தமிழ் நாட்டு பாரம்பரிய நூடுல்ஸ் - சரசு அம்மாவின் சந்தவம் நெருக்கி | 3 வகையான செய்முறை | சந்தகை சேலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 158

  • @JuStfOrfuN-cl9xl
    @JuStfOrfuN-cl9xl 2 ปีที่แล้ว +6

    பாண்டி அண்ணா உங்க cemera zoom super anna... இது மாதிரி யாரும் போடமாற்றங்க 👌👌👌

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +2

      Thanks for your appreciation to this Video 👍🏼👍🏼👍🏼🍜🍜🍜🍜

  • @deenu1979
    @deenu1979 2 ปีที่แล้ว +15

    நானும் சேலம் தான் நாங்களும் இந்த முறையில் சந்தவம் செய்வொம், இது இல்லாமல் இன்னொரு முறையும் உள்ளது அரசியை வறுத்து அரைத்து அந்த மாவை‌ கழி கிண்டி உருண்டையாக பிடித்து இந்த சந்தவ மனையில் நெறித்து அதனுடன் தேங்காய் பால் அல்லது காய்ச்சிய சர்க்கரை தேங்காய் துருவல் பொட்டுக்கடலை தூளுடன் சாப்பிடுவோம். பசு மாடுகளுக்கு இதனை உணவளித்த பின்னர் நாங்கள் சாப்பிடுவோம்.

    • @vkpeditz5512
      @vkpeditz5512 2 ปีที่แล้ว

      எங்கள் ஊரிலும் இதே முறை தான் (கிருஷ்ணகிரி மாவட்டம்)

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Video 👍🏼👍🏼🍜🍜🍜🍜

    • @ஓம்முருகா-ழ7ற
      @ஓம்முருகா-ழ7ற 2 ปีที่แล้ว

      I'm Salem my favourite food monthly once enga v2la seivom

  • @Ithuungaveetucooking
    @Ithuungaveetucooking 2 ปีที่แล้ว

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கீரிப்பட்டி ....இங்கு தான் நான் இருக்கிறேன்...😍ஆனால் நான் உங்களை பார்க்கா முடியவில்லை....😥உங்களை பார்க்க முடியவில்லை என்றாலும்...நீங்கள் எங்கள் ஊர் வந்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது....,🤩

  • @rajeshrajesh9698
    @rajeshrajesh9698 2 ปีที่แล้ว +1

    na tamilan Da 👍 hi bro 👍 Vera level bro 👍👍🙋‍♀️🌹👌👌👌👌👌👌

  • @sangeethas7281
    @sangeethas7281 2 ปีที่แล้ว +5

    Amma U r so kind hearted when saying edutu sapdunga .... yummy food recipe

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Video 👍🏼👍🏼👍🏼💪💪💪❤️❤️❤️🍜

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +2

    சந்தவம்சூப்பர்அம்மாவிர்க்கு
    வாழ்த்துக்கள்

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 2 ปีที่แล้ว +5

    பார்க்காத பாரம்பரிய உணவு‌ வகை அருமை 👌👌👌

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation to this Video 👍🏼👍🏼👍🏼💪💪💪❤️❤️❤️🍜

    • @mariyaalbert1332
      @mariyaalbert1332 2 ปีที่แล้ว +1

      @@MilletSnacks 🤝🤝🤝🙏🙏🙏

  • @JuStfOrfuN-cl9xl
    @JuStfOrfuN-cl9xl 2 ปีที่แล้ว +4

    சேகர் அண்ணாவுக்கு அமுக்கும் போது வேற லெவல் மியூசிக் அண்ணா 😆😆😆😆😆😆👍

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Video 👍🏼👍🏼👍🏼💪🍜🍜🍜🍜

  • @kaliyaperumalramesh2429
    @kaliyaperumalramesh2429 2 ปีที่แล้ว +2

    உங்கள் பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் kk teams 👌👍.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Video 👍🏼👍🏼👍🏼💪💪💪❤️🍜🍜🍜🍜

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை சரஸ்வதி அம்மா இன்று போல் என்றும் நீடோடி வாழ்க வேண்டும்👌👌👌👌👌👌👍🏿👍🏿😋😋😋😋😋❤❤❤

  • @tetprotest2017
    @tetprotest2017 2 ปีที่แล้ว

    நண்பர் பாண்டிக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துக்கள் மற்றும் மகிழ்ச்சி.

  • @sathishkumarss-qu7lp
    @sathishkumarss-qu7lp 2 ปีที่แล้ว +15

    அரிசி மாவில் செய்வதை விட கேழ்வரகு மாவில் செய்தால் உடல்நலத்திற்கு நல்லது 👌👌👌

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Video 👍🏼👍🏼👍🏼💪💪🍜🍜🍜🍜

  • @MCFoodWorld
    @MCFoodWorld 2 ปีที่แล้ว

    அருமை, மலரும் நினைவுகள், சிரிப்பு வெடி

  • @sk_vlogs8660
    @sk_vlogs8660 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான காணொளி... 🙏🏻
    அனைவரும் அறியவேண்டியது.... 🤗😊😌

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Video 👍🏼👍🏼👍🏼💪💪💪❤️❤️❤️🍜🍜🍜🍜

    • @lk77
      @lk77 2 ปีที่แล้ว

      துண்டா அரிய வேண்டும்..

    • @sk_vlogs8660
      @sk_vlogs8660 2 ปีที่แล้ว

      @@lk77 நன்றி

  • @rksnakul790
    @rksnakul790 2 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு

  • @mkvsmart3712
    @mkvsmart3712 2 ปีที่แล้ว +5

    இது ஒரு நல்ல உணவு முறை brothers

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Video 👍🏼👍🏼👍🏼💪💪💪❤️❤️🍜🍜🍜🍜

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஹை

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 2 ปีที่แล้ว +4

    இது சந்தவை என்று பெயர் தேங்காய் பாலுடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும் கொங்கு பகுதியில் மிக அதிகம் விரும்பப்படும் ஒரு சத்து மிக்க காலை இரவுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவு

  • @godzilla6109
    @godzilla6109 2 ปีที่แล้ว

    arumai santavam

  • @mathimahanth1319
    @mathimahanth1319 2 ปีที่แล้ว

    Santhagai semmaya irukkum😋😋😋 athuvum sunday ammavasai vanthal anaivarum seivargal

  • @ushap5031
    @ushap5031 2 ปีที่แล้ว

    Namma attur ,, welcome Anna ,,,sandhavam super

  • @a.nethajeep.arumugam7848
    @a.nethajeep.arumugam7848 2 ปีที่แล้ว +1

    🦀🦀 shegar anna veera deera sagasam santhavam puliyarathu 😍😍😍😍

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Video 🍜🍜🍜🍜

  • @girishkumar6530
    @girishkumar6530 2 ปีที่แล้ว

    செமமமமம செமமமமம செமமமமம செமமமமம செமமமமம செமமமமம

  • @suntharysundram8720
    @suntharysundram8720 2 ปีที่แล้ว

    Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻

  • @baskarbaskar110
    @baskarbaskar110 2 ปีที่แล้ว +1

    Super dish anna

  • @tn52ridervijay53
    @tn52ridervijay53 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @meenan5262
    @meenan5262 2 ปีที่แล้ว

    Very nice

  • @hamsa4023
    @hamsa4023 2 ปีที่แล้ว +1

    இதை செய்து சாப்பிடுவதற்குள் இருக்குற உயிரும் போயிடும் போல இருக்கு 🤔🤔🤔🤔🤔🤔

  • @vedaji6577
    @vedaji6577 2 ปีที่แล้ว

    Thanjavur il naggal raw rice la mavu araithu , kozukattai mavu pol kelare, athai achill podum alavukku urutti kothekkum neeril pottal erandi nemedathil mele ezumbe varum , eduthu achilpottu pezeya vendiyathu than , Kai valikkathu , marunal khuda nanna erukkum 👌👌👌

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 ปีที่แล้ว +2

    Video nice samayal super Weldon keep it up kk team and channel i love it ❤️❤️❤️❤️❤️❤️

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 2 ปีที่แล้ว

    👌👌👌👍 super katrathu kaialauv team 🙏

  • @m.harish9c606
    @m.harish9c606 2 ปีที่แล้ว

    Super Anna

  • @yuvarajyuva5802
    @yuvarajyuva5802 2 ปีที่แล้ว

    KO KO bro vara level pandrapla

  • @vdking0076
    @vdking0076 2 ปีที่แล้ว

    Wow it's very crazy...

  • @a2009shok
    @a2009shok 2 ปีที่แล้ว

    சூப்பர் டிஷ்

  • @rampriya9892
    @rampriya9892 2 ปีที่แล้ว

    Arumaiyana dish wonderful Karuthulla traditional food yeduthu poduraru 👌👌👌idea parampariyam marakama podura
    Vedio friends 👍👍👍Ethu unmailye
    Diffrent side dish with santhavam
    Piliyaraithu diffrenta eruku sekar anna co co lam taste panni sonnadu
    👍👍OK friends Vazka valarka Namathu team members yellarume valamudan friends 👍👍👍👍👍

  • @ponaicolonysholinghur1026
    @ponaicolonysholinghur1026 2 ปีที่แล้ว

    super broooooo

  • @sharone4918
    @sharone4918 2 ปีที่แล้ว +1

    Coco super😜😉😉😉

  • @veeravel4819
    @veeravel4819 2 ปีที่แล้ว +1

    விருதுநகர் வாங்க

  • @sivakaranhashmi9584
    @sivakaranhashmi9584 2 ปีที่แล้ว

    Good job bro

  • @ramya8887
    @ramya8887 2 ปีที่แล้ว +3

    எங்க அம்மா யுகாதி பண்டிகை வந்தால் இதை தான் செய்வாங்க நாங்கள் அவரை பருப்பு வேகவைத்து வேர்க்கடலை எள்ளு வெல்ல பாகு சேர்த்து சாப்பிடுவோம்.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation to this Noodles Recipe 🍜🍜💪💪👍🏼👍🏼

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 💖

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation to this Video 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💪💪💪❤️❤️❤️🍜🍜🍜🍜

  • @nesamaniri4415
    @nesamaniri4415 2 ปีที่แล้ว +1

    Super ithu yennga Salem special

  • @sathyaraj4599
    @sathyaraj4599 2 ปีที่แล้ว

    எத்தனை கடையல போய் சாப்டாலும் அம்மா கையாள சமைத்த சாப்பாடு தனி ருசிதா நன்றி அண்ணா

  • @gst2712
    @gst2712 2 ปีที่แล้ว +1

    Ethukku pesama idliyave saptuvom😝😆

  • @dhanaranmtrvels231
    @dhanaranmtrvels231 2 ปีที่แล้ว +3

    உடலுக்கு கெடுதி இல்லாத உணவு மிகவும் அருமை

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Video 👍🏼👍🏼👍🏼💪💪💪❤️❤️❤️🍜🍜

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 ปีที่แล้ว

    Super broooooo

  • @varatharajt2271
    @varatharajt2271 2 ปีที่แล้ว

    கல்யாண விசேஷம் என்றால் நலுங்கு வெய்ப்பதுக்கு இந்த சந்தவம் செய்வார்கள் எங்க சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் எல்லாம் ஊரிலியும்

  • @mathimahanth1319
    @mathimahanth1319 2 ปีที่แล้ว

    Heyyyy👏👏👏👏👏yenga area Attur

  • @sundar1633
    @sundar1633 2 ปีที่แล้ว

    Super🙏

  • @vijiscoolcooking
    @vijiscoolcooking 2 ปีที่แล้ว

    Super👍

  • @roseroshini7489
    @roseroshini7489 2 ปีที่แล้ว +1

    Super 👌❤️💗💗

  • @covaiganesh7398
    @covaiganesh7398 2 ปีที่แล้ว

    Co co is super man 😁😆😁

  • @s.thangarajsakthiaudio6485
    @s.thangarajsakthiaudio6485 2 ปีที่แล้ว

    நானும் சேலம் தான் இளம்பிள்ளை பக்கத்தில் மாட்டையாம்பட்டி

  • @MaheshMahesh-hk6in
    @MaheshMahesh-hk6in 2 ปีที่แล้ว

    Hai KK Team

  • @sabarikasris4720
    @sabarikasris4720 2 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் இப்படி செய்வம்

  • @shanthidurai2980
    @shanthidurai2980 2 ปีที่แล้ว +7

    Happy Birthday praveena🙏❣️

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Video 👍🏼👍🏼👍🏼💪💪💪❤️❤️❤️🍜🍜🍜

  • @sakthi-gm1ho
    @sakthi-gm1ho 2 ปีที่แล้ว

    Hai anna unga video ellame super

  • @askarkhan3968
    @askarkhan3968 2 ปีที่แล้ว

    super Anna 👍👍👍👍👌👌👌👌

  • @sureshkumars1183
    @sureshkumars1183 2 ปีที่แล้ว

    Vellam karachi kothika vittu aprom erakki vechitu kalakka kottiya varuthu eduthu atha thool pannitu sapadam podhu vellam pavu uthi athu mela kalaka thoola potu sapadunga nalla irukkum

  • @alwaysearningtamil9833
    @alwaysearningtamil9833 2 ปีที่แล้ว +3

    TH-cam வீடியோ பார்ப்பதன் மூலமாக சம்பாதிக்கலாம்.. என்னுடைய சேனல வீடியோ போட்டுருக்கேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் பாருங்க😍😇🙏

  • @vijayaletchumie1627
    @vijayaletchumie1627 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @elavarasuk5643
    @elavarasuk5643 2 ปีที่แล้ว

    Harur keerapatti vaanga

  • @shakthipriya1693
    @shakthipriya1693 ปีที่แล้ว

    Pandi anna kalium kozhi kozhambum vaiga

  • @donagar3720
    @donagar3720 2 ปีที่แล้ว

    Happy birthday PRAVEENA sis,,

    • @donagar3720
      @donagar3720 2 ปีที่แล้ว

      பூக்கள் எல்லாம் உன்னை தொட தவம் இருந்தது
      வான வில்லும் குடை பிடிக்க உனக்கு காத்திருந்தது
      எல்லாம் இந்த நாளுக்காக தான்!
      பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
      நீ இருக்கு இடம் தான் வேடந்தாங்கல்
      என்று பறவைகள் மகிழ்த்திடும்
      என்னவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @abinandhanabi9050
    @abinandhanabi9050 2 ปีที่แล้ว

    எங்கள் ஊர் புகழ் பெற்ற அளியும் பழயசோரு

  • @kavi.1245_
    @kavi.1245_ 2 ปีที่แล้ว +19

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் புத்திர கவுண்டன் பாளையம் அண்ணா என்னை ஞாபகம் இருக்கா ஏத்தாப்பூர் காவல் நிலைய ஓட்டுநர்

    • @donagar3720
      @donagar3720 2 ปีที่แล้ว

      ♥️

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      👍🏼👍🏼👍🏼❤️❤️❤️💪💪💪

  • @roseroshini7489
    @roseroshini7489 2 ปีที่แล้ว +1

    Happy Birthday sister 🎁

  • @rmworld6776
    @rmworld6776 2 ปีที่แล้ว

    Super pandiyan anna🥰❤🥰 🙋

  • @praba2090
    @praba2090 2 ปีที่แล้ว

    கோகோ கு என்ன சுகர் அஹ ஆள் ஒல்லி ஆகிட்டே போறீங்களே Take care u r health 👍🏻🥰

  • @JaiKumar-rq9me
    @JaiKumar-rq9me 2 ปีที่แล้ว

    wish you happy birthday sister 🎂🎂🎂🎂🎉🎉🎉

  • @velukutty3770
    @velukutty3770 2 ปีที่แล้ว

    Tirunelveli special Soothi Kolompu

  • @Logeshlogesh7602-x1k
    @Logeshlogesh7602-x1k 2 ปีที่แล้ว

    நெனச்சேன் வந்துட்டிங்க 🔥

  • @balabiotech2727
    @balabiotech2727 2 ปีที่แล้ว +1

    We will safe to Traditional food 😍😍

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Video 👍🏼🍜🍜🍜🍜

  • @dileeprudraraju
    @dileeprudraraju 2 ปีที่แล้ว +1

    Live video we want bro 🤔🤔🤔

  • @Gunavathi-mj4kr
    @Gunavathi-mj4kr 2 ปีที่แล้ว +1

    ♥️

  • @shanthielango7664
    @shanthielango7664 2 ปีที่แล้ว

    பாரம்பரிய உணவிற்கு நன்றி. சந்தவை பிழிய stainless steel லில் 25 வருடமுன்பே வந்து விட்டது என்றாலும் பிழிய தனித் திறமையும் உடல் பலம் தெம்பும் வேண்டும். நல்ல வேளை ஜானும் சென்றாயனும் வராமல் போனார்கள். தாளிப்பில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி சந்தவையை சேர்த்து கிளரி சாப்பிட நன்றாக இருக்கும். தேங்காய் பாலில் ஏலம் சுக்கு வெல்லம் கலந்து சாப்பிட தெகட்டாமல் நன்றாக இருக்கும்.

  • @sivakamim300
    @sivakamim300 2 ปีที่แล้ว

    Entha kattay uoral engu kedaykkum

  • @logaprabhu8743
    @logaprabhu8743 2 ปีที่แล้ว

    Manai aggu kidaikkum I'm Salem

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 2 ปีที่แล้ว

    😎😎😎👌👌👌

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    Happy birthday praveena sister...

  • @priyapriyanka2239
    @priyapriyanka2239 2 ปีที่แล้ว

    நூடுல்ஸ் அருமை

  • @shanmugamt2908
    @shanmugamt2908 2 ปีที่แล้ว

    💯👌👌👌👌👌

  • @alwaysearningtamil9833
    @alwaysearningtamil9833 2 ปีที่แล้ว +4

    நண்பா நா வீட்டில் இருந்து சம்பாதிக்க கூடிய வீடியோ போட்டுருக்கேன். நீங்க பாப்பிங்களா அப்போ என்னோட சேனளுக்கு வந்து பாருங்க🥰😇...

    • @voiceofmari5493
      @voiceofmari5493 2 ปีที่แล้ว +2

      Super video parunga🔥

    • @mariking7246
      @mariking7246 2 ปีที่แล้ว +1

      எல்லாரும் பாருங்க வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம்🔥😇

  • @senthiluma994
    @senthiluma994 ปีที่แล้ว

    இந்த சந்தகை செய்யும் கருவி (மரத்தால் செய்தது) எங்கேட கிடைக்கும் விபரம் தந்தால் நலம்

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 2 ปีที่แล้ว +1

    கற்றது கையளவு சேனல் அறிமுகம் செய்து எத்தனை வருடம் ஆயிட்டு பாண்டி அண்ணா

  • @srikanthsrikanth6607
    @srikanthsrikanth6607 2 ปีที่แล้ว

    👍

  • @sivakamim300
    @sivakamim300 2 ปีที่แล้ว

    Engaooryl santhagam enrupeyar

  • @sangeethas7281
    @sangeethas7281 2 ปีที่แล้ว

    Sekar Anna nandu kuda asalta Catch panreenga eduku evlavu kadtama,🤣🤣🤣😅😅😅

  • @Veera093
    @Veera093 2 ปีที่แล้ว

    Erode vakka

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 ปีที่แล้ว +1

    It's, salem special,

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 ปีที่แล้ว

    என்ன கொக்கோஅண்ணா ரெம்ப குஷியா இருக்கிறிங்க.....சாங்மாஸ்டர் காணல்ல...... நலம்தானே

  • @prabap4348
    @prabap4348 2 ปีที่แล้ว +1

    இது தவறான சமையல் எங்கு ஒசுர் ஊருக்கு வங்கா அண்ணா

  • @karthick_sarcastic
    @karthick_sarcastic 2 ปีที่แล้ว

    ethana varusama follow panringa kelvi vera channel arambiche 2 years innum mudiyala

  • @basithansari136
    @basithansari136 2 ปีที่แล้ว

    எங்க ஊர்ல தாலி ஆனம் பேமஸ்

  • @thatchayinim9759
    @thatchayinim9759 2 ปีที่แล้ว

    Krishnagiri special

  • @manoharr284
    @manoharr284 2 ปีที่แล้ว

    சேகர் அண்ணா வயதான காலத்தில் இஃது தேவைய 😁🙏

  • @stuwedofficial9824
    @stuwedofficial9824 2 ปีที่แล้ว

    Atho video poduga anna

  • @veeramani7247
    @veeramani7247 2 ปีที่แล้ว +1

    இப்போது இந்த சந்தை மனைக்கு பதிலாக எவர் சில்வர் மனை கடைகளில் இருக்கு
    சுலபமாக குழந்தைகள் கூட சுத்திருவாங்க...
    நாங்கள் அப்படி தான் செய்வோம்...

  • @avvaidixon5861
    @avvaidixon5861 2 ปีที่แล้ว +1

    Easy க்கு பதில் சுலபம் என்னும் வார்த்தையை பயன்படுத்துங்கள்.