சினிமாவை அழிக்கும் சிவகார்த்திகேயன் - Tamil light

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 10K

  • @budgetshopping_with_AS
    @budgetshopping_with_AS 2 ปีที่แล้ว +104

    பொதுவா சினிமால எதாவது ஒரு பிரச்சனை வரும் போது கூட்டத்துல ஒருத்தன் சொல்லுவான் உங்கள எல்லாம் தட்டி கேக்க ஒருத்தன் வருவான்டான்னு - அந்த மாதிரி இந்த பிரச்சனைக்கு நீங்க குரல் கொடுத்தது சூப்பர்.. சினிமாவ நேசிக்க கூடிய ரசிகனா - உங்களுக்கு நன்றி..

    • @KaruppuKaruppu-t6u
      @KaruppuKaruppu-t6u 6 หลายเดือนก่อน

      யாருய்யா நீ சினிமா வியாபாரம் தான் .ஒருவன் முன்னேரி வந்தால் விட மாட்டீங்க .நல்ல திரைபடம் நாலு சொல்லுங்க .நீ எப்பவுமே உனக்கு பிடித்த வரை தூக்கி வைத்தும் பிடிக்காத வரை திட்டியும் பேசுவ.

  • @தமிழ்பையன்-ழ3ண
    @தமிழ்பையன்-ழ3ண 2 ปีที่แล้ว +63

    இது தெரியாம நெறைய தடவ டிக்கெட் எடுத்துட்டேனப்ப ....மரண பங்கம்....தமிழ் லைட்...மாஸ்....இதுக்கு ஒரு தனி தைரியம் வேனும்....அண்ணா....சூப்பர்....

  • @ishwarya9533
    @ishwarya9533 2 ปีที่แล้ว +817

    எனக்கு தெரிந்து அருள் நிதி நெறைய நல்ல படங்களில் நடிக்கிறார்... அவர் கதை தேர்வு அருமை... ஆனால் பெரும்பாலும் அவரை பற்றி பேசப்படுவதில்லை... 😊👍

    • @Sathya_7
      @Sathya_7 2 ปีที่แล้ว +14

      Ssss ❤️❤️ bro

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว +4

      why so?

    • @speedmani5611
      @speedmani5611 2 ปีที่แล้ว +12

      அருள் நிதி ,🔥🔥🔥

    • @nagabala5011
      @nagabala5011 2 ปีที่แล้ว +4

      All of his movies picked from short films

    • @cinemafanzz
      @cinemafanzz 2 ปีที่แล้ว +10

      Andru Bitu padathil nadithu, indru ucham thottam thotta nadigan Ilaya thalapathy endru ethanai peruku therium?

  • @tamilinfotainer9569
    @tamilinfotainer9569 ปีที่แล้ว +27

    அண்ணா உங்க வீடியோ வ பாத்து இன்ஸ்பைர் ஆகி நான் ஒரு வீடியோ போற்றுக்கேன் , உங்க பேரயும் பயன் படுத்திருக்கேன் , Thanks அண்ணா

    • @userkarthisathya
      @userkarthisathya ปีที่แล้ว +2

      என்றென்றும் வாழ்க வளமுடன்.

  • @kollywoodkuthu4557
    @kollywoodkuthu4557 2 ปีที่แล้ว +1457

    பல பேர் சொல்ல பயந்த விஷயத்தை தைரியமாக சொன்ன Tamil Light ..... Fantastic Post

    • @BBR_25
      @BBR_25 2 ปีที่แล้ว +32

      Tamil Light : Nanu evlo naal taan kammune irukarathu 😅

    • @vaimudha85
      @vaimudha85 2 ปีที่แล้ว +14

      ஆம் தோழர்
      என் மனசில் இருந்ததை
      நீங்கள் சொல்லி விட்டீர்கள்... நன்றி!

    • @sumanvel7052
      @sumanvel7052 2 ปีที่แล้ว +5

      Edhukku bayapdanum bro

    • @shinemuzammil4270
      @shinemuzammil4270 2 ปีที่แล้ว +1

      Indha nayikki edhukku bayapudanum...enakku arambathula irunthe Ivan padam pakka maaten...

    • @raj12319
      @raj12319 ปีที่แล้ว +6

      Nee vera. Avan baasha, Ejamanaiyae oda விட்டவன்

  • @soundharparamessoundharpar5356
    @soundharparamessoundharpar5356 2 ปีที่แล้ว +104

    நல்ல கருத்து.தமிழ்திரை நட்சத்திரங்கள் தமிழ் கலையை அழிக்காமல் இருக்க இந்த காணொளி சாட்சி பதிவு.அருமையான பதிவு சகோ....

    • @kpothikpothikpothikpothi9823
      @kpothikpothikpothikpothi9823 2 ปีที่แล้ว +2

      ப்ரோ நீங்கள் சொல்றது கொஞ்சம் உண்மை நிறையா போய்... நீங்கள் யாரு கிட்ட காசு வாங்குனிங்க.. சிவா அண்னாவ பத்தி பேச.. ப்ரோ நல்லா யோசிங்க உங்க வீடியோ டிரேண்டிங் ஆகனும்னா😁எவ்வளவு பொய்யா டைட்டில் போடுறிங்க.. சொல்லுங்க. ப்ரோ சிவா அண்னா அவரு நடிக்காரு அவரு படத்த ப்ரொமொட் பண்றாரு.. உங்களுக்கு ஏறியல .. மத்த மட்டமான நடிகர்களுக்கு ஏறிது . அது யாருனா விஜய் சேதுபதி.. ஜீவா.. கார்த்திக் ஜெயம் ரவி. இவங்க கிட்ட காசு வாங்கி பண்னா நீ மட்டும் இந்த யூடியூப் உலகத்துல நல்வனா.. சொல்லு.யாரு ப்ரோ அவங்க படம் வரும் பொது ப்ரொமொட் பண்னல. ஏண் . ரஜினி வரும் பொது நான் அரசியலுக்கு வருவன். அப்படி சொண்னது ப்ரொமொட். இல்லை யா.. மெர்சல் படம் வரும் விஜய். ஜி. எஸ். டி பேசும் பொது அது. படத்துக்கு ப்ரொமொட் இல்லை யா.. ஏன் அஜீத் வலிமை படம் நடிக்கும் போது நான் கீழே விழுந்து ட்டேன் .. அதுக்கு.. மத்த யூடியூப் பர் சொம்பு அடிச்சு பேசுனாங்கங்களே ,. பாரு டா. எங்க தல எப்படி எல்லாம் கஷ்டம் படுறானு.. அது ப்ரொமொட் இல்லை யா.. ப்ரோ உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா. அது தக்காளி சட்னி.. யா🤣 நீ என்னை தான் சொன்னாலும் சிவா அண்னா.. மாஸ்.. இல்லை பக்கா மாஸ்.. டா🔥🔥🔥 உணக்கு ஏறிது நா நீ போய் சாவு😁பொறமா புடிச்ச நாயே.. இனி சிவா அண்னா இல்லை ம தமிழ் சினிமா. வே. இல்லை டா.. 🔥நீ சொண்ன மாதிரி தான் ரஜினி Sk, இல்லை. இனிமேல் SK🔥தான் ரஜினி யே.. சூப்பர் ஸ்டார். கண்டனம் காரன் இல்லை.. நம்ம தமிழ் நாட்டுல பிறந்த சிவா அண்னா தான் இனிமே. சூப்பர் ஸ்டார் 🔥

    • @sashwinshav5226
      @sashwinshav5226 2 ปีที่แล้ว +5

      @@kpothikpothikpothikpothi9823 unga csk yanna kizhichitaru bro

    • @kavikanal
      @kavikanal 2 ปีที่แล้ว +1

      @@kpothikpothikpothikpothi9823 unga point of view ha neenga solluringa. Avar avar ooda view ha solluraru. Neenga edhu vandhu ippo replay pannitu irukka

    • @kavikanal
      @kavikanal 2 ปีที่แล้ว +2

      @@kpothikpothikpothikpothi9823 appo unga sk nadicha. Mr. Local, seema raja, prince ellam kaaviyam ma. Padam paths audience ellam madaiyanuga

    • @sudhasankarsudha8221
      @sudhasankarsudha8221 2 ปีที่แล้ว +2

      @@kpothikpothikpothikpothi9823 நீ அண்ணனோடா விழுதா!!!!!!!உண்மை சில நேரம் ஏத்துக்கொள்ள கஷ்டமாத்தான் இருக்கும்

  • @sivamagazine888
    @sivamagazine888 2 ปีที่แล้ว +337

    இந்த வீடியோ கண்டிப்பா producer கூட யோசிக்க வைக்கும்.... என் mindla ரொம்ப ஓடிட்டுருந்த விஷயம் இது... Hats off tamil light 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @AjmalKhan-ug6uh
      @AjmalKhan-ug6uh 2 ปีที่แล้ว +1

      ❤️

    • @palaniswamynanjappagounder566
      @palaniswamynanjappagounder566 2 ปีที่แล้ว +2

      என் கருத்தும் இதுதான் ராஜா.

    • @saiprasaath51
      @saiprasaath51 2 ปีที่แล้ว +4

      Athukku producers intha video va paakkanum, illaatti producers kaatukku intha video pathina news poganum bro

    • @rupapavithra8704
      @rupapavithra8704 ปีที่แล้ว

      Lł⁰

    • @sivamagazine888
      @sivamagazine888 ปีที่แล้ว

      @@rupapavithra8704?

  • @suriyavelan8416
    @suriyavelan8416 ปีที่แล้ว +14

    உங்களின் பல video க்கள் என் மனதில் இருப்பதை சொல்வது போல் உள்ளது நண்பா..

  • @mathesvaranpasupathi9103
    @mathesvaranpasupathi9103 2 ปีที่แล้ว +252

    இவன பத்தி உண்மைய உரக்க சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @KTRuniverse
    @KTRuniverse 2 ปีที่แล้ว +3124

    Prasanth katharal paathuttu intha video pakravanga like podunga pa...

    • @90kidzmc-x2s
      @90kidzmc-x2s 2 ปีที่แล้ว +10

      Mee

    • @karthick9688
      @karthick9688 2 ปีที่แล้ว +10

      Nanum 🤣

    • @haridass8254
      @haridass8254 2 ปีที่แล้ว +8

      Mee😅😅😅

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 ปีที่แล้ว +62

      இன்னைக்கி Tamil Light கருப்பு சட்டை தலைவன் இதற்கு பதிலடி தருவார் என்வர்கள் இங்கே ஒரு Like தரவும் 😎🔥👍🏻

    • @bachelorskitchen2718
      @bachelorskitchen2718 2 ปีที่แล้ว +4

      athukku munnadi eh paathuttan bro

  • @mr_ezhan
    @mr_ezhan 2 ปีที่แล้ว +199

    42 mins.....of Genuine words 🔥🔥🔥
    Great Explanation brother 😎

    • @dinesharun1286
      @dinesharun1286 2 ปีที่แล้ว +7

      Genuine words ahh 🤦🏻 deii vanmamatha kakki vechirukan...

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 ปีที่แล้ว +11

      @@dinesharun1286 saringa P*** sir
      SK Is Only Entertainer Not quality of Mass Hero

    • @prasanth_single
      @prasanth_single 2 ปีที่แล้ว +6

      @@dinesharun1286 yaarudaa nee tharkuri

  • @kingofcomment1995
    @kingofcomment1995 ปีที่แล้ว +227

    இமான் Sir interview பாத்தபிறகு வந்தவங்க யாரெல்லாம்?

    • @jimparsons6771
      @jimparsons6771 ปีที่แล้ว +2

      ena interview bro enachu?

    • @DSR32014
      @DSR32014 ปีที่แล้ว +3

      Sk nallavar bro. We should not blame anyone. Sk good only

    • @kingofcomment1995
      @kingofcomment1995 ปีที่แล้ว +14

      @@DSR32014 Skவ நான் எதுவும் தப்பா சொல்லலயே, என்ன Blame பண்ணாதீங்க😂

    • @bharaniraj9362
      @bharaniraj9362 ปีที่แล้ว +1

      Me🖐️🖐️😅😅

    • @manikandanms28
      @manikandanms28 ปีที่แล้ว +5

      Kalla kathalan Sivakarthikeyan playboy

  • @rockeyrockey5564
    @rockeyrockey5564 ปีที่แล้ว +63

    நான் யாருக்கும் ரசிகனா இருந்ததில்ல, உங்களுடைய அந்த குரல்ல பேச்சில உண்மை இருக்கு அதுக்கு நான் உங்கள் ரசிகன்.

  • @vijayjansi03
    @vijayjansi03 2 ปีที่แล้ว +120

    நீங்கள் சொல்வது உண்மைதான் அவர் படத்தின் தலைப்பு மற்றவரை சார்ந்துள்ளது. உங்களின் உண்மையான நிகழ்வை அனைவருக்கும் முன் வைக்கவும். உண்மையை உணர்த்தியதற்கு நன்றி...

    • @cinemafanzz
      @cinemafanzz 2 ปีที่แล้ว +2

      Andru Bitu padathil nadithu, indru ucham thotta nadigan Ilaya thalapathy endru ethanai peruku therium?

    • @ajiththanan2842
      @ajiththanan2842 2 ปีที่แล้ว +2

      @@cinemafanzz hello sivakarthikeyan wife thaane Neenka 😅Apo internet illa but ipo internet iruku children kedduporanka because of sivakarthikeyan

    • @cinemafanzz
      @cinemafanzz 2 ปีที่แล้ว

      @@ajiththanan2842 Hello, nenga vijay wife ah ajith wife ah nu theriala. rasigan nu bit padathula irunthu yega patta double meaning dialogue porn movie la nadichi inaiku thalapathy nu oora yemathura naai oruthan. Ennai thaalata varuvaala ngra movie la, kai adichi sperms i actor vignesh lover pundai la vacha mathiri nadichavan than inaiku AK nu suthikitu irukan. Avanunga porn list movies ah reviews panunga da thai olingala

  • @muruganandam12
    @muruganandam12 2 ปีที่แล้ว +20

    ஆமாம். நீங்கள் சொல்வது மிகவும் சரியானது

  • @aswinyesudhas4854
    @aswinyesudhas4854 ปีที่แล้ว +23

    உண்மையை உரக்கச் சொல்லும் உங்களுக்கு பாராட்டுக்கள் 🎉

  • @farish12384
    @farish12384 2 ปีที่แล้ว +46

    வாழ்த்துக்கள் ப்ரோ இவனுடைய உண்மை முகத்தை காட்டி தந்ததுக்கு keep rock 👍

  • @CC-ck4kn
    @CC-ck4kn 2 ปีที่แล้ว +79

    மனசுல உள்ளத அப்படியே சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி ப்ரோ வாழ்த்துக்கள் 😆😆😆

  • @Kanguva-x7t
    @Kanguva-x7t 2 ปีที่แล้ว +1562

    ஒரு சினிமா ரசிகனின் மனக்குமுறலை முதல் ஆளாக வெளியே கொண்டு வந்ததற்க்கு நன்றி நண்பா

    • @commonman2588
      @commonman2588 2 ปีที่แล้ว +41

      உண்மை நண்பா.... ஆனா இந்த காமெடி நடிகர போய் நம்ம சூர்யா அண்ணனோட ஒப்பிட்டு பேசுவானுங்க.... செம்ம கடுப்பா இருக்கும்.... அவரு எங்க இந்த நடிப்பே வராத cringe பயபுள்ள எங்க?

    • @Kanguva-x7t
      @Kanguva-x7t 2 ปีที่แล้ว +34

      @@commonman2588 இத சொன்னா ஒருத்தன் வளர்ச்சி உங்களுக்கு பிடிக்காம பொறாமையில சொல்றிங்கனு சொல்லுவானுங்க இந்த சிலுவண்டுகள்

    • @commonman2588
      @commonman2588 2 ปีที่แล้ว

      @@Kanguva-x7t அவர்கள் பெயர் தான் முட்டாள் கண்ணிஸ் 🤡. திருந்தாத ஜென்மங்கள்

    • @mr_unknown031
      @mr_unknown031 2 ปีที่แล้ว +4

      @@Kanguva-x7t unma kadha bro

    • @dhanamj1589
      @dhanamj1589 2 ปีที่แล้ว +1

      Yaaru da nee yaaru ethu sonnalum nampura ...

  • @kuttymakumutha336
    @kuttymakumutha336 2 ปีที่แล้ว +77

    இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் அதை பத்தி நான் யோசிக்க ஆரம்பிச்சேன் நீங்க சொன்னது 100% 1000% கரெக்ட் அண்ணா 👍🙏🏼🤗

  • @ibrahimsulaiman779
    @ibrahimsulaiman779 2 ปีที่แล้ว +25

    என் மனதில் இருத்த பாரத்தை நீங்கள் இறக்கி விட்டாய் நண்பா
    100 % நீங்கள் சொன்னது உண்மை

  • @masterofthalapathy5877
    @masterofthalapathy5877 2 ปีที่แล้ว +168

    🙏இப்பதான் என் மனதில் உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு 😌💥நான் நெனச்சத நீங்க சொல்லிட்டீங்க 💯

  • @actionloverguy7587
    @actionloverguy7587 2 ปีที่แล้ว +545

    Karthi, jeyam Ravi, arya, arun Vijay, jeeva are really talented actors, I don't know why most of the audience not appreciating and celebrating them as next generation actors.

    • @saranmuthu2232
      @saranmuthu2232 2 ปีที่แล้ว +10

      aama bro !! 😭

    • @hariblack143
      @hariblack143 2 ปีที่แล้ว +20

      Bharath also

    • @adhithyasakthivel143
      @adhithyasakthivel143 2 ปีที่แล้ว +3

      @@hariblack143 ss

    • @adhithyasakthivel143
      @adhithyasakthivel143 2 ปีที่แล้ว +21

      @@hariblack143 After Thiruthani, his career was almost fading. But, he waked up with ainthu ainthu ainthu, and few more films in recent times
      Hope he will comeback

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว +15

      even bharath is a good actor. somehow people choose to like who they choose to like. it doesnt mean others are not good actors. no use of being jealous.

  • @sethus5489
    @sethus5489 ปีที่แล้ว +13

    யோவ் பரட்ட புட்டு புட்டு வெச்சிட்டியே பரட்ட Super ya

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 2 ปีที่แล้ว +149

    நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் 100% உண்மை!👌

  • @sunmathimobiles1205
    @sunmathimobiles1205 2 ปีที่แล้ว +186

    Bro நீங்க பெரிய ஆளா ஆகிவிட்டீர்கள்.. எல்லாரும் உங்கள பத்தி தான் பேசிட்டு இருக்காங்க..... My support always Tamil lights.

    • @arar-sk8mf
      @arar-sk8mf 2 ปีที่แล้ว

      Yaru ivan periya aal a???🤣🤣🤣
      Inum 300k subscribers kooda illa mukkitu irukkan. ..micset a paththi pesuran ..avan kita moothiratha vaangi kudicha kooda avan level ku perform panna mudiyatha ivanala...ithula sk paththi vera pesuran...vayiththerichal pola

    • @nandhanandha5811
      @nandhanandha5811 2 ปีที่แล้ว +2

      Ass💥💥

  • @karthikv6874
    @karthikv6874 2 ปีที่แล้ว +38

    நீங்கள் சொல்வதில் 100%உண்மை நண்பா

  • @QTThakshi
    @QTThakshi 2 ปีที่แล้ว +17

    Bro enaku sivakarthikeyan light ah pudikum ana nenga sonnatha ketathuku apram suthama pudikala bro nenga pesurathu Vera level

  • @jegannath9192
    @jegannath9192 2 ปีที่แล้ว +59

    What you said is 200%Correct bro.

  • @krishnakrishna-ek4os
    @krishnakrishna-ek4os 2 ปีที่แล้ว +41

    உண்மையா பேசுறதுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @spcreationz5878
    @spcreationz5878 2 ปีที่แล้ว +573

    Arulnithi is a most underrated actor in tamil cinema💥💯

    • @mysticaurora6005
      @mysticaurora6005 2 ปีที่แล้ว +48

      Yes, his script selection was great.... but still underrated

    • @dhanushdhanush5955
      @dhanushdhanush5955 2 ปีที่แล้ว +25

      Yes he is Thriller Super Star👍

    • @SrilakshmiRUBM
      @SrilakshmiRUBM 2 ปีที่แล้ว +14

      Enakku romba pidikum arulnidhi movies😍❤🎥

    • @MugilanMedia
      @MugilanMedia 2 ปีที่แล้ว +14

      Also Atharva

    • @Agirculture
      @Agirculture 2 ปีที่แล้ว +13

      Story important only arulnithi movies all

  • @mohamedshakir7032
    @mohamedshakir7032 ปีที่แล้ว +10

    Ellarume kastapattu than mela varanga ada solli solli katakudadu, enga talenta than katanum, adavittutu pora edam ellam sympathy, azhuguradu, kastatha solradu idellam sari illa, matra nanbargalum demotivated aaguvanga
    Na sivalarthikeyan movies paka maten bcs avar komali thanama nadikkiraru, eppome love subject mattum than nadikiraru.
    Superb tamil light channel 👌

  • @Dryuvaraj21
    @Dryuvaraj21 2 ปีที่แล้ว +134

    மிக அருமையான பதிவு நண்பா...என் மனப்பாரத்தையே இறக்கி வச்சுத்திங்க...!!!

  • @born_to_love_bts8431
    @born_to_love_bts8431 2 ปีที่แล้ว +52

    Blackshirt அண்ணா..... நீங்க நூறாண்டு காலம் வாழ்க!!!!! நோய் நொடி இல்லாமல் வாழ்க!!!!!🙏🙏🙏

  • @guhankavin6808
    @guhankavin6808 2 ปีที่แล้ว +2836

    Karthi is Real Gem of Tamil cinema ❤
    With only 23 Movies in career 👍
    No touch his natural acting ,Verstaility of Acting, Script selection
    100cr movies 👇
    Tholza, Kaithi, PS1,Sardar 🔥
    Next Decade will be Karthi For sure 👊
    Kaithi 2 ,Sardar 2 ,Ps2, Ao 2 with most anticipating movies 🔥

    • @krishs8237
      @krishs8237 2 ปีที่แล้ว +103

      Sss bro ivaroda cmdy actingla thaniya theriyum romba nalla irukum...😍😍...muluka muluka ivaroda nadiputhan
      ...appa Sivakumar Annan Surya ipdi irundhalum kooda..avaroda nadipu thanithuvama theriyum...💯💯💯

    • @guhankavin6808
      @guhankavin6808 2 ปีที่แล้ว +82

      @@krishs8237 Intha Generation Tamil Actor la Natural Effort less Acting karthi kita dhan Eruku 🔥

    • @krishs8237
      @krishs8237 2 ปีที่แล้ว +50

      @@guhankavin6808 ennathan oruthar kitta mass class irundhalum...grace nu onnum irukum...andha grace endha actor kitta iruko..avaru kandipa oru nalla thirmaiyaalar...avaroda face haters kammiya irupaanga...andha maadhiri oru grace karthi kitta irukku...💯💯💯🤩🤩

    • @guhankavin6808
      @guhankavin6808 2 ปีที่แล้ว +17

      @@vickyviews7032 yes kandipa ❤

    • @midhunmanoj1748
      @midhunmanoj1748 2 ปีที่แล้ว +16

      @@vickyviews7032 correct bro.

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 ปีที่แล้ว +6

    I forgot all my anxiety in your review. So depth knowledge in reviewing. GREAT APPLAUSE TO U🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thaladhonims83
    @thaladhonims83 2 ปีที่แล้ว +28

    சூப்பர் நண்பா.உண்மையை கூறியதற்கு...நானும் ஆமோதிக்கிறேன் ...💐💐💐

  • @karthikeyan1921
    @karthikeyan1921 2 ปีที่แล้ว +531

    Who's here after Panda's review about Tamil Light? We always stand with Tamil Light.

    • @Krp006
      @Krp006 2 ปีที่แล้ว +14

      🖐🏻
      I'm watching this channel for the first time... After Prashanth's review I was kind off of an opinion that yes of course commercial cinema is very important and this guy saying boycott someone is too extreme. But after watching the video I kind off agree with Tamil light (Not every point like calling Micset also cringe - he's a entertainment TH-camr so ofcourse those videos people like so he's making and he seems talented too) but yeah.. Now that I saw this review it feels like SK might be onto something, especially the meme page's reviews 😂

    • @bingoomoni2346
      @bingoomoni2346 2 ปีที่แล้ว +1

      Me to😅

    • @mr_stark9557
      @mr_stark9557 2 ปีที่แล้ว +2

      Me too

    • @nawinkrish5401
      @nawinkrish5401 2 ปีที่แล้ว +6

      Avanea promote panniruvan poola😆… Avan comments fulla intha channel support Atha paakavea vantha

    • @akarulan
      @akarulan 2 ปีที่แล้ว

      Fake panda

  • @_kamalesh_o7705
    @_kamalesh_o7705 2 ปีที่แล้ว +392

    என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சுருச்சு 😇😇😇

    • @KumarKumar-xx1rl
      @KumarKumar-xx1rl 2 ปีที่แล้ว +1

      😠NO

    • @KumarKumar-xx1rl
      @KumarKumar-xx1rl 2 ปีที่แล้ว

      😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

    • @prasanth_single
      @prasanth_single 2 ปีที่แล้ว +3

      Mee too

    • @dinesheviest949
      @dinesheviest949 ปีที่แล้ว +1

      ​@@KumarKumar-xx1rl 😂

    • @amshe2464
      @amshe2464 ปีที่แล้ว

      @@KumarKumar-xx1rl enna Bro sk and aniruth fan ah neinga

  • @gpparama
    @gpparama 2 ปีที่แล้ว +41

    Honest observation about Siva Karthikeyan

  • @harish9129
    @harish9129 2 ปีที่แล้ว +26

    100% சரி நண்பா.. உங்களுக்கு ஒரு சலூட்... I support u.

  • @sridharanisri4795
    @sridharanisri4795 2 ปีที่แล้ว +1753

    நான் நினைத்ததை அப்படியே சொல்லிட்டே நண்பா 💯 சதவீதம் உண்மை 👍👍👍👍

    • @sathyams8727
      @sathyams8727 2 ปีที่แล้ว +16

      😁🤣🤣🤣

    • @lovelyboy435
      @lovelyboy435 2 ปีที่แล้ว +25

      Po da padu

    • @aravinthkumar5324
      @aravinthkumar5324 2 ปีที่แล้ว +104

      @@lovelyboy435 inikku school leave bro poi free fire aadunga

    • @akashek2176
      @akashek2176 2 ปีที่แล้ว +15

      @@aravinthkumar5324 😂💯

    • @Swetha_jagathisan
      @Swetha_jagathisan 2 ปีที่แล้ว +12

      @@aravinthkumar5324 😂😂

  • @mohammedkamilskbmohammedka1795
    @mohammedkamilskbmohammedka1795 ปีที่แล้ว +20

    உண்மையில் அடிபட்டு உழைத்து இன்று வெற்றி நாயகன் என்றால் அது விஜய்சேதுபதி அண்ணா தான் என்னதான் அவரு ஒரு நாயகனாக இருந்தாலும் ஒரு சாதாரண மனிதனாக இருப்பார் விஜய்சேதுபதி அண்ணா இறுதியாக வந்த வில்லன் விடம் விக்ரம் எனக்கு மிகவும் பிடிக்கும் 💕💕💕💕💕💕💕💕

  • @Vijay-oe6ve
    @Vijay-oe6ve 2 ปีที่แล้ว +174

    Can't deny anything this guy has spoken. Not just Sivakarthikeyan, I feel Vijay Tv is one main culprit behind this. Oorula iruke Ella kuppayum eduthu channel la potukuvanga . ..adha apdiye cinema la thalli vitu Kollywood uh gaali panranga.

    • @ajiththanan2842
      @ajiththanan2842 2 ปีที่แล้ว +9

      Very very true ella kuppayum vijay tv la thaan work pannuthu

    • @ritafernando5049
      @ritafernando5049 ปีที่แล้ว

      You are right. All garbage shows is Vijay tv.cannot sit with family and watch. Because all of the violence and illegal activities .children learning many bad habbits..

  • @ayshwaryaarajkumar1148
    @ayshwaryaarajkumar1148 2 ปีที่แล้ว +175

    Finally happening. I thought I was the only one who thought like this 😂

    • @saranmuthu2232
      @saranmuthu2232 2 ปีที่แล้ว +3

      nannum tha 🔥🤣🤣🤣

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 2 ปีที่แล้ว +54

    யாருக்குமே பாகுபாடு இல்லாமல் ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்த்தியும் இல்லாமல் அனைவருக்கும் சமமாக vedio போடுவதில் tamillightக்கு நிகர் யாருமில்லை 👏👏👏

  • @jayamthiru
    @jayamthiru ปีที่แล้ว +30

    Anyone after iman Sk issue. .

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 2 ปีที่แล้ว +38

    உண்மையை உரக்கச்சொன்ன tamil light க்கு வாழ்த்துகள் 💐💐💐

    • @ragu2719
      @ragu2719 2 ปีที่แล้ว +1

      Neenga yaaru rasigai doli

    • @Anu_Anu8.2
      @Anu_Anu8.2 2 ปีที่แล้ว +2

      @@ragu2719 நான் எந்த நடிகருக்கும் நடிகைக்கும் ரசிகை இல்லை தோழா

    • @ragu2719
      @ragu2719 2 ปีที่แล้ว +1

      @@Anu_Anu8.2 super 🤸

    • @yusufijasmohamed2181
      @yusufijasmohamed2181 2 ปีที่แล้ว

      @@Anu_Anu8.2 ohh. Nice Anu

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 2 ปีที่แล้ว +66

    Cringe Vijay TV fired talented Ramya and Bhavana and celebrating CRINGE like sivaangi pugazh. first audience have to change otherwise 1000+Sivakarthikeyan will raise and spoil kids

    • @kavikanal
      @kavikanal 2 ปีที่แล้ว +3

      Yes bro

  • @samvel9822
    @samvel9822 2 ปีที่แล้ว +390

    Kaithi-2,Sardar-2,Aayirathil oruvan-2,ponniyin selvan-2 one and only for flawless karthi🔥💥🤩

  • @arumugam6229
    @arumugam6229 2 ปีที่แล้ว +121

    வீடியோ பார்த்து ஒரு மாசத்துக்கு பிறகு (sk இவன எப்படி பார்த்தாலும் ஹீரோவா தெரியலையே?) பார்ட் 2 வேணும் ப்ரோ 😍

    • @amshe2464
      @amshe2464 ปีที่แล้ว +5

      Sssss part 2 plz

    • @s.veeramani4221
      @s.veeramani4221 ปีที่แล้ว +4

      மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே

  • @fansoflove6375
    @fansoflove6375 2 ปีที่แล้ว +45

    Bro: super நானும் இவ்வளவு நாளா சிவகார்த்திகேயன் எப்படிடா இந்த நிலைமைக்கு போனார் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன் ஆனா இப்பதான் தெரியுது பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்குன்னு வேற லெவல் சிவகார்த்திகேயன் 🔥🔥🔥🔥 நான் கூட சிவகார்த்திகேயன் பின்னாடி 2k இருக்காங்கன்னு நெனச்சேன் ஆனா இப்ப தான் தெரியுது பின்னாடி பெரிய social media இருக்குன்னு

    • @mercy601
      @mercy601 2 ปีที่แล้ว +3

      I also think

    • @suthanfilmstudio9908
      @suthanfilmstudio9908 2 ปีที่แล้ว +2

      Unga valkaiya barunga boss ..avara baththu unagaluku enna projenam enna tha solla

  • @வாழ்கதமிழ்-ல8ந
    @வாழ்கதமிழ்-ல8ந ปีที่แล้ว +17

    Mansula irunthatha thambi soltan👌,
    Romba nalla job thambi🎉

  • @majaperro828
    @majaperro828 ปีที่แล้ว +40

    வேற லெவல் தலைவா 🔥🔥🔥🔥🔥 யாருடா இந்த cringe actor பத்தி பேசுவா ரொம்ப நாள் வெயிட் பண்ண இப்போதான் நிம்மதியா இருக்கன் 🥰🙏

  • @Shiva-il4us
    @Shiva-il4us ปีที่แล้ว +12

    D.imman - sk மோதலுக்கு பின்னாடி இந்த வீடியோவை யாரெல்லாம் பாக்குறீங்க 😅😅😅

  • @bepositive6563
    @bepositive6563 2 ปีที่แล้ว +95

    காசு வாங்கிட்டு ஜால்ரா தட்ற யுடியூபர்ஸ்கு மத்தியில் ஒரு தரமான யுடியூபர் 🔥🔥

  • @BuzwidB
    @BuzwidB 2 ปีที่แล้ว +22

    Thankgod finallyyyyyy someone Voiced about TRUE COLOURS of SK😮‍💨😵‍💫💥💃

  • @ramkumarsundaram
    @ramkumarsundaram 2 ปีที่แล้ว +63

    , நீங்க வேற லெவல், ப்ரோ.. உண்மை, தைரியம், நேர்மை

  • @jaswanthkrishna4073
    @jaswanthkrishna4073 ปีที่แล้ว +33

    D.Imman interview pathutu intha video ku vanthavanga lam oru like podunga..

  • @youtu547
    @youtu547 2 ปีที่แล้ว +31

    மிகவும் தெளிவான விமர்சனம் நண்பரே. தொடர்ந்து உங்கள் சேவை அவசியம் நண்பா.உங்களைப் போன்ற யூடிபரால் சமுதாயம் பயன் பெறும். வாழ்த்துக்கள்🎉🎊

  • @vijayakumar821
    @vijayakumar821 2 ปีที่แล้ว +522

    மனதில் தோன்றியதை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்க இரு தைரியம் வேணும்... நடிகன் நடிகன் மட்டுமே கடவுள் இல்லை

    • @kpothikpothikpothikpothi9823
      @kpothikpothikpothikpothi9823 2 ปีที่แล้ว +5

      ப்ரோ நீங்கள் சொல்றது கொஞ்சம் உண்மை நிறையா போய்... நீங்கள் யாரு கிட்ட காசு வாங்குனிங்க.. சிவா அண்னாவ பத்தி பேச.. ப்ரோ நல்லா யோசிங்க உங்க வீடியோ டிரேண்டிங் ஆகனும்னா😁எவ்வளவு பொய்யா டைட்டில் போடுறிங்க.. சொல்லுங்க. ப்ரோ சிவா அண்னா அவரு நடிக்காரு அவரு படத்த ப்ரொமொட் பண்றாரு.. உங்களுக்கு ஏறியல .. மத்த மட்டமான நடிகர்களுக்கு ஏறிது . அது யாருனா விஜய் சேதுபதி.. ஜீவா.. கார்த்திக் ஜெயம் ரவி. இவங்க கிட்ட காசு வாங்கி பண்னா நீ மட்டும் இந்த யூடியூப் உலகத்துல நல்வனா.. சொல்லு.யாரு ப்ரோ அவங்க படம் வரும் பொது ப்ரொமொட் பண்னல. ஏண் . ரஜினி வரும் பொது நான் அரசியலுக்கு வருவன். அப்படி சொண்னது ப்ரொமொட். இல்லை யா.. மெர்சல் படம் வரும் விஜய். ஜி. எஸ். டி பேசும் பொது அது. படத்துக்கு ப்ரொமொட் இல்லை யா.. ஏன் அஜீத் வலிமை படம் நடிக்கும் போது நான் கீழே விழுந்து ட்டேன் .. அதுக்கு.. மத்த யூடியூப் பர் சொம்பு அடிச்சு பேசுனாங்கங்களே ,. பாரு டா. எங்க தல எப்படி எல்லாம் கஷ்டம் படுறானு.. அது ப்ரொமொட் இல்லை யா.. ப்ரோ உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா. அது தக்காளி சட்னி.. யா🤣 நீ என்னை தான் சொன்னாலும் சிவா அண்னா.. மாஸ்.. இல்லை பக்கா மாஸ்.. டா🔥🔥🔥 உணக்கு ஏறிது நா நீ போய் சாவு😁பொறமா புடிச்ச நாயே.. இனி சிவா அண்னா இல்லை ம தமிழ் சினிமா. வே. இல்லை டா.. 🔥நீ சொண்ன மாதிரி தான் ரஜினி Sk, இல்லை. இனிமேல் SK🔥தான் ரஜினி யே.. சூப்பர் ஸ்டார். கண்டனம் காரன் இல்லை.. நம்ம தமிழ் நாட்டுல பிறந்த சிவா அண்னா தான் இனிமே. சூப்பர் ஸ்டார் 🔥

    • @sivabalaji4050
      @sivabalaji4050 2 ปีที่แล้ว

      @vijaya kumar super bro ...Ivan vandhadhey periya 7.30...Mutta *****.......Ivan la en___ ku vandhan nu terilaa

    • @vijayakumar821
      @vijayakumar821 2 ปีที่แล้ว +6

      @@kpothikpothikpothikpothi9823 எல்லாம் சரி நான் youtuber இல்லை

    • @vijayakumar821
      @vijayakumar821 2 ปีที่แล้ว

      @@kpothikpothikpothikpothi9823 நல்ல தகவல் நன்றி

    • @gobiguru1011
      @gobiguru1011 2 ปีที่แล้ว +13

      @@kpothikpothikpothikpothi9823
      Cut copy paste pannitu irukanya Ella comments layum😂😂😂

  • @jayaprakashk25
    @jayaprakashk25 2 ปีที่แล้ว +37

    2017 la irunthu En manasu la iruntha barame ipo than bro pochi🔥😹🤣🤣🤣🤣 Thanks for the Making Amazing Video💥🫂

  • @காலதாசபாரதி
    @காலதாசபாரதி ปีที่แล้ว +19

    நானெல்லாம் இது நாள் வரைக்கும் சிவகார்த்திகேயன் படத்தை தியேட்டர் போய் பார்த்ததே இல்ல.

    • @catlove5015
      @catlove5015 8 หลายเดือนก่อน +2

      Same😂😂😂😂

    • @boopathirajag5343
      @boopathirajag5343 7 หลายเดือนก่อน

      நானும்

  • @jasminubaiya
    @jasminubaiya 2 ปีที่แล้ว +56

    Crct ah sonninga bro... Especially about prashanth reviewer... 100% true...

  • @cardboardhouse6835
    @cardboardhouse6835 2 ปีที่แล้ว +102

    நீங்கள் சொல்வதுதான் 100% உண்மை... ஆனால் இதன் போக்கு வெகு நாட்கள் நீடிக்காது...

  • @ashtalakshmi.r6835
    @ashtalakshmi.r6835 2 ปีที่แล้ว +112

    Only real cinema lovers can understand this video! Huge respect bro 🙏

  • @Cute_cat0903
    @Cute_cat0903 2 ปีที่แล้ว +159

    You are the only TH-camr who is bold enough to speak the truth.. keep it up!! Hats off to you!

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +52

    நிகழ்ச்சி மிகவும் அருமை 🌷👌

    • @kpothikpothikpothikpothi9823
      @kpothikpothikpothikpothi9823 2 ปีที่แล้ว +2

      ப்ரோ நீங்கள் சொல்றது கொஞ்சம் உண்மை நிறையா போய்... நீங்கள் யாரு கிட்ட காசு வாங்குனிங்க.. சிவா அண்னாவ பத்தி பேச.. ப்ரோ நல்லா யோசிங்க உங்க வீடியோ டிரேண்டிங் ஆகனும்னா😁எவ்வளவு பொய்யா டைட்டில் போடுறிங்க.. சொல்லுங்க. ப்ரோ சிவா அண்னா அவரு நடிக்காரு அவரு படத்த ப்ரொமொட் பண்றாரு.. உங்களுக்கு ஏறியல .. மத்த மட்டமான நடிகர்களுக்கு ஏறிது . அது யாருனா விஜய் சேதுபதி.. ஜீவா.. கார்த்திக் ஜெயம் ரவி. இவங்க கிட்ட காசு வாங்கி பண்னா நீ மட்டும் இந்த யூடியூப் உலகத்துல நல்வனா.. சொல்லு.யாரு ப்ரோ அவங்க படம் வரும் பொது ப்ரொமொட் பண்னல. ஏண் . ரஜினி வரும் பொது நான் அரசியலுக்கு வருவன். அப்படி சொண்னது ப்ரொமொட். இல்லை யா.. மெர்சல் படம் வரும் விஜய். ஜி. எஸ். டி பேசும் பொது அது. படத்துக்கு ப்ரொமொட் இல்லை யா.. ஏன் அஜீத் வலிமை படம் நடிக்கும் போது நான் கீழே விழுந்து ட்டேன் .. அதுக்கு.. மத்த யூடியூப் பர் சொம்பு அடிச்சு பேசுனாங்கங்களே ,. பாரு டா. எங்க தல எப்படி எல்லாம் கஷ்டம் படுறானு.. அது ப்ரொமொட் இல்லை யா.. ப்ரோ உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா. அது தக்காளி சட்னி.. யா🤣 நீ என்னை தான் சொன்னாலும் சிவா அண்னா.. மாஸ்.. இல்லை பக்கா மாஸ்.. டா🔥🔥🔥 உணக்கு ஏறிது நா நீ போய் சாவு😁பொறமா புடிச்ச நாயே.. இனி சிவா அண்னா இல்லை ம தமிழ் சினிமா. வே. இல்லை டா.. 🔥நீ சொண்ன மாதிரி தான் ரஜினி Sk, இல்லை. இனிமேல் SK🔥தான் ரஜினி யே.. சூப்பர் ஸ்டார். கண்டனம் காரன் இல்லை.. நம்ம தமிழ் நாட்டுல பிறந்த சிவா அண்னா தான் இனிமே. சூப்பர் ஸ்டார் 🔥

  • @vishnuragavan9961
    @vishnuragavan9961 2 ปีที่แล้ว +135

    நீ சொன்னதுல 💯% உண்மை
    Sk விஜய் டிவியோட வளர்ப்பு
    இத நான் ஏத்துக்கிறேன் 😂

  • @SanjayYadav-yq6ut
    @SanjayYadav-yq6ut 4 หลายเดือนก่อน +12

    Who are watching after kottukali incident😅

  • @rushan7206
    @rushan7206 2 ปีที่แล้ว +1256

    தமிழ் சினிமாவின் SLEEPER CELL ஐயே தோண்டி வெளி உலகத்துக்கு கொண்டு வந்துடீங்க ப்ரோ. WELL DONE...🤣🤣🤣

    • @gobiguru1011
      @gobiguru1011 2 ปีที่แล้ว +21

      😂😂😂

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 2 ปีที่แล้ว +24

      Atha oru corona cell sollittu sirichidunga sk fan's 🤣🤣🤣

    • @startrek861
      @startrek861 2 ปีที่แล้ว

      Political parties and 2024 or 2026 cm Vijay tha da periya digital scammers social media la. Ithu oorarinja vishayam. Atha solla thuppila.

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 2 ปีที่แล้ว +11

      Semma comment

    • @rushan7206
      @rushan7206 2 ปีที่แล้ว +4

      @@buvaneswarir1667 Thank you sister.

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 2 ปีที่แล้ว +48

    நண்பா, உங்க content எப்போவுமே top class...👍

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff ปีที่แล้ว +15

    என்ன இந்த விடியோ மறுபடியும் டைம்லைன்ல வருது....
    சரி நல்ல உண்மையான விடியோ தான மறுபடியும் பாப்போம் 😎

  • @vikramselva7613
    @vikramselva7613 2 ปีที่แล้ว +204

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு தலைவா😁

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 ปีที่แล้ว +191

    செருப்பை சாணியில் முக்கி அடிச்சது போல இருந்துச்சு தலைவா🤣🤣🤣

    • @diiikay
      @diiikay 2 ปีที่แล้ว +15

      Madhiri ila unmayave dan adichirkaru 😂

    • @cinemafanzz
      @cinemafanzz 2 ปีที่แล้ว

      Andru Bitu padathil nadithu, indru ucham thotta nadigan Ilaya thalapathy endru ethanai peruku therium?

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 ปีที่แล้ว

      @@cinemafanzz podi p**

    • @cinemafanzz
      @cinemafanzz 2 ปีที่แล้ว

      @@simonreingsmks6835 Pundai. * lam poda kudathu

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 ปีที่แล้ว

      @@cinemafanzz sari o*** podu

  • @sabithadevi2574
    @sabithadevi2574 2 ปีที่แล้ว +42

    100./. உண்மை நேர்மையான முறையில் ஒரு பதிவு. Superb sir

  • @DSR32014
    @DSR32014 ปีที่แล้ว +7

    7:03 - 9.03, even title of the movies analysis....omg what an analysis thambi. You are so brainy pa. Vazhthukkal 🎉🎉🎉🎉

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 ปีที่แล้ว +1384

    உன்னால மட்டும் தான் தலைவா இப்படி இறங்கி செய்ய முடியும்🤣🤣🤣

    • @hariprasath7756
      @hariprasath7756 2 ปีที่แล้ว +5

      S

    • @mentaldudes8128
      @mentaldudes8128 2 ปีที่แล้ว +16

      Unga id Name um sk va ...😂

    • @kpothikpothikpothikpothi9823
      @kpothikpothikpothikpothi9823 2 ปีที่แล้ว +12

      ப்ரோ நீங்கள் சொல்றது கொஞ்சம் உண்மை நிறையா போய்... நீங்கள் யாரு கிட்ட காசு வாங்குனிங்க.. சிவா அண்னாவ பத்தி பேச.. ப்ரோ நல்லா யோசிங்க உங்க வீடியோ டிரேண்டிங் ஆகனும்னா😁எவ்வளவு பொய்யா டைட்டில் போடுறிங்க.. சொல்லுங்க. ப்ரோ சிவா அண்னா அவரு நடிக்காரு அவரு படத்த ப்ரொமொட் பண்றாரு.. உங்களுக்கு ஏறியல .. மத்த மட்டமான நடிகர்களுக்கு ஏறிது . அது யாருனா விஜய் சேதுபதி.. ஜீவா.. கார்த்திக் ஜெயம் ரவி. இவங்க கிட்ட காசு வாங்கி பண்னா நீ மட்டும் இந்த யூடியூப் உலகத்துல நல்வனா.. சொல்லு.யாரு ப்ரோ அவங்க படம் வரும் பொது ப்ரொமொட் பண்னல. ஏண் . ரஜினி வரும் பொது நான் அரசியலுக்கு வருவன். அப்படி சொண்னது ப்ரொமொட். இல்லை யா.. மெர்சல் படம் வரும் விஜய். ஜி. எஸ். டி பேசும் பொது அது. படத்துக்கு ப்ரொமொட் இல்லை யா.. ஏன் அஜீத் வலிமை படம் நடிக்கும் போது நான் கீழே விழுந்து ட்டேன் .. அதுக்கு.. மத்த யூடியூப் பர் சொம்பு அடிச்சு பேசுனாங்கங்களே ,. பாரு டா. எங்க தல எப்படி எல்லாம் கஷ்டம் படுறானு.. அது ப்ரொமொட் இல்லை யா.. ப்ரோ உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா. அது தக்காளி சட்னி.. யா🤣 நீ என்னை தான் சொன்னாலும் சிவா அண்னா.. மாஸ்.. இல்லை பக்கா மாஸ்.. டா🔥🔥🔥 உணக்கு ஏறிது நா நீ போய் சாவு😁பொறமா புடிச்ச நாயே.. இனி சிவா அண்னா இல்லை ம தமிழ் சினிமா. வே. இல்லை டா.. 🔥நீ சொண்ன மாதிரி தான் ரஜினி Sk, இல்லை. இனிமேல் SK🔥தான் ரஜினி யே.. சூப்பர் ஸ்டார். கண்டனம் காரன் இல்லை.. நம்ம தமிழ் நாட்டுல பிறந்த சிவா அண்னா தான் இனிமே. சூப்பர் ஸ்டார் 🔥

    • @Ak20231
      @Ak20231 2 ปีที่แล้ว +2

      @@mentaldudes8128 🤣🤣

    • @shaktivell4731
      @shaktivell4731 2 ปีที่แล้ว +11

      @@kpothikpothikpothikpothi9823 moodu poda punde eppavum rajni than super star

  • @balajikn2188
    @balajikn2188 2 ปีที่แล้ว +455

    100% correct, as a comedian Siva is good. As a hero Siva is brilliant only on strategies in marketing.

  • @prasclampard78
    @prasclampard78 2 ปีที่แล้ว +23

    Yov, yaaruyaa nee, periya research panni polandhu kattita. Awesome video doode. Especially u mentioned kannada cinema's troll in previous years and their transformation, and other state fans about SK movies. Superb.

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 ปีที่แล้ว +1816

    ITs Prasanth Channelல பாத்துட்டு வந்தவங்க எத்தனைபேரு? 😂

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu 2 ปีที่แล้ว +34

    How brave you told all the truth of tamil cinema about a particular actor... correct brother everything must be changed in tamil cinema...

  • @பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்-ன6ச

    உண்மை உண்மை உண்மை 100%உண்மை 🤧🤧🤧

    • @kpothikpothikpothikpothi9823
      @kpothikpothikpothikpothi9823 2 ปีที่แล้ว

      ப்ரோ நீங்கள் சொல்றது கொஞ்சம் உண்மை நிறையா போய்... நீங்கள் யாரு கிட்ட காசு வாங்குனிங்க.. சிவா அண்னாவ பத்தி பேச.. ப்ரோ நல்லா யோசிங்க உங்க வீடியோ டிரேண்டிங் ஆகனும்னா😁எவ்வளவு பொய்யா டைட்டில் போடுறிங்க.. சொல்லுங்க. ப்ரோ சிவா அண்னா அவரு நடிக்காரு அவரு படத்த ப்ரொமொட் பண்றாரு.. உங்களுக்கு ஏறியல .. மத்த மட்டமான நடிகர்களுக்கு ஏறிது . அது யாருனா விஜய் சேதுபதி.. ஜீவா.. கார்த்திக் ஜெயம் ரவி. இவங்க கிட்ட காசு வாங்கி பண்னா நீ மட்டும் இந்த யூடியூப் உலகத்துல நல்வனா.. சொல்லு.யாரு ப்ரோ அவங்க படம் வரும் பொது ப்ரொமொட் பண்னல. ஏண் . ரஜினி வரும் பொது நான் அரசியலுக்கு வருவன். அப்படி சொண்னது ப்ரொமொட். இல்லை யா.. மெர்சல் படம் வரும் விஜய். ஜி. எஸ். டி பேசும் பொது அது. படத்துக்கு ப்ரொமொட் இல்லை யா.. ஏன் அஜீத் வலிமை படம் நடிக்கும் போது நான் கீழே விழுந்து ட்டேன் .. அதுக்கு.. மத்த யூடியூப் பர் சொம்பு அடிச்சு பேசுனாங்கங்களே ,. பாரு டா. எங்க தல எப்படி எல்லாம் கஷ்டம் படுறானு.. அது ப்ரொமொட் இல்லை யா.. ப்ரோ உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா. அது தக்காளி சட்னி.. யா🤣 நீ என்னை தான் சொன்னாலும் சிவா அண்னா.. மாஸ்.. இல்லை பக்கா மாஸ்.. டா🔥🔥🔥 உணக்கு ஏறிது நா நீ போய் சாவு😁பொறமா புடிச்ச நாயே.. இனி சிவா அண்னா இல்லை ம தமிழ் சினிமா. வே. இல்லை டா.. 🔥நீ சொண்ன மாதிரி தான் ரஜினி Sk, இல்லை. இனிமேல் SK🔥தான் ரஜினி யே.. சூப்பர் ஸ்டார். கண்டனம் காரன் இல்லை.. நம்ம தமிழ் நாட்டுல பிறந்த சிவா அண்னா தான் இனிமே. சூப்பர் ஸ்டார் 🔥

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 ปีที่แล้ว

      @@kpothikpothikpothikpothi9823 ஓரமா போய் ஊ***க ப்ரோ

    • @dailytrendstroll465
      @dailytrendstroll465 2 ปีที่แล้ว +1

      @@kpothikpothikpothikpothi9823 vada muttu boys

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 2 ปีที่แล้ว

      @@dailytrendstroll465 rj vigneshkanth andha paradesi scamming pannathe indha cringe karthikeyanda

    • @பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்-ன6ச
      @பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்-ன6ச 2 ปีที่แล้ว +1

      @@kpothikpothikpothikpothi9823
      தம்பி யாருப்பா நீ...
      நீ இன்னும் 20பக்கம் கூட பேசுபா... அதுக்காக நீ சொல்லுறது எல்லாம் உண்மைன்னு நம்புறதுக்கு நான் அவ்ளோ முட்டாள் இல்ல தங்கோ.. நீ தனியா ஒரு சேனல் ஆரம்பிச்சு முட்டு குடு தங்கோ 😁😁

  • @harikesh609
    @harikesh609 2 ปีที่แล้ว +38

    Karthi Na..your are the Gem ✨

    • @VishnuVarthan-ZappyLad
      @VishnuVarthan-ZappyLad 2 ปีที่แล้ว +11

      Don't worry Karthi is the real prince
      Followed by JayamRavi anothrr prince 🤩

  • @johnantony4619
    @johnantony4619 2 ปีที่แล้ว +105

    I like your courage... most of your videos are very informative with facts..... this shows your passion n love towards cinema...

  • @roserose2627
    @roserose2627 2 ปีที่แล้ว +139

    Well said 👏. நான் don படத்தையே boycott செய்துவிட்டேன். உங்க வீட்டு பிள்ளை நன்றாக இருந்தது. அதன் பிறகு வந்த ஹீரோ, ஜீரோ. கொரோனாவுக்கு பிறகு டாக்டர் பார்த்தேன். அதன் பிறகு சிவகார்த்திகேயனை boycott செய்துவிட்டேன்.

  • @karthickmohan1818
    @karthickmohan1818 2 ปีที่แล้ว +70

    I agree. Bad movies ku positive reviews and promotions meme creators pandraanga. Amount vaangamaya pannuvanga. You are correct bro.

  • @nithyashreenithya9582
    @nithyashreenithya9582 2 ปีที่แล้ว +108

    Honestly idhe dhan naanum feel pannen...Remo lam indha maari scam naala dhan odirukkumo nu ippo thonuthu. But makkal ah romba naal yematha mudiyathu. Pala naal thirudan oru naal maatipan. I think it's time for siva to end his nasty scams😒

    • @subramanikandankandan5605
      @subramanikandankandan5605 2 ปีที่แล้ว +7

      Ss.bro..
      Remo mokka padam logic ye irukadhu.
      Theva illama kasu waste.

    • @jaiganesh0402
      @jaiganesh0402 2 ปีที่แล้ว +2

      Super bro

    • @anishkanna92
      @anishkanna92 2 ปีที่แล้ว +4

      Sivakarthikeyan's worst film remo..

    • @jinkws235
      @jinkws235 2 ปีที่แล้ว +2

      Thank God never watched his movies in theater only in ott, worst films encouraging men to be stalking uninterested women in the name of love and compelling her to reciprocate just like this youtuber says. Here after will think before watching any movie in theater.

  • @calmworld7000
    @calmworld7000 ปีที่แล้ว +12

    வேலைகாரன் ஜெயம்ரவி நடிக்கவேண்டிய படம்.ஹீரோ அதர்வா நடிக்கவேண்டிய படம்.

  • @mallikaarjun9000
    @mallikaarjun9000 2 ปีที่แล้ว +2482

    Santhanam and Arun Vijay mind voice be like : ippo dhan manasula barame korainjiruche😂😂😂😂

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 2 ปีที่แล้ว +67

      Dhanush sir ivankuda en sekuringa

    • @Therideepak
      @Therideepak 2 ปีที่แล้ว +9

      @@thukkaramvriddhachalam6041 ama😅😂

    • @sheshadiri1581
      @sheshadiri1581 2 ปีที่แล้ว +54

      *tha.. Dhanush sir range ena theriuma bro .. Avaru indian cinema va ye oru range ku kondu poitrukaru evlo mudiumo.. Dhanush ❤

    • @mallikaarjun9000
      @mallikaarjun9000 2 ปีที่แล้ว +46

      @@thukkaramvriddhachalam6041 Dhanush sir sk ku help pannaama irundha Tamil cinema nallarukkum

    • @mallikaarjun9000
      @mallikaarjun9000 2 ปีที่แล้ว +26

      @@sheshadiri1581 Dhanush sir sk kuda compare pannala Dhanush sir sk kuda help pannaama irundha sivakarthikeyan endra cringe naayi tamil cinema naasam panirkaadhu

  • @KINGஇசைபிரியன்
    @KINGஇசைபிரியன் 2 ปีที่แล้ว +18

    இந்த பதிவே நீங்கள் பதிவிட்ட அனைத்து பதிவுகள் விட இதுவே மிக சிறப்பு 🖤அண்ணா 🖤

  • @JAISHNEC
    @JAISHNEC 2 ปีที่แล้ว +20

    சிவகார்த்திகேயன் படம் லா ஒரு ☝️பொருட்டாவே எடுத்து பாக்க ❌மாட்டேன் . Bro... Pakrapo entertainment panra mari pinpam therium.. Patha padam ahahh ohoo marila pesamatom.... 👍🤝... Thank you bro 🤜✨.. Theliva puriavechathuku nandri😇✅💥

  • @harshasivakumar82
    @harshasivakumar82 2 ปีที่แล้ว +12

    நீங்க போதும் நா தமிழ் சினிமா வே முண்ணுகு கொண்டு வர
    வாழ்த்துகள் ⭐⭐⭐⭐⭐

  • @karthikr3205
    @karthikr3205 2 ปีที่แล้ว +276

    யப்பா என் மனசுல இருந்த பாரமே கொறஞ்சி போச்சி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @gokulsundar9927
    @gokulsundar9927 2 ปีที่แล้ว +626

    நீங்க சொன்னது நூறு சதவீதம் உண்மை ப்ரோ 👏👏👏

    • @kpothikpothikpothikpothi9823
      @kpothikpothikpothikpothi9823 2 ปีที่แล้ว +6

      ப்ரோ நீங்கள் சொல்றது கொஞ்சம் உண்மை நிறையா போய்... நீங்கள் யாரு கிட்ட காசு வாங்குனிங்க.. சிவா அண்னாவ பத்தி பேச.. ப்ரோ நல்லா யோசிங்க உங்க வீடியோ டிரேண்டிங் ஆகனும்னா😁எவ்வளவு பொய்யா டைட்டில் போடுறிங்க.. சொல்லுங்க. ப்ரோ சிவா அண்னா அவரு நடிக்காரு அவரு படத்த ப்ரொமொட் பண்றாரு.. உங்களுக்கு ஏறியல .. மத்த மட்டமான நடிகர்களுக்கு ஏறிது . அது யாருனா விஜய் சேதுபதி.. ஜீவா.. கார்த்திக் ஜெயம் ரவி. இவங்க கிட்ட காசு வாங்கி பண்னா நீ மட்டும் இந்த யூடியூப் உலகத்துல நல்வனா.. சொல்லு.யாரு ப்ரோ அவங்க படம் வரும் பொது ப்ரொமொட் பண்னல. ஏண் . ரஜினி வரும் பொது நான் அரசியலுக்கு வருவன். அப்படி சொண்னது ப்ரொமொட். இல்லை யா.. மெர்சல் படம் வரும் விஜய். ஜி. எஸ். டி பேசும் பொது அது. படத்துக்கு ப்ரொமொட் இல்லை யா.. ஏன் அஜீத் வலிமை படம் நடிக்கும் போது நான் கீழே விழுந்து ட்டேன் .. அதுக்கு.. மத்த யூடியூப் பர் சொம்பு அடிச்சு பேசுனாங்கங்களே ,. பாரு டா. எங்க தல எப்படி எல்லாம் கஷ்டம் படுறானு.. அது ப்ரொமொட் இல்லை யா.. ப்ரோ உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா. அது தக்காளி சட்னி.. யா🤣 நீ என்னை தான் சொன்னாலும் சிவா அண்னா.. மாஸ்.. இல்லை பக்கா மாஸ்.. டா🔥🔥🔥 உணக்கு ஏறிது நா நீ போய் சாவு😁பொறமா புடிச்ச நாயே.. இனி சிவா அண்னா இல்லை ம தமிழ் சினிமா. வே. இல்லை டா.. 🔥நீ சொண்ன மாதிரி தான் ரஜினி Sk, இல்லை. இனிமேல் SK🔥தான் ரஜினி யே.. சூப்பர் ஸ்டார். கண்டனம் காரன் இல்லை.. நம்ம தமிழ் நாட்டுல பிறந்த சிவா அண்னா தான் இனிமே. சூப்பர் ஸ்டார் 🔥

    • @kpothikpothikpothikpothi9823
      @kpothikpothikpothikpothi9823 2 ปีที่แล้ว +5

      ப்ரோ நீங்கள் சொல்றது கொஞ்சம் உண்மை நிறையா போய்... நீங்கள் யாரு கிட்ட காசு வாங்குனிங்க.. சிவா அண்னாவ பத்தி பேச.. ப்ரோ நல்லா யோசிங்க உங்க வீடியோ டிரேண்டிங் ஆகனும்னா😁எவ்வளவு பொய்யா டைட்டில் போடுறிங்க.. சொல்லுங்க. ப்ரோ சிவா அண்னா அவரு நடிக்காரு அவரு படத்த ப்ரொமொட் பண்றாரு.. உங்களுக்கு ஏறியல .. மத்த மட்டமான நடிகர்களுக்கு ஏறிது . அது யாருனா விஜய் சேதுபதி.. ஜீவா.. கார்த்திக் ஜெயம் ரவி. இவங்க கிட்ட காசு வாங்கி பண்னா நீ மட்டும் இந்த யூடியூப் உலகத்துல நல்வனா.. சொல்லு.யாரு ப்ரோ அவங்க படம் வரும் பொது ப்ரொமொட் பண்னல. ஏண் . ரஜினி வரும் பொது நான் அரசியலுக்கு வருவன். அப்படி சொண்னது ப்ரொமொட். இல்லை யா.. மெர்சல் படம் வரும் விஜய். ஜி. எஸ். டி பேசும் பொது அது. படத்துக்கு ப்ரொமொட் இல்லை யா.. ஏன் அஜீத் வலிமை படம் நடிக்கும் போது நான் கீழே விழுந்து ட்டேன் .. அதுக்கு.. மத்த யூடியூப் பர் சொம்பு அடிச்சு பேசுனாங்கங்களே ,. பாரு டா. எங்க தல எப்படி எல்லாம் கஷ்டம் படுறானு.. அது ப்ரொமொட் இல்லை யா.. ப்ரோ உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா. அது தக்காளி சட்னி.. யா🤣 நீ என்னை தான் சொன்னாலும் சிவா அண்னா.. மாஸ்.. இல்லை பக்கா மாஸ்.. டா🔥🔥🔥 உணக்கு ஏறிது நா நீ போய் சாவு😁பொறமா புடிச்ச நாயே.. இனி சிவா அண்னா இல்லை ம தமிழ் சினிமா. வே. இல்லை டா.. 🔥நீ சொண்ன மாதிரி தான் ரஜினி Sk, இல்லை. இனிமேல் SK🔥தான் ரஜினி யே.. சூப்பர் ஸ்டார். கண்டனம் காரன் இல்லை.. நம்ம தமிழ் நாட்டுல பிறந்த சிவா அண்னா தான் இனிமே. சூப்பர் ஸ்டார் 🔥

    • @baanakhathadi9823
      @baanakhathadi9823 2 ปีที่แล้ว

      Cringe thayoli ungala mathiri aaluku than intha video. Muttal Ku...

    • @kpothikpothikpothikpothi9823
      @kpothikpothikpothikpothi9823 2 ปีที่แล้ว

      @@baanakhathadi9823 டேய் அவன் காசு வாங்கி ட்டு வீடியோ போடுறான்... யாரு எது நம்பிருவிங்களாடா முட்டா.. கூ....... 🔥..

    • @stylesdeva
      @stylesdeva 2 ปีที่แล้ว +11

      @@kpothikpothikpothikpothi9823 muttu boys ennda muttu kudukurenga

  • @mohamedshiraz4671
    @mohamedshiraz4671 2 ปีที่แล้ว +115

    It takes me 2 days to completely understand the entire video. What a research. What an explanation. Last time you clearly explained about Ajith,then Vijay and now SK. Best TH-cam channel ever. Keep rocking nanba.

    • @nanidhf12
      @nanidhf12 2 ปีที่แล้ว +2

      Can you explain i dont know tamil

  • @NaveenKumar-me2jy
    @NaveenKumar-me2jy ปีที่แล้ว +126

    Jeeva , Arya , Jayam Ravi , Karthi , VJS , Arun Vijay , Manikandan ….etc 100 percentage better than Sivakarthikeyan

  • @Manishasiv13
    @Manishasiv13 2 ปีที่แล้ว +298

    சினிமாவை அழிக்கும் சிவகார்த்திகேயன் 👍👍👌👌 correct......

    • @salomiyasalomiya4830
      @salomiyasalomiya4830 2 ปีที่แล้ว +2

      Yes

    • @asajayVijayDhoni
      @asajayVijayDhoni 2 ปีที่แล้ว +4

      Ivar nadichu kiluchiduvaru ko.....

    • @cinemafanzz
      @cinemafanzz 2 ปีที่แล้ว

      Andru Bitu padathil nadithu, indru ucham thotta nadigan Ilaya thalapathy endru ethanai peruku therium?

    • @asajayVijayDhoni
      @asajayVijayDhoni 2 ปีที่แล้ว +1

      Othaa bad......uuuu modittu poi family ah paaru da

    • @Manishasiv13
      @Manishasiv13 2 ปีที่แล้ว +1

      @@asajayVijayDhoni ivan cringe panranu therinju sagichikittu pakkura paru nee thiyagi da.......

  • @goldenrules256
    @goldenrules256 2 ปีที่แล้ว +25

    இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய பதிவு

  • @venkateswaranc4731
    @venkateswaranc4731 6 หลายเดือนก่อน +1

    Great! I really appreciate your knowledge, Intelligence, analytical skill and especially boldness.