Kidney-போச்சு BP-யேறிடுச்சு Doctor-No சொல்லிட்டாரு..! No Politics -Rajini Reveals the Secret

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 640

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 ปีที่แล้ว +24

    திரும்பத் திரும்ப பலமுறை பார்த்தும் சலிக்காத சிறப்பான சத்தான வீடியோ. அற்புதமான ஆழ்ந்த கருத்துக்கள். பல புதிய நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டோம். பாராட்டுக்கள். நீடூழி வாழ்க.

  • @vasanthir9685
    @vasanthir9685 ปีที่แล้ว +21

    நீங்க சொன்னது போல் ஒரு இரத்த துளியை மனிதன் உருவாக்க முடியாது ஆனாலும் நான் பெரியவன் நீ பெரியவன் கொலை ,கொள்ளை, பொறாமை, பெருமை , மனிதன் ஆடும் ஆட்மெல்லாம் எதற்கு ஆறடி மண்ணும் சொந்தமல்ல என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிந்தால் கடவுள் உண்டென்று சொல்வான்.. உங்கள் பேச்சு அறுமை...

  • @sankarans2631
    @sankarans2631 ปีที่แล้ว +28

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் மேடையை அலங்கரிப்பார்.
    பார்த்து படிக்காமல் பேசும் திறமை.

    • @vadi814
      @vadi814 4 หลายเดือนก่อน

      aama he talk from heart...

    • @rocky-do6oz6tm9h
      @rocky-do6oz6tm9h 4 หลายเดือนก่อน

      @@vadi814 poda punnakku

    • @loganathan7859
      @loganathan7859 3 หลายเดือนก่อน

      Poda punda. Sun​@@rocky-do6oz6tm9h

  • @mytours473
    @mytours473 ปีที่แล้ว +30

    இந்த மாபெரும் சூப்பர் ஸ்டார் தற்போது எல்லாம் ஒரு ஞானியாகவே மாறி விட்டார்.

    • @Hijklm
      @Hijklm 4 หลายเดือนก่อน

      ஞானிக்கு பணத்தாசை இருந்ததில்லை. சாவற வரைக்கும் நடிச்சிண்டு கோடிகளை குவித்து கொண்டு 3 பிச்சைக்கார ? பொம்பளைக்கும் பிரிச்சி கொடுத்துட்டு தான் ஓரு பற்றற்ற ஞானி என்று சொல்லி மற்றவர்களை நம்பவைக்குறான் இந்த சாணி

  • @lyricspage6560
    @lyricspage6560 ปีที่แล้ว +19

    அன்றும் இன்றும் என்றும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் என் தலைவர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ உங்களை நம்ம வடிவேலு சொன்ன மாதிரி எனக்கும் ஒரே ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும்..... நடக்குமா தலைவரே🥺

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    எவ்வளவு பணம் புகழ் இருந்தாலும் ஆரோக்கியமே முதன்மை என்பதை புரிய வைத்து உள்ளீர்கள். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்வோம். நன்றி super ⭐

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 ปีที่แล้ว +76

    மிக மிக உண்மையான பேச்சு
    தன்னுடைய அனுபவத்தை மற்றவர்களுக்கு வெளிப்படையாக தயங்காமல் கூறினார் என் குருநாதர்👏👏👏👏👏

    • @SathishKumar-bx5ks
      @SathishKumar-bx5ks 3 หลายเดือนก่อน

      Start panatha Ivan tan 1976 la eruthu cigarette kuduchu tamilnadu makal amathagaaaa

  • @vishnupriyalaguduva
    @vishnupriyalaguduva ปีที่แล้ว +18

    Heart ta பத்தி பேசும் போது சூப்பர் ஸ்டார் கண் kalangudhu யார் எல்லாம் notice பண்ணிங்க

  • @gpr2047
    @gpr2047 ปีที่แล้ว +57

    Sema thalaiva..... Salt. Sugar. Curd. Gee and tablet (doctor laughing)... Always mass... Love u... Practical speech

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 4 หลายเดือนก่อน +47

    இளமையில் எல்லாம் ஆசை தீர அனுபவித்து விட்டு வயதான காலத்தில் எல்லாரும் இதைத்தான் சொல்லுவார்கள்.

    • @kalaiselvan8102
      @kalaiselvan8102 4 หลายเดือนก่อน +4

      Venna neeyum anubavi yar vendamnu sona? Nalladhu sona ethukadhavan anubavichi
      therinjikattum

    • @revathybala3499
      @revathybala3499 4 หลายเดือนก่อน

      En da vidiyatha kanna Vijay fan ah ni bumda

    • @MaruthachalamJothi
      @MaruthachalamJothi 3 หลายเดือนก่อน

      Losansemmji

    • @GrandLyon-k4z
      @GrandLyon-k4z 3 หลายเดือนก่อน

      உண்மை

  • @joylife428
    @joylife428 ปีที่แล้ว +27

    மராட்டியன். கன்னடன். கோழை. இப்படித்தான் பக்குவம் இல்லாத நாம் தமிழர் கிருக்கர் கூட்டம் உங்களை திட்டும். இருப்பினும் அரசியலுக்கு முழுக்கு போட்ட பிறகும் கர்நாடக மாநிலத்தில் தமிழனின் பெருமையை பேசியது உங்களின் உண்மை அன்பு உள்ளம் புரிந்தது. 🤟🤟🤟🤟

    • @sivagnanam5803
      @sivagnanam5803 5 หลายเดือนก่อน

      தமிழன் பெருமை பேசிப் பேசி என்ன பயன் ? முதலில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்த முடியுமா ?

    • @joylife428
      @joylife428 5 หลายเดือนก่อน +1

      @@sivagnanam5803 kaveri thaneer enbadhu iru maanila pirachchanai. Adarkku thervu enbadhu mathiya arasaal mattume mudiyum . Rajnikanth enna cm padhaviyil irundhaaraa

    • @sivagnanam5803
      @sivagnanam5803 5 หลายเดือนก่อน

      @@joylife428 .. முதல்வராக இருந்தால்தான் நியாயத்தைக் கேட்க முடியும் என்று கூறுவது நியாயமற்றது. தனிமனிதன் மேலும் இரசினியைப் போன்று புகழ் வெளிச்சத்தில் குளிர்காய்பவர் நியாயம் கேட்டால் மிக நன்றாகவே இருக்கும்...

    • @KNarayanan-b6z
      @KNarayanan-b6z 2 หลายเดือนก่อน

      Loosu paaiya..

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 หลายเดือนก่อน

      @@joylife428 .. முதல்வர் பதவியில் இருந்தால்தான் காவிரி பிரச்சினைக்காக பற்றி வாய் திறக்க முடிமா ? அட அரைவேக்காடு.. ஒருத்தன் தமிழக முதல்வராக இருந்து கொண்டே காவிரிப் பிரச்சினைப் பற்றி வாய்திறக்காமல் இருக்கிறானே அதைப் பற்றி முதலில் பேசு... மற்றபடி தமிழ் எழுத்துருவில் கருத்துக்களைப் பதிவிடுக.

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 ปีที่แล้ว +22

    Superb speech. Full of deep thinking and knowledge. Rajini is a real super star, in real life. Congratulations. Best wishes. God bless him. 🙏🙏

  • @jeybalan7859
    @jeybalan7859 ปีที่แล้ว +43

    Love n Blessing's Rajini Sir💙🤚

  • @harathyraghavan8937
    @harathyraghavan8937 ปีที่แล้ว +48

    For ever superstar. God give him all the health. Appreciate him not joining politics. We want to see him in more movies.❤

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 ปีที่แล้ว +20

    Very honest and responsible speech Sir.Great information.God bless you Sir.

  • @umamaheswari6739
    @umamaheswari6739 ปีที่แล้ว +46

    செம பேச்சு. 💚💜💎உண்மையான பேச்சு. 💐💐🙏🙏

    • @rocky-do6oz6tm9h
      @rocky-do6oz6tm9h 4 หลายเดือนก่อน

      Dai, evan oru koothatti. Ambani ada sonna kuranggu mathiri aduvan.

  • @amodernpoet
    @amodernpoet ปีที่แล้ว +210

    Some good things about Superstar: - He is not afraid to give credit to others
    - He praises and celebrates others
    - He does not take himself too seriously and that is why he can make jokes about himself
    - He always tries to give life advice and motivation to his fans

    • @Arti-nf1yd
      @Arti-nf1yd ปีที่แล้ว +12

      He is a good human being, God bless him.

    • @palio470
      @palio470 ปีที่แล้ว +7

      ஆனா கேஸ் விலை ஏறுனுத பற்றி என்ன நினைக்கிறங்கனு கேட்டா நோ கமன்ட்ஸ்னு எஸ்கேப் ஆயிடுவாரு...

    • @vvv203
      @vvv203 ปีที่แล้ว +3

      Ella thappum pannitu advice pandeadhu onnum periya Vishayam illa

    • @devika895
      @devika895 ปีที่แล้ว

      0

    • @noobplayer9181
      @noobplayer9181 ปีที่แล้ว +5

      ​@@palio470 athuku ye avar pathil solanum

  • @Karthigai
    @Karthigai ปีที่แล้ว +260

    எல்லாத்தையும் அனுபவித்து பின் அதையே பாடமா சொல்றது ஒரு பொது சேவை இந்தவிதத்தில் ரஜினி 👍

    • @nandhawth4097
      @nandhawth4097 ปีที่แล้ว +18

      Aamaa,,bro,,,na endha madhiri,,habits vaichu ,,,yenaku eppadi achu,,,so ninga endha madhiri ,,bad habit vaikkadhinga nu solluraru,,,aana. Other person ,,na kettu poitten ,,avanum kedanum nu ninaippanga,,,,,thlaaivar appadi kidaiyadhu

    • @atobentertainmentcreations2852
      @atobentertainmentcreations2852 ปีที่แล้ว +3

      ஹி... ஹி... ஹி... இன்னுமாய்யா என்ன நம்புற...

    • @rajmony7326
      @rajmony7326 ปีที่แล้ว +3

      Sarakkupotta mass kaalil vizhundha mass sarakkupottuttu kaalil vizhundha maaso mass😂

    • @JeyaPrakash-n2f
      @JeyaPrakash-n2f ปีที่แล้ว

      Avaru manusan thana da avaru kaal la viluntha Enna ? yenda over ah pesringa avaru ethu senjalum ..pesravanga appan lam kudichathu illaiya yar kaal la yum vilalayah...adutha aaal na istathuku pesringa leh

    • @MurugesanD-cp3rc
      @MurugesanD-cp3rc ปีที่แล้ว +1

      Super pathivu

  • @bharathsaravanan4260
    @bharathsaravanan4260 ปีที่แล้ว +41

    When Mr.Rajinikanth speaks … Even 16 minutes turns into 1 minute ❤️ Enna Pulling Power yaaa 🌟

    • @dirarmanic
      @dirarmanic 11 หลายเดือนก่อน

      😂

  • @selvamv5285
    @selvamv5285 ปีที่แล้ว +80

    70 வயது குழந்தை
    எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 💥
    திரு டாக்டர் ரவி ஐயா அவர்கள்க்கு நன்றி 🙏

    • @hinice.lakshmanan5499
      @hinice.lakshmanan5499 ปีที่แล้ว

      Thu

    • @devarajan5635
      @devarajan5635 11 หลายเดือนก่อน

    • @r.maanicmaanicathrin
      @r.maanicmaanicathrin 4 หลายเดือนก่อน +1

      Rip மெண்டல்ப் புண்டை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @suguvan3509
      @suguvan3509 2 หลายเดือนก่อน

      😅😅😅😅

  • @S.AnbumaniAnbu
    @S.AnbumaniAnbu 3 หลายเดือนก่อน +1

    . 9:03 9:34 9:41 சூப்பர் ஸ்டார் சொன்ன Bp விஷயம் முக்கியம் சுவைதான் ஆயில் உப்பை கூட்ட சொல்கிறது. அதை விட்டால்தான். ஆரோக்யம். ❤❤❤❤🎉😂🎉😂🎉🙏🙏🙏🙏

  • @ramradhacreations3954
    @ramradhacreations3954 ปีที่แล้ว +52

    எப்போதுமே சூப்பர் ஸ்டார் 👌👍👏😇😇

  • @angukanaga3848
    @angukanaga3848 ปีที่แล้ว +20

    அழகான பேச்சு

  • @thiruvalavand2152
    @thiruvalavand2152 ปีที่แล้ว +2

    Excellent speech by Rajini sir

  • @balamurugankannan4468
    @balamurugankannan4468 ปีที่แล้ว +5

    Idhellam therinchum sila per kadavul illa nu soldranga paarunga nu sonna that end punch , semma Thalaiva....

  • @karikalanravi2936
    @karikalanravi2936 ปีที่แล้ว +83

    Superstar என்றால் சும்மா இல்ல உழைப்பு இல்லாமல் எதுவும் கிடைக்காது.இன்றும்,என்றும் அவர் மட்டுமே sssuuupppeeerrr ssstttaaarrt தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    • @Godgifted-162
      @Godgifted-162 ปีที่แล้ว

      Spread love n positive vibes

  • @maruthuk8694
    @maruthuk8694 3 หลายเดือนก่อน +2

    நல்ல என்னத்தோடு அவன் அவனுக்கு கடவுள் கொடுத்த வாழ்க்கையை வாழுங்க ஐயா நன்றி உணர்வுடன்...

  • @naveenkumarannamalai-cq6fg
    @naveenkumarannamalai-cq6fg 3 หลายเดือนก่อน +1

    எங்கள் கோடான கோடி ரசிகர்களின் சூப்பர் ஸ்டார் அவர்களை குறைசொல்ல யாருக்கும் அருகதையும் இல்லை அவர் சொல்வது வேதவாக்காக எடுத்து திருந்துங்கள் தலைவர் என்றும் நலமாக இருக்க கடவுளை வழிபடுவோம்

  • @rajendranm64
    @rajendranm64 ปีที่แล้ว +3

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +52

    மிக அருமையான பேச்சு 💐👌

    • @rajeshchandran2364
      @rajeshchandran2364 ปีที่แล้ว +2

      This man dubakur not thuniv

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel ปีที่แล้ว

      ​@@rajeshchandran2364சரிடா பன்னாட

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      ரஜனி உயிர் வாழ காரணம் மக்கள் வாரி வழங்கிய பணம், யாரோ ஒரு ஏழையின் சிறுநீரகம், படித்து வளர்ந்த மருத்துவம்.
      இவ்வளவும் இங்கிருந்து பெற்றபின்பும் கடவுள் என்றார் சிரிப்பு காட்டாதீர்கள் 🤦🤦.

    • @rajathiperiassmi8675
      @rajathiperiassmi8675 ปีที่แล้ว

      ​@@rajeshchandran2364 muttal

  • @Madurai-Meenakshi
    @Madurai-Meenakshi ปีที่แล้ว +9

    15.25 to 15.35 that's true words 🙏👍👌

  • @anathaswamy
    @anathaswamy ปีที่แล้ว +16

    Sir your speech is like a conference presentation.. Great

  • @rajamdhandapani5583
    @rajamdhandapani5583 5 หลายเดือนก่อน +3

    Rajani is a straight forward honest man. He is not an opportunist like Kamal Hassan. That's why he didn't enter politics evanthough his his health didn't permit. He can not compromise for his personal benefits like Kamal. Long live Rajani sir.

  • @rockiebhaai7727
    @rockiebhaai7727 ปีที่แล้ว +20

    the person who remains same infront and behind camera😍😍the dialogue delivery🤗🤗🙌🏻🙌🏻💥💥itha ya reason manushan india fulla superstar ah eruka🔥🔥🔥🔥

  • @rkrishnamurthy5573
    @rkrishnamurthy5573 ปีที่แล้ว +89

    நடிப்பு இல்லாத பேச்சு... அருமை...

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk ปีที่แล้ว +1

      Ha ha comedy pessu Rajini

    • @raveendranm569
      @raveendranm569 ปีที่แล้ว

      மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான கருத்து வாழ்த்துக்கள்🎉🎊

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 ปีที่แล้ว +8

    எளிமையான பேச்சு எளிமையான உடை தலவா நீ நீயேதான்

  • @aravindg554
    @aravindg554 ปีที่แล้ว +43

    Very plain, simple, honest speech. Reason to be a superstar!!

    • @Rasushanmugamsaminat
      @Rasushanmugamsaminat ปีที่แล้ว

      RIP Political Comedian

    • @smartchoice1322
      @smartchoice1322 ปีที่แล้ว +1

      @@Rasushanmugamsaminat RIP ungotha thevdya punda free 😆

    • @smartchoice1322
      @smartchoice1322 ปีที่แล้ว +1

      @@Rasushanmugamsaminat oombu ungotha thevdya pundayila lol RIP 😆

  • @jeyamalar801
    @jeyamalar801 ปีที่แล้ว +1

    ரஜனி சார்மிக அருமையான பதிவு உங்கள் முரட்டுக்காளை படத்தை ஐந்து தடவை பார்த்தேன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது❤️

  • @shiva-pj5rj
    @shiva-pj5rj ปีที่แล้ว +38

    Thalaivaaa 💓💓💓💓💓💓 veraleval speech love you thalaivaaa 💓💓💓💓💓 உண்மை உழைப்பு உயர்வு என்றும் தலைவர் மட்டுமே ❤️❤️❤️

  • @poongodi1038
    @poongodi1038 ปีที่แล้ว +2

    சார் எப்போதும் உங்கள் பேச்சு அருமை 👍🏻👍🏻👍🏻

  • @s.rajeshkumar58
    @s.rajeshkumar58 ปีที่แล้ว +7

    Pure good soul Thalaivaa neega

  • @dr.p.ramprasathm.sortho7431
    @dr.p.ramprasathm.sortho7431 ปีที่แล้ว +2

    சூப்பர் ஸ்டார் என்றும் எங்கள் மன்னன் தான்

  • @noormohammed6136
    @noormohammed6136 ปีที่แล้ว +10

    Superb speech sir

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 5 หลายเดือนก่อน +11

    உண்மையான பேச்சு தேவையானது.

  • @sumathias9335
    @sumathias9335 ปีที่แล้ว +4

    Sema superb speech Delivered I love u sir❤❤❤❤

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 ปีที่แล้ว +16

    இந்த உப்பு தகவல் மட்டுமே உங்களுக்கு டாக்டர் பட்டம் தரலாம் பல கோடி மக்கள் உயிர்... இதுதான் உங்கள் ❤️ மக்கள் விரும்பி The fact..

  • @karuppiahsathya
    @karuppiahsathya ปีที่แล้ว +2

    He is reality person

  • @ramasamyu5935
    @ramasamyu5935 3 หลายเดือนก่อน

    உடல் நலனை பற்றி மிக அற்புதமாக விளக்கம் கொடுத்த . சூப்பர் ஸ்டார் ❤🎉

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 5 หลายเดือนก่อน +2

    நல்ல மனிதனாக வாழ பேச்சைமிக முக்கியமாக கேட்க வேண்டும்...

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka ปีที่แล้ว +1

    இன்றும் தனது சுயத்தை இழந்த பல ஆயிரம் டைரக்டர்கள் ஹீரோக்கள் டான்ஸர்ஸ் மற்றும் டெக்னீசியன்களை கோடம்பாக்கம் மற்றும் வடபழனி ஏரியாக்களில் பார்க்கலாம் என்ன செய்வது இது ஒரு மாயை இலட்சத்தில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 ปีที่แล้ว +16

    Genuine speech Thalaiva

  • @LayaPriyaFinearts
    @LayaPriyaFinearts ปีที่แล้ว +2

    Excellent Speech by Thalaivar.🙏🙏🙏🙏

  • @senthil5468
    @senthil5468 ปีที่แล้ว +97

    எதார்தமாக நிதர்சனமான உண்மையை எளிமையாக சொல்லி விட்டார் நமது சூப்பர் ஸ்டார்.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 5 หลายเดือนก่อน +1

    ரஜினி மனிதன் அற்புதமான பேச்சு...

  • @ரெளத்திரன்
    @ரெளத்திரன் ปีที่แล้ว +12

    அருமை ☺️

  • @thiruvalavand2152
    @thiruvalavand2152 ปีที่แล้ว +1

    Very gentle and thought provoking speech

  • @vinothpermal8223
    @vinothpermal8223 ปีที่แล้ว +1

    Super Rajini and friends to you soon and your family are doing well I can do it in a few minutes to get to you 😊💕

  • @Sudhan_kishore
    @Sudhan_kishore ปีที่แล้ว +13

    Wow ‘man ,he is a great speaker 😮

  • @SelvaKumar-fu8un
    @SelvaKumar-fu8un ปีที่แล้ว +1

    Arumaiyana speech

  • @kondurikasi8695
    @kondurikasi8695 ปีที่แล้ว

    Rajani Sir Tamil romba nalla iruku.
    Bright Star Rajani avargal. Dhanyavaadamulu. Best wishes🎉

  • @VbharathiSvijay
    @VbharathiSvijay ปีที่แล้ว +2

    என் மனாசீக குருவே வணக்கம் .வாழ்க பல்லாண்டுகாலம்🙌🙌🙌🙌🙌🙌

  • @padma-ot1co
    @padma-ot1co ปีที่แล้ว +2

    Super தலைவா உங்கள் பேச்சு

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 ปีที่แล้ว +3

    ஓரு sec மிஸ் பண்ணாமல் பார்த்தேன் கேட்டேன் 🙏❤️👌👌

  • @navrozebabu5255
    @navrozebabu5255 ปีที่แล้ว +8

    Star that ever shines in this universe

  • @joycemargaret6369
    @joycemargaret6369 ปีที่แล้ว +4

    Experience is the perfect teacher.

  • @shunmugajegan5210
    @shunmugajegan5210 ปีที่แล้ว +4

    Super star realistic speech.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 ปีที่แล้ว +1

    Excellent outstanding English speech of SUPER STAR 👏 👏 👏 👏

  • @vijays1860
    @vijays1860 ปีที่แล้ว +1

    Yes..Rajni is good in profession n Behaviour.
    Hats of you vengaya ji

  • @dr.joshuaantony5981
    @dr.joshuaantony5981 ปีที่แล้ว +11

    Very valuable speech , this is what we are expecting from super stars

  • @shanthichandran6864
    @shanthichandran6864 ปีที่แล้ว +5

    Wow very beautiful speech sir..👏👏🙏..Thank you for sharing openly ..lots of life lessons..God bless you with good health🙏

  • @prabhusam3407
    @prabhusam3407 ปีที่แล้ว +4

    "SOLOMAN POPPAIYA" of Thamizh Cinema "Rajini Thatha" Vaazhga 💪🏼

  • @kalavathi4528
    @kalavathi4528 ปีที่แล้ว +5

    என்ன சொன்னாரு சூப்பர்ஸ்டார் உண்மைய சொன்னாரு வாழ்க நல்ல இதயம் 👍👍👍👏👏👏👏👏🙏

  • @goodnature3022
    @goodnature3022 ปีที่แล้ว +2

    Always super star Rajni mass. Super star

  • @saman2ny91
    @saman2ny91 ปีที่แล้ว +3

    9:07 superstar 🎉

  • @ksundarasamy9891
    @ksundarasamy9891 ปีที่แล้ว +3

    ரஜினி ரஜினி தான்

  • @shyamkraju5679
    @shyamkraju5679 ปีที่แล้ว +4

    Super speech
    I like you thalaiva

  • @bilpanapavana4627
    @bilpanapavana4627 ปีที่แล้ว +5

    Ur a blessing to man kind... I believe u come here on earth to teach us and bless with ur pressence abt life

  • @kavishkarkavishkar3128
    @kavishkarkavishkar3128 ปีที่แล้ว +2

    .உங்க அனுபவத்தை சொன்னதற்கு நன்றி சார் 🙏

  • @Kumaresan-u5j
    @Kumaresan-u5j 5 หลายเดือนก่อน +1

    He speaks the truth nice guy

  • @natarajs9311
    @natarajs9311 ปีที่แล้ว +7

    தலைவர் தீர்க்க தாரிசி🤘

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 ปีที่แล้ว +4

    Rajni sir super speech touch the heart thanks, god is beyond every thing, long live sir...

  • @arasan9497
    @arasan9497 ปีที่แล้ว +7

    thalaivar humble intelligent startu👌👌😁🔥

  • @babym.j8527
    @babym.j8527 ปีที่แล้ว +6

    Now I came to understand why Superstar did not attend SPB's funeral during Covid19. Many fools blamed him without knowing his unhealthy condition. I think, if he was fit he would have definitely attended it. Such a humble man he is.

  • @carolinrengasamy3058
    @carolinrengasamy3058 ปีที่แล้ว +2

    Omg…he sounds sick😢😢😢😢….tc of ur health rajni sir….m ur big fan❤❤

  • @arunmozhi4655
    @arunmozhi4655 ปีที่แล้ว +5

    only one the Super one- Superstar Rajinikanth

  • @kala2922
    @kala2922 ปีที่แล้ว +3

    Fantastic speech..jai sriram 🙏🙏🙏

  • @preetiananth6463
    @preetiananth6463 ปีที่แล้ว +7

    Wonderful person rajni Sur wish him more and more good health and peace

  • @g.kaliyamurthik.govindaraj2748
    @g.kaliyamurthik.govindaraj2748 ปีที่แล้ว +2

    Wow super, very honest speech .l u sir

  • @jaanejaan272
    @jaanejaan272 ปีที่แล้ว +3

    RajniKanth is always Inspiring.....!!!!

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk ปีที่แล้ว +1

    அன்பு.. இருந்த.. எல்லாம்.. கிடைக்கும்..!

  • @bilpanapavana4627
    @bilpanapavana4627 ปีที่แล้ว +5

    Rajni sir.. Im ur fan since i remember 6yrs old.. .. Im proud to b called ur followers. Spiritually i adore u .. B blessed alws sir. Universal love

  • @sampathkumar1415
    @sampathkumar1415 ปีที่แล้ว +3

    Excellent Speech. 👍👍

  • @amuthakamesh8724
    @amuthakamesh8724 ปีที่แล้ว +1

    Great speech Anne...

  • @revathyjairam300
    @revathyjairam300 ปีที่แล้ว +1

    Rajani is the only sensible SuperStar in Tamilnadu

  • @vishnuganeshanvishnu9646
    @vishnuganeshanvishnu9646 ปีที่แล้ว +1

    🔥🌟🤘தலைவா 🤘🌟🔥எங்களுக்கு நீங்கள் எப்பொழுதும் கடவுள் தான்💓💓🙏🙏🙏🙏🙏🙏

  • @fathimaswammy3475
    @fathimaswammy3475 ปีที่แล้ว +2

    Kidney can b transplanted, bp can be brought Low and rajni can b Rajni for some more years God bless

  • @smmuthu460
    @smmuthu460 ปีที่แล้ว +1

    God bless you Ravi sir

  • @ponvannan5972
    @ponvannan5972 ปีที่แล้ว +2

    Great man with love ❤️❤️

  • @om8387
    @om8387 2 หลายเดือนก่อน

    மதிப்பிற்குரிய ரஜனி சார் அவர்களே மனித வாழ்வு இதுதானய்யா இளமைத்துடிப்பு நீடித்திருக்காது எத்தனை படங்களில் உங்க நடிப்பு என்னா நடிப்பு என்று கண்ணை முழிச்சு விளிச்சிருந்து பார்த்தோம் ரசித்தோம் மெச்சினோம் அன்று உங்களை ரசித்த கூட்டமும் ரஜனி ரசிகர்கள் என்று லட்சோப லட்சம்பேர் அதுகளே இன்று என்ன பேசுதுகள் நீங்களே அறிவீர்கள்தானே நானென்னத்தை சொல்ல இதுதான் உலகமய்யா

  • @krishnakiran1936
    @krishnakiran1936 ปีที่แล้ว +2

    My 1st ever msg on TH-cam is dedicated to my role model!!! God bless! Long live!!