Poomudippal poongalulali- By Singer Mukesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 119

  • @n.ramesh8971
    @n.ramesh8971 4 ปีที่แล้ว +20

    எந்தப் பாடலாக இருந்தாலும் அதை அப்படியே உள்வாங்கி அச்சு அசலாக பாடும் உங்கள் திறமையை கண்டு பாராட்டுகிறேன்.
    வாழ்க வளர்க

  • @erodugurumusic7015
    @erodugurumusic7015 5 ปีที่แล้ว +22

    சூப்பர் அண்ணா..
    என்னோட முதல் படத்தின் பாடலை நீங்கள் பாடியதில் பெரும் மகிழ்ச்சி அண்ணா..
    கவிஞர் ஈரோடு குரு

  • @selvarajugovindasamy2421
    @selvarajugovindasamy2421 3 ปีที่แล้ว

    எனது ஆசிரியர் திரு வி.பரமசிவ பாண்டியன் அவர்கள் மிக அழகாக பாடுவார். அவருடன் 1975-77 என் பள்ளி பருவம் மறக்க முடியாதது. எனது பள்ளி "அருணா சுகர்ஸ் உயர் நிலை பள்ளி " எறையூர், பெண்ணாடம்.
    VPP ஐயா தங்களை பார்த்து 44 ஆண்டுகள் ஆகிவிட்டன.
    எங்கிருந்தாலும் வாழ்க .
    கோ.செல்வராஜூ
    நக்கம்பாடி, அரியலூர்
    18/05/2021

  • @r.s.gajapathy1045
    @r.s.gajapathy1045 4 ปีที่แล้ว +2

    பாட்டு பாடி கண்களில் நீர் வழிய வைக்க முடியும் என்றால் அது திரு முகேஷ் அவர்களால் மட்டும் தான் முடியும்.

  • @hayathbasha324
    @hayathbasha324 2 ปีที่แล้ว +2

    முகேஷ் சூப்பர்‌சூப்பர் சூப்பர்மேன்🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

  • @g.m.lillymaryg.m.lillymary5119
    @g.m.lillymaryg.m.lillymary5119 2 ปีที่แล้ว +1

    ராகவ் கிருஷ்ணா போலவே இருக்கு வாய்ஸ் சூப்பர் அருமை god bless you. என்ன மாப்பிளை மணப்பெண் பேரு மாத்திட்டீங்க but eduvum சூப்பர்.Tms வாய்ஸ் மேட்ச் ஆகுது

  • @alexander9183
    @alexander9183 3 ปีที่แล้ว +1

    முகேஷோட பாட்டுக்கும். சிரிபுக்கும் நான் அடிமை . முகேஷ் பாடல் கேட்காத நாளே இல்லை வாழ்க வளமுடன் 🌹🍀🍁🌻🌼

  • @keeran9280
    @keeran9280 5 ปีที่แล้ว +11

    அபாரம் முகேஷ். I love all of your songs.

  • @jegadeesanjegadeesan3763
    @jegadeesanjegadeesan3763 5 ปีที่แล้ว +12

    முகேஷ் அண்ணா, என் மனம் கவர்ந்த பாடகர்.. வாழ்த்துக்கள்

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 ปีที่แล้ว

    Mukesh ungal pattukal migaum arumai kural valam arumai vazhga valamudan god blessyou

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 5 ปีที่แล้ว +11

    Congratulations Sir. உங்களின் M.K.T அவர்கள் குரல் பாடல் Superb .

  • @sabarkhan4858
    @sabarkhan4858 5 ปีที่แล้ว +20

    பிடித்த பாடகர் இவர்..... இனிய குரல் வளம்......

  • @assanassan3786
    @assanassan3786 3 ปีที่แล้ว +1

    Tms, seergazhi, chjdambaram Jayaraman, jesudass, TR Magalingam all are voice fit in good singar Muges God bless you-Arasan Pathamadai

  • @Mr.G2118
    @Mr.G2118 4 ปีที่แล้ว +1

    பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
    பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
    பார்வையிலே மன்னம் பேரெழுதி
    பார்வையிலே மன்னம் பேரெழுதி
    அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
    அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
    பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
    பொன்மணிக்கண்களில் அஞ்சனம் தீட்டி
    பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
    பொன்மணிக்கண்களில் அஞ்சனம் தீட்டி
    பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
    தாய்வழியே வந்த நாணத்தை காட்டி
    தாய்வழியே வந்த நாணத்தை காட்டி
    தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
    தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
    பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
    ( நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித்திங்கள் இருபதாம் நாள்… திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும், நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன் தங்கள் நல்வரவை விரும்பும் ரகுராமன், ரகுராமன், ரகுரா..மன்.
    மாதனார் தங்கள் மகளென்று பார்த்திருக்க மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க கொட்டியது மேளம் குவிந்தது கோடி மலர் கட்டினான் மாங்கல்யம் மனை வாழ்க துணை வாழ்க குலம் வாழ்க
    கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
    கடமை முடிந்தது கல்யாணம் ஆக
    கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
    கடமை முடிந்தது கல்யாணம் ஆக
    அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
    அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
    ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட
    பூமுடித்தாள் இந்த பூங்குழலி
    புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
    என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
    அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
    கண்ணில் நீரெழுதி கண்ணில் நீரெழுதி

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 ปีที่แล้ว

    Exemplary singing by Mukesh awesome 👌 👏

  • @liyaqathmoommoon3729
    @liyaqathmoommoon3729 ปีที่แล้ว +1

    கேட்டேன் கேட்கின்றேன்

  • @ManiK-pt4bc
    @ManiK-pt4bc 3 ปีที่แล้ว +2

    அற்புதம் சார்....மனதிற்கு ஒரு நிம்மதி.....🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @msudhakar5348
    @msudhakar5348 3 ปีที่แล้ว +1

    What ever song you sing you sing like the original song. Hats off to the talent.

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 ปีที่แล้ว

    Mukesh you are wonderful singar vazhga valamudan god bless you

  • @VenkatR1960
    @VenkatR1960 6 ปีที่แล้ว +8

    Mukesh.. After seeing your recent program at கலைவாணர் அரங்கம், during MSV 90.. I honesty love your sweet voice man... Best wishes.. For your long singing.

  • @அன்புடன்தம்பி
    @அன்புடன்தம்பி 5 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் mr.mukesh

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 ปีที่แล้ว +4

    திறமையை பயன் படுத்தி கொள்ள இங்கு யாருமில்லை. ஜால்ராக்கு தான் மதிப்பு. இவ்வளவு சுத்தமா பாடினால் மதிக்க மாட்டானுக.

  • @appusv5467
    @appusv5467 5 ปีที่แล้ว +7

    உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @babudhakshina8311
    @babudhakshina8311 6 ปีที่แล้ว +46

    தம்பி தமிழ் திரையுலகம்
    உங்களுக்கு சரியான
    அங்கீகாரம் தரவில்லை
    என்ற ஆதங்கம் எனக்கு
    உண்டு

    • @safiqsheik
      @safiqsheik 5 ปีที่แล้ว +2

      S correct

    • @annajothiherbaltv3823
      @annajothiherbaltv3823 5 ปีที่แล้ว +1

      சிறந்த பாடல்!

    • @kannanguru1900
      @kannanguru1900 4 ปีที่แล้ว

      Yes

    • @randyraam8349
      @randyraam8349 4 ปีที่แล้ว +1

      எனக்கும் அந்த வருத்தம் இருக்கு

  • @rameshbaladevotion804
    @rameshbaladevotion804 2 ปีที่แล้ว

    Mukesh, very fantastic. I am your fan from your starting stage

  • @nambiseshadri7430
    @nambiseshadri7430 4 ปีที่แล้ว +2

    Brilliant. Great voice and perfect Tamizh pronunciation.

  • @shinchan6853
    @shinchan6853 4 ปีที่แล้ว +3

    முகேஷ் சார் அருமை " வாழ்க வளமுடன்"

  • @s.madhavan4568
    @s.madhavan4568 4 ปีที่แล้ว

    சார் உங்கள் பாடல்கள் ரேணுகா மேடம் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 5 หลายเดือนก่อน

    EXCELLENT MARVELOUS
    AMAZING JOB

  • @alexander9183
    @alexander9183 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் முகேஷ்.. வாழ்க வளமுடன்..🌹🍀🍁🍂🌺🌸

  • @tamilkaveri395
    @tamilkaveri395 4 ปีที่แล้ว

    mr mukash , you are nice singer,,, i would like that you sing all old song in your music...

  • @arulsamyswamydoss7644
    @arulsamyswamydoss7644 5 ปีที่แล้ว +6

    I dedicate this song to all the Thankaigalukku.
    - By unga Annangal

  • @mohan1771
    @mohan1771 4 ปีที่แล้ว +2

    Mukesh... no words... just tears 😭

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว +1

    UYARNTHA MANITHAN
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER
    MY FAVOURITE SONG
    12 07 2020

  • @rajagopals1092
    @rajagopals1092 4 ปีที่แล้ว +1

    அலட்டிக் கொள்ளாமல் அட்டகாசமாக பாடுகிறார்!

  • @RaagadevanRamesh
    @RaagadevanRamesh 6 ปีที่แล้ว +4

    Mukesh your Singing Awesome..

  • @parthipanr455
    @parthipanr455 4 ปีที่แล้ว

    மிக மிக அருமை வாழ்க வளமுடன் சூப்பர் சூப்பர்

  • @rajabdeen8306
    @rajabdeen8306 4 ปีที่แล้ว +2

    Very good voice!! Awesome

  • @vijayalakshmiramadassgandh5505
    @vijayalakshmiramadassgandh5505 4 ปีที่แล้ว

    Vijayalakshmi
    What a golden voice! Fantastic.

  • @pmurugan8564
    @pmurugan8564 3 ปีที่แล้ว +1

    Super singer Mr Mukesh sir.....

  • @paandiyanrenga8673
    @paandiyanrenga8673 ปีที่แล้ว

    Anna..suppar...v.good

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 5 ปีที่แล้ว +5

    TMS பாடலும் Super.

  • @ramamurthysundaresan3996
    @ramamurthysundaresan3996 2 ปีที่แล้ว

    Excellent singer, superb.

  • @karthinamachivaya6848
    @karthinamachivaya6848 5 ปีที่แล้ว +5

    kazhiyuga sirkazhi govindarajan

  • @myview7346
    @myview7346 4 ปีที่แล้ว +2

    Most underratted singer

  • @1006prem
    @1006prem 6 ปีที่แล้ว +5

    Great voice MUKESH

  • @manimekalasingaram445
    @manimekalasingaram445 หลายเดือนก่อน

    Yenna voice i love you da thambi

  • @ManiKandan-zo2nl
    @ManiKandan-zo2nl 11 วันที่ผ่านมา

    Excellent voice sir😅❤

  • @k.suresh881
    @k.suresh881 4 ปีที่แล้ว +2

    Mukkesh Anna veralevel

  • @minutesmystery6619
    @minutesmystery6619 5 ปีที่แล้ว +2

    Brother mukesh ungaludaya alattikkatha thoranai rombappidikkum

  • @ezhilnithu3730
    @ezhilnithu3730 3 หลายเดือนก่อน

    Very nice voice thanks bro

  • @babudhakshina8311
    @babudhakshina8311 6 ปีที่แล้ว +7

    U R a musical university

  • @palanipalani5697
    @palanipalani5697 4 ปีที่แล้ว +1

    Unga voice semma Anne

  • @jayamangai4626
    @jayamangai4626 5 ปีที่แล้ว +3

    My favourite singer

  • @chocolatetruffleentertainm3298
    @chocolatetruffleentertainm3298 5 ปีที่แล้ว +3

    Mukesh always rocking no doubt

  • @sureshsubbiah5068
    @sureshsubbiah5068 2 ปีที่แล้ว

    அருமைஅருமை

  • @annajothiherbaltv3823
    @annajothiherbaltv3823 5 ปีที่แล้ว +5

    வாழ்க!

  • @chandramohans8407
    @chandramohans8407 5 ปีที่แล้ว +2

    Remarkable mr mukesh

  • @jayaramankumar5163
    @jayaramankumar5163 4 ปีที่แล้ว +4

    நல்லகுரல்வளம்

  • @parthipanr455
    @parthipanr455 3 ปีที่แล้ว

    chellam மிக அருமை

  • @vasanthimani1648
    @vasanthimani1648 4 ปีที่แล้ว

    Super ah iruku Mukesh sir

  • @mohtharali3687
    @mohtharali3687 3 ปีที่แล้ว +1

    Enakku migavum pititha padal

  • @jamalsahib4615
    @jamalsahib4615 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை

  • @wutyi7690
    @wutyi7690 5 ปีที่แล้ว +1

    அர்புதம்.அருமை.

  • @gopalmgopal870
    @gopalmgopal870 3 ปีที่แล้ว

    முகேஷ் அண்ணன்
    அவர்களுக்கு
    அனைத்து பாடல்களும்
    சாதாரண மாக
    பாடுவார் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் நம்மோடு வாழ்த்துக்கள்

  • @jcharles3670
    @jcharles3670 5 ปีที่แล้ว +1

    What a super voice...

  • @timepass2721
    @timepass2721 5 ปีที่แล้ว +4

    உண்மை

  • @karambaiking...918
    @karambaiking...918 ปีที่แล้ว

    1000000000000............ like

  • @vairam4389
    @vairam4389 3 ปีที่แล้ว

    Your great bro👌👌👌👌👌💪

  • @sairamn.s.9205
    @sairamn.s.9205 4 ปีที่แล้ว

    Super singer Mukesh.

  • @sathiyaseelana7366
    @sathiyaseelana7366 3 ปีที่แล้ว

    Mukesh super

  • @arulsamyswamydoss7644
    @arulsamyswamydoss7644 5 ปีที่แล้ว +4

    God bless you

  • @ramkumarram5124
    @ramkumarram5124 3 ปีที่แล้ว

    very nice voice mukesh sir

  • @rafaideensheik7805
    @rafaideensheik7805 4 ปีที่แล้ว +3

    beautifull

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว

    NENJIRUKKUM VARAI
    THIRAIP PADATHIL VARUM PATTAI SUPPER SINGAR MUKESH PADUM PATTU SUPPER O SUPPER
    30 08 2020

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว +1

    NAL VATHUKKAL NANBA

  • @subramonys5337
    @subramonys5337 4 ปีที่แล้ว +2

    Outstanding

  • @saravananmanavalan214
    @saravananmanavalan214 4 ปีที่แล้ว +1

    என் உடல் முழுவதும் சிலிர்த்தது.....

  • @selvaraj-pe5do
    @selvaraj-pe5do 2 ปีที่แล้ว

    Super sir

  • @arulsamyswamydoss7644
    @arulsamyswamydoss7644 5 ปีที่แล้ว +3

    Arumai Arumai

    • @udayasuriyan6293
      @udayasuriyan6293 4 ปีที่แล้ว +1

      அருமையான பாடல் இனிய குரல் வளமுள்ள முகேஷ் வாழ்க. அ.கோ.சி.த.உதயசூரியன்

  • @kannanguru1900
    @kannanguru1900 4 ปีที่แล้ว +3

    En nenjammellam neeye

  • @v.senthilkumar2444
    @v.senthilkumar2444 2 ปีที่แล้ว

    Semma voice

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 4 ปีที่แล้ว +1

    Beautiful

  • @mahikarthik23
    @mahikarthik23 4 ปีที่แล้ว

    supr bro nice voice

  • @veluvelusha465
    @veluvelusha465 5 ปีที่แล้ว +2

    super anna

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 4 ปีที่แล้ว +1

    Nice voice

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว

    PADUM PATTU SUPPER
    PADUM KURAL SUPPER
    09 07 2020

  • @govindarajanv8001
    @govindarajanv8001 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா

  • @abdulsalam1126
    @abdulsalam1126 3 ปีที่แล้ว

    Superb

  • @kandiahshanthakumaran1232
    @kandiahshanthakumaran1232 4 ปีที่แล้ว +1

    V.good

  • @varsha4892
    @varsha4892 4 หลายเดือนก่อน

    Arumy

  • @n.robert5747
    @n.robert5747 3 ปีที่แล้ว

    Vathname

  • @ArunKumar-op7iz
    @ArunKumar-op7iz 5 ปีที่แล้ว +2

    Super 😱😱😱😱

  • @suryasurya3180
    @suryasurya3180 4 ปีที่แล้ว +1

    nice anna

  • @tamilanda426
    @tamilanda426 2 ปีที่แล้ว

    👏

  • @rajendrank4682
    @rajendrank4682 2 ปีที่แล้ว

    Wow

  • @saiarulkumar
    @saiarulkumar 4 ปีที่แล้ว +1

    ❤️🙏❤️🙏❤️❤️❤️🙏❤️

  • @akdkingstonkingston1594
    @akdkingstonkingston1594 5 ปีที่แล้ว +3

    Super

  • @murliratan6236
    @murliratan6236 3 ปีที่แล้ว

    👍👍👍🏆

  • @AnbPiriyan
    @AnbPiriyan หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉😢