sundara kandam... my humble request.... thank you sir....

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 3 หลายเดือนก่อน +2

    Suki nermai poi 10 varudam aachu. Ippa pakutharivu aanmeegavathi😂😂😂😂😂

  • @rajithav4457
    @rajithav4457 4 หลายเดือนก่อน +1

    🙏ஐயா நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 4 หลายเดือนก่อน

    Thanks Sir 🎉🎉🎉

  • @SumathiSumathi-z5i
    @SumathiSumathi-z5i 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👍👌

  • @dharaniannamalai8620
    @dharaniannamalai8620 หลายเดือนก่อน

    Discription

  • @RajuS-ys1pn
    @RajuS-ys1pn 4 หลายเดือนก่อน

    ஐயா காலை வணக்கம்

  • @cumkeewakee700
    @cumkeewakee700 3 หลายเดือนก่อน

    சுகி சிவம் ஐயா வணக்கம்.
    பழ.கருப்பையா ஆதன் சேனல்ல பழனி பற்றி பேசியதை கேளுங்கள்.
    நீங்கள் சொல்வது சரி.

  • @kottiappan.ckotti5569
    @kottiappan.ckotti5569 4 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம்.book order செய்தால் கிடைக்குமா

    • @sukisivam5522
      @sukisivam5522 4 หลายเดือนก่อน

      What's app or mail மட்டுமே

    • @sukisivam5522
      @sukisivam5522 4 หลายเดือนก่อน

      What's app or mail மட்டுமே

  • @kathisankathi2909
    @kathisankathi2909 3 หลายเดือนก่อน

    Sound proplem

  • @mohankumart876
    @mohankumart876 4 หลายเดือนก่อน +9

    ஐயா நீங்கள் பேசுவது சரியாக கேட்க முடியவில்லை சற்று ஒலி அதிகம் வைத்து பேசவும்

  • @LakshmananSrinivasan-yp2tk
    @LakshmananSrinivasan-yp2tk 4 หลายเดือนก่อน

    OM OM OM

  • @mkngani4718
    @mkngani4718 4 หลายเดือนก่อน

    உரைக்க உரையை இந்திய ஜனநாயகத்தின் பாராளுமன்றத்தில் காங்கிரசின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் உரையின் உரையை நிலை நாட்டுவார் உறுதியாக நிலை நாட்டுவார்

  • @saravanank3204
    @saravanank3204 4 หลายเดือนก่อน

    ❤🙏❤

  • @jeyakumarr6858
    @jeyakumarr6858 4 หลายเดือนก่อน +1

    Name of discription box ?

    • @sukisivamexpressions
      @sukisivamexpressions  4 หลายเดือนก่อน +1

      flipbookpdf.net/web/site/2ed1235ba43ea5134cd4ac3a8e0d78ccab0d25bb202406.pdf.html

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @VijayKumar-vo1ej
    @VijayKumar-vo1ej 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    உடல் நிலை நலமாக உள்ளிர்கல

  • @krshnakumar688
    @krshnakumar688 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஒலி சரியாக இல்லை

    • @sukisivam5522
      @sukisivam5522 4 หลายเดือนก่อน

      ஆம். சில நடை முறை சிக்க ல் கள்.