Kamba Ramayanam - Dr.Priya Ramachandran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 186

  • @sumathikumaresan3989
    @sumathikumaresan3989 4 ปีที่แล้ว +18

    வணக்கம் சகோதரியே. உங்கள் கம்ப ராமாயணத் தமிழ் மடை திறந்த வெள்ளம் போல்.. இனிமை இனிமை..விளக்கமும் அருமை..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்👏👏👏🙏🙏🙏

  • @gunasakaranramachandrarao6766
    @gunasakaranramachandrarao6766 4 ปีที่แล้ว +3

    அருமை.அருமை. நீங்கள் பிறக்கும்போதே தமிழ்த்தாய் திணித்தாளோ இனியதமிழ்ப் புலமையை? என்ன ஒரு வெள்ளத்தின் ப்ரவாகம் போல் பேச்சின் வேகம். !!! அப்பப்பா - என்னதான் நினைவாற்றல் ? இது வாங்கிய வரமோ? தமிழ்த்தாய்க்கு நீங்கள் சூட்டும் மலர்ச்சரமோ? அழகு நங்கை ப்ரியா ஆரணங்கே - ஆயிரம் ஆண்டுகளாவது அவனியில் தமிழை ஆர்ப்பரித்து மொழிந்திட, ஆன்றோர், சான்றோர் போன்றோர் உனைக்கண்டு, அகிலமே புகழ்ந்திட வேணும் அம்மையே. பாராட்ட சொற்கள் தட்டுப்பாடு எனக்கு. தமிழ்ப் புலமை குறைவுதான் சகோதரி. நீங்களும் ஒரு அவதார சக்தியோ என பெருமைப்படுகிறேன். நன்றி. வணக்கம்.

  • @vanakkamneyveli2880
    @vanakkamneyveli2880 5 ปีที่แล้ว +11

    தெளிவு மற்றும் அழுத்தமான பேச்சு! வாழ்துக்கள் அம்மா!!

  • @narayanansrinivasan9000
    @narayanansrinivasan9000 3 ปีที่แล้ว +5

    I listened to this speech on a women’s day... this is a classic... a Dr or Doctorate!!! I am happy to see the speech Dr enjoyed and presented ...beautiful

  • @dr.r.selvam299
    @dr.r.selvam299 5 ปีที่แล้ว +19

    தமிழுக்கும் அமுதென்று பேர்..... அன்பு சகோதரிக்கு
    வாழ்த்துக்கள் 💐

    • @kamalakannan7983
      @kamalakannan7983 4 ปีที่แล้ว +3

      அருமையான சொற்பொழிவு

  • @KrishnaKumar-eh2de
    @KrishnaKumar-eh2de 5 หลายเดือนก่อน +1

    Really proud of you Dr. Priya Ramachandran for your honorable best services to save human life via professional and Tamil language dedication.

  • @jothilakshmi8690
    @jothilakshmi8690 4 ปีที่แล้ว +3

    மருத்துவம் பயின்று தாய் தமிழை ருசித்து சுவைத்து நாங்கள் ரசிக்கும் படி உரை நிகழ்த்தினார் நன்றி அம்மா

  • @sairamsomah9597
    @sairamsomah9597 ปีที่แล้ว +1

    Anbudayeer vanakkam. Thaanggal tamil mozhiyinbaal vaiththulla maanbukku yenathu mutharkan vanakkam. Yeazhai kulanthaigalukku theivamaaga yirunthu vuyir pichai tharuvathu yennai vunmayil kavarnthullathu. Vaalga valamudan pallaandu. Anbudan G.K.SOMSUNDHRAM, Malaysia.

  • @vivekananadanramasubbu1542
    @vivekananadanramasubbu1542 4 ปีที่แล้ว +2

    அன்பிலும் தியாகத்திலும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் இரமாயணம். கோசலை, சுமித்திரை, ராமன், இலக்குவன் பற்றி இந்த சொற்பொழிவை கேட்கும்போது பல முறை ஆனந்த கண்ணீர் வந்தது. கமபனின் தமிழ் அழகு. நன்றி நன்றி நன்றி

  • @gopalakrishnanramamoorthy187
    @gopalakrishnanramamoorthy187 3 ปีที่แล้ว +2

    Madam Can we request you to deliver Kambha Ramayanan In Club House ..as Series Weekly once as Episode

  • @கவிகுயில்
    @கவிகுயில் 6 ปีที่แล้ว +12

    அறம் வளர்த்த நாயகி திறுவையாற்றில். . நீங்களோ தமிழ் வளர்க்கனும் நாயகி. மேன் மேலும் சிறந்த பேச்சாளர் ஆக வாழ்த்துக்கள். சகோதரி நன்றி வணக்கம்.

  • @manimaranmuthu8533
    @manimaranmuthu8533 4 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு, வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே 🙏🙏🙏💐💐

  • @SureshSuresh-hp4iv
    @SureshSuresh-hp4iv ปีที่แล้ว +1

    அம்மா தாங்கள் மகாபாரதம் என்ற காவியத்தை பேசி கேட்க வேண்டும் எங்கள் அவா. நன்றாக இருக்கும் அம்மா இது பணிவன்பான வேண்டுகோள்

  • @mrewilson106
    @mrewilson106 4 หลายเดือนก่อน +1

    What a Beautiful Presentation!

  • @srinivasagovindarajan522
    @srinivasagovindarajan522 4 ปีที่แล้ว +5

    W A
    Lucid thought flow of this kind is the result of the mastery of comparative versions of Tamil and Sanskrit Ramayana. Dr. Has the blessings of Goddess Saraswathi who appears to be in her tongue. More powers shall rain on her forever in the future.

  • @murugans1412
    @murugans1412 4 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு.சிறப்பு. இந்த கன்றுக்குட்டிக்கு(Dr.priya Avargal.தமிழறிஞர்), இந்த காராம்பசு (நான். வயதில் முதியவர்) நன்றி சொல்ல வார்த்தை இன்றி நாக்கு உளறி தவிக்கின்றேன். வாழ்க வளமுடன்....

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 ปีที่แล้ว +3

    ஆ கா !சுருக்கமான பேச்சில் எத்தனை விளக்கம் ,ஒரு Dr, ஆக இந்த கருத்தை சூசகமாக பதிவிடுகிறர், உளவியல் விஞ்ஞான கருத்தை புகுத்தி கைகேகியின் மனநிலைக்கு காரணமாக கூறுவது அவரின் பேச்சு திறமை, " ரொம்ப நல்லவ" என்ற கொமடி, I like.

  • @dayanand.i5668
    @dayanand.i5668 2 ปีที่แล้ว +2

    டாக்டர் பின்னியெடுத்திட்டிங்க...எதிர்பார்கவே இல்லையம்மா வாழ்த்துகள்!

  • @mugavariillamugangal174
    @mugavariillamugangal174 4 ปีที่แล้ว +1

    Arumaiyana speech. Sinthatnai arumai. Uggal karuthu athanaium sinthanai pokisham.. Nantru..Madam

  • @kuppusamycr8979
    @kuppusamycr8979 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ! மருத்துவர் அவர்களே !

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 4 ปีที่แล้ว +2

    Your speech is very beautiful like you. The way you compared Kamba Ramayanam and Vaalmiki Ramayanam is really awesome. Thank you mam. 🙏🙏❤️❤️❤️. Eagerly waiting for more like this mam.

  • @axim5366
    @axim5366 3 ปีที่แล้ว +3

    Amma, a big kudos to you.
    keep it up: let HINDUISM survive for a next 10.000 years.
    valha valamudan

    • @nareshtime
      @nareshtime 2 ปีที่แล้ว

      Why only ten thousand years!!

  • @krishnachary7933
    @krishnachary7933 4 ปีที่แล้ว +3

    Let Sri Raman shower his choicest blessing on you KKC camp Atlanta USA August

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 4 ปีที่แล้ว +3

    Good speech .kaikeys something lacking mothers love has its impact in her mind.she won’t swim across flood of abuse.Ramans face blossomed which won the fresh blossomed lotus. He was usurped of his kingdom.why should an emperor Dasarathan yield to his youngest wife. Two promises is the centre of the plot. Or else the action would not have proceeded.Kambans poetic supremacy has made him make a great epic. All aspects have been brought to the fore by Dr Priya.

  • @kvbdc9410
    @kvbdc9410 2 ปีที่แล้ว +2

    அருமை ஜெய் ஶ்ரீராம்

  • @neelsmoon
    @neelsmoon 4 ปีที่แล้ว +4

    Mind blowing mam superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @ramasamyk1479
    @ramasamyk1479 ปีที่แล้ว +1

    அருமை அட்டகாசமான உரை...

  • @dhanamsathianathan5082
    @dhanamsathianathan5082 5 ปีที่แล้ว +5

    This speech made me speechless.God bless 🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼❤️😍

  • @kramasamy5849
    @kramasamy5849 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்த்துக்கள்

  • @nithyaraj9116
    @nithyaraj9116 3 ปีที่แล้ว +1

    So many doubts regarding sitha agni pravesha and kaike, sumithra, and kausalya role in ramayana cleared. Thank you

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 4 ปีที่แล้ว +2

    அருமையான தமிழ் பேச்சு வாழ்க உங்கள் தமிழ் புலமை

  • @axim5366
    @axim5366 3 ปีที่แล้ว +2

    what an eloquent speaker; its GOD'S GIFT

  • @thirutpevrknb
    @thirutpevrknb 6 ปีที่แล้ว +18

    வாழ்க பல்லாண்டு, என் தமிழின் பெருமை பேச

  • @sakthimahesh7103
    @sakthimahesh7103 3 ปีที่แล้ว +1

    JAI SRI RAAM Arumaiyana Tamil

  • @arangankarups390
    @arangankarups390 2 ปีที่แล้ว +1

    Excellent speech Dr. Congratulations

  • @sekar15
    @sekar15 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு வாழ்க வளமுடன்

  • @haritmishra3182
    @haritmishra3182 4 ปีที่แล้ว +2

    Very good.

  • @satheeshindia4815
    @satheeshindia4815 5 ปีที่แล้ว +4

    அருமை... ரசித்தேன்....

  • @bobbynaidu100
    @bobbynaidu100 3 ปีที่แล้ว +1

    excellent talks

  • @rajithav4457
    @rajithav4457 5 ปีที่แล้ว +4

    🙏அருமை வாழ்க வளமுடன் நன்றி

  • @bhavanishankar9475
    @bhavanishankar9475 ปีที่แล้ว +1

    உங்கள் திருவாய் மொழிகள் உங்கள் திருமுகத்தினை ஒத்ததம்மா!!!!

  • @shanmugamkesavan4383
    @shanmugamkesavan4383 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி
    இன்னும் நிதானமாக கருத்தை
    நிறுவலாம்
    பார்த்து படிப்பது போல் தெரிகிறது
    கம்பன் மனமருத்துவன் பற்றுக
    கம்பனை

  • @nasseralshubrumi1660
    @nasseralshubrumi1660 2 ปีที่แล้ว +1

    God bless you and your family 💕💕 mam

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 2 ปีที่แล้ว +1

    Very well done Dr. Priya

  • @rajalakshmik8971
    @rajalakshmik8971 4 ปีที่แล้ว +2

    Nice speech. Super

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 7 ปีที่แล้ว +39

    பெண்ணுக்குள்ளே ஞானம் வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்.

    • @srinivasanr5380
      @srinivasanr5380 5 ปีที่แล้ว +2

      மருத்துவர் ப்ரியா இராமச்சந்திரன் அவர்கள் கருத்துகளை அடுக்கி கொண்டே செல்வதுடன் நடு நடுவே சில சிரிப்புட்டும் சொற்கள் இன்னும் ஈர்ப்புடன் சொல்ல மிகவும் சுவையாக இருக்கும். நன்றி வழக்கறிஞர் ஶ்ரீநிவாசன் ஆம்பூர். வேலூர் மாவட்டம்.

  • @rahinirahi642
    @rahinirahi642 3 ปีที่แล้ว +1

    Super speech madam

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +2

    Each describing or arguing according to their logic.Similarly Vatmiki did what he felt.Kamban wanted his way.Thunchath Ezhuthachan did his view in Malayalam.Tulsidas did what he felt. Therefore, what is happening? Just like an Atheist observes there are many views in Believers.If you see a painting ask 5 or 10 persons to describe it.All will not say same opinion.Like that hete also different opinions emerge from Kamban.So he created another story and it came to be known as Kambar Ramayan.

  • @saravananramasamy253
    @saravananramasamy253 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நலமுடன்.. வாழ்த்துக்கள்

  • @dograsiasacademysatishkuma645
    @dograsiasacademysatishkuma645 6 ปีที่แล้ว +6

    அருமையிலும் அருமை. வணங்குகிறேன்.

  • @vakeeswari.mraksha.m7093
    @vakeeswari.mraksha.m7093 3 ปีที่แล้ว +2

    What a great speech!! Such an incredible research mam!

  • @magi4you
    @magi4you 4 ปีที่แล้ว +1

    I started to cry at 18:30.

  • @ramanujamtiruvannamalaiven5905
    @ramanujamtiruvannamalaiven5905 6 ปีที่แล้ว +6

    மருத்துவரின் பேச்சு அருமை

  • @Himanshukumar-yr2fd
    @Himanshukumar-yr2fd 4 ปีที่แล้ว +15

    I am Hindi lingual having so much interest in great Tamil language
    How can I learn Tamil in easy ways

    • @santhoshsandy249
      @santhoshsandy249 4 ปีที่แล้ว

      Just see tamil movies bro...

    • @jazraag
      @jazraag 4 ปีที่แล้ว +3

      Please Dont watch Tamil Films for learning Tamizh language!! That Thamizh is mostly Slummish. Please see:
      kids.noolagam.com/videos/index.asp
      ilanguages.org/tamil.php

    • @jazraag
      @jazraag 4 ปีที่แล้ว

      @@santhoshsandy249 crap

    • @santhoshsandy249
      @santhoshsandy249 4 ปีที่แล้ว

      @@jazraag dei enna marketing panna vanthutya

    • @biosphere8778
      @biosphere8778 4 ปีที่แล้ว

      It's time. Let's do தமிழ் திணிப்பு

  • @jefferycladius
    @jefferycladius 4 ปีที่แล้ว +1

    Wow Surprisingly Superb........

  • @vichuboy11
    @vichuboy11 2 ปีที่แล้ว +1

    Madai tiranda vellampol pechu
    Arumai.

  • @RS-df2gr
    @RS-df2gr 4 ปีที่แล้ว +2

    அற்புதமான பேச்சு!! வாழ்த்துக்கள்!!

  • @muthunatanam
    @muthunatanam 5 ปีที่แล้ว +3

    WONDER ABOUT WHERE U HAD TIME TO KNOW SO MUCH AND TALK SO WELL ABOUT RAMAYANAM. M.NATANASABAPATHY, JUNIOR TO THE GREAT JUSTICE M.M.ISMAIL

  • @maranamirthalingam5529
    @maranamirthalingam5529 3 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ்

  • @seshachary5580
    @seshachary5580 7 ปีที่แล้ว +6

    THANK YOU. VERY EDUCATIVE, REGARDS.

  • @shanmugavelsudalaiyandi3420
    @shanmugavelsudalaiyandi3420 4 ปีที่แล้ว +2

    many more year wish you

  • @govindarajulukankipati9336
    @govindarajulukankipati9336 5 ปีที่แล้ว +2

    KAmbaramayanam sorpozhivu is really good to hear to know new excellent points happy

  • @iyyappanrohit749
    @iyyappanrohit749 3 ปีที่แล้ว +1

    Ultimate speech

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 3 ปีที่แล้ว +1

    சிறப்பு. வாழ்த்துக்கள்!

  • @nagaratnam9992
    @nagaratnam9992 4 ปีที่แล้ว +1

    Dr. Mohammad thappa sonnargal... Vasishtar bharathane thanthayin kadashi kadaimaikale thadukkathadin karanam"muniyidam than dasaratha mannan koorinan.. " ana dasarathan ramaridam kooda kanakam shella kooravillai..... Kaikeyi than koorinal... Dasarathan mannan viruppam raman kanakam shella illai....avarin mananilai purinda vasishtar appadithan pannamudiyum.... Dr. Please read valmiki ramayanam which is the authority and first documented book on ramayana.. Second one adyathma ramayana where both the books states only bharatha performed last rites....
    Kadashi aka oru vendrukol dayavusaithu nam daivankale konjam kooda maryadayudan ayaikkum padiaka kettukolkiren..... Even for criminal politicians we give respect........ I liked your knowledge and dedication.... Pranams

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 6 ปีที่แล้ว +5

    வணக்கத்துக்குரிய தமிழ் உச்சரிப்பு, அருமை 😊

  • @siddharthentertainments5840
    @siddharthentertainments5840 3 ปีที่แล้ว +4

    Extraordinary performance 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @manickamumashankar8743
    @manickamumashankar8743 4 ปีที่แล้ว +1

    Arumaiyana spèech

  • @arulselvam5274
    @arulselvam5274 28 วันที่ผ่านมา

    மிக அருமை

  • @emkayvlogs8549
    @emkayvlogs8549 3 ปีที่แล้ว +1

    Jai Shree Ram

  • @v.sivaraman8483
    @v.sivaraman8483 2 ปีที่แล้ว +1

    அருமையிலும் அருமை🙏🙏🙏🙏🙏

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 4 ปีที่แล้ว +1

    Very great

  • @preets2024
    @preets2024 10 หลายเดือนก่อน

    Beautiful explanation 👏🙏

  • @pulayanen
    @pulayanen 4 ปีที่แล้ว +1

    Dear Mam, unfair to compare kamba Ramayan with Valmiki. Valmiki Ramayan is not only a Great Poetry but a chronicle, just like us watching TV, he saw Rama charitam happening as it is in his jnana drishti wrote that both as a history and a kaavya. While other Great poets having read Valmiki, told his story in their own way. Adaptations. In our culture, be it in sanskrit literature or Tamil literature or any other literature of any Indian Language Valmiki and Vyasa were held in High esteem and they were never compared. We find no such traces anywhere. They were always adored even by Kambar. It would have been enough if you would have stuck to kambar or if you would have compared kambar to any other poet who composed Ramayan for example pothanna, tulsidas, or ezhutthacchan

    • @kkothandapany8661
      @kkothandapany8661 3 ปีที่แล้ว

      Don't be so parochial and your love for Valmiki blind you. This is a beautiful literary comparison, which does not take anything away from the ancient sages, but points out Kambar's own literary and poetic focus. Apparently you don't get the point.

  • @Manoham
    @Manoham 6 ปีที่แล้ว +3

    Amazing exposition ; Thank you

  • @saravanankrishnan6812
    @saravanankrishnan6812 6 ปีที่แล้ว +2

    Good morning Madam, nice speech.

  • @nadarTelevision
    @nadarTelevision 6 ปีที่แล้ว +3

    Thanks for sharing a new insight!

  • @sankarswaminathan6752
    @sankarswaminathan6752 5 ปีที่แล้ว +2

    fantastic....salute madam

  • @sundarsambath6712
    @sundarsambath6712 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthabadmanabans11
    @ananthabadmanabans11 ปีที่แล้ว +1

    நல்லசொற்பொழீவு

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 2 ปีที่แล้ว +1

    What is the difference between kamba ramayana and valmiki ramayana

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 ปีที่แล้ว +3

    Super upload more videos

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว +4

    Annaiyin aasaikal onr
    alla nooralla..aayiram
    ullathappaa..orunoo..
    💔

  • @varadha1977
    @varadha1977 6 ปีที่แล้ว +2

    Very much inspired. God's gift to us to realize the value of Tamil.
    Neeveer Vaazgha palaandu.

  • @manomano403
    @manomano403 4 ปีที่แล้ว +2

    Sotunai pottinai kattinai nattunai..
    09.02..ê

  • @Chanmos
    @Chanmos 5 ปีที่แล้ว +2

    excellent madam .....

  • @Ulagu
    @Ulagu 5 ปีที่แล้ว +2

    நன்றி வணக்கம் - மடை திறந்த வெள்ளம் .

  • @kodandaramireddym4759
    @kodandaramireddym4759 3 หลายเดือนก่อน

    Jai Sriram

  • @sivahariharan6253
    @sivahariharan6253 6 ปีที่แล้ว +2

    VERY NICE SPEECH MAM....GOD BLESS

  • @GokelaPrakash
    @GokelaPrakash 5 ปีที่แล้ว +3

    👏👌🙏🙏🙏🙏 அருமை

  • @shanmugavelsudalaiyandi3420
    @shanmugavelsudalaiyandi3420 4 ปีที่แล้ว +2

    i wish to my Tamil

  • @pandiyarajansethu907
    @pandiyarajansethu907 6 ปีที่แล้ว +3

    superb

  • @aswaminathana
    @aswaminathana 4 ปีที่แล้ว +2

    🙏

  • @nagaratnam9992
    @nagaratnam9992 4 ปีที่แล้ว +3

    Madam why you are comparing kamban with valmiki..? Are you mad? Valmiki just wrote the facts that he saw in jnana drishti..... Where as kamban after reading valmiki ramayanam, knowing the facts and divine virtues of all the characters very well wrote...... The purpose and focus of your speech if it was to bring the beauty and dharmic aspects in kamba ramayanam then it would have been nectar...... All scholarship is based on competitive mind.....

    • @bhagavathividhya750
      @bhagavathividhya750 4 ปีที่แล้ว +1

      Why they compare original and translated work?

  • @truetamilian009
    @truetamilian009 6 ปีที่แล้ว +3

    azhagu beauty and my best wishes

  • @jodhidartrichy0088
    @jodhidartrichy0088 4 ปีที่แล้ว

    அருமை

  • @shijuthomas4144
    @shijuthomas4144 4 ปีที่แล้ว

    Please say about jerasanda vadham

  • @meetan-
    @meetan- 5 ปีที่แล้ว +3

    Mahalaxmi , Saraswathi , Parvathy merged into one with name Priya

  • @BalaThen-vw7hy
    @BalaThen-vw7hy 3 หลายเดือนก่อน

    ❤❤