வாசம் கம கமக்க யாழ்ப்பாணத்து ஆட்டிறைச்சி கறி | Jaffna mutton Curry | Vlog | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 812

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +25

    தங்கச்சி சமைச்ச ஆட்டுக் கறியைவிட அவளது பேச்சுதான் மிகச் சுவையாக இருக்கிறது.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      நன்றி அம்மா🙏❤️

  • @senthilmenaka5131
    @senthilmenaka5131 3 ปีที่แล้ว +26

    தம்பி சுக்குவிர்க்கு வாழ்த்துக்கள்..... ஆட்டு இறைச்சி சமைத்துகாட்டிய சகோதரிக்கு நன்றி..... கிருஷ்ணா உங்கள் பதிவு எப்பவும் பார்க்கும் படியாக இருக்கிறது மேலும் அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் சகோதரன் மேனகாசெந்தில்.S (ராமேஸ்வரம் தமிழ்நாடு)

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி அண்ணா ❤❤

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 ปีที่แล้ว +28

    அந்த நாள் ஞாபகம் வருகிறது
    உறவுகள் இப்படி இருப்பது எவ்வளவு சந்தோஷம் நாம் அதை இழந்து விட்டதை உணர்கிறோம் உங்கள்ளுக்கு கிடைத்திருப்பது அரிய சந்தர்ப்பம் அனுபவியுங்கள் காலம் மீண்டும் வருவதில்லை

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அண்ணா ❤

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 3 ปีที่แล้ว +24

    அருமை தம்பி உங்கள் பாடல் புது விதமான ஆட்டு இறச்சி கறி அருமை

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி 🤣❤

  • @maharaja7973
    @maharaja7973 2 ปีที่แล้ว +3

    தம்பி.செல்ல.பொடியன்கிட்டேநான்போனில்கதைக்கஆசைப்ளீஸ்.😀😀😀😀😀👑

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Sure❤️❤️

  • @appukathu5124
    @appukathu5124 3 ปีที่แล้ว +6

    ஆட்டிறைச்சி ஊர்ல சமைத்தால் நல்லாத்தான் இருக்கும். சுக்குவின் பாட்டு அருமை சுக்குவிற்கு GB 🇬🇧 🇫🇷 🇩🇪 யிலும் fans இருக்கிறார்கள்.நன்றி .சமைத்த பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்.இவ்வளவு தூள் போட்டா ?காலேல ம்ம்ம். சுக்குவின் T Shirt Nike சுப்பர்.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣வெயிட் நன்றி அண்ணா ❤

  • @mathu655
    @mathu655 3 ปีที่แล้ว +7

    அக்கான்ர கதையை கேக்கவே ஆசையா இருக்கு 😃 சூப்பர் அக்கா
    குட்டி தம்பின்ர பாட்டு வேற லெவல் 🔥🔥👌

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      நன்றி ❤🙏

  • @kuganthas6928
    @kuganthas6928 3 ปีที่แล้ว +6

    வணக்கம், நல்ல தமிழ்,மிகவும் அருமை நாளை எங்கள் வீட்டில் ஆட்டு இறைச்சி உங்களை நினைத்து சாப்பிடுவோம்

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      🤣🤣🤣🙏

  • @lawrance8529
    @lawrance8529 3 ปีที่แล้ว +4

    Eappa varum aduththa video endu wait panniddu etunthanan...... Ethooo vanthuddu I'm watching now

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      அது சரி நன்றி சகோ ❤

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 ปีที่แล้ว +9

    அருமையான ஆட்டு இறைச்சிக்கறி நன்றி சகோதரி👍👍👍🔥🔥🔥💯👌 பாடல் அருமை நன்றி தம்பி🙏🏻🙏🏻🙏🏻

  • @sivalingampirabakaran9589
    @sivalingampirabakaran9589 3 ปีที่แล้ว +3

    Wow super. இயற்கையான சூழலில் ஓர் அற்புதமான சமையல் குறிப்பு. நவீன உலகில் இப்படியான அடுப்பில் லண்டனில் சமையல் கலையில் பட்டம்பெற்ற Chef இன் அகோரமான இறைச்சி கறி சமையல் பிரமாதம். பார்க்கவே நாவுறுகின்றது. Chef இன் அடுத்த ரெசுப்பியை எதிர்பார்க்கின்றோம்.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣. வெகு விரைவில் வெளியிடப்படும் ❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 ปีที่แล้ว +1

    அனும்மா ஆட்டிறைச்சிக்கறிSuper.இங்கே தமிழ்க்கடைகளிலும்பங்குபோடும்இடங்களிலும்ஆட்டிறச்சிதேவையானளவுவாங்கலாம்எங்கநாட்டிலேகறிசமைத்தால்ஒருதனிச்சுவைதான்

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks ❤️❤️

  • @satheepannagamany1833
    @satheepannagamany1833 3 ปีที่แล้ว +11

    செய்முறை விளக்கம் அருமை சகோதரி👌

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி ❤

  • @tthanes3782
    @tthanes3782 3 ปีที่แล้ว +3

    நான் யாழ்ப்பாணம் தான் தற்போது கட்டாரில் இருக்கிறேன் ஆட்டிறைச்சி கறி சூப்பர்

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி ♥️♥️❤❤

  • @itsmujahir
    @itsmujahir 2 ปีที่แล้ว +5

    நான் இந்த மட்டன் கரி செய்முறையை செய்து பார்த்தேன் ரொம்ப அருமயா இருந்தது

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤🙏

  • @jegatheeswaranponniah3606
    @jegatheeswaranponniah3606 3 ปีที่แล้ว +1

    தம்பின் பாட்டு நல்லஇருக்கிறது , தங்கச்சி ஆட்டுஇறைச்சிக்கு ,வெந்த யம் ,நச்சிரம் பெரிய சிரகம்,போடவும் சூப்பர் அருமை,நாவூறுது.மகிழ்ச்சி ,

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +1

    ஆட்டிறைச்சி கறியை பார்க்கையில் தெரிகிற்து கைதேர்ந்த மனையியல் படித்தவரால் சமைத்திருக்கிறது என்று. நல்ல நகைச்சுவையுடன் அருமையான காணொளி.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣 நன்றி ❤🙏

  • @maplemaple3047
    @maplemaple3047 3 ปีที่แล้ว +2

    ஆட்டிறச்சியும், பாட்டும் நன்றாக இருக்கிறது. மிக நல்ல செயமுறை விளக்கம். பின்னால் இருந்து யாராவது விளக்கம் கொடுக்கிறார்களோ என்று ஒரு ஊகம். பரவாயில்லை அக்கா தானே. (just kidding). Keep rocking. God bless you all. From 🇨🇦.👌👍🙏

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🙏🙏🙏

  • @srk1620
    @srk1620 2 ปีที่แล้ว +3

    வருந்துகின்றேன் அருமையான ஆட்டுக்கறி கிடைக்கலையே என்று.....அனுவுக்கு வாழ்த்துக்கள் For good presentation and cooking demo

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      Thanks ❤🙏

    • @thusithaya3343
      @thusithaya3343 2 ปีที่แล้ว

      அருமை ஆட்டுக்கறி

  • @sulaiha6340
    @sulaiha6340 2 ปีที่แล้ว +1

    இந்த சிஸ்டர் பேச்சு அருமையாக உள்ளது

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      நன்றி❤️❤️🙏🙏

  • @Tharsa-jg2dj
    @Tharsa-jg2dj 3 ปีที่แล้ว +11

    எங்களுக்கு இல்லையா 😔😔😔.
    சுக்குட பாட்டும் action உம் வேற லெவல் 😍. அக்கா ட காமெடி and innocents ❤❤❤❤.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      😍😍❤❤❤

  • @christykini1512
    @christykini1512 2 ปีที่แล้ว +1

    ஆட்டு இறைச்சிக்கறி super ஆக சமைத்திருக்கிறா உங்கள் அக்கா.யாழ்ப்பாண மிளகாய்த்தூள் என்றால் இப்படித்தான் இருக்கும் . பார்க்கவே நல்லாக. இருக்கிறது. .

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      நன்றி ❤❤❤

  • @annathuraikalaimaran7058
    @annathuraikalaimaran7058 2 ปีที่แล้ว +2

    ஆட்டுகறி என்டாலே அதுக்கு யாழ்பாணம் தான் அருமையான கலகலப்பு சமையல்

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா 🙏❤

  • @tharsantharsan3054
    @tharsantharsan3054 2 ปีที่แล้ว +1

    Sirichu elathu akka anna nalla jokka kathaikiringa valthukal

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks❤️❤️

  • @vijayavijaya237
    @vijayavijaya237 ปีที่แล้ว

    சூப்பர் சுக்கு அனு கிருஷ்ணா கள்ளமில்லா உங்கள் சிரிப்பில் என் கவலை பறந்தது

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 ปีที่แล้ว +1

    Sinnathambi padal super valthtukkal
    Ungal alloraiyum karthtar asirvatippar ana visuvasikkiren Amen

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thx uu🥰♥️♥️❤❤🙏

  • @afmazeem218
    @afmazeem218 2 ปีที่แล้ว +5

    ஆட்டு இரச்சி கறி குருமா தூள் போட்டு சமைச்சி பாருங்க இன்னும் ருசியா இருக்கும்

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      நன்றி ❤🙏

  • @utshana
    @utshana 2 ปีที่แล้ว +7

    Sk and Sister ‘s comedy joke delivery is perfect and it’s natural, Little boy also imitating village cooking team (oru pidi )do more fun videos pls

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤🙏

  • @thanu7584
    @thanu7584 3 ปีที่แล้ว +14

    தம்பி உங்கள் விடியே எல்லாம் அருமை

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி ❤

  • @dinoshanthvimalanathan
    @dinoshanthvimalanathan 3 ปีที่แล้ว +4

    அக்காட கதைக்காகவே பார்க்கலாம்
    கறி பார்க்கவே வடிவா இருக்கு 👌👌👌

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      நன்றி 😍

  • @amirthadevikrishnamoorthy9237
    @amirthadevikrishnamoorthy9237 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதர.
    தங்கைச்சின் ஆட்டு இறிச்சிக்கறி சுப்பர்.
    சுக்கிட்டன் பாட்டு சுப்பர்.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 ปีที่แล้ว

    எங்க ஊரு மட்டன் குழம்பு கனடாவுக்கு வாசனை அடிக்குது.செம்மரி ஆடு மட்டன் தான் வாங்கலாம்

  • @fathimashaha2659
    @fathimashaha2659 2 ปีที่แล้ว +1

    Anna ungada akka enaku romba pudichiruku.avakkaha than vdo parkuran😀😀

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks sis❤️❤️

  • @pressilav9555
    @pressilav9555 2 ปีที่แล้ว +1

    Yen thangaponnu azaghu chellam nalla samaikkiraal ammaavikku mariyaadhai paattai super thodarndhu paattu padithukkonde irundhaal nalla varum ...adhu yenna thiol sollavillai...but ill Ask m'y Sri-Lanka Friends... Thank you ...God bless you

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      That is called RASAMUSU. Its a kind of seasoning powder and it is a sri lankan product

  • @sasikumarelil3871
    @sasikumarelil3871 3 ปีที่แล้ว +2

    Hi Anu, சமையல் நன்று. இன்னும் நிறைய சமையல்கள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன். .. But அடுப்பில் இருந்து இறக்கிய பின்னர் தேசிப்புளி சேர்ந்தால் கசப்பு தன்மை ஏற்படும் உண்மைதான் அணு ஆனால் சரியான விளக்கம். அடுப்பில் வைத்து சேர்க்கும் போது தேசிபுளி அமிலமாக மாறிவிடும் அதை உண்ணுவது உடலுக்கு நல்லது அல்ல.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      நன்றி ❤

  • @RajiRajiJeyaruban
    @RajiRajiJeyaruban 2 ปีที่แล้ว +2

    Akka uingkada samijal superrrr
    Neeingka jaffna vula eingka etokkereingka pls pls soluingko

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      பருத்தித்துறை

  • @afmazeem218
    @afmazeem218 2 ปีที่แล้ว +1

    நீங்க எது செய்தாலும் அது சூப்பரா தான் இருக்கும்
    என்ன கொஞ்சம் கவலை தான் உங்க கரிய சாப்பிட கொடுத்து வைக்கல்ல

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      அனுப்பி வைக்கட்டுமா 😂😂

  • @mohanapugazh2538
    @mohanapugazh2538 ปีที่แล้ว

    உங்கள் குழம்பும், பேச்சும் சூப்பரோ சூப்பர் 👌👌👌👌

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 2 ปีที่แล้ว +3

    நானும் சுண்ணாகம் தற்போது கனடாவில் இருக்கிறேன் திறமான ஆட்டுஇறைச்சிக்கறி

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ ❤🙏

  • @velimalaivelimalai224
    @velimalaivelimalai224 3 ปีที่แล้ว +1

    ஹாய் கிருஷ்ணா நலமா தம்பி பாடல் பாடலோடு சேர்ந்த ஹம்மிங் சூப்பர்
    கறிகுழம்பும் அருமை வாழ்த்துக்கள்

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி❤❤

  • @kamalaselva6591
    @kamalaselva6591 2 ปีที่แล้ว

    அனு நல்ல வடிவாக சமைக்க பார்க்க எங்களுக்கு சாப்பிட்ட வேனும் போல் இருக்கின்றது
    கனடாவில் இருக்கிறேன்

  • @mightysun89
    @mightysun89 2 ปีที่แล้ว +7

    What ever video you make, your family bonding is amazing.God bless you guys. Oh I didn't know you shouldn't eat goat mean in cold weather. I'm from Canada, but I buy lamb, at times in winter.

  • @thanuyanlavan2853
    @thanuyanlavan2853 2 ปีที่แล้ว +2

    Beautiful Song Thambi Don’t worry you done a great job go for it We all stand behind with you God bless you

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Eptee vanga petite irruka vanga always welcome you 🏠.Anu fm happy

  • @emilyvino
    @emilyvino 3 ปีที่แล้ว +1

    Little Guy very Nice.He sang well.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      ஆமா ❤❤❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 ปีที่แล้ว +1

    Sukku நீ மகா கலைஞன் டா. வாழ்த்துக்கள். ஆட்டு கரி சூப்பர் சகோதரி ..உங்கள் பெயர் என்ன ..மூக்குத்தி முத்தழகு ஆ....அடுத்த வீடியோவில் நீங்கள் டான்ஸ் ஆடுங்க ..

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      😂😂😂 நன்றி சகோ 🙏❤

  • @shopanashopana7376
    @shopanashopana7376 2 ปีที่แล้ว +1

    Hii Anna enakku unga videos ellaam rommba pudikkum.. Mukiyamana akkavoda bigg fan nan

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks❤️❤️

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 2 ปีที่แล้ว

    கறி மிகவும் சிறப்பாக வந்துள்ளது...வாயில எச்சி ஊருகிறது.. நான் கும்பகோணம் தஞ்சாவூர்.. தொடர்ந்து காணொளி 🙏 போடுங்கள்‌

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks sako❤️❤️❤️

  • @SpGeetha
    @SpGeetha 2 ปีที่แล้ว +1

    Hmmmmmm atrachi curry chukku solekulaye sapitamadhirithan iruku . Patum fine Chukku 🙂

  • @jsarves7010
    @jsarves7010 3 ปีที่แล้ว +5

    சின்ன தம்பிக்கு விளையாட ஜோடி தேவையாம் LoL, Sister செய்த mutton Curry அருமை 👌

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

  • @sabeenakunchurasa6921
    @sabeenakunchurasa6921 3 ปีที่แล้ว +2

    உங்கள் அக்கா yaya என்று சொல்லுறது நல்ல இருக்கு அக்கா so sweet

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      ஆமா 🤣🤣🤣

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 2 ปีที่แล้ว

    Super super. 😋😋😋ஆட்டு. கறி. ஆக்கின கைக்கு. 🏆🏆காப்பு. 😀😀

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 3 ปีที่แล้ว +2

    ஆட்டு கறி பார்க்க சூப்பர் ஆக இருக்கு ,ஆனாலும் தூள் ஏன் கடைசி யில்
    போடுறீங்க ,நாம வதக்கும்போதே போட்டுடுவம் அது சரி ஒரு பழமொழி
    (லோக்கல் )கோழி குருடானாலும் குழம்பு ருசியா இருந்தால் சரி ,ரொம்ப
    enjoy பண்ணி பார்த்தோம் .நோ மோர் கமென்ஸ் .

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤

  • @sithramalasundaralingam1699
    @sithramalasundaralingam1699 2 ปีที่แล้ว +1

    Nice fly n songs enjoyed y vlog from Malaysia

  • @indranipaka1266
    @indranipaka1266 2 ปีที่แล้ว +1

    Super 👍 ஆண௱ல் துரள்இப்படிச௱ப்பிட்ட௱ வயிற்றில் அல்சர் வந்துவிடும். உறைப்பு. இல்ல௱டி இனச்சியில் ஒரு மனம் ௱வரும்்பெரஞ்சீரகழத்து௱ள்ம்பவுடர் பே௱ட ட௱Super 👍

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா 🙏❤

  • @abdulrazzak7594
    @abdulrazzak7594 2 ปีที่แล้ว +3

    sukku thambida song wera maari 😘😂It's my favourite song 😘😘😘🤩🤩

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      நன்றி ❤🙏

  • @reginasaro9899
    @reginasaro9899 2 ปีที่แล้ว

    Valtthukkal thanga karitthul eppadi seithinga

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 ปีที่แล้ว +3

    சினக்காவின் ஆட்டிறைச்சி கறி அமோகம்..தம்பி.. well come with more cooking videos from Akka..

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      கண்டிப்பா ❤❤❤

  • @jinthujan2183
    @jinthujan2183 2 ปีที่แล้ว +1

    Share pannittan Sister....unkalukkaka thaan ithu

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      Thx uuu🙏🥰🥰

  • @லோகி4009
    @லோகி4009 2 ปีที่แล้ว +3

    மிகவும் அழகாய் இருக்கு
    👌👌😋😋😋😋

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      நன்றி❤️❤️❤️

  • @Blessed-s4b
    @Blessed-s4b 2 ปีที่แล้ว +6

    Little bro is so cute and very entertaining! 😂😂👏👏👏

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +2

      Thx❤️❤️

  • @rajeethajensi5884
    @rajeethajensi5884 3 ปีที่แล้ว +1

    Anna நானும் ஆட்டிறைச்சி sappirrathu ila.. அணு akka polathan
    Amma thara maaddanka. Paakka சாப்பிடணும் pola irukku bro 😋😋😋😋😋. Vennilave Vennilave வெண்ணை தாண்டி வருவாயா velaijada ஜோடி தேவை suppar arumaijana song. அண்ணா sukkukku jodyja naan vaaran Anna plzzzzz😁😁😁😁😁😁😁

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤❤❤

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 ปีที่แล้ว +1

    னசுக்கிவின் பாடல் சூப்பர் அனுவின் ஆட்டிறச்சிகறிய விட

  • @aranyH
    @aranyH 2 ปีที่แล้ว +1

    Sukku thampi super unka paddu akka unka rasikai enakkum ipde thampi irukka asaippadukiran l like sukku

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      நன்றி sis ❤

  • @kamalaselva6591
    @kamalaselva6591 2 ปีที่แล้ว

    தங்கை உங்களுடைய சமையல் மிக அருமையான முறையில் வடிவாக இருக்கு வாழ்த்துக்கள் நன்றிங்க நான் கனடாவில் இருந்து

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks ❤️❤️

  • @Estella_4
    @Estella_4 3 ปีที่แล้ว +6

    Sukku song sema..🔥
    Vera level...💕👌👌

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      ❤❤🙏🙏

  • @juiikii188
    @juiikii188 ปีที่แล้ว

    அக்கா இறைச்சி சூப்பர் ஆனா உப்பு போட்டனீங்களா

  • @tharsinymenan6171
    @tharsinymenan6171 3 ปีที่แล้ว +3

    Tomato 🍅 poddal innum நன்றாக இ௫க்உம்
    Super 😍😍

  • @suthasritharan2926
    @suthasritharan2926 2 ปีที่แล้ว +1

    Woow

  • @kunakuna5395
    @kunakuna5395 2 ปีที่แล้ว

    Anu sister batticaloa samaiyal phola erukku super

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      ❤️🙏❤️

  • @pirakalathankulenthiran8796
    @pirakalathankulenthiran8796 2 ปีที่แล้ว +3

    Akka oda innocent jokes...slang super super🙌❤️...sukku nee Vera level da thampi🔥🔥🔥paakave aasaya iruku muddan curry🥰🥰

  • @shelvanayagamthusyanthan9210
    @shelvanayagamthusyanthan9210 2 ปีที่แล้ว +2

    I am from Australia unkada kari mathiri samasaisanan unmaiya nalla irukku akka

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      நன்றி தம்பி 😍❤

  • @rajuramaiah1482
    @rajuramaiah1482 2 ปีที่แล้ว +1

    கதைக்கு தான் காசு.சூப்பர் நானும் செய்து பார்க்கிறன்.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🙏❤

  • @afmazeem218
    @afmazeem218 2 ปีที่แล้ว +2

    ஐயோ ஐயோ என்ன வாசம் செம்மையை இருக்கும் பொல ஆட்டு இரச்சி கறி நீங்க மட்டும் சாப்பிட்டா போதுமா எங்களுக்கும் கொஞ்சம் தாங்க அப்ப தானே உங்க கை பக்குவம் எங்களுக்கும் தெரியும்

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      அது சரி 😂😂❤

  • @danielpremkumar7829
    @danielpremkumar7829 2 ปีที่แล้ว +4

    We enjoy your videos you all are doing well wish you all the best God Bless you from Canada

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks for the support அண்ணா ❤

  • @lightofjaffna59
    @lightofjaffna59 3 ปีที่แล้ว +2

    Wow செம செம......

  • @rajeeraam2304
    @rajeeraam2304 3 ปีที่แล้ว +1

    Bro Akkava vechsu video podunga bro daily naan parkkiran nan selvarooban friends videos super

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤❤❤

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +1

    video ellaam parthan vera level a irukku sako 🥰

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      நன்றி சகோ ❤❤

  • @AnuAnu-ws7yc
    @AnuAnu-ws7yc 3 ปีที่แล้ว +2

    Akka unkada kathai than rompa pidikum enakku and super bro.keep going
    From france

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      🙏🙏 நன்றி

  • @VIP-py1lr
    @VIP-py1lr 2 ปีที่แล้ว +3

    Akka innum vera vera samyal seinga fish chicken nandu raal and vegetarian seithu podunga akka

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பா ❤❤

  • @kirushanthankirushanthan617
    @kirushanthankirushanthan617 3 ปีที่แล้ว +1

    Super singer thiruppa thodagka poragka thampiya anuppunga semmaya padurer next kari super but nan sappurrala vedeo semma

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      அனுப்பி விடுவம் 🤣🤣❤

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 2 ปีที่แล้ว +2

    அருமையான சமையல் சகோதரி

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks akka❤️❤️

  • @kamaladevyparamaguru559
    @kamaladevyparamaguru559 3 ปีที่แล้ว +1

    Aduerachi arumi .chilli powder nice red colour

  • @kaviselva3498
    @kaviselva3498 3 ปีที่แล้ว +2

    Thampijin paddu akkavin samaijal akkavin comedy irandume super

  • @shanthlovethanu
    @shanthlovethanu 2 ปีที่แล้ว +1

    𝘜𝘯𝘨𝘢𝘭 𝘷𝘪𝘥𝘦𝘰.𝘦𝘭𝘭𝘢𝘮 𝘴𝘶𝘱𝘱𝘱𝘦𝘳🇱🇰

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thx uu🥰♥️🙏🙏🙏

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 ปีที่แล้ว +1

    Nice
    தம்பியின் பாட்டு அருமை 🌹
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

  • @1962thevan
    @1962thevan 3 ปีที่แล้ว

    ஆட்டிறைச்சி கறிக்கு எப்பவும் தேசிக்காய் புளிதான் தங்கச்சி. இறைச்சியை ஒருபோதும் களுவகூடாது (கடையில் வாங்கினால் விதிவிலக்கு)நகைச்சுவையுடன் கூடிய சமையல் மிகவும் சிறப்பு. வாசனை எங்கவீடுவரை வந்தது.சொன்னா நம்பவாபோறீங்க

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி ❤

  • @அரசியல்காமடிகலாட்டா

    உள்ளி என்பது கன்னட மொழி - பூண்டு என்பதே சரியான தமிழ் - சமையல் அருமை - BUt இதன் டுங்கோ என்பதன் பொருள் என்ன?இந்த வார்த்தை எந்த மொழி? நீங்கள் தமிழ் களா? மலையாளிகளா?

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      மலையாளிகள்

    • @mary-id6xx
      @mary-id6xx 2 ปีที่แล้ว

      நாங்கள் உள்ளி என்று தான் சொல்லுவம் நீ மூடிக்கொண்டு பார் சரியான.

  • @sapilajan3713
    @sapilajan3713 3 ปีที่แล้ว +6

    Song vera level ..... Next time thampiya super singer la title winner aa ethir paarkiroom. Vera level thampi 💞💞

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      அனுப்புவம் ஆளை 🤣🤣

  • @sivanmugan81
    @sivanmugan81 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் சுக்கு 👌👌

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 3 ปีที่แล้ว +5

    தம்பி பாட்டு சூப்பர்👌❤️லவ்😍யூ❤️👌

  • @jaffnanagul
    @jaffnanagul 3 ปีที่แล้ว +2

    Superb ஆட்டு இறைச்சி கறீ Bro

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி ❤

  • @vithuvithu5183
    @vithuvithu5183 3 ปีที่แล้ว +5

    பாட்டு+ஆட்டுக்கறி சட்டப்படி😍👌

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      Thx uu🥰♥️

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 ปีที่แล้ว

    இறைச்சி சரக்கு தூளிற்க்கு என்ன நடந்தது???

  • @josephsutharsan872
    @josephsutharsan872 3 ปีที่แล้ว +1

    Arumai thambi 👍👍👍👍 Happy 🤩 London Koch super

  • @afmazeem218
    @afmazeem218 2 ปีที่แล้ว +2

    முக்கால வாயால எல்லாம் வடின்ச ஆஸ்பத்தித்ரிக்கு போறது யாரு நீங்களா நாங்களா

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂

  • @Mannarsri
    @Mannarsri 2 ปีที่แล้ว +1

    Enna appla edit pannuringa

  • @subamahendran2372
    @subamahendran2372 2 ปีที่แล้ว

    Excellent Suppu nice song

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 2 ปีที่แล้ว +1

    அக்கா செய்த ஆட்டு இறைச்சி சாப்பிட்டு வடலி எல்லாம் ஒடி திருந்து இருப்பீர்கள் காரம் அப்படி இருந்தது இருதாலூம் நல்லா கதைக்கிறா

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      😂😂😂😂😂 நன்றி அண்ணன் 🙏❤