சோறு திங்கிறவனா இருந்தா டாஸ்மாக் பக்கம் போகாம இருப்பான், ரெண்டாவது ஒரு வருஷத்துக்கு 45000 கோடி வருமானம் வருது அது எப்படி சரி கட்டுவாங்க? விலைவாசி எத்துனா சும்மா இருப்பியா? சும்மா பேசணும்னு பேச கூடாது 🤦🏻
@@dhanat6993 ஆமா னே இந்தியாவுலயே தமிழ்நாட்டுல தான் மது விற்பனை ஆகுது! !! நான் சொல்லிறேன் னே. அப்பறம் அண்ணே நீங்க நினைக்கிற மாதிரி மதுவ முற்றிலும் முடக்குனா அதோட பீன் விளைவுகள் என்னனு சில மருத்துவர்கள் கிட்டையும் கேட்டு தெரிஞ்சுக்கங்க.
Amma your video gives hope to people those r in misconceptions ideas about getting delayed justice thank you for ur valuable information keep posting such videos
நண்பர்களை கிழிப்பது இருக்கட்டும்.........முதலில் இம்மாதிரியான நண்பர்கள் வைத்திருக்கும் கணவன் என்ற பெயரில் இருக்கும் குடிகார நாயை அடித்துக் கொன்று அந்த நாய் கட்டிய தாலியை அவன் கழுத்திலேயே கட்டி அவனை உயிருடன் கொளுத்த வேண்டும் பாதுகாப்பிற்குதான் கணவனும் தாலியும் அதுவே இல்லையெனில் அவன் இருந்தா என்ன செத்தா என்ன? சீதை கண்ணகி நளாயினி கதையெல்லாம் சொல்லி பெண்களை ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. காலையும் செய்வாள் பத்தினி
மேடம் நீங்க சொன்னது ரெம்ப சரி. தண்ணி அடித்தால் அடுத்தவன் மனவியிடமும் தப்பாகத்தான் நடக்க பார்க்கின்றார்கள்.முதலில் பெண்களோ மனவியோ இருக்கும் இடத்தில் மது அருந்த நண்பர்களை அழைத்து கொண்டு வராதீர்கள். இப்படி ஒரு நிகழ்வால் என் குடும்பமே பிரிந்து விட்டது.
Madam it is not gnanakkoothan kavithai, It is poet Meera's kavithai. Thanks for referring it. Good that, a advocate also speaks about kavithai. 18-3-23.
Original poetry, Sembulapeyal neerar, poet Meera has written a pudhu kavitha on Enthaiyum, unthaoyum Saivapillai like that on arranged marriage using the pharase Sembula peyal neer pol Anbudai nenjam kalanthathuvey.@@malathibhaskaran5453
உதவிய உங்களுக்கு நன்றி. ஆனால், தடயங்களைப்பற்றி வெளியே சொல்வது குற்றவாளிகள் தங்களைக் காத்துக்கொள்ள நிச்சயமாக உதவும். அதைத் தவிர்ப்பதுதான் நல்லது. உங்கள் இருவருக்கும் இது தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. இதுவே குற்றம் தானே! தயவுசெய்து தடய விவரங்களைத் தவிர்த்து விடுங்கள்.
All criminal activities are creating after taking drinks and others by citizen.held responsible by ruling party.any how sister servic e is to be considered.
சந்தியாவிற்கு விடுதலை வாங்கி கொடுத்தீர்கள் மிக்க நன்றி
வாழ்த்துகள் சகோதரி
,தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
சகோதரி மிகுந்தமகிழ்ச்சி.உங்களைப் போன்றவர்கள் இப்படிசட்டம்சார்ந்த நிகழ்வுகளைதெரிவியுங்கள்..வாழ்கபல்லண்டு.
w wx x w
சூப்பர் மேடம் தங்களின் உதவி மக்களுக்கு தேவை நன்றி வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் அம்மா
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்குக்கு தங்களால் இயன்ற சட்ட உதவி செய்யுங்க
குற்றவாளி தண்டிக்க பட வேண்டும்
Sir ivanga great lier idukellam varuvangala
ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடையை திறந்து வச்சிட்டு குடிக்காதே குடிக்காதே என்று சொல்லுவது ஒரு நல்ல மக்கள் ஆட்சிக்கு அழகா.
சோறு திங்கிறவனா இருந்தா டாஸ்மாக் பக்கம் போகாம இருப்பான், ரெண்டாவது ஒரு வருஷத்துக்கு 45000 கோடி வருமானம் வருது அது எப்படி சரி கட்டுவாங்க? விலைவாசி எத்துனா சும்மா இருப்பியா? சும்மா பேசணும்னு பேச கூடாது 🤦🏻
சரி சரி மூடு
டேய் தம்பி உங்க ஆட்சியாளர்களிடம் போய் மூட சொல்லு மூடா.
@@dhanat6993 ஆமா னே இந்தியாவுலயே தமிழ்நாட்டுல தான் மது விற்பனை ஆகுது! !! நான் சொல்லிறேன் னே.
அப்பறம் அண்ணே நீங்க நினைக்கிற மாதிரி மதுவ முற்றிலும் முடக்குனா அதோட பீன் விளைவுகள் என்னனு சில மருத்துவர்கள் கிட்டையும் கேட்டு தெரிஞ்சுக்கங்க.
@@musicvideo8316 நான் என்ன குடிகாரனா டாக்டரிடம் போய் கேட்க.வேண்டுமானால் நீங்க போய் கேளுங்க தம்பி.
உங்கள் பணி ஏழைகளுக்கு தொடர வாழ்த்துக்கள் அம்மா.
Welldone madame. God bless you. Keep up the helpful service.
Amma your video gives hope to people those r in misconceptions ideas about getting delayed justice thank you for ur valuable information keep posting such videos
நன்றிங்க மேம் 🙏🙏🙏
அருமை... அம்மா..!
இந்த குற்றத்தை செய்த ஆண் மீண்டும் அடுத்த பெண்ணை மணந்து அதே தவறை செய்வான்
பணக்கார மாப்பிள்ளை யா பார்த்து பொன்னு குடுத்தா இப்படித்தான்😂
Mam neenga romba alakaa pesuriga💝🥰
Super speech madam thanks nice judgement
Mikavum Arumaiyana video madam ❤️❤️❤️❤️❤️❤️ Nalvalthukkal madam ❤️❤️❤️❤️
இதற்குக் காரணம் யார் தந்தை பெரியார் அவர்கள் இந்த பூமி இருக்கும் பெரியார் புகழ் அழியாது எந்த பயலாலும் கிழிக்கமுடியாது.
North india la dhaan neraya rape nadakudhu athukum periyar dhaan kaaranmaaa
😂😂 beriyar
விபச்சாரவிடுதி நடத்திய ஓனர் வெங்காயம்
100% True
Than magalai Kalyanam Panna soriyar
May God Bless you madam
அந்த கேமரா காட்சி மட்டும் இல்லைனா.... அந்த பொண்ணு மேல பழியப்போட்டு பாடா படுத்திருப்பானுங்க
True
Great mam neenga , no words for your justice.
Super informations. Thank you for your support Madame. And Thanks for the channel.
அம்மா உங்கள் பனி சிறப்பு
Congratulations madam ❤️❤️❤️❤️❤️❤️❤️
Excellent advocate madam
உங்கள பாக்க எங்க காரண்யம் மேம் போலவே இருக்கீங்க..... பாவனை இல்லாம ❤️
Tqsm hari bro, heartly once again i m thanks to you, i m woman and i am Advocate
வணக்கம் வாழ்த்துக்கள் ஜீ
Super ❤
Antha pennuku neenga oru viduthalai vangi koduthuteengala madam super ...Neenga pengalin kangal madam God bless you continue
avar miga mukkiyamaaga seiyabvendiyadhu , karpazhippu muyarchi mattrum maanabangam seiya muyarchi yendra kutrangalin adippadaiyil andha porukigalin meedhu kutra vazhakku thodarndhirundhaale , avanungalukku thandanaiyum kidaithirukkum , vivaagarathum kidaithirukkum . andha porukigal innum yethanai pengalin vaazhkaiyai seerazhithullanaro , andru iravu andha pen dhairiyathudan thappi araikkul sellavillai yendraaal angu yenna nigazhndhirukkum , koottu balaathkaaram nadandhirukkum , andhan piragu ivargal kutra vazhakku kandippaaga thoduthirupaargal .
andha pennirkku vivaagarathu kidaippadhu periya vishayamalla , thaanaaga idhu pondra vishayangalil vivaagarathu kidaithirukkum , kutravaaligalukku dhandanai petru tharuvadhe mukkiyam .
வாழ்த்துக்கள் சரி யா ன தீ ர் வு
Super amma , I like u amma 🙏🙏🙏
🥃குடி 🏠 குடியை கெடுத்து விட்டது 😭
Rambha super madam❤
A female interviewer will be better for these women-centered videos by this advocate.
Well done.best wishes…..
இது என்னோட சேனல் மேடம் இதுல அந்த பிரச்சனை போட்டிருக்கேன் மேடம் 🙏🙏
Seruppa kaluva vidalama madam athu thappu illaya...
Superb madam
Sambathikurathu Chennai,Aana koovam Naaththam appuram yean enga varinga?
#JUSTICE FOR SREEMATHI#
Congratulations. Amma
Very good mam
She might not suppose to disclose the client names probably!
Sorry' about the girl ,great work by madam sk
Nalla pesuriga madam
🤦🏾♂️ movies la mattum thanu patha real life laum ahh 🥶
கார்ப்பரேட் யுகத்தில் இந்தமாதிரி கொடுமைகள் மிகவும்அதிகம்
Idhuku naduvula corporate enga varudhu
இதை குறித்து திருமாவளவன் அண்ணா பேசி இருக்கிறார். பெண்ணிய விடுதலை.....
Mam mam uingala yeppadi meet pananum
I am waiting for your good reply
Sandhyavirkku nalla vaazhkai amaiya aandavanai prarthikkiren.
நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து தனது நண்பனின் மனைவியை இவ்வாறு செய்த அந்த நாய்களை தண்டிக்காமல் விட்டது தவறு
நண்பர்களை கிழிப்பது இருக்கட்டும்.........முதலில் இம்மாதிரியான நண்பர்கள்
வைத்திருக்கும் கணவன் என்ற
பெயரில் இருக்கும் குடிகார நாயை
அடித்துக் கொன்று அந்த நாய்
கட்டிய தாலியை அவன் கழுத்திலேயே கட்டி அவனை உயிருடன் கொளுத்த வேண்டும்
பாதுகாப்பிற்குதான் கணவனும்
தாலியும் அதுவே இல்லையெனில்
அவன் இருந்தா என்ன செத்தா
என்ன?
சீதை கண்ணகி நளாயினி கதையெல்லாம் சொல்லி பெண்களை ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிவிட்டது.
காலையும் செய்வாள் பத்தினி
கொலையும் செய்வாள்
@@premar5760 கொலைகளையும் செய்வாள்
Prema R... Correct Kudikara naaigal dhan paathi prachanaiku karanam,..
Correction continued instead of considered
Madam really super speech.....am good person but still searching life partner. Bless me
நீயா
Amma ilove you amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pls,don't mention name,this may hurt victim
இப்போது பெண்கள் foreign ல படிக்கிறாங்க அதனால் இதெல்லாம் பெரிசா தெரியலை. அப்படியா? இப்போது எல்லாம் குடிக்காத மாப்பிள்ளை கிடைக்குமா?
antha husband mela criminal case pottu avan friendsaiyum sethu punish pannanum😠
மேடம் நீங்க சொன்னது ரெம்ப சரி. தண்ணி அடித்தால் அடுத்தவன் மனவியிடமும் தப்பாகத்தான் நடக்க பார்க்கின்றார்கள்.முதலில் பெண்களோ மனவியோ இருக்கும் இடத்தில் மது அருந்த நண்பர்களை அழைத்து கொண்டு வராதீர்கள். இப்படி ஒரு நிகழ்வால் என் குடும்பமே பிரிந்து விட்டது.
Madam it is not gnanakkoothan kavithai, It is poet Meera's kavithai. Thanks for referring it. Good that, a advocate also speaks about kavithai. 18-3-23.
Its actualy written by an unknown poet in kurunthogai..
Avar peyar " செம்புல பெயல் நீரார்". Avar எழுதிய பாட்டின் பெயரால் அப்படி குறிப்பிட படுகிறார்
Original poetry, Sembulapeyal neerar, poet Meera has written a pudhu kavitha on Enthaiyum, unthaoyum Saivapillai like that on arranged marriage using the pharase Sembula peyal neer pol Anbudai nenjam kalanthathuvey.@@malathibhaskaran5453
Poet Meera writen a kavithai parody referring Sembula peysl neer poetry.
Natpu kadantha uravaga allava iruukku Please report to Suba vee for more explanation
Mam I want to meet you help me mam
She could have called police on the same night she got abused... that would be a great chance to file a criminal case on her ex husband...
Easier to say
We don't know where her mobile have caught.. Those abusers would have got it..
Vaayaale vada suduvaar
TH-cam சொல்வதெல்லாம் உண்மை
Ok
உதவிய உங்களுக்கு நன்றி.
ஆனால்,
தடயங்களைப்பற்றி வெளியே சொல்வது குற்றவாளிகள் தங்களைக் காத்துக்கொள்ள நிச்சயமாக உதவும். அதைத் தவிர்ப்பதுதான் நல்லது.
உங்கள் இருவருக்கும் இது தெரியாதது
ஆச்சரியமாக உள்ளது. இதுவே குற்றம் தானே!
தயவுசெய்து தடய விவரங்களைத் தவிர்த்து விடுங்கள்.
வாழ்க தமிழ்நாடு அரசு... மக்கள் பொலப்ப கெடுத்து டாஸ்மாக் ல வருமானம் து து
என்ன மேடம் நீங்கள் சில விஷயங்களை மட்டும் வாதிடவில்லை
Edhu Simran prithviraj scene Ajith Kumar hero pada kadhai
Ippadiyum silar..kaekavae aruvarupa iruku😭😭
பணத்தை மட்டும் தகுதியா பார்த்து பொண்ணு கட்டி கொடுத்தா இப்படித்தான் சாவுங்கடி😂
Yar eppadvendummalumm estam poolvalam entru sattam solvathu thavaruklukku Vali vakukkirathu .olukkam mukkiyam
Respected Madam i don't know how to type in Tamil i can express my that's in English well but evn then the spelling mistakes came usually
Correct but , Oru gent's nadakkum pothu entha sattamum varuvathe elai
இந்த விடயத்தில் சாக்கடையில் இருந்து விலகி இருப்பதே நல்லது....
Number kidaikuma
அஜித் சிம்ரன் நடித்த படம் நியாபகம் வருகிறது...🙄🙄🙄
Vaali😂
@@gokulraj8302 இல்ல அஜித் சிம்ரன் சுஜாதா அம்மா பப்லு .. சிம்ரன் first husband பப்லு நடிச்சு இருப்பார்..
Aval varuvala movie la varra madiriye irukku .manusan lifela nadakkuraduthana movie ya edukkuranunga.
Eilla mam appa Amma sapot panrathilla eaillame therijalu theriyatha mathiri erkkanga.
Crct madam
இல்லை இல்லை இப்ப ஆண்களுக்கும் கிடைக்காது
Sorrymma en smsil AVAN enbadhu Bavan endru thavaraaaga type aagivittadhu mannikkaum
Lawyers no
These are all common in kerala
Simran movie scene
Just know the meaning of mutual concern 😟
Soriyarland 😂😂😂
Aval varuvala flim
All criminal activities are creating after taking drinks and others by citizen.held responsible by ruling party.any how sister servic e is to be considered.
B
Indha madhiri neriya pengal velila vara mudiyama kastapaduranga aangal ketta matiketu
குற்றவாளிகளை t.v news ல கூட அஙன் இவன் என சொல்லலாமே.
Ellam paisa thaan indha ammiyar kasukaga eppadi venalum pesuvanga
Sir mam number venum pls
மேடம் கொஞ்சம் திரிச்சி பக்கம் பாருங்க மேடம்
நீங்க சொன்ன மாதிரி ஒரு கொடூரம் நடந்துகிட்டு இருக்கு இன்னும் ஓரு பொண்ணு
பணத்தை மட்டும் தகுதியா பார்த்து பொண்ணு கட்டி கொடுத்தா இப்படித்தான் சாவுங்கடி😂
No madam. What you’ve done is wrong. You gave a chance for the boy to have an another girl as prey
ஓகோஅப்படியாகுடும்பநலவழக்கறிஞர்நாங்கநம்பிட்டோம்
நெஞ்சம் குளிர்த து
Aval varuvala kadha madhri irukku
Enga oorla kooda oru ponna divorce kodukama pillaku jeevanamsam tharama ponna face ellam erichuromba koduma Sami ore azhaganaponnu 😭
Nenga slratha kekave kastama iruku.. Katta panchayat la alu set pani ivunga kai ah kala odika vendiyathu tana..
பணத்தை மட்டும் தகுதியா பார்த்து பொண்ணு கட்டி கொடுத்தா இப்படித்தான் சாவுங்கடி😂
Indha pombala kitta case nu poi paarunga lakhs kanakula vaangum....oru divorce case ku 5 yrs ezhuthichu Indha amma
Really
@@tn73vloggersv3yt6 yes
Apo village iruka vendiyathu tana yathuku iPadi chennai kevala padatguringa