எனக்கும் சர்மிக்கும் இடையில் காதல் எப்படி உருவானது.... | Tamil | Srilankan Tamil | Mr Suman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 91

  • @SivamaliniMali
    @SivamaliniMali 6 ชั่วโมงที่ผ่านมา +5

    சுமன் சர்மி உங்கள் காதல்கதை மிகவும் அழகானது. எங்கள் பழைய நினைவுகளை வரச் செய்துள்ளீர்கள். மிகப் பொருத்தமான சோடி நீங்கள். எப்பவும் இப்படியே ஒற்றுமையாக பல்லாண்டு காலம் இனிதே வாழ என் வாழ்த்துக்கள் சுமன் சர்மி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali 6 ชั่วโมงที่ผ่านมา +4

    உங்களின் இந்த காணொளி வேற லெவல்❤❤❤❤❤❤❤சந்தோசமாக பார்த்தேன்.

  • @senthilkalppana547
    @senthilkalppana547 15 ชั่วโมงที่ผ่านมา +8

    காதலில் வெற்றி அடைவது அவ்வளவு சுலபம் அல்ல வாழ்த்துக்கள்

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 13 ชั่วโมงที่ผ่านมา +3

    அழகான காதல்கதை. எங்கள் பழைய நினைவுகளையும் தூண்டி விட்டீர்கள். இருவரும் மிகப்பொருத்தமான சோடி. பல்லாண்டு இனிதே வாழ வாழ்த்துக்கள்.

  • @Thanu-h5d
    @Thanu-h5d 15 ชั่วโมงที่ผ่านมา +6

    ❤❤உண்மையில்.செல்லக்கிளி.அப்பா.தெய்வம்.தான்❤❤

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 20 ชั่วโมงที่ผ่านมา +14

    மிக்க சந்தோசமாக இருக்கிறது, சிலர் நல்லா வந்தாபிறகு கடந்துவந்த பாதைகளை மறந்துவிடுவார்கள், ஆனால் நீங்களை அதை மறக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து சிறுவயது திருமணம் எவ்வளவு கஷ்டமானது என்பதை கூறியிருக்கிறீர்கள், எல்லோருக்கும் ஒரு பாடமாக அமைந்தால் நல்லது. ஆண்டவர் கூட உங்களோடு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

    • @sooddysooddy
      @sooddysooddy 19 ชั่วโมงที่ผ่านมา +2

      இது பெரிய கதை , lyca production க்கு சொன்னால் படம் எடுப்பாங்கள் தூ

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 19 ชั่วโมงที่ผ่านมา +3

      ​@@sooddysooddyஅவர்கள் நல்ல இருக்கிறது உங்களுக்கு கண்ணுக்கை குத்துகிறதா? எரிச்சலில் இப்படி எல்லாம் எழுதுகிறீங்களோ?

    • @ranivaithilingam4123
      @ranivaithilingam4123 19 ชั่วโมงที่ผ่านมา +1

      @@sarathatheviamirthalinga-vl1kf உண்மைதான்

    • @ResinaSelvanayakam
      @ResinaSelvanayakam 17 ชั่วโมงที่ผ่านมา +2

      Athu.thane.porama

    • @Aks-p6q
      @Aks-p6q 10 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sarathatheviamirthalinga-vl1kfethu sinnavankalukku nalla oru video va erukkum.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 16 ชั่วโมงที่ผ่านมา +4

    தங்கள் இருவருக்கும் என்ன குறை தேவன் நிறைவாக தானே ஆசீர்வதித்திருக்கிறார் சுமன் ஷர்மி தேவன் இணைத்தது முடிவுபரியந்தம் நடத்துவார்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 2 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க்கை கண்ட தும் காதலாக இருக்கிற து. ஆனால் உங்களுடைய அன்பு புரிநதுணர்வு அது தான் வாழ்க்கை உண்மையான அன்பான குடும்ப ம் உண்மையான அன்பு என்றும் மாறாது. வாழ்க வளர்க உங்களுடைய அன்பான குடும்ப ம்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @theepan1565
    @theepan1565 21 ชั่วโมงที่ผ่านมา +11

    சுப்பர் சுமன் அண்ணா மாரி கணவன் கிடைக்க குடுத்து வைக்கோனும் சர்மி அக்கா நீங்களும் நல்ல அக்கா

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 15 ชั่วโมงที่ผ่านมา +2

    சுமன் & ஷர்மி நல்ல ஒரு குடும்பம் உங்கள் கதை கேட்டு சந்தோஷம். உங்களுக்கு பக்க பலமாக இருந்த செல்லகிளி அப்பாவை ஒருபோதும் மறக்காது இருக்கவேணும் .நல்ல மனிதர்.நீங்க குடும்பமாக எப்போதும் நலமுடன் வாழ வாழ்த்துகள்.

  • @rohinikiri5695
    @rohinikiri5695 13 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்கள் இருவரையும் பார்க்க பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இளவயதில் செய்யும் திருமணங்கள் எப்படி எல்லாம் சீரழிந்து போகின்றது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். சர்மியின் பொறுமைக்கு 🙏. சுமன் என்ன தான் விளையாட்டு பிள்ளையாக இருந்திருந்தாலும் அவருக்குள் இருந்த நல்ல குணங்கள் அத்துடன் சர்மியின் பொறுமை செல்லக் கிளி அப்பாவின் ஆதரவு 👌🙏

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam5476 15 ชั่วโมงที่ผ่านมา +3

    தம்பி,உங்களுடைய குரலை கேட்க நல்ல ரொம்ப ரெம்ப நல்லா இருக்கே

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 9 ชั่วโมงที่ผ่านมา +1

    SM thank you God bless you don’t worry don’t worry happy see my story🎉🎉🎉❤❤❤

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 3 ชั่วโมงที่ผ่านมา

    அடேங்கப்பா எவ்வளவு நாளா காத்திருந்தேன் உங்க காதல் ச
    வீடியோவை பார்க்க... சின்ன வயசு காதலிச்சு கல்யாணம் பண்ணி இருந்தாலும் இப்போ சந்தோஷமா ஒத்துமையா இருக்கீங்க. நல்லபடியா லைஃப் செட்டில் ஆயிட்டீங்க அதுதான் முக்கியம். இதுக்கே உங்களுக்கு ஒரு வாழ்த்துக்கள். வீடியோ ஓட சேர்த்து ஒன்னு ரெண்டு கல்யாண போட்டோ கட் பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

  • @rohinikiri5695
    @rohinikiri5695 14 ชั่วโมงที่ผ่านมา +2

    சுமன் & சர்மி சிறு வயதில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் கஷ்டங்கள் பற்றி பலருக்கும் பயன்படும் வகையில் கூறி இருக்கின்றீர்கள். மிகவும் பயனுள்ள தகவல்கள். இருந்தாலும் நீங்கள் இருவரும் இணைந்து பல தடைகளை கடந்து இன்று இப்படியான நிலையில் இருப்பது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். சர்மி சுமன் கிடைக்க நீங்கள் கொடுத்து வைக்க வேண்டும். அதேபோல் சுமன் நீங்கள் சர்மி கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும் 😊. அழகான இரண்டு குழந்தைகள் அவர்களை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் 😊😊😊. சர்மி செல்லக் கிளி அப்பா போல மாமா கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும். அவர் சுகமாக வீடு திரும்புவார். இப்படியே எப்போதும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.😊

  • @rohinikiri5695
    @rohinikiri5695 13 ชั่วโมงที่ผ่านมา +3

    சுமன் எழுத மறந்து விட்டேன். நன்றாக பாடுகின்றீர்கள். நடனம் தான் தெரியும் என்று பார்த்தால் பாட்டும் நன்றாக இருக்கிறது 😊

  • @Kscreative9
    @Kscreative9 21 ชั่วโมงที่ผ่านมา +4

    Brother & sister made for each other couple. Stay happy always ❤❤❤god bless all of you ❤❤❤❤

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 10 ชั่วโมงที่ผ่านมา

      👍❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 ชั่วโมงที่ผ่านมา

    Both lovely couple, god bless you always💐

  • @Rajika-wf1oh
    @Rajika-wf1oh 20 ชั่วโมงที่ผ่านมา +3

    Beautiful love story anna & akka ithe pola eppavum happy erukanum ❤❤❤❤

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Very nice conversation. Be happy forever ❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 ชั่วโมงที่ผ่านมา

    Beautiful love story, love is blind

  • @ksaedits645
    @ksaedits645 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Super very happy brother& sister❤❤❤beautiful couple ❤❤❤❤

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 2 ชั่วโมงที่ผ่านมา

    Super bro& sister🎉🎉🎉

  • @zukelogan-gn1ze
    @zukelogan-gn1ze 2 ชั่วโมงที่ผ่านมา

    Super level your story ❤

  • @dagshana805
    @dagshana805 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Super bro&sister ur love story❤

  • @ulso7904
    @ulso7904 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Suman. Sharmi. Kuites🎉🎉🎉🎉🎉🎉🎉 nice family god bless. Yours family♥️❤️😘😍🥰👍💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThKiritharan
    @ThKiritharan 19 ชั่วโมงที่ผ่านมา +4

    Super love 👍❤️super couple❤️❤️❤️

  • @nbanawas2700
    @nbanawas2700 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Yesterday uggada video parkkura enakkum kanner wandadu kawalayahawom erundu today love story supper life story beast
    nedooly kalam suman, army pillaihaludan sandhosama wala walttukeran appakkum suhamaha
    Pry pannuran bye....

    • @nbanawas2700
      @nbanawas2700 17 ชั่วโมงที่ผ่านมา

      Suman sarmy pillaihaludan sandhosama walanum kadawolai
      Wenduheran

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 17 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்

  • @kalabalendra1392
    @kalabalendra1392 29 นาทีที่ผ่านมา

    Nice voice singing song ple brother

  • @thanatharmi
    @thanatharmi 9 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் சுமன்,சர்மி

  • @shanthini5699
    @shanthini5699 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Super life ❤❤❤🎉🎉🎉

  • @KShomevloger
    @KShomevloger 15 ชั่วโมงที่ผ่านมา

    Wow super love anna akka❤❤

  • @Thanu-h5d
    @Thanu-h5d 15 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤அண்ணா.என்றைக்கும்.கடவுள்.ஆசிர்வாதம்.உங்கள்ஃகுடும்பத்திற்குஃகிடைக்கும்❤❤

  • @JinthushaAnpalakan-gv4xt
    @JinthushaAnpalakan-gv4xt 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Super ❤

  • @ulso7904
    @ulso7904 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Suman very good boy. Very. good. Husband. good. appa Sharmi. 🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏

    • @sooddysooddy
      @sooddysooddy 19 ชั่วโมงที่ผ่านมา +1

      இது பெரிய கதையென்று சொல்கிறாய் , lyca production க்கு சொன்னால் படம் எடுப்பாங்கள் தூ

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 19 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@sooddysooddyஎங்களுக்கு கேட்க நல்லய் இருந்தது உங்களுக்கு இவர்களின் காதல் கதையை கேட்ட எரிச்சலாக இருக்கிறதா?

    • @Aks-p6q
      @Aks-p6q 10 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sooddysooddyulakaththil nadakkathathai solluthukal content kkaka.etha pakka ende oru emantha kooddam

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 15 ชั่วโมงที่ผ่านมา

    Amma. Appavy. Meeri. Povathu. Kuiram kuitramthaan. Naangalum. Ungaluikku. Thirin thathuthaan. Ungail mama orunaillamama thaan. Eintha Thai thakaippan um. Eitkamaiddarkail. Muiththe piilli valimarinail. Thaithakaippanuiku thaan. Athu. Purijum. Nengalum. Konsampoga. Therium. But. Nanraga thaan. Eiruikkirikail. Kadavuluikku. Nanri.

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 20 ชั่วโมงที่ผ่านมา +3

    இப்ப Life நல்லாத்தானே இருக்கு அக்கா அப்படித்தான் லவ் பண்ணினாலே நம்மள சாகடி ச்சிருவாங்க அண்ணா சொல்லி வேலை இல்ல 👍🏻

  • @kulalinisriskandakumar4451
    @kulalinisriskandakumar4451 13 ชั่วโมงที่ผ่านมา

    Super voice Suman

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi suman sarmi Beautiful couples💕💕💕🇨🇭🇨🇭

  • @mathithaya877
    @mathithaya877 12 ชั่วโมงที่ผ่านมา

    Super super ❤

  • @IrshathKatheeja
    @IrshathKatheeja 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Nice couple

  • @sugunasingam5212
    @sugunasingam5212 ชั่วโมงที่ผ่านมา

    Super love sorry.

  • @VasantharubanSelvanayagam
    @VasantharubanSelvanayagam 3 ชั่วโมงที่ผ่านมา

    # இவா பெரிய எலிசபெத் குயின் இவாவுடைய காதல் கதையை கேழுங்கள் மக்களே மற்றவர் சார்லஸ் அவனுடைய கதை அவாவை விட மோசம் இரண்டும் துப்பு கெட்டதுகள்

  • @ChanthenThiru
    @ChanthenThiru 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Good ❤❤❤

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam5476 15 ชั่วโมงที่ผ่านมา

    ஒவ்வெரு வீடியோவில பாடலை பாடலாமே❤

  • @MajuranMajuran-e9z
    @MajuranMajuran-e9z 6 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉

  • @ashachelvan3584
    @ashachelvan3584 19 ชั่วโมงที่ผ่านมา

    chinna vayasu kadhal unmayanadhu . enna kashddam vandhalum pirinthu vidadeergal 🤲🤲🤲

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Hi suman anna 💗💗💗💗💗💗💗💗💗

  • @sasimalakanakalingam4881
    @sasimalakanakalingam4881 12 ชั่วโมงที่ผ่านมา

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Ungkada Anna love pannijo kaddinavare appidijanda love story poda sollungko

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi Suman Sarmi
    🌹❤❤❤🌹

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 20 ชั่วโมงที่ผ่านมา +3

    அப்பா அம்மா க்கு மரியாதை

    • @sooddysooddy
      @sooddysooddy 19 ชั่วโมงที่ผ่านมา +2

      அவன் செல்லக்கிளி நாலு பெட்டிகளுக்கும் கூட்டிவிட்டுத்தானே முடித்துக்கொடுத்தவன்

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 19 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@sooddysooddyகூட்டிக் கொடுக்கிறதில் எந்த தப்பும் இல்லை கூட்டிக் கொடுத்தாலும் நல்ல மருமகன்மார் கிடைத்து இருக்கிறது வாழ்த்துக்கள் செல்லக்கிளி அப்பா ❤

    • @nuha1995
      @nuha1995 17 ชั่วโมงที่ผ่านมา

      @@sooddysooddy
      Neenum athil oruththiya😂😂

    • @Aks-p6q
      @Aks-p6q 10 ชั่วโมงที่ผ่านมา

      ​@sarathatheviamirthalinga-vl1kappo unka vedlayum amma appa ellariyum koode than kuduththankala

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 3 ชั่วโมงที่ผ่านมา

      @@Aks-p6q எல்லா பெற்றோர் மாரும் கலியாணம் சேசி கூட்டித்தான் குடுப்பார்கள்.கூட்டிக்குடுக்காமல் அவர்கள் எப்படி வாழ்கையை கொண்டு போறது. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
      ஒரு பிள்ளை காதலித்தால் அவர்களை சேர்த்து வைக்கிறதுக்கு பெயர் கூட்டிக் குடுக்கிற தா???????
      அப்படி என்றால் இப்பத்தை காலத்திலை எல்லா பிள்ளைகளும் காதலித்துத்தான் திருமணம் செய்யுறார்கள்.அப்ப எல்லா பெற்றோர் மாரும் கூட்டியா குடுக்கினம் உங்கள் வீட்டிலையும் அப்படியா??????? இதற்கு பெயர் கூட்டி குடுப்பாம் எங்களுக்கு தெரியாதே இதற்குப் பெயர் கூட்டிவிடுறது என்று 🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃👎👎👎👎

  • @AinAin-i7m
    @AinAin-i7m 18 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @MerryChristmas-k2l
    @MerryChristmas-k2l 21 ชั่วโมงที่ผ่านมา +3

    🥰🥰👌👌👍👍🌹🌹❤️❤️❤️😂😂

  • @kulepachandrarajah6523
    @kulepachandrarajah6523 14 ชั่วโมงที่ผ่านมา

    Hi.suman.family.kaathal.sugamanathu.athu.muthumai.varai.nedika.vendum.athu.thaan.love.

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 21 ชั่วโมงที่ผ่านมา

    Sarmi Akka ugkalukku suman Annava pola kanavan kidaikkurathukku neegka kuduththu vachchi irukkanum Akka

  • @shanvadivelu309
    @shanvadivelu309 16 ชั่วโมงที่ผ่านมา

    🙏❤️

    • @shanvadivelu309
      @shanvadivelu309 15 ชั่วโมงที่ผ่านมา

      Really interesting story. Good luck .sum/sar

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @anandasegarankarthigesu2720
    @anandasegarankarthigesu2720 18 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்கள்காதல்மாதிரிதான்எங்கள்காதல்கல்யாணமும்

  • @Subaaasini
    @Subaaasini 2 ชั่วโมงที่ผ่านมา

    😒😒🤨🤨🤨

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 14 ชั่วโมงที่ผ่านมา

    😂

  • @vanajahwaran2830
    @vanajahwaran2830 14 ชั่วโมงที่ผ่านมา

    இவ்வளவு பொறுமையாக இருக்கிற கிருஸ்னாவிற்க்கு நல்ல இடத்தை பேசி கட்டி வைக்கவும்

    • @Aks-p6q
      @Aks-p6q 10 ชั่วโมงที่ผ่านมา

      Avanukku lover erukkuthereatho.

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 3 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Aks-p6qவாழ்த்துக்கள் கிருஷ்ணா 😂

  • @sudalainaainithi
    @sudalainaainithi 19 ชั่วโมงที่ผ่านมา

    Nonsense. Prevention is better than cure.