உறவுகள் இருந்தும் தனிமையில் கொடுமையான வாழ்க்கை | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 340

  • @nellainellaiyaan7074
    @nellainellaiyaan7074 ปีที่แล้ว +91

    ... பச்சைமட்டை கலாச்சாரம் மீண்டும் வர வேண்டும் ... இல்லையேல் தெருநாய்கள் திருந்த இடமில்லை!🙏

  • @varathinirajendram1447
    @varathinirajendram1447 ปีที่แล้ว +23

    கல்விக்கும், உணவிற்கும் உதவி கேட்பதில் தப்பில்லை.இந்த சகோதரிக்கு உதவி புரிந்த அம்மாவிற்கு நன்றி.

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว +35

    சரியான கவலையாக இருக்கிறது
    எப்படி மனசு வந்திருக்கிறது இந்த பிள்ளைகளை விட்டு போவதர்க்கு
    எம் உறவுகள் முன் வந்து கை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை
    இருக்கிறது உதவிய அம்மாவுக்கு
    கோடி நன்றி அம்மா தம்பிக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohamedihsan5354
    @mohamedihsan5354 ปีที่แล้ว +65

    வெயில் மழை என்று பாராது செய்கின்ற உங்களுடைய பணி👍 மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன் அண்ணா....
    God bless you Krishna bro

  • @binthnizar9844
    @binthnizar9844 ปีที่แล้ว +12

    இந்த அக்கா பாவம் ஒரு ஆணின் துனை இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் சிறமம் தான் இறைவன் தான் இந்த அக்காவுக்கு மன தைரியத்தை கொடுக்க வேண்டும் காதலித்து திருமணம் செய்து விட்டு மனைவியையும் குழந்தைகளையும் நடுத்தெருவில் விட்டுச் செல்லும் ஆண்களுக்கு காலம் பதில் சொல்லும் இந்த அக்காவின் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் அவவின் கணவருக்கு இறைவன் தான் தக்க பாடத்தை புகட்ட வேண்டும்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +42

    துன்பத்தில் வாழும் சகோதரியை தேடிச்சென்று உதவிய நம்ம குருஜிக்கு கோடி நன்றிகள்.......🐦🙏🐦
    ரொம்பவும் துயரமானது இந்த சகோதரியின் நிலை. தனியாக 2 குழந்தைகளையும் வளர்க்கிறதே பெரிய காரியம். சகாேதரியின் தன்நம்பிக்கையும் வாழ்வாதாரமும் வளர்ச்சியடைய கடவுளை வேண்டுகிறேன்......🙏💐🙏
    ஆனால் இவர்களை அனாதையாக்கிய அரக்கனுக்கு கடவுளின் தண்டனை நிச்சயமாக கிடைக்கும்.....😭😭😭
    PS: உதவிய அம்மாவுக்கு மிக்க நன்றிகள்....!!🦜🙏🦜

  • @malathymagics8038
    @malathymagics8038 ปีที่แล้ว +16

    மிகவும் தைரியமான பெண்.வாழ்க்கை எவ்வளவு கடினமானது. சில தயக்கங்கள் அவரது பேச்சில் காணப்பட்டாலும், அதை புரிந்துகொள்ள முடிகிறது.

  • @Ragavan0401
    @Ragavan0401 ปีที่แล้ว +21

    கிளி மாதிரி ஒரு பெண்டாட்டி அந்த நாயக்கு ஒரு குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி அந்த இரண்டு பிள்ளைகழும் பாவம் 😂

  • @wimalaraju5093
    @wimalaraju5093 ปีที่แล้ว +9

    கிருஷ்ணா you are great and really you are a son of God.
    கணவன் மேல் இன்னும் அன்பு இருக்கு. ஆனாலும் ஒரு நல்ல தீர்மானத்துடன் வாழ்கின்றா. கடவுள் இவரின் இரு பிள்ளைகளுடன் கூடவே இருந்து காப்பாற்றுவார்.
    கீருஷ்ணாவிற்கும், பணம் அனுப்பி உதவியவர்களுக்கும் பெரும் நன்றி.
    உங்கள் பணி தொடரட்டும்.
    May God bless you and your families.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +9

    மழை வெயில் சோர்வு களைப்பு பாராமல் மகன் செய்யும்சேவைக்கு மிகப்பெரிய நன்றி

  • @vjrupan7722
    @vjrupan7722 ปีที่แล้ว +25

    இந்த சகோதரிஇன் நிலை மிகவும் வேதனை அளிக்கிறது 😔.... கண்டிப்பாக இவா வின் தாய் தந்தை உறவுகள் " ஆதரவு வழங்க வேண்டும்...... 🙏🏻 மற்றும் உதவி செய்த (அம்மா வுக்கு கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 ปีที่แล้ว +9

    நடமாடும் தெய்வம் வாழ்த்துக்கள்🎉🎉🎉 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 ปีที่แล้ว +37

    உதவி செய்த அம்மாவுக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻ஏதாவது வாழ்வாதாரம் செய்து கொடுத்தால் நல்லாய் இருக்கும்.

  • @arularul4975
    @arularul4975 ปีที่แล้ว +33

    அந்தப் பிள்ளையின் துன்பத்தை துடைத்த கிறிஷ்ணாவுக்கும் பணம் அனுப்பிய உறவுகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள்.

  • @muvivave1317
    @muvivave1317 ปีที่แล้ว +10

    உதவி செய்த அம்மாவுக்கு நன்றி அம்மா. எதும் வாழ்வாதாரம் செய்து கொடுத்தால் நல்லம் அண்ணா உங்களுடைய நல்ல மனசுக்கு கோடி நன்றிகள் உங்களின் மனசுக்கேற்ப உங்களின் வாழ்க்கையில இன்னும் முன்வர வாழ்த்துகின்றோம் அண்ணா

  • @oprocky4443
    @oprocky4443 ปีที่แล้ว +3

    உங்களுடைய இந்த சேவைக்கு எனது வாழ்த்துக்கள் மென்மேலும் இ ச் சேவை யை மேன்மைப்படுத்துவதற்கு இறைவன் உதவி புரிய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @manojmano434
    @manojmano434 ปีที่แล้ว +15

    கிருஷ்ணா தம்பி சரியான இடத்துக்கு உதவியை கொண்டு சென்றமைக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @vijayanshana5990
    @vijayanshana5990 ปีที่แล้ว +3

    TH-cam superstar கிருஷ்ணவுக்கு முதல் நன்றி மற்றும் 50.000ஆயிரம் பண உதவிசெய்த அம்மாவுக்கும் நன்றி 🙏

  • @jeevasiva1475
    @jeevasiva1475 ปีที่แล้ว +28

    எங்கள் சமூகம் இப்படி ஒரு கேவலமான நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கின்றது என்பதை எண்ண மிகவும் வேதலையாக இருக்கின்றது. இப்படி ஏமாற்றி குடும்பங்களை சிதைப்பவர்களை தலை கீழாகக் கட்டி தூங்க விட்டு நல்ல சவுக்கடி கொடுக்க வேண்டும். 😢

  • @tharsantharsan3043
    @tharsantharsan3043 ปีที่แล้ว +17

    பாவம் அக்கா எனக்கு உதவி செய்ய வே ணும் போல இருக்கிறது

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +26

    அக்கா காணித் தூண்டில் சிறிய வீட்டுத் தோட்டம் செய்யுங்கள். கூடவே கொஞ்சம் கோழி வளருங்கள். வீட்டு சமையலுக்கு சரி உதவவும். பிள்ளைகளுக்கு சத்தான உணவும் கிடைக்கும்.

  • @teyak1472
    @teyak1472 ปีที่แล้ว +7

    உதவ செய்த நல்உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி🙏 Krishna நீங்கள் மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +5

    உதவிசெய்த அம்மாவுக்கும் தேடிச்சென்றுஉதவின மகனுக்கும்மிகப்பெரியநன்றி

  • @ritchythasan3050
    @ritchythasan3050 ปีที่แล้ว +9

    இந்த மகள் கதைக்கும் ஒவ்வொரு கருத்துக்களையும் எல்லா தமிழ் மக்களும் பின்பற்றினால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

  • @kirupakirupa4919
    @kirupakirupa4919 ปีที่แล้ว +5

    கிருஸ்ணா உங்கள் பனிமேலும் தொடரவாழ்த்துக்கள் வருக வருக மட்டக்களப்புக்குSk

  • @manrayanithya5044
    @manrayanithya5044 ปีที่แล้ว +21

    ௭ப்படித்தான் மனசு வந்திச்சோ
    விட்டுட்டு போக....😭
    யாாின் சதியோ
    BUT SHE IS PERFECT IN HER DECISION👌

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 ปีที่แล้ว +15

    இலங்கையில் சிறந்தசேவையாளர்களுக்கான விருது கொடுப்பது என்றால்கிருஷ்ணாவுக்கும் அனுசனுக்கும் நாங்கள் கொடுப்போம்

  • @lakshmidevi169
    @lakshmidevi169 ปีที่แล้ว +16

    நல்லா ஆராய்ந்து உதவி செய்க எஸ்.கே

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 ปีที่แล้ว +3

    உதவி நல்கிய அம்மாவுக்கு மிகவும்மகிழ்வான நண்றிகள் மற்றும் இவ் உதவியினை முன் நின்று பெற்ருக் கொடுத்த நம்பிக்கைக்கு சொந்தமாந உரித்தான கிருஷ்ணா தம்பிக்கும் நெகுழ்வாந நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டம்.மற்ரும்இன்னும்ஒருபடிமேல்வளர.இறைவன்அருள்புரிவாராக

  • @nilameganathan8014
    @nilameganathan8014 ปีที่แล้ว +4

    கவலைப்படாதே சகோதரி. கடவுள் பெரியவர்.அவர் மனிதர் மூலம் உதவி செய்வார்.

  • @yokeswaranyova
    @yokeswaranyova ปีที่แล้ว +18

    தலைக்கு மேலால வெள்ளம் போய்ட்டு அக்கா இனிமேல் உங்கட வாழ்கை மாறவேணும் எண்டால் கிருஷ்ணா செய்யும் உதவி மட்டும் தான்

  • @shanthim5993
    @shanthim5993 ปีที่แล้ว +2

    கிருஷ்ணா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த அக்கா வுக்கு உதவி செய்த அம்மாவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @SundariSundari-ci2mx
    @SundariSundari-ci2mx ปีที่แล้ว +8

    பாவம் கிருஷ்ணா இந்த அக்கா ஏன் கடவுள் இப்படியெல்லாம் கடவுள் சோதுக்கின்றார் பாவம் இருக்கு கிருஷ்ணா மழை என்று கூட பாக்காமல் உதவி செய்யிரமைக்கு நன்றி 🙏🙏🙏🙏😭😭

  • @jashoraj634
    @jashoraj634 ปีที่แล้ว +5

    மிகவும் கவலையான நிலமை நாட்டில் இப்போது இப்படியான பிரச்சினை தான் நடக்கிறது.இவருக்கு வாழ்வாதாரத்திற்கு துணி எடுத்து கொடுங்க அத்தோடு கோழி வளர்ப்பும் செய்யலாம் உதவிய அம்மாக்கு நன்றிகள் தம்பியா உங்களுக்கும் நன்றிகள்

  • @அரசியல்காமடிகலாட்டா

    வேதனையான கானொளி இது - இலங்கையில் பொதுவாக தமிழர்கள் மத்தியில் பலர் பெண்கள் காதல் திருமணம் செய்து வாழ்க்கையில் பல துயரங்களுடன் தனித்தனியாக வாழ்கின்றனர் - இதில் சில பெண்கள் பிடிவாதம் - பேராசை - போன்ற காரணங்களால் நல்ல வாழ்க்கையை இழந்து வாழ்ந்து துன்பப்படுகின்றனர் - சிலர் எதிர் காலத்தின் விளைவுகளை நினைக்காமல் ஜாலியாக காதலித்து கல்யாணம் செய்து கைக்குழந்தைகளோடு கணவர்களால் கைவிடப்பட்டு மிகவும் கொடுமையான வாழ்க்கை வாழ்கின்றனர் - இதில் யாரை யார் குற்றம் கூறுவதென்று தெரியவில்லை - வாழ்க்கையில் இனி வருங்கால சந்ததியினராவது விழிப்புணர்வோடு செயல்படுங்கள் - வாழ்க்கை ஒரு முறைதான் - ஆகையால் அந்த ஒரு முறை வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளுங்கள் - பிடிவாதமும் - பகட்டும் ஒரு போதும் யாரையும் நிம்மதியாக வாழவிடாது -

  • @srisubs3504
    @srisubs3504 ปีที่แล้ว +5

    தம்பி கிருஷ்ணா கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்.🙏

  • @jebasekar473
    @jebasekar473 ปีที่แล้ว +4

    Jeba Tamilnadu Thoothukudi district hai krishna how are you. Daily மக்களுக்காக சேவை செய்வதே சிறந்த
    பணி. Valthukkal ma. God bless you. Take care my son.

  • @gairajan2468
    @gairajan2468 ปีที่แล้ว +7

    Thank you Krisna & the kind lady who sent money to help this young mother🙏🏻. May God bless you.

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 ปีที่แล้ว +2

    கிருஷ்ணா உங்கட பணிகள் தொடரட்டும் நல்ல விஷயம் தம்பி

  • @RameshKumar-qw7dr
    @RameshKumar-qw7dr ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் கிருஸ்ணா உங்கள் பணி மென்மேலும் தொடர மீண்டும் வாழ்த்துக்கள்

  • @theepan1565
    @theepan1565 ปีที่แล้ว +3

    கிருஷ்ணா அண்ணா சுப்பர் உதவி செய்த அம்மாவுக்கும் நன்றி

  • @sasikaran9835
    @sasikaran9835 ปีที่แล้ว +3

    கிருஷ்ண அண்ணா உங்க பனி தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @abiabinath4203
    @abiabinath4203 ปีที่แล้ว +7

    கிருஷ்ணாவிடம் உதவிபெற்ற தங்கச்சி மழையில் நனைந்து வீடுதேடிவந்து உதவிசெய்த கிருஷ்ணாவுக்கு நீங்கள் நன்றி சொல்லவில்லை என்னைப்போல் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு மிகவும் கவலையை தருகின்றது தயவுசெய்து உதவிபெறும் மக்களே கிருஷ்ணாவுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் சொல்ல பளகுங்கள்

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 ปีที่แล้ว +1

    தங்கச்சி முகத்தில் மகிழ்ச்சி தெரிகின்றது தம்பியின் உதவிக்குபாராட்டுக்கள், பணகொடுதவர்களுக்கு புண்ணிய ம்.

    • @vaskanselladurai4212
      @vaskanselladurai4212 ปีที่แล้ว +1

      காலத்தேவை அறிந்து உதவி செய்பவர்கட்கும் உதவியைகொண்டுபோய்சேர்கும் தம்பிமார்கும் இதில் மறைமுகமாபங்கேற்கும் அனைவர்கும் நனறி.

  • @k.raviyithuravi6541
    @k.raviyithuravi6541 ปีที่แล้ว +2

    சூப்பர் தம்பி கிருஷ்ணா வாழ்த்துக்கள் உங்கள் உதவிகள் தொடரனும் என்றும் இறைவன் துனைபுரிபார் உங்களுக்கு 🙏🙏🙏

  • @spcspc9449
    @spcspc9449 ปีที่แล้ว +1

    கிருஷ்ணா உங்கள் உதவி வேண்டும்

  • @shanthishan3329
    @shanthishan3329 ปีที่แล้ว +4

    தம்பி கிருஷ்ணா, வாழ்த்துக்கள். 💐 இந்தச் சகோதரியையும் சேர்த்தால் நீங்கள் உதவச்சென்ற இடங்களில் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஏனென்றால் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தந்தை,உடன் பிறந்த சகோதரர்கள், கணவன்,பெற்றெடுத்த ஆண்பிள்ளைகள் என. உறவுகள் இருந்தும் பெண்ணே சுமைதாங்கி ஆகிறாள்.😥

  • @vijidoss9937
    @vijidoss9937 ปีที่แล้ว

    கிருஷ்ணா கர்த்தர் உன்னை இந்த மக்களுக்காக உதவி செய்வதற்காக அனுப்பியிருக்கிறார் அனுப்பி இருக்கிறார் உன்னால இன்னும் நிறைய மக்கள் நல்ல பலனை அனுபவிக்கும் ஆனாலும் உனக்கும் உன் குடும்பத்துக்கும் எங்களை போல பலர் ஜெபித்துக் கொண்டே இருப்போம் ஒருவரும் கர்த்தர் உன்னையும் உன் குடும்பத்தையும் உன்னோடு இருக்கிற நண்பர்களையும் கைவிடமாட்டார் விசுவாசத்தோடு மற்றவர்களுக்கு உதவிசெய்து கொண்டே இரு❤️❤️❤️

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 ปีที่แล้ว +2

    Thank you very much Thampi God Bless you 🙏🙏🙏🙏🙏

  • @Latha641
    @Latha641 ปีที่แล้ว +2

    எவ்வளவு திறமைகளும் தன்னம்பிக்கையிம் இருந்து உதவியில்லாத காரனத்தால் எவ்வளவு தத்தளிப்பு😒.தம்பி நீங்க மழை வெய்யில் என்று பாராமல் இந்த உதவியை கொண்டு சேர்ததுக்கு நன்றி❤🙏

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว +2

    காதலை நம்பி கல்வியைக்கைவிட்டது தவறு.ஜீவனாம்சம் எவ்வழியிலும் பெறவேண்டும். இல்லாவிட்டால் இது போன்றவை தொடரத்தான் செய்யும்.குழந்தைகளின் நலன் கருதி உதவிபுரிந்த அம்மாவுக்கு நன்றி.கிருஸ்ணாவுக்கும் நன்றி.❤

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 ปีที่แล้ว +7

    நிறைய ஆண்கள் இலங்கையில் இப்பிடி செய்கிறார்கள் பெண்கள் தான் பாவங்கள் அங்கு சட்ட நடவடிக்கை சரியில்லை 😮

    • @தமிழ்-த4ட
      @தமிழ்-த4ட ปีที่แล้ว +1

      தலைவர் இல்லாமல் நாடு சீரழிந்து விட்டது

  • @dhackshinicguptha8380
    @dhackshinicguptha8380 ปีที่แล้ว +1

    GOD bless you Amma for helping this akka and her children. Thambi Krishna, GOD bless you for your hard work and your compassion. I have a suggestion, please avoid asking the question: Did you do anything wrong? With all respect this Akka didn't leave the family so I don't think it's appropriate to ask this question. Just a suggestion.

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 ปีที่แล้ว

    Tq so much sweetheart amma 😘 you helping this sister and cutest princess's.definithly she use buy promotion and toiloring take care child.tq

  • @DocMykill
    @DocMykill ปีที่แล้ว +53

    தம்பி இதற்கு சரியான தீர்வு .நல்ல ஒரு வழக்கறிஞர் ஒருவரை அனுகி கனவனிடம் பனத்தை வாங்கி கொடுக்கப்பாருங்கள்.

  • @kuddiyankuddi2319
    @kuddiyankuddi2319 ปีที่แล้ว +1

    Ellam maarum oru naal naanum entha nilaiyilthan erukkiren pala varudankalaka

  • @ruviruvina
    @ruviruvina ปีที่แล้ว +1

    Jesus thuneiya irukaru sister.kavalei vendam.pilleigal kuda santhosama irupega sister.krishna brother ungaluku uthavi seivar.thanks krishna brother.uthavi seira ellarukum thanks.god bless you all.

  • @yuganyugan9620
    @yuganyugan9620 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் கிருஸ்னா வளர்க உங்கள் சேவை

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +8

    பாவம் அக்கா ....தம்பி முடிந்தால் காமெண்ட்ஸ் ஒன்றில் கதைத்து கழிவுத் துணிகள் எடுத்துக் கொடுக்கவும். அக்காவின் நிலையை அவர்களுக்கு வழங்கப்படுத்தினால் அவர்கள் நிச்சயமாக உதவுவார்கள். நீங்கள் கதைத்தால் நடக்கும். அக்கா வீட்டிலும் தோட்டம் அப்படி ஏதாவது செய்ய பார்க்கவும். கோழி வளர்க்கவும். நிச்சயமாக குழந்தைகளின் மருத்துவத்தை வடிவாக காட்டி வைத்தியம் செய்யவும். அவர்கள் வாழ வேண்டிய தெய்வங்கள்.

  • @sseeththa3745
    @sseeththa3745 ปีที่แล้ว

    dear krishna....nijama neenga kadavulin kulanthai than anpu
    manasu 100 aandugal valanum engal krishna🙏🙏🙏🙏🙏🙏
    neenga oru boya irunthum...girl
    soda feelingsa purinju pesiringa help panringa so rompa thanks
    ya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ungalai kattikka pora ponnu rompa koduthu vachava😊😊
    neenga pesum pothu avarukku valippu yethachum irukkaanu
    keddathu enakku sirippu thaanga mudiyala vaai viddu rompa neram sirichetten......
    athu unga kopathin velippaadunu enakku puriyum👌👌👌👌👌👌👌👌👌👌

  • @krishnapillaikrishnabalan3161
    @krishnapillaikrishnabalan3161 ปีที่แล้ว +4

    Great job Krishna! She is literate she will have better future with your help.

  • @pearl6179
    @pearl6179 ปีที่แล้ว +2

    Thamby Kris நீங்கள் அந்த பிள்ளைக்கு ஒரு small வீட்டுக்கு கடை போட்டு குடுத்தால் (பலசரக்கு) athoddu அவ தன்னுடைய உடுப்பு, இ‌ன்னு‌ம் வேறு ஷார்ட் eats ம் sale பன்னி செய்து seevikalam பிள்ளைகளின் கடமைகளையும் செய்யலாம். Ruby's தேவனின் ahseervathippar உமக்கு, Kris God blessU son..

  • @suthagunesh6786
    @suthagunesh6786 ปีที่แล้ว

    She has a good heart 💓 God with you 🙏🙏

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i ปีที่แล้ว

    தம்பி உங்களுக்கு உதவி செய்தவர்க்கும் நன்றி

  • @lavakumar4374
    @lavakumar4374 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏🙏

  • @suthagunesh6786
    @suthagunesh6786 ปีที่แล้ว

    You are great Krishna congratulations 👏👏❤🙏🙏

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 ปีที่แล้ว +2

    சில விசயங்கள் நம்ப தகுந்ததாக இல்லை. நன்கு விசாரித்து உதவி செய்யுங்கள்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +1

    உங்கள் v.d.o தினம்பார்க்கிறேன் ஏன் இப்படிநடக்கிறதென்றுநினைக்கும்போதுகவலையாகவே இருக்கிறது

  • @cuisinieretamil9762
    @cuisinieretamil9762 ปีที่แล้ว

    நன்றி கிருஸ்னா ❤❤❤

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 ปีที่แล้ว +4

    God bless you Krisna 🙏❤️

  • @nirupamurugananthan
    @nirupamurugananthan ปีที่แล้ว +4

    God bless you Krishna you are doing amazing work 🥰😍❤

  • @naganathan8754
    @naganathan8754 ปีที่แล้ว +2

    Krishna you great man Hantsup you pro 🙏🙏🙏🙏

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 ปีที่แล้ว +18

    யாரைப்பாத்தாலும் ஒரே ரகமான பிரச்சனைகளை கொண்டவர்களாகவே உள்ளார்கள். மனிதர்களுக்கு என்ன நடக்கிறது. பண்பாடு அற்ற சமுதாயமாக மாறுகிறது போல உள்ளது. வெளி நாட்டு உறவுகள் இன்னும் 10-15 வருடங்களில் இல்லாமல் போய்விடும். எல்லோரும் மனித பண்போடு நடந்தால் பிரச்சனைகள் இல்லை.🙏🙏🙏

    • @இயற்கையின்காதலன்-ள7ல
      @இயற்கையின்காதலன்-ள7ல ปีที่แล้ว

      Next generation forigen pooidu irruku so ennum orru 100 + years ikku existence irrukum aiyaa

    • @jeya8190
      @jeya8190 ปีที่แล้ว +3

      Yes, you are right. We never saw this kind of problems 30 years ago among Tamil people.. Like you said foreign help will not be there forever with the next generation of youngsters.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 ปีที่แล้ว +3

      Yes you are absolutely right, .instead of sympathy I am getting frustrated. After the war the generation life style has changed. Only one thing I don’t understand , these children are not respect and listening to their parents. This girl would have go to the college before get married , she would have great life. No excuse for this type of youngster s listen to parents , get married and immediately have children. Honestly I don’t get this. God save our country and the youngsters.

    • @subathirathankarajha
      @subathirathankarajha ปีที่แล้ว

      Unmai

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 ปีที่แล้ว +1

      I hope this girl use the funds appropriately. After she spent this fund, what is the next step. Please don’t call Krishna again.

  • @bairathymani
    @bairathymani 3 หลายเดือนก่อน

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @nesarajahnicholas7579
    @nesarajahnicholas7579 ปีที่แล้ว +7

    மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும், விட்ட , ஒருவனை, இன்னும், ஒருபெண் , திருமணம் , செய்த , அந்த பெண்னை, என்ன, செய்யலாம், இப்படிபட்ட பெண்களை" இருக்கும், வரை ஒரு கொடும்பமும் வாழது,

  • @yokithaayokithaa3357
    @yokithaayokithaa3357 ปีที่แล้ว

    Hi Krishna ungal sevaigal thodarnthu sellavendum vaalthukkal.sister ungalai thanks pannalla manavethanaiyaga erukkirathu.ffirst ungalai thaan thanks panni erukkanum.appuram thaan amma.neengal ellajel uthavigal satiyana edaththai poi senthirukkathu krishna.god bless you bro

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் தம்பி.தொடர் உங்கள் நற்பணி.

  • @Keetha555
    @Keetha555 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா கோடி புண்ணியம்

  • @arockiamary2229
    @arockiamary2229 ปีที่แล้ว +1

    Do good Krishna. You are really great. Keep going.

  • @thiyagarajarajasingam9242
    @thiyagarajarajasingam9242 ปีที่แล้ว

    உங்கள் சேவை தெராட்டும் வாழ்த்துக்கள்

  • @jeyalavan8135
    @jeyalavan8135 ปีที่แล้ว +1

    தம்பி உங்களை ஒரு முறை நேரில் பார்த்து எங்களால் இயன்ற உதவியும் செய்ய வேண்டும்

  • @Shah__diaries
    @Shah__diaries 9 หลายเดือนก่อน

    God is with you..dont cry be smart..

  • @kinsanniru8626
    @kinsanniru8626 ปีที่แล้ว

    Ena enru than 5 varusam virumpiya unhalaiyum pillaigalaiyum vididu poga josika vendam thankachi.krishna thampi saitha uthaviyodu nenha menmalum valarnthu pillai galai padika vaiyunho santhosama erunho.krishna thampi congratulations 🎊 menmalum unha pani thodara eraivan Arul purivar.god bless you.

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 ปีที่แล้ว

    Krishna your supporting excellent but good advive also local mp or lawyer advice very important for this young mother

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 ปีที่แล้ว +3

    இந்த பிள்ளையுடைய
    கனவன் இவ்வளவு அழகான வீடு கட்டி குடும்பம் நடத்தி வந்தவர் என்ன காரணம் விட்டு போக வேண்டும்.
    வாழ்க்கையில் இடையே வரும் சன்டை சிறு விசயம் இதனால் கடைசியாக தவிப்பது குழந்தைகள் தான்.
    கல்யாணம் கட்டி குழந்தைகள் இருக்கும் ஒருவரை தயவு செய்து அடுத்த பெண் கல்யாணம் முடிக்க வேண்டாம்.
    இந்த காலத்தில் ஆண்கள் என்ன பிரச்சினை வந்தாலும் பிரிவுகள் வேண்டாம்.
    குழந்தைகள் பாவம்.
    ஆண் பெண் இருவருக்கும் கருத்து வேறுபாடு வரும் அதை பேசி முடிவு எடுக்க வேண்டும்.
    பெண்கள் கொஞ்சம் விட்டு கொடுக்க வேண்டும்.
    இரண்டும் பெண் பிள்ளைகள் ரொம்ப கவனம்.
    மற்றது இந்த பிள்ளையும் சின்னவள் எப்படி காலம் போகும் கடவுள் தான் துணை.

  • @jiniponniah530
    @jiniponniah530 ปีที่แล้ว

    Haii. Krishna. So. Sad. Video. You.are. helping to. Family. Thank. You. God. Bless. And. Take. Care

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 ปีที่แล้ว

    Thaijal kadai poodduk kudukkalaam thampi

  • @Rajeelive
    @Rajeelive ปีที่แล้ว +2

    காதல் திருமணம் செய்வதற்கும் முன்பு. பொருளாதார. வசதி படிப்பு. உறவுகள். எல்லா வகையிலும். இருந்தா. திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால். தனியா இருக்கனும். நீங்கள் பிள்ளைகள். வறுமை காரணமாக. கை ஏந்தி நிக்க வச்சு விடும். எனவே நல்லா யோசிக்க வேண்டும். பெண் பிள்ளைகள்

  • @JayanthiGovind-nw9pq
    @JayanthiGovind-nw9pq ปีที่แล้ว

    Iravan thunai...

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 ปีที่แล้ว +2

    Akka pavam krishna uthavi panuga good job 👍👍👍👍👍

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 ปีที่แล้ว +1

    God bless you kirishna !!

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 ปีที่แล้ว

    Sister, padiyungal..work edungal.
    A/L padithuleergal..online padiyungal

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 ปีที่แล้ว

    Vaaltukkal Sk

  • @shereenmaxine8789
    @shereenmaxine8789 ปีที่แล้ว +8

    if she is a educated she can give tution for children and whey she is sending the children for tution

  • @kanthanlasmi3602
    @kanthanlasmi3602 ปีที่แล้ว

    Pavam akka pakkave kastama erukku anna thuni bags thaichchi kadaikalukku kuduththa kandippa varumanam varum nalantha valkaija nadaththa unmaikkum krishna anna unka manasu yarukkume varathu unkal pani memmelum valera valththukkal anna

  • @sinnnvansinnvan929
    @sinnnvansinnvan929 ปีที่แล้ว +3

    God bless you

  • @dilaksdilakshini-st9ts
    @dilaksdilakshini-st9ts ปีที่แล้ว

    Hi anna. Nenka eppavume happya erukanum. Vantharumoolaikum enkada vedda vanka. Uthavi elladi paravalla plz vanka

  • @samsanBanu
    @samsanBanu ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️🌹👍

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கிருஸ்ணா

  • @sasibalendran3037
    @sasibalendran3037 ปีที่แล้ว

    Great job god bless you Krishana