நான் அஜித் ரசிகன் தான் ஆனா கில்லி படம் உண்மையாவே ரொம்ப நல்ல படம் விஜய் சார் ஓட மாஸ் தான் கில்லி படம்.all time blockbuster தான் கில்லி படம் அந்த கலைஞர் tv la padam potadhu நான் இப்போ தான் நம்புற என் பிரெண்ட்ஸ் லா சொன்ன அப்போ நம்பல அப்போ இப்போ confirm ஆகிடுச்சு இவளோ வருஷம் கழிச்சி சொன்ன இந்த சேனல் க்கு நன்றி . இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விஜய் சார்
என் வாழ்நாளில் ஒரே படத்தை இன்று திரையிட்டாலும் பார்ப்பது இளையதளபதி விஜய்யின் "கில்லி" படம் தான். 2004/04/14 தமிழ் புத்தாண்டு அன்று வந்த படம். இன்றும் கிராமப்புறங்களில் உள்ள தியேட்டரில் கில்லி படம் போட்டால்; முதல் ஆளாக பார்க்க சென்று விடுவேன். சலிப்பே தட்டாத திரைகாவியம் கில்லி💥💪
For Superstar - Thenisai Thendral Deva- even though Illayaraja gave so many evergreen hit songs but Deva came and gave legendary Batsha and Annamalai. For Thalabathi - Deva gave many memorable hits but Vidyasagar came and give this immortal Gilli.
விரும்பி பார்த்த முதல் படம். நான் 1 ஆவது படிக்கும்போது இந்த படம் வந்தது . அப்போ இருந்து விஜய் வெறியன். எனக்கு கபடிக்கு சுழி போட்ட படம் ............. 🔥🔥🔥🔥🔥🔥💯👑
Andha deepavali ku sun TV la evening 6 clk Gilli movie and morning 11.30ku Chennai 28 movie potanga semmaya irundhuchu marakka mudiyatha deepavali....indhiya tholai katchigalil mudhan murayaga mega hit thiraippadam(andha saththam) goosebumps
கில்லி படம் ரிலீஸ் ஆகும் பொது.. நான் 10th படிச்சிட்டு இருந்தேன் 🙂 அப்போ regular ha அப்படி போடு போடு னு தான் பாடிட்டு இருப்பேன்..🥰 உங்கள் video எனது பழைய நிகழ்வுகளை வர வைத்து விட்டது..🥰 Thank you Black shirt Nanba..👬
@@aariandsanamfanboy6401 bro நீ சொன்ன நான்கு படங்களிலுமே லாஜிக் இருக்கு.நான் சொன்னது லாஜிக் இல்லாத படங்கள். ஆனால் நீ சொன்ன படங்களும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.
Ghilli is not just an example of how to write a proper commercial movie, but also how to adapt a proper remake and overtake the original source material properly.
@@_jessie_gg_ I think Ezhumalai is an example of good casting. The script is just decent mass masala but having a presence like Arjun and with Manisharma's BGM that was colossal.
Bro I remember this. Suddenly on கலைஞர் டிவி ghilli movie they started to telecast this. My friend is a Vijay fan. After noticing this, immediately I called him to inform. It got stopped suddenly. Now I understand the reason. Thanks for explaining
10:34 எத்தனை பேர் நல்லா கூர்ந்து கவனிச்சிங்கனு தெரியல விஜய் சார் அந்த வாய்ல வச்சுருக்க சிகரெட் புகையை நல்லா பாருங்க அந்த புகைல கில்லினு படத்தோட டைட்டில் வருது....👌
மறக்க முடியவே முடியாத படம் இந்த படம் பார்க்கும் போதெல்லாம் அந்த காலகட்ட வாழ்க்கை ஞாபகத்துக்கு வரும் ரொம்ப சந்தோஷமாகவும் ரொம்ப ஏக்கமாகவும் இருக்கும் 🤗🤗🤗
அண்ணன் இன்னொரு உண்மைய சொல்ல மறந்துட்டாரு...☺️ அப்படி போடு பாட்டுக்கு வருகிற உடை அலங்காரம் (Costume Designing) வடிவமைத்தது, அந்த படத்தோட இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் வித்யாசாகர் தான்..! 🔥
Unmaithan bro neenga sonnathu... Athellam oru kaalam 90s kids memories ❤❤🤩 Ghilli is not just a movie its an emotion 🥰❤❤❤ Really vijay Annave nenachakuda ipdi oru padam vara vaippeilla 🔥🔥🔥🔥🔥💯💯💯💯
2007தீபாவளிக்கு மாலை 6 மணிக்கு கில்லி படத்த குடும்பத்தோட பாத்தோம்.. காலை 11மணிக்கு சென்னை 28 போட்டாங்க.. அப்போ நான் 9th படிச்சுட்டுருந்தேன்... மறக்க முடியாத தீபாவளி அது..அதே மாதிரி கலைஞர் டீவில படம் போட்டப்பயும் நான் பாத்துட்டு இருந்தேன்😂..படத்த பாதிலேயே நிப்பாட்டிட்டாங்க..நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கு ஞாபகம் வருது..
இன்றும் எனக்கு பசுமையாக நினைவிருக்கும் சம்பவம்.. நான் 4 ஆம் வகுக்கு படித்து கொண்டிருந்தேன் அன்னிக்கு சண்டே தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளில் சிலதை நண்பர்களுடன் தெருவில் வெடித்து விளையாடி கொண்டிருந்தேன் . அப்போது பக்கத்து வீட்டு பெரியவர் கில்லி படம் டிவி ல வருதுனு சொல்ல அனைவரும் ஓடி சென்று பார்த்தோம். மறக்க முடியாத நினைவுகள்
Ghilli is one of the best Movies of Thalapathy with best Screenplay, songs, fight, villian,Bgm 💥and one of the best commercial Movies with most Repeat value till date 💯🔥🔥
நான் விஜய் fan ah ஆனதுக்கு மெயின் காரணம் இந்த கில்லி படம் தான் அப்போ நான் 5 th படிச்சன்,,, vcr casette அண்ணா வாங்கிட்டு வந்தாங்க ரீல் தேயிற வரைக்கும் டெய்லி கில்லி தான் மறக்க முடியாத நாட்கள்....
Gilli movie ah first time DVD la parthen with family oda. Athum Night show. Semma mass and enjoyment on that day. Aprom 10 days la theatre la again parthom.
நா 11th standard padikkum pothu nit show patha movie கில்லி இன்னும் மறக்க முடியாத ஒரு experience neriya movies pathuiruka but intha move tha first day athuvum வெளி ஊருல patha movie antha time arjunaru Villu song pathu theatre vittu velila vara manasu ila semma feel🔥🔥🔥🔥
நண்பா கில்லி படம் வேகம் மாதிரி உங்க கில்லி படம் ரெவிவ் நல்லா வேகமா போச்சி நன்றி இனொரு விஷயம் எங்க விஜய் பிறந்தநாள்க்கு இப்படி ரெவிவ் குடுத்ததுக்கு ரெம்ப நன்றி கில்லி மாதிரி விஜய்க்கு போக்கிரி கத்தி துப்பாக்கி மெர்சல் இந்த படமும் மிக வேகமான படம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி அண்ணா 🌹🙏🙏
Apo vera hero vachiruntha intha alavuku hit kuduka oru mayiranalalum mudiyathu....thalapathy talent apadi...apadi podu paatuku mayiru mathiri dance aaduvanunga vera evana iruntha....
I watched this film literally 17 times in theatre. Remember, there was the time everyday afternoon will be power cut. So whenever I got money (15 rupees) I go and watch this movie. Never gets bored.
படம் 2004 நான் ஆறாம் வகுப்பு படிக்கையில் கோவை காந்திபுரம் கவிதா தியேட்டர்ல பார்த்தது இன்று அந்த தியேட்டரே இல்ல ஆனா படம் பார்த்த நினைவு மட்டும் நீங்காமல் என்றும் இருக்கும்
சலிகாத movie la Gilli யாராலும் இனி அடிச்சிக்க முடியாத movie Gilli antha mathrii Mass நடிக்க முடியாத movie Gilli ALL area la yum thalapathy மட்டுமே கில்லி 😎🥰
I watched ghilli when I was a kid I still could remember the crowd making loud noise especially for prakash raj "hai chellam" Dialogue. Separate fanbase for ghilli❤.
Nice video bro. Before the movie release, in all posters, Gilli with tag line "Sure Shot" ... Confidence level 💯 And me in 10th std. Most of the time FM's play Appadi podu. Slowly started Arjunar Villu. White shirt & light blue denim jean very popular after this movie
2004 மறக்க முடியாது கில்லி எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்
💯
Kuruvi super movie 😍
@@logeshlogesh5614 comedy punnathinga bro
@@logeshlogesh5614 kuruvi average movie 🤣🤣🤣
Thuppakki movie yum salikkathu 😁😁
That epic dialogue:
தம்மாத்தூண்டு பிளேடு மேல வச்சிருக்க நம்பிக்கைய உன் மேல வை🔥🔥🔥
My all time fav Indha area andha area andha idam indha idam engayume bayam kidayadhu da . .all area layum Ayya ghilli da..🔥🔥🔥😘😘😘😘
இப்பவும் டிவி ல கில்லி போட்டா ஃபுல் படமும் பாக்காம எந்திரிகரது இல்ல 🔥🔥👍👍👍👍
நான் தல ரசிகன் ஆனா கில்லி படம் மறக்கவே முடியாது .....😍
yaralam Re-Release FDFS paathuttu intha video paakuringa 🙋
4:55 Title Card la ஆரமிச்ச நெருப்பு.. படம் மொத்தமும் 🔥 கில்லி டா..
ஆயிரம் படம் இனி வந்தாலும் கில்லி என்றும் மறக்க முடியாத ஒரு படம்,,, அதல்லாம் ஒரு காலம் 😌😌😌
Bro mangatha movie
@@venkateshraju419 Thuppakki 🔥
Kabadi semi final a fail aaki final povanka 😀😀
@@Shravan_x dheena
Ghilli remake movie
1000 மாஸ்டர், வந்தாலும், விஜய் மகனே நடிக்க வந்தாலும், கில்லி, துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக மாதிரி படங்கள் இனி வர வாய்ப்பேயில்லை.
Bro pokkiri movie also
Sura
Ithu onnakke overa theriyallaya😂😂😂
💯🔥👍
Thuppakki irukkuda kaththi yum irukkuda 🔥🔥🔥
இப்போ வரையும் மறக்க முடியாது அந்த திரை அரங்கு அனுபவம் 🥰🥰🥰🥰🥰
Ghilli, Pokkiri and Thuppaki. Most important and crucial films in vj's career.
நான் அஜித் ரசிகன் தான் ஆனா கில்லி படம் உண்மையாவே ரொம்ப நல்ல படம் விஜய் சார் ஓட மாஸ் தான் கில்லி படம்.all time blockbuster தான் கில்லி படம் அந்த கலைஞர் tv la padam potadhu நான் இப்போ தான் நம்புற என் பிரெண்ட்ஸ் லா சொன்ன அப்போ நம்பல அப்போ இப்போ confirm ஆகிடுச்சு இவளோ வருஷம் கழிச்சி சொன்ன இந்த சேனல் க்கு நன்றி . இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விஜய் சார்
Kalaignar tv ila sun tv
@@MrSrinirocks kalaingar tv la 40mins mela padam pottanga first time then stopped
Boss idhu namma listlayae illayae🤣🤣🤣
5:00 " Anga Aarambicha Neruppu tha " Idha Kekkurapo Semma Goosebumps 🔥 💥 Irunchi Super naa
Yes 💯👍
விஜய் பிறந்தநாள்க்கு ரொம்பவே பாராட்டு மழை bro.. சூப்பர்... ❤️
இந்த படத்த முதல்தடவ 2005ல VÇDல பார்த்த 20தடவ மேல கில்லி பாத்தும் சலிக்கில..இப்ப வரைக்கும்..👌😎🏃♂️❤️
என் வாழ்நாளில் ஒரே படத்தை இன்று திரையிட்டாலும் பார்ப்பது இளையதளபதி விஜய்யின் "கில்லி" படம் தான்.
2004/04/14 தமிழ் புத்தாண்டு அன்று வந்த படம். இன்றும் கிராமப்புறங்களில் உள்ள தியேட்டரில் கில்லி படம் போட்டால்; முதல் ஆளாக பார்க்க சென்று விடுவேன்.
சலிப்பே தட்டாத திரைகாவியம் கில்லி💥💪
எத்தனை முறை பாத்தாலும் சலிக்காத படம் கில்லி All time favorite 😍😍😍
Vidyasagar is the underrated legend of Tamil cinema industry
For Superstar - Thenisai Thendral Deva- even though Illayaraja gave so many evergreen hit songs but Deva came and gave legendary Batsha and Annamalai.
For Thalabathi - Deva gave many memorable hits but Vidyasagar came and give this immortal Gilli.
50 தடவைக்கு மேல பாத்துட்டேன் கில்லி படத்தை😍😍😍
Tv yil matume 🤣
I'm also
Enga mama v2 la DVD caset irunthuchi may leave fulla antha oru padatha tan pathu tu irunten
yean unakku vere velai ethume illeya??
5 vayasu ghilli movie ya theatrela paakum bothu. Eppa varakum interval block marakamudiyala. Veralevel movie.👍😊
விரும்பி பார்த்த முதல் படம். நான் 1 ஆவது படிக்கும்போது இந்த படம் வந்தது . அப்போ இருந்து விஜய் வெறியன். எனக்கு கபடிக்கு சுழி போட்ட படம் ............. 🔥🔥🔥🔥🔥🔥💯👑
Andha deepavali ku sun TV la evening 6 clk Gilli movie and morning 11.30ku Chennai 28 movie potanga semmaya irundhuchu marakka mudiyatha deepavali....indhiya tholai katchigalil mudhan murayaga mega hit thiraippadam(andha saththam) goosebumps
கில்லி படம் ரிலீஸ் ஆகும் பொது..
நான் 10th படிச்சிட்டு இருந்தேன் 🙂
அப்போ regular ha அப்படி போடு போடு னு தான் பாடிட்டு இருப்பேன்..🥰
உங்கள் video எனது பழைய நிகழ்வுகளை வர வைத்து விட்டது..🥰
Thank you Black shirt Nanba..👬
Me too ! 10th leave ❤️❤️❤️❤️ Unforgettable phase in my life !!
Na 8th padichuttu irundhen 😊
Nan 9th mudichitu 10th poga porean
Theater ghilli movie black Buster movie enaku romba pudicha movie
Nanum 10th
ரஜினிக்கு ஒரு பாட்ஷா
விஜய்க்கு ஒரு கில்லி
இந்த இரண்டு படங்களிலுமே லாஜிக்கும் கிடையாது எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவும் செய்யாது
Baasha padathula logic mistake neraiya irukku bro
கமலுக்கு ஒரு நாயகன்
அஜித்துக்கு ஒரு காதல் கோட்டை
சிம்புக்கு ஒரு மன்மதன்
தனுஷுக்கு ஒரு பொல்லாதவன்
@@aariandsanamfanboy6401 Vikram ku oru saamy Anniyan surya ku oru Ghajini Singam
@@aariandsanamfanboy6401 bro நீ சொன்ன நான்கு படங்களிலுமே லாஜிக் இருக்கு.நான் சொன்னது லாஜிக் இல்லாத படங்கள். ஆனால் நீ சொன்ன படங்களும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.
Dhanush is pudupettai polladhavan aadukalam
கில்லி இவ்ளோ பெரிய ஹிட் கு பிரகாஷ்ராஜ் ராஜ் நடிப்பு மிக முக்கிய காரணம்
உண்மை தான் கன்னடம், தெலுங்கு, தமிழ்னு மூணுலயும் நடிச்சாலும் தமிழ்ல வந்த முத்து பாண்டி கேரக்டர் தான் வேற லெவல் 👍👍
athu mattum thaan
ghilli hero prakash raj comedian vj
@@RanjithKumar.12 vishwasam hero tamabiramaiya than vedhalam hero tamabiramaiya 🤣🤣🤣🤣🤣
@@pragadheeshsomasundaram6275 apodi na ghili hit ku karanam vj kuthi ila ñu othukira ya da
உலகத்தால் மறக்க முடியாத ஒரு தமிழ் படம் அண்ணனின் கில்லி
இத்திரைப்படத்தினை சொல்வதற்கு எனக்கு ஒன்றும் இல்லை அண்ணா நீங்களே அனைத்தும் கூறி விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி. 🤩🤩🤩
ஒரு காலகட்டத்தில் ஒரு 4 வருடம் தீபாவளிக்கு Sun TV வியில் மாலை 6PM அந்த படத்தை போட்டாங்க எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது
Ghilli is not just an example of how to write a proper commercial movie, but also how to adapt a proper remake and overtake the original source material properly.
Ghilli and satya, remakes that are better than the originals.
@@atwunz I think you forgot elumalai
@@_jessie_gg_ I think Ezhumalai is an example of good casting. The script is just decent mass masala but having a presence like Arjun and with Manisharma's BGM that was colossal.
@New Entertainer except for the climax, vaanam is a near perfect remake.
Thillu mullu of knbalachander
இன்னைக்கு வரைக்கும் கில்லி கபடி song தான் என்னோட அலாரம் டோன்.......
Sema energitic......
Goosebumps overloaded...❤️🔥
Ghilli made me morattu anil🐿💥 Experiencing in theater was such a bliss😭
Pure Nostalgia
செம சொல்றீங்க🤩 எனக்கு திரும்பியும்😎படம்✌️பார்க்கணும் தோணுது🤩 சூப்பர் சொல்றீங்க🤩 வாழ்த்துக்கள் 💯💯💯💯🤗
கலைஞர் டிவியில் நானும் பார்த்தேன்..
அது ஒரு மறக்க முடியாத அனுபவம்..
அடுத்த நாள் கல்லூரியில் அது தான் பேச்சு🔥🔥🔥
Bro Ghillie Satellite Rights With Sun Network Bro
Paathi padam than pottan 😳
எனக்கு வயது 27 எப்பே கூட என் போன்னில் இந்த படம் உள்ளது கில்லி மிகவும் அருமையான படம்
Bro I remember this. Suddenly on கலைஞர் டிவி ghilli movie they started to telecast this. My friend is a Vijay fan. After noticing this, immediately I called him to inform. It got stopped suddenly. Now I understand the reason. Thanks for explaining
மிக மகிழ்ச்சியான தருணம் ஞாபகம் வருகிறது ஒரு நாள் எங்கள் குடும்பத்துடன் இத்திரைப்படத்தை எங்கள் வீட்டில் டிவி பார்த்தோம்
10:34 எத்தனை பேர் நல்லா கூர்ந்து கவனிச்சிங்கனு தெரியல விஜய் சார் அந்த வாய்ல வச்சுருக்க சிகரெட் புகையை நல்லா பாருங்க அந்த புகைல கில்லினு படத்தோட டைட்டில் வருது....👌
ஆமா bro 👌👌God level decoding
👌👌👌👌
I know bro
Yas bro
Me to stun panni paarthen
மறக்க முடியவே முடியாத படம் இந்த படம் பார்க்கும் போதெல்லாம் அந்த காலகட்ட வாழ்க்கை ஞாபகத்துக்கு வரும் ரொம்ப சந்தோஷமாகவும் ரொம்ப ஏக்கமாகவும் இருக்கும் 🤗🤗🤗
Same feeling nanba... எனக்கு கில்லி படம் பாத்தாலே அந்த காலகட்ட ஞாபகம் வந்து அழுக கூட வந்துரும்...
Sari yaga soneergal...cycle 10 Peru ponom intha movie ku....ippalam feel illa....ellam machine life bro....
Enakum bro
கில்லி ஓட Second Hero வே வித்யாசாகர் 🥵🔥
Prakash raj also played a major role.
Correct bro
நான் 2004 10 th படிச்சிட்டு இருந்தேன் தியேட்டர்ல விசில் தெறிக்க விட்ட மொமெண்ட் மறக்க முடியாத படம்..
Naanum 10th exam mudichitu patha padam vera level mass movie
படம் equal kku உங்க Narration இருக்கு. Super bro.
ஒவ்வொரு குடும்பத்திலும் தளபதியாக இருந்து ஆட்சி செய்யும் எங்கள் தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐🎂🎉🎉🎉🎊🎊🎊
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லிடா..! 🔥🔥
Ghilli is not a movie it's an emotion 😌 childhood memories ♥️
Ghilli is not just a movie its our emotion ♥️♥️♥️
Best movie ever...🔥♥️🔥
Our childhood memories ♥️♥️♥️♥️
2004 கோயமுத்தூர் கனுவாய் தனலட்சுமி தியேட்டர்ல பார்த்த படம்
நானு பாட்டி 😘😘😘😘😘😘
Amazive flim vijay anna😘😘😘😘😘😘😘
அண்ணன் இன்னொரு உண்மைய சொல்ல மறந்துட்டாரு...☺️
அப்படி போடு பாட்டுக்கு வருகிற உடை அலங்காரம் (Costume Designing) வடிவமைத்தது,
அந்த படத்தோட இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர்
வித்யாசாகர் தான்..! 🔥
SUPER.
Seriously?
@@shankarnarayanan1732 ama 🤗
நாங்கள் எல்லோரும் சன் டி.வி யில் மட்டுமே கில்லியை பார்த்தோம்....கலைஞர் டிவியில் அல்ல....
Turning point of thalapathy`s carrier 🔥🔥Ghilli🔥🔥
Tittle card🔥🔥
Ethana vaaatti paathalum orey goosebumps mattum dhan🔥🔥😤😤
Unmaithan bro neenga sonnathu... Athellam oru kaalam 90s kids memories ❤❤🤩 Ghilli is not just a movie its an emotion 🥰❤❤❤ Really vijay Annave nenachakuda ipdi oru padam vara vaippeilla 🔥🔥🔥🔥🔥💯💯💯💯
நம்ம சிறிலங்கா சிங்கள மக்கள் முதன் முதலில் பார்த்த தமிழ் படம் என்ற பெருமையும் இந்த கில்லி படத்துக்குதான் உண்டு
2007தீபாவளிக்கு மாலை 6 மணிக்கு கில்லி படத்த குடும்பத்தோட பாத்தோம்.. காலை 11மணிக்கு சென்னை 28 போட்டாங்க.. அப்போ நான் 9th படிச்சுட்டுருந்தேன்... மறக்க முடியாத தீபாவளி அது..அதே மாதிரி கலைஞர் டீவில படம் போட்டப்பயும் நான் பாத்துட்டு இருந்தேன்😂..படத்த பாதிலேயே நிப்பாட்டிட்டாங்க..நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கு ஞாபகம் வருது..
Periya ulaga porr ....maraka mudiyalayaaaa😠😠😠😠
Ohh intha padam vanthu 18 vanthuvha
I miss u
Romba nalla vishayam. Naattukku romba mukkiyam. Kudumbathoda parthadhu
@@ROCKSTAR-ol9yh yen appo naatuku romba mukiyamanathu mattumtha pakanuma kudumbathoda
Super bro 👌 படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசம் கழிச்சு தான் எங்க ஊர் theatre release பண்ணாங்க, அதுவரைக்கும் wait பன்னி night show போனேன்,🔥 veray level movie 🔥
Innaiku thaan ghilli padam parthen ..ivlo years parthalum innamum ovvoru scenes um goosebumps ah irunthuchu ..🔥💥🤩
same bro😍
Hmm ama bro 😊
தமிழ் திரையுலகில் என்றுமே மறக்க முடியாத தளபதி அவர்களின் வெள்ளிவிழா காவியம்...
இன்றும் எனக்கு பசுமையாக நினைவிருக்கும் சம்பவம்.. நான் 4 ஆம் வகுக்கு படித்து கொண்டிருந்தேன் அன்னிக்கு சண்டே தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளில் சிலதை நண்பர்களுடன் தெருவில் வெடித்து விளையாடி கொண்டிருந்தேன் . அப்போது பக்கத்து வீட்டு பெரியவர் கில்லி படம் டிவி ல வருதுனு சொல்ல அனைவரும் ஓடி சென்று பார்த்தோம். மறக்க முடியாத நினைவுகள்
நான் அதிகமாக திரை அரங்குகில் பார்த்த ஒரே படம் கில்லி மட்டும்தான்.. 10தடவிக்கு மேல் இருக்கும்
Ghilli is one of the best Movies of Thalapathy with best Screenplay, songs, fight, villian,Bgm 💥and one of the best commercial Movies with most Repeat value till date 💯🔥🔥
Enna bro unna ipo ellam pakkave mudiyala
💥சொல்லி அடிப்பேன் கில்லி மாறி💯🔥அந்த வசனம் இன்றும் ட்ரெண்ட் 😎🤏🏻விஜய் அண்ணா carrier best movie all time👑💥
Fdfs locked!! Can't wait to witness this Masterpiece again in theatres ❤
Father of Re Releases Velu'S Re Raid 🥳 Ghilli The GOAT 🐐
En daughter 2004 Feb lapiranthal. Aval Gilli flim and songs paarthe Vijay sir in verithanamana fan aagivittal.
Vintage Thalapathy Vijay has special place in our heart ❤️
Ghilli one of the G.O.A.T in Kollywood🔥
Now a days vijay films is too bored
நான் விஜய் fan ah ஆனதுக்கு மெயின் காரணம் இந்த கில்லி படம் தான் அப்போ நான் 5 th படிச்சன்,,, vcr casette அண்ணா வாங்கிட்டு வந்தாங்க ரீல் தேயிற வரைக்கும் டெய்லி கில்லி தான் மறக்க முடியாத நாட்கள்....
Gilli movie ah first time DVD la parthen with family oda. Athum Night show. Semma mass and enjoyment on that day. Aprom 10 days la theatre la again parthom.
Beat movie in Tamil cinema.. 165 minutes movie But felt like not even 60 minutes passed by
அன்றும் இன்றும் என்றும் கில்லி தான் ❤ my favorite bro ⚡❤👌💯
நா 11th standard padikkum pothu nit show patha movie கில்லி இன்னும் மறக்க முடியாத ஒரு experience neriya movies pathuiruka but intha move tha first day athuvum வெளி ஊருல patha movie antha time arjunaru Villu song pathu theatre vittu velila vara manasu ila semma feel🔥🔥🔥🔥
விஜயே நினைத்தாலும் திரும்ப நடிக்க முடியாத படம் கில்லி.
Ungala yaru ippa keta🤫🤫
@@Madesh_2007 😂😂🤣
𝓽𝓻𝓾𝓮
@@Madesh_2007 unna yaru itha paakka sonna,,
விஜய் எல்லாம் ஒரு நடிகனா?
நண்பா கில்லி படம் வேகம் மாதிரி உங்க கில்லி படம் ரெவிவ் நல்லா வேகமா போச்சி நன்றி இனொரு விஷயம் எங்க விஜய் பிறந்தநாள்க்கு இப்படி ரெவிவ் குடுத்ததுக்கு ரெம்ப நன்றி கில்லி மாதிரி விஜய்க்கு போக்கிரி கத்தி துப்பாக்கி மெர்சல் இந்த படமும் மிக வேகமான படம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி அண்ணா 🌹🙏🙏
Arjunaru villu song 🔥🔥🔥 driving mode 🔥🔥🔥.... And also Gym excercise timing 💪
இந்த படம் தியேட்டரில் பார்க்கவில்லை பார்த்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் மரண மாஸ்
நீங்க ஆயிரம் வீடியோ போட்டிருந்தாலும் இந்த வீடியோ செம. ஆரம்பித்துள்ள இருந்து முடியிற வர சரியான வேகம். fire 🔥 மாறி இருந்திச்சி . கில்லி power 👍
கில்லி மிகப்பெரிய வெற்றி அடைய மிக முக்கிய காரணம் அந்த படத்தின் வில்லன் பிரகாஷ்ராஜ்
CRT thala prakash Raj Ilana padam onnume ila
Enna da mutta paya maata pesittu erukinga
Apo vera hero vachiruntha intha alavuku hit kuduka oru mayiranalalum mudiyathu....thalapathy talent apadi...apadi podu paatuku mayiru mathiri dance aaduvanunga vera evana iruntha....
Prakashraj um kaaranam avlodan
@@kuttysathish8675மெண்டல் கூ 😂
இதை பார்த்த பிறகு மறுபடியும் இன்னைக்கு கில்லி படம் பாக்கணும் தோணுது..
Oru 50 times ku Mela pathutha eppa pathalum goosebumps 💥
Block buster of ghilli .... Opening to ending 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 vera level ... My old theatre memories
I watched this film literally 17 times in theatre. Remember, there was the time everyday afternoon will be power cut. So whenever I got money (15 rupees) I go and watch this movie. Never gets bored.
விஜய் கேரியல்ல கில்லி மற்றும் துப்பாக்கி படங்கள்தான் விஜய் அவர்களுக்கு சிறந்த படங்கள்
Correct bro vera level bro nee my favourite Thuppakki 🔥🔥🔥 gill kaththi nalla movie than bro 😁
கத்தி
Ajith ku Mangatha maddum than 😂
@@Shravan_x billa
@@Shravan_x billa, vali,
In Kerala Ghilli is the most re released movie ever by Vijay fans 🔥
Ghilli.. Theatre la patha 1stu Vijay anna padam 💯🔥😍
All time favorite commercial movie 😎🛐❤
என்னுடைய பையனுக்கு 7 வயசு ஆச்சு இந்த படம் போட்டாலே என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் my favorite movie 🥰😘😍🥰😘😍🥰😘😍🥰😘😘😍😘🥰👌🥰😘😍
விறுவிறுப்பான திரைக்கதை க்கு என்றுமே கில்லி தான் உதாரனம்
படம் 2004 நான் ஆறாம் வகுப்பு படிக்கையில் கோவை காந்திபுரம் கவிதா தியேட்டர்ல பார்த்தது இன்று அந்த தியேட்டரே இல்ல ஆனா படம் பார்த்த நினைவு மட்டும் நீங்காமல் என்றும் இருக்கும்
சலிகாத movie la Gilli யாராலும் இனி அடிச்சிக்க முடியாத movie Gilli
antha mathrii Mass நடிக்க முடியாத movie Gilli ALL area la yum thalapathy மட்டுமே கில்லி 😎🥰
Bro Thuppakki irukku bro rompa overa pessa kudathu tob blockbuster 🔥
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை மகிழ்ச்சி மற்றும் நன்றி
Today killi movie parthen suntv le pottanga 6.11.22.semma padam 👌👌👌👌👌👌
I watched ghilli when I was a kid
I still could remember the crowd making loud noise especially for prakash raj "hai chellam" Dialogue. Separate fanbase for ghilli❤.
கில்லி படத்தில அந்த அர்ஜுனன் வில்லு பாடல் கோட்ட அப்படியே எங்கிருந்து
தான் ஒரு தேம்பு வருனும் தெரியாது அப்படி இருக்கும்
💪💪💪💪💪
என்ன language ithu 😂😂😂
Small boy
Enaku andha light house scene romba touching aah irukum edho namale andha edathula iruka maari feel aagum ❤️
எப்பவும் மறக்க முடியாத படம் ♥️♥️
யார் ரசிகனாக இருந்தாலும் ரசித்து பார்க்கும் படங்களில் இதுவும் ஒன்று ...Ghilli..💥...அயன்💥💥💥
சொல்லி அடித்த வித்யாசாகர் தரணி விஜய் Combo 🥵🔥
all time fav 🔥🔥
Yaara irukum😳🤔
I first time watching tv Chanel childhood days most memorable movie all time favorite " Ghilli "🥰😍
Nice video bro.
Before the movie release, in all posters, Gilli with tag line "Sure Shot" ...
Confidence level 💯
And me in 10th std. Most of the time FM's play Appadi podu. Slowly started Arjunar Villu.
White shirt & light blue denim jean very popular after this movie
Ninga Oru Oru Scene Ah Sollum Botheee Goosbums Aaaguthu Bro🔥🔥🔥🔥🔥🔥
இனி எத்தனை காலம் சென்றாலும் கில்லி சொல்லி அடிக்கும் (தளபதி அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள் anna)
This movie was played in our college hostel on first day to relieve from home sick.
gilli The milestone of thalapathy &Tamil cinema career❤❤💥
Yes yennaku nyabagam irruku , kalaignar tv channel appo pudusa launch pannanga , yedhuchu pudhu channel vandichuna ,nanga sambathame illama 3 naal paapoom appo yedharchi paakumbodhub,correct ta old songs oodirturndhichi 10:30 somewhat sudden na song mudinjadhum Gilli padam pootan, yenga area motham semma shock la irrunthom , correct sollanom na movie la first song vaarikum telecast pannitanga ,then cut pannitu tirumba old songs pootanga , appo yellarum sun tv la 6 pm poodurthukaga wait pannum 😍😍
Maraka mudiyatha tharunam adhu 😍
Any thalapathi fans here 😎
Happy birthday thalapathi❤️