பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.,, திருக்குறள். இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின்,,, நன்னூல் நூற்பா. இலக்கணப்படி பார்த்தால் தமிழ் தமிழ் கழகம் என்ற சொல்லை விட தமிழ் சங்கம் என்று கூறுவதே பொருந்திய சொல்லாகும்.
பக்கத்து மாநிலத்தவரை தமிழர்களில் இருந்த பிரிந்த இனம் என்பதை ஒத்துக்கொள்வது சரிதான். ஆனால் தனி இனமாக அவர்கள் வாழும்போது.... அவர்கள் தமிழ்நாட்டில் பல சூழ்ச்சிகள் செய்து தமிழர்களை அடிமை படுத்தி ஆளும்போது அப்படிப்பட்ட பிற இனத்தைச் சேர்ந்த வர்களை தமிழர்களாக பார்க்க வேண்டும் என்று நீங்கள் சொல்லித்ருவதானது தமிழர்களை பிற இனத்திற்கு அடிமையாகவே வாழச்சொல்கிறீர். இதை ஒருக்காலும் ஏற்க முடியாது. செந்தமிழனும் தவறான தை சொல்லித்தருவார் என்பதை இதன்மூலம் அறிகிறேன். பிழையானதை ஒதுக்கித்தள்ளுவோம். .
@@MM-dh3wr கழகம் என்பது எதிர்மறை சூழலையோ, கழகம் செய்வதையோ தான் குறிக்கும். இந்த சொல்லாடல் மிகவும் தவறான, உள்நோக்கம் கொண்ட சொல்லாடல் என்பதை அறிக. சங்கம் என்பது தூய தமிழ்ச் சொல்லே
@@rajesegarn916 SANGHIS or கழகீஸ்; We need our state back and then we need to save our land and water (our top priority). We missed the boat during Independence. We (TAMILS) are the only one still waiting for independence.
சங்கம் ,கழகம் என்ற சொல்லின் உட் பொருளினை தமிழ் அகராதிகளில் ஆராய்ந்த போது சங்கம் என்பதில் என்பதில் சைன ,பெள த்தர்களின் அமைப்பு என்றே தமிழ் அகராதி கூறுகின்றது கழகம் என்பதில் புலவர்கள் கூடும் இடம் என தமிழ் அகராதி கூறுகின்றது எனவே அவர் கூறுவது சிலவேளை சரியாக இருக்கலாம்
தமிழ் அற்புதமாக கட்டமைக்கப்பட்ட ஒரு மொழி. இங்கு எல்லா சொற்களுக்கும் வேர்ச்சொற்கள் உண்டு. வேர்ச்சொற்களுக்கும் தமிழில் பொருள் உண்டு. உ. ம் தரு = மரம். இது வேர்ச் சொல். கேட்காமலேயே கனிவகைகளையும் மற்றும் பல பொருட்களையும் நமக்கு மட்டுமல்ல பல உயிரினங்களுக்கும் தருவதால் இப்பெயர். இதிலிருந்து வந்ததுதான் தருமம். ஆனால் இப்போது அது தர்மம் ஆகி நாமே அதை வடமொழி என்கிறோம். இது போலவே சங்கு = முழங்கு. சங்கம் = மு ழக்கம். தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்று பின் தமிழுக்கே கடனாக கொடுக்கப்பட்ட பல சொற்களை பட்டியலிட முடியும். மேலும் தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்களும் அகராதிகளை தொகுத்தவர்களும் பெரும்பாலும் தமிழரல்லாதவரே. அவர்கள் திட்டமிட்டு பல காரியங்களை செய்து இருக்கிறார்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம்?!?! அறியாமையில் மூழ்கி கிடக்கிறோம்.

@@yogiraja3126 சங்கம் , சங்கு என்ற சொல்லில் இருந்து வருகிறது , இதுவே இதன் மூலச்சொல்லாகும் , சங்கம் தமிழ் சொல்லேயாகும் கழகம் என்ற சொல் எங்கும் பயன்படுத்தவே படவில்லை , கழகம் என்ற சொல் ,குறளில் சூதாட்டம் ஆடும் இடம் என்றே கூறப்படுகிறது , கழகம் என்ற சொல்லை பரவலாக்கியது திராவிட கும்பலேயாகும் .
இவர் மகான் கிடையாது நம் முன்னோர்கள் படைப்பை படித்து பீலா போடுவார்.. கல் தோன்றா மண் தோன்றா முன் தோன்றி மொழி.. அப்படி என்ன இவர்கிட்ட . விடை இருக்காது. 100% தமிழ்☝️ தான்🇮🇳 உலகை தன் செருப்பு காலில் 🌏உதைத்து சூழச்செய்து கொண்டு உள்ளது.
@@ramakrishnansubbiyan1764 சங்கு என்றால் தமிழ் அகராதி படி எங்கும் கதிரவன் என்று கூறவில்லை மாறாக , ஓரு பேரெண் , பெரும்படை , கோழி , நாட்டியத்தில் வரும் ஒருவகை கை என்றே பொருள் கூறபடுகிறது .
செந்தமிழனை அப்படியே அவர் போக்கில் விட்டுவிடுங்கள்.... வளர்த்துவிட்டு வம்பை பின்புறம் எற்றிக்கொள்ள வேண்டாம்.... பிற்காலத்தில் அவர் ஆராய்ச்சி ஆய்வுகளை ...நாம் ஆராய்ந்து கொள்ளலாம்.... மின்னுவதெல்லாம் பொன்னல்ல
கழகம் என்று சொல்வதின் மூலம் இவர் தமிழுக்கு கலகம் செய்கிறார் என்று தோன்றுகிறது. தமிழ் கழகம் அல்ல தமிழ்ச் சங்கம். இவர் தெரியாமல் சொல்லவில்லை, தெரிந்தே தான் சொல்கிறார். ஆனால் ஏன் சொல்கிறார் என்பது தான் கேள்வி.
பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்? வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி..!!
கழகம் என்று சொன்னதற்காக பலர் எதிர்ப்பு க்குரல் எழுப்புகிறார்கள்.ஆனால் நாம் தமிழர் நாம்தமிழர் என்று கூவுபவர்கள் சைமன் வைணவத்தை மாலியம் என்று வேறு பெயரிட்டு அழைப்பதை ஏன் எதிர்க்கவில்லை...பெயரை மாற்ற இந்த சைமன் செபாஸ்டியன் யார்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (௪௱௨௰௩ - 423) விளக்கம் எந்தப் பொருளைப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு ஆகும்
நமதுநாட்டின்பகுதியேகுமரிநிலம்விண்கல்மோதியபோது உள்ளே ஒருபகுதிஅமிழ்ந்துவிட்டது. மீண்ட வர் சிந்துகங்கைவரைசென்றுபர வி னர்.தென்பகுதிகடலினுள்மூழ் கியபோது வடபகுதியில் மக்களை குடியேற்றியவனே நிலம்தருபாண் டியன். அன்று சேயோன்சேரன் மாயன் சோழன் மருதபாண்டியன். அனைவரும்தமிழரே.தெலுங்கர் அந்நியபிராமனர்வரலாறு சில நுற்றாண்டுகளே. நன்றி
இவர் பேச்சில் குழப்பங்கள் இருக்கிறது...இது திருமுருகனை நினைவுபடுத்துகிறது. இரண்டாம் தமிழ் சங்கம் நடந்தபொழுது குமரி கண்டம் இல்லை என்கிறார்..சரி. அந்த காலத்தில் தமிழை தவிர வேறெந்த மொழி..இனம் அங்கே வாழ்ந்தது என்று சொல்ல வருகிறார்? தமிழிலிருந்து தான் மற்ற அனைத்து மொழிகளும் பிறந்தது லத்தீன் உட்பட. அதனால் உலகில் அனைவரும் தமிழராகிட முடியுமா? இன்றும் பிறப்பால் தமிழராய் பிறந்து, தமிழ் பேசி வாழும் மக்களே மூத்தகுடி. தமிழால் மெய்ஞானம் பெற வேண்டும்... அப்பொழுது தான் அப்பா, சித்தப்பா புரியும். தானும் குழம்பி.. சுற்றத்தாரையும் குழப்பி? ஏன்? அயலவர்கள் யார்? இந்த பூமியில்இருப்பவர்கள்... எல்லாருக்குமே தமிழகம் தான் பூர்வீகம். அறம் என்பது மற்றமொழிகளில் உண்டா? தமிழின் பிள்ளையாக இருக்கும் ஆங்கிலத்துக்கு கூட இருக்கும்..குறைந்தபட்சம் நீதி நேர்மை உண்டு... ஆனால் இங்கே இருக்கிற அண்டை மாநிலங்களில் உண்டா? அவர்கள் தமிழ் மொழியை வெறுக்க காரணம் என்ன?
வணக்கம் மன்னிக்கவும் ஐயா என்ன சொல்ல வருகிறார் என்றே எமக்கு புரியவில்லை தாய் தமிழ் மண்ணையும் தமிழர்களையும் ஆள தாராளமாக கமல் ரஜினியிடம் ஒப்படைக்கலாம் என்று சொல்ல வருகிறார
பகுத்தறிவுவாதிகளுக்கு ஐயாவின் உரை சுத்தமாக புாியாது...... மெய்யறிவு உடையவா்களுக்கும் ..... அம்மைஅப்பன் அருள் பெற்றவா்களுக்கும் புாியாக்கூடிய உரைகள் இவை...... ஐயாவை போன்ற பொக்கிஷங்கள் தமிழ் சமூகத்தில் கிடைத்தது .... தமிழின் தொன்மை அறிவதற்கே...
@@saravananm7251 இவரைப் போல் தான் கருணாநிதி தமிழை நன்றாகப் பேசி ஈழத்தை அழிப்பதற்கு துனைபோனார். இவர் தமிழை நன்றாக பேசி தமிழ் நாட்டை வரும் காலத்தில் என்ன செய்ய களமிறக்கி விடப் பட்டிருக்கிறாரோ ? பார்ப்போம்.
இந்த பதிவு காணும்பொழுது மிகவும் கோபம் வருகிறது தமிழரின் உண்மையான வரலாறு படித்து விட்டு பதிவு போடவும்..கருவூறார் சித்தர் குமரிகண்டத்தை பற்றி முழு ஆய்வு குறிப்புகள் குறித்து சென்றிக்கிறார் போய் படித்து பார்..குமரிக்கண்டம் உண்மை ..முதல் மனிதன் தோன்றிய இடமே குமரிக்கண்டம்..தொல்பொருள் ஆராய்ச்சியாளிரிடம் சென்று பயிற்சி எடுங்கள்..
சின்னபையா,இந்த ப்பெரிய நிலம் பூராவுக்கும் நீதான் சொந்தக்காரன் போல் பேசுகிறாய்.திசைச்சொல் என்றால் தமிழிலக்கணத்தில் என்ன வென்று உனக்குத் தெரியுமா? போகட்டும்..ஒரு அமெரிக்க கர்பிணிப் பெண் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆஸ்ரேலியா போகிறாள் என்று வைத்துக்கொள்.விமானம் இந்தியா மீது பறக்கும்போது அவளுக்கு குழந்தை பிறக்கிறது. அக் குழந்தை க்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பிறந்த தால் சிங்கப்பூர் குடியுரிமை யும் ஆஸ்திரேலியா வுக்குப் போவதால் ஆஸ்திரேலியா குடியுரிமை யும் இந்தியா மீது விமானம் பறக்கும் போத பிறந்த தால் இந்திய க்குடியுரிமையும் கிடைக்கும்.இது சர்வ தேச சட்டம்டா பையா.எனவே தமிழகத்தில் இருந்து யாரையும் யாரும் வெளியேறு என்று கூறமுடியாது.
இந்திய துணைக்கண்டமே முன்பு ஆப்பிரிக்க கண்டத்தின் ஒருபகுதியாக இருந்து பின் ஒருகாலத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து பிரிந்து வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியக்கண்டத்துடன் மோதி இணைந்து விட்டது என்று அறிவியலார் கூறுகின்றனர்! அத்துடன் அது அப்படி மோதி இணைந்ததால் உருவானதுதான் இமயமலை என்று கூறுகிறார்கள்! இன்றும் இமயமலை வளர்கிறது என்று கூறுகிறார்கள்.
He tells about kalaga udanpirpugal and thravidar. It is true that he talks about kumari nilam not kumari kandam. He talks about his ancestor. Not about tamil ancestor. We did not have tamil nilam and tamil kalagam. We had kumari kandam and tamil changam. Thanks. I am ralph.
ஆனால், இவர் நிறைய இடத்தில் "பொடி" வைத்துப் பேசுகிறார்! இவர் திராவிடர் v தமிழர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்! இவரின் மூலம் ஆராய்ந்து அறியப்பட வேண்டும்! கழகம் என்றால் கலகம் என்ற தொனியில் பேசுவது போலத் தெரிகிறது!
@Krishna Sandhar நான் சீமானை சொல்லல. செந்தமிழன் என்ற பேரில் ஒருவர் வைரமுத்து போல கவிபாடுகிறாரே அவரைத்தான். அவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட குடியில் பிறந்தவர் என்ற ரகசிய செய்தியை அறிந்தோம்.
@Krishna Sandhar ஐயா மணியரசன் அவர்களே தெலுங்கர் தான். தீர விசாரித்து தெரிந்து கொள்ளவும் சகோ. 1956 முன் தமிழ்நாட்டில் நிரந்தரமாக இருப்பவர்கள் தான் தமிழர் என்றும் தமிழ்நாட்டில் அரசு வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை தான் மணியரசன் பேசுவார்..... தமிழ் குடியில் பிறந்தவர்கள் தான் தமிழர் என்பதை பேசமாட்டார். கவனியும். கருணாநிதி அவர்கள் சின்ன மேளத்தை( அவர் குடியை ) இசை வேளாளர் என்று மாற்றிய பொழுது பல தெலுங்கு, கன்னட, மலையாள குடிகளை தமிழ் குடிகள் என்று மாற்றிவிட்டார். மற்ற தமிழ் தலைவர்கள் பெருமை மறைக்கப்பட்டு அன்று ஈ. வே. ராமசாமி நாயக்கனை தான் ஹீரோ போல வடிவமைத்தது திராவிடம். இன்று ஈ. வே. ராமசாமி நாயக்கன் யார் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். இப்பொழுது அதேபோல் ஒரு தலைவரை திராவிடம் தமிழ் தேசியம் என்ற பெயரில் கட்டமைக்கிறது. எப்பொழுதும் நம் தமிழ் மக்கள் ஏமாளிகள் தானே.. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்புகின்றனர். கோனார் என்பது தமிழர் குடியே. ஆனால் அவர் கோனார் இல்லை. காலம் உங்களுக்கு பதில் சொல்லும். நன்றி 🙏
@Krishna Sandhar மணியரசன் அவர்கள் தமிழ் குடியில் பிறந்த தமிழ்மொழி பேசும் மக்களே தமிழர்கள் என பேசும் ஏதாவது ஒரு காணொளியின் இணைப்பை(link) அனுப்புங்கள் பார்க்கலாம். அதில் அவர்அந்த காணொளியில் பேசும் நிமிடம் மற்றும் நொடிகளை குறிப்பிட்டு அனுப்புங்கள் பார்க்கலாம்!
@Krishna Sandhar ஐயா முதலில் என்ன சொல்கிறார் என்றால் 1956 க்கு முன் வந்து 300,400 வருடங்கள் இங்கே இருந்து... தன் மொழியை மறந்து தமிழராக மாறியவர்களை ஏற்றுகொள்ளலாம் என்கிறார் 😀. அவர்களுக்கும் இங்கு வாக்கு உண்டு, முதல் அமைச்சர் ஆனாலும் மக்கள் பொறுப்பே என்று சொல்கிறார். இது பூசி மொழுகும் பேச்சு. புதிய வகை திராவிடம். நுணுக்கமான அரசியல் திட்டம் . தமிழர்கள் இதை புரிந்து கொள்ளாவிடில் மீண்டும் ஆளப்படுவோம். நான் கேட்டது தமிழ்க்குடிகள் என்ற ஒன்றை(list).. கருணாநிதி மற்ற மாநில சாதிகளை சேர்த்து அரசாணை பிறப்பித்ததற்கு முன் உள்ள தமிழ் சாதிகள் உள்ளடக்கிய... வரையறை படி தமிழ்குடியில் வந்த தமிழ் பேசக்கூடியவர்கள் தான் இம்மண்ணின் மைந்தர்கள் என்று இவர் எங்கே பேசுகிறார்? கருணாநிதி செய்த சாதி குளறுபடிகளை சுட்டி காட்டுகிறாரா? இந்த மணியரசன்.
நல்ல உண்மையான கருத்து எவ்வாறு பாலில் இருந்து தயிர் மோர். வெண்ணை. நெய். இன்னும் பல வகையாக பிரிந்தது போன்று நம் அன்னை தமிழ் மொழியில் பிரிந்தது கிளை மொழிகள் யாதும் ஊரே யாவரும் கேளிர் நன்றி தங்களின் ஆய்வில் பல உண்மைகள் வரவேண்டும் என்று அன்போடு valththukiren
@@sanjaym6453 அவர் என்ன கூற வருகின்றார் என்பது உண்மையிலேயே உங்கள் யாருக்கும் புரியவில்லையா. நீங்கள் தமிழினத்தை குமரிக்கண்டத்தில் அடக்க பார்க்கிறீர்கள். ஆனால் தமிழினம் அதைவிட பரந்து விரிந்தது என்கிறார் அவர். நீங்கள்தான் தமிழ் இனத்தை சிறிய வட்டத்திற்குள் அடைக்க முயல்கிறீர்கள்.
யாயிடை என்பது இரண்டு பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ள என்று பொருள் கொள்ள வேண்டும் என்று வேர்சொல் ஆய்வாளர் ஐயா மா சோ வி குறிப்பிடுகிறார் யா என்ற சொல் தெற்கு ,நீர் என்ற பொருளை தருகிறது
அவர் தமிழரின் உருவ வழிபாட்டை எதிர்க்கிறார் என்று சொன்னீர்கள் . ஆனால் செந்தமிழன் அவர்கள் பல இடங்களில் தமிழர் சிலை வழிபாடு உடையவர்கள் என்றும் , அந்த சிலைகள் எல்லாம் வெறும் கற்கள் இல்லை அவைகளுக்கு உயிர் உள்ளது என்றும் கூறி உள்ளார் . மேலும் அதனை கொடுத்த மயன் மாமுனி பற்றியும் குமரியிலே அவர் ஈசனிடம் கல்விகற்றார் என்றும் அவர் எழுதிய தமிழர் சிற்ப சாத்திர நூலான மயமதம் , ஐந்திரம் போன்றவற்றை உலகிற்கு பெருமளவில் எடுத்து சென்றார் .
உண்மை அய்யா...! இன்றும் தொழில் செய்வோர்... திருப்பதி ஏழுமலையானை ஒரு பங்குதாரராக சேர்த்து கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கினை கோவில் உண்டியலில் செலுத்தும் வழக்கம் உள்ளது போல....! பின்னாளில் இதை கண்டு ஏழுமலையான் பங்குதாரராக இருந்தார் என்று நம்பினால் எவ்வளவு அபத்தமோ அதைப் போல் தான்... நன்றி... ஆய்வுக்கு...! 🙏🏼🙏🏼💪
இந்த காணொளியில் முரண்களை உணர முடிகிறது . ஆசான் அவர்கள் முதலில் தமிழ் மரபுகளை இன்றும் தொடர்பவர்கள் மட்டுமே தமிழர் என்று கூறிவிட்டு, அண்மை நிலத்தில் நமக்கு நெருக்கமாக வாழும் தமிழின் கிளை மொழிகளில் பேசும் மக்களும் தமிழ் குடிகள் என்பது உறுத்துகிறது
குமரிக்கண்டம் என்ற பெயரில் நாம் ஒரு வரைபடத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறோம், அது இலேமூரியா கண்டக்கோட்பாட்டின் வரைபடம், குமரிக்கண்டத்தின் வரைபடம் அல்ல. இலேமூரியாவும் குமரிக்கண்டமும் ஒன்று தானே என்ற கேள்வி பலருக்கு எழும். அவை இரண்டும் ஒன்றல்ல என்பதே உண்மை. குமரிக்கண்டம் என்பது நமது சங்க இலக்கியங்களில் கடல் கொண்டதாக சொல்லப்படும் நிலப்பரப்பு. அதன் அளவு வடிவம் பற்றி நமக்குத் தெரியாது. பாண்டியர்கள் அதன் பெரும்பகுதியை ஆண்டார்கள். முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்கள் அங்கே தான் நிறுவப்பட்டது என்பது நமக்கு தெரியும். அப்படியானால் இந்த வரைபடம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி வரும். ப்ளிப் ஸ்கேல்டர் என்ற உயிரியல் ஆய்வாளர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒருவகை லெமூர் உயிரினம் தென் ஆப்பிரிக்காவிற்கு கீழே உள்ள தீவான மடகாஸ்கரிலும் இருப்பதைக் கண்டறிந்தார். இவ்வளவு பெரிய கடலைத் தாண்டி அந்த உயிரினம் வந்திருக்க முடியாது. தரைவழியே வந்திருக்கவும் சாத்தியம் இல்லை எனவே ஆஸ்திரேலியாவையும், தென் ஆப்பிரிக்காவையும் இணைக்கும் ஒரு நிலப்பரப்பு இருந்திருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை முன் வைத்தார். அதற்கு வலு சேர்க்கும் விதமாக அதே வகை லெமூரின் படிமங்கள் தமிழ்நாட்டின் நீலகிரி பகுதியில் கிடைத்தது. எனவே அந்தக் கோட்பாட்டின் படி இந்த மூன்று நிலப்பரப்புகளையும் இணைத்து வரையப்பட்ட படம் தான் அந்த இலேமூரியா படம். இலேமூரியாவின் படத்தை குமரிக்கண்டம் என்று சொல்வதால் என்ன சிக்கல் ? இலேமூரியா என்பது ஒரு தோல்வியடைந்த கோட்பாடு. கண்ட நகர்வுக்கொள்கை நிரூபணம் ஆன பின் அந்தக் கொள்கை தவறானது என கருதப்படுகிறது. நாம் குமரிக்கண்டம் என்ற பெயரில் இலேமூரியாவின் வரைபடங்களை குறிப்பிடுவதால் அறிவியல் பேசும் சில நபர்கள் அதை குமரிக்கண்ட வரைபடம் எனக்காட்டி இப்படி ஒரு நிலப்பரப்பு இருக்க சாத்தியம் இல்லை (கண்ட நகர்வு கோட்பாடின் படி) என எளிதில் நிறுவி, அதனால் குமரிக்கண்டம் ஒரு கற்பனையான கதை மட்டுமே எனக் கட்டமைத்து வருகின்றனர். அதற்கு இடமளிப்பது சங்க இலக்கியங்களில் வரும் குமரி நிலப்பரப்பையும், பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் ப்ளிப் ஸ்கேல்டர் சொன்ன இலேமூரியா கண்டத்தையும் ஒன்று என நாம் நினைப்பதே.
இந்த பதிவில் கூறப்படும் அனைத்தும் எந்தவித ஆதாரம் இல்லாமல் தனிநபர் கருத்தே ஆனால் பல தொல்பொருள் ஆய்வுகளும் நீண்ட நெடிய வாரலாறு உண்டு என பல அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்
தமிழ் பற்றிய முழு தெளிதலும் புரிதலும் அறிவும் இல்லாதோர்க்கு இவ்வாறு தான் தோன்றும். தமிழ் தெரியாமல் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் தங்களைப் போன்றவர்களுக்கு அண்ணன் பேசுவது. விளங்காது
@@ம.க.அருண் இவரைப் போன்றவர்கள் தான் தமிழ் நாட்டை திராவிடப் போர்வையில் சுரண்டிக் கொண்டுள்லார்கள். இவரும் தமிழ் தேசியத்திற்கு எதிராக தமிழ் தேசிய பேரிய க் தின் போர்வையில் களமிறக்கப் பட்டவர்கள். எங்களுக்குப் புரிந்து விட்டது. நீங்கள் சாக்கிரதை.
ஆம். சங்கு என்பது அதன் வேர் சொல். தமிழை திராவிடம் என்று அழைப்பது எப்படி அடையாள அழிப்போ தமிழ் சங்கத்தை தமிழ் கழகம் என்று கூறுவதும் அதை போன்றதுதான். ஆசானுக்கு பயிற்சி போதாது
குரங்கிலிருந்து மணிதான் வந்ததாக நினைத்து கொள்பவர்களுக்கே ஆப்பிரிக்க முதல் மணிதான் தாயகமாக இருக்க முடியும்.இது குழப்படியான நிறுபிக்க முடியாத மோடுமுட்டி தத்துவம்
Confusing .. now Tamils 6 crores .. so 11000 years before how many Tamils and can spread between two continents .kumari contenent and thr himalayas in South Asiya . Tolkappier knew sanscript as he was deciple of agastiyar
தமிழ், தமிழனம், குமரிகண்டத்தின் உலகப்பெரிய மானுட வரலாற்று பெருமை ஒளியை, உலகச்சிரிய இந்தியத்திற்க்குள் சுருட்டி மறைக்கும் சூழ்ச்சி பதிவு
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.,, திருக்குறள். இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின்,,, நன்னூல் நூற்பா. இலக்கணப்படி பார்த்தால் தமிழ் தமிழ் கழகம் என்ற சொல்லை விட தமிழ் சங்கம் என்று கூறுவதே பொருந்திய சொல்லாகும்.
பக்கத்து மாநிலத்தவரை தமிழர்களில் இருந்த பிரிந்த இனம் என்பதை ஒத்துக்கொள்வது சரிதான். ஆனால் தனி இனமாக அவர்கள் வாழும்போது....
அவர்கள் தமிழ்நாட்டில் பல சூழ்ச்சிகள் செய்து தமிழர்களை அடிமை படுத்தி ஆளும்போது அப்படிப்பட்ட பிற இனத்தைச் சேர்ந்த வர்களை தமிழர்களாக பார்க்க வேண்டும் என்று நீங்கள் சொல்லித்ருவதானது தமிழர்களை பிற இனத்திற்கு அடிமையாகவே வாழச்சொல்கிறீர்.
இதை ஒருக்காலும் ஏற்க முடியாது.
செந்தமிழனும் தவறான தை சொல்லித்தருவார் என்பதை இதன்மூலம் அறிகிறேன்.
பிழையானதை ஒதுக்கித்தள்ளுவோம்.
.
கழகம் என்று சொன்னவுடனே இந்த காணொளியை அனைத்து விட்டேன்.
இவர் செந்தெலுங்கன் என்று சொல்கிறார்கள்
சாதி இருந்தால்.. கண்டுகொள்ள முடியுமா.
th-cam.com/video/KT5Iu4dt-FM/w-d-xo.html
தற்குறிகள் போவதால் யாருக்கு இழப்பு
எனது கணிப்பில் தமிழின் வயது 1800000 வருடங்களுக்கு முன் என்று வருகிறது. ஆசீவகத்தின் ஒரு பிரிவாகவே சமணம் இருக்க வேண்டும்
ப்ரோ,இன்னும் மூன்று சைபர்களை சேர்க்க மறந்துவிட்டீர்களே!!!!!!!😊
தமிழ் கழகம் என்று சொல்வதை மாற்றுங்கள் தமிழ் சங்கம் என்பது தான் சரி.
அருமை, அது மட்டுமல்ல சகோதரா, பேசசை நன்கு கவனியுங்களேன்.அதில் ஒற்றைச் சார்பு பேச்சும் ஒழிந்துள்ளது..
தாழுமோ நம் தமிழ்.? இல்லை நரிகளின் நாடகம் நாறுமோ?
sangham is sanskrit word
@@MM-dh3wr
கழகம் என்பது எதிர்மறை சூழலையோ, கழகம் செய்வதையோ தான் குறிக்கும்.
இந்த சொல்லாடல் மிகவும் தவறான, உள்நோக்கம் கொண்ட சொல்லாடல் என்பதை அறிக.
சங்கம் என்பது தூய தமிழ்ச் சொல்லே
@@rajesegarn916 SANGHIS or கழகீஸ்;
We need our state back and then we need to save our land and water (our top priority).
We missed the boat during Independence. We (TAMILS) are the only one still waiting for independence.
இளமையில் கல்
.. அகம்... 🎨கலைகம்
இவர் செந்தெலுங்கர்.. ஆசான் என்ற வேடம்.. தமிழ் சங்கத்தை தமிழ் கழகம் என்று சொல்ல நீ யார்..
இவர் செந்தெலுங்கண் என்றால் சாதி பெயர் என்ன❓
@@ramakrishnansubbiyan1764 மூடர்களே தோசையைத்தின்னுங்கடா என்றால் அதிலுள்ள ஓட்டைகளை எண்ணுகிறார்கள்
எங்கள் ஐயாவைக்குறை கூற நீ யார் சென்றுவிடு
th-cam.com/video/KT5Iu4dt-FM/w-d-xo.html
கழகம் என்ற சொல்லை திரு. செந்தமிழன் பயன்படுத்த வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். சங்கம் என்பது தமிழ் சொல்லே. சங்கு என்பது இதன் வேர்ச் சொல்.
ivar thelungar
@@ilakkiyasoundarapandiyan4763 முட்டாள் தனமாக பேசாதே தெரிந்தால் பதிவேடு
சங்கம் ,கழகம் என்ற சொல்லின் உட் பொருளினை தமிழ் அகராதிகளில் ஆராய்ந்த போது
சங்கம் என்பதில் என்பதில் சைன ,பெள த்தர்களின் அமைப்பு என்றே
தமிழ் அகராதி கூறுகின்றது
கழகம் என்பதில் புலவர்கள் கூடும் இடம் என தமிழ் அகராதி கூறுகின்றது
எனவே அவர் கூறுவது சிலவேளை சரியாக இருக்கலாம்
தமிழ் அற்புதமாக கட்டமைக்கப்பட்ட ஒரு மொழி. இங்கு எல்லா சொற்களுக்கும் வேர்ச்சொற்கள் உண்டு. வேர்ச்சொற்களுக்கும் தமிழில் பொருள் உண்டு. உ. ம் தரு = மரம். இது வேர்ச் சொல். கேட்காமலேயே கனிவகைகளையும் மற்றும் பல பொருட்களையும் நமக்கு மட்டுமல்ல பல உயிரினங்களுக்கும் தருவதால் இப்பெயர். இதிலிருந்து வந்ததுதான் தருமம். ஆனால் இப்போது அது தர்மம் ஆகி நாமே அதை வடமொழி என்கிறோம். இது போலவே சங்கு = முழங்கு. சங்கம் = மு ழக்கம். தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்று பின் தமிழுக்கே கடனாக கொடுக்கப்பட்ட பல சொற்களை பட்டியலிட முடியும். மேலும் தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்களும் அகராதிகளை தொகுத்தவர்களும் பெரும்பாலும் தமிழரல்லாதவரே. அவர்கள் திட்டமிட்டு பல காரியங்களை செய்து இருக்கிறார்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம்?!?! அறியாமையில் மூழ்கி கிடக்கிறோம்.
@@devaraj8820 unakku theriyuma?
தமிழ் கழகம் என்று சொல்ல முடியாது தமிழ் சங்கம் என்பது சரி
சங்கம் ,கழகம் என்ற சொல்லின் உட் பொருளினை தமிழ் அகராதிகளில் ஆராய்ந்த போது
சங்கம் என்பதில் என்பதில் சைன ,பெள த்தர்களின் அமைப்பு என்றே
தமிழ் அகராதி கூறுகின்றது
கழகம் என்பதில் புலவர்கள் கூடும் இடம் என தமிழ் அகராதி கூறுகின்றது
எனவே அவர் கூறுவது சிலவேளை சரியாக இருக்கலாம்
@@yogiraja3126 சங்கம் , சங்கு என்ற சொல்லில் இருந்து வருகிறது , இதுவே இதன் மூலச்சொல்லாகும் , சங்கம் தமிழ் சொல்லேயாகும் கழகம் என்ற சொல் எங்கும் பயன்படுத்தவே படவில்லை , கழகம் என்ற சொல் ,குறளில் சூதாட்டம் ஆடும் இடம் என்றே கூறப்படுகிறது , கழகம் என்ற சொல்லை பரவலாக்கியது திராவிட கும்பலேயாகும் .
இவர் மகான் கிடையாது நம் முன்னோர்கள் படைப்பை படித்து பீலா போடுவார்.. கல் தோன்றா மண் தோன்றா முன் தோன்றி மொழி.. அப்படி என்ன இவர்கிட்ட . விடை
இருக்காது. 100%
தமிழ்☝️ தான்🇮🇳 உலகை தன் செருப்பு காலில் 🌏உதைத்து சூழச்செய்து
கொண்டு உள்ளது.
@@ELP1791 சங்கு என்றால் சூரியன்☀️
கதிரவன்.. அது உன் தேகமே தேசம்..
@@ramakrishnansubbiyan1764
சங்கு என்றால் தமிழ் அகராதி படி எங்கும் கதிரவன் என்று கூறவில்லை மாறாக , ஓரு பேரெண் , பெரும்படை , கோழி , நாட்டியத்தில் வரும் ஒருவகை கை என்றே பொருள் கூறபடுகிறது .
திராவிட களஞ்சியம் ,,தாக்கி பேசும் கருத்தரங்கம் பின்பு...இவரின் பேச்சை தேடி கேட்டவர்கள் இங்கே ,,like சொடுக்கவும் !
மிகத்தெளிவான விளக்கம்.
செந்தமிழனை அப்படியே அவர் போக்கில் விட்டுவிடுங்கள்....
வளர்த்துவிட்டு வம்பை பின்புறம் எற்றிக்கொள்ள வேண்டாம்....
பிற்காலத்தில் அவர் ஆராய்ச்சி ஆய்வுகளை ...நாம் ஆராய்ந்து கொள்ளலாம்....
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
கழகம் என்று சொல்வதின் மூலம் இவர் தமிழுக்கு கலகம் செய்கிறார் என்று தோன்றுகிறது. தமிழ் கழகம் அல்ல தமிழ்ச் சங்கம். இவர் தெரியாமல் சொல்லவில்லை, தெரிந்தே தான் சொல்கிறார். ஆனால் ஏன் சொல்கிறார் என்பது தான் கேள்வி.
tamilar illaiyam ivar telungaram, matrum mani arasanin payan am
@@tamilstation2471 அது எனக்கு தெரியாது. ஆனால் இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்பது புரியவில்லை.
@@alwaysjai nalaya ulagam tamil kazhagam endru thedinal yethum kidakathu tamil sangam endru thedinal tha athan porul matrum athan varalaru therium. antha varalaru adutha generation theriya kudathu enpatharkaga than ovvaru peyaraium matri amaikrargal.
@@tamilstation2471 ஆமாம்
பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி..!!
உலகமே தமிழ் , தமிழினம் தான்
மனித இனம் என்பதை தெளிக.
உளறல் அதிகம்
உண்மை என்று சொல்ல வேண்டும்🤔🔥🔥🔥🔥🔥 யார் இவர் இவர்மீது இவருக்கு நம்பிக்கை இல்லை❌
எது உளறல் உலகமே சேர்ந்து தமிழனை அழித்ததே தமிழக அரசுப்பணியில் தெலுங்கன் 56சதம் தமிழன் 7சதம் கோமாவில் நடைபிண வாழ்வில் இருந்து எப்போது விடுபடுவானோ
சங்கம் என்பது தமிழ்ச் சொல் தான் அதையே நாங்கள் பயன்படுத்தி கொள்கிறோம்.கிளிக்கு பச்சை பூச வேண்டாம்.
கழகம் என்று சொன்னதற்காக பலர் எதிர்ப்பு க்குரல் எழுப்புகிறார்கள்.ஆனால் நாம் தமிழர் நாம்தமிழர் என்று கூவுபவர்கள் சைமன் வைணவத்தை மாலியம் என்று வேறு
பெயரிட்டு அழைப்பதை ஏன் எதிர்க்கவில்லை...பெயரை மாற்ற இந்த சைமன் செபாஸ்டியன் யார்
வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை கற்றுதந்தவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் 🙏🙏
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (௪௱௨௰௩ - 423)
விளக்கம்
எந்தப் பொருளைப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு ஆகும்
நமதுநாட்டின்பகுதியேகுமரிநிலம்விண்கல்மோதியபோது உள்ளே ஒருபகுதிஅமிழ்ந்துவிட்டது. மீண்ட வர் சிந்துகங்கைவரைசென்றுபர வி னர்.தென்பகுதிகடலினுள்மூழ் கியபோது வடபகுதியில் மக்களை குடியேற்றியவனே நிலம்தருபாண் டியன். அன்று சேயோன்சேரன் மாயன் சோழன் மருதபாண்டியன். அனைவரும்தமிழரே.தெலுங்கர் அந்நியபிராமனர்வரலாறு சில நுற்றாண்டுகளே. நன்றி
நீர் சித்தருமல்ல தமிழனும் அல்ல.. அறிஞருமல்ல...
இதை சொன்ன தாங்கள் மனிதரா? ஐயமே
சரி தான் ஐய்யா❤️
@@rothschildsshaky7884 நீ மனிதனா?
(தமிழ் )தாயும் பிள்ளையும்(அன்டை மாநில மொழிகள் ) மே ஆனாலும் வாயும் வயிறும் வேற வேற,,,,, (இயற்கை வாழ்வாதார மாநில இடம் பங்கிட்ட பிறகு )
இவன் செந்தமிழன் இல்லை இவன் செந்தெலுங்கன்.
th-cam.com/video/KT5Iu4dt-FM/w-d-xo.html
நல்ல உளறல். இவன் தாம்8ழின விரோதி.
விடயம் இல்லாதவர் இப்படித்தான் குழப்புவார்...
செந்தில் நாதன் அவர்களே! செந்தமிழனின் குழப்பவாத காணொளிகளை பரப்பி தமிழர்களைமுட்டாள்கள் ஆக்காதீர்கள் தயவு செய்து
வட வேங்கடம்
என்பது
இமயமலையே
என்ற கருத்து
உயர்ந்த
உண்மை....!
👏👏👏👌💪👍🙏🏼
இவனை தமிழ் நாட்டை விட்டே துரத்த வேண்டும்.
இவர் பேச்சில் குழப்பங்கள் இருக்கிறது...இது திருமுருகனை நினைவுபடுத்துகிறது. இரண்டாம் தமிழ் சங்கம் நடந்தபொழுது குமரி கண்டம் இல்லை என்கிறார்..சரி. அந்த காலத்தில் தமிழை தவிர வேறெந்த மொழி..இனம் அங்கே வாழ்ந்தது என்று சொல்ல வருகிறார்? தமிழிலிருந்து தான் மற்ற அனைத்து மொழிகளும் பிறந்தது லத்தீன் உட்பட. அதனால் உலகில் அனைவரும் தமிழராகிட முடியுமா? இன்றும் பிறப்பால் தமிழராய் பிறந்து, தமிழ் பேசி வாழும் மக்களே மூத்தகுடி. தமிழால் மெய்ஞானம் பெற வேண்டும்...
அப்பொழுது தான் அப்பா, சித்தப்பா புரியும். தானும் குழம்பி.. சுற்றத்தாரையும் குழப்பி? ஏன்? அயலவர்கள் யார்? இந்த பூமியில்இருப்பவர்கள்... எல்லாருக்குமே தமிழகம் தான் பூர்வீகம். அறம் என்பது மற்றமொழிகளில் உண்டா? தமிழின் பிள்ளையாக இருக்கும் ஆங்கிலத்துக்கு கூட இருக்கும்..குறைந்தபட்சம் நீதி நேர்மை உண்டு... ஆனால் இங்கே இருக்கிற அண்டை மாநிலங்களில் உண்டா? அவர்கள் தமிழ் மொழியை வெறுக்க காரணம் என்ன?
9
வணக்கம் மன்னிக்கவும் ஐயா என்ன சொல்ல வருகிறார் என்றே எமக்கு புரியவில்லை தாய் தமிழ் மண்ணையும் தமிழர்களையும் ஆள தாராளமாக கமல் ரஜினியிடம் ஒப்படைக்கலாம் என்று சொல்ல வருகிறார
பகுத்தறிவுவாதிகளுக்கு ஐயாவின் உரை சுத்தமாக புாியாது...... மெய்யறிவு உடையவா்களுக்கும் ..... அம்மைஅப்பன் அருள் பெற்றவா்களுக்கும் புாியாக்கூடிய உரைகள் இவை...... ஐயாவை போன்ற பொக்கிஷங்கள் தமிழ் சமூகத்தில் கிடைத்தது .... தமிழின் தொன்மை அறிவதற்கே...
@@saravananm7251 unmai 👏👏
சரியான கணிப்பு
@@saravananm7251 இந்த முட்டாள் சமணத்தை புறக்கணிகிறதாக நினைத்து தமிழர் மெய்யியல் மரபே ஒழித்து விட்டான்...
@@saravananm7251 இவரைப் போல் தான் கருணாநிதி தமிழை நன்றாகப் பேசி ஈழத்தை அழிப்பதற்கு துனைபோனார். இவர் தமிழை நன்றாக பேசி தமிழ் நாட்டை வரும் காலத்தில் என்ன செய்ய களமிறக்கி விடப் பட்டிருக்கிறாரோ ? பார்ப்போம்.
இந்த பதிவு காணும்பொழுது மிகவும் கோபம் வருகிறது தமிழரின் உண்மையான வரலாறு படித்து விட்டு பதிவு போடவும்..கருவூறார் சித்தர் குமரிகண்டத்தை பற்றி முழு ஆய்வு குறிப்புகள் குறித்து சென்றிக்கிறார் போய் படித்து பார்..குமரிக்கண்டம் உண்மை ..முதல் மனிதன் தோன்றிய இடமே குமரிக்கண்டம்..தொல்பொருள் ஆராய்ச்சியாளிரிடம் சென்று பயிற்சி எடுங்கள்..
கிளை மொழியாளர் யாரும் தாய் தமிழையும் தமிழரையும் இம்மியளவும் ஏற்பதும் இல்லை மதிப்பதும் இல்லை அப்படி இருக்க தாங்கள் கூறும் கருத்தை எப்படி ஏற்பது ?....,
169 பாரத மொழிகாரர்களுக்கு தெரியும் தாய் தமிழ் என்று....பிரித்தாலும் சூழ்ச்சி நடப்பதால் தற்போதைய நிலை...
Ntk
Ntk meaning
இவண் சொல்வதை உற்று கவுனிங்கல் தமிழையிம் தமிழர் பண்பாட்டையிம் கொச்சை படுத்துகிறன்
நீ தமிழை கொலை பண்ணுவதைவிடவா?
@@cjk9211 (மன்னிக்கவும்)
ஆனாலும் அவண் எண் மொழிக்கும் எண் மக்காளுக்கும் எதிரானவன் சிந்தியுங்கள் நண்பா
" இங்கு பிறப்பினும் அயலான் அயலானே". அது செந்தமிழன் ஆனாலும்............. ஆசான் ஆனாலும்............... அயலான் அயலானே.............."
சின்னபையா,இந்த ப்பெரிய நிலம் பூராவுக்கும் நீதான் சொந்தக்காரன் போல் பேசுகிறாய்.திசைச்சொல் என்றால் தமிழிலக்கணத்தில் என்ன வென்று உனக்குத்
தெரியுமா? போகட்டும்..ஒரு அமெரிக்க கர்பிணிப் பெண் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
விமானத்தில் ஆஸ்ரேலியா போகிறாள் என்று வைத்துக்கொள்.விமானம் இந்தியா
மீது பறக்கும்போது அவளுக்கு குழந்தை பிறக்கிறது. அக் குழந்தை க்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பிறந்த தால் சிங்கப்பூர் குடியுரிமை யும் ஆஸ்திரேலியா வுக்குப் போவதால்
ஆஸ்திரேலியா குடியுரிமை யும் இந்தியா மீது விமானம் பறக்கும் போத பிறந்த தால்
இந்திய க்குடியுரிமையும் கிடைக்கும்.இது சர்வ தேச சட்டம்டா பையா.எனவே தமிழகத்தில்
இருந்து யாரையும் யாரும் வெளியேறு என்று கூறமுடியாது.
சைமன் பாம்பு கடிச்சு விஷம் வேலை செய்ய றதால பிதற்றரே அயலான் அயலான் என்று
ஒரே மொழியை பேசக்கூடியமக்களையே ஏற்க மறுக்கும் இவர்கள் வேறு மொழியை பேசக்கூடியவரை ஏற்க தமிழர் என ஏற்க இவகளால் முடியாது
இந்திய துணைக்கண்டமே முன்பு ஆப்பிரிக்க கண்டத்தின் ஒருபகுதியாக இருந்து பின் ஒருகாலத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து பிரிந்து வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியக்கண்டத்துடன் மோதி இணைந்து விட்டது என்று அறிவியலார் கூறுகின்றனர்! அத்துடன் அது அப்படி மோதி இணைந்ததால் உருவானதுதான் இமயமலை என்று கூறுகிறார்கள்! இன்றும் இமயமலை வளர்கிறது என்று கூறுகிறார்கள்.
He tells about kalaga udanpirpugal and thravidar. It is true that he talks about kumari nilam not kumari kandam. He talks about his ancestor. Not about tamil ancestor. We did not have tamil nilam and tamil kalagam. We had kumari kandam and tamil changam. Thanks. I am ralph.
சங்க காலம் என்பதை கழகம் என்கிறாரே என்ன கூத்து இது
சங்கம் தமிழ் இல்லை கழகமே சரி இதில் என்ன கூத்து
ஆனால், இவர் நிறைய இடத்தில் "பொடி" வைத்துப் பேசுகிறார்! இவர் திராவிடர் v தமிழர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்! இவரின் மூலம் ஆராய்ந்து அறியப்பட வேண்டும்! கழகம் என்றால் கலகம் என்ற தொனியில் பேசுவது போலத் தெரிகிறது!
சங்கம் என்பது தமிழ் சொல்லா.....சந்தேகமே....கழகமே சரி........ சங்கம் சரணம்.....கச்சாமி.........
செந்தமிழன் இல்லை நீங்கள் செந்தெலுங்கன் என்று கேள்விப்பட்டோம்
@Krishna Sandhar நான் சீமானை சொல்லல. செந்தமிழன் என்ற பேரில் ஒருவர் வைரமுத்து போல கவிபாடுகிறாரே அவரைத்தான்.
அவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட குடியில் பிறந்தவர் என்ற ரகசிய செய்தியை அறிந்தோம்.
@Krishna Sandhar ஐயா மணியரசன் அவர்களே தெலுங்கர் தான். தீர விசாரித்து தெரிந்து கொள்ளவும் சகோ.
1956 முன் தமிழ்நாட்டில் நிரந்தரமாக இருப்பவர்கள் தான் தமிழர் என்றும் தமிழ்நாட்டில் அரசு வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை தான் மணியரசன் பேசுவார்..... தமிழ் குடியில் பிறந்தவர்கள் தான் தமிழர் என்பதை பேசமாட்டார். கவனியும்.
கருணாநிதி அவர்கள் சின்ன மேளத்தை( அவர் குடியை ) இசை வேளாளர் என்று மாற்றிய பொழுது பல தெலுங்கு, கன்னட, மலையாள குடிகளை தமிழ் குடிகள் என்று மாற்றிவிட்டார்.
மற்ற தமிழ் தலைவர்கள் பெருமை மறைக்கப்பட்டு அன்று ஈ. வே. ராமசாமி நாயக்கனை தான் ஹீரோ போல வடிவமைத்தது திராவிடம்.
இன்று ஈ. வே. ராமசாமி நாயக்கன் யார் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
இப்பொழுது அதேபோல் ஒரு தலைவரை திராவிடம் தமிழ் தேசியம் என்ற பெயரில் கட்டமைக்கிறது. எப்பொழுதும் நம் தமிழ் மக்கள் ஏமாளிகள் தானே..
வெளுத்தது எல்லாம் பால் என்று நம்புகின்றனர்.
கோனார் என்பது தமிழர் குடியே. ஆனால் அவர் கோனார் இல்லை.
காலம் உங்களுக்கு பதில் சொல்லும். நன்றி 🙏
@Krishna Sandhar மணியரசன் அவர்கள் தமிழ் குடியில் பிறந்த தமிழ்மொழி பேசும் மக்களே தமிழர்கள் என பேசும் ஏதாவது ஒரு காணொளியின் இணைப்பை(link) அனுப்புங்கள் பார்க்கலாம். அதில் அவர்அந்த காணொளியில் பேசும் நிமிடம் மற்றும் நொடிகளை குறிப்பிட்டு அனுப்புங்கள் பார்க்கலாம்!
@Krishna Sandhar இதில் எங்கே சொல்கிறார்? காணொளி ஓடும் நேரத்தில், நிமிடம் :நொடிகள் குறிப்பிட்டு அனுப்பவும்.
@Krishna Sandhar ஐயா முதலில் என்ன சொல்கிறார் என்றால் 1956 க்கு முன் வந்து 300,400 வருடங்கள் இங்கே இருந்து... தன் மொழியை மறந்து தமிழராக மாறியவர்களை ஏற்றுகொள்ளலாம் என்கிறார் 😀.
அவர்களுக்கும் இங்கு வாக்கு உண்டு, முதல் அமைச்சர் ஆனாலும் மக்கள் பொறுப்பே என்று சொல்கிறார்.
இது பூசி மொழுகும் பேச்சு. புதிய வகை திராவிடம். நுணுக்கமான அரசியல் திட்டம் . தமிழர்கள் இதை புரிந்து கொள்ளாவிடில் மீண்டும் ஆளப்படுவோம்.
நான் கேட்டது தமிழ்க்குடிகள் என்ற ஒன்றை(list).. கருணாநிதி மற்ற மாநில சாதிகளை சேர்த்து அரசாணை பிறப்பித்ததற்கு முன் உள்ள தமிழ் சாதிகள் உள்ளடக்கிய... வரையறை படி தமிழ்குடியில் வந்த தமிழ் பேசக்கூடியவர்கள் தான் இம்மண்ணின் மைந்தர்கள் என்று இவர் எங்கே பேசுகிறார்?
கருணாநிதி செய்த சாதி குளறுபடிகளை சுட்டி காட்டுகிறாரா? இந்த மணியரசன்.
சொற்களை மிகவும் தெளிவாகவும் அளவாகவும் அழகாகவும் ஆய்வுப் பார்வையுடனும் வைக்கிறீர்கள்.அருமை.
நா தடுமாறும் பொய் சாயமேற்றல் நிற்காது
பல ஆயிரம் புலவர் பாடி புகழ்ந்து பரிசை பெற்றார்
குழப்பதே , நீர் தமிழனே அல்ல
தயவுசெய்து தவிர்த்திடுங்கள்
நல்ல உண்மையான கருத்து எவ்வாறு பாலில் இருந்து தயிர் மோர். வெண்ணை. நெய். இன்னும் பல வகையாக பிரிந்தது போன்று நம் அன்னை தமிழ் மொழியில் பிரிந்தது கிளை மொழிகள் யாதும் ஊரே யாவரும் கேளிர் நன்றி தங்களின் ஆய்வில் பல உண்மைகள் வரவேண்டும் என்று அன்போடு valththukiren
வணக்கம் ஐயா நன்றிகள் கோடி நமது இனத்தின் வாழும் பல் சான்றீரே சான்றோரே வாழ்க நூறாண்டு
அருமையான ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட சிறந்த பதிவு.
வைகுண்டம் சொர்க்க வாசல்
எல்லாம்
பின்னாளில் வந்தவை
என்று புரிகிறது
அய்யா...!
டேய் மணிராஜுலு மகன் தானடா நீ?
குமரிக் கண்டம் ,குமரிக் கோடு, குமரிக் கோளம், நாவலர் தீவு, குமரி நாடு என்றும் அழைத்தனர்.
Naavalanteyam
தமிழம் என்று சொல்லி தமிழை அழித்து விடாதீர்கள்
இவர் பொய்யான தகவல் சொல்ல வருகிறார் தமிழர்களுக்கு அடையாளம் இல்லை என்பது போல் பேசுகிறாரா?
பேசுவது செந்தமிழன் அண்ணன். அவர் தமிழ் இறை இரண்டையும் உணர்ந்தவர். அவரை விடவா தங்களுக்கு தமிழ் பற்றி தெரியும்.
இவரை பற்றிய உண்மை அறிந்தால், இவ்வாறு பேசியதற்கு நீங்கள் நிச்சயம் வருந்துவீர்கள் நண்பா, இவர் சித்தம் உணர்ந்து மெய்பொருள் கண்ட ஞாணி.
உண்மை. தமிழர்க்கு எந்த பெருமையும் வந்திடக்கூடாது என்பதில் குறிப்பாக இருப்பார்கள்.
@@hasanchakravathi2322 அப்படியாக மெய்ப்பொருள் கண்டவராயினும்... கருத்தில் பிழைகள் இருந்தால் சுட்டுவோம்.. அது தான் தமிழினம்
@@sanjaym6453 அவர் என்ன கூற வருகின்றார் என்பது உண்மையிலேயே உங்கள் யாருக்கும் புரியவில்லையா. நீங்கள் தமிழினத்தை குமரிக்கண்டத்தில் அடக்க பார்க்கிறீர்கள். ஆனால் தமிழினம் அதைவிட பரந்து விரிந்தது என்கிறார் அவர். நீங்கள்தான் தமிழ் இனத்தை சிறிய வட்டத்திற்குள் அடைக்க முயல்கிறீர்கள்.
காசு செட்டில்மென்ட் சரி வரலியா ஐயா! குழப்பம் தெளிந்த பின் வாருங்கள் தம்பி.
யாயிடை என்பது இரண்டு பக்கமும்
நீரால் சூழப்பட்டுள்ள என்று பொருள் கொள்ள வேண்டும் என்று
வேர்சொல் ஆய்வாளர் ஐயா மா சோ வி குறிப்பிடுகிறார்
யா என்ற சொல் தெற்கு ,நீர் என்ற
பொருளை தருகிறது
அகல் விசும்பு
என்ற ஒரு வார்த்தைக்கு
இவ்வளவு அர்த்தங்கள் உண்டு என்பது பிரமிக்க வைக்கிறது...!
உந்தி பற்றிய பிரமிப்புக்கும்
மேலானது அய்யா
ஐயா என்று குறிப்பிடுங்கள் ஐ என்ற உயிர் எழுத்து தமிழில் உள்ளது
@@geethamohan3038
நன்றி
சகோ
🙏🏼
@@geethamohan3038 aana vm uyir eluthu thaan. ithu maathi munthina kaalam (amma,appa,paaddi kaalathil) eluthinaarkal. athan pinpu thaan i poddu eluthinaarkal.
Inda aalu oru Telugu. இவர் கடவுள் கு உருவம் இல்லை சொல்றான்
அவர் தமிழரின் உருவ வழிபாட்டை எதிர்க்கிறார் என்று சொன்னீர்கள் . ஆனால் செந்தமிழன் அவர்கள் பல இடங்களில் தமிழர் சிலை வழிபாடு உடையவர்கள் என்றும் , அந்த சிலைகள் எல்லாம் வெறும் கற்கள் இல்லை அவைகளுக்கு உயிர் உள்ளது என்றும் கூறி உள்ளார் . மேலும் அதனை கொடுத்த மயன் மாமுனி பற்றியும் குமரியிலே அவர் ஈசனிடம் கல்விகற்றார் என்றும் அவர் எழுதிய தமிழர் சிற்ப சாத்திர நூலான மயமதம் , ஐந்திரம் போன்றவற்றை உலகிற்கு பெருமளவில் எடுத்து சென்றார் .
Thank you very much sir 🙏☺️
உளறல் கழகம்
உண்மை அய்யா...!
இன்றும்
தொழில் செய்வோர்...
திருப்பதி ஏழுமலையானை ஒரு
பங்குதாரராக சேர்த்து
கிடைக்கும் லாபத்தில்
ஒரு பங்கினை கோவில் உண்டியலில் செலுத்தும் வழக்கம் உள்ளது போல....!
பின்னாளில்
இதை
கண்டு
ஏழுமலையான் பங்குதாரராக இருந்தார் என்று நம்பினால்
எவ்வளவு அபத்தமோ
அதைப் போல் தான்...
நன்றி...
ஆய்வுக்கு...!
🙏🏼🙏🏼💪
தமிழ்நாட்டை பிற இனத்தவரும் ஆளலாம் என்று கூறுகிறீர்கள் .... நன்று...தமிழ்நாடு தாய் நிலம் தானே...பிள்ளைகள் ஆளலாமே ....தமிழ் தாயின் மனது பரந்தது அல்லவா ?
இந்த காணொளியில் முரண்களை உணர முடிகிறது . ஆசான் அவர்கள் முதலில் தமிழ் மரபுகளை இன்றும் தொடர்பவர்கள் மட்டுமே தமிழர் என்று கூறிவிட்டு, அண்மை நிலத்தில் நமக்கு நெருக்கமாக வாழும் தமிழின் கிளை மொழிகளில் பேசும் மக்களும் தமிழ் குடிகள் என்பது உறுத்துகிறது
அருமை ஐயா நன்றி
I am unsubscribing Tamizham for this post
குழப்பமாக இருக்கிறது. சரியாக விளங்கவில்லை. செந்தில்நாதன் அவர்களே நீங்கள்தான் குமரிக்கண்டத்தை பற்றி மூன்று காணொளி போட்டுள்ளீர்கள். நன்றி
நீ என்ன சொல்லி குழப்ப போகிறாய்
குமரிக்கண்டம் என்ற பெயரில் நாம் ஒரு வரைபடத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறோம், அது இலேமூரியா கண்டக்கோட்பாட்டின் வரைபடம், குமரிக்கண்டத்தின் வரைபடம் அல்ல.
இலேமூரியாவும் குமரிக்கண்டமும் ஒன்று தானே என்ற கேள்வி பலருக்கு எழும். அவை இரண்டும் ஒன்றல்ல என்பதே உண்மை.
குமரிக்கண்டம் என்பது நமது சங்க இலக்கியங்களில் கடல் கொண்டதாக சொல்லப்படும் நிலப்பரப்பு. அதன் அளவு வடிவம் பற்றி நமக்குத் தெரியாது. பாண்டியர்கள் அதன் பெரும்பகுதியை ஆண்டார்கள். முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்கள் அங்கே தான் நிறுவப்பட்டது என்பது நமக்கு தெரியும். அப்படியானால் இந்த வரைபடம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி வரும்.
ப்ளிப் ஸ்கேல்டர் என்ற உயிரியல் ஆய்வாளர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒருவகை லெமூர் உயிரினம் தென் ஆப்பிரிக்காவிற்கு கீழே உள்ள தீவான மடகாஸ்கரிலும் இருப்பதைக் கண்டறிந்தார். இவ்வளவு பெரிய கடலைத் தாண்டி அந்த உயிரினம் வந்திருக்க முடியாது. தரைவழியே வந்திருக்கவும் சாத்தியம் இல்லை எனவே ஆஸ்திரேலியாவையும், தென் ஆப்பிரிக்காவையும் இணைக்கும் ஒரு நிலப்பரப்பு இருந்திருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை முன் வைத்தார். அதற்கு வலு சேர்க்கும் விதமாக அதே வகை லெமூரின் படிமங்கள் தமிழ்நாட்டின் நீலகிரி பகுதியில் கிடைத்தது. எனவே அந்தக் கோட்பாட்டின் படி இந்த மூன்று நிலப்பரப்புகளையும் இணைத்து வரையப்பட்ட படம் தான் அந்த இலேமூரியா படம்.
இலேமூரியாவின் படத்தை குமரிக்கண்டம் என்று சொல்வதால் என்ன சிக்கல் ?
இலேமூரியா என்பது ஒரு தோல்வியடைந்த கோட்பாடு. கண்ட நகர்வுக்கொள்கை நிரூபணம் ஆன பின் அந்தக் கொள்கை தவறானது என கருதப்படுகிறது. நாம் குமரிக்கண்டம் என்ற பெயரில் இலேமூரியாவின் வரைபடங்களை குறிப்பிடுவதால் அறிவியல் பேசும் சில நபர்கள் அதை குமரிக்கண்ட வரைபடம் எனக்காட்டி இப்படி ஒரு நிலப்பரப்பு இருக்க சாத்தியம் இல்லை (கண்ட நகர்வு கோட்பாடின் படி) என எளிதில் நிறுவி, அதனால் குமரிக்கண்டம் ஒரு கற்பனையான கதை மட்டுமே எனக் கட்டமைத்து வருகின்றனர்.
அதற்கு இடமளிப்பது சங்க இலக்கியங்களில் வரும் குமரி நிலப்பரப்பையும், பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் ப்ளிப் ஸ்கேல்டர் சொன்ன இலேமூரியா கண்டத்தையும் ஒன்று என நாம் நினைப்பதே.
😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
இந்த பதிவில் கூறப்படும் அனைத்தும் எந்தவித ஆதாரம் இல்லாமல் தனிநபர் கருத்தே ஆனால் பல தொல்பொருள் ஆய்வுகளும் நீண்ட நெடிய வாரலாறு உண்டு என பல அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்
இவர் செந்தமிழனா? செந் தெலுங்கரா?
தமிழ் பற்றிய முழு தெளிதலும் புரிதலும் அறிவும் இல்லாதோர்க்கு இவ்வாறு தான் தோன்றும். தமிழ் தெரியாமல் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் தங்களைப் போன்றவர்களுக்கு அண்ணன் பேசுவது. விளங்காது
நல்ல கேள்வி!
@@ம.க.அருண் இவரைப் போன்றவர்கள் தான் தமிழ் நாட்டை திராவிடப் போர்வையில் சுரண்டிக் கொண்டுள்லார்கள். இவரும் தமிழ் தேசியத்திற்கு எதிராக தமிழ் தேசிய பேரிய க் தின் போர்வையில் களமிறக்கப் பட்டவர்கள். எங்களுக்குப் புரிந்து விட்டது. நீங்கள் சாக்கிரதை.
Malay has many Tamil words - Kadai , keldai, misai, pelbagai, itu, mampalam, etc
உங்களுக்கு நன்றிகள், நீங்களாவது உண்மையான விளக்கத்தை தந்தமைக்கு நன்றி
தெளிவான விளக்கம் நன்றி
அயல் சமயம் இல்லை. புத்தர் மற்கொழி கோசாலரிடம பயின்றார்
ஐயா | அது தமிழ் கழகம் அல்ல. தமிழ்ச் சங்கம் . இது புரியாத மூதேவி பேச வந்து விட்டார்.
சங்கம் எனும் சொல், தமிழ்ச் சொல்லா?
ஆம். சங்கு என்பது அதன் வேர் சொல். தமிழை திராவிடம் என்று அழைப்பது எப்படி அடையாள அழிப்போ தமிழ் சங்கத்தை தமிழ் கழகம் என்று கூறுவதும் அதை போன்றதுதான். ஆசானுக்கு பயிற்சி போதாது
👍
ஆசான் ம செந்தமிழனின் தெளிவான மெய்யான கருத்தில் உடன்படுகிறேன்...
Thank you for providing clarity on our ilakiangal
What clarity?
இவர் பேசுவது ...அனேகமாக பல தமிழ் எழுத்தாளர்கள் அறிஞர்கள் பேசி எழுதிவிட்ட சம்பவங்கள்...
இறை உணர்தல் அருமை அண்ணா
Stop publishing this man's videos. He is fraud. He is betraying naam tamilar katchi. NTK should ignore him
ஐயா என்னையா ஆச்சு உங்களுக்கு எதுக்கு இந்த உளறல் பேச்சு தமிழன் அறிவாளி. முட்டாள்கள் அல்ல
கல் அழகு.. கண்டு
வியந்து பாராட்டும் விதமாக கல் அழகர்
கல்ஆல்பவன்
கலகம்.. கழகம்.. ஆனது
Kazhagam endraal corporate entry porul
இவர் செந்தெலுங்கர்.
ஏது!!!.. அடேய் செந்தெலுங்கா...
தமிழ் த
குரங்கிலிருந்து மணிதான் வந்ததாக நினைத்து கொள்பவர்களுக்கே ஆப்பிரிக்க முதல் மணிதான் தாயகமாக இருக்க முடியும்.இது குழப்படியான நிறுபிக்க முடியாத மோடுமுட்டி தத்துவம்
Senthelungan.
முதலில் நீ யார் ? என்று சொல்லு
ஆசானுக்கு வணக்கம்....🙏
இவர் பெயர் சென்தெலுங்கன்
கருத்து தெளிவாக இல்லை
Ivar thamkilarea kidaiyathaam
Senthelugaram
மிகவும் அருமை
Confusing .. now Tamils 6 crores .. so 11000 years before how many Tamils and can spread between two continents .kumari contenent and thr himalayas in South Asiya . Tolkappier knew sanscript as he was deciple of agastiyar
Better you do not make any Vedio unless you learn how to put forth you clear history. You yourself does not know, understand what you are Talking.
Yes...
அறுப்பான பேச்சு
செந்தெலுங்கன்
Ivan oru dupacoor. Dravidan
Waiting
Senthelungan