யானை காட்டில் மாட்டிக் கொண்டோம் EP-2 nilagiri மலை அடிவாரா கிராமம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 242

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 ปีที่แล้ว +66

    பசி நேரத்தில் அந்த காட்டில் உங்களுக்கு உணவளித்த அந்த பெண்மணிக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும்,செல்வத்தையும் வழங்கட்டும்

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +9

      கண்டிப்பாக 💕💖

    • @a.sheikabdulla6714
      @a.sheikabdulla6714 10 หลายเดือนก่อน +1

      Ameen

    • @SmSanjiv
      @SmSanjiv 2 หลายเดือนก่อน

      Super Anna 💗 full video 📸

  • @sondararajansoundararajan544
    @sondararajansoundararajan544 ปีที่แล้ว +27

    தம்பி நீங்கள் சொன்னது உண்மை. நமக்கு ஒவ்வொரு நாளும் நாம் உணவு உண்ணுவதற்கு வெவ்வேறு இடங்களில் நம்மை படைத்த இறைவன் நாம் எதிர்பார்த்திராத மனிதர்கள் மூலமாக நமக்கு உணவு தந்து பசியாற்றுவார் என்பது உண்மை. நடுக்காட்டில் அந்த தாயார் உணவு தந்து உபசரித்ததில் மாசற்ற தாயன்பைக் கண்டோம்.

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      நூறு சதவீதம் உண்மை நீங்கள் கூறியது

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +9

    அழகான இயற்க்கை அதிசயங்கள். பதிவுக்கு நன்றி தோழர்.

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் தோழரே 😍

    • @prakashlic7578
      @prakashlic7578 ปีที่แล้ว +1

      கடந்த ஒரு வாரமாக உங்கள் பதிவை பார்க்கவில்லை தோழர்

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      @@prakashlic7578 ஆமாம் தலைவரே என்ன ஆச்சு

    • @prakashlic7578
      @prakashlic7578 ปีที่แล้ว +1

      கொஞ்சும் அதிக வேலை

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +1

      @@prakashlic7578 ohhh super 👍

  • @kavi8366
    @kavi8366 4 หลายเดือนก่อน +3

    இந்த பாட்டடி க்கு மிக பெரிய நன்றி தெரிவித்துக் பசி தீர்த்த அந்த பாட்டி

  • @varaiamman
    @varaiamman ปีที่แล้ว +9

    நன்றி சகோதார வாழ்க வாழர்க வளமுடன் எப்போவுமே ஆசகிறதை வேண்டாம் சாக்கறதை தம்பி எப்பவுமே காட்டில் காலை வைத்தவுடன் வணதேவதையை தோட்டு வணங்கிய பின் செல்ல வேண்டும் ❤❤❤❤❤

  • @SaravanaKumar-i6v
    @SaravanaKumar-i6v 5 หลายเดือนก่อน +2

    தம்பி நான் இலங்கை ரொம்ப ஆர்வமாக ஆசையாக உங்கள் வீடியோ வை தொடர்ந்து பார்க்கிரேன் பாட்டி யின் உபசரிப்பு சூப்பர் பசித்த நேரத்தில் உணவழிப்பவர் கடவுளுக்கு சமம் உங்கள் முயற்சி தொடரட்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  4 หลายเดือนก่อน

      அண்ணா மனமார்ந்த நன்றி உங்களுக்கு கருத்திற்கும் உங்களுக்கு ஆதரவுக்கும் ஆனால் ஒரு சின்ன ஒரு ஒரு தகவலை கூற விரும்புகிறேன் உணவளிப்பவர் கடவுள் என்று நீங்கள் கூறினீர்கள் அது தவறானது கடவுள் உலகில் உள்ள அனைவருக்கும் உணவையும் கொடுக்கிறான் உறக்கத்தையும் கொடுக்கிறான் மனிதன் மனிதனுக்கு உதவி செய்வது அவனுக்கு நன்மையை ஏற்படுத்துங்கள் தவிர அவன் கடவுளாக முடியாது கடவுள் என்பது வேறு மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் அவனையும் மனிதனையும் ஒன்றாக்குவது பெரும் பாவமாகும் நன்றி ❤️

  • @GalaxyA04-ij4bc
    @GalaxyA04-ij4bc 9 หลายเดือนก่อน +5

    Ulagathil siranda manidhargal ivanga than bro enda kettle ennamu kidayaathu

  • @bethelfaithchurch6052
    @bethelfaithchurch6052 11 หลายเดือนก่อน +4

    பதிவுக்கு மிக்க நன்றி தோழர்

    • @HyperTracker-
      @HyperTracker-  11 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள் தோழரே 😍

  • @rajahs9871
    @rajahs9871 2 หลายเดือนก่อน +1

    Super hyper trakkar group vaalga valamudan family members

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 4 หลายเดือนก่อน +3

    Ungalukku annam thantha amavirku manamarntha nandrigal 🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  4 หลายเดือนก่อน

      Yes 👍
      Thankyou so much ❤️

  • @VasuDevan-vu9vs
    @VasuDevan-vu9vs 10 หลายเดือนก่อน +3

    Mr. M.vasdevan.this
    Village nilgri very good.

    • @VasuDevan-vu9vs
      @VasuDevan-vu9vs 10 หลายเดือนก่อน +1

      All people very like.

  • @MADHAVANMuniyandi
    @MADHAVANMuniyandi 13 วันที่ผ่านมา +1

    Nalla manasu antha pattikku so sweet ❤❤❤

  • @SathishKumar-8659
    @SathishKumar-8659 ปีที่แล้ว +3

    அருமையான காட்சி உங்கள்பதிவு என்று புதுமையை காவனமகே சொல்லவும் வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      ம் கண்டிப்பாக...
      மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள்

  • @thangarajguru5028
    @thangarajguru5028 ปีที่แล้ว +6

    Amma ouru kadavul valga🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @SathishKumar-8659
    @SathishKumar-8659 ปีที่แล้ว +1

    🙏சூப்பர்விடியோ தெளிவான ஆடியோ

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் நண்பரே 💖

  • @azardheen7337
    @azardheen7337 ปีที่แล้ว +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை ப்ரோ❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் நண்பா என்ன ரொம்ப நாள் உங்களை காணமுடியவில்லை

    • @azardheen7337
      @azardheen7337 ปีที่แล้ว +1

      @@HyperTracker- உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டு தான் இருக்கிரேன் கமெண்ட் மட்டும் தான் பன்னவில்லை

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +1

      @@azardheen7337 ஓ
      ஓகே

  • @SankarSankar-jv9if
    @SankarSankar-jv9if 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் Amma❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  4 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️

  • @rajahs9871
    @rajahs9871 2 หลายเดือนก่อน +1

    Paaty Amma vaalga valamudan paaty Amma vaalga valamudan

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 9 หลายเดือนก่อน +2

    Nanri...................... Thambi

    • @HyperTracker-
      @HyperTracker-  9 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா 😍

  • @kavi8366
    @kavi8366 4 หลายเดือนก่อน +1

    தம்பி நானும் உங்களுடன் பயணிக்கிற காட்டு வழி பாதை யானை பாதை தம்பி நீங்கள் ஜாகரதை அந்த காட்டில் உள்ளவர்கள் இறைவன் தூணை இருக்கட்டும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும உயர்ந்த நிலையில் வருவீங்க

    • @HyperTracker-
      @HyperTracker-  4 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 ปีที่แล้ว +16

    இந்த அம்மாவுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.
    அந்த அம்மாவை இன்னும் நீண்ட ஆயுள் கடவுள் நோய்யாற்ற வாழ்வை கொடுக்க வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲.
    யானை மிக கவனமாக போக வேண்டும்.
    அதுவும் ஒற்றை யானை ரொம்ப பயம்.
    வீடியோ மோகத்தில் போக வேண்டாம்.
    சுற்று சுழலும் பார்த்து போங்கோ.
    உங்கள் பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்...

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      ம் கண்டிப்பாக
      மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள்

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 11 หลายเดือนก่อน +1

    அருமை நண்பரே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤எம்.அப்துல் சமது குவைத்

    • @HyperTracker-
      @HyperTracker-  11 หลายเดือนก่อน +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @YousufAysha-jp9fu
    @YousufAysha-jp9fu 3 หลายเดือนก่อน +1

    Ungalukku unavukodutha paatikki rombanandri

  • @rajaramank3290
    @rajaramank3290 11 หลายเดือนก่อน +1

    தம்பி....சூப்பர்....நன்றி...

    • @HyperTracker-
      @HyperTracker-  11 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா 😍

    • @HyperTracker-
      @HyperTracker-  11 หลายเดือนก่อน

      நமது சேனலில் உள்ள அனைத்து விடியோக்களையும் பார்க்கவும்

  • @shajahanfarhanshajahanfarh5448
    @shajahanfarhanshajahanfarh5448 ปีที่แล้ว +3

    ❤❤❤❤amma thanks for your life and

  • @rajahs9871
    @rajahs9871 2 หลายเดือนก่อน +1

    Party amma super vaalga valamudan paaty

  • @vickydharshini8638
    @vickydharshini8638 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் 💓💗💗💓

    • @HyperTracker-
      @HyperTracker-  5 หลายเดือนก่อน

      Thankyou so much

  • @manis-es6fy
    @manis-es6fy ปีที่แล้ว +1

    நன்பரே அந்த அம்மாவின் உள்ளம் அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      ஆமாம் 💕 நண்பரே 💖

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 ปีที่แล้ว +1

    Antha patte mechcha nal walanum awarhaludaya anbu alawellathathu .walthukkal.

  • @veluthaichinnadurai1866
    @veluthaichinnadurai1866 6 หลายเดือนก่อน +2

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️

  • @sekarvasuki8733
    @sekarvasuki8733 10 หลายเดือนก่อน +1

    நல்லது செய்தால் நன்மை கிடைக்கும். தொடரட்டும் உங்கள் பயணம் . வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  10 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள்

  • @santhisekhar8630
    @santhisekhar8630 ปีที่แล้ว +7

    ആ അമ്മയ്ക്ക് നല്ലതു വരേണ്ടതിന്നു നാം എല്ലാവരും ദൈവത്തോട് പ്രാർത്ഥിക്കേണം

  • @Rithikamala
    @Rithikamala ปีที่แล้ว +4

    Bro onga videos ellam nalaruku.periya visiyam neenga malaipaguthuku porathu .great bro❤❤❤❤

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk ปีที่แล้ว +1

    எப்படி இப்படி எல்லாம் வீடியோ அருமை 👌 c

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் 5pmc

  • @santhanakrishnann5805
    @santhanakrishnann5805 11 หลายเดือนก่อน +1

    Super vision thanks for your hard work and at the same time we want to thank you for giving food like mother that is the strength of our people 🙏🙏🙏🙏🙏

  • @ramvishal1207
    @ramvishal1207 ปีที่แล้ว +4

    Vera level video bro always Superb ❤

  • @Kajetan2
    @Kajetan2 ปีที่แล้ว +2

    தமபி வாழ்க வளர்க

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      அண்ணா மனமார்ந்த நன்றிகள்

  • @sudandeva5612
    @sudandeva5612 ปีที่แล้ว +2

    Different journey.natural Mattum than evargal life.take care Anna.Sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Thankyou so much ❤️
      Welcome 😍

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z ปีที่แล้ว +5

    Super video ❤🎉

  • @MythlliS
    @MythlliS 6 หลายเดือนก่อน +1

    அருமைத்தம்பி

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள் 🤗

  • @patnathan5013
    @patnathan5013 10 หลายเดือนก่อน +1

    Very exciting video with a lot of life lessons. This video teaches us to kind and gentle with everyone. These village people know that the guest is God. ❤❤❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  9 หลายเดือนก่อน

      Yes 👍
      Thankyou so much 💕

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 6 หลายเดือนก่อน +1

    🎉amazing

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      Thankyou so much

  • @elephantloverkalai4179
    @elephantloverkalai4179 ปีที่แล้ว

    நோவ் வேற லெவல் நா வீடியோ ❤❤❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      ஓஓஓஓ
      மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 10 หลายเดือนก่อน +2

    bro paththu kavanam tack care 🙏👍

    • @HyperTracker-
      @HyperTracker-  10 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️
      Please watch my all video ❤️‍🔥

  • @technotamil8001
    @technotamil8001 ปีที่แล้ว +1

    ஜாலி பண்றீங்க ஹோய்...🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +1

      நீங்க தா வர மஆடஈங்கஉறஈங்க😭

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 11 หลายเดือนก่อน +2

    Super 👌

    • @HyperTracker-
      @HyperTracker-  11 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️

  • @lakshmananconjeevaram1299
    @lakshmananconjeevaram1299 ปีที่แล้ว +1

    Your video very interesting and thrilling

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Thank you so much please support my all video 💕

  • @mathanmanmathan9996
    @mathanmanmathan9996 ปีที่แล้ว +1

    Mother great bro sapadu ungaluku thanthathuku

  • @seatbeltprince6633
    @seatbeltprince6633 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் Bro❤

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 ปีที่แล้ว +8

    வீடியோ அருமையாக உள்ளது சினிமா எடுக்கும் நபர் கூட உயிர் துச்சமாக வச்சு படம் எடுத்தா என்று சொல்வார்கள் ஆனால் நீங்கள் யூடியூப் இல் எடுத்துக் காட்டி நாங்கள் செல்ஃபோனில் பார்த்து விட்டோம் ஆனால் நீங்கள் செல்லும் ஊர்களுக்கு அரசாங்கம் ஒரு டூவீலர் செல்லும் அளவுக்கு தார்ச்சாலை அமைத்தா அதாவது முக்கியமான கிராமங்களுக்குச் செல்லும் தடங்கலுக்கு இருசக்கர வாகனம் அளவுக்கு தார்சாலை அமைத்தால் கிராமவாசிகளுக்கு அவர்களுக்கு தேவையான இருப்பு பொருட்களையும் அவர்கள் வாங்கி சென்று நிம்மதியாக இருப்பார் காடுகளில் வேலை செய்பவர்கள் அங்கே இருந்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள் இந்த மாதிரி மலைவாசிகள் தேவை மின்சார சவுரியம் தார்ச்சாலை குறுகிய சாலை என்றாலே போதும் தங்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +2

      100% உண்மை தான் நீங்க சொல்வது

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 ปีที่แล้ว +1

    Sakothara neengal musleema ? mekka santhosam nan sri lanka.jeddah intercontenantal hotella wealay seyheren ungal anythu vediowem parkeren .walthukkal brow engu ponalum meka kawanamaha pathukappudan poywarungal allah pathukappan.

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Yes 👍 thankyou so much ❤️ bro alhamdulillah 😍

  • @hrbalaji23
    @hrbalaji23 ปีที่แล้ว +2

    Thambi I am a regular follower of your videos from Bangalore & it really shows how much pain you take to reach those remote places to show the world how MALAI PAGUDHI MAKKAL live & how difficult it is but how healthy, happy & content they are thank you Thambi for posting us those beautiful ,wonderful & priceless videos take care god bless you & your team & your family keep posting more videos & take care of yourself in those extreme conditions. (called you Thambi because I am more elder than you :) )

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +1

      Thankyou so much ❤️
      ❤️ Anna ❤️
      Please support my all video

  • @vetrivelmayil
    @vetrivelmayil ปีที่แล้ว +1

    Pathu ponka bro elephantkita mattikita avlotha,Antha amma kanchiye kuduchalu uingala pasiyoda anupala i'lla super bro yelaiyin ullathil eraivanai kanalam

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 4 หลายเดือนก่อน +2

    😮🎉

  • @barunabaruna9209
    @barunabaruna9209 ปีที่แล้ว +2

    Nega romba nallavaga anna nega travel panum pothu ungaluku Onnum abathu🤗🤗🤗🤗

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Thankyou so much 😊😊😊🤗🤗🤗🤗

  • @RosecuteFamily
    @RosecuteFamily ปีที่แล้ว +2

    Nice video super

  • @nsptraveller5875
    @nsptraveller5875 ปีที่แล้ว +2

    Super super bro 👍💯💝❤

  • @gunasekaranchellamuihu1911
    @gunasekaranchellamuihu1911 5 หลายเดือนก่อน +1

    👌👌👌👌

    • @HyperTracker-
      @HyperTracker-  5 หลายเดือนก่อน

      Thankyou so much 💕

  • @VijayTH-ym7pv
    @VijayTH-ym7pv 11 หลายเดือนก่อน +3

    Supar ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  11 หลายเดือนก่อน

      Thankyou so much 💕

  • @SureshBabu-xv2pq
    @SureshBabu-xv2pq 11 หลายเดือนก่อน +2

    It feels like I am also traveling with you . Keep exploring bro

    • @HyperTracker-
      @HyperTracker-  11 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 9 หลายเดือนก่อน +1

    The mother 's hospitality no words to describe wonderful ❤❤❤

  • @libinbabu4205
    @libinbabu4205 ปีที่แล้ว +2

    Super bro, appreciate your effort...

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar 10 หลายเดือนก่อน +1

    தம்பி உங்கள் வீடீயோ அருமையிளும் அருமை இப்படி இயர்க்கை வழங்கள் காட்சிகள் எனக்கு ரெம்பபிடிக்கும் தொடர்ச்சியாக உங்கள் வீடீயோவை காண்கின்றேன் இலங்கை ஜனுபர்

    • @HyperTracker-
      @HyperTracker-  10 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து நமக்கு ஆதரவு தாருங்கள் 💕

  • @mohammedyousuff5599
    @mohammedyousuff5599 ปีที่แล้ว +2

    Supr video bro ....which is ur native bro❤

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +1

      Thankyou so much Thirupur bro

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤😂😂

  • @DurgaishaanDurga
    @DurgaishaanDurga ปีที่แล้ว +2

    Anna rombo rombo safety mukiyam nadukaatula neenga nikum pothu ueira Kaila pidichutu erunthen anna.then Patti kanji kuduthanga parunga annantha kaneer vanthurichu really neenga kuduthu vachavanga.athu Patti Ella kadavul
    ❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @VasuDevan-vu9vs
    @VasuDevan-vu9vs 10 หลายเดือนก่อน +2

    Mr.m.vasudevan.

  • @havabegam2051
    @havabegam2051 ปีที่แล้ว +1

    Super video methrama😊

  • @zeenath7837
    @zeenath7837 ปีที่แล้ว +2

    First comment bro 😊

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      😍❤️😍❤️ thankyou ❤️

  • @stellarani6581
    @stellarani6581 6 หลายเดือนก่อน +1

    100'/true words

  • @VasuDevan-vu9vs
    @VasuDevan-vu9vs 10 หลายเดือนก่อน +1

    Mr.m.vasudevan.eliphent palam,.

  • @kingshathu6672
    @kingshathu6672 3 หลายเดือนก่อน +1

    Anna parkkave payama irukku paarththu payanaththaith thdaravum

  • @vivekanan9049
    @vivekanan9049 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Thankyou so much ❤️❣️💖❤️

  • @Harish-c9h3u
    @Harish-c9h3u ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோஸ் கவனமாக இருக்கவும் ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள்

  • @chrismarlon7146
    @chrismarlon7146 ปีที่แล้ว +2

    👍All the best🤲
    Subscriber From SriLanka 🇱🇰

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Thankyou so much 💕 saport my all video

  • @YousufAysha-jp9fu
    @YousufAysha-jp9fu 3 หลายเดือนก่อน +1

    Annan kavanamaaga irunga

  • @Mani.N-lk7ss
    @Mani.N-lk7ss 5 หลายเดือนก่อน +1

    Bro me & my friend also staying in nanjan house in yanaipallam

  • @SriHimalayan
    @SriHimalayan ปีที่แล้ว +2

    Super da nanba gud presentation luv it video super super super❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Thankyou so much da nanba 😍

  • @mohammedshamlan4475
    @mohammedshamlan4475 ปีที่แล้ว +2

  • @rahmathabbas6767
    @rahmathabbas6767 ปีที่แล้ว +1

    Super

  • @sarahjani9253
    @sarahjani9253 10 หลายเดือนก่อน +1

    Sema place

    • @HyperTracker-
      @HyperTracker-  10 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️
      Number keattega

    • @sarahjani9253
      @sarahjani9253 10 หลายเดือนก่อน

      @@HyperTracker- neenga tha thara mattiringalea na TH-cam lea eannoda number poda mudiyathu brother

  • @Tamilclan
    @Tamilclan 9 หลายเดือนก่อน

    bro porah idam ellam rombha payankaramana idam . but he still alive

  • @vijayragavragav4030
    @vijayragavragav4030 11 หลายเดือนก่อน +1

    Super bro 🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  11 หลายเดือนก่อน

      Thankyou so much 💕

  • @ahilahil7107
    @ahilahil7107 ปีที่แล้ว +1

    Super bro. God bless you.

  • @kathirvelp746
    @kathirvelp746 ปีที่แล้ว +1

    Super bro

  • @sirajfish7905
    @sirajfish7905 ปีที่แล้ว +1

    Super 😮

  • @devarajp3104
    @devarajp3104 11 หลายเดือนก่อน +1

    Really your are a great let know the position of the jungle vilagers hou they run their life in the jungle all most all political person are enjoying in the city without any problem let chief minister asked each and every MLAS and concern minister has to visit their area and jungles how tribe people are living and asking him to stay one are two days with him then they come to what is what other wise thy going on enjoying and the poor people are going on suffering at lost they Die

  • @MohammadnizaarZdoyourbest
    @MohammadnizaarZdoyourbest 3 หลายเดือนก่อน +1

    Andha Ayya Mind Voice : 1000 Rs ku aasapattu yanaikkitta aayulah ilakka paathiyeda keeripulla....

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 11 หลายเดือนก่อน +1

    Thaimai virunthombal

  • @revathibabu7602
    @revathibabu7602 ปีที่แล้ว +1

    Super bro🎉

  • @Alagupalpandi
    @Alagupalpandi 6 หลายเดือนก่อน +1

    Safeti romba mukkiyam anna

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      Yes
      Thankyou so much ❤️

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw ปีที่แล้ว +1

    கஞ்சி மிச்சம் தனியா சாப்பிடுறீங்க நாங்களும் வரலாமா ஸ்ரீ பிரதர் வந்தாச்சு

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      வாங்க வாங்க உங்கள் வருகைக்காக காத்துக்கொள்ளோம்

    • @MohamedIsmail-op3zw
      @MohamedIsmail-op3zw ปีที่แล้ว

      @@HyperTracker- கண்டிப்பா கண்டிப்பா இன்ஷா அல்லாஹ்

  • @fflover8135
    @fflover8135 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Thankyou so much ❤️❣️💖

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z ปีที่แล้ว +2

    Be safe ❤

  • @rajan4981
    @rajan4981 ปีที่แล้ว +1

    Nampa yenapa

  • @MaryMary-yf5qe
    @MaryMary-yf5qe ปีที่แล้ว +1

    Well done anna

  • @RajaDevar-jm3mh
    @RajaDevar-jm3mh ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 semme bro

  • @20dak
    @20dak 5 หลายเดือนก่อน +1

    What happened to your friend Sree

  • @AyubKhan-sc8xm
    @AyubKhan-sc8xm ปีที่แล้ว +1

    Super bro, be careful in the forest. May God bless the old lady with good health and happiness.
    Ur phone no bro.

  • @sivaSiva-rg8rb
    @sivaSiva-rg8rb 11 หลายเดือนก่อน

    Nice bo

    • @HyperTracker-
      @HyperTracker-  11 หลายเดือนก่อน

      Thankyou so much