எனக்கு என்ன வேதனை என்றால் உங்களின் ஞாபக சக்தியின் ஆதரவாக நீங்கள் சொல்லும் அழகான நினைவுகளையும் உங்களின் உழைப்பையும் வைத்து உக்கார்ந்து உழைக்கின்றார்கள் !தெரியுதா ? நீங்கள் கலை ஞானம் பேசுறான் என்று ஒரு (யூ டூப்) ஆரம்பிங்க உங்களுக்கு உதவி பண்ண கோடி பேர் இருக்காங்க . என்ன பாவம் இவளவு இருந்தும் உங்களை வைத்து பணம் பண்ணுறாங்க . நீங்க ஒண்டும் கண்டு பிடிக்க வில்லை பிடித்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தேவரையும் வியக்கவைத்திருக்கும் . (என்கதை உன்கதை)
It was Ananda vikatan(& Idayam Pesuhirathu) magazines' Manian's sister in law who was in love with Manorama's son . Excellent story narration very very casually but in a credible fashion.
@@muthukumaranr7180 manian was working in ananda vikatan where he used to write travel vlogs. He also wrote novel series namely idayaveenai which later became mgr starrer Later he started his own magazine idayam pesugiradhu.
நன்றி கலைஞானம்
ஐய்யா
மிக அருமை...அந்தக் கால அனுபவங்களைக் கேட்க கேட்க ஆர்வமாக உள்ளது....நன்றி ஐயா...🙏
90yrs ivarku but Enna Oru memory power. legend
அருமையான தகவல் ஐயா.சூப்பர்.
Super explanation!
6:47 மல்லியம் 🤠
எதார்த்தமான பேச்சு....
#Kalaignanam Story Telling Vera Level 👍👍👍👍
அய்யா அருமையா இருக்கும் நீங்க பேசுவது.
எனக்கு என்ன வேதனை என்றால் உங்களின் ஞாபக சக்தியின் ஆதரவாக நீங்கள் சொல்லும் அழகான நினைவுகளையும் உங்களின் உழைப்பையும் வைத்து உக்கார்ந்து உழைக்கின்றார்கள் !தெரியுதா ? நீங்கள் கலை ஞானம் பேசுறான் என்று ஒரு (யூ டூப்) ஆரம்பிங்க உங்களுக்கு உதவி பண்ண கோடி பேர் இருக்காங்க . என்ன பாவம் இவளவு இருந்தும் உங்களை வைத்து பணம் பண்ணுறாங்க . நீங்க ஒண்டும் கண்டு பிடிக்க வில்லை பிடித்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தேவரையும் வியக்கவைத்திருக்கும் . (என்கதை உன்கதை)
arumaiyana pathivu pokkisam
கலைஞானம் ஐயா கதை சொல்வது படம் பார்க்கம் உணர்வை ஏற்படுத்திகிறது 👏🔥 Please upload more episodes long live ayya😊🙏
Romba azhaga narrate seiraaru, yethayum maraikaama yellaathaiyum aruvi maathiri koturaaru manasula irukura vishiyatha, kandipa ivvara maathiri irukura pazham payrum nallaaa manitharkalai interview neyraya yedukanum.
beautiful beautiful ....... ungel pehchel nalla erekkethe,,,
Interesting program kalaignanam sir super
Your narration is very interesting sir, I can able to visualise when you narrating.. God bless!
Superaaa u r naretting the story
Long live 💯 years 👏 Kalaignanam sir
இதயம் பேசுகிறது மணியன் மனைவியின் தங்கையை மனோரமா மகன் திருமணம் செய்து டைவர்ஸ் ஆயிட்டதாக அப்போது ஒரு பேச்சு ....
வாழ்க பல்லாண்டு.....
லொடக்கு படக்குசூப்பர்
Super
About Jayalalitha movie it's great comedy!!!
Your article in nakkeran is good.Release it as videos.
It was Ananda vikatan(& Idayam Pesuhirathu) magazines' Manian's sister in law who was in love with Manorama's son .
Excellent story narration very very casually but in a credible fashion.
sonnaa correct aa sollunga. aanandha vikatan maniyan aa idhayam pesugirathu maniyan aa?
@@muthukumaranr7180 manian was working in ananda vikatan where he used to write travel vlogs. He also wrote novel series namely idayaveenai which later became mgr starrer
Later he started his own magazine idayam pesugiradhu.
enna oru comedy sense wow
After also why movie was not taken?? Editor engaya cut panra??
Thalaivar sollurar veedu yennuthu.Paathiya, thalaivar kalaiyanathukku vadagai freeya vidurar. vadagaiyum Ragavendra thirumana mandapa arakattalai la irunthu yeduthuruvaro?
ஆக மொத்தம் இரண்டு காதல பிருச்சு இருக்கிங்க.
Romba corret..Mgr yum including
ayya neenga pesuratheh kathai sollra mathiri irukku.....valgha pallandu.....
எவ்வளவு விளம்பரங்கள்?
I seen all your interview . You complain that everyone stole your story , why u want to tell story to others then blaming others.
நத்தையில்முத்து முத்துராமன் சார் KRவிஜாயா நடித்த நல்லபடம் LV பிரசாத் ராஜபார்வை தாத்தா
wow...ethics endral idhudhan
இவர் பெயர் கலைஞானமல்ல "கதை ஞானம்"
It's not rani aur vani it's sita aur gita
M.g.r idhu unaku thevayaa iyer udanae panjayathu pani vitruka..
Apo m.g.r nee panna saetaya yaenna panradhu..yaedho tamilangha muttalgha padam mooghathila irundhutaangha
M.g.r Udhavi saenja kudai vallalnu naenachutaangha.adhu nadipunu thaeriyaadhaa..
M.r radha m.g.r a sutadhu thapae illa..ipadi aduthavangha vaalkai kadhal visayathila yae thali idra
Appo sollave illa.. padam released aagi 27 yrs aachu.. why telling now?😏
UNGA PECHUM SIRIPUM NALLA IRUKU SIR,,,
neega sonna kadha Vani Rani Kadhaiyaa oru kathaiyaa vechi 3 perukitta vithu erukel
He tell lies Mannan is Telugu boudted film he is telling Deavar Mahan is story