மிகவும் சந்தோசமாக இருக்கிறது இப்படிப்பட்ட வழித்தடத்தில் பேருந்து ஓட்டுவதற்கு சம்மதம் தெரிவித்த ஓட்டுனருக்கும் நடத்துனருக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் 👍👍👍💐💐💐🙏🙏🙏
இந்த பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு மனமார்ந்த பாராட்டுதலை நாம் தெரிவிப்போம். இவர்களின், மற்றும் பயணிகளின் பயணம் என்றும் பாதுகாப்பானதாக அமைய இறைவன் ஆசிர்வதிப்பாராக!
இந்த விடியோவை முதன்முறையாக கண்டபின்புதான் தங்களின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உயிரை துச்சமாக மதித்து ஒரு பிரயாண அனுபவத்தை எங்களுக்காக பகிர்ந்தது எனக்கு புரிந்தது. இருந்தாலும் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டுகிறேன். நன்றிகள் பல ஏனென்றால் இந்தமாதிரி பயணம் எல்லோராலும் செய்ய இயலாது.
நல்ல பஸ் ரூட் vlog. இந்த சவாலான வனப் பாதையை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் மற்றும் மரியாதை. இந்த பேருந்து வழித்தடத்தை வழங்கிய தமிழ்நாடு போக்குவரத்துக்கும் நன்றி.
மிகத்திறமையான ஓட்டுனர், நடத்துனர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். மக்கள் சேவையே மகேசன் சேவை. You well said, each & every bend is a challenge for the Drivers.
குஞ்சப்பனை செம்மனாரை மாமரம் போன்ற இடங்கள் அழகிய மலை கிராமங்கள். வனவிலங்குகளும் அரிய இன பறவைகளும் இருக்கும் வாழ்விடமாகும். இனி இதன் சூழல் பாதிப்படையும். யாராலும் இதை காப்பாற்றமுடியாது. மனிதர் மெல்ல மெல்ல அனைத்தையும் அழித்து வருகிறார்கள்.
அருமையான பதிவு ஜெய் அவர்களே. மக்கள் எங்கு எல்லாம் இருந்து வாழ்கின்றனர், வியக்க தக்க வாழ்க்கை. நன்றி. (நேரில் காண்பது போல் இருந்தது) தங்களை பின் தொடர்ந்து வரும் ஆனந்த் நங்கநல்லூர் சென்னை. 🙏💐
ஹலோ சார் மிகவும் அருமையான பதிவு. மழை சாலையில் பேருந்து ஓட்டுவதற்கு நன்றாக பயிற்சி எடுத்து இருக்க வேண்டும். ஓட்டுநர் அருமையாக பேருந்தை ஓட்டினார். மிக்க நன்றி.
Wellsupertrip absolutely natur we have the travelling good experience this video So I come to this kothari This video, I will watching for this in real life, this live, this natural come to in Kothagudi. Thanks to your video.
அருமையான பதிவு ஜெய் அவர்களே. மக்கள் எங்கு எல்லாம் இருந்து வாழ்கின்றனர், வியக்க தக்க வாழ்க்கை. நன்றி. (நேரில் காண்பது போல் இருந்தது) வீடியோ போட்டதற்கு நன்றி.இந்த பஸ் போகும் ரூட்டில் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் இருக்கா? (மின்சாரம், குடிநீர் தொட்டி, பள்ளி (கட்டிடம் ), சாலை வசதி இருக்கா?
A nice vlog showing a unique capturing of driving through the villages and forest. Also my thanks to the driver for driving this bus in this hill route. Certainly the driving will be very tough during rainy seasons.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்து சாலை வழித்தடங்களும் இவ்வாறு தான் இருந்தது கால ஓட்டத்தில் கால மாற்றத்தில் ..அனைத்தும் மாறிவிட்டது. இந்த சாலை இன்று இவ்வாறு இருக்கிறது. கால ஓட்டத்தில் இந்த சாலையும் நவீன சாலையாக மாறிவிடும் ..
ஐயா, வணக்கம். வீடியோ போட்டதற்கு நன்றி.இந்த பஸ் போகும் ரூட்டில் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் இருக்கா? (மின்சாரம், குடிநீர் தொட்டி, பள்ளி (கட்டிடம் ), சாலை வசதி இருக்கா?
இந்த வழியில் உள்ள சில கிராமங்களை பற்றி நான் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளேன் என்னுடைய அடுத்தடுத்த வீடியோக்களை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக தெரியும். உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏🙏
Congrats for the driver and the people who live along the bus route. Road is cement road and it travels among very scenic forest.very nice indeed ♥️🙏👍♥️🙏👍♥️🙏👍
Narayanan.C,Great salute to both driver and condictor annakkal.Just think about the lovely tribal peoples those who are living in the jungle with wild Animals.Jai tribals Jaihind!
தடைகள் பல கடந்து சாதித்த அன்பரே ஊக்கத்தொடு பதிவு செய்து காட்டிய உமக்கும் சிரமத்தை தள்ளி விட்டு மக்களுக்காக தொடர்ந்து இயக்கும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் அன்பு அண்ணன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவர்கள்மீது கடவுள்களின் ஆசிர்வாதம் என்றென்றும் தொடர்ந்து அவர்களை இயக்கவைக்கும்.❤❤❤RR.PRABHA....
It is very difficult to drive Bus in this Route. The Road is very narrow. If any vechile comes on the opposite direction , the Driver has to face lot of hardship to move as it is difficult to take Reverse. Appreciate the efforts taken by you to shoot this vedeo.
இன்றுதான் முதன்முதலாக பார்க்கின்றேன் மலையடி கிராம வாழ்க்கை இங்குள்ள மக்களின் வாழ்க்கையை பார்க்கும்போது புது அனுபவத்தை என் மனதில் சுமக்கின்றேன் பிரான்ஸில் இருந்து ஈழத்தமிழன் சுரேஸ்
மிகவும் சந்தோசமாக இருக்கிறது இப்படிப்பட்ட வழித்தடத்தில் பேருந்து ஓட்டுவதற்கு சம்மதம் தெரிவித்த ஓட்டுனருக்கும் நடத்துனருக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் 👍👍👍💐💐💐🙏🙏🙏
நன்றி 🙏🙏🙏
@@karamadaijaistrip5849 வீடியோ பதிவு செய்த உங்களுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏 👍👍👍
இந்த பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு மனமார்ந்த பாராட்டுதலை நாம் தெரிவிப்போம். இவர்களின், மற்றும் பயணிகளின் பயணம் என்றும் பாதுகாப்பானதாக அமைய இறைவன் ஆசிர்வதிப்பாராக!
நன்றி 🙏🙏🙏 👍👍👍
வீடியோ இரைச்சல் தாங்க முடியவில்லை தாங்க முடியவில்லை தாங்கமுடியாத தலைவலியாக இருக்கிறது.குரல் குளிரில் தாத்தா போலநடுநடுங்கிக்கொண்டிருக்கிறது.வீடியோ அருமை
இதை.முழுவதும்.தொடர்ந்து.காணொளியாக.மிகவும்.சிரமப்பட்டு.எடுத்து.எங்களுக்க.காட்டிய.உங்களுக்கு.புரட்ச்சிகர.வாழ்த்துக்கள்,.🎉🎉🎉
மிக்க நன்றி 🙏🙏🙏
ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் அப்பகுதிகளுக்கு. வழித்தடம். அமைத்து. பேருந்து. வசதி. செய்துத்தந்த. அதிகாரிகளுக்கும் நீண்டகாலம் வாழ. இறைவனை. வேண்டுகிறேன் .வாழ்க. இவர்கள். தொண்டு.
👍👍👍🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி
Super ji
Thanks ji 🙏🙏🙏
Forest not giving land to expand the road
இந்த விடியோவை முதன்முறையாக கண்டபின்புதான் தங்களின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உயிரை துச்சமாக மதித்து ஒரு பிரயாண அனுபவத்தை எங்களுக்காக பகிர்ந்தது எனக்கு புரிந்தது. இருந்தாலும் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டுகிறேன். நன்றிகள் பல ஏனென்றால் இந்தமாதிரி பயணம் எல்லோராலும் செய்ய இயலாது.
மிக்க நன்றி 🙏🙏🙏
அருமை தோழரே உங்கள் மூலமாக ஒரு இயற்கை காட்சியை ரசித்தத அனுபவம் கிடைத்துள்ளது தகவலுக்கு நன்றி இறைவனின் படைப்பு இயற்கையின் எழிலரசி நன்றி நன்றி
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
மிக சிறப்பான தருனம். அரசு மற்றும் அதிகாரிகள் ஓட்டுனர் நடத்துனர் வாழ்த்துக்கள்
👍👍👍 🙏🙏🙏
நல்ல பஸ் ரூட் vlog. இந்த சவாலான வனப் பாதையை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் மற்றும் மரியாதை. இந்த பேருந்து வழித்தடத்தை வழங்கிய தமிழ்நாடு போக்குவரத்துக்கும் நன்றி.
👍👍👍 🙏🙏🙏
மிகத்திறமையான ஓட்டுனர், நடத்துனர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். மக்கள் சேவையே மகேசன் சேவை. You well said, each & every bend is a challenge for the Drivers.
நன்றி 🙏🙏🙏
இது மாதிரி மலைப்பிரதேசத்தில்பைக்அற்புதமான பதிவுமகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நன்றி🙏🙏🙏🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏🙏
குஞ்சப்பனை செம்மனாரை மாமரம் போன்ற இடங்கள் அழகிய மலை கிராமங்கள். வனவிலங்குகளும் அரிய இன பறவைகளும் இருக்கும் வாழ்விடமாகும்.
இனி இதன் சூழல் பாதிப்படையும். யாராலும் இதை காப்பாற்றமுடியாது.
மனிதர் மெல்ல மெல்ல அனைத்தையும் அழித்து வருகிறார்கள்.
Good effort. Wishes
🙏🙏🙏
அருமையான பதிவு ஜெய்
அவர்களே. மக்கள் எங்கு
எல்லாம் இருந்து வாழ்கின்றனர், வியக்க தக்க வாழ்க்கை. நன்றி.
(நேரில் காண்பது போல் இருந்தது)
தங்களை பின் தொடர்ந்து
வரும் ஆனந்த் நங்கநல்லூர் சென்னை. 🙏💐
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
அருமை அருமை அருமை அருமை
பார்த்தேன் ரசித்தேன்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
மிக்க நன்றி 🙏🙏🙏
ஹலோ சார் மிகவும் அருமையான பதிவு. மழை சாலையில் பேருந்து ஓட்டுவதற்கு நன்றாக பயிற்சி எடுத்து இருக்க வேண்டும். ஓட்டுநர் அருமையாக பேருந்தை ஓட்டினார். மிக்க நன்றி.
உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பா 🙏🙏🙏 👍👍👍
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
ரோடு போட்ட மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் உரித்தாகுக
ஓட்டுனருக்கு பெரிய சபாஷ்
பதிவை எல்லோர்க்கும் வழங்கிய நண்பருக்கு நன்றி
நன்றி 🙏🙏🙏
பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
🙏🙏🙏 நன்றி 👍👍👍
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி! இந்த அருமையான காணொளி போட்டதற்கு பிரதர்க்கு கோடான கோடி வாழ்த்துக்கள்!🙏🏻🌹🙏🏻🎉
உங்கள் ஆதரவிற்கு நன்றி 🙏🙏🙏
SALUTE THIS DRIVERS AND CONDUCTORS. REAL HERO
Thankyou 🙏🙏🙏
Indha bus enke sentry kontu irukkirathu indha pus driverukku enmanamarndha nantrikal anna
பேருந்து ஓட்டுனர் அண்ணனுக்கும்.. இந்த வீடியோவை பதிவு செய்த நண்பருக்கும் மனமார்ந்த நன்றிகள்
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
இந்த ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானம் என்றென்றும் நிலவட்டுமாக. நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக ...
👍👍👍 🙏🙏🙏
Valthukal
நன்றிங்க 🙏🙏🙏
ஓட்டுனருக்கும் நடத்துநர்க்கும் நன்றிகள் பல வாழ்க வளமுடன் 🙏💐
நன்றி 🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஜெயராஜ் உங்களுக்கு
மிக்க நன்றி 🙏🙏🙏
Nice video... Bus ulla dash cam video and bus driver and conductor and travel pannura makkal peetti yeduthu video poodungga.
Ok bro 👍👍👍
Thanks for your advise 🙏🙏🙏
Wellsupertrip absolutely natur we have the travelling good experience this video So I come to this kothari This video, I will watching for this in real life, this live, this natural come to in Kothagudi. Thanks to your video.
Thankyou very much 🙏🙏🙏
அருமை என் இனிய நல்வாழ்த்துகள்! Sir❤❤❤❤
மிக்க நன்றி 🙏🙏🙏
Wow It's Wonderful Thank s 2 U and That Grade Driver
🙏🙏🙏 👍👍👍
Nice video and well capture. my small suggetion just take the video and do the voice over of the video will be a good out come.
Thankyou for your advise and support 🙏🙏🙏 👍👍👍
Nice video, Sir. A big thanks to Govt of Tamilnadu for providing bus service to this remote location.
Thankyou 🙏🙏🙏
அருமையான பதிவு ஜெய்
அவர்களே. மக்கள் எங்கு
எல்லாம் இருந்து வாழ்கின்றனர், வியக்க தக்க வாழ்க்கை. நன்றி.
(நேரில் காண்பது போல் இருந்தது) வீடியோ போட்டதற்கு நன்றி.இந்த பஸ் போகும் ரூட்டில் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் இருக்கா? (மின்சாரம், குடிநீர் தொட்டி, பள்ளி (கட்டிடம் ), சாலை வசதி இருக்கா?
நன்றி 🙏🙏🙏
கிராமத்தில் போதுமான அடிப்படை வசதிகள் அரசு செய்து தந்துள்ளது 👍👍👍
Congratulations to Driver,Conductor and Transport Officers !Happy of the all Village Peoples !!
🙏🙏🙏
Neenga sonna madhiri, Driver Annavukku oru Sallute!!
👍👍👍 🙏🙏🙏
உங்களுக்கு ரொம்ப நன்றி
நன்றி நண்பா 🙏🙏🙏
மிக அருமை ❤
நன்றி 🙏🙏🙏
விடியோ பதிவுக்கு நன்றி
உங்கள் ஆதரவிற்கு நன்றி 🙏🙏🙏
மக்கள் பொழப்பு சேனல் சார்பாக வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் தொடங்கி
👍👍👍🙏🙏🙏
வாழ்த்துக்கள் தம்பி 🎉❤
நன்றிங்க 🙏🙏🙏
This is very stress full driving.The driver does an excellent job
👍👍👍 🙏🙏🙏
வாழ்த்துகள் உங்கள் பதிவுக்கும் சார் ஓட்டுனருக்கும் 👍👍
நன்றி 🙏🙏🙏
Road on heaven.
Hats off to driver.
Also to those who layed road in such a terrain
👍👍👍 🙏🙏🙏
Nice brother. Please upload more videos like this
Thanks bro for your support 🙏🙏🙏
Oh Sis... Thanks Sis 👍👍👍
வழித்தடம் அமைத்துக்.கொடுத்த.அதிகாரிகளுக்கு.மற்றும் நடத்துநர் ஓட்டுனருக்கு மிகவும் நன்றிங்க .
நன்றிங்க 🙏🙏🙏
🎉🎉 Nandri
🙏🙏🙏
Driver Anna ku nandri
👍👍👍 🙏🙏🙏
Super dhola❤❤❤
நன்றி தோழ 🙏🙏🙏
டிரைவர் க்குவாழ்த்துக்கள்ஓம்சாய்ராம்
👍👍👍 🙏🙏🙏
Super bro
Thankyou bro 🙏🙏🙏
வீடியோ நல்லா இருந்து
நன்றி 🙏🙏🙏
fantastic excellent
Thankyou 🙏🙏🙏
Congratulations diver sir. Great service.god bless you
👍👍👍 🙏🙏🙏
நல்வாழ்த்துகள்!
நன்றி 🙏🙏🙏
மலை பஸ் டிரைவர் பணி மிக மகத்தானது
உண்மை 👍👍👍
நன்றி 🙏🙏🙏
அனைத்து தமிழக கிராமங்களுக்கும் சாலை வசதி தந்த முன்னால் பாரத பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு நன்றி
🙏🙏🙏
A nice vlog showing a unique capturing of driving through the villages and forest. Also my thanks to the driver for driving this bus in this hill route. Certainly the driving will be very tough during rainy seasons.
Thankyou bro for your support 🙏🙏🙏
ஓட்டுநருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் 🙏👍.
நன்றி 🙏🙏🙏 👍👍👍
டிரைவர் சார் வாழ்த்துக்கள்🎉
👍👍👍
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்து சாலை வழித்தடங்களும் இவ்வாறு தான் இருந்தது கால ஓட்டத்தில் கால மாற்றத்தில் ..அனைத்தும் மாறிவிட்டது. இந்த சாலை இன்று இவ்வாறு இருக்கிறது. கால ஓட்டத்தில் இந்த சாலையும் நவீன சாலையாக மாறிவிடும் ..
உண்மை 👍👍👍
Bus timing, location sollunga
Paysunathavay repeat Pani paysathega bro pls
👍🙏
The Driver is Great Excellent.He Is God's Son.God Bless He And His Family Members.
👍👍👍 🙏🙏🙏
Thanks for your video brother 😢❤❤❤
Thankyou bro 🙏🙏🙏
Excellent driving congratulations driving
👍👍👍
I subscribed you because this video❤️
Thankyou for your support 🙏🙏🙏
ஐயா, வணக்கம். வீடியோ போட்டதற்கு நன்றி.இந்த பஸ் போகும் ரூட்டில் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் இருக்கா? (மின்சாரம், குடிநீர் தொட்டி, பள்ளி (கட்டிடம் ), சாலை வசதி இருக்கா?
இந்த வழியில் உள்ள சில கிராமங்களை பற்றி நான் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளேன் என்னுடைய அடுத்தடுத்த வீடியோக்களை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக தெரியும். உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏🙏
Congrats for the driver and the people who live along the bus route. Road is cement road and it travels among very scenic forest.very nice indeed ♥️🙏👍♥️🙏👍♥️🙏👍
Thankyou 🙏🙏🙏
இவர் ஓட்டுநர் இல்லை மலைகளின் அரசன் வாழ்த்துக்கள் நன்றி
கண்டிப்பாக நண்பா 👃👍👍 👍🙏🙏🙏
@@karamadaijaistrip5849😊😊😊😊😊
😊😊❤ ஆமா
@karamadaijaistrip5849 7y
😂
Narayanan.C,Great salute to both driver and condictor annakkal.Just think about the lovely tribal peoples those who are living in the jungle with wild Animals.Jai tribals Jaihind!
👍👍👍 🙏🙏🙏
VERY NICE 👍
Thankyou 🙏🙏🙏
Please tell where it is ? Location
Nilgiris 🙏
VERY GOOD VEDIO 👍
Thankyou very much 🙏🙏🙏
Talent driver 🎉
👍👍👍 🙏🙏🙏
arumai nanbarae
நன்றி நண்பா 🙏🙏🙏
Bro I have driven from kengarai to semmanarai in Jeep,super route
Oh... super 👍
Super driving ❤
👍👍👍 🙏🙏🙏
Brother in which state is this bus route
Tamilnadu
Very good brother❤❤❤
Thankyou very much 🙏🙏🙏
கோத்தகிரியில் இருந்து எந்த ஊருக்கு செல்கிறது
Ithu enga ooru tha anna
👍👍👍... na last 3 sunday unga oorula tha irundhen
ஓட்டுநர் நடத்துனர் படும் கஷ்டங்களை தெளிவாக வீடியோ போட்டு காட்டிய நண்பருக்கு நன்றி கோடி நன்றி
நன்றி 🙏🙏🙏
Thambi nee ga valparai poirukekala?
போயிருக்கேன் 👍👍👍
, சொல்லுங்க...
இதை விட திருநெல்வேலி மான்ஜோலை ரொம்ப நல்ல ஆபத்தான thrilling driving ah இருக்கும்
👍👍👍 🙏🙏🙏
தடைகள் பல கடந்து சாதித்த அன்பரே ஊக்கத்தொடு பதிவு செய்து காட்டிய உமக்கும் சிரமத்தை தள்ளி விட்டு மக்களுக்காக தொடர்ந்து இயக்கும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் அன்பு அண்ணன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவர்கள்மீது கடவுள்களின் ஆசிர்வாதம் என்றென்றும் தொடர்ந்து அவர்களை இயக்கவைக்கும்.❤❤❤RR.PRABHA....
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
Nice one and keep it up
Thankyou 🙏
In Sri Lanka we have very difficult routes, but Sri Lankan bus drivers very expert to drive fast .
👍👍👍 🙏🙏🙏
It is very difficult to drive Bus in this Route. The Road is very narrow. If any vechile comes on the opposite direction , the Driver has to face lot of hardship to move as it is difficult to take Reverse. Appreciate the efforts taken by you to shoot this vedeo.
Thankyou very much 🙏🙏🙏
இன்றுதான் முதன்முதலாக பார்க்கின்றேன் மலையடி கிராம வாழ்க்கை இங்குள்ள மக்களின் வாழ்க்கையை பார்க்கும்போது
புது அனுபவத்தை என் மனதில் சுமக்கின்றேன்
பிரான்ஸில் இருந்து ஈழத்தமிழன் சுரேஸ்
உங்கள் ஆதரவிற்கு நன்றி 🙏🙏🙏
நானும்இன்
நன்றி 🙏🙏🙏
Video awesome bro ❤ Neenga entha district bro antha district'la enga irrkinga
Thankyou bro 🙏 na Coimbatore district nilagiri districtkku pakkathule irukken bro..
Sema bro.
Thanks bro 🙏🙏🙏
Nice and beautl full trip
Thankyou 🙏🙏🙏
Wonder full drive
Thankyou bro 🙏🙏🙏
Super 😊
Thanks 🙏🙏🙏
Very Very risk job😮
நன்றிங்க 🙏🙏🙏
மலைப்பாதைகளில் செல்லும்போது இயற்கையை ரசிக்கலாம் அங்கு வாழும் மக்களை பார்க்கும் போது எவ்வளவு கஷ்டம்
உண்மை 👍👍👍 🙏🙏🙏
Awesome video and bus driver
Thankyou 🙏🙏🙏👍👍👍
grate DRIVER
👍👍👍 🙏🙏🙏
Super 👌 👍 Bro
Thanks bro 🙏🙏🙏
Nice video
Thanks 🙏🙏🙏
Welcome my brother
Thankyou brother 🙏🙏🙏