Rajinikanth Speech at Kalaimamani Kalaignanam Appreciation Ceremony | Hindu Tamil Thisai |
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
- #SuperstarRajinikanth #Kalaimamani #Kalaignanam
"ஹீரோ ஆகணும்னு சத்தியமா ஆசைப்படவே இல்ல" - ரஜினிகாந்த்
Subscribe - bit.ly/HinduTam...
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil...
Hindu Tamil Thisai - An Authorised TH-cam Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
Super 🌟, namba thalaivar is in different ligue.. Next CM of Tamil Nadu 🤘🤘🤘
Simplicity, humanity, spirituality = Thalaivar
தலைவா
தலைவர் பாராட்டும் அளவுக்கு பாரதிராஜா தகுதியான ஆளு இல்லை தலைவர் தெய்வம் டா
# மக்கள் தலைவர் ரஜினிகாந்த் 🔥
Mass thalaivaaaaaaaa 🔥
Thalaivar always Mass and great 🎉🎉❤
Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Thalaiver 😍😍
வீடு வாங்கி கொடுத்து உதவி செய்த தலைவா.வாழ்கவே
Superb thalaiva
Thalaivar 🤘
Next CM Thalaivar Rajinikanth
இவர் மேல் இருக்கும் வசீகரம் குறையவே குறையாது
Thalvarrr kadiseyaa soinna antha maduu🐂🐂🐂🐂🐂🐃seeman maduthannn
Great video..... great man .... our super star....
Thalaivar da.
அன்று வாழ்வு கொடுத்தவருக்கு இன்று வீடு கொடுக்கிறார். நன்று. லேட்டா கொடுத்தாலும் லேட்டஸ்ட்டா கொடுத்திருக்கார்!
நாட்டுக்கு நடந்த முக்கியமான நிகழ்வு!!!!!.
Yes una nambi our paisa perarha unpadtha patha naga ellam mutal kal than nei kodi kodi ya sampathikum pothu entha yena pothi varali now after out of field you still wants more power to save your 50000crores
Super star next cheif minister Tamil Nadu THALAIVAR NADU
Thalaiver the Great
Yella cinemala errukuraaa Maudgala
Pathukongaaa ..
kathukongaaa
Enna oru mareyathi athu nallithan avrrr superstar
Pudikathavanga kuda ivar pecha rasikama Iruka mudiyathu.. athan avar vaseegaram
தமிழ்நாட்டோட தலையெழுத்து நீ ஹீரோவானது போவியா
ஊர்ல உள்ள இல்லாத பொல்லாத கதையெல்லாம் தெரியுது! கலைஞானம் வாடகை வீட்டில்தான் இன்னும் குடியிருக்கிறார் என்று இத்தனை வருடம் கழித்து, இப்பொழுது சிவகுமார் மேடையில் சொன்னபின்தான் தெரியுமாம்! 🤔
அவருக்கு வீடு இல்லனு அப்பவே தெரிஞ்சுச்சுனா ஏன்டா சிவகுமார் வாங்கி கொடுக்க வேண்டியதான. ஏன்டா கொடுக்கல வாங்கிக் கொடுக்கிறவன் முட்டாடா
@@kaderkhan1748 >> எதுக்குடா சிவகுமார் வாங்கி குடுக்கணும்? கலைஞானம் சிவகுமாரயா கதாநாகனாக்கி விட்டாரு? இல்ல அவர் பிள்ளைகளையா? அவருக்கு வீடு வாங்கி குடுக்க வேண்டாம். படம் எடுக்க கால்ஷீட் குடுத்தா போதும். டைரக்டர் ஸ்ரீதர் கஷ்டப்பட்ட நேரத்தில அவரிடம் ரஜினி போய் அருணாச்சாலம் படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருத்தராய் போடுகிறேன் என்று சொன்னார். அவர் அப்படி பிச்சை எல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு ஒரு படத்துக்கு கால்ஷீட் மட்டும் கொடுத்தால் போடும்...மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்றாராம். ஆனால் கொடுக்கவில்லை!
@@kaderkhan1748 >> இதை பார்.
th-cam.com/video/TvAJGL7KQVM/w-d-xo.html
16 படம் Vs ஒரே ஒரு அருணாச்சலம்(co producer)
பார்த்துவிட்டு வீடியோவை அதற்கும் கொஞ்சம் முன்னாள் rewind பண்ணி பார்....தேவரை பற்றி சொல்ல ஆரம்பித்ததிலிருந்து. இதுதான்டா நன்றி... இதுதான்டா உதவி.
நீ ஒன்னும் பிச்சை போட வேண்டாம். கால்ஷீட் மட்டும் கொடுத்தால் போதும். அவரே அதைவைத்து சம்பாதித்து கொள்வார்.
@kader khan ரஜினி இத்தனை வருடம் கழித்து வீடு வாங்கி கொடுக்கிறேன் என்று முன் வந்ததற்கு காரணம் இப்பதான் புரியுது! 16 படம் Vs ஒரே ஒரு அருணாச்சலம்(co producer)! 😀
நல்லா பற்ற வைக்கிறீங்க குமாரு! நல்லா நோகாம ஊசி(கடப்பாரை!) ஏத்தினீங்க குமாரு...சிவக்குமாரு!
th-cam.com/video/TvAJGL7KQVM/w-d-xo.html
@@kaderkhan1748 >> உனக்கு ஒன்று தெரியுமா?
பண நெருக்கடி என்று தெரிந்து வலிய போய் சிவாஜி குடும்பத்திற்கு படம் பண்ணி கொடுத்தார் ரஜினி(சந்திரமுகி). இத்தனைக்கும் சிவாஜியோ, சிவாஜி குடும்பமோ ரஜினி வளர்ச்சியில் எந்த பங்கும் செய்ததில்லை!!!! கலைஞானத்திற்கு ரஜினி வெறும் கால்ஷீட் கொடுத்திருந்தால் மட்டும் போதும்.. விநியோகஸ்தர்கள் வீடு தேடி போய் பணம் கொட்டியிருப்பார்கள்! அவர் அந்த காலத்திலேயே சொந்தமாக வீடு வாங்கியிருந்திருப்பார். இப்பொழுது அரசாங்க வீடு என்று பேச்சு வந்தவுடன் நான் செய்கிறேன் என்கிறார்.
இந்த விஷயம் சினிமாக்காரர்கள் மத்தியில் மட்டுமே பேச்சாக இருந்த விஷயம். சிவகுமாரும் mgr/தேவர்/16 படம் என்று... கதை சொல்கிறேன் என்ற போர்வையில் மேடையில் மறைமுகமாக அசிங்கப்படுத்திவிட்டார்!! ஏதோ நல்லது நடந்தால் சரி.
முதலில் நீ மனிதனாய் இரு. அப்புறம் அடுத்தவனுக்கு ரசிகனாக இரு. நீ ரசிகனாக இருப்பவனும் நல்ல மனிதனா என்று பார். (ஆனால் ஒன்று ஒத்து கொள்கிறேன். எல்லா மனிதர்களும் 100% நல்லவராய் இருந்துவிட முடியாது தான்)