மாஸ் ஹீரோக்களால் நாசமான தமிழ் சினிமா - Tamil light

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 2.9K

  • @manickamsivaraj5029
    @manickamsivaraj5029 2 ปีที่แล้ว +50

    என் மனசுல இருந்த பாரமே கொறஞ்சு போச்சு...தெய்வமே!!!!
    சூப்பர் explain thala 👌👌👌🙏🙏🙏👏👏👏

  • @antonyraj1986
    @antonyraj1986 2 ปีที่แล้ว +727

    உண்மையான ஆதங்கத்தை தெளிவாக வெளிப்படுத்தியது நீங்கள் மட்டும் தான் நண்பா

    • @ArunKumar-ox9vc
      @ArunKumar-ox9vc 2 ปีที่แล้ว +1

      True

    • @MrRamachandranv
      @MrRamachandranv 2 ปีที่แล้ว +4

      உண்மையை தெளிவா சொன்னீங்க அண்ணா

    • @startrek861
      @startrek861 2 ปีที่แล้ว +1

      Avan looseu paya bro. Master ah compare panina avan mention panra moonu padam um nalla padam.

  • @velanm1006
    @velanm1006 2 ปีที่แล้ว +80

    *விதை எனும் டெக்னாலஜி தமிழ் சினிமாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசன் போட்டது அதனால் தான் அவர் ஆழ்வார் பேட்டை ஆண்டவர்*

  • @karthik0432
    @karthik0432 2 ปีที่แล้ว +45

    அட்லீ mind voice : இவன் நம்மல புகழ் ரானா ? அசிங்க. படுத்துரான ? ஒண்ணுமே புரியல

  • @Shravan_x
    @Shravan_x 2 ปีที่แล้ว +169

    As a Vijay Fan I accept your points.. Hope thalapathy will do biggest pan India film 🔥

    • @yourthoughtsaregod6920
      @yourthoughtsaregod6920 2 ปีที่แล้ว +11

      Atlee oda dharalama panalam

    • @yourthoughtsaregod6920
      @yourthoughtsaregod6920 2 ปีที่แล้ว +2

      @Thor Loki athan naanum soldren inoruthar story,screenplay eluthi ivaru direct panna tharama varum

    • @rajarathinamsomu839
      @rajarathinamsomu839 2 ปีที่แล้ว +8

      Vetrimaran kooda thalapathy pananum! Apo tha avar uyaruvaar..... ajith too...

    • @ganesan6863
      @ganesan6863 2 ปีที่แล้ว +3

      Shankar should direct Suriya

    • @maverickcreations589
      @maverickcreations589 2 ปีที่แล้ว +8

      First let him do a good normal film with a reduced salary. Like 20Cr. With 35% profit sharing. If the movie makes even 200 Cr profit, he'll get 70 Cr. This is a good deal because then the actor has to ensure the movie he makes will be a good one.

  • @moviescenemaker839
    @moviescenemaker839 2 ปีที่แล้ว +604

    நல்ல படத்தை நீங்க யாரும் ரசிக்க மாற்றிங்க, (உ) 1.கடைசி விவசாயி
    2. ராக்கி
    3.டானாக்காரன் இன்னும் நிறய படம் இந்த வருஷம் நல்ல படம் வந்துருக்கு

    • @muthupandi8594
      @muthupandi8594 2 ปีที่แล้ว +21

      Bro rocky my all time movie paa

    • @baskarv6771
      @baskarv6771 2 ปีที่แล้ว +10

      No 3 my favorite movie bro
      .

    • @fflegend2938
      @fflegend2938 2 ปีที่แล้ว +7

      Bro ithu elathaiyum naa paathutan

    • @fflegend2938
      @fflegend2938 2 ปีที่แล้ว +7

      My fav taanakaran and Rocky

    • @suryavlogms7690
      @suryavlogms7690 2 ปีที่แล้ว +4

      ஆனா ஓடல

  • @Balutroll
    @Balutroll 2 ปีที่แล้ว +632

    என் மனசுல இருக்குற பாரத்தை எல்லாம் நீங்க இறக்கி வச்சிட்டிங்க 👌

  • @linga25
    @linga25 2 ปีที่แล้ว +100

    Heros: எனக்கு தேவ 100 கோடி படம் எப்படி போன எனக்கு என்ன?
    But his fans;
    Andha mokka padathukku, status vachikkuttu, mathavanga kuda fight pannittu iruppanga...

    • @Littlemoon360
      @Littlemoon360 2 ปีที่แล้ว

      தேவா (இல்லை) தேவை

  • @xavierponcruzpaul3977
    @xavierponcruzpaul3977 2 ปีที่แล้ว +87

    One of the most genuine reviews of our Tamil cinema I've ever seen. Even though I not a big fan of any specific actors, When it comes to Tamil Cinema movies especially like Vijay, Ajith, Rajini movies there's a lot of expectations, but End of the day, the movies are like scrap. Even it hurts me if the movie doesn't come good, just thinking about how a die hard fan could feel. Just my one advice for the fans, if one of your favorite Hero's movie is not good just try to accept its not good and do not try to overhype. Only because of you guys these actors are giving such useless movies and still you guys are running behind them. Only if you guys remain silent, These so called mass Hero's will understand if the movie doesn't have proper background, story, acting, screenplay it's going to be a flop. Just with salt and pepper, mass looks, useless mass dialogues you can't cheat people like olden days.

  • @karthickldk5186
    @karthickldk5186 2 ปีที่แล้ว +20

    Romba sariyana Word " Director ah avanga poku la vidanum" "Technology ku yeatha mathiri Director Sindhanaya maathanum".....💥💯

  • @prabakar8797
    @prabakar8797 2 ปีที่แล้ว +55

    நீங்கள் சொல்வது 💯/💯 உண்மை தான் நண்பா . கண்டிப்பாக உங்களுடைய இந்த வீடியோ வை பார்த்து நம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இதைப்பார்த்து கட்டாயம் திருந்த வேண்டும். வேண்டும்.கண்டிப்பாக நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் அப்போது தான் நண்பா தமிழ் சினிமாவின் தரம் உயரும் . இந்த வீடியோ வை சினிமா சம்பந்தப்பட்டவர்களிடம் பகிர வேண்டும் .

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 2 ปีที่แล้ว +1548

    தமிழ் சினிமா தவர மத்த எல்லா சினிமாதுறையும் முன்னேற ஆரம்பிச்சிடுச்சு இதுவே நிதர்சனமான உண்மை

    • @anbu8143
      @anbu8143 2 ปีที่แล้ว +107

      Epium tamil cinema than best oru sella movie hit achunu odaniyea tamil cinema waste nu solriga

    • @viswamuruganantham3128
      @viswamuruganantham3128 2 ปีที่แล้ว +69

      @@anbu8143 தம்பி தமிழ் சினிமா கொடுகட்டி பறந்த காலம்னு ஒன்னு இருந்தது ஆனா இப்போ அது கொஞ்ச கொஞ்சமா அழிய ஆரம்பிச்சிடுச்சு இந்தி நடிகர் ஆமிர் கான் KGF CHAPTER 2 படம் வருதுன்னு தன்டோட லால் சிங் சட்டா படத்த தள்ளிவச்சிட்டாரு ஆனா நம்ம ஊருல என்ன நடந்தது விஜய பீஸ்ட் படத்த release பன்னாங்க கடைசில படம் பப்படமாயிட்டு விஜய் மார்கெட் value 250 கோடி ஆனா அமீர் கான் market value 1000 கோடி ஆவரே இறங்கி வந்து தன்னோட படத்த தள்ளிவச்சிட்டாரு ஆனா விஜய் தன்னோட கெத்து விட்டுக்கொடுக்க கூடாதுன்னு பீஸ்ட் படத்த release பன்னி மொத்தமும் போச்சு இதுல இருந்தே தமிழ் சினிமா எந்த அளவுக்கு அடிவாங்கிருக்குன்னு தெரியல

    • @ata6929
      @ata6929 2 ปีที่แล้ว +21

      Ipo parunga Sarpatta Parambarai.. Jai bhim Padatha ella Thookitu Varuvanunga... Tamil Cinema Gethu nu Soltu..

    • @MuthuMuthu-qv5yx
      @MuthuMuthu-qv5yx 2 ปีที่แล้ว +24

      @@viswamuruganantham3128 athu ennada oru padam oditta periya ala da Avan, vijya Padma failure ana mattum Ellarum vareenga, mathavanga padam ellame 1000 crore ah,

    • @ratneswaranasvine2667
      @ratneswaranasvine2667 2 ปีที่แล้ว +33

      I don't like பாகுபலி,RRR

  • @samvel9822
    @samvel9822 2 ปีที่แล้ว +94

    வெற்றிமாறன் சார் தமிழ் சினிமாவின் சொத்து.💓💥✨🔥

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว

      நட்சத்திர கூத்தாடிகள் அநியாயத்திற்கு அதிக கூலி கேட்டால், வேற நபர்களை கூத்தாட வைக்க தயாரிப்பாளர்கள் தயங்க கூடாது. தமிழ் சினிமாவில் ரசினி,அசித், விசை போன்ற கூத்தாடிகளுக்கு தரும் சம்பளத்தில் மூன்று KGF பகுதிகளையும் எடுத்துவிடலாம். மாஸ் ஹீரோக்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்நயம் செய்ய வேண்டும். இயக்குனர், இசை அமைப்பாளர், தொகுப்பாளர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களை விட எதற்கு ரசினி போன்ற கூத்தாடிகளுக்கு அதிக சம்பளம் ?

  • @leninsachindevotee3077
    @leninsachindevotee3077 2 ปีที่แล้ว +44

    Kamal Haasan will bring back the glory of Tamil cinema 🔥💙

  • @vasanthvasanth5270
    @vasanthvasanth5270 2 ปีที่แล้ว +26

    Bro on the way on the way .... PONNIYIN SELVAN ....the pride of Indian cinema Era ❤️❤️

  • @sivamagazine888
    @sivamagazine888 2 ปีที่แล้ว +31

    தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையை மிக தெளிவாக தெளிவுப்படுத்திவிட்டீர்கள்...

  • @muthupandi8594
    @muthupandi8594 2 ปีที่แล้ว +74

    கமல் Sir வித்தியாசமான படங்களை எப்போதும் தருவார் ஆனால் மக்கள்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள்

    • @prabhutailor3030
      @prabhutailor3030 2 ปีที่แล้ว +1

      இப்ப விக்ரம் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்

    • @vasanth.b2405
      @vasanth.b2405 2 ปีที่แล้ว

      @@prabhutailor3030 vikram kuda neraya visiyam compromise panni yaduthathu viewers kaga

  • @rajeshbkrish0496
    @rajeshbkrish0496 2 ปีที่แล้ว +72

    Seigai! Also a point to add on. For a mass movie to work, a hero should have strong villian and a hero should have a weakness or low point where he falls down. KGF la, before every mass scene, there is downfall or warning to the hero.

  • @zimofer
    @zimofer 2 ปีที่แล้ว +8

    Thambi Its not just a video but a research paper on Tamil cinema. Sema valid points pa. Greatwork.

  • @VISHNU__
    @VISHNU__ 2 ปีที่แล้ว +15

    அட்லிய பத்தி நீங்க சொன்னது முற்றிலும் உண்மை👌👌👌👌

  • @kaviarasan9473
    @kaviarasan9473 2 ปีที่แล้ว +202

    தமிழ் சினிமா அழிய போவதற்கு மூன்று முக்கியமானவர்கள் ரஜினி விஜய் அஜித். அதை விட முக்கியமானவர்கள் அவர்கள் ரசிகர்கள். அப்புறம் தயாரிப்பாளர்கள் sun picture. Lyka. Ags. zeetv.

    • @arunv3961
      @arunv3961 2 ปีที่แล้ว

      Adei, Telugu padam mathiri masala padam entha industry um eduka mudiyathu da, avlo kevalama irukum. Etho rendu nalla padam vanthuruchu neenga panra alapara irukey 😂😂
      Ithana varusha cinema la athigama nalla padam kuduthathu Malayalam and Tamil industry than. Varalaru theriyama matha industry ku sombu adikathinga da 2k cringaans

    • @nandhanandha5811
      @nandhanandha5811 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @startrek861
      @startrek861 2 ปีที่แล้ว +4

      Kamal fans attrocities

    • @rajaganeshm4197
      @rajaganeshm4197 2 ปีที่แล้ว +2

      Yes bro 💯

    • @nehaarumugam8869
      @nehaarumugam8869 2 ปีที่แล้ว +3

      Really true Sir

  • @mohamedarif3933
    @mohamedarif3933 2 ปีที่แล้ว +37

    Vijay ,ajith and rajini are still in comfort zone....its very difficult to come from 🤦🏻‍♂️

  • @mddass9047
    @mddass9047 2 ปีที่แล้ว +38

    நம்ம சினிமா நடிகர்களுக்கு செருப்படி பதிவு 👌👌👌

  • @vinodhselvarajoo
    @vinodhselvarajoo 2 ปีที่แล้ว +23

    Spot on review. A Vijay fan who was disappointed with the outcome of Beast. I don’t like to degrade any actors so I did watch Valimai too. Sad to say both were useless. With the reach they have, why are they making craps? Vijay and Ajith have a strong foundation, let alone Tamil cinema, they have crazy fans all over the world. Is this how you repay your fans? Theri was different Mankatha was different. The same statement we hear every single time, when did Theri and Mankatha release? 2022? They give a hit and go back to basics every single time. Totally sad and disappointed the way our Tamil cinema progresses. Oh ya we Tamil audience will only rate a movie based on 1st day collection, total collection in foreign states, not based on story. Till then, they will continue giving craps. Another thing, Rajini, Vijay and Ajith needs no co actors because their movies, I think the camera is programmed to show only THEM.

  • @vicky_vr7
    @vicky_vr7 2 ปีที่แล้ว +23

    Suriya, bala
    Suriya, vetrimaran
    Suriya, suthakogara
    🔥

  • @வணக்கம்அண்ணாத்த
    @வணக்கம்அண்ணாத்த 2 ปีที่แล้ว +116

    ஆச்சர்யம் என்னவென்றால் Yash 30 கோடி வாங்கியதுதான் ,,,இதுவே நம்ப தமிழ் சினிமாவுல KGF வந்துறுக்னும் ,நாரிருகும் நாரி😅😅😅

    • @marshmellow_multiverse6878
      @marshmellow_multiverse6878 2 ปีที่แล้ว +11

      Adapavingala enna da aniyayam panringa.....kgf tamil vandhurundha naari irukuma....yaara nee....edho idhuku munnadi la tamil padamey pakadha maari panriye da.....tamil la dha nalla padam la vandhuruku....kgf thavara Vera enna kannada movie da unaku nyabagam iruku sollu....edhachi comment podanum ney varadhu

    • @Learn_something817
      @Learn_something817 2 ปีที่แล้ว +4

      தமிழ் ல வந்துருந்தா இந்தளவுக்கு hit ஆயிருக்காது 🤣🤣🤣🤣 screenplay lagging

    • @வணக்கம்அண்ணாத்த
      @வணக்கம்அண்ணாத்த 2 ปีที่แล้ว +1

      @@marshmellow_multiverse6878 அந்த காலம் லா மாதிட்டனுங்க bro eppa ivunga salrya korachi படத்துக்காக வும் கதைக்காகவும் செலவு பண்ணாத தமிழ் சினிமா உருப்புடும் ,all mass hero film are flop itha maranun

    • @Arunkumar-du5kr
      @Arunkumar-du5kr 2 ปีที่แล้ว +2

      Next 2 padathuku yash kgf la vandha 5% crowd kuda Varathu. Yash next ena padam nadikuran kuda yaarum kanduka maatanga 😂😂.example prabas 😅

    • @karthick_only
      @karthick_only 2 ปีที่แล้ว +3

      Thambi avaru 30 kodi vangala
      Padam hit aana share kodunga
      Flop achuna enakku ethume venaam nu sollitaru

  • @redball_voice
    @redball_voice 2 ปีที่แล้ว +347

    வெற்றிமாறன், பாலா, செல்வராகவன், சங்கர் போன்ற directors இருக்குறவரை தமிழ் Cinema எண்ணிக்கும் Top தான்

    • @virgo653
      @virgo653 2 ปีที่แล้ว +10

      Vetri 👑😍

    • @riyassfacts7273
      @riyassfacts7273 2 ปีที่แล้ว +21

      Innoruthan irukaan adutha thalaimuraiyoda thamizh cinemava thooki nipata poravan..
      Vera yaarum illai adhu naan dha... 🎼🎼Taan taan taa taaan...danku naku dadaku naku....taan taaan taa taaan.... 🎼🎼

    • @Suriya_ofl
      @Suriya_ofl 2 ปีที่แล้ว

      @@riyassfacts7273 லூசு கூ

    • @mohamedsaleem4006
      @mohamedsaleem4006 2 ปีที่แล้ว +5

      Ram

    • @fflegend2938
      @fflegend2938 2 ปีที่แล้ว +8

      @@riyassfacts7273 Bro yaaru bro nee 😂 All the best bro 💞 BGM vera lvl uhhh 😂😂

  • @thirumurugan8765
    @thirumurugan8765 2 ปีที่แล้ว +132

    100% accepting what he said.... I'm thalapathi fan.. But after KGF success i totally upset what happens to. Tamil. Cinema 😓😓

    • @liveandletlive5489
      @liveandletlive5489 2 ปีที่แล้ว +5

      Thiru murugan. Ithu end illa...makkal virupatha solliruganga hero's um yosipaanga...namaku ithu news or entertainment avangalukku ithu profession life kooda...nambunga athukaga vittu kodukatheenga

    • @thirumurugan8765
      @thirumurugan8765 2 ปีที่แล้ว +2

      @@liveandletlive5489 vittu kudukalanga... Varutha padran..other state la world level movies kudukaranga... Namala apadi oru padatha kuduka mudilaiyae... Feel panrA bro

    • @startrek861
      @startrek861 2 ปีที่แล้ว

      @@liveandletlive5489 End iruku. Annaatthe negative review ah kondada oru kootam undu. Athu Valimai vandhathum oralavu adangidichi. Beast vandhadhum nallave adangidichi. Ipa June maasam varapora Vikram group tha thullitu irukanga. Intha Kamal fans attrocities release ku apro adangidum.

    • @startrek861
      @startrek861 2 ปีที่แล้ว +4

      @@thirumurugan8765 KGF-2 oduna odatum. Kannada Industry ipa the other state ku entry. Namma padangal already world level ku oditu tha iruku. Inu odum.

  • @energysun8509
    @energysun8509 2 ปีที่แล้ว +1

    தரமான நெத்தி பொட்டு கேள்விகள்... வாழ்த்துக்கள்...
    இந்த பெரிய ஹீரோக்கள் தயவு செய்து இந்த வீடியோவை பார்க்கவும் 🙏🙏🙏

  • @Tamilselvan-fe5lq
    @Tamilselvan-fe5lq 2 ปีที่แล้ว +91

    Underrated Directors:
    Kamalhasan
    Selvaragavan
    Mysskin
    Ram
    Manirathnam
    Shankar
    Bala

    • @rocktoons6400
      @rocktoons6400 2 ปีที่แล้ว +1

      Correct bro

    • @sivavlogs007
      @sivavlogs007 2 ปีที่แล้ว +12

      Shankar Underrated ah broo

    • @lawofvictory7547
      @lawofvictory7547 2 ปีที่แล้ว +12

      Adu seri ,Shankar ra eduku indha list la kondu vandinga ,

    • @vishwinm2713
      @vishwinm2713 2 ปีที่แล้ว +3

      Manikandan

    • @izammichael7338
      @izammichael7338 2 ปีที่แล้ว

      kamal lam sekatha daa ,puriyamale pesuvan kamal pombala paya

  • @vijayentertains8967
    @vijayentertains8967 2 ปีที่แล้ว +805

    நான் ஒரு விஜய் ரசிகர். ஆனால் என்னை பொருத்த வரை தமிழ் சினிமாவில் நான்கு நடிகர்கள் மட்டுமே உள்ளனர் கமல்,விக்ரம்,சூர்யா, தனுஷ் இவரகளை தவிர வேறு யாரும் கதையை புரிந்து கதைக்கு ஏற்ற மாதிரி நடிப்பதில்லை மாறாக கதையை அவர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றிகொள்கிறார்கள்

    • @Jack_Daniels_JD12
      @Jack_Daniels_JD12 2 ปีที่แล้ว

      Dai lavadei apa ethuku da thalapathy fanu sombu adikira avaga naaku peru fanave erukala illa

    • @sashmithun
      @sashmithun 2 ปีที่แล้ว +61

      Dei intha naai oru padatha vechi 66 padam, 166 padam nadichavana pesuraan.. Athepdi vj ku orey padathula 100cr sal kuduthutaana?.. Avan oru hit, inga oru flop kudutha avanga singam naama asingama? 🤦🏻‍♂️
      Yash and prabhas 60+ movies nadicha piragu avanga sal ya paar.. Still prabhas movie flop after bahubali.. Totally wrong comparison paanraan puriyama neenga olareenga, avan kamal fan da so avan copy panni naraya padam yeduthaan ivan atha pesama Atlee mattum pesuvaan.. Yosingada kurutaampokula ketutu cmt pannathinga🤦🏻‍♂️

    • @ArjunDheeran
      @ArjunDheeran 2 ปีที่แล้ว

      Enna enna solra paruga..thambi..poi Gilli paruda .tamil cinema la yarum apdi naduchi erruka mataga..onnum tharela na sunniya muditu erru

    • @rajeshthalpasakthivel9636
      @rajeshthalpasakthivel9636 2 ปีที่แล้ว +15

      Appo. Maraaran

    • @sashmithun
      @sashmithun 2 ปีที่แล้ว +30

      Kamal: Mumbai Express
      Dhanush: Maran
      Surya: Maas
      Vikram: Saamy 2
      Intha oru padathoda pera vechi. Vandaya keta othupiya?.. Dei no one can give 100% hit in their career.. Ithula vj fan nu potu start panra.. Unna pakkathu veetu paiyan kooda compare panna theriyum🤣

  • @pradeepchamp4737
    @pradeepchamp4737 2 ปีที่แล้ว +24

    Neega sonnathu 100% true bro.... Yeppo itha kollywood maarapotho!!!

  • @mssongaddict1719
    @mssongaddict1719 2 ปีที่แล้ว +29

    What you told about shankar is true bro. I too have some disappointments in his indirect castism. But his contribution to the growth of tamil cainema can never be explained in words.... And yes an actor must be a director actor if they do so I'm sure directors will bring the best out of them. At the same audience should also see the heroes as actor and human being not as god. They should see entertainment as entertainment.. since some people are literally worshiping the heroes there is overhype for them and some first day first show tickets are being sold for more than thousand rupees 🙄 some people are even affording it and seeing it. This is one among the many reasons why tamil heroes are demanding 100crs....

  • @shamraj7652
    @shamraj7652 2 ปีที่แล้ว +17

    Why Suriya sir movies is successful in last few years
    He acting under the direction of legendary directors like Sudha mam,Gnanavel and his upcoming movie with vettri maaran sir and Bala sir

    • @dimolsonragel8729
      @dimolsonragel8729 2 ปีที่แล้ว +4

      Ivanungaluku 100 Cr vendi mokka padam Nadikera heroes than mukkiyam.... Ini surya mela hope varum audience ku...

  • @jayarisi7884
    @jayarisi7884 2 ปีที่แล้ว +10

    Kamal sir mathirilam ithuvaraikum vanthathu illa innimelum varathuku vaipukal kammi . Legend kamal sir 🔥🔥🔥🔥🔥

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 ปีที่แล้ว +241

    அனால் யாஷ்..
    "எனக்கு சம்பளமே வேண்டாம்...மோதல படம் நல வெற்றி ஆகட்டும் மற்றும் மக்கள் கிட்ட போய் செரட்டும் அப்பரம் எனக்கு முழு சம்பளம் குதுங்க..."❤️❤️
    என்ன மனுஷன் யா...அதான் யாஷ் இப்போ ஒரு rocking star ஆக இருக்கிறார்..❤️❤️❤️❤️

    • @jamesfernantez3541
      @jamesfernantez3541 2 ปีที่แล้ว +12

      Ipdi dhan da prabhas ah yu sonninga apram dha therinjittu yash is gonna next prabhas wait and watch

    • @marshmellow_multiverse6878
      @marshmellow_multiverse6878 2 ปีที่แล้ว +8

      Kgf ku Munnadi patha oru yash movie sollunga paakalam🤦

    • @sashmithun
      @sashmithun 2 ปีที่แล้ว +7

      Dei yash ah 60 padam nadichi avanoda prev rec ah break pannite vara solli, 61 vathu padathula avan salary ya paathutu pesu.. Orey padatha vechi olarathingada.. 😒

    • @tonymathew8506
      @tonymathew8506 2 ปีที่แล้ว

      Myru Rocky bhai poda dei ava adutha padam varatoo apro pakalam thambi ava oru dummy peesu thanda after kgf he is nothing

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 ปีที่แล้ว +9

      @@sashmithun 60 padam ah😅dei he acted only 19 movies before kgf1...
      Kgf 1 was his 20th movie...check wiki bro...
      And in interview yash said about producer...that he has invested more for the movie...so he decided to recieve his salary after the movie gets successful bro

  • @Dinesh-em3ut
    @Dinesh-em3ut 2 ปีที่แล้ว +30

    ப்ரோ சூப்பா்.....ஆனா கடைசியா 100 கோடினு சொல்லும் போது ரஜினிய காட்னிங்க பாத்திங்களா அது இன்னும் சூப்பா்..🤣🤣🤣🤣

  • @rithikdu9131
    @rithikdu9131 2 ปีที่แล้ว +37

    I believe in Kollywood future because of some actors like Kamal sir,Vikram sir,Surya sir,Dhanush and Simbu because these actors are trying new concepts especially Simbu he understands since Eeswaaran the tamil audience now and he is trying differents movies (genres) and characters likes VTK,Pathu Thala,Corona Kumar plus he has more discipline than before and he put his real efforts and he is very talented he can do everything for Tamil Cinema he can change the industry and I'm Thalapathy fan to precise

    • @SathishKumar-sk8fe
      @SathishKumar-sk8fe 2 ปีที่แล้ว +1

      Bro, both Kamal sir and vikram sir have become to old for experimenting too much with body language and risking body transformation. Especially Kamal sir is 68 years old and already had too many surgeries on his knees. Vikram sir can't risk body transformation like in "I" because even he is 58 years old.

    • @rithikdu9131
      @rithikdu9131 2 ปีที่แล้ว

      @@SathishKumar-sk8fe yes you are true but for Andavar age is just a number he is so phenomenal if you watched Vikram

  • @mohamedshiraz4671
    @mohamedshiraz4671 2 ปีที่แล้ว +7

    Excellent bro. Particularly on Atlee and Shankar. I had the same thoughts. That's why I feel his associate Arivualagan don't want to commit big heroes. Instead he is focuses on depth on script and making.

  • @harixoxo
    @harixoxo 2 ปีที่แล้ว +176

    Fan Fight இல்லாம இருந்தாலே தமிழ்சினிமா முன்னேறிடும்
    -இப்படிக்கு தளபதி ரசிகன்

    • @startrek861
      @startrek861 2 ปีที่แล้ว +2

      Munneri irundha Tamil cinema tha. Pathu varusham ah nadakra internet fans fight kooda tamil cinema down anathuku oru reason ah irukalam.

    • @heisenberg12391
      @heisenberg12391 2 ปีที่แล้ว +1

      @@startrek861 crct uh than vro intha fan fight lam mudiathu vro .....
      (Blackhole)

    • @startrek861
      @startrek861 2 ปีที่แล้ว +1

      @@heisenberg12391 inum yerume

    • @BloodySweet-r5t
      @BloodySweet-r5t 2 ปีที่แล้ว +5

      Fan fight venam nu solitu appram yanda thalapathi Rasigan nu soldra

    • @Randomguestt
      @Randomguestt ปีที่แล้ว

      ​@@BloodySweet-r5t👏🏼super bro

  • @ramyasekar7904
    @ramyasekar7904 2 ปีที่แล้ว +352

    Waiting for kamal sir's vikram!
    Let's see atleast tamil cinema will get it's vibe back

    • @sachinsomasegar2745
      @sachinsomasegar2745 2 ปีที่แล้ว +49

      Vikram
      Ponniyin selvan
      Cobra
      Ayalaan
      We will see the comeback

    • @tn65gaming55
      @tn65gaming55 2 ปีที่แล้ว +3

      👍💥💥💥

    • @HAMI_BUMI
      @HAMI_BUMI 2 ปีที่แล้ว +4

      true

    • @sriram8607
      @sriram8607 2 ปีที่แล้ว +17

      Kamal the only artist eligible fr such fat salary coz he gives the best for his movies

    • @GopiGopi-zc6zk
      @GopiGopi-zc6zk 2 ปีที่แล้ว +8

      surely vikram movies is gone to rock the world......

  • @Eeswaran23
    @Eeswaran23 2 ปีที่แล้ว +33

    Kamal sir>>>>>>>>>tamil cinema top actors 👑💯🔥

    • @Guru_SSRK12
      @Guru_SSRK12 2 ปีที่แล้ว +4

      Appo kamal top actor illa nu solluriya

  • @nagoorkani539
    @nagoorkani539 2 ปีที่แล้ว +58

    இந்த பதிவு விஜய், அஜித், ரஜினி இவர்களுக்கு போய் சேர வேண்டும் 👍😂

    • @nandhanandha5811
      @nandhanandha5811 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @SathishKumar-sk8fe
      @SathishKumar-sk8fe 2 ปีที่แล้ว

      Illa bro, because Rajini salary for his new movie with Sun Pictures is 150 crores. Production union should ban sun pictures from producing movies. It's all because of them these actors Rajini, Vijay and Ajith are charging more for movies because of that the end product is mediocre.

  • @fayaz3205
    @fayaz3205 2 ปีที่แล้ว +14

    Now Suriya Doing Movie with Bala and Vetrimarran 🔥🔥

  • @umakookie6971
    @umakookie6971 2 ปีที่แล้ว +2

    Semmmmmaaa Bro 👏 Correct ah sonninga 👌 Ipo Tamil cinema la idha Nadandhutruku... Kadhaiku dha Hero irukanum... Ipo Adhu poi Hero kaga kadhai Edukka arambichutanga... Unmaya Nalla pottu odachutinga... Great... 👍

  • @ps4gaming2.08
    @ps4gaming2.08 2 ปีที่แล้ว +21

    Kamal sir is really underrated you tell the truth 💯😤❤

  • @ilakkiyat8023
    @ilakkiyat8023 2 ปีที่แล้ว +32

    A very Big Thanks for u Anna., Each and Every word u said in this video is what I think now a days about tamil mass heroes and some directors. But our youngsters are also a reason behind them, who made them as mass heroes. But one thing they have to understand that we have to celebrate and enjoy their acting skills not them.....

  • @captainamrish9306
    @captainamrish9306 2 ปีที่แล้ว +32

    Vetrimaaran sir really good director. Kamal sir veralevel♥️♥️

  • @srinivasanvasan9252
    @srinivasanvasan9252 2 ปีที่แล้ว +15

    கதைய தேர்ந்தெடுக்க தெரியாத 100 கோடி heroக்கள்..........

  • @selvashekaran5556
    @selvashekaran5556 2 ปีที่แล้ว +3

    Yo tamil lightu daily videos podyaa. Na un channel ku adimai ya aiten

  • @sneka2110
    @sneka2110 2 ปีที่แล้ว +161

    Master படத்தில் பவானி cherctor கையில் ஒரு நிமிடத்தில் ஒரு ஆள் கொலை பண்றது மாதிரி காட்சி வைத்து லம் நம்ப முடிந்தது ஆன அதுக்கு காரணம் லோகேஷ் screen play அதுமாதிரி screen play அனைத்து இயக்குனர் screen play பண்ண நல்ல இருக்கும்

    • @akbarsha5042
      @akbarsha5042 2 ปีที่แล้ว +2

      சரியா சொன்னிங்க sir

    • @vennilavennila6593
      @vennilavennila6593 2 ปีที่แล้ว +2

      Nelson Vida lokesh better director

    • @startrek861
      @startrek861 2 ปีที่แล้ว +1

      Athu aramba kaatchi. Vijay paadhatha kaamichathume padam vizhunthirum. Athum climax kaatchi epic sothappal.

    • @startrek861
      @startrek861 2 ปีที่แล้ว +1

      @@vennilavennila6593 Master Lokesh ah compare panina Beast Doctor Nelson thelivanavar.

    • @startrek861
      @startrek861 2 ปีที่แล้ว +1

      Beast evlo mokka padam ah vena irukkatum. Ana Master athavida soora mokka padam. VJS kaapathuthratha solrathellam starting scenes la matu tha. Apro avar alayum padatha kaapatha mudiyathu.

  • @srikanth-uy5jy
    @srikanth-uy5jy 2 ปีที่แล้ว +85

    In search of Gold (Bahubali & K. G. F) We Lost Diamond ( Aayirathil oruvan 2010)

    • @vishwinm2713
      @vishwinm2713 2 ปีที่แล้ว +4

      True

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 2 ปีที่แล้ว +1

      Even Director Shankar who is currently doing a movie with Telugu Actor Ram Charan

    • @Gajinikanth
      @Gajinikanth 2 ปีที่แล้ว +3

      Athu onum avlo worth illa

    • @ANAND123smiler
      @ANAND123smiler 2 ปีที่แล้ว

      Appo edukku da andha padatha flop pannanga.. i watched it twice in theater

  • @kumarraja4417
    @kumarraja4417 2 ปีที่แล้ว +108

    நண்பாஸ்... KGF RRR லாம் விட்டுருங்க next Tamil Movie சியான் விக்ரம் நடிக்கிற கோப்ரா படம் வருது அணிலு ஆமைன்னு அடிச்சுகிறத விட்டுட்டு உயிர்ர கொடுத்து நடிக்கிற நடிகர்ளுக்கு மரியாதை கொடுத்து படுத்த ஓட வைங்க நீங்க அணிலு ஆமானு அடிச்சுகிறதுல விக்ரம் சார் மாதிரி அர்ப்பணிப்பு நடிகர்கள மறந்துருக்கிங்க அத விட்டுட்டு கோப்ரா பாருங்க கண்டிப்பா உங்களுக்கு நல்ல ஒரு விருந்தா இருக்கும். 😊

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 2 ปีที่แล้ว +22

    You missed Writer Sujatha .... he's the backbone of many revolutionary movies like Vikram Roja KKK (AK) Kannethirae Thondrinal mainly Mudhalvan Enthiran 1 (the last half portion of that movie was not so good like the first half because he was no more before they finalized the script)

  • @sureshrajasureshraja7354
    @sureshrajasureshraja7354 2 ปีที่แล้ว +2

    Semma g nenga supra sonniga .. Etha sonna nambala paithiyakaranu solranuga

  • @MuruganMurugan-hi6lv
    @MuruganMurugan-hi6lv 2 ปีที่แล้ว +154

    2022-ல் தமிழ் சினிமா தவிர மற்ற எல்லா மொழிகளிலும்தவெற்றிப்படங்கள் கொடுத்துவிட்டார்கள் தமிழ் சினிமாவில் மட்டும் இதுவரை நடக்கவில்லை

    • @Geats280
      @Geats280 2 ปีที่แล้ว +8

      2021 inverse tamoul cinema was domineting indian cinema doctor master maanadu all blockbuster ana 2022 kashtum valimai Beast 200crore passed but mixed review and negatif review for both movies
      2021 all blockbuster movie got positif review 😣

    • @priyar3259
      @priyar3259 2 ปีที่แล้ว

      Valimai movie Hit aana pa enga comala irunthiya

    • @Geats280
      @Geats280 2 ปีที่แล้ว +4

      @@priyar3259 beat um blockbuster than Et um hit than BUT negatif review and mixed review

    • @marshmellow_multiverse6878
      @marshmellow_multiverse6878 2 ปีที่แล้ว +2

      @@Geats280 ivanungaluku innum enna dha venum nu therila...
      Ella industry layum edhachum oru movie dha hit aagum ....aana tamil cinema abdi illa....oru sila movies dha flop aagum .....flop illama yaralayum movies panna mudiyadhu

    • @rafeekrafeek1655
      @rafeekrafeek1655 2 ปีที่แล้ว +3

      அதுக்கு தான் வலிமை படம் இருக்கே 😂😂😂

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 2 ปีที่แล้ว +43

    1:PonniyinSelvan
    2:Vikram
    3:Cobra
    4:THALAPATHY UPCOMING MOVIES
    CAN CHANGE TAMIL CINEMA INTO NEXT LEVEL

    • @verithanamvishnu5307
      @verithanamvishnu5307 2 ปีที่แล้ว

      💯 percent correct 👍👍

    • @plusvision100
      @plusvision100 2 ปีที่แล้ว +15

      " Thalapathy upcomming movie" 😂😂😂 dai mada payale tamil cinema ipdi anathuku karanam unna mari muttalgal thanda

    • @Guru_SSRK12
      @Guru_SSRK12 2 ปีที่แล้ว +5

      Last point wathaa🤣🤣🤣lol

    • @midhunmanoj1748
      @midhunmanoj1748 2 ปีที่แล้ว +3

      @@plusvision100 next thalapathy padangal ellaam differentaa thaa irukkum bro.

    • @ananda9736
      @ananda9736 2 ปีที่แล้ว +1

      i will accept first 2 movies....

  • @samvel9822
    @samvel9822 2 ปีที่แล้ว +59

    தமிழ் சினிமாவின் கடைசி நம்பிக்கை விக்ரம்💥✨🔥

    • @krishnadeepika9742
      @krishnadeepika9742 2 ปีที่แล้ว +4

      என்னப்பா சூர்யா வ விட்டுட்டீங்க...
      ....தனுஷ் சில படத்துல நல்லா தானே நடிக்கிறார்(ஆடுகளம் அசுரன்,கர்ணன்)இருக்கும் போதே ஏதோ கொஞ்சம் மாஸ் ஹுரோ கிறுக்கு பிடிச்சிரும் போல அவருக்கு

    • @priyamagadavi3656
      @priyamagadavi3656 2 ปีที่แล้ว +8

      correct bro vikram kamal , pola real heros ku important kudutha tamil cinimava kaapatha mudiyum.💪

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 ปีที่แล้ว

      Crt

    • @nandhanandha5811
      @nandhanandha5811 2 ปีที่แล้ว

      🐢🐢🐢🐢🐢🐢🤣🤣🤣🤣

    • @rashmika2079
      @rashmika2079 2 ปีที่แล้ว +8

      What about suriya
      Jai bhim
      Soorarai potru 🔥🔥🔥

  • @sanstheelumbu
    @sanstheelumbu 2 ปีที่แล้ว +12

    Shankar really brought new elements to tamil cinema
    Namba moon knight series pakarthuku munnadiye anniyan vechi nambala entertain pannirpaaru

  • @inaiyavazhithamizhan55
    @inaiyavazhithamizhan55 2 ปีที่แล้ว +1

    Ivar entha video pottalum view likes allum, eanna ivartha *TAMIL LIGHT TH-camR ROCKY BHAI...* 💥💥💥💥

  • @ishuvk2436
    @ishuvk2436 2 ปีที่แล้ว +11

    17:40 bro.... நீங்க rocky bhai ய பத்தி சொன்னப்போ எனக்கு உங்களோட பாபா பட troll voice கேட்டுச்சு....""ஏன்னா அவரு ஒரு தெய்வ குழந்தை""😊😊...semmaiya இருக்கும் அந்த particular dialogue மட்டும் 😂😂😂😂😂😂...so funny 🤣🤣

  • @dhaanushl6465
    @dhaanushl6465 2 ปีที่แล้ว +138

    KGF-2 TN Collection=72+ Crores Collection in 11 Days ah despite releasing only in 250 Screens in 1st Week and maximum Ticket Price only Rs. 190. Rajini Vijay and Ajith Films Ticket Price are sold for Rs.500,Rs.1000,Rs.2000 for 2 Days. Suppose Rajini Vijay and Ajith Films 1st Day irinthu Ticket Price verum Rs.190 Sale panirntha kandipa avanga most Films Flop than aagum. Rajini, Vijay and Ajith are Scared Heros.

    • @hemasgaming2393
      @hemasgaming2393 2 ปีที่แล้ว +10

      Spam pannuriyada body soda😂😂

    • @benzima2796
      @benzima2796 2 ปีที่แล้ว +2

      Rocky baai 🔥🔥🇮🇳

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 2 ปีที่แล้ว +1

      @ART WITH HAREESH நல்லா கதறி டா

    • @GokuMK8
      @GokuMK8 2 ปีที่แล้ว

      @ART WITH HAREESH enna da support panna mattaganu summa katharittu irukka nalla iruntha than da support pannugava ippadiya muttu kudu intha mathiri movie than varum unna paathiri aalungalalathaa tha da tamil movies ippadi irukku .🤣😂🤣

    • @suryabs5387
      @suryabs5387 2 ปีที่แล้ว

      100 th like

  • @tamiljothi5775
    @tamiljothi5775 2 ปีที่แล้ว +63

    மாஸ் மாஸ் என்று சினிமாவை நாசம் செய்துவிட்டார்கள் இப்போ நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை 5 பாட்டு 10 வில்லன் இருந்தால் போதும் என்ற சினிமா இருக்கும் வரை இனி தமிழ் சினிமா நாசமாக போவது உறுதி விஜய் ஒரு சந்தப்பவாதி தமிழ் சினிமாவை நாசம் செய்து கொண்டு இருக்கிறர் அவர் இருக்கும் உயரத்தை பயன்படுத்தி சும்மா பணத்துக்காக எதில் வேண்டும் என்றாலும் நடித்தால் போதும் என்று கேவலமான கதைகளில் நடிக்கிறார் தமிழ் சினிமாவில் எவ்வளவு திறமையான இயக்குனர்கள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பை கொடுக்காமல் தெலுங்கு இயக்குனருக்கும் தெலுங்கு தயாரிப்பாளருக்கும் பணத்துக்காக வாய்ப்பு கொடுத்து விட்டார் இனியாவது திருந்துங்கடா

    • @jobsfree365
      @jobsfree365 2 ปีที่แล้ว +1

      Ini actor's ahh koothadi nnu solli pesuvom...appo avanga headweight kammi agum

    • @selviselvim2758
      @selviselvim2758 2 ปีที่แล้ว +1

      Avar ithu varai 20 puthu director arimuga paduthirukkaru bro 👍 nama ellarum indians bro

    • @mohammedjosephvelu6328
      @mohammedjosephvelu6328 2 ปีที่แล้ว

      உண்மை நண்பா

    • @r.muthuraja7075
      @r.muthuraja7075 2 ปีที่แล้ว

      அஜித் இந்தி தயாரிப்பாளர்கிட்ட படம் பண்ணும்போது ஊம்ப போனியா

    • @ganesan6863
      @ganesan6863 2 ปีที่แล้ว +2

      Tamil cinema la nalla directors ila.. Idhaan unmai

  • @nellaibalajee
    @nellaibalajee 2 ปีที่แล้ว +1

    Bro, நம்பினால் நம்புங்க், என் மனதின் பிரதிபலிப்பு மாதிரி இருந்தது நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும். Cinema ரசிகர்கள் உணர்ந்தால், வரும் காலங்களில் நல்ல திரைப்படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் . கலை வளரும்.🙏👏👏

  • @subramaniansubramanian6224
    @subramaniansubramanian6224 2 ปีที่แล้ว +1

    இதை கேட்டதும் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா 👍👏🙏🤗👌👏

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 ปีที่แล้ว +170

    விக்ரம் ஒட "மகான்" படம் வர லெவல் படம்....அனால் என் அந்த மாரி படம் OTTல ரிலிஸ் ஆச்சு நே தெரியலை..💔☹️☹️
    விக்ரம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் காக ரொம்ப வருத்தம் படுரேன்💔💔

  • @muniandymuniandy4484
    @muniandymuniandy4484 2 ปีที่แล้ว +9

    I'm agree with you 💯 brother.. As AK supporters my self hope AK will change him self and I hope AK received this video message tq brother. 🌹

  • @prabus3637
    @prabus3637 2 ปีที่แล้ว +23

    பாலா படத்துக்கு லா மாஸ் hero நடிச்சா...நல்லா வெளுத்து வாங்கிடுவார். ...நல்ல இயக்குனர்

    • @ganesan6863
      @ganesan6863 2 ปีที่แล้ว

      Bala padame odadhu muthal la .. 😆😆😅😅

    • @shangarsaravanan
      @shangarsaravanan ปีที่แล้ว

      விஜய், அஜித் பாலா படத்துல நடிகக போனா அவ்வளவு தான். பொணமா தான் வருவானுங்க

  • @somasundram9556
    @somasundram9556 2 ปีที่แล้ว

    உங்கா வீடியோ சூப்பர் 👌 என் மனக்குமுறலை போக்கி விட்டிர்கள் இது நாங்கள் பார்தக்க வேண்டிய வீடியோ அல்ல அவர்கள் பார்த்து கற்று கொள்ள வேண்டிய பாடம்😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @S.SURESHS.SURESH-bi7yj
    @S.SURESHS.SURESH-bi7yj 2 หลายเดือนก่อน

    உங்களுடைய வாய்ஸ் ரொம்ப தெளிவா சூப்பரா அருமையா இருக்கு ப்ரோ

  • @paulraj.i2421
    @paulraj.i2421 2 ปีที่แล้ว +23

    ஒரு இந்திய சினிமா அதுவும் தமிழ் சினிமா இந்தியாவுக்கு வெளியே 1996ல ஜப்பான் ல மிகப்பெரிய வெற்றி அடைந்தது 25 வருஷத்துக்கு முன்னாலயே பேன் வேர்ல்ட் படம் முத்து✨ 🔥 தமிழ் மொழி தெரியாதவனையே தமிழ் பேசவெச்ச தமிழ் படம் 🔥💪

    • @somasundarams.e2291
      @somasundarams.e2291 2 ปีที่แล้ว

      மீனாவுக்காக ஓடிய படம்பா அது அதுக்கப்புறம் எந்த படமும் ஓடல தம்பி.

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 ปีที่แล้ว +1

      @@somasundarams.e2291 இது உனக்கும் மீனாவுக்கும் நல்லா தெரியுமா

    • @startrek861
      @startrek861 2 ปีที่แล้ว +1

      @T I G E R Kamal fans attrocities

    • @somasundarams.e2291
      @somasundarams.e2291 2 ปีที่แล้ว

      @@rajinigobinath_s5905 ean nanbargal angu irukkirargal thambi

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 ปีที่แล้ว

      @@somasundarams.e2291 தமிழா ஜாப்பனிசா, இல்லை தெரிந்து தான் பேசிரியா நீ , ஒவ்வொரு படமும் மற்றும் பிறந்தநாளுக்கு இங்கே வரானுங்க, நீ ஓரமா போயிட்டு கதரு

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy 2 ปีที่แล้ว +19

    பிரிச்சு மேஞ்சிட்டீங்க நண்பா 🔥🔥🔥

  • @balajikn2188
    @balajikn2188 2 ปีที่แล้ว +12

    ஒரு வகையில audience um காரணம். நல்ல சினிமாக்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்கணும்.

  • @bharathbharath1923
    @bharathbharath1923 2 ปีที่แล้ว +3

    Vetrimaran Irukara Varaikum Tamil Cinemava Asaikka Kooda Mudiyathu😍🔥

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 ปีที่แล้ว +1

    Panamkara.vezhayathai.thode.nalla.flim.kodukkanum.yendra.ennam.valaranum.entha.ennam.irrunthol.thamil.flim.akkayo.poidum.🤔🤔🤔🤔❤️❤️❤️❤️❤️❤️❤️❤️super.pro.vazha.valamudan.

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 2 ปีที่แล้ว +6

    Producer Rajan sir must watch this video.
    Trust me tamil light…..you gave best lecture to our all Tamil heroes.

  • @Summapadinkaboss
    @Summapadinkaboss 2 ปีที่แล้ว +9

    இந்த வீடியோவை மட்டும் அநியாயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகரோ இல்லை அதை கொடுக்கும் தயாரிப்பாளர்கள் பார்த்தால்... Mind voice - நீ...... கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பால் அடிச்ச மாதிரி இருந்திச்சிப்பா.....
    Reading Audiance mind voice - என் மனசில் உள்ள பாரமே... இப்ப தான் குறைஞ்சது மாறி இருக்கு😎😎❤️............,............

  • @samvel9822
    @samvel9822 2 ปีที่แล้ว +25

    மற்ற மாநில படங்களில் லாஜிக் இல்லாமல் எடுத்தாலும் திரைக்கதையும்,கதாபாத்திர வடிவமைப்பும் கே.ஜி.எப் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களில் சரியாக செய்கிறார்கள்.

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว

      நட்சத்திர கூத்தாடிகள் அநியாயத்திற்கு அதிக கூலி கேட்டால், வேற நபர்களை கூத்தாட வைக்க தயாரிப்பாளர்கள் தயங்க கூடாது. தமிழ் சினிமாவில் ரசினி,அசித், விசை போன்ற கூத்தாடிகளுக்கு தரும் சம்பளத்தில் மூன்று KGF பகுதிகளையும் எடுத்துவிடலாம். மாஸ் ஹீரோக்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்நயம் செய்ய வேண்டும். இயக்குனர், இசை அமைப்பாளர், தொகுப்பாளர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களை விட எதற்கு ரசினி போன்ற கூத்தாடிகளுக்கு அதிக சம்பளம் ?

  • @nila3089
    @nila3089 2 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு தமிழ் சினிமா இயக்குனர்களும் தயாரிப்பர்களும் பார்க்க வேண்டிய காணொளி

  • @lenivikdho3795
    @lenivikdho3795 2 ปีที่แล้ว +1

    👏👏சரியான பதிவு...
    தமிழ் சினிமாவில் இருக்கும் குறைகளை எடுத்து வைத்ததற்கு மிக்க நன்றி நண்பா🙏

  • @adipolientertainment
    @adipolientertainment 2 ปีที่แล้ว +25

    We miss the legend Kamal sir but he come back with new technology with "VIKRAM" movie 🎥 🔥

  • @pradeepkumar6546
    @pradeepkumar6546 2 ปีที่แล้ว +85

    Nelson and H. Vinoth perfectly balanced tier 2 heroes but they can't make perfect film big hero films. This means they can't handle big hero films. They are pressurized to mix more commercial contents.
    If tamil audience still fail to celebrate good films, directors like Shankar, Kamal don't like to make films.
    2.0 is actually a best film with new concept called Aura which is explained easily and understandable for audience and Hollywood level VFX.
    Thanks bro to talk about this bravely. Even my ambition is to direct to different story which is completely new for Tamil cinema. But i am scared that people may dislike.

    • @itsmemaya7
      @itsmemaya7 2 ปีที่แล้ว

      All the best

    • @giridharanj8460
      @giridharanj8460 2 ปีที่แล้ว

      If u did ur best in screenplay and try to convince people by visual factors to believe and connect to ur story
      If u did that,people connects to ur story

    • @TheProtagonist555
      @TheProtagonist555 2 ปีที่แล้ว +4

      2.0 has concepts, but lacks good storyline and core logic That's why it didn't make it big, whereas Enthiran has better characters, innovative storyline and believable logic..

    • @mageshgopi3594
      @mageshgopi3594 2 ปีที่แล้ว +3

      Evlooo nekkaa 2.0 va nalla padam nu soliteenga bro😂😂😂

    • @1889shalu
      @1889shalu 2 ปีที่แล้ว

      Start small and play your turf like vetrimaaran. Then everything will follow .. people who appreciate good cinema will sure appreciate it ..

  • @subash827
    @subash827 2 ปีที่แล้ว +22

    Legend saravana eppo padam nadikka arampicharoo appove .RIP tamil cinema😳😖🤬

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 2 ปีที่แล้ว +2

    100 கோடி ப்பே
    நீ பார்த்த
    ஆமாப்பே 100 கோடி ப்பெ

  • @karthikmohan136
    @karthikmohan136 2 ปีที่แล้ว +3

    It's TRUE. Tamil director's should update their technical thoughts to convey the story to convince the audience to accept.

  • @vinothkumar9582
    @vinothkumar9582 2 ปีที่แล้ว +14

    Excellent details bro, you are 1000% correct. Hope anyone of the hero will watch this video and choose good scripts hereafter.

  • @kannan991
    @kannan991 2 ปีที่แล้ว +20

    The makers of commercial tamil cinema is doing the same mistake always. They want Ajith /Vijay/Rajni to be on screen, not the charecters. Rocky bhai is a character performed by Yash, it's not Yash who is on screen

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 2 ปีที่แล้ว +29

    Agreed.. karthi in kaithi movie almost big tough to bigil... since theatre was minimized bigil movie escaped from kaithi.... moreover bigil rayappan characterization was so well

  • @mohamedirshath7069
    @mohamedirshath7069 2 ปีที่แล้ว +8

    Yash அவர் இயக்குனர் சொன்னபடி உழைப்பு தந்திருக்கிறார். அதான்
    இந்த படம் வெற்றிக்கு காரணம்.

  • @RajeshRJ31
    @RajeshRJ31 2 ปีที่แล้ว +2

    And Padathuku Update Venum Nu Adhigamaa Kekaama Irundhaa Nallam Bro. Directors ku Padatha Make Panni Full ah Mudikirathuku Time Kuduthaa Thaan Bro Padam Super Ah Irukkum.

  • @vipcomedys9144
    @vipcomedys9144 2 ปีที่แล้ว +25

    சரியான தகவல் நண்பா
    இன்னும் பத்தாண்டுக்கு ராக்கிபாய்தான்
    ஏனென்றால் ரசினி..கமல்..அஜித்..
    விஜய்..தனுஷ்..சிம்பு...சிவகார்த்திக்கேயன்..விஜய் சேதுபதி மற்றும் பிற இரசிகர்கள்
    குறைந்தது kgf 2வை 5முறையாவது
    பார்த்திருப்பார்கள்
    நான் தளபதி இரசிகன்
    ஆனால் kgf 2வை 9முறை பார்த்தேன்
    காரணம் யாஷ் இல்லை
    யாஷை இந்திய ceo ஆக்குவதற்கு
    மற்ற கதாபாத்திரங்கள் உழைத்த விதம்
    அந்த இயக்குநர் பிரசாந்த் நீல்
    அதற்காக மெனக்கெட்ட விதம்
    இதுதான் உண்மை
    தெளிவான விளக்கம்
    தங்கள் பதிவு விவசாயக்கவிஞன்

  • @ajfeast808
    @ajfeast808 2 ปีที่แล้ว +14

    அந்த 30 கோடியும் படம் ரிலீஸ்க்கு அப்றம் தான் வாங்குனாறு..🔥🔥

  • @trending_Movie_Shorts
    @trending_Movie_Shorts 2 ปีที่แล้ว +39

    Super bro உள்ளதை உள்ளபடி சொல்ற ப்ரோ ( வரும் காலத்தில் தமிழ் சினிமாக்கள் அழிந்துவிடும் போல😭😭)

  • @jeevananthamg2680
    @jeevananthamg2680 2 ปีที่แล้ว +1

    Vera level bro neega..❤️❤️👍👍 na enna nenachano athu ellathaiyumey sollitiga bro...😂😂😂👍

  • @manikbatsha5510
    @manikbatsha5510 2 ปีที่แล้ว +4

    Suryaa sir.......🔥 Irukavarikum tamil cinema vaazhum🙏

  • @mohamedfarook9387
    @mohamedfarook9387 2 ปีที่แล้ว +7

    That's why I like suriya for choosing good content movies
    Dialogue : thanga muttaiya thagara dabba nu ninachittu irukanga this dialogue is for those people's(vijay,Ajith fans)who are not supporting him instead of that they supporting commercial movies like beast, valimai

  • @santhosh2016
    @santhosh2016 2 ปีที่แล้ว +12

    Sudha kongara also best director in tamil cinema.. And low budget movies ex. Soorarai pottru and sp remake

  • @luciferm4583
    @luciferm4583 2 ปีที่แล้ว +8

    Suriya & dhanush ,Only hope of Tamil cinema

  • @celebratiesreels8538
    @celebratiesreels8538 2 ปีที่แล้ว +16

    நடந்து முடிந்த ஜாதி பிரச்சனை.. நடிகைகளின் கவர்ச்சி ஆட்டம் இதுவே தமிழ் சினிமா... இது மாறப் போவதில்லை. அடுத்து தான் வந்துருச்சே காத்துவாக்குல ரெண்டு காதல் . போய் ஜொல்லு விட வேண்டியதுதான்.. தமிழ் சினிமா முன்னேற வாய்ப்பே இல்லை..

  • @whysoserious836
    @whysoserious836 2 ปีที่แล้ว +2

    Sonnathellam sarithan bro👌അടിപൊളി