போர்க்களமான PoJK - Pakistan ராணுவத்தை ஓட விடும் மக்கள்! - OP POK ? - Major Madhan Kumar | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 446

  • @hai77077
    @hai77077 6 หลายเดือนก่อน +183

    அவர்கள் நமக்கு தேவை இல்லை. நன்றி என்பது அவர்கள் ரத்தத்தில் கிடையாது. அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த நம் வரிப்பணத்தை செலவு செய்வது தேவை இல்லாத ஒன்று

    • @NatarajanPms
      @NatarajanPms 6 หลายเดือนก่อน +22

      100 percent correct

    • @ps1965erode
      @ps1965erode 6 หลายเดือนก่อน +26

      பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் நிலம் எப்படி பாரத தேசத்துக்கு உரியதோ.... அதுபோல அங்கு வாழும் மக்களும் பாரதீயர்கள் தான் ....
      இந்த மக்கள் தாமாக விரும்பி பாகிஸ்தானோடு சென்று சேரவில்லை..... பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கையால் ஆக்கிரமிக்கப்பட்ட னர்.... ஆகவே நமது நிலப்பரப்பினை நாம் மீட்டாகவேண்டும்.... அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களையும் சேர்த்து தான் ....

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 6 หลายเดือนก่อน

      முஸ்லீம்களுக்கே நன்றி விஸ்வாசம் கிடையாது.துரோக சிந்தனையே அதிகமே

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 6 หลายเดือนก่อน +8

      மக்கள் மனதில் வஞ்சத்தை விதைத்தது அரசியல்வாதிகள்
      மக்கள் புரிந்து கொண்டார்கள்
      நாம் ஏற்றுக் கொள்வோம் .

    • @maransaraswathymaran7625
      @maransaraswathymaran7625 6 หลายเดือนก่อน +7

      உண்மை💯💯.. நன்றியே இருக்காது...

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 6 หลายเดือนก่อน +116

    போராட்ட களத்தில் இந்திய தேசிய கொடி உள்ளது ஒருவர் உயர்த்தி பிடித்துள்ளார்

    • @Sekkizhaar34
      @Sekkizhaar34 6 หลายเดือนก่อน

      இதெல்லாம் பம்மாத்து வேலை அவனுக பக்கா frauds 420 இதெல்லாம் பார்த்து உணர்ச்சி வசபட கூடாது

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 6 หลายเดือนก่อน +8

      வந்தே மாதரம
      ஜெய்ஹிந்த்

  • @subashbose1011
    @subashbose1011 6 หลายเดือนก่อน +97

    POK மற்றும் கட்ச தீவு ரெண்டுமே விரைவில் இந்தியாவுடன்

    • @ovireddy5957
      @ovireddy5957 6 หลายเดือนก่อน +4

      Jai hind majar. Sir

  • @ramamoorthiramasamy3737
    @ramamoorthiramasamy3737 6 หลายเดือนก่อน +106

    இந்த சூழ்நிலை மோடிக்கு பெருமையையும் ஓட்டுகளையும் கொடுக்கும்.
    எல்லாம் நன்மைக்கே.

    • @ganesanjuttoo5900
      @ganesanjuttoo5900 6 หลายเดือนก่อน

      அப்படி பார்த்தால் இன்றைய கேரளா விரைவில் தனிநாடாக கொடிபிடிக்கும்

  • @janagarajanmariappan7657
    @janagarajanmariappan7657 6 หลายเดือนก่อน +48

    அவர்களை இந்தியாவுடன் சேர்த்தால் இந்தியாவுக்கு தலைவலி தான்

    • @gowthamanr5231
      @gowthamanr5231 11 วันที่ผ่านมา

      அதுக்காக பூமியை விட்டுக்கொடுக்க முடியுமா?

    • @lichpubberchannelearth7297
      @lichpubberchannelearth7297 11 วันที่ผ่านมา +1

      தனி கண்கனிப்புல வைக்கணும் கிடைத்தாலும்...பட்டு வந்தாதான் புரியும் அவங்களுக்கு...

  • @dhanarajs6609
    @dhanarajs6609 6 หลายเดือนก่อน +22

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது இந்தியாவுக்கு ஏற்படும் நன்மைகள் தீமைகளை பற்றி ஒரு கட்டுரை விளக்கவும்

  • @ravyb6992
    @ravyb6992 6 หลายเดือนก่อน +13

    சொல்வதைச்செய்வார் திரு மோடி அவர்கள். விரைவில் நமது கனவு நிறைவேறும், ஜெய்ஹிந்த்

  • @sankibaya
    @sankibaya 6 หลายเดือนก่อน +56

    இவனுகளை இந்திய காஷ்மீர் உடன் இனைத்தால் நல்லதா.யோசிக்கனும்.

    • @balajibalaji6441
      @balajibalaji6441 6 หลายเดือนก่อน +4

      100/ right

    • @ra.rangamani2212
      @ra.rangamani2212 6 หลายเดือนก่อน +4

      முள்ளம்பன்றி முதுகில் என் செல்லம்.... என் செல்லம்... என் செல்லம் என்று தட்டிக்கொடுத்து எங்கண்ணு அப்டீன்னு கட்டித்தழுவினா....?
      ஸரி, பட்டேல்ஜி இப்போது இருந்தால் இந்த மாற்றத்தை வரவேற்பாரா?

  • @srirajank.e7072
    @srirajank.e7072 6 หลายเดือนก่อน +81

    நமக்கு இருக்கும் பிரச்சனை போதாதா. இவனுகள நம்ம கூட சேர்த்தா என்ன நடக்கும்?

    • @balakimars8566
      @balakimars8566 6 หลายเดือนก่อน

      Thani manilamaka matralam aanal indiyavin pira pakuthikkul vuduruva snumathikka kudathu

    • @sambasivan_m
      @sambasivan_m 6 หลายเดือนก่อน +6

      most likely, they will return back to hindu dharma before merger...

    • @p.shanmugasundaram9110
      @p.shanmugasundaram9110 6 หลายเดือนก่อน +2

      Sir this is the place with all stagegic importance,water and other natural wealth

    • @sambasivan_m
      @sambasivan_m 6 หลายเดือนก่อน +1

      @@p.shanmugasundaram9110 yes, but gilgit baltistan area is ery strategic, where skardu air base is there.

    • @ra.rangamani2212
      @ra.rangamani2212 6 หลายเดือนก่อน

      Pls. Dont dream.​@@sambasivan_m

  • @kesavanarayananbattar6896
    @kesavanarayananbattar6896 6 หลายเดือนก่อน +73

    விரைவில் POK பாரதத்தோடு இணையும் காலம் வந்துவிட்டது 🇮🇳 ஜெய்ஹிந்த் ஜெய் பாரத் 🇮🇳👍👍

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 6 หลายเดือนก่อน +8

      அவர்களுக்கு நன்றி என்பது இருக்காதே?

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 6 หลายเดือนก่อน

      வேண்டாம்.அவங்குள்ளேயே அடித்துக்கொண்டு சாகட்டும்.

    • @Sekkizhaar34
      @Sekkizhaar34 6 หลายเดือนก่อน +3

      துலக்க பசங்க முதுகில் குத்துவதில் வல்லவணுக keep மைண்ட் it

    • @gobindapudu1856
      @gobindapudu1856 6 หลายเดือนก่อน +1

      ❤❤❤

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 6 หลายเดือนก่อน +19

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது கண்பார்ம் ஆயிடிச்சி ஜெய்ஹிந்த்.

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv 6 หลายเดือนก่อน +18

    காஷ்மீர் மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதை பார்த்துக்கொண்டு pok இருக்கும் மக்கள் தமது வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்று நினைத்து இப்பொழுது இந்தியா பக்கம் சாய்ந்துள்ளனர்

  • @mari-ds7wp
    @mari-ds7wp 6 หลายเดือนก่อน +26

    அவனுங்களா மூட்டி மோதி அடிச்சிட்டு தானா வரட்டும் னு விட்டுடலாம் என்னதான் பாம்புக்கு பால் வார்த்தாலும் கொத்தும் னு தான் தோனுது எனக்கு

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 6 หลายเดือนก่อน +1

      Correct.Bangladesh is an example
      They shouted against India immediately after one year they were liberated from West Pakistan.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 6 หลายเดือนก่อน +49

    பெரிய நிலப்பகுதி,பயன்? நிறைய பேர் வேறு நம்பிக்கை கொண்டவர்கள்,வரும் காலத்தில் தலைவலி இதனால் வரக் கூடாது

    • @sambasivan_m
      @sambasivan_m 6 หลายเดือนก่อน +3

      most likely, they will return back to hindu dharma before merger...

    • @padmavathisrinivasan9850
      @padmavathisrinivasan9850 6 หลายเดือนก่อน +2

      No worries,MODI is here

    • @jegannaidu8140
      @jegannaidu8140 6 หลายเดือนก่อน +1

      Yes brother,ana oru mukkiyamana problem namakku theerum . China voda threat Gaddvar harbour kanavu kalanjurum.

    • @-Hunter-Hunter
      @-Hunter-Hunter 6 หลายเดือนก่อน

      ​@@sambasivan_mஅவனுக என்ன நம்மள மாதிரி மானம் கேட்டவனுகளா... வாய்ப்பே இல்லை

    • @sambasivan_m
      @sambasivan_m 6 หลายเดือนก่อน

      @@-Hunter-Hunter our govt will surely hesitate taking them as it is, we cant increase M population when we already have a lot of illegal refugees like rohinyas.

  • @Kvsubramanian
    @Kvsubramanian 6 หลายเดือนก่อน +8

    அவங்க இந்துக்களாக மாறினால் மட்டுமே நம்முடன் இனைக்க வேண்டும்

  • @kandhasamy1002
    @kandhasamy1002 6 หลายเดือนก่อน +32

    CAA பற்றி பேசும் அமெரிக்கா இது பற்றியெல்லாம் பேசுவதில்லை. ஏன்❓❓
    ஐ நா எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்❓❓❓

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 6 หลายเดือนก่อน +1

      அமெரிக்காவின் கேள்விகள்
      யார் ?
      என்ன ?
      எப்படி ?
      ஏன் ?
      எங்கே ?
      எப்போது ?
      ஐ. நா. சபை பதில்
      சரி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஆலோசனைப்படி அரசியல் ரீதியான தீர்வுகள் பேசலாம் எல்லாரும் வாங்க

    • @sathyavelusakthi9614
      @sathyavelusakthi9614 6 หลายเดือนก่อน

      ​@@mohanramachandran4550🎉

    • @radhikakumar2331
      @radhikakumar2331 6 หลายเดือนก่อน

      They wanted this to happen...

  • @natarajannataraj5129
    @natarajannataraj5129 6 หลายเดือนก่อน +80

    ஜூன் 10 ஒன்லி மோடி ஜி ரிட்டன்

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 6 หลายเดือนก่อน +26

    எந்த.நாடாக.இருந்தாலும்.அரசு.அடக்குமுறை..மேலாங்க..மக்கள்.வெகுண்டு....எழுவர்.மக்கள்.கோபத்திற்கு.எந்த.அரசும்தாக்குபிடிக்கமுடியாது.இதுதான்.வரலாற்றுஉண்மை...

  • @annamalai9683
    @annamalai9683 6 หลายเดือนก่อน +6

    மோடி வாழ்க இந்தியா வாழ்க மேசர்மதன் வாழ்க

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 6 หลายเดือนก่อน +16

    நல்லதே நடக்கட்டும்.
    நன்றி மேஜர்
    வாழ்க பாரதம் 🙏🙏👍

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 6 หลายเดือนก่อน +11

    நான் கேட்டு கொண்டதற்கினங்க POKJ பற்றி காணொளிக்கு நன்றி.விரைவில் நல்லது நடக்கும். ஜெய்ஹிந்த்.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 6 หลายเดือนก่อน +16

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @இந்தியன்-ள9வ
    @இந்தியன்-ள9வ 6 หลายเดือนก่อน +9

    அகண்ட பாரதத்தை நோக்கி மோடி, அஜித் தோவலின் பயணம். 👍👍👍👍❤❤❤

  • @Karunasangeetha-ey5el
    @Karunasangeetha-ey5el 6 หลายเดือนก่อน +29

    Pok வை இந்தியா வுடன் இணைத்தால் இந்தியாவில் பிரச்சினை கூடுதல் ஆகும். 🤣😂😄

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 6 หลายเดือนก่อน +18

    Whatever it is, we must improve Hindu population.

  • @gokulj7299
    @gokulj7299 6 หลายเดือนก่อน +7

    அகண்ட‌ பாரதம்‌ காலத்தின் கட்டாயம் ராம‌ ராஜ்யம் தான்‌ அகண்ட பாரதம்

  • @duraithevan93
    @duraithevan93 6 หลายเดือนก่อน +8

    இந்திய ரகசிய உளவு அமைப்பு சிறப்பாக தன் பங்கை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்

  • @komaravelvg8022
    @komaravelvg8022 6 หลายเดือนก่อน +8

    வணக்கம் மேஜர் தொடர்ந்து தங்கள் செய்திகள் நிறைய விசயங்கள் குறித்து தெளிவுபடுத்துகின்றது நன்றி...

  • @gnanaguru5605
    @gnanaguru5605 6 หลายเดือนก่อน +1

    ஜெய் ஹிந்த் சாப். நான் Nb Sub Mathivanan. 1989 entolled. தங்களின் காணொளிகள் நிறையத் தரவுகளுடன் மிகச் சிறப்பாக உள்ளன. ஆனால் சில இடங்களில் வார்த்தைகளை மிக வேகமாக தெளிவின்றி உச்சரிப்பது போல் தோன்றுகிறது. நன்றி

  • @Viky19Viky
    @Viky19Viky 6 หลายเดือนก่อน +1

    அனலைசிஸ் சூப்பர்.. அதை தமிழில் வழங்கிய விதம் சிறப்பு.. வி வெல்கம் பி ஒ ஜெ கே .. பாரதம் புதுப்பொலிவுடன் விளையாட தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @mdvv6312
    @mdvv6312 6 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் .நன்றி MMK👌🌹💐👍

  • @rnarayanan31
    @rnarayanan31 6 หลายเดือนก่อน +13

    🙏வணக்கம் ஜேய் இந்த் 🇮🇳

  • @trichisivasankaran1611
    @trichisivasankaran1611 6 หลายเดือนก่อน +16

    வணக்கம் ஜெய் ஹிந்த்!

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 6 หลายเดือนก่อน +16

    மேஜர் ஜீ🙏இந்தியாவில் பாக் இணைந்தால் "" சகுனி "" வேலை தான் நடக்கும்😂.... மறுபடியும் இரண்டாம் மஹாபாரதம் நடக்கும்.. அமைதியான வாழ்வை சீர்குலைக்கும்...

    • @kirohiro7333
      @kirohiro7333 6 หลายเดือนก่อน

      If Pakistan joins india,it's nukes will be taken by india,Indian Muslims can live in Indian Pakistan if they wish so it's win win

  • @harisomeshwar7579
    @harisomeshwar7579 6 หลายเดือนก่อน +4

    Good information. Long Live all good people of POJK.
    Bharat Maatha Ki Jai.
    Bharat Mahan Modiji Ki Jai.
    Jai Sanatana Dharma

  • @ஏர்வேந்தர்தண்டபாணி
    @ஏர்வேந்தர்தண்டபாணி 6 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் உண்மைதான்

  • @Balamurga457
    @Balamurga457 6 หลายเดือนก่อน +3

    Pok மக்களுக்கு அனைத்து உதவிகளையும் நாம் செய்ய வேண்டும் அது நம்முடைய பகுதி

    • @jayakumar9733
      @jayakumar9733 6 หลายเดือนก่อน

      Enga irukura muslim thollai thaga mudiyala ethula ethu varaya

  • @surulimuthukumar5878
    @surulimuthukumar5878 6 หลายเดือนก่อน +20

    இந்த போராட்டத்தில் கில்கிட் பால்டிஸ்தான் பகுதிகளிலும் நடக்கிறதா மேஜர் சாப்?

    • @jegannaidu8140
      @jegannaidu8140 6 หลายเดือนก่อน +2

      Only in Gilgit area.....

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 6 หลายเดือนก่อน +4

    Thank you 🙏 Major sahib.jai hind.Bharath Mathaki Jai

  • @AshokKumar-je4yq
    @AshokKumar-je4yq 6 หลายเดือนก่อน +10

    காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கயர் இந்தியா வுக்கு எதிராக பேசிய பேச்சுகளை தொகுத்து வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 6 หลายเดือนก่อน

    உண்மைநலைமையைபகிர்ந்ததிற்க்குநன்றி வாழ்கவளமுடன்

  • @muruganathanshanmugasundar7726
    @muruganathanshanmugasundar7726 6 หลายเดือนก่อน +2

    மேஜர்மதன்அவர்களே
    உங்களுக்கு.முதுகுவலி.இருக்கிறமாதிரிதெரிகிறது.ஆயுர்வேதசிகிச்சைஎடுத்து
    நீடூழி.வாழவேண்டுகிறேன்
    செய்கிந்

  • @drji2001
    @drji2001 6 หลายเดือนก่อน +14

    LUNGI ya Nambave koodaathu. Muthuhila kuththiruvaan Nandi ketta janmankal.

  • @selvamurugan1008
    @selvamurugan1008 6 หลายเดือนก่อน +5

    POK மக்கள் இந்திய மக்கள் மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐநா வில் இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 6 หลายเดือนก่อน +5

    Vanakkam major sir jai hinth..jai bharath ❤❤

  • @swaminathans59
    @swaminathans59 6 หลายเดือนก่อน +1

    Major vanakkam. Jai Hind. Please look at the map. Is it correct?

  • @NagappanSivanandam
    @NagappanSivanandam 6 หลายเดือนก่อน +9

    What is the guarantee they will not resort to violence once annexed by India.

  • @kannank1664
    @kannank1664 6 หลายเดือนก่อน +2

    ஜெய் ஹிந்த் மேஜர் சார் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 6 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉 பதிவு செய்தமைக்குப் பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @Thedalkalanjiyam
    @Thedalkalanjiyam 6 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் நன்றி மதன் சார்

  • @SukumarTS
    @SukumarTS 6 หลายเดือนก่อน +1

    அகண்ட பாரதம்🎉🎉🎉❤

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 6 หลายเดือนก่อน +3

    வணக்கம்🙏🏻 மேஜர் சார்.

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 6 หลายเดือนก่อน +8

    வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 6 หลายเดือนก่อน +1

    Happy News 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    God bless ayya MODI ji 🙏🙏🙏
    Amen 🙏🙏🙏

  • @stardelta4332
    @stardelta4332 11 วันที่ผ่านมา

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியாவோடு இனணயும்.
    இது மோடிஜி காலத்தில் நடக்கும்
    இரத்தமின்றி கத்தியின்றி நடக்கும்.
    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்🎉🎉❤❤

  • @susheelam8390
    @susheelam8390 6 หลายเดือนก่อน

    Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 VANDEMATARAM BHARATH MATA KI JAI 🙏

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 6 หลายเดือนก่อน +2

    நம் இந்து மதத்திற்கு மாறினால் ஆதரிக்கலாம்

  • @sankarj990
    @sankarj990 6 หลายเดือนก่อน +2

    அனைவரையும் சமமாக மதிக்கிறோம் இந்தியா அமைதியாக இருக்கிறது

  • @tamilvanan7793
    @tamilvanan7793 6 หลายเดือนก่อน +1

    பாக் வளர்ப்பு நமக்கு தேவைதானா. தற்போதே கண் கட்டுகிறது.

  • @ramaraja8465
    @ramaraja8465 6 หลายเดือนก่อน +1

    வெல்க பாரதம்

  • @ganeshmurthy9473
    @ganeshmurthy9473 6 หลายเดือนก่อน +9

    ஜெய் ஹிந்த்

  • @govindasamic9987
    @govindasamic9987 6 หลายเดือนก่อน +1

    Excellent Sir

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 6 หลายเดือนก่อน +5

    நியூஸ் கேட்பதற்கே சங்கடமாக உள்ளது. விரைவில் அவர்கள் நம்முடன் சேர்ந்து நிம்மதியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். ஜெய் ஹிந்த்

    • @-Hunter-Hunter
      @-Hunter-Hunter 6 หลายเดือนก่อน

      உங்க நிம்மதி போய்விடும்... உங்கள் சந்ததிகள் மதம் மாற்றப்படுவர்கள்.. பரவாயில்லையா?

    • @gnanamanickama3402
      @gnanamanickama3402 6 หลายเดือนก่อน

      Don’t believe these people

  • @gunasilanrengasamy4190
    @gunasilanrengasamy4190 6 หลายเดือนก่อน +1

    Time for Bharat to intervene! Please don't let the people of POJK down.

  • @Life000Inf
    @Life000Inf 6 หลายเดือนก่อน +2

    Let tourism grow n subhiksham prevail everywhere! Representing sanatanis, my prayers🙏

  • @sivakumarpillay2178
    @sivakumarpillay2178 6 หลายเดือนก่อน +3

    VICTORY INDIA

  • @AnandKumar-jk8cy
    @AnandKumar-jk8cy 6 หลายเดือนก่อน +4

    உயிர் பலி இன்றி pojk பகுதியானது இந்தியாவுடன் இணைய வேண்டும் என்பது விருப்பம். இதை மிக சரியாக செய்து முடிப்பார் மோடி அவர்கள்.

  • @m.s.m655
    @m.s.m655 6 หลายเดือนก่อน +1

    ஜெய் ஹிந்த்,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshchandrasekar7152
    @rajeshchandrasekar7152 6 หลายเดือนก่อน

    Beautifully explained major a royal salute you sir

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 10 วันที่ผ่านมา

    இந்த எதிர்ப்புகளை இந்தியாவுக்கு சாதகமாக மாற்ற வேண்டும்.

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 6 หลายเดือนก่อน

    POK என்பது, பாரதத்தின் சொத்து;
    அந்த காலத்து நமது ஆட்சியாளர்களின், மெத்தனத்தால் எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டது!
    அதை மீட்டெடுப்பது நமது கடமை; நமது உரிமை.
    நிர்வாகம் சரியாக இருந்தால், நஷ்டம், லாபமாக மாறும்!
    🇮🇳🇮🇳👍🙏🙏🙏

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 6 หลายเดือนก่อน +3

    இவ்வளவு வளர்ச்சி ஏற்படுத்திய நிலையிலும் ஸ்ரீநகரில் 35% வாக்கு பதிவு தான் நடந்து உள்ளது

    • @paddyvkr
      @paddyvkr 6 หลายเดือนก่อน +2

      Listen Jeb A Singh IAS video you will get a different perspective on this issue

  • @susheelam8390
    @susheelam8390 6 หลายเดือนก่อน

    Excellent analysis major sir 👏 👍 👌 😊

  • @t.ramji88
    @t.ramji88 6 หลายเดือนก่อน +1

    Thank you madhan sir. For detailed information. No Tamil media covered the story. I was waiting for this video and i got information on our telegram channel. I am requesting you please do another video about this matter. This is my humble request.
    -Ramji

  • @bharathibharathi1715
    @bharathibharathi1715 6 หลายเดือนก่อน +17

    அகண்ட பாரதம் விரைவில்

    • @murugans-el8np
      @murugans-el8np 6 หลายเดือนก่อน

      அடுத்த வாரமே...

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 6 หลายเดือนก่อน +1

    Jaihind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @thankaswamy1262
    @thankaswamy1262 6 หลายเดือนก่อน

    Thank you so much for the updated informations sir!

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 6 หลายเดือนก่อน

    ஜெய்ஹிந்த் 🙏

  • @muthukarthi007
    @muthukarthi007 6 หลายเดือนก่อน

    சிறப்பு சிறப்பு

  • @vaithiyanathank4020
    @vaithiyanathank4020 6 หลายเดือนก่อน

    Excellent message sir Jai Hind

  • @baskarana1817
    @baskarana1817 6 หลายเดือนก่อน

    very important message thank you sir

  • @ai66631
    @ai66631 6 หลายเดือนก่อน

    🎉🎉🇮🇳🇮🇳🇮🇳very important post major Sir🙏🏾... Politically merging than military solution as people will!

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 10 วันที่ผ่านมา

    INDIA should convert these protests to INDIA'S advantage.

  • @krishnamoorthyv6327
    @krishnamoorthyv6327 6 หลายเดือนก่อน +1

    விளக்க உரைகளுக்கு இடையிடையே காணொளி நிகழ்வுகளை காண்பிக்கலாம்

  • @renganathannr1504
    @renganathannr1504 6 หลายเดือนก่อน

    Good information,jai bharat india

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 6 หลายเดือนก่อน

    Fantastic. Keep it up boss. Good luck.

  • @pravinpravin4189
    @pravinpravin4189 6 หลายเดือนก่อน +2

    POK Meetkum podhu china vanthal samalikka mudiyuma sir?

  • @Pradeepkumar-gl9dm
    @Pradeepkumar-gl9dm 6 หลายเดือนก่อน

    Well done people I like that very much 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😊😊😊😊😊😊😊 jaihind sir good evening

  • @ganesanj4168
    @ganesanj4168 6 หลายเดือนก่อน

    Good evening MMK Ji Jai Hind.

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys 6 หลายเดือนก่อน

    Congratulations for our Prime minister's Team

  • @sampathkumar-cm8nf
    @sampathkumar-cm8nf 6 หลายเดือนก่อน

    Good evening sir Jaihind

  • @TheTvbalamani
    @TheTvbalamani 6 หลายเดือนก่อน

    Bharat Matha ki Je!
    A Good presentation

  • @damodaran4267
    @damodaran4267 6 หลายเดือนก่อน

    Tq major sir for update msg.

  • @sivakumardv3283
    @sivakumardv3283 6 หลายเดือนก่อน

    When I heard this news I remembered you Major Ji. 🌹

  • @gopalk2013
    @gopalk2013 6 หลายเดือนก่อน +3

    What Amisha spoke is happening. Pok is going to be in India under Modiji

  • @G.RaajKumaran
    @G.RaajKumaran 6 หลายเดือนก่อน

    Thank you sir.,

  • @SuryaSuryaPratap-td2dx
    @SuryaSuryaPratap-td2dx 6 หลายเดือนก่อน

    Thank you for information sir

  • @raviarbudhamanathaghavalna6663
    @raviarbudhamanathaghavalna6663 6 หลายเดือนก่อน

    Thunbathulum Inbam magizchi mejar❤❤

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl 6 หลายเดือนก่อน

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @ThiraviamPandian
    @ThiraviamPandian 6 หลายเดือนก่อน

    Good explain congratulations thanks