கம்பராமாயணம்- கும்பகர்ணன் - டாக்டர். பிரியா ராமச்சந்திரன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @bas3995
    @bas3995 5 ปีที่แล้ว +9

    அம்மா
    உங்கள் தீந்தமிழ் மழையில் நனைந்து கம்பனின் சொல்லாடல் சுவையில் மூழ்கினேன். சிவபெருமானின் சடையில் இருந்து ஆர்ப்பரித்து பொங்கி வரும் கங்கையை போல தங்கு தடை இன்றி உங்கள் நாவினில் இருந்து உதிரும் பைந்தமிழ் வார்த்தை நடையில் எல்லோரும் மயங்கி நிற்கிறோம். நாவுக்கே அரசியாம் அந்த கலை மகள் என்றும் உங்கள் பக்க துணை நிற்க நீண்ட காலம் செந்தமிழ் தொண்டு புரிந்திட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
    நன்றி வணக்கம்
    பாஸ்கரன்.ஆர்
    துணை பொது மேலாளர் ஒய்வு
    பிஎஸ்என்எல், திருவண்ணாமலை

    • @gunasakaranramachandrarao6766
      @gunasakaranramachandrarao6766 4 ปีที่แล้ว

      அருமை அருமை சகோ. சங்கத்தமிழ் மூன்றும் உங்கள் உரையில் சங்கமம் ஆகிறது சகோ. வாழ்த்துகள். நன்றி.

    • @bas3995
      @bas3995 4 ปีที่แล้ว +1

      @@gunasakaranramachandrarao6766 மிக்க நன்றி நண்பரே. தமிழ் மொழிக்கு உருகாதார் யார் இருக்க முடியும்?

  • @arumugasamypalanisamy9516
    @arumugasamypalanisamy9516 22 วันที่ผ่านมา

    அருமையான உரை அம்மா🎉

  • @thirunavukkarasuthirunavuk5106
    @thirunavukkarasuthirunavuk5106 3 ปีที่แล้ว

    ரொம்ப தரணி எங்கள் கண்முன்னால் கொண்டு வந்து விட்டீர்கள் அருமை அருமை மிக்க மகிழ்ச்சி பாராட்டுக்கள் பொன்னவராயர் திருநாவுக்கரசு.

  • @vetharaniasathiamoorthy3325
    @vetharaniasathiamoorthy3325 2 ปีที่แล้ว

    மிக அருமயான உள்ளத்தை ஈர்க்கும் பேருரை. வாழ்த்துக்கள்.

  • @kvbdc9410
    @kvbdc9410 3 ปีที่แล้ว +2

    ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஸீதாராம்
    ஜெய் ஹனுமான்

  • @piraimathi9041
    @piraimathi9041 4 ปีที่แล้ว +5

    வெகு அழகு மேம்..நல்ல நினைவாற்றல்..சிறந்த பேச்சு..கும்பனை இவ்வளவு நேசிப்போடு பேசியது அழகு..பேசுவது மானம் ; இடை பேணுவது காம ம்..கம்பனின் வரிகளை ரசிக்காமல் இருக்க முடியுமா..

    • @sambasivamp4810
      @sambasivamp4810 4 หลายเดือนก่อน

      எத்தனை முறை கேட்டாலும் மேலும் மேலும் கேட்க தூண்டுவது இராம காதை மட்டுமே
      அதுவும் உங்களைப் போன்றவர்கள் சொல்லி கேட்கும்போது இனிமை இன்னும் அதிகம்

  • @kurinjinaadan
    @kurinjinaadan 3 ปีที่แล้ว

    என்னவோர் தமிழ். அருமை. அருமை. எண்ணத்தில் இருத்த வேண்டிய தமிழ்.👏👏👏

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan8656 2 ปีที่แล้ว

    மடை திறந்த வெள்ளம்போல் தடையற்ற சொற்பொழிவு ...இதனை கேட்கும் பாக்கியசாலி ஆனேன்.

  • @தனிமைத்தமிழச்சி
    @தனிமைத்தமிழச்சி 3 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் மொழிக்கு நான் அடிமையாகிவிட்டேன்...😍

  • @lbaskaran3901
    @lbaskaran3901 5 หลายเดือนก่อน

    அம்மா வாழ்க பல்லாண்டு நின் தமிழுடன்.

  • @PradhabH
    @PradhabH 5 ปีที่แล้ว +5

    Im getting goosebumps whenever I listen to your speech in that pure tamil. Couldn't stop the video even for a minute. Thanks madam

  • @rubavishu175
    @rubavishu175 2 ปีที่แล้ว

    Super mam

  • @sudhar2023
    @sudhar2023 4 ปีที่แล้ว +3

    அம்மா உஙகள் தமிழ் உச்சரிப்பு.... கம்பனாக பார்க்கிறேன்.....

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 ปีที่แล้ว +5

    காமப் பிச்சை காதல் அல்ல ,இராவணின் உள் நோக்கத்தை உரித்துக் காட்டிய கும்பகர்ணன் ,வாழ்த்துக்கள்

  • @vjtamilanvj
    @vjtamilanvj 5 ปีที่แล้ว +6

    இராவணன் நம் பாட்டன்...தமிழ் மன்னன்

  • @ramakrishnan6900
    @ramakrishnan6900 2 ปีที่แล้ว

    Nice speech,

  • @dhanusharajkumar5592
    @dhanusharajkumar5592 5 ปีที่แล้ว

    Enakum tamil na uyire...... I love u aunty I'm dhanusha..... Enaku ungaloda way of taking romba pidichirukku

  • @mkamalakannan7052
    @mkamalakannan7052 ปีที่แล้ว

    Good Doctor

  • @tavimala
    @tavimala 5 ปีที่แล้ว +1

    Very inspiring speech madam. The way your speech and the contents filtered from Ramayanam induce us to go and read the books of Ramayana. I downloaded ramayanam after your previous speeches from youtube. We can't say our self Hindu until and unless we read and understand Ramayanam and Mahabharatam. You are the reason to made me a real HINDU. Thanks and wished to bring more out of ramayanam in simplest way... Good Luck... for your medical services tooo...

  • @balakrishnanraghunatha7290
    @balakrishnanraghunatha7290 4 หลายเดือนก่อน

    புதிய முறையில் பேசினார்.

  • @swathis4751
    @swathis4751 3 ปีที่แล้ว

    Super Akka

  • @srksabapathi4587
    @srksabapathi4587 5 ปีที่แล้ว

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @Karthik_119
    @Karthik_119 4 ปีที่แล้ว

    மிக அருமை

  • @sarvasasi2096
    @sarvasasi2096 2 ปีที่แล้ว

    smart

  • @letsknowmoreeveryday5307
    @letsknowmoreeveryday5307 3 ปีที่แล้ว

    Awesome Speech

  • @palanimani739
    @palanimani739 4 ปีที่แล้ว

    Rama Rama Rama
    Great madam

  • @maranamirthalingam5529
    @maranamirthalingam5529 3 ปีที่แล้ว

    Great sister

  • @shijuthomas4144
    @shijuthomas4144 4 ปีที่แล้ว

    Supper please add jerasanda vadham speech

  • @Ravikumar.Selvam
    @Ravikumar.Selvam 5 ปีที่แล้ว +4

    நீங்கள் எழுதிய "இராமாயணமும் இராமாவதாரமும்" புத்தகத்தை online-ல் எங்கே வாங்குவது?
    Is this available kindle or Google playbooks?

  • @BManoj_IAS2026
    @BManoj_IAS2026 8 หลายเดือนก่อน

    13:00

  • @rajivsiva
    @rajivsiva 4 ปีที่แล้ว

    great speech 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ChandraKumar-gm6ml
    @ChandraKumar-gm6ml 5 ปีที่แล้ว

    அருமை

  • @tamizhthalaivan2632
    @tamizhthalaivan2632 5 ปีที่แล้ว

    Superb sister

  • @bike_ride_kanavugazh5998
    @bike_ride_kanavugazh5998 3 ปีที่แล้ว

    Ravanan sivadasan enathu munodi avarai pinbatriyae enathu vaazhvu neelum

  • @pechupechadhanirukanum
    @pechupechadhanirukanum 3 ปีที่แล้ว

    vennai uruggi oduvadhu pol , ungal navil tamil varthai odi vilayadudhu , ellarum priya ramachandranai pudikum ana tamil ku priya ramachandranai pudichi iruku

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 4 ปีที่แล้ว +2

    இரு காதுகள் போதாது

  • @subashbose9476
    @subashbose9476 5 ปีที่แล้ว

    கும்ப கர்ணனாக நடிப்பது .... தூங்குவது தானே....
    சுலபம்...!😂😂😂😂😂

    • @sampathg4662
      @sampathg4662 4 ปีที่แล้ว +1

      😄

    • @pandavarshan7950
      @pandavarshan7950 4 ปีที่แล้ว

      எங்கள்பட்டுக்கோட்டைநாகரில்டாக்டர்செல்லப்பன்அவருக்கு
      எங்நகரில்கவிக்குயில்என்றுஅழைப்போம்அதுபோல்
      உங்களையும்கவிக்குயில்என்றேஅழைக்கவேண்ம்
      மருத்துபடித்தாலும்தமிழ்மீழ்மிதுஉள்ளபற்று
      பாராட்டவார்தைகள்இல்லைவாழ்த்துக்கள்
      அமமா

    • @kurinjinaadan
      @kurinjinaadan 3 ปีที่แล้ว

      வயிறு முட்ட சாப்பிடுவதும், நன்றாக அருந்துவதும் கும்பகர்ணன் செயல்களே. ஆயினும் நியாயம் உரைப்பதும், வீரம் காட்டுவதும், செஞ்சோற்று கடனிற்கு உயிரை தருவதும் அவனது குணாதிசயங்கள். அதை சிறப்பாக செய்தாக வேண்டும்.

  • @subashbose9476
    @subashbose9476 5 ปีที่แล้ว

    அரக்கர் இனம் என்பது யாதோ...?
    புலஸ்தியர் இனமோ...? 😂😂😂😂😂😂