பாலா அண்ணா தயவு செய்து யவனா ராணி புத்தகத்தை படித்து, உடையார் மற்றும் பொன்னியின் செல்வன் போல் விளக்கவும் நன்றி நான் இங்கு 5 வருடங்களுக்கும் மேலாக subscribe ah இருக்கிறேன் எனவே எனக்காக அதை செய்யுங்கள் அண்ணா ❤பார்வையாளர்களின் விருப்பம்
உண்மையிலேயே பகத் ஒரு சிறந்த நடிப்பு அரக்கன் தான் பாலா சார்... ❤❤❤ தமிழ் படமான விக்ரம் 2 படத்தில் அவரது கண்களே சிறப்பாக நடித்து இருக்கும்..கமல் சாருக்கே டஃப் கொடுத்து இருப்பார்....😊😊😊
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 🎉🎉🎉🎉🎉 கத்தார் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன் 😅😅😅😅 ஹாரி பாட்டர் படம் வேண்டும் என்பார்கள் எல்லாம் இங்கே கமெண்ட் பன்னுங்கள் ❤❤❤❤
M மூவி வெறும் சிரிப்பு ப்ரோ வயிறு வலித்தது தான் மிச்சம் சூப்பர் படம் படம் பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து சிரிச்சுக்கிட்டே தான் இருந்தேன்🎉🎉🎉😂😂😂😂😂😂🎉😂🎉😂😂😂🎉🎉🎉😂😂😂🎉🎉🎉 நம்ம சிவாஜி கணேசனையே மிஞ்சிவிட்டார் அந்த அளவுக்கு சூப்பர் நடிப்பு
Bro ithu varaikum na onga channel la neraya movies pathuruken but comments pannathu illa ithu my 1 st comment, Intha movieku solla varthai illa bro, super ahh sonnega,
பாலா உங்களுக்கு சந்த்ர காந்தா❤❤❤ நெடும்தொடர் நினைவில்லையா? இருந்தால் தித்திக்கும் வாய் மொழி தமிழாள் சொல்லுங்கள் ..அப்பரம் நீங்கள் சொல்லும் கதைகள் அனைத்தும் அருமை .. தமிழ் கோர்வைகள் மிக மிகவும் தேனிலும் மதுரமானவைகள்
காமெடி கலந்த சிரிப்பு வில்லத்தனம் 💯🤪🤣
படம் செம்மையா இருக்கு ஜி 👍🤝
நீங்க கதை சொன்ன விதமும் சூப்பர் ஜி 💯♥️👍🤝🫶
இந்த கதையை சென்ன விதம் அருமை....வாழ்த்துகள்.🇲🇾🇲🇾🇲🇾
பஹத் பாசில் உண்மையிலேயே நடிப்பு அரக்கன் தான்❤❤❤
மலையாள நடிப்பு அரக்கன் 100% பகத் பாசில் மட்டுமே
No bro he is indian nadippu arakkan
Malayala நடிப்பு அரக்கன் fafa🔥🔥🔥👌👌👌 perfect fit in this title 🔥🔥🔥🔥
💞😂தமிழ்நாட்டின் மூவி ரிவ்யூ அரக்கன் மிஸ்டர் தமிழன் 😂😂😂 பங்காளி பாலமுருகன் தான் 👍💞😂😂😂😂
❤😂😂😂😂
❤🔥🔥😹
Yaaruya nee,unnoda kuralukku ethana Peru adimai yheriyuma,athula Naanum oru alu😊😊😊😊
நீங்க சொன்ன கதை.....ஒரு படம் பாத்தது போல இருந்தது...மிகவும் அருமை❤❤❤
சூப்பர் கண்டிப்பா இன்னோரு தடவே கேட்போம் 🎉🎉🎉🥰பாலா
நான் பெங்களூரில் வசிக்கிறேன், நான் 10 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன், சூப்பர் படம் 💥💥💥💥💥
Kaatera 2022 movie review pannunga bro
😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😊
Banglorela enga irukinga
@@SwathikSelvam Marathahalli ashwathnagar
@@govardhantony iam in lalbagh
கண்டிப்பாக மலையாள நடிப்பு அரக்கன் தான்
ஒரு காலத்தில் பாட்டி சொன்ன கதை கேட்டிருக்கும் ஆனால் ஆனால் நீங்கள் சொல்லும் இந்த கதைதான்...
ப்ரோ படமே சூப்பர் செம காமெடி
😂😂😂😂😂 நான் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அப்பறம் கண்ணுல தண்ணி வந்துச்சு அய்யோ
ரொம்ப நாள் கழிச்சு நல்ல feel good படம் 👏👏👏
Feel good ? Naa yeanna nu theriyum ma bro
@@AnbuShelby நீங்க கேக்கறதை பார்த்தா எனக்கு தெரியலன்னு நினைக்கிறேன் நண்பரே, உங்களுக்கு தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் புரிய வையுங்களேன்.
@@karthikazhagirisamy fine bro it's up to your taste
@@AnbuShelby 👍👍👍
Story review kkum pothe padattha pakanum pola irukeyyaa🤩💥
இப்படி ஒரு ரவுடி ப்ரெண்ட் வேணும் 😅
Welcome bro
Bro ...90 kid ha???
@@satjen2009 no early 2 k kids
Hi Bala bro. Unga re explained panniyathuku tqs.
thalaa..ipothan ithuku munadi pota video paathutu veliya varen..athukula full explanation video varuthu..vera level thala nee🤩❤🔥❤🔥
பாலா அண்ணா தயவு செய்து யவனா ராணி புத்தகத்தை படித்து, உடையார் மற்றும் பொன்னியின் செல்வன் போல் விளக்கவும் நன்றி நான் இங்கு 5 வருடங்களுக்கும் மேலாக subscribe ah இருக்கிறேன் எனவே எனக்காக அதை செய்யுங்கள் அண்ணா ❤பார்வையாளர்களின் விருப்பம்
அருமையான படைப்பு நன்றி
Actually intha movie kaga na romba days waiting....bcz movie clips,,.... Atha vida Bala Anna voice kaga 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Hai bala congo(1995) 🎉 கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
Vera mari bro vibe la vera mari bad word pesa kudathu but this is literary Ada ommela vera mari
ரொம்ப நன்றி bro .. 🥺 மறுபடியும் clip ஓட ரிவூ பன்னுனதுக்கு..💥🛐
Super athum ongada voicela ketkum pothu super bro ❤❤❤❤❤❤
Movie பாக்குறத விட உங்க voice semaya இருக்கு. ♥️
உண்மையிலேயே பகத் ஒரு சிறந்த நடிப்பு அரக்கன் தான் பாலா சார்... ❤❤❤ தமிழ் படமான விக்ரம் 2 படத்தில் அவரது கண்களே சிறப்பாக நடித்து இருக்கும்..கமல் சாருக்கே டஃப் கொடுத்து இருப்பார்....😊😊😊
நல்ல கதை நடிப்பு நல்ல விளக்கம் நன்றி வணக்கம்
Hi அண்ணா உங்கள் குரல் சூப்பர் 👌👌 நீங்க கதை சொல்லுவது அருமை 👌🥰
அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க Naa...
Sema bro super rewiew 💙💙💙💙💙
படம் அருமை அவர்கள் நடிப்பும் அருமை 👌👍
Super 🎉🎉🎉🎉 everything is perfect 🎉🎉🎉🎉actors and ur voice
Already uploaded bro❤
Adhu review without video clips
Ninga sonna vitham super bro avalo arumaiya sonninga
One of the best movie explanation
Superb Sir Thanks for your effort
சூப்பரோ சூப்பர்
Movie Explaining Super bro
super film thank mr tamilan thanks universe
Supera irunthuchu bro ❤❤❤❤❤
அருமை அருமை வேறலெவல் படம் கதைவிளக்கம் அதைவிட சூப்பர் காமெடி கலகலப்பாக இருந்தது❤❤❤
Enna na two days sa ithukka wait pannom😢vera ethum illa யா...
Thala unga story telling vibe vera level matchi..
Keep going matchi...
வெறித்தனம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi thala 🙏 two days waiting for your voice and video😊
செம்ம சூப்பர்
இந்த ஹீரோவுக்கு இப்பபைல இருந்து நான் விசிறி டா ❤❤❤❤
Super bro thank you❤❤
Movie - Athomugam review kodunga Anna...❤
Today going to watch this movie
Thalaivaah masss🔥🔥🔥
Anna dark series pathi podunga na!
Super nice 👌 ❤❤❤
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 🎉🎉🎉🎉🎉
கத்தார் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன் 😅😅😅😅
ஹாரி பாட்டர் படம் வேண்டும் என்பார்கள் எல்லாம் இங்கே கமெண்ட் பன்னுங்கள் ❤❤❤❤
yes harry potter mv podunga baala anna!.
Yes🎉
@@anithaanitha2894 நீங்க தான் எனக்கு நல்ல சப்போர்ட் பன்னுததுக்கு அனிதா 👍👍👍👍
@@ragurockers7619 அப்படியே கேலுங்க ரகு👍👍👍👍😜😜😜
❤
Super Anna 100% worth
Super
M மூவி வெறும் சிரிப்பு ப்ரோ வயிறு வலித்தது தான் மிச்சம் சூப்பர் படம் படம் பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து சிரிச்சுக்கிட்டே தான் இருந்தேன்🎉🎉🎉😂😂😂😂😂😂🎉😂🎉😂😂😂🎉🎉🎉😂😂😂🎉🎉🎉 நம்ம சிவாஜி கணேசனையே மிஞ்சிவிட்டார் அந்த அளவுக்கு சூப்பர் நடிப்பு
அருமையான பதிவு
Good explain 😊
Really amazing
Semma 😂bro😂vera level unga speech
Unka voice la review kettathan 100% comfortable anna ❤❤❤❤❤❤
Bro ipo dha ott la movie pathu mudichan super ah irukk
👌👌👌👌👌super bro
Great voice bro keep rocking
Review vera leavel Anna 🎉
Climax fight vera level bro
Super movie nice
Bro movie vara level naa athoda uinga voice athoda vara vara level bro i am adit your voice bro..... ♥️
Super thalaiva
Excellent super movie
Super pa 👍 👍👍👍👍👍👍👍👍👍👍👍 voice சங்கம்
Bro ஷாருக்கான் movie dilwale dulhaniya le jayenge movie podunga
Bro ithu varaikum na onga channel la neraya movies pathuruken but comments pannathu illa ithu my 1 st comment, Intha movieku solla varthai illa bro, super ahh sonnega,
Good job bro ❤
Padatha nerla parthamathiri irunthuchaya semaya neenga
சூப்பர்🎉🎉🎉
அண்ணா சூப்பர் ❤❤❤
பாலா அண்ணா மாயவன் படம் ரிவ்யூ போடுங்கன்னு நிறைய பேருக்கு அப்படி ஒரு படம் வந்தது தெரியணும் அற்புதமான கதை
Iam Mr.tamilan 2nd I'd Poda mudiyathu da venna
Mayavan super movie intamil
Super anna yes no daut👍👍👍♥️
You have magical voice Bala..
Mind blowing movie bro, simple story well made 🎉😊
1 view ❤❤❤
Super-a story sonniga bro keep rocking
Anna varushagal shesham Malayalam movie review pannuga anna 🥺🥺🥺
Story verry nice ❤
super movie anna vera level story anna
Super ❤
Sema ponga ❤
Surpcribe panniyaachi annachi
மலையாளத்துக்குரிய நடிப்பு அரக்கன் fahad fhaazil sir தான்
Worth varma worthe ❤💥
Super tamil la iruntha inum Nala irunthurukkum
Super 👍
first command ❤
*comment 🤡
@@jackdaniels0002 🌺 de🥴
Very nice narration
Thanks bro Bala ❤❤❤❤❤❤
பாலா உங்களுக்கு
சந்த்ர காந்தா❤❤❤ நெடும்தொடர் நினைவில்லையா? இருந்தால் தித்திக்கும் வாய் மொழி தமிழாள் சொல்லுங்கள் ..அப்பரம் நீங்கள் சொல்லும் கதைகள் அனைத்தும் அருமை
.. தமிழ் கோர்வைகள் மிக மிகவும் தேனிலும் மதுரமானவைகள்
தமிழாள் இல்லை தமிழால்
தமிழ கொல்லாதய்யா
@@sivarajkumard7862 mannikkanum saamy
Intha padam neenga pesunanu nenaicha pesitinga❤❤❤❤