இது கல்லூரியில் நடக்கும் பிரிவு பாடல்தான் என்றாலும் பாடுவர்கள் நாயகனும் நாயகியும்தான். பாடலை கவனித்தால் நாயகன் பாடுகிறான். வாழ்க்கை துன்பம் அறிந்தாடமல்.. இது நாயகனின் சிந்தனை. நாயகியோ எந்த அழகை எந்த விழியில்.... காதலன் பிரிவு சிந்தனை. ஒரு கட்டத்தில் ஒரு பிரிவை சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ள வாழ்க்கை இது ஆனால் கண்ணா தாசா உன் பிரிவுதான்....
பசுமை நிறைந்த பாடலை பறந்தோடி வந்து கேட்க உதவிய உங்களுக்கு நன்றி இதுபோன்ற பாடலை எத்தனை தடவை கேட்டாலும் இன்பமயாக இருக்கும் உங்கள் சேவைத்தொடர வாழ்த்துக்கள்
😭 யார்தான் மறப்பார்கள்? 😭 நான் மறப்பேனா? 😭 அல்லது 😭 நீதான் மறப்பாயா? 😭 மனம்பேதலிக்கும் வரை 😭 நாம் மறப்போமா? 😭 இளமைக் காலத்தைக் 😭 கடந்ததை நாம் 😭 மறப்போமா?😭
நாங்க 200 பேர் நண்பர்கள் கடந்த ஆண்டு 7.16.2023 ஞாயிற்றுக்கிழமை, ஒன்று சேர்ந்து சந்தித்து பேசி, மகிழ்ச்சியாக இருந்து, மீண்டும் பிரிந்து செல்லும் போது மனசு உடைந்து நின்றேன். மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிறைய வலி இன்றும் உள்ளன. 2018 bach me சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி.
அந்த கால ஞாபகங்கள் வருகிறது எவ்வளவு இனிமையான பாடல்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகையர் திலகம் சாவித்திரி ஆகியோர் அருமையான நடிப்பில் இரத்தத்திலகம் மறக்கமுடியாத படம் சூப்பர் ஓ சூப்பர்
1975-76 என் கல்லூரி கடைசி நாள்.... விடுதியில் தங்கி பயின்ற நான் பல நண்பர்களின் ஞாபகம்..நினைவுக்கு வருகிறது...எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ...என்ற வரிகள் கண்ணில் நீரை வரவழைக்கின்றது...
1978.நான் பிறந்த ஆண்டு 87/88/களில் இந்த பாடலை நான் வானொலியில் கேட்டிருக்க என்.தந்தை ஒரு.மீனவர் அவர்.கடலுக்குச் செல்லும்போது ரேடியோவையும்.எடுத்துக்கொண்டு.போவார்.என். தந்தை.பழைய.பாடல்கள் விரும்பி.கேட்பார் அந்த பாடல்களில் இதுவும் ஒன்று 2024/யாரெல்லாம் இந்த பாடலை கேக்குரிங்க பள்ளி பருவத்தில் நடந்த. சம்பவங்கள் உங்கள் இருக்கா. கொட்டும் மழையில் நனைந்த.ஞாபகம் இருக்கா. கோடைகாலத்தில். மரங்களில் இலைகள். உதிர்ந்து விடும். இளவேனில்.காழம். வந்ததும் குயில்களின் . இன்னிசைக்கு.அளவே. இல்லை . எனது பெயர் அஜந்தா எனது நாடு இலங்கை எனது ஊர் கல்பிட்டி நான் பிறந்த இடம் கீரிமுந்தல்
நான் விழுப்புரம் மாற்றுத்திறனாளி விடுதியில் தங்கி கல்வி பயின்றேன் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்றேன் பள்ளி இறுதி நாட்கள் மிகவும் வருத்தமளித்தது பசுமையான நினைவுகள்❤❤❤❤❤
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இறந்துபோன என் நண்பனின் நினைவுகளால் என் கண்கள் குளமாகும். நெஞ்சில் அவன் நினைவுகள் நிறைந்து ஒரு நிமிடம் நின்று போகும் !!!!!¡
The brain behind such songs are possible only by doctor kannadasan the god's gift to tamilnadu without which we have no chance to hear songs like this song and we must be thankful only to kannadasan.
நான் கல்லூரிக்கு செல்லவில்லை உயர்நிலைபள்ளியுடன் நின்றுவிட்டேன் இருந்தாலும் ஒவ்வொரு வருடம் விடுமுறை விடும் போதும் நாம் மறுபடியும் நண்பர்களை எப்போது சந்திப்போம் என்ற ஏக்கம் இருக்கும் இந்த பாடலை கேட்கும்போது இந்த பாடல் கல்லூரி மாணவர்களுக்கு சமர்ப்பணம்.
1976 -77, சிவகாசி A J கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியர் பாடும் போது பெரியதாக தெரியவில்லை. சில வருடங்களில் அவர் உடல் நல குறைவால் மறைந்து விட்டார். இப்போது இந்த பாடலை கேட்டால் அவர் ஞாபகம் தான் வருகிறது.
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகி களித்த தோழர்களே. பறந்து செல்கின்றோம் பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகி களித்த தோழர்களே. பறந்து செல்கின்றோம் குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்துவந்தோமே நாமே வாழ்ந்து வந்தோமே பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகி களித்த தோழர்களே. பறந்து செல்கின்றோம் எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ என்றும் மயங்கி நிற்போமோ. பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகி களித்த தோழர்களே. பறந்து செல்கின்றோம் பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகி களித்த தோழர்களே. பறந்து செல்கின்றோம்
அட முட்டாளே! சட்டியில் இருப்பதை பக்குவமாக எடுக்க , ஏற்ற வகையில் அகப்பையோ அல்லது கரண்டியோ இருக்க வேண்டும். இல்லை எனில் சட்டியியில் இருக்கும் சரக்கு கருகிப் போகும்.
கருத்துள்ள அருமையான பாடல் ஆனால் படம் வெற்றி பெறவில்லை. வரவில்லாமல் செலவுகள் செய்து கல்லு ரொம்ப சந்தோசமாக இருந்தோம் ஆனால் இப்பொழுது நம் சம்பாதிக்கும் போது பையன் கேட்கும்போது கொடுக்கும் போது தான் தெரிகிறது நான் கல்லூரியில் எப்படி இருந்தோம் என்று!
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறீங்க like போடுங்க
இது கல்லூரியில் நடக்கும் பிரிவு பாடல்தான் என்றாலும் பாடுவர்கள் நாயகனும் நாயகியும்தான். பாடலை கவனித்தால் நாயகன் பாடுகிறான்.
வாழ்க்கை துன்பம் அறிந்தாடமல்.. இது நாயகனின் சிந்தனை. நாயகியோ
எந்த அழகை எந்த விழியில்.... காதலன் பிரிவு சிந்தனை. ஒரு கட்டத்தில் ஒரு பிரிவை சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ள வாழ்க்கை இது ஆனால் கண்ணா தாசா உன் பிரிவுதான்....
இந்த பாடல் கேற்கும் போது பள்ளி நாற்கள் நினைவுக்கு வருகிறது
நாட்கள்
1.கேட்கும்,
2.நாட்கள்.
இந்தப் பாடலைக் கேட்கும் போது பள்ளி நாட்கள் நினைவுக்கு வருகிறது
எல்லா வற்றையும் விட இந்த பாடலை அடிக்கடி ஒலி பரப்பிய இலங்கை வானொலி மறக்க முடியாத து
இந்த பாடலை கேட்கும் போது மீண்டும் பழைய நினைவுகள் கண்ணில் ஆனந்த கண்ணீர் வரவழைக்கிறது இதில் சிவாஜி சாவித்திரி நாகேஷ் நடிப்பில் அருமையாக உள்ளது
இந்த பாடலை கேட்கும் போது பள்ளி நாட்கள் நினைவில் வந்து
செல்கிறது பாடலாசிரியர் கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு 🙏🏻🙏🏻🙏🏻
I❤song
@@bhavanij2856 பவானி பழைய பாடல்கள் ரசிகராநீங்கள்
This is my farewell song
@@bhavanij2856 தமிழில் கமெண்ட்
பன்னுங்க
உண்மை.இந்த.படம்.சிறுவயது.ல.பள்ளி.படிக்கும்போது.கேட்டது
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது கல்லூரி பருவம் நினைவில் வருகிறது மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்.. வேல்முருகன் விளாத்திகுளம்...
எங்களுக்கும் கூடிய சீக்கிரம் இந்த நாள் வரப்போகுது ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் ஒரு பக்கம் எல்லாரையும் பிரியும்போது 😭😭😭
10 Ha
@@gajalakshmi2630 illa Bro 12 th
அது ரொம்ப நெருடலான அனுபவம்.
கல்லூரியின் நினைவு வ ரு கி ரது
இந்த பாடலை கேட்க்கும் போது கண்ணீர் வடிகிறது .சிவாஜி சாவித்ரி நாகேஷ் TMS இவர்களை நினைத்து.
கல்லூரி வாழ்க்கையை காவியம் ஆக்கிய கவிஞர் கண்ணதாசன்.
ஆரம்ப பள்ளி பருவ நினைவுகள் மறக்க முடியாத ஆசிரியர்கள் ❤
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் அவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்
2024
எங்கள் கல்லூரி கடைசி நாள்ல அன்று முழுவதும் விடுதி வாளகத்தில் இந்த பாடம்தான் ஒலிக்கும்
ஒஹோ ❤
பசுமை நிறைந்த பாடலை பறந்தோடி வந்து கேட்க உதவிய உங்களுக்கு நன்றி இதுபோன்ற பாடலை எத்தனை தடவை கேட்டாலும் இன்பமயாக இருக்கும் உங்கள் சேவைத்தொடர வாழ்த்துக்கள்
என்அன்பார்ந்த.என்உயிர்நன்பர்களுக்கு.இந்த.பாடல்ஏல்லாம்.மனதயும்.சிந்திக்க.வைக்கும்.பாடல்.நன்றாக இந்தப்பாடலை கேளுங்கள்.சூப்பர்
இந்தப் பாட்டைக் கேட்டால் கடந்த காலம் நினைவுக்கும் வருகிறது❤❤❤❤❤❤
😭 யார்தான் மறப்பார்கள்?
😭 நான் மறப்பேனா?
😭 அல்லது
😭 நீதான் மறப்பாயா?
😭 மனம்பேதலிக்கும் வரை
😭 நாம் மறப்போமா?
😭 இளமைக் காலத்தைக்
😭 கடந்ததை நாம்
😭 மறப்போமா?😭
Llll
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ ❤❤❤❤❤❤❤❤❤என்ன ஒரு முன்னுதாரணம்
ஆம் ❤
படித்த இடம் வாழ்ந்த காலத்தில் இருந்து மாறினாலும்
அவள் அவள்தான்
அவன் அவன்தான்
Yentrum மருத்
மிகவும் அருமையான பாடல்..1972 யில் கல்லுரி யின் பிரியா விடை நாள்
நினைவுகள் கண் முன் தோன்றி ன.🎉🎉
Now. How. You are. I am in the same. Position. God bless you
இப்பாடலை கேட்கும்போது என்னுடைய பள்ளி இறுதி நாள்தான் நினைவுக்கு வருகிறது.12th B 1998 GHSSchool vanapuram Thiruvannamalai (Dt)
இந்த அருமையான பாடல் கேட்கும் போது பள்ளி பருவத்திற்கே நம்மை அழைத்து சென்று விடுகிறது
LFHS 1989 BATCH.
இனிமேல் எந்தகாலத்திலும்இப்படிஒருபாடலும்யாரும்எழுதமுடியாதுபடிக்கவும்இசைஅமைக்கவும்முடியாது😂😂😂😂😂🎉
Yes, Days have gone it never comes you friend correctly said
இந்த பாடல் அன்றும் இன்றும் கேட் கதிகட்டாதபாடல்
நாங்க 200 பேர் நண்பர்கள் கடந்த ஆண்டு 7.16.2023 ஞாயிற்றுக்கிழமை, ஒன்று சேர்ந்து சந்தித்து பேசி, மகிழ்ச்சியாக இருந்து, மீண்டும் பிரிந்து செல்லும் போது மனசு உடைந்து நின்றேன். மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிறைய வலி இன்றும் உள்ளன. 2018 bach me சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி.
இப்பாடலை கேட்கும் போது நான் படித்த பள்ளியின் நினைவுகள்தான் வருகிறது❤
1975 ல் கல்லூரி யில் MSc படிப்பை முடித்த மலரும் நினைவுகளுக்குரிய பாடல்..மறக்க முடியாது..
Nobody will forget their school n college days.beautifully rendered by TMS sir n Suseelaamma.
அந்த கால ஞாபகங்கள் வருகிறது எவ்வளவு இனிமையான பாடல்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகையர் திலகம் சாவித்திரி ஆகியோர் அருமையான நடிப்பில் இரத்தத்திலகம் மறக்கமுடியாத படம் சூப்பர் ஓ சூப்பர்
1975-76 என் கல்லூரி கடைசி நாள்.... விடுதியில் தங்கி பயின்ற நான் பல நண்பர்களின் ஞாபகம்..நினைவுக்கு வருகிறது...எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ...என்ற வரிகள் கண்ணில் நீரை வரவழைக்கின்றது...
1984 வருடம் நினைவுகள் கண் முன்னே வந்து கண்ணின் ஒரம் நீர் திவலைகள் என் உயிர் நபர்களை கானதுடிக்கிறேன் வாழ்க கண்ணதாசன்
1978.நான் பிறந்த ஆண்டு
87/88/களில் இந்த பாடலை நான் வானொலியில்
கேட்டிருக்க என்.தந்தை
ஒரு.மீனவர் அவர்.கடலுக்குச்
செல்லும்போது ரேடியோவையும்.எடுத்துக்கொண்டு.போவார்.என்.
தந்தை.பழைய.பாடல்கள்
விரும்பி.கேட்பார் அந்த
பாடல்களில் இதுவும் ஒன்று
2024/யாரெல்லாம் இந்த பாடலை கேக்குரிங்க
பள்ளி பருவத்தில் நடந்த.
சம்பவங்கள் உங்கள் இருக்கா.
கொட்டும் மழையில்
நனைந்த.ஞாபகம் இருக்கா.
கோடைகாலத்தில்.
மரங்களில் இலைகள்.
உதிர்ந்து விடும்.
இளவேனில்.காழம்.
வந்ததும் குயில்களின் .
இன்னிசைக்கு.அளவே.
இல்லை .
எனது பெயர் அஜந்தா
எனது நாடு இலங்கை எனது ஊர் கல்பிட்டி நான் பிறந்த
இடம் கீரிமுந்தல்
நான் இந்த பாடலை கேட்கிறேன்.மறக்க முடியாத பாடல்
மிக மிக அருமையான பாடலை கொடுத்து பெருமை பிரமிட் ஆடியோஸ் உண்டு பிரமிட் ஆடியோ ச என்றும் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது
நான் விழுப்புரம் மாற்றுத்திறனாளி விடுதியில் தங்கி கல்வி பயின்றேன் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்றேன் பள்ளி இறுதி நாட்கள் மிகவும் வருத்தமளித்தது பசுமையான நினைவுகள்❤❤❤❤❤
Both of them are great.Their actions are always superb
அப்பப்பா இந்த மாடல் பழைய நினைவுகளை மம்பட்டி கொண்டுதோண்டி எடுக்கின்றது
Nadigar Thilagam - Kannadasan - TMS High class combination
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இறந்துபோன என் நண்பனின் நினைவுகளால் என் கண்கள் குளமாகும். நெஞ்சில் அவன் நினைவுகள் நிறைந்து ஒரு நிமிடம் நின்று போகும் !!!!!¡
The brain behind such songs are possible only by doctor kannadasan the god's gift to tamilnadu without which we have no chance to hear songs like this song and we must be thankful only to kannadasan.
இப்பாடலை கேடகும்போதெல்லாம் மனமகனத்து போகிறது அழுகைக வருகிறது அழுது விடுகிறேன் இளமை காலத்தை நினைத்து😅😅😅😅😅😅
Engu காண்போம்
Entha padalil parppoma
❤மறக்கமுடியாத.அந்தநாள்கள்
என்றும் இன்றும்...
அருமையான பாடல்
கல்லூரி பருவத்தை நினைவு கூறும் பாடல்
30 வருசத்துக்கு முன்னாடி இந்த பாடலை கேட்டேன் அப்பவே இந்த பாடலை மன்ப்பாடம் செஞ்சேன் இப்பவும் இந்த பாடல் எனக்கு மனப்பாடம்
Super the same feel to me
Nice
Very nice memories
🎉பாடசாலைப் பருவத்தை நினைவூட்டும் இனிய அருமையான பாடல்.
நான் கல்லூரிக்கு செல்லவில்லை உயர்நிலைபள்ளியுடன் நின்றுவிட்டேன் இருந்தாலும் ஒவ்வொரு வருடம் விடுமுறை விடும் போதும் நாம் மறுபடியும் நண்பர்களை எப்போது சந்திப்போம் என்ற ஏக்கம் இருக்கும் இந்த பாடலை கேட்கும்போது இந்த பாடல் கல்லூரி மாணவர்களுக்கு சமர்ப்பணம்.
மாணவ பருவம் மீண்டும் திரும்ப வருமா! அதை கடந்து, வாழ்க்கை என்னும் துன்ப வலையில் சிக்கி தவிக்கிறது.
Evergreen lovely rememberable events of college life...
Most suitable song in "Farewell Meeting", in colleges.. When happened to quit the college.
1976 -77, சிவகாசி A J கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியர் பாடும் போது பெரியதாக தெரியவில்லை. சில வருடங்களில் அவர் உடல் நல குறைவால் மறைந்து விட்டார். இப்போது இந்த பாடலை கேட்டால் அவர் ஞாபகம் தான் வருகிறது.
சொல்ல நினைத்து, சொல்ல பயந்து, காலமெல்லாம் நினைத்து வருந்துகிறேன்
அது உம் நல்லது
I like too much this song.
We are thinking about our school life.
Non forgettable song.
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே.
பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே.
பறந்து செல்கின்றோம்
குரங்குகள் போலே மரங்களின் மேலே
தாவித் திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே
தாவித் திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்துவந்தோமே
நாமே வாழ்ந்து வந்தோமே
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே.
பறந்து செல்கின்றோம்
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ
என்றும் மயங்கி நிற்போமோ.
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே.
பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே.
பறந்து செல்கின்றோம்
மகிழ்வான காலமதை மறக்கத்தான் முடியுமா?
♥️1976-1979
❤ B.A. Economics Batch
♥️ Annamalai University
❤ Happy memories 3:41
தேசிய உணர்வுடனும், ஏழைகளுக்கும் தன் பணம் பொருளை தத்தம் செய்து வறுமை வாழ்வை அனுபவித்த சாவித்திரி அம்மா மிக மிக உயர்ந்த தங்க மங்கை.
🌹குரங்குகள் போலே?மர ங்களின் மேலே?தாவி திரி ந்தோமே?குயில்களை போ லே?இரவும்?பகலும்?கூவி திரிந்தோமே?வரவில்லாம ல்?செலவுகள் ! செய்து?மகி ழ்ந்திருந்தோமே?வாழ்க் கை துன்பம் ! அறிந்திடாம ல்?வாழ்ந்து வந்தோமே?நாமே வாழ்ந்து வந்தோ மே?🎤🎸🍧🐬😝😘
என்னுடைய பிளஸ் டூ பள்ளி நினைவுகள் வந்தது 1983 வளவனூர் பள்ளி
Same.. emotional feel😊
தூயவளநார் கல்லூரி .. திருச்சியில் படித்த காலம்..
திரும்பவும் பள்ளிக்கு சென்று படிக்கலாமா என்று நினைக்கின்றது
What a Melodies K.J. Yesudas sir really great 👍
இந்தபாடலை கேட்கும்போது மன அமைதியை கொடுக்கிறது 🙏
Intha pattu enagu rompa pidigum,enoda pula 4yera mudikapora,intha pattayum,enoda pulakuda padigum pulayum nenaithu varutha paduven,4varusam ponathe thiriyakanu
Neram kedaikum pothu ketpen l like it
ஐந்து வருடம் 6 முதல் 10 ஆம் வகுப்பு 1982 To 1987 ஆம் ஆண்டு கோமுகி டேம் -கள்ளக குறிச்சி DT படித்த மாணவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்
No other song came after this song. Kannadasan didn't go to college but he had written a memorable song for ever
1999 OL namadu piriyavidai naal inda paadalai naamum paadiyadu marakka mudiyadu
No other song can replace this song when it comes to school/college farewell
Nigathe. Ninaukal. Sweet. Song
மனதை வெட்டி பிழியும் பாடல்❤❤❤
திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பை 1978 ம் ஆண்டு முடித்தவர்கள் யாரேனும் உள்ளனரா
சிவாஜி சாவித்திரி சூப்பர் ஜோடி..!! 👌💐👌
This songs recalls memories all people studied in colleges and the lost days of leaving college life of all people studied in colleges
1976 11th SSLC vpkb kayathar batch anybody listening this song
I am S Balasubramanian Therku ilandai kulam
மறக்க முடியாத நினைவுகள்
நன்றி ங்க
Kannadasan done EXCELLENT in his work in this song.Also T.M.S & P.S done fantastic. Particularly ❤SHIVAJI & SAVITRI❤ also done fine their carriers.❤
இந்த பாடலில் முன்னுரிமை யாருக்கென்றால் கவிஞர் கண்ணதாசன் ஒருவருக்கே.யார் பாடினாலும் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.இலங்கை மட்டக்களப்பு
அட முட்டாளே!
சட்டியில் இருப்பதை பக்குவமாக
எடுக்க , ஏற்ற வகையில் அகப்பையோ அல்லது கரண்டியோ இருக்க வேண்டும்.
இல்லை எனில் சட்டியியில் இருக்கும் சரக்கு கருகிப் போகும்.
உண்மை
😊
😊
😊
மறக்க முடியாத பாடல்
T M S &p.Suseela Amma great ❤
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?😢😢😢
ஆருயிர் அண்ணனுக்கு நன்றி!
கொடைக்கானல் அரசுயர் பள்ளி 1972 பேட்ஜ், ச
Really nice memories ❤
T.M.S ஐயா சுசிலா அம்மா ஈடில்லா பாடகர்கள் உணர்வுளை தட்டி நினைவுகளில் நீங்காமல் நிற்கிறார்கள்🙏🙏🙏🙏
மீண்டும்எப்போதுசந்திபோம்
My, mother favourite songs
மலரும் நினைவுகள்
நினைவூட்டலுக்கு நன்றிகள் பல
Lyrics Kannadasan MSV TMS P.Susila Nadigar Thilagam Nadigayat Thilagam combination best hit song
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
Paadal varikall super
Theris one n only Kannadasan in the World.
I never ever been double stranded me one mind only I am Sivaji’s fan
Our college farewell day song also my college quite book front page this song printed all students books that was golden era
ஆஹா பாடல் என்ன. அழகான😍💓 து
12 th A class Miss you Guys ✨🥺💫 ... Sambandam higher Secondary School, Sembanorkoil
Fantastic song
Collage day song realy super,🌼🌺🌸🌹🌹🌹💐💐💐🎉🎉🎉👍
Thanks for kainadhasan sir
This songs recalls our memories of our college life and the sweetness of the song and kannadasan comes to our memories whenever we hear this song.
மலரும் நினைவுகள்
Remembering12th farewell party on1987.
கருத்துள்ள அருமையான பாடல் ஆனால் படம் வெற்றி பெறவில்லை. வரவில்லாமல் செலவுகள் செய்து கல்லு ரொம்ப சந்தோசமாக இருந்தோம் ஆனால் இப்பொழுது நம் சம்பாதிக்கும் போது பையன் கேட்கும்போது கொடுக்கும் போது தான் தெரிகிறது நான் கல்லூரியில் எப்படி இருந்தோம் என்று!