Vijay M.G.R ஆக முடியாது | சூப்பர் ஸ்டார் waste தளபதி best | Rajinikanth | Vijay | TVK | Pandiyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Vijay M.G.R ஆக முடியாது | சூப்பர் ஸ்டார் waste தளபதி best | Rajinikanth | Vijay | TVK | Pandiyan
    #moontrendz #udhayanithi #tamizhatamizhapandian #interview #pandianinterview #dmk #admk #ntk #pandianinterview
    #rajinikanth #vijay #tvk #tamizhatamizhapandian #pandiyan
    Moon Trendz is an entertainment channel which covers Celebrity Interviews, Political Interviews, and Astrology, Trending and Viral videos, Movie Reviews, Health, Events, Lifestyle, And Social Responsibility & Social Awareness and much more innovative content to the Tamil Audience.... Moon Trendz covers all age groups and genders to entertain as much possible.We have our own way of mastering it with a unique and interactive packaging of programs

ความคิดเห็น • 138

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 หลายเดือนก่อน +22

    அண்ணன் தமிழா பாண்டியன் அவர்களுக்கு நல் வணக்கம் தாங்கள் கருத்தெல்லாம் அருமை அருமை பதிவு

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 หลายเดือนก่อน +21

    ஐயா அருமையான பதிவு #மக்கள் திலகம் MGR ஏழைகளின் இறைவன் 🙏🙏🙏

  • @ganesannelavathy349
    @ganesannelavathy349 หลายเดือนก่อน +22

    அனைத்தும் உண்மை

  • @vivekanandh4328
    @vivekanandh4328 หลายเดือนก่อน +14

    இனி எந்தமனுசனும்கருணைகடவுள்ஜயா எம்ஜி ஆர்ஆகவேமுடியாதுவிஜய்கனவுகனலாம்ஜயா உங்காகருத்துமிகா அழகு இதுதான் உண்மை

  • @rathinamv1493
    @rathinamv1493 หลายเดือนก่อน +19

    கமலுக்கு நடந்ததுதான்விஜக்குநடக்கும்

  • @hemavathyak7346
    @hemavathyak7346 19 วันที่ผ่านมา +9

    பாண்டியன்சார்உரையாடலுக்குநன்றி🙏
    எங்கதங்கத்தலைவர் பற்றி
    பேசினதர்க்குநன்றி
    நிங்கள்ச்சொல்வது
    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯😇
    உண்மை❤

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 หลายเดือนก่อน +36

    ஏழைகளின் இதயங்களில் வாழுகிறார் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள்

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 13 วันที่ผ่านมา +9

    எந்த நடிகர் முதல் அமைச்சராக வந்தாலும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் மாதிரி எவனும் கிழிக்க முடியாது 😮😮😮😮😮😮😮

  • @user-cp8gq8xm8q
    @user-cp8gq8xm8q 26 วันที่ผ่านมา +18

    Mgr, ஆயிரத்தில்ஒருவன் இல்லை கோடானு கோடியில் ஒருவர்😂😂😂,

    • @chandruk5032
      @chandruk5032 13 วันที่ผ่านมา

      @@user-cp8gq8xm8q
      புரட்சி தலைவர் எம்ஜியார்
      ஆயிரத்தில் ஒருவன் தான்✔️
      கோடியில் ஒருவர் இல்லை❌
      அதெல்லாம்
      ரஜினி கமல் விஜய் அஜீத் சிவாஜி NTR சிரஞ்சீவி ராஜ்குமார் பிரேம் நசீர் அமிதாப் போன்றோர்கள் தான் கோடியில் ஒருவர்✔️
      தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி மக்கள் இருக்கிறார்கள்.
      இந்தியாவில் சுமார் 120 கோடி மக்கள் இருக்கிறார்கள்✔️
      அவர்களில் இவர்கள் அடங்குவார்கள்✔️
      ஆனால் ஆயிரம் என்பது
      எண்ணிக்கை அல்ல ❌
      *INFINITY* எண்ணிக்கையற்றது
      அவளுக்கு (அம்மனுக்கு) ஆயிரம் கண்கள் என்று சொல்வார்கள்✔️
      அப்போ இந்த பூமியில் உள்ள கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்க ஆயிரம் கண்கள் போதுமா❓
      மில்லியன் டாலர் கேள்வி💲
      அதனால் தான்
      ஆயிரத்தில் ஒருவன்
      என்று
      புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களை சொன்னார்கள்✔️
      இந்த பூமியில்
      ஒரே ஒருவர் தான்✔️
      தனிப்பிறவி✔️
      ஒரு சூரியன்✔️
      ஒரு சந்திரன்✔️
      ஒரே ஒரு எம்.ஜி.ஆர்✔️

    • @chandruk5032
      @chandruk5032 13 วันที่ผ่านมา +1

      @user-cp8gq8xm8q
      புரட்சி தலைவர் எம்ஜியார்
      ஆயிரத்தில் ஒருவன் தான்✔️
      கோடியில் ஒருவர் இல்லை❌
      அதெல்லாம்
      ரஜினி கமல் விஜய் அஜீத் சிவாஜி NTR சிரஞ்சீவி ராஜ்குமார் பிரேம் நசீர் அமிதாப் போன்றோர்கள் தான் கோடியில் ஒருவர்✔️
      தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி மக்கள் இருக்கிறார்கள்.
      இந்தியாவில் சுமார் 120 கோடி மக்கள் இருக்கிறார்கள்✔️
      அவர்களில் இவர்கள் அடங்குவார்கள்✔️
      ஆனால் ஆயிரம் என்பது
      எண்ணிக்கை அல்ல ❌
      *INFINITY* எண்ணிக்கையற்றது
      அவளுக்கு (அம்மனுக்கு) ஆயிரம் கண்கள் என்று சொல்வார்கள்✔️
      அப்போ இந்த பூமியில் உள்ள கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்க ஆயிரம் கண்கள் போதுமா❓
      மில்லியன் டாலர் கேள்வி💲
      அதனால் தான்
      ஆயிரத்தில் ஒருவன்
      என்று
      புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களை சொன்னார்கள்✔️
      இந்த பூமியில்
      ஒரே ஒருவர் தான்✔️
      தனிப்பிறவி✔️
      ஒரு சூரியன்✔️
      ஒரு சந்திரன்✔️
      ஒரே ஒரு எம்.ஜி.ஆர்✔️

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 หลายเดือนก่อน +28

    எந்த மனுசனும் இனி MGR போல ஆகவே முடியாது

    • @rajanbose5780
      @rajanbose5780 12 วันที่ผ่านมา

      யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது ஆனால்? எம்ஜிஆர் ஆக வர முயற்சி செய்ய விஜய்யால் மட்டுமே முடியும்

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 15 วันที่ผ่านมา +10

    Mgr is always great sir 🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹

  • @manikkamn5736
    @manikkamn5736 22 วันที่ผ่านมา +10

    MGR is a God of dharma

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 15 วันที่ผ่านมา +8

    MGR is God 🙏🏼🙏🏼🌹

  • @sebastiraju7843
    @sebastiraju7843 17 วันที่ผ่านมา +9

    அருமை சார் பாண்டியன் சார் எதார்த்தமாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் சார்

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 11 วันที่ผ่านมา +5

    எம் ஜி ஆர் ஒரு மாபெரும் மக்கள் தலைவர். கோடானுகோடி மக்களின் இதய தெய்வம். அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது.

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 23 วันที่ผ่านมา +14

    விஜய் ஜோசப்பெல்லாம் எம்ஜியார் ஆகமுடியாது.
    விஜய் சம்பாரித்த பணத்தை பாதுகாக்க அரசியல் நாடகம். இந்தனை கோடி சம்பாரித் பணத்தில் ஏழைகளுக்கு இதுவரை என்ன செய்தார் கட்சி ஆரம்பித்தவுடன் ஏழை மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் கொடுத்து உதவி செய்வது போல் நாடகம் ஆடுகிறார் விஜய். முதலமைச்சர் நாற்காலி மீது ஆசை.அரசியல் மதம் ஜாதி வைத்து தான்.விஜய்ஜோசப் இந்துவா கிறிஸடினா இது வரை ஏழைகளுக்கு என்ன உதவி செய்துள்ளார்.எல்லாம் பார்த்து தான் ஓட்டு போடுவார்கள்.நடித்த படம் வசூல் செய்தால் எல்லோரும் ஓட்டு போடுவார்களா?சினிமா என்பது பொழுது போக்கு அரசியல் இல்லை.சினிமா வேறு அரசியல் வேறு இது தெரிந்து தான் ரஜினி கடைசி நேரத்தில் அரசியலை தவிர்த்தார்.இன்றும் சூப்பர் ஸடார் ஆக வலம் வருகிறார். அரசியலுக்கு ரஜினி வந்து இருந்தால் நிலைமை என்ன தெரியுமா.டெபாசீட் கிடைக்காது.சிவாஜி கமல் விஜயகாந்த் சரத் ராஜேந்தர் இவர்களின் அரசியல் என்னது.திரும்ப சினிமாவிலும் செயிக்க முடியவில்லை.

  • @chandrasekarv3920
    @chandrasekarv3920 13 วันที่ผ่านมา +5

    Dont compare the great MGR with anybody. Till world ends there will be only one MGR

  • @ponnampalamchandrakumar4182
    @ponnampalamchandrakumar4182 หลายเดือนก่อน +12

    உன்மை உன்மை உன்மை நல்ல விளக்கம் நாழு ரசிகர்கள் இருந்தால் முதல்வரா

  • @R.PraveenrajVKL
    @R.PraveenrajVKL หลายเดือนก่อน +7

    MGR ❤❤❤

  • @vm-yo2pe
    @vm-yo2pe 19 วันที่ผ่านมา +10

    தயவு செய்து எம்ஜிஆர்ரை ஒப்பிட்டு எவரையும் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் இவங்கள் என்ன மக்களுக்கு செய்தாங்கள்

  • @ganigani7162
    @ganigani7162 หลายเดือนก่อน +12

    Yes ounmail Sirappu annan vijai 100ella 1000vijai vanthalum mgr yaramudiyadu Annan

    • @chandruk5032
      @chandruk5032 13 วันที่ผ่านมา +1

      @user-cp8gq8xm8q
      புரட்சி தலைவர் எம்ஜியார்
      ஆயிரத்தில் ஒருவன் தான்✔️
      கோடியில் ஒருவர் இல்லை❌
      அதெல்லாம்
      ரஜினி கமல் விஜய் அஜீத் சிவாஜி NTR சிரஞ்சீவி ராஜ்குமார் பிரேம் நசீர் அமிதாப் போன்றோர்கள் தான் கோடியில் ஒருவர்✔️
      தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி மக்கள் இருக்கிறார்கள்.
      இந்தியாவில் சுமார் 120 கோடி மக்கள் இருக்கிறார்கள்✔️
      அவர்களில் இவர்கள் அடங்குவார்கள்✔️
      ஆனால் ஆயிரம் என்பது
      எண்ணிக்கை அல்ல ❌
      *INFINITY* எண்ணிக்கையற்றது
      அவளுக்கு (அம்மனுக்கு) ஆயிரம் கண்கள் என்று சொல்வார்கள்✔️
      அப்போ இந்த பூமியில் உள்ள கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்க ஆயிரம் கண்கள் போதுமா❓
      மில்லியன் டாலர் கேள்வி💲
      அதனால் தான்
      ஆயிரத்தில் ஒருவன்
      என்று
      புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களை சொன்னார்கள்✔️
      இந்த பூமியில்
      ஒரே ஒருவர் தான்✔️
      தனிப்பிறவி✔️
      ஒரு சூரியன்✔️
      ஒரு சந்திரன்✔️
      ஒரே ஒரு எம்.ஜி.ஆர்✔️

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 25 วันที่ผ่านมา +8

    Puratchi thalaivar avargal mgr pola oruvarum varamudeyadu avar oru mannade mannan kalathai vendravan

  • @btslittleprincess5767
    @btslittleprincess5767 12 วันที่ผ่านมา +17

    ஒரே ஒரு விஷயம். எம்ஜிஆர் திடீரென நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி அரசியலுக்கு வந்து முதலமைச்சராக வில்லை. 1952ல் இருந்து 1972 வரை திமுகவின் முக்கிய பிரச்சாரகராக இருந்து அக்கட்சியை வளர்த்தார். அண்ணா கருணாநிதி ஆகியோர் முதலமைச்சராவதற்கு முதலமைச்சர்களாக ஆனதற்கு முக்கியமான காரணமாக இருந்தார். 2011 சட்டமன்றத்தில் நான் முதலமைச்சரானதற்கு எம்ஜிஆர் ஒரு காரணமாக இருந்தார் என்று கருணாநிதி பேசியிருக்கிறார். 1967 தேர்தலில் தான் அண்ணா முதலமைச்சராக. 1967 ஜனவரி 12 குண்டடி பட்டு எம்ஜிஆர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார் அப்போது அண்ணா அவர்கள் மந்திரி சபை பட்டியலை தயாரித்து நேரடியாக கவிஞரிடத்தில் கொடுக்கவில்லை. மாறாக ஆஸ்பத்திரியில் இருக்கும் எம்ஜிஆருக்கு கொடுத்து விடுகிறார். ஓகே சொன்ன பிறகு தான் அந்த மந்திரி சபை அண்ணாவால் அறிவிக்கப்படுகிறது. 20 வருடம் திமுகவில் இருந்து திமுகவை வளர்த்து இரண்டு முதல்வர்களை உருவாக்கி அதன்பின்பு தான் கட்சி ஆரம்பித்து முதல்வரானார். மல்லாக்க படுத்து கொண்டு கனவு கண்டு முதல்வராகவில்லை. எம்ஜிஆரை பார்த்து அரசியலுக்கு வந்து ஜெயித்தவர்கள் கூட தங்கள் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. என்டி ராமராவ் தன் வாழ்நாளிலேயே தோல்வியை சந்தித்தார். விஜயகாந்த் அப்படித்தான். எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதியால் முதலமைச்சராக முடியவில்லை. அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் எம்ஜிஆர். இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் தயவு செய்து இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @arowilacademy48
    @arowilacademy48 13 วันที่ผ่านมา +3

    You are exactly correct sir.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 15 วันที่ผ่านมา +4

    Well said sir 🙏🏼🙏🏼🌹

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 15 วันที่ผ่านมา +3

    Good message sir 🌺👍🏼

  • @MARIMUTHU-mo6cw
    @MARIMUTHU-mo6cw หลายเดือนก่อน +6

    Super message 👏👏👏👏

  • @r.srinivasansrinivasan3939
    @r.srinivasansrinivasan3939 19 วันที่ผ่านมา +17

    எம்.ஜி.ஆர் எங்காவது பிரச்சன என்றால் முதல் ஆளாக நிற்பார்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 11 วันที่ผ่านมา +2

    தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் ... தமிழக அரசியல் யதார்த்த நிலையை அருமையாக நகைச்சுவையாக தந்தது அருமை !!!

  • @rajad3634
    @rajad3634 หลายเดือนก่อน +8

    Sir super neengl. Solvathi. Unmi

  • @len3561
    @len3561 12 วันที่ผ่านมา +3

    Super sir vijay ellam ithuvarai makkalukku enna seithaar sontha thaai thakappanai mathikkatha oru muddal vijay. MGR arasiyalukku varum monnea makkalukku alli koduthavar

  • @GracypestControlservices
    @GracypestControlservices หลายเดือนก่อน +7

    PANDIAN sir massssssssssssss ❤🎉

  • @varadacharirangarajan3111
    @varadacharirangarajan3111 หลายเดือนก่อน +6

    Everybody is streets away to MGR. What nonsense. Viji compare with Mgr.

  • @raghuramans4556
    @raghuramans4556 หลายเดือนก่อน +3

    Excellent prediction

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 7 วันที่ผ่านมา +1

    What Pandian sir said is true in tamilnadu politics is different

  • @wellraysenglish5688
    @wellraysenglish5688 19 วันที่ผ่านมา +2

    True 💯

  • @manikkamn5736
    @manikkamn5736 22 วันที่ผ่านมา +3

    Anna Namaskhar

  • @kumarvenkatachalam4513
    @kumarvenkatachalam4513 9 วันที่ผ่านมา +2

    😮எம்ஜிஆர்வாழ்காநன்றி

  • @mohank2873
    @mohank2873 หลายเดือนก่อน +4

    Real

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 22 วันที่ผ่านมา +3

    வணக்கம்.பாண்டியன்சார்

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 11 วันที่ผ่านมา +1

    விஜய் நாகரீகமான அரசியல் செய்வார் என்று நம்புவோம் அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் தொண்டர்களை மதிப்பதே இல்லை

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 11 วันที่ผ่านมา +1

    Vijay has one chance to win he has to fight for Liberation of TamilNadu

  • @russianmafia5964
    @russianmafia5964 12 วันที่ผ่านมา +2

    Mgr ellarum agamudiyathu

  • @b.johnpeter
    @b.johnpeter หลายเดือนก่อน +5

    இவருஎந்தபிரச்சனைவிவாதம்செய்தாலும்திமுகாவஊறுக்காய்மாதிரிதொட்டுக்குவான்என்னகாண்டோ

  • @russianmafia5964
    @russianmafia5964 12 วันที่ผ่านมา +2

    Vijay cm analum avaru pasa theriyathe

  • @saravananpm7772
    @saravananpm7772 15 วันที่ผ่านมา +2

    Vunga pettinna nan thavarama rasithu paarppen sir

  • @jayabalanr481
    @jayabalanr481 11 วันที่ผ่านมา +2

    Mgr is not at all equal to rajinikanth in anyway he is kind hearted persons never make speak wrongly about anybody and mgr can never be compared with rajini kanth.

    • @devarajanrangaswamy1652
      @devarajanrangaswamy1652 11 วันที่ผ่านมา

      Sir , your comments about mgr is unacceptable. Mgr is much bigger personality and character than Rajini.

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 11 วันที่ผ่านมา +1

    விஜய் பக்குவ பட்டு செயல்படுவார் என்று நம்புவோம்

  • @russianmafia5964
    @russianmafia5964 12 วันที่ผ่านมา +1

    ❤❤uthalversumma agidamuduyathu yar yar niruthaporarar

  • @russianmafia5964
    @russianmafia5964 12 วันที่ผ่านมา +1

    ❤❤vijay vijathan mgr agamudiyathu

  • @chandranv3945
    @chandranv3945 8 วันที่ผ่านมา

    பிறர் உண்டி பசியாற அதைக் கண்டு பசியாறியவர் ஒருவர் உண்டு என்றால் கலைவாணர் வழியில் #புரட்சித்தலைவர் அவர்கள் வாழ்ந்தவர் ஒருவர் மட்டுமே வரலாறு படைத்தவர், #புரட்சித்தலைவர் அவர்களுடைய இடத்தை இனி எவரும் ஒருவர் நிரப்பவும் முடியாது பிடிக்கவும் முடியாது கோடான கோடி மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்கிறார் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் #பொன்மனச்செம்மல் அவர்கள் ,

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 7 วันที่ผ่านมา +1

    This girl doesn't know the history simply asking questions

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 11 วันที่ผ่านมา +1

    சீமான் என்ற சைமன் பேசுகிற அளவிற்கு தவறாக என்ன பேசிவிட்டார் விஜய்

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 หลายเดือนก่อน +7

    To all the people in Tamilnadu
    Esp the Fans of Vijay :-
    Please stop comparing Vijay with the great MGR.
    1. Vijay not even equal to the DUST in MGR's SHOES.
    2. Cant even come near or touch - MGR's SHADOWS.
    3. Has this NUT sang any single motivation song in his movie ?
    4. Not Even a Single Producer go to Vijay for 2nd movie ? WHY ?
    5. Devar has produce 17 movies with MGR.
    6. Sujatha movies - Bala 9:32 9:35 ji had produced 16 movies with Sivaji.
    7. Is this NUT Vijay more greater then Sivaji ?

    • @sami44566
      @sami44566 หลายเดือนก่อน

      @@kesavanmadhavan2956 dai poramai panni mgr oru aalu punda

  • @thomastanthony2630
    @thomastanthony2630 5 วันที่ผ่านมา

    Pandian said it very correctly. Vijay is not MGR. Tamils have come a long way from olden days. Can Vijay conduct a proper press meet? In short, Vijay is a far cry compared to Annamalai who is an Ex. IPS, younger and well educated intelligent sincere social worker.

  • @user-vd3gi7ko3k
    @user-vd3gi7ko3k 12 วันที่ผ่านมา +1

    Rajini joker vijai broker?

  • @jeeva2350
    @jeeva2350 8 วันที่ผ่านมา

    நம்பர் த்ரீ கடைசில
    அக்யூஸ்ட் நம்பர் ஒன்னா போய்.
    சேந்துடுச்சு....

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 8 วันที่ผ่านมา

    Shivaji Rao merged his party with deemka by announcing his fans and supporters to join deemka

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 8 วันที่ผ่านมา

    Sir London la sangeetha kudumbatha pathi sonnathu super sir.namma thamiz natu makaluku London la iruntha kodeeswaranu ninaikiranga

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad หลายเดือนก่อน +1

    Indian 2 movie is watchable if u watch the movie while eating egg burger

  • @raviyinkurunagai252
    @raviyinkurunagai252 9 วันที่ผ่านมา

    M. G. R மனிதா கடவுள் எவனும் 𝗠. 𝗚.. 𝗥 ஆகமுடியது...

  • @RTAsocialstudies
    @RTAsocialstudies 22 วันที่ผ่านมา +1

    Vera yaaruthaandaa arasiyalukku வரணும்

  • @minirathinamt133
    @minirathinamt133 8 วันที่ผ่านมา

    Mgr is grat men

  • @russianmafia5964
    @russianmafia5964 12 วันที่ผ่านมา +2

    Pusi anadh yar

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 11 วันที่ผ่านมา +2

    Super ஐயா. M GR. புகழ் வாழ்க.

  • @Mgrrasigann
    @Mgrrasigann หลายเดือนก่อน +4

    விஜய்க்கு இனி மேல் தான் ஓட்டு வங்கி உருவாக்கனும்.. 😁

  • @jeevaanantham584
    @jeevaanantham584 9 วันที่ผ่านมา

    IMAGE CREATOR MGR EVERYONE KNOWS........... BUT SUPER STAR IS NOT LIKE THAT........SIMPLICITY IS SUPERSTAR......... WORLD WIDE FAN BASE ONLY FOR SUPER STAR IN INDIAN CINEMA... NO ONE CAN BEAT THE FAME OF SUPER STAR IN THE PAST, PRESENT OR FUTURE......... MGR, SIVAJI & ALL OTHERS HAVE FAN BASE ONLY IN TAMIL NADU OR NEARBY FEW STATES..........

  • @narasimhana9507
    @narasimhana9507 9 วันที่ผ่านมา

    MGR அதிமுக ஆரம்பம் செய்வதற்கு முன்பே அரசியலில் நீண்ட காலம் அனுபவம் பெற்றவர்.திமுக பொருளாளர் பதவியில் இருந்தார் MGR.அதன் பிறகு அதிமுக வந்தது

  • @pvramesh6223
    @pvramesh6223 8 วันที่ผ่านมา

    MGR KALYUGA KADAVUL
    AVVALAVU DHAAN SOLVEN

  • @russianmafia5964
    @russianmafia5964 12 วันที่ผ่านมา +1

    ❤❤ annamalai avarkaluku chance koduthuparkalam

  • @user-lq3rh7nq8y
    @user-lq3rh7nq8y 21 ชั่วโมงที่ผ่านมา

    Mgr pola waruma awar kadawal

  • @balanshanthi2490
    @balanshanthi2490 17 วันที่ผ่านมา +1

    Ungal.karuttukku.mathippalittu.vijay.mgr.golgaiyai.pinpatruvar.

  • @user-hx5jl3kj2l
    @user-hx5jl3kj2l หลายเดือนก่อน +1

    Poradam seitha periya alla

  • @Chandrasekar-bo3pz
    @Chandrasekar-bo3pz 9 วันที่ผ่านมา

    Mgr oru ellikal thaivan

  • @jeevaanantham584
    @jeevaanantham584 9 วันที่ผ่านมา

    HE IS MGR FAN........ So he could not be tolerated in seeing others growth in cinema industry... during MGR period, no educational awareness... If MGR is alive now, very difficult to survive in politics too.... It is true MGR helping a lot for srilankan tamils......... so we have high regard over him but it does not mean that all other actors are bad as this fool said.......

  • @psrmovieandgamingstudiopsr7804
    @psrmovieandgamingstudiopsr7804 25 วันที่ผ่านมา +1

    Why Pandian Sir Is Speaking Very Childish

  • @ArunKumar-yp2rm
    @ArunKumar-yp2rm 15 วันที่ผ่านมา +1

    Poda losu

  • @Senthil-x2l
    @Senthil-x2l หลายเดือนก่อน +1

    Sudesh pandit.nayea podo

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 11 วันที่ผ่านมา +1

    விஜய் தன்னை MGR என்று சொல்ல வில்லை போட்டி இருந்தால் தான் ஆள்கிற அரசு சரியாக இருக்கும்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 หลายเดือนก่อน +5

    விஜய் எம்ஜிஆராகி சாராயக் கடை தொடர்ந்து நடத்தபட வேண்டுமா பாண்டியன்?

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 15 วันที่ผ่านมา

      1937 முதல்வர் ராஜாஜி மது கடைக்கு தடை செய்தார். 1971 முதல்வர் கருணாநிதி தான் முதல் முதலில் தமிழ் நாட்டில் சாராய கடைகள் திறந்து வைத்தார். அன்று முதல் தான் தமிழ்நாடு சீரழிந்து விட்டது.

  • @yuvaraj-td2hc
    @yuvaraj-td2hc หลายเดือนก่อน

    Who's this fellow

  • @ibnumuhammad9099
    @ibnumuhammad9099 19 วันที่ผ่านมา +2

    வாய்ல வடை சுடும் கிழவனோடு
    கள்ளி குண்டி நாறி

  • @balasubramaniam117
    @balasubramaniam117 หลายเดือนก่อน +3

    நீ வாய் கிழிய கத்து, youtubers காட்ட பிச்சையெடு யார் வேண்டாம் ன்னா

  • @g.ravichandran7673
    @g.ravichandran7673 หลายเดือนก่อน +4

    விஜெய்க்கு வாய்ப்பு இல்லை

  • @b.johnpeter
    @b.johnpeter หลายเดือนก่อน +2

    அப்பஇரட்டைஇலைகிடையாதுபாண்டியா.சேவல்.புறாசின்னம்

  • @palanisamy6759
    @palanisamy6759 หลายเดือนก่อน +2

    வாயக்கு வந்ததெல்லாம உளராதய்யா

  • @Vijay-r6r
    @Vijay-r6r 25 วันที่ผ่านมา +1

    தேவை இல்லாத ஆணி...😂

  • @gowthamvijay8534
    @gowthamvijay8534 หลายเดือนก่อน +3

    Yov mgr yen jalra podura

  • @user-mh1tc6cu9j
    @user-mh1tc6cu9j หลายเดือนก่อน +1

    Rajnikanth oru sanki

  • @user-zv2pm8mf7c
    @user-zv2pm8mf7c 27 วันที่ผ่านมา +1

    Tamilan vijay yeppadi Malayala kelavan agamudium vijay tamilargalin deivam avar makjal thalaivar 2026 cm of tn

  • @dayalansubramani744
    @dayalansubramani744 หลายเดือนก่อน +7

    இந்த விஜய்..
    விஜய்காந்த் ....லெவலுக்கு கூட வரமுடியாது...
    MGRஐ
    எவனோடும்
    ஒப்பிடவே
    முடியாது...

    • @sami44566
      @sami44566 หลายเดือนก่อน +1

      Poramaikal katharal

  • @roarkarthi2520
    @roarkarthi2520 หลายเดือนก่อน +2

    MGR மக்கள சூட்டு அடிச்சாரு இப்ப மக்கள் எந்த நடிகரையிம் சூட்டடிச்சி விடுரான்

  • @rajakandan6907
    @rajakandan6907 10 วันที่ผ่านมา +1

    MGR yaru vetti athula avaru mathri verya vijai Vijaya varuttum

  • @ManoP-ql7ss
    @ManoP-ql7ss 10 วันที่ผ่านมา +1

    Mj
    Mgrpadamwest

  • @g.ravichandran7673
    @g.ravichandran7673 หลายเดือนก่อน +2

    சினிமகாரன் எல்லாம் தமிழ் நாட்டைவிட்டு துரத்தனும்

  • @g.ravichandran7673
    @g.ravichandran7673 หลายเดือนก่อน +1

    E P S கங்கு கைகூழியா

  • @murukeshnr5772
    @murukeshnr5772 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤mgr❤❤❤❤❤

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p 11 วันที่ผ่านมา +2

    நெறியிளரை பார்த்தாலே பேய் போல் இருக்கிறாள்

  • @brajan-qg8wx
    @brajan-qg8wx 10 วันที่ผ่านมา +2

    சகலமும் அறிந்த வித்வானாக திகழும் சகலகலா வளளவநாக திகழும் சமுக சிந்தனை உள்ள ஒரே தலைமன் அண்ணாமலை மட்டுமே!?

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 7 วันที่ผ่านมา

    விஜய் தமிழ் அரசியலில் படுத்துட்டான்