செத்தாலும் கடனை கட்டிட்டு செத்துப்போங்க.. தொடரும் ரிலையன்ஸ் வசூல் அடாவடி.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 445

  • @behappyalways11
    @behappyalways11 2 ปีที่แล้ว +182

    யாரும் கடன் வாங்காதீர்கள். திருப்பி செலுத்தும் அளவுக்கு வசதியும், சக்தியும் இருந்தால் மட்டும் அவசர தேவைக்கு வாங்குங்கள். மற்றபடி, கடன் வாங்கி அவமானப் படவேண்டாம்

    • @Agm8858
      @Agm8858 ปีที่แล้ว

      நல்ல ஆலோசனை 👍👍👍👏👏👏

  • @smiledoll8170
    @smiledoll8170 2 ปีที่แล้ว +240

    முடிந்த அளவு கடன் வாங்காமல் வாழ முயற்சிப்பதே நல்லது...😢🙏💯

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว +1

      Andha ponnu to periyavar: Chumma prank pannen, tookkula tongidaadinga. Indha @smile doll dhaan ungala prank panna sonnaanga.

    • @ramapandiramapandi1134
      @ramapandiramapandi1134 2 ปีที่แล้ว +4

      குறைவான தொகைதான் கட்டி இருக்கலாம் ஆனால் கேட்டாரு பாரு விவசாயி பல்லாயிரம் கோடி வாங்கிட்டு ஊறவிட்டு ஓடுநானே அவனை கேட்டீங்களா என்னை மட்டும் கேட்கறீங்க

    • @sevan7shot
      @sevan7shot 2 ปีที่แล้ว +2

      ஆமா நா 10000 தான் வாங்குண இதுக்கே நான் தூங்க முடியல...

    • @manjumegala
      @manjumegala 2 ปีที่แล้ว +2

      கடன் வாங்கி ஆடம்பரமாக வாழ நினைக்கும் மக்கள்...
      கடன் இல்லாமல் சதாரண மகா வாழ நினைபதிலா

    • @vadamalai1375
      @vadamalai1375 2 ปีที่แล้ว

      ரொம்ப கஷ்டபம்

  • @prabhagarana6211
    @prabhagarana6211 2 ปีที่แล้ว +103

    விவசாய கடன் 3 லட்சம் கட்டினேன்,, கல்வி கடன் 3லட்சம் கட்டினேன்,, வாங்கிய கடனை செலுத்த வேண்டும் ஏயமாற்ற கூடாது அய்யா

    • @prabhakaran6805
      @prabhakaran6805 2 ปีที่แล้ว +13

      இங்க நிறைய பேர் கடன் திரும்ப செலுத்த கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர். மேலும் கடனை தள்ளுபடி செய்வார்கள் என்றும் எதிபார்க்கிறார்கள்.

    • @prabhagarana6211
      @prabhagarana6211 2 ปีที่แล้ว +9

      @@prabhakaran6805 வட்டியோடு 8 லட்சம் ஆயிடுச்சு கடன் வாங்கி 8 வருசத்துக்கு மேல ஆச்சு,, நான் விவசாயம் தான் பாக்குறேன் வேலைக்கு போலன்னு சொனேன்,,என் கஷ்டத்தை புரிந்து கொண்டு அசல் 3லட்சம் மட்டுமே கட்ட சொன்னார்கள் நான் கட்டினேன்🤗

    • @shorttricks6375
      @shorttricks6375 2 ปีที่แล้ว

      Educational loan evlo vangininga

    • @prabhagarana6211
      @prabhagarana6211 2 ปีที่แล้ว

      @@shorttricks6375 3 laks

    • @shorttricks6375
      @shorttricks6375 2 ปีที่แล้ว

      @@prabhagarana6211 enna bank ji

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 2 ปีที่แล้ว +126

    ஏமாத்துறதுக்கு கடன் வாங்குனா இப்படித்தான் அவமானப்பட வேண்டியிருக்கும்....

    • @dreamsindia6073
      @dreamsindia6073 2 ปีที่แล้ว +5

      Unmai bro. Ava 8 year katama iruka.. loan amount verum 30000 tha

    • @duraipandian9986
      @duraipandian9986 2 ปีที่แล้ว

      8 year kadana ....yethuna over illa

  • @vishwa-TN787
    @vishwa-TN787 2 ปีที่แล้ว +76

    ஏண்டா 8 வரிடமா கடனை திருப்பி கொடுக்காம இருந்த மற்ற விவசாயிகள் எப்படி கடன் பெருவார்கள்....

  • @jaitours8
    @jaitours8 2 ปีที่แล้ว +84

    சிறிய கடன் பெரிய பிரச்சனை..
    பெரிய கடன் சிறிய பிரச்சனை..

    • @zoopaplayer3124
      @zoopaplayer3124 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @workerooo7-j5j
      @workerooo7-j5j 2 ปีที่แล้ว +5

      இதுதான் சங்கிகள் நிறைந்த ராமர்ஆட்ச்சி இந்தியா

    • @jaitours8
      @jaitours8 2 ปีที่แล้ว

      @@workerooo7-j5j
      எல்லா ஆட்சியிலும் இதே போன்ற நிலை தான்...
      இதற்க்கு முன்பு இருந்தவர்கள் ஒன்றும் 100 % உத்தமர்களும் அல்ல இப்போது உள்ளவர்கள் அய்யோக்கியன்களும் அல்ல...
      ஏதோ பேசனும் அப்படிங்கரதுக்காக பேசாதீங்க...
      மக்கள் மீது தான் தவறு.

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว +2

      Evlo periya tattuvatta chinnadha suruki nachu nu sollitinga. Vadivelu comedy dhaan gnabagatirku varudhu.

    • @karthit7230
      @karthit7230 2 ปีที่แล้ว

      Give one sign they will take money from your account and that froud will escape from loan.. Every one should pay the loan if you taken...

  • @TROLL-MONKEYY
    @TROLL-MONKEYY 2 ปีที่แล้ว +65

    இப்படி சிலர் விவசாய கடன் வாங்கி எமதரதாள தான் உண்மை விவசாயிகளுக்கு கடன் தர மாடரங்க 🙄

  • @malayashu5355
    @malayashu5355 2 ปีที่แล้ว +40

    8 வருஷமா லோன் கட்டமா இருக்கறது அவர் தப்புதான். கட்ட முடிஞ்சா வாங்கணும் இல்லனா வாங்க கூடாது.

  • @arulmuruganarch3125
    @arulmuruganarch3125 2 ปีที่แล้ว +88

    விவசாய கடண் தள்ளுபடின்னூ சொன்னானே தத்தி சுடாலின்..எங்க போனான்டா இப்போ

    • @venkatachalamramamoorthy8840
      @venkatachalamramamoorthy8840 2 ปีที่แล้ว +9

      உங்க சித்தப்பன் எடப்பாடி எங்க இருக்கானோ அங்கதான்.

    • @k.elisasurya4265
      @k.elisasurya4265 2 ปีที่แล้ว

      Super

  • @rojaaishu1769
    @rojaaishu1769 2 ปีที่แล้ว +32

    Sorry Polimer... don't support that farmer... mistake is on his side.. he didn't pay the loan amount for more than 8 years.. he wantedly recorded this audio, so it means he is the one who started the fight.. y u r not showing the full audio ??? She is doing her job.. Nothing wrong with her ...

    • @arunpeterson8351
      @arunpeterson8351 2 ปีที่แล้ว +2

      Ya mistake is with farmers only.....
      Do u know one thing that reliance loan amount with our government is 800cr.... Government is giving jobs and helping them to repay the loan, but what about farmers did the government gives support......

    • @thangaduraia779
      @thangaduraia779 2 ปีที่แล้ว

      Yes correct

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 ปีที่แล้ว +60

    உங்களுக்கு எல்லாம் விஜய் மல்லையா தான் டா கரெக்ட்டு 😡😡😡

  • @hcmkarthick
    @hcmkarthick 2 ปีที่แล้ว +32

    உண்மையை சொன்னால் எனக்கு இவர்கள் பேசியதை கேட்டு சிரிப்பு தான் வருது

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 2 ปีที่แล้ว +38

    கடன் வாங்குவதற்கு வங்கிக்கு விரைவாக போய் வேகம் காண்பிப்பது போல் கடன் திரும்ப செலுத்துவதற்கும் அதே வேகத்தை விரைவையும் காண்பிக்க வேண்டும்.கொடுத்து கொடுத்து கோடி வாங்கலாம் என்று நம் முன்னோர்கள் சொன்னதில் எந்த வித தவறும் இல்லை நாணயம் ஒரு மனிதனுக்கு ஒரு கண். நன்னடத்தை இன்னொரு கண்.
    இது போல் நடக்கும் ஒரு சில விஷயங்களால் அனைத்து ஆவணங்களும் இருந்து அனைத்துவித திறமையும் இருந்து வங்கி கடன் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

  • @arjunraj9300
    @arjunraj9300 2 ปีที่แล้ว +18

    மல்லையா செய்தது தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாம் நாமும் அதே தவறு செய்யக்கூடாது ... அவர் விவசாயி என்று சொல்வதாலயே அவர் செய்ததையும் நியாயப்படுத்தக் கூடாது ... நியாயம் தர்மம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவது என்று இன்றும் ஒரு வேளை உணவு உண்டாவது வாங்கியதை திருப்பிக் கொடுக்கும் மக்கள் நம் நாட்டில் வாழ்கின்றனர் ஆனால் இதில் வேதனை என்னவென்றால் அவர்களின் சதவிகிதம் மிகக் குறைவு .. அவர் பேசுவதைப் பார்த்தால் இந்த கடனை திருப்பி செலுத்தும் நோக்கத்தில் கடனை பெறவில்லை என்பது மட்டும் ஊர்ஜிதமாக தெரிகிறது .. " தாயா இருந்தாலும் பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேறதானே " என்று பெரியோர்கள் சொல்வார்கள் அப்பிடி இருக்கும் பட்சத்தில் அரசாங்கம் கொடுத்தால் என்ன அரசு வங்கி கொடுத்தால் என்ன அல்லது தனிநபர் கொடுத்தால் என்ன, வாங்கிய நாம் அதை திருப்பி செலுத்துவதே நமக்கு பெருமை ... ஆகையால் நாம் முடிந்தவரை கடன் பெறாமல் இருப்போம் அப்படியே பெற்றால் அது முழுவதும் அடைத்துவிட்டு மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு நிம்மதியாக வாழ்வோம் ... ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தன்னை சரிசெய்துகொண்டாள் ஒட்டுமொத்த உலகமும் நல்லா இருக்கும் 🙏

    • @harriesraj8442
      @harriesraj8442 2 ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க. 👌👌👌 போன்ல பேசுற பெரியவருக்கு 100 ஏக்கர் நிலம் இருக்குன்னு சன் நியூஸ்-ல சொன்னாங்க.

    • @arjunraj9300
      @arjunraj9300 2 ปีที่แล้ว +1

      @@harriesraj8442 100 ஏக்கர் நிலம் இருக்குனா கண்டிப்பா இந்த 30000 தொகை ஒரு பெரியது இல்ல ... அவர் கடன் வாங்க அவசியமே இல்ல ... அவரைப் போன்று பலரும் இதே போன்று செய்தால் தவறே செய்யாமல் நல்வழி நின்று நடக்கும் நம்மைப் போன்ற அனைவருக்குமே பாதிப்புதான் ... ஒருசில நபர்களின் சுயநலத்திற்காக அனைத்து விவசாயிகள் பெயரையும் கெடுக்கின்றனர் ... ஒருசிறு தொழில் செய்தாலும் எங்கள் பரம்பரை விவசாயத்தை இன்றும் என்றும் கைவிடாமல் எடுத்து செல்கிறோம் ... இவரைப் போன்ற ஏமாற்றுக்காரர்களை என்றும் விவசாயி என்று சொல்லி உண்மையான விவசாய பெருமக்களை இழிவுபடுத்த வேண்டாமென அனைத்து ஊடக நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @rakeshsundaramll.b5355
    @rakeshsundaramll.b5355 2 ปีที่แล้ว +98

    என் தனிப்பட்ட வாழ்விலே இது போன்று நடந்துள்ளது நானும் விழுப்புரம் மாவட்டம் தான் ,நடந்த நிகழ்வுகளை நான் பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன்.

    • @mirrorlife9121
      @mirrorlife9121 2 ปีที่แล้ว +12

      *வாங்குன கடன கட்ட வக்கு இல்ல பெருசுக்கு பேச்ச பாரு😒😒*

    • @muthunagappan.mmuthunagapp6987
      @muthunagappan.mmuthunagapp6987 2 ปีที่แล้ว +1

      TVs credited

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 ปีที่แล้ว +1

      ஏண்டா பாலிமர் டிவி, நாளைக்கு நீ பேங்கில போட்டிருக்கிற பணத்தை எடுக்க போகும்போது, பாங்க் மேனேஜர் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் ஏமாற்றும் அந்த விவசாயி போலவே பேசுனா சும்மா அப்படியான்னு கேட்டுவிட்டு வந்துடுவியா?

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 ปีที่แล้ว +1

      Rakesh Sundaram - ரெக்கார்ட் பண்ணியிருந்தா மட்டும் என்ன செஞ்சிருப்பே?

    • @vasudevan7908
      @vasudevan7908 2 ปีที่แล้ว

      @@mirrorlife9121 அடங் கொத்தாலையும் ஒம்மாலையும் ரிலையன்ஸ் காரன்போவ விவசாயை எல்லாம் வாங்கன கடனை அடைக்க வக்கில்லாமல் தான் வைத்துள்ளது உங்கள் கவர்மென்ட் அதர்குன்டான வழிமுறையை ஏற்படுத்து செத்தாலும் கடனை அடைத்து விட்டு தான் சாவான் விவசாயிகள் பெசவந்துட்ட வக்கில்லையா வக்கு

  • @ManiMani-lz9qo
    @ManiMani-lz9qo 2 ปีที่แล้ว +22

    வாங்கிய கடனை நீண்ட நாட்களாக கட்டாமல் இருப்பது நியாயமா?

    • @novaytg4234
      @novaytg4234 2 ปีที่แล้ว

      Kadan katta mudiyatha soolnililaikku thallapadumbothu enna seiyya mudiyum

    • @novaytg4234
      @novaytg4234 2 ปีที่แล้ว

      Appadi partha kingfisher owenr million kanakula vaanguna kadana katta mudiyathuthu sollitu ooita

    • @novaytg4234
      @novaytg4234 2 ปีที่แล้ว

      Atha vitutaanga inga namma vivasaayinga anjupathu kadan vaangunatha ennamo soththe alunju pona mathiri pesuraalunga

  • @AbreenV
    @AbreenV 2 ปีที่แล้ว +14

    30thousand bt 8 years pay panala.... 😅This is not fair...

  • @user-brjv
    @user-brjv 2 ปีที่แล้ว +8

    அஸ்வினியின் அப்பனுக்கு இதே நிலைமை வரவேண்டும்

  • @rdl3067
    @rdl3067 2 ปีที่แล้ว +80

    இனிமேல் reliance -யில் நான் எந்த ஒரு பொருளையும் வாங்க மாட்டேன் என்று நான் உறுதி மொழி எடுத்து கொள்ள... போகிறேன்....

    • @mcakash7154
      @mcakash7154 2 ปีที่แล้ว +1

      Support

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว

      Petrol, diesel kooda va. Monopoly reliance, naamellaam adimaiga.

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 ปีที่แล้ว +5

      RDL - ஐயையோ நீ வாங்கலைன்னா ரிலையன்ஸை மூடிடபோறாய்ங்க! அப்படியெல்லாம் செஞ்சிடாதடா!

    • @mcakash7154
      @mcakash7154 2 ปีที่แล้ว

      @@முருககுமார் aiyo comedy panathinga siripu varapoguthu

    • @karthit7230
      @karthit7230 2 ปีที่แล้ว +1

      First don't buy Chinese item

  • @durai0078
    @durai0078 2 ปีที่แล้ว +30

    இந்தக் கிழி கிழிக்கிறாலே எந்த ஊர் காரியா இருப்பா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @Kutty9697
    @Kutty9697 2 ปีที่แล้ว +56

    கோடி கோடியாய் கடன் வாங்குறவங்கிட்ட பணத்தை ஏமாந்துட்டு நில்லுங்க ...
    20000ஆயிரம் 50000ஆயிரம் னு சிறு தொகை வாங்குபவர்கள பேசியே கொண்ணுடுங்க ... 🥺😔

    • @mirrorlife9121
      @mirrorlife9121 2 ปีที่แล้ว +7

      *வாங்குன கடன கட்ட வக்கு இல்ல பெருசுக்கு பேச்ச பாரு😒😒*

    • @VinothKumar-ec2wu
      @VinothKumar-ec2wu 2 ปีที่แล้ว

      Evan pannunalum thappu dhan

    • @tvl319
      @tvl319 ปีที่แล้ว

      @@mirrorlife9121 சொல்லிட்டாரு அரிச்சந்திரன்

  • @rameshkumar-lp7hy
    @rameshkumar-lp7hy 2 ปีที่แล้ว +8

    அந்த விவசாயி வயதை மதிக்காமல் ஒருமையில் பேசியதால் அந்த நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்

    • @vishnukumarc167
      @vishnukumarc167 2 ปีที่แล้ว

      Opposite La Mattum Yenna Olunga Respect Koduthangala???....Give Respect - Take Respect nu Iruntha Yellarum Correct aa Pesuvaanga...

  • @govindasamyr4713
    @govindasamyr4713 2 ปีที่แล้ว +29

    8 வருடம் ...கொஞ்சம் சிந்திக்க வேண்டும்... சிறிது.. சிறிதாக கட்டியில் இருந்தால் முன்னே முடிந்தது இருக்கும்...

    • @sureshkumar-gw4tp
      @sureshkumar-gw4tp 2 ปีที่แล้ว +1

      10varusam 8000crores avanuku thallupadi

  • @lovelyangel9617
    @lovelyangel9617 2 ปีที่แล้ว +53

    30000 கடன் வாங்கி 8 வருசம் கட்டல இது தப்பில்லயா? இப்படி இவர் பண்ணுவாரு அப்பறம் அரசு சரி இல்ல விவசாயிகள ஆதரிக்கலனு சொல்லுவாங்க

    • @ramapandiramapandi1134
      @ramapandiramapandi1134 2 ปีที่แล้ว +4

      நல்ல கேள்விதான் நண்பா ஆனால் விஜய் மல்லையா என்றவன் பல ஆயிரம் கோடி அடித்துச் சென்றானே அது தெரியாதா போதாக்குறைக்கு கவர்மெண்ட் சலுகை கொடுப்பது அவனுக்கு கடனை குறைக்கச் சொல்லி

    • @Dineshkumar-sr6vo
      @Dineshkumar-sr6vo 2 ปีที่แล้ว +7

      @@ramapandiramapandi1134 Sari Vijay mallaya katala ithave solitu yelarum kata mudiyathu sola mudiyuma bro Avan 9000 cr kita vangana kadan ipa Avan shares and asset la sale pani 50 percentage amount kita bank vangitaga avanta interview panapa Avan balance katra but ipa full la pay pana mudiyathu arrest pana matiga sona india vara tha sona ana ivaru cash vangi 8 years aguthu yen katla keta ninga yaru kekuriga law pessararu Vijay Malaya oru fraud intha alu avana Vida periya aal la iruparu pola atleast ipa kata mudiyala na work pani 1 or 2 years la katra sona kuda paravala thirupi katra idea ve ila pola

    • @thangaduraia779
      @thangaduraia779 2 ปีที่แล้ว

      Fact

  • @maktechnology8821
    @maktechnology8821 2 ปีที่แล้ว +15

    kadan vaangittu thimir pechu vera

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 2 ปีที่แล้ว +10

    கடன் வாங்கமால் இங்கே எந்த சுயதொழில் செய்ய முடியாது, விவசாயி ஐயா வாங்கிய கடனை திரும்ப செலுத்த முயற்சி செய்யுங்கள், reliance அம்மா ஆட்சியர் உனக்கு விருது வழங்க வாழ்த்துக்கள்

  • @samaran5882
    @samaran5882 2 ปีที่แล้ว +5

    மான நஷ்ட வழக்கு இந்தியன் வங்கி மீதும் ரௌடி ரிலையன்ஸ் மீதும் போடலாம்

  • @gayathrigaya3841
    @gayathrigaya3841 2 ปีที่แล้ว +20

    கடன் வாங்கிட்டு நிறைய பேர் ஒரு வார்த்தை புடிச்சி கிட்டு வாதம் பண்றாங்க

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว

      Andha ponnu to periyavar: Chumma prank pannen, indha @Gayathri Gaya dhaan ungala prank panna sonnaanga, tookkula tongidaadinga.

  • @arunramaswamy9376
    @arunramaswamy9376 2 ปีที่แล้ว +14

    8 வருஷம் கட்டலைனா கேக்க தான் செய்வாங்க. விவசாயி என்ற போர்வையில் நிறைய பேர் இப்படி தான் கடன் வாங்கி தள்ளுபடி பண்ணுவாங்கனு காத்துட்டு இருக்காங்க

    • @satheshraju7449
      @satheshraju7449 2 ปีที่แล้ว +2

      ஒரு முறை விவசாயம் செய்தால்.. நீங்கள் இதுபோல பேச மாட்டிற்கள்

    • @arunramaswamy9376
      @arunramaswamy9376 2 ปีที่แล้ว +4

      @@satheshraju7449 விவசாயிக்கு எவளவு சலுகை கொடுத்தாலும் போதாது போல. இது மக்கள் பணம், கேக்காமல் விட முடியுமா?

    • @bharathg.bharath9660
      @bharathg.bharath9660 2 ปีที่แล้ว

      Reliance yethukaga vasulikanum...it is illegal

    • @arunramaswamy9376
      @arunramaswamy9376 2 ปีที่แล้ว

      @@bharathg.bharath9660 hello, reliance isthe authorised recovery entity for the NPAs. There is nothing illegal here. It's just the recovery outsourced

  • @meenumma
    @meenumma 2 ปีที่แล้ว +10

    Nanum கல்வி கடன் வாங்கியிருக்கேன் இன்னும் கட்டல நான் oru மாற்றுத்திறனாளி private job try panen chennai coimbatorela எவனும் job kudukkala நான் oru shopku 6000 salaryla job ponen itha வச்சு நான் எப்படி loan கட்ட முடியும்

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว

      Andha ponnu to periyavar: Chumma prank pannen, indha @Meenakshi vlog dhaan ungala prank panna sonnaanga, tookkula tongidaadinga.

  • @karthickraja6091
    @karthickraja6091 2 ปีที่แล้ว +18

    முதியவர் மேலும் பெரிய தவறு உள்ளது. அந்த பெண் மேலும் தவறு உள்ளது

  • @durai0078
    @durai0078 2 ปีที่แล้ว +4

    நண்பர்களே எந்த நிறுவனத்திடமும் கடன் வாங்குங்கள் வாங்கின கடனை கரெக்டா அடைத்து விடுங்கள் ஸ்ரீராம் நிறுவனத்திடம் நான் கடன் வாங்கி ரொம்ப அவதிப்பட்டேன் ஒரு கார் எடுத்து மொத்தம் எட்டு லட்சம் கடன் ஆகிவிட்டேன் பின்பு ரொம்ப நெருக்கடி கொடுத் தான் ஐயப்பன் துணையால் என் தாய்மாமன் எனக்கு வட்டியில்லாத கடனாக 10 லட்சம் கொடுத்து என்ன இப்போ கடன் இல்லாத ஒரு மனிதனாக மாற்றி விட்டார் ஒருவேளை சோறு இப்பொழுது நிம்மதியாக சாப்பிட தோணுது எங்க மாமாவை நான் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tvnems2809
    @tvnems2809 2 ปีที่แล้ว +9

    திருவெண்ணெய் நல்லூர் பேங்க் ல போனா மட்டும் அப்படியே கூப்ட்டு வச்சி லோன் செட்டில் பண்ண வழியா சொல்லுவாங்க? இப்போ வடக்கன் தான் மேனேஜர்.. அவனுக்கு தமிழ் தெரியாது.. அப்படியே செட்டில் பண்ணலாம் ன்னு போனாலும்,
    "நீ எல்லாம் இங்க வர கூடாது, ஒ அக்கௌன்ட் லாம் ரிலையன்ஸ் க்கு போய்டுச்சி ன்னு ஒரு போன் நம்பர் கொடுத்து நாய விரட்டுற மாத்ரி விரட்டுரானுங்க இந்த திருவெண்ணெய் நல்லூர் இந்தியன் பேங்க் ல.
    சரி ன்னு நாமலே போன் பண்ணி ரிலையன்ஸ் கிட்ட பேசினாலும் 10 மடங்கு கடனை கட்ட வேண்டும் என்று லிஸ்ட் போடுறாங்க..அப்புறம் இந்த மாதிரி திட்டு எல்லாம் வாங்கணும்.. இது எல்லாம் உண்மை தான்,.
    நானும் இந்த திருவெண்ணெய் நல்லூர் பேங்க் ல தான் கடன் வாங்கிருக்கேன், இப்போ செட்டில் பண்ணலாம் ன்னு திருவெண்ணெய் நல்லூர் பேங்க் ல போனா , இந்த மேனேஜர் மற்றும் ரிலையன்ஸ் காரங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி வச்சிக்கிட்டு நாயா பேயா அலையை விடுறானுங்க.. இதுல ஜாமீன் காரங்க அக்கௌன்ட் யும் லாக் பண்ணி வைசிடுரானுங்க..
    சரி லோன் தான் ரிலையன்ஸ் கிட்ட போய்டுச்சே, உங்களுக்கும் லோன் க்கும் சம்பந்தம் இல்ல ன்னு சொல்றிங்களே, ஜாமீன் காரங்க அக்கௌன்ட் ஆ திறந்து விடுங்க ன்னு சொன்னாலும் கண்டுகிறது இல்ல,, அப்புறம் இந்த மாதிரி திட்டு எல்லாம் வாங்கணும்.. இது எல்லாம் உண்மை தான்,. இதுக்கு என்ன தான் முடிவு ன்னு தெரில்ல.
    யங்க ஊருல கலெக்டர் மற்றும் எங்க தொகுதி எம் எல் ஏ லம் வந்தாங்க "நூறு நாள் சீ எம் செல் மனு" பெறுதல் ன்னு,, நாங்களும் மனு கொடுத்தோம், ஆனால் அதுலாம் என்ன ஆச்சு னே தெரிலே..

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks 2 ปีที่แล้ว +10

    முதலில் ரியல்ன்ஸ் பொட்ரோல் பங்க் 2000 கோடி வரி பாக்கியை கட்டாவேண்டிய கட்டமால். 13 ஆண்டுகள் ஆகிறது முதலில் நீங்கள் கட்டுங்கள்?

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 2 ปีที่แล้ว +5

    வாங்குன கடனை கட்ட சொன்னா எவ்வளவு கோவப்படுறானுக...

  • @Swamy202
    @Swamy202 2 ปีที่แล้ว +8

    விவசாயிகள் சாக வேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை கொடுக்கப்பட்டது

  • @ramkannan5766
    @ramkannan5766 2 ปีที่แล้ว +5

    Boycott reliance ரிலையன்சை புறக்கணிப்போம்

    • @venkatachalamramamoorthy8840
      @venkatachalamramamoorthy8840 2 ปีที่แล้ว +1

      எதுக்கு கடன திருப்பி குடுக்காம டேக்கா குடுக்கவா?

  • @vijayabalaji7587
    @vijayabalaji7587 2 ปีที่แล้ว +6

    கடனை கொஞ்சம் கொஞ்சமாவது தவனை முறையில் கட்டியிருக்கலாம், இருவர் பேசியதும் தவறு

  • @sivabarathi589
    @sivabarathi589 2 ปีที่แล้ว +4

    இந்த நண்பர் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கும் மனநிலையில் இல்லை என்பது தெரிகிறது. தவறான சிந்தனை.

  • @sakthivel-fj9ru
    @sakthivel-fj9ru 2 ปีที่แล้ว +10

    Vanguna kadana aadika thuppu ila kovathu ku oru hair um koorachal ila

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 2 ปีที่แล้ว +17

    அவரிடம் பணம் உள்ளது.கட்டமாட்டேன் என சண்டித்தனம் செய்கிறார்.பிறகு யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.வெளி நாடு போனவன் சொத்துக்களை ஏலம் விட்டு 2மடங்காக வசூல் செய்துவிட்டார்கள்.அது தெரியாமல் பிதற்றுகிறார்.

    • @subramanianduraisamy1462
      @subramanianduraisamy1462 2 ปีที่แล้ว +3

      Are you a agent for Realiance.Are u not ashamed of telling like this.

  • @thambirajthambiraj1758
    @thambirajthambiraj1758 2 ปีที่แล้ว

    Sir naanu Bajaj la enaku vera oruthar vangi kuduthanga 1 laksh ku 5year katta solli meratranga nannu rendu kolanshaya vachutu kasta padro yaravathu therujavanga help pannunga engaluku kekka aall ilathanala ipdiya pandranga

  • @வெளவால்
    @வெளவால் 2 ปีที่แล้ว +10

    8 வருடமா அவனால கட்ட முடியலனா என்ன-க்கு கடன் வாங்குரான் என்ன அடிப்படை ல இவன் போல - க்கு வங்கி காரன் கடன் கொடுக்குரான் தெரியல.

  • @jazzwassup
    @jazzwassup 2 ปีที่แล้ว +7

    வாங்கிய கடனை திருப்பி கட்ட 8 வருஷம்... அப்புறம் விவசாயி... அரசியலில் ஆதிக்கம் இந்த இடத்தில் அவசியம் இல்லை...

  • @MSPrankOfficial
    @MSPrankOfficial 2 ปีที่แล้ว +8

    கோடி ரூபாய் கொடுத்தாலும் எனக்கு loan collection job வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 2 ปีที่แล้ว +18

    Jio- Mukesh Ambani
    Reliance- Anil Ambani

  • @prs8720
    @prs8720 2 ปีที่แล้ว +3

    8 வருஷமா கடன் கட்டாமல் ஏமாற்றும் இவரால் மற்ற நேர்மையான விவசாயிகளுக்கும் பிரச்சினை.

  • @ganesh55375
    @ganesh55375 2 ปีที่แล้ว +1

    Indian bank kum reliance kum enna sampantham

  • @tamiloli.5242
    @tamiloli.5242 2 ปีที่แล้ว +5

    Record panna alavukku cell ana kadan adaikka kasu illaiyam aduvum 8varudamaga

  • @balajidhayanidhi3547
    @balajidhayanidhi3547 2 ปีที่แล้ว

    Ji aatchi yel yaar loan vangunalum reliance than kekkum

  • @naveenraja9863
    @naveenraja9863 2 ปีที่แล้ว

    Reliance Bank Enga irukkunu yaravadhu sollunga Na andha Bankla Konjam Kadan Vaanga Aasa Paadure.......

  • @user-brjv
    @user-brjv 2 ปีที่แล้ว +1

    அஸ்வினிக்கு உங்கள் மேல் ஆசை அதான் யோவ் என்று சொல்கிராள்

  • @sathik288
    @sathik288 2 ปีที่แล้ว +12

    அந்த பெண் பேசியது தப்பு இல்லை

  • @DigitalArtsDo
    @DigitalArtsDo 2 ปีที่แล้ว +3

    ஏமாற்ற கூடாது. கடன் கொடுத்தவருக்கு நாம் செய்த துரோகம் ஆகி விடும்.இதற்கு கடனே வாங்காமல் இருப்பதை வைத்து வாழ்வது நல்லது.

  • @bavanimayan8556
    @bavanimayan8556 2 ปีที่แล้ว +1

    Apa enga kitta irundhu amount 3 month once, yearly once, amount atm la edukkurappa extra charge athu ellam enga poguthu..

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว

      Andha ponnu to periyavar: Chumma prank pannen, tookkula tongidaadinga, indha @bavani mayan dhaan ungala prank panna sonnaanga,

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 2 ปีที่แล้ว

    ரகோத்தமன் பேச்சு நியாயமானதே ...
    என்னதான் அதிகாரம் இருந்தாலும் மரியாதை இல்லாமல் அந்த பெண் பேசுவது முற்றிலும் தவறு .
    வங்கி உடணடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .
    கடன் வசூலிக்கும் பொறுப்பு ரிலையன்ஸ் போன்ற தனியாருகக்கு கொடுக்க கூடாது ...
    இந்திய அரசு இதை வாபஸ் பெற வேண்டும்

  • @MSPrankOfficial
    @MSPrankOfficial 2 ปีที่แล้ว +3

    அஸ்வினி இந்த வேல உனக்கு வேண்டாம் வேற நல்ல வேலைக்கு போமா 🙏🙏

  • @massravie270
    @massravie270 2 ปีที่แล้ว +1

    மேனஜர்க்கு தர மரியாதைய பாத்திங்களா அந்த ஆல 🤣🤣🤣🤣

  • @mirrorlife9121
    @mirrorlife9121 2 ปีที่แล้ว +25

    *வாங்குன கடன கட்ட வக்கு இல்ல பெருசுக்கு பேச்ச பாரு😒😒*

  • @DineshPandiyan05
    @DineshPandiyan05 2 ปีที่แล้ว +3

    Mistake in farmer's side

    • @jaganjack733
      @jaganjack733 2 ปีที่แล้ว +1

      Hope ur working in bank side

  • @sureshg4646
    @sureshg4646 2 ปีที่แล้ว

    Reliance collection method is not fair.govt should take necessary steps.plz respect the farmers

  • @Kutty9697
    @Kutty9697 2 ปีที่แล้ว +8

    Fake call nu ninju pasiruparu ... Pavam Avaru 🙁🙁... Respect ilma pasura intha ponnu ... 🙄🙄...

  • @krishnan6245
    @krishnan6245 2 ปีที่แล้ว

    Vangara salary la family run panave kastama iruku...mba padichalum 20 k mela salary thara matran chennai la 10yrs Experience ku...ithula epdi kadala thirupi katta mudiyum....

  • @dreamsindia6073
    @dreamsindia6073 2 ปีที่แล้ว +1

    8 years loan na katama iruntha enatha panuvanga

  • @Ggtg34
    @Ggtg34 2 ปีที่แล้ว +3

    30000 ku 8 varusam... Over ah ila?

    • @jaganjack733
      @jaganjack733 2 ปีที่แล้ว

      Avar situation yebdi eruko.

  • @rise7485
    @rise7485 2 ปีที่แล้ว

    கடனை அடைக்க பணமோ அல்லது ஆதாரமோ இல்லை என்றால் கடன் வாங்காதீர்கள்.இல்லையெனில் இப்படி வெட்கப்பட வேண்டும்.

  • @pandiya4128
    @pandiya4128 2 ปีที่แล้ว +12

    அந்தப் பெண்ணை வன்மையாக கண்டிக்க வேண்டும்

  • @sirangameing577
    @sirangameing577 2 ปีที่แล้ว

    இதுவே நாங்க வசுல் பன்னா அது கட்ட பஞ்சாய்த்து.... அதுவே ரிலைன்ஸ் பன்னா நல்ல பஞ்சாய்த்து.....என்னங்கடா உங்க சட்டம்.....😎😎😎😎

  • @manojkumarv5601
    @manojkumarv5601 2 ปีที่แล้ว +12

    Polimer ayyo antha ponnu pesurathathu thappu tha Ana antha ponnu elaru kitaum ayya Kadan ah kattunga apadi porumai ah pesuna avanga manager senior manager evalo kevalama pesuvanga theriuma. Vangura 10k ku evalo kevalama manager elam pesuvanga Atha pathi solunga. Mudunja marketing la iruka sales and collection officer ku help pandra mari unga channel mulam help panunga

    • @voiceofms9292
      @voiceofms9292 2 ปีที่แล้ว +3

      Correct ta pa but atha ponnu konjam respect ah pasi irukala but atha ponnu ku ippo job poi irukum

    • @praveenraj6228
      @praveenraj6228 2 ปีที่แล้ว

      Athukku thaanpa bank la avlo sign vangurathu, kadana thiruppi tharalanna legal ah poganum athukkuthaan court case nu irukku.
      Atha vittuttu periya ithu maari pesakudathu.

  • @tamilmeninist
    @tamilmeninist 2 ปีที่แล้ว

    இதே இடத்தில் ஒரு பெண்ணிடம் ஆண் அலுவலர் இப்படி பேசி இருப்பின் அவர் எதிர்கொள்ள கூடிய
    சட்ட/சமூக பிரச்சனைகளை,
    இந்த அலுவலர் பெண் என்பதாலும், ஆணிடம் பேசினார் என்பதாலும் எதிர்கொள்ள வேண்டி வராதது தான்
    பாலின அடியாட்களாக பணியாற்றுவதில் உள்ள பாதுகாப்பு. பணியமர்த்துவதில் உள்ள பயனில் பாதி

  • @ksivakumar3036
    @ksivakumar3036 2 ปีที่แล้ว +17

    What is the need for reliance here... Doing broker business and receiving their reward as commission. From that commission only, the professional talker(Aswini) is getting salary and fulfilling her entire family needs.... 😭😭😭😭 Ku....

  • @thamizhmanidurai7255
    @thamizhmanidurai7255 2 ปีที่แล้ว

    கடன் வாங்கும் போது மகிழ்ச்சியா வாங்குறோம் அதை திரும்பி கொடுக்கும்போது ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் அப்போ அதை வாங்காமலே இருக்கலாம் இல்ல வாங்கினா திரும்ப கொடுத்து தான் ஆகணும் சாப்பிட்டா சாப்பாட்டை உள்ள அப்படியே வச்சுக்குவோமா வெளியே அனுப்பி விடுவோம் இல்ல

  • @Agm8858
    @Agm8858 ปีที่แล้ว

    அரசாங்கம் தனியாரிடம் கடன் வசூல் ஒப்பந்தம் செய்தது தவறு, அரசாங்கமே வசூல் செய்தால் இந்த பிரச்சனை வருமா,

  • @raja525
    @raja525 2 ปีที่แล้ว +3

    இந்த கால சூழலில் கடன் வாங்காமல் விவசாயம் செய்ய முடியாது.ஆறுவடை செய்து அதனை காசாக்கி நல்ல விலை இல்லாமல் வங்கியில் வாங்கிய கடனை கட்டாமல் மறுபடியும் விவசாயம் செய்ய பலர் சோற்றில் கைவைக்க நாங்கள் பாடுபடுகின்றோம்.

  • @Kutty9697
    @Kutty9697 2 ปีที่แล้ว +14

    படிப்பறிவு சரியான வழிமுறை தெரியாமல்தான் உங்ககிட்ட கடன் வாங்கி பாடுபடுறோம் .. ..😔... அதுக்காக இப்படி மரியாதை இல்லாம பேசுவிங்களா ... 🥺

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 ปีที่แล้ว +5

      படிப்பறிவையும், கடன் வாங்குறதையும், திரும்ப கட்டாமல் ஏமாற்றுவதையும் எப்புடிடா முடிச்சு போடுறீங்க?

  • @yamunadevi9787
    @yamunadevi9787 2 ปีที่แล้ว +1

    Axis ,bank, Indian ,HDFC, SBI, eantha bank la kadam vangathinga

  • @svn004
    @svn004 2 ปีที่แล้ว +8

    சில விவசாயிகள் வங்கியில் கடன் வாங்கும் போதே திரும்ப கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்குவதில்லை.
    எப்படியாவது அரசு தள்ளுபடி செய்துடும் என்ற அசாத்திய நம்பிக்கையில் வாங்கிட்டு பின் அவர்கள் பணம் கேட்கும் போது போராட்டம் பண்ணுவது, அரசை குறை சொல்வது இவர்களின் வாடிக்கை.

    • @raja525
      @raja525 2 ปีที่แล้ว

      எத்தனை முறை இந்தியன் வங்கியில் கடனை தள்ளுபடி செய்து இருக்கும் இந்த அரசு

  • @Ropgun77
    @Ropgun77 2 ปีที่แล้ว +67

    Let’s be honest…………!!!
    I have very little sympathy for the person who took the loan.
    He has NO intention of paying it back.
    The woman is doing her job, and that job is to recover the money.
    The lady could have probably used better (harsh but diplomatic) language.

  • @Saravananganapathy5
    @Saravananganapathy5 2 ปีที่แล้ว

    Ayya ungal meethum thavaru irukirathu loan vaangi 8 varudama Katama irukinga avanga side la High level la pressure irunthurikum antha ponnum varthaigal paathu paesirkanum avarumae loan ha kata soli kaeta konjam thimira peasirkaaru antha ponnum nalla thaan paesitu irunthathu ivaru ipdi paesnathu naala antha ponnum ipdi paesirka koodathu🙏🙏

  • @davitchinnadavitchinna4818
    @davitchinnadavitchinna4818 2 ปีที่แล้ว

    விடியல் சூப்பர்

  • @sivaraman2099
    @sivaraman2099 2 ปีที่แล้ว

    Tension agittan

  • @chandrasekaranannamalai3696
    @chandrasekaranannamalai3696 2 ปีที่แล้ว +3

    கடன் வாங்கி கொண்டு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றுவதும் தவறு. கடனை வசூல் செய்ய தகாத முறையில் பேசுவதும் தவறு.

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 2 ปีที่แล้ว +19

    Sirappana sambavam👌

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 2 ปีที่แล้ว

    அஸ்வினி புருஷனை நினைச்சா பாவமா இருக்கு 😌😌

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 2 ปีที่แล้ว +2

    8 years kattalana yeppadi ?.

  • @Kalai2927
    @Kalai2927 2 ปีที่แล้ว +13

    Please andha Lady ku seviour punichment kodunga 🙏🙏

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว

      Andha ponnu to periyavar: Chumma prank pannen, tookkula tongidaadinga. Indha @s.s. kalai dhaan ungala prank panna sonnaanga.

  • @mackr1581
    @mackr1581 2 ปีที่แล้ว +1

    Loan edutha katta vendiyathu thana

  • @MariMuthu-ol3lg
    @MariMuthu-ol3lg 2 ปีที่แล้ว +1

    vayadi pompalaya iruppa pola manager a ye anthalu ngara

  • @iccamediapvtltd9982
    @iccamediapvtltd9982 2 ปีที่แล้ว +5

    Y blood? Same blood!!!!!

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 2 ปีที่แล้ว +2

    விவசாயிகளுக்கு கடன் கொடுத்தால் இப்படி தான் பேசுவார்கள். 🤦🤦

  • @palsamir2467
    @palsamir2467 2 ปีที่แล้ว

    Nanum. Kasdapadkudrm. Vankaedam. Makanra. House. Ced

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 2 ปีที่แล้ว

    விவசாயி பிரச்சினை மட்டும் வெளியே வருது. மற்ற தனி நபர், வியாபாரிகள் பிரச்சினை வெளியே வருவதில்லை

  • @veera461
    @veera461 2 ปีที่แล้ว +4

    இனிமேல் யாரும் வங்கியில் கடன் வாங்காதீர்கள்

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว

      Andha ponnu to periyavar: Chumma prank pannen, tookkula tongidaadinga, indha @Veera Lakshmi dhaan ungala prank panna sonnaanga,

  • @vignesh1417
    @vignesh1417 2 ปีที่แล้ว +2

    இதெல்லாம் அரசாங்கத்துக்கு தெரிந்து தான் நடக்குதா???

  • @svelmurugan4779
    @svelmurugan4779 2 ปีที่แล้ว

    India va ye reliance iku vitachu ithu indian bank thana

  • @mackr1581
    @mackr1581 2 ปีที่แล้ว +2

    Government epdiyum thallu padi panuvanga athuku ethuku katititu irupanga…..mukkiya educational loan eduthavanga velaiki pona kuda vekka mae ila kattama oopiadipanga

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 ปีที่แล้ว +14

    என்னமோ இவ ரிலையன்ஸ் அம்பானி பொண்டாட்டி மாதிரி பேசுறா 😡😡😡😡ஒம்மளா

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว

      Anna, neenga asingama pesalaama. Ungalukku niraya sandaadhaarargal irukaaga, neenga ganniyama irundha nalla irukum.

  • @tomandjerrygaming1306
    @tomandjerrygaming1306 2 ปีที่แล้ว +3

    Voice vera level la...😁😹😁😁 Ashwini engama iruka 😹😹😹😹

    • @srinusrinu7923
      @srinusrinu7923 2 ปีที่แล้ว

      Thukinu vaa da andha chellatha

  • @chinnukavidharani4825
    @chinnukavidharani4825 2 ปีที่แล้ว +7

    இந்த மாதிரி பேசுற பெண்களை தமிழ்நாட்டின் முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை

  • @djhariharan1994
    @djhariharan1994 2 ปีที่แล้ว

    அஸ்வினி மேடம் நீங்க சோறு தின்னி நீங்களா இல்ல சோர விட்டுட்டு வேற ஏதாச்சு தருகிறீர்களா