Kalaignar 101st birthday celebration - Suki Sivam Blast Speech | Thiruvalluvar | Rn Ravi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • Kalaignar 101st birthday celebration - Suki Sivam Blast Speech | Thiruvalluvar | Rn Ravi | Neerthirai
    #thiruvalluvar #rnravi #kalaignar101 #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

ความคิดเห็น • 316

  • @selvaperia8512
    @selvaperia8512 3 หลายเดือนก่อน +161

    திரு சுகி சிவம் அவர்களின் பேச்சு அறிவு, அறம், புனிதம், புதுமை நிறைந்த புரட்சியான பேச்சு.👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @anands7632
      @anands7632 3 หลายเดือนก่อน

      இந்த ஆளு பல ஆண்டுகளாக இப்படித்தான் பேசுறான் ஆனா அந்த பேச்சுக்களின் மகத்துவம் இப்ப்போ தான் சாமானிய மக்களுக்கு புரிகிறது... ஓத்தா சங்கி நாய்களை விட அதிகமா பொட்டு விபூதியோட வந்து நின்னு மதவெறி நாய்களை பேச்சால் ஒடவிடும் அறிஞன் இவன்.. தமிழன்..

    • @umar6027
      @umar6027 3 หลายเดือนก่อน +7

      😊😊

    • @jagan2933
      @jagan2933 3 หลายเดือนก่อน

      பாவம் மிக சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர், திராவிட மாடலுக்குள் மாட்டிக்கொண்டு விட்டார். எல்லாம் பணம் பண்ணுகிற வேலை.
      திராவிட சித்தாந்ததிர்க்கும் இவருக்கும் மலைக்கும் மடுவுக்குமான தூரம். பின்ன ஏன் அவங்களுக்கு தோதா பேச ஆரம்பித்தார்?

  • @gurusamy1454
    @gurusamy1454 3 หลายเดือนก่อน +43

    சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமை யான பதிவு அருமை யான பேச்சு நன்றி அய்யா வாழ்த்துக்கள்

  • @abdulnazar4596
    @abdulnazar4596 3 หลายเดือนก่อน +15

    சுகி அய்யா அவர்களின்
    சொற்பொழிவு தெளிந்த
    நீரோடை வாழ்த்துக்கள் அய்யா....

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 3 หลายเดือนก่อน +42

    கலைஞரின் சொல்லாற்றல் பற்றி சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் உரை மிக அருமை. நன்றி

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 3 หลายเดือนก่อน +27

    அருமையாக சொன்னீர்கள் நன்றி அய்யா வாழ்க கலைஞர்

  • @visitvisu
    @visitvisu 3 หลายเดือนก่อน +40

    ஐயா அவர்களை சேலம் ரெயில் நிலையத்தில் அவர் சென்னை செல்லும் வேளையில் சந்தித்து கை குழுக்கி, வணக்கம் தெரிவித்தேன். இன்றும் நான் தமிழுக்கு செய்த மரியாதை யாக கருதுகிறேன். சொல்லும், சொல் பயன்பாடும், ஆற்றல் மிக்க பேச்சு... அவருக்கு எனது பணிவான வணக்கம்.

  • @Venuprabha-t8e
    @Venuprabha-t8e 3 หลายเดือนก่อน +41

    ஐயா சொல்லின் செல்வர் சுகிசிவம் அவர்களின் உரை அருமை.

  • @manekshawdawoodkhan2489
    @manekshawdawoodkhan2489 3 หลายเดือนก่อน +32

    அறிவாற்றல்..... அழகு... இவர் பேச்சு....

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 3 หลายเดือนก่อน +61

    சுகி சிவம் அருமையான பேச்சு.

  • @ragunathsubramanian8223
    @ragunathsubramanian8223 3 หลายเดือนก่อน +70

    திருவள்ளுவர் பற்றிய கருத்திற்கு மிக்க நன்றி ஐயா

    • @kuppusamysk7934
      @kuppusamysk7934 3 หลายเดือนก่อน

      . loomomo😅
      Mooom mo o o. .... om, loommom..
      ..o
      Oooo
      o
      ooo
      oo ooo
      oooo o..
      ooo. oo.
      oo o9o
      😊
      O
      O
      9o
      O
      Oo
      oooo9😅

  • @arumugams5591
    @arumugams5591 3 หลายเดือนก่อน +33

    சுகி சிவம் அய்யா avarhalin ஸ்பீச் powerful speech பிறந்தால் உங்களை போன்று இருக்கனும் சுகி சிவம் அய்யா avarhale❤️நீரத்திரை பதிவு 👌👌👌

  • @fatimakareem6419
    @fatimakareem6419 3 หลายเดือนก่อน +6

    தமிழ் அறிஞர்கள்... என்றும். நடுத்தர இளமை தோற்றத்தோடுயும்... முதுமை நிறைந்த அறிவோடும்... வாழ்ந்து... எங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்... வாழ்க தமிழ் அறிஞர்கள்,..

  • @சீரடிசாய்பாபா-ர2ர
    @சீரடிசாய்பாபா-ர2ர 3 หลายเดือนก่อน +11

    மிகவும் சிறப்பு

  • @chitrangathanravi8385
    @chitrangathanravi8385 3 หลายเดือนก่อน +8

    Arumai

  • @RameshD-v4o
    @RameshD-v4o 3 หลายเดือนก่อน +9

    ஐயா சுகி சிவம் அவர்களின் கருத்துக்கள் சிறப்பு வாழ்த்துகள் சூப்பர் 🖤❤⚫🔴 வாழ்த்துக்கள்

  • @anandhakumar2746
    @anandhakumar2746 3 หลายเดือนก่อน +61

    அய்யா சொல் வேந்தர் பேச்சு கேட்க நான் என்ன புண்ணியம் செய்தல் தேன் வாழ்க சுக்கி சிவம்

  • @Godandgraceorg
    @Godandgraceorg 3 หลายเดือนก่อน +15

    கலைஞர் அவர்களின் மதி நுட்பத்திற்கு தாங்கள் சுட்டிக் காட்டியது அருமை. "அவர்கள் (ஜெயலலிதா அவர்கள்) ஆட்சியில் இருந்தால் நன்மை செய்வார்கள் . இல்லாமல் இருந்தால் அதைவிட நன்மை செய்வார்கள். "
    சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்தீர்கள்.

  • @HarishMunisamyMunisamy-wc7sd
    @HarishMunisamyMunisamy-wc7sd 3 หลายเดือนก่อน +43

    முத்தமிழ் அறிஞர்டாக்டர் கலைஞர் அவர்கள்அவர் வாழ்ந்த காலத்தில்அவரை தூற்றியது தான் அதிகம்அவர் மறைந்த பின்புவாழ்த்து கூட்டம் அதிகமாக உள்ளதுஅவர் மறைந்தாலும்தமிழ் மண் ஒன்று இருக்கும் வரைக்கும்என்றும் எங்கள் உயிரினும் மேலானஐயா வாழ்ந்து கொண்டே இருப்பார்வாழ்கர் அவர்கள்அவர் இந்த தமிழ்நாட்டில் பிறந்த நாள்தான்நமக்கு இத்தனை சுதந்திரம் கிடைத்துள்ளதுஅவர் இருக்கும் போதுஅவரை தூற்றுஅவரை தூற்றுஅவரை தூற்றுவதற்கு தான் அதிகமாக வாழ்ந்தார்கள்இந்த மண்ணுளி எல்லாரும்நமது முத்தமிழ் அறிஞர் கலைஞரை போற்றி வணங்குவோம்அவர் பாதத்திற்கு திமுக உடைய கடைக்கோடி தொண்டன்அவரால் வாழ்வு பெற்றதமிழகத்தில் கடைக்கோடி தொண்டன்என்றும் நீங்கள் உயிரோடதா தமிழ் மண்ணில் வாழ்ந்திருப்பாயாக

  • @ArunArun-fc4js
    @ArunArun-fc4js 3 หลายเดือนก่อน +15

    சிறந்த பேச்சு

  • @sasikala-tq1ev
    @sasikala-tq1ev 3 หลายเดือนก่อน +29

    ஐயா சூப்பர்😎💕😀 கலைஞர் கருணாநிதி❤❤

  • @mohamedshamsudeen6910
    @mohamedshamsudeen6910 3 หลายเดือนก่อน +59

    நல்ல ஒரு அறிஞர் சுகி சிவம்...

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 หลายเดือนก่อน

    ஐயா சுகிசிவம் அவர்கள் ஆதாரத்தோடு தமிழ் உரை சிறப்பு. எத்தனை முறை கேட்டாலும் காதுக்கு இனிமை . தங்கள் தமிழ்ச் சேவைகள் தொடர வாழ்த்துகள்.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 3 หลายเดือนก่อน +22

    திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கை துணைவியின் பெயர் திருமதி வாசுகி அம்மையார் அவர்கள்.

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 3 หลายเดือนก่อน +14

    மிகச்சிறப்பான நிணைவு கூர்வும் பேச்சு

  • @burhanabdul7535
    @burhanabdul7535 3 หลายเดือนก่อน +9

    சூப்பர் சார்👌

  • @chinnappankm5596
    @chinnappankm5596 3 หลายเดือนก่อน +3

    Every example about Dr. Kalaigar's wonderful life is very very nice. Super speech Iyya Sugi Shivam.🌹🌹🌹👍👍👍👍

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 3 หลายเดือนก่อน +10

    23:40 சிறப்பான பதிவுங்க ஐயா மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❣️❣️❣️❣️❣️👌🙌🥰

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 3 หลายเดือนก่อน +11

    Super speech sugi sivam iyya

  • @kumarnkumar8174
    @kumarnkumar8174 3 หลายเดือนก่อน +3

    அய்யா தங்களது விளக்கம் அருமை 👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @chandrasekaranr2029
    @chandrasekaranr2029 3 หลายเดือนก่อน +8

    மிகச்சிறப்பான விளக்கம்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 หลายเดือนก่อน +6

    கலைஞரை உள்வாங்க செய்துவிட்டார் ஐயா சுகி சிவம் அவர்கள்.🎉🎉🎉🎉🎉

  • @asquaremedia7367
    @asquaremedia7367 3 หลายเดือนก่อน +7

    தந்தை பெரியாரை பார்க்காத எனக்கு உங்களை ஒரு நடமாடும் பெரியாராக நான் உங்களைப் பார்க்கிறேன் 🎉🎉🎉🎉

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 3 หลายเดือนก่อน +3

    சொல் வேந்தர் ஐயா சுகி சிவம் அவர்கள நடு நிலைமையுடன் தன் சிறந்த சொற்களைக் கொண்டு இந்த உரை நிகழ்த்தி உள்ளார்.
    மிகச் சிறப்பு!

  • @moorthibalaji334
    @moorthibalaji334 3 หลายเดือนก่อน +32

    ஆடுகள் சங்கி பிரியாணிக்கு தயாறாகட்டும் ❤😂❤😂❤😂❤

  • @VimalaDevi-no9qr
    @VimalaDevi-no9qr 3 หลายเดือนก่อน +5

    Ayya super. Kalaingarai patri arumayana pecchu.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 หลายเดือนก่อน +6

    கலைஞர்..!
    வரலாற்றின் பக்கங்களை புரட்டி
    சமத்துவக் கணக்கை
    சமன் செய்த காலத்தின்
    பெருங் கணக்குச் சித்தர்.!
    வீசும் வெறுப்பு வெப்பத்தில்
    மானுடம் இளைப்பாறும்
    மனிதநேயப் பூஞ்சோலை...!
    குடிசை வாசிகளுக்கும்
    உயர் கல்வி வெளிச்சம் பாய்ச்சிய ஓய்வறியாச் சூரியன்..!
    அண்ணாவுடன் தங்க
    வங்கக் கடலோரம்
    நிரந்தரமாய் இளைப்பாறும்
    ஏழை எளியோரை
    கரை சேர்த்த கட்டுமரம்..!
    கலைஞர்
    நவீன தமிழகத்தின் தந்தை..!

  • @ragunathsubramanian8223
    @ragunathsubramanian8223 3 หลายเดือนก่อน +7

    அருமை ஐயா அருமை

  • @ABASKARBas
    @ABASKARBas 3 หลายเดือนก่อน +7

    Super super iyya

  • @kadermohideen7783
    @kadermohideen7783 3 หลายเดือนก่อน +5

    அருமை

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 หลายเดือนก่อน +3

    Many thanks for your inspirations Sir

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 3 หลายเดือนก่อน +4

    சிறப்பான உரை ஐயா

  • @gayapg7720
    @gayapg7720 3 หลายเดือนก่อน +4

    ❤❤❤ superb information sir ❤❤❤

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 19 วันที่ผ่านมา

    Excellent sir. So knowledgeable. So informative. We love to listen to your talk. Arumai. Arumai. Arumai ஐயா.

  • @abeilleslade
    @abeilleslade 3 หลายเดือนก่อน +4

    அருமை, அருமை.

  • @RamalingamV-xz5hu
    @RamalingamV-xz5hu 28 วันที่ผ่านมา

    ஐயா சுகி சிவம் அவர்கள் கலைஞரைப் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் அருமையாக எங்களுக்கு புரியும் அளவு பேசியுள்ளார் ஐயா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @parameshwaran007
    @parameshwaran007 3 หลายเดือนก่อน +3

    அருமையான புரிதல் சார்

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 3 หลายเดือนก่อน +8

    Suki Sivam ayya really superb

  • @devivalandi5133
    @devivalandi5133 3 หลายเดือนก่อน +1

    அய்யா சுகி சிவம் உங்கள் பேச்சு அந்த சிவனே பேசியபோல் உள்ளது. வாழ்க வளத்துடன்.

  • @ElumalaiViji-fm9li
    @ElumalaiViji-fm9li 3 หลายเดือนก่อน +10

    அறம் என்பது இல்லற வாழ்க்கை.வள்ளுவன் வாசுகி.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ௨௩்கள் ௨ரை❤❤❤❤

    • @matheshmathes2168
      @matheshmathes2168 3 หลายเดือนก่อน +2

      உங்களின் எழுத்தில் பிழைகள் இருந்தாலும் கருத்தில் சுவையும் உண்மையும் உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

  • @chinnappankm5596
    @chinnappankm5596 3 หลายเดือนก่อน +1

    Excellent, wonderful, very very nice speech.👍👍👍

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 หลายเดือนก่อน +10

    அறிவுள்ள வர்கள் , பகுத்தறிவு உள்ளவர்கள் புரியும்.

  • @v.solaiyappanveerasamy64
    @v.solaiyappanveerasamy64 3 หลายเดือนก่อน +3

    அருமையோ அருமை

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 3 หลายเดือนก่อน +1

    Very nice explanation and good speech 🎉🎉

  • @arularul519
    @arularul519 3 หลายเดือนก่อน +3

    👏👏👏👏👏🙏👏👏👏

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf 3 หลายเดือนก่อน +6

    #கலைஞர்100

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 3 หลายเดือนก่อน +31

    திருவள்ளுவர்கு வெள்ளை உடை அணிவித்தது கருணாநிதி என்ற உண்மையை சொன்னதுக்கு நன்றி.

  • @Wronglysignedup
    @Wronglysignedup 3 หลายเดือนก่อน +11

    Kalanjar is textbook Tamil pride ❤ suki ayya kalanjar needed a Periyar to be the kalanjar we all know today.

  • @shubhasramu4802
    @shubhasramu4802 3 หลายเดือนก่อน +2

    Vaalthukal Ayya ❤❤❤

  • @syuvarajj2999
    @syuvarajj2999 3 หลายเดือนก่อน +3

    👏👏👏👏

  • @arulananththirupathy2160
    @arulananththirupathy2160 3 หลายเดือนก่อน +1

    ஐயா... வணங்குகின்றோம் 🙏🙏

  • @vairamo
    @vairamo 3 หลายเดือนก่อน +2

    அ௫மையான உரை ❤

  • @shamalams5281
    @shamalams5281 3 หลายเดือนก่อน +1

    Mass. Speech. Brother. Sukisivam. Nice. Tamil. Speech🙏🙏❤❤🎉🎉

  • @antonyraj4999
    @antonyraj4999 3 หลายเดือนก่อน +3

    Super

  • @etabrikkumar274
    @etabrikkumar274 3 หลายเดือนก่อน +3

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 3 หลายเดือนก่อน +2

    ஆரியர்களுக்கு கலைஞரைப் பற்றி நன்றாகத் தெரியும்.பிராமணர் அல்லாதவர்களை படிக்க வைத்து விடுவார்.நல்ல பேச்சிளர்களை உருவாக்குவார்.அதிகாரத்திற்கும் பதவிக்கும் வர வைத்து விடுவார்.அதனால் கலைஞரை ஏதாவது ஒரு சூழ்ச்சியால் மட்டுமே வீழ்த்த வேண்டும்.வீழ்த்த முடியும் என்பதை உணர்ந்தவர்கள்.ஆனால் அனைத்தையும் புறங்கையால் தள்ளி விட்டவர்.

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 หลายเดือนก่อน +1

    அறத்தின் மைந்தன் திரு சுகி சிவம் ஐயா அவர்கள்.....!

  • @tamilselvi1407
    @tamilselvi1407 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.என் மனம் சங்கடப் படும் போதெல்லாம் தங்கள் பேச்சைக் கேட்டு புத்துணர்ச்சி பெற்று விடுவேன்.யாரை பற்றி பேசினாலும் அதை பற்றிய விமர்சனத்திற்கு இடம் அளிக்காது சொல்ல வேண்டியவற்றை மட்டும் பேசி அழகான சாதுர்யமாக உரை தருகின்ற மாபெரும் ஆற்றல் தங்களுக்கு.தலை வணங்குகிறேன்.

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 2 หลายเดือนก่อน

    Best speech continue please 🎉🎉🎉🎉❤❤❤

  • @sajinraj1850
    @sajinraj1850 3 หลายเดือนก่อน +3

    I'm a Christian but I'm a suki fan but he has power

  • @thambiapillai6237
    @thambiapillai6237 3 หลายเดือนก่อน +5

    நடத்தும் என்றே சொல்லலாம். ஆரியன் ரவி.

  • @lenapsaravanavel2134
    @lenapsaravanavel2134 3 หลายเดือนก่อน +3

    👌👌👌

  • @p.duraisamyduraisamy2860
    @p.duraisamyduraisamy2860 3 หลายเดือนก่อน

    கலைஞர் அவர்கள் ஒரு சகாப்தம் ❤❤❤

  • @shanmugamp6789
    @shanmugamp6789 3 หลายเดือนก่อน +1

    முதன் முதலில் காவி உடையை புத்த பிக்குகள் தான் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் இப்பவும் இலங்கை தாய்லாந்து போன்ற நாடுகளில் புத்த பிக்குகள் அணிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
    இவர்கள் அனைவரும் துறவிகள் .

  • @dinesh6rpt
    @dinesh6rpt 3 หลายเดือนก่อน +1

    Suki sir is praising the great Kalaignar all along silently criticising Stalin with loads of sarcasm, lovely

  • @cjesphin881
    @cjesphin881 3 หลายเดือนก่อน +1

    டாக்டர் கலைஞர் எப்போதும் மாஸ் 👍👍

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 3 หลายเดือนก่อน +3

    INDIA tomorrow 🙌

  • @humanityiskey
    @humanityiskey 3 หลายเดือนก่อน

    சிறப்பு 🔥🔥🔥

  • @sakthivel.a7331
    @sakthivel.a7331 3 หลายเดือนก่อน

    தேர்ந்த , சிறந்த பேச்சாற்றல். வாழ்த்துக்கள் ஐயா.

  • @johnbenedict666
    @johnbenedict666 หลายเดือนก่อน

    " 21-ம் நூற்றாண்டின் நக்கீரர் "
    சொல்வேந்தர் அன்பர் சுகி சிவம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @NehruKottam-fb4bm
    @NehruKottam-fb4bm 3 หลายเดือนก่อน +3

    Ayyasuper

  • @mohamednasar3777
    @mohamednasar3777 3 หลายเดือนก่อน

    Arumai

  • @Manian0592
    @Manian0592 3 หลายเดือนก่อน +2

    3:00 🔥🔥🔥

  • @MohammadFakrudeen
    @MohammadFakrudeen 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤

  • @rajaking7227
    @rajaking7227 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤ அருமை அய்யா 🎉🎉🎉

  • @clementvedanayagam-ts9tj
    @clementvedanayagam-ts9tj 3 หลายเดือนก่อน +2

    Standard delivery

  • @a.mohanchitra8938
    @a.mohanchitra8938 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா

  • @MalathiGopi-ed3if
    @MalathiGopi-ed3if 2 หลายเดือนก่อน

    I like.... india tommoro..........solvendarukku congratulations....

  • @sgandhimba
    @sgandhimba 3 หลายเดือนก่อน

    Great leader thalaivar kalaignar

  • @sikkandharbatcha3956
    @sikkandharbatcha3956 3 หลายเดือนก่อน

    சூப்பர் சார் நன்றி

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 3 หลายเดือนก่อน +1

    கலைஞரின் புகழ் பாடி தங்களின் புகழையும் வளர்த்துக் கொண்டதற்கு மிகுந்த நன்றி ஐயா

  • @shubharamaswamy232
    @shubharamaswamy232 3 หลายเดือนก่อน +2

    sorry to see nice speaker Suki Sivam stoop so low to curry favors with ruling government

  • @Tamilselvan-c4y
    @Tamilselvan-c4y 11 วันที่ผ่านมา

    இங்க நிறைய பேர் எதுவும் தெரியாமலே தெரிந்தது போல் நடித்துக்கொண்டிருக்கிறான் அவன்நோககமெல்லாம்
    கலைஞர் வசைபபாடுவது மட்டும்தான்அறிவுசூன்யங்கள்

  • @sakthi5441
    @sakthi5441 3 หลายเดือนก่อน +2

    திராவிடத்தோணி...
    சூப்பர்.
    🎉🎉🎉

  • @soundararajanvenugopal723
    @soundararajanvenugopal723 3 หลายเดือนก่อน

    அருமை அருமை 🎉

  • @sanjaypastorgpd895
    @sanjaypastorgpd895 3 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @anandhakumar2746
    @anandhakumar2746 3 หลายเดือนก่อน +6

    அய்யா அருமை அருமை சூப்பர்

  • @akbarali7678
    @akbarali7678 3 หลายเดือนก่อน

    மற்றவர்களை புண் படுத்தாத அருமையான பேச்சாளர் சுகி சிவம்

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 3 หลายเดือนก่อน +3

    ரவி சாமியாராக போவதை தவிர்க்க முடியாது.

  • @covaigovinth1164
    @covaigovinth1164 หลายเดือนก่อน

    நெற்றி பொட்டு அளிச்சாச்சு இனி கருப்புச்சட்டை அணிந்தால் திமுக தலைவர்களில் ஒருவர் ஆகி பல கோடிகளை பார்கலாம்.