Quarantine from Reality | Poo Mudippaal | Nenjirukkum Varai | Episode 219

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 754

  • @ravikumark3946
    @ravikumark3946 10 หลายเดือนก่อน +6

    இந்த பாடலை அளித்த அனைவரின் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    🌹🌹🌹🌹🌹

  • @apexprecitech
    @apexprecitech 4 ปีที่แล้ว +10

    சந்தோஷ்தான் இந்த தொடரின் சிறந்த கண்டுபிடிப்பு. இது என்ன ஒரு பாடல் ! என்ன ஒரு இசை ! சந்தோஷ் இதில் முழுவதும் முழுகி நம்மை மயங்கி கலங்க வைக்கிறார்.
    பாட்டுக்குப் பாட்டெடுத்து பாடலிலேயே சந்தோஷின் திறமையை வியந்தேன். இன்று பிரமிக்கிறேன். வாழ்க !

  • @vkk518
    @vkk518 10 หลายเดือนก่อน +3

    என் கண்ணில் நீர் வழிகிறது பாடகருக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @discoverofworld1644
    @discoverofworld1644 2 ปีที่แล้ว +6

    மிகவும் அற்புதமான பாடல் இதை படைத்த ஐயா கண்ணதாசன் அவர்களுகும் பாடிய TMS ஐயா அவள்களுகும் இசை அமைத்த ஐயா MSV அவள்களுகும் கோடி நன்றி....

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 ปีที่แล้ว +7

    எப்படிப்பட்ட எமோஷனல் பாட்டு பாடகர் சந்தோஷ் சுப்ரமணியன் தந்தார். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. QFR க்கு வாழ்த்துக்கள்.

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 ปีที่แล้ว +29

    ஒரிஜினல் பாடலை அந்த குரல் வளத்தோடு பாடிய பாடகருக்கு நன்றி , உடன் இசையமைத்த மற்றும் இசை கோர்த்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள், ஒரிஜினல் அப்படியே இருந்தது பாடியவர் அருமையாகவும் பாடி சிவாஜி சாரை கண்முன் வரவழைத்து அழவைத்துவிட்டார் வாழ்த்துக்கள் 🙏

  • @kannanv869
    @kannanv869 4 ปีที่แล้ว +13

    சந்தோஷ் என்று பெயர் வைத்துக் கொண்டு இந்த 67 வயது முதியவனை சிறு குழந்தை போல் அழ வைத்து விட்டாயே ! நியாயமா ? உணர்ச்சி மிக்க காந்தக் குரல். வாழ்த்துக்கள். திருமணம் முடிந்து "கைத்தலம் தந்தேன்" எனும் போது background colour மாறி black & white ஆவது கவிதை. அது QFR Team இன் திறமை.. My sincere best wishes to you all.

    • @nivascr754
      @nivascr754 4 หลายเดือนก่อน +1

      அபாரமான விமர்சனம் சார்.....

    • @palanivelukandasamy9373
      @palanivelukandasamy9373 4 หลายเดือนก่อน

      நானும் 67 வயது உள்ளவன். யாரை பாராட்டுவதென்று தெரியாமல் திக்கி தினறிவிட்டேன்.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 4 ปีที่แล้ว +6

    தமிழும் இசையும் குரலும் ஓன்றோடொன்று பிணைந்து நம்மை கதையோடு இட்டுச் செல்கிறது.ஷுபஸ்ரீ அம்மா தங்கள் விளக்கம் அனைத்தையும் கவனம் கொள்ளச் செய்கிறது. மேலும்
    படத்தை யூட்யூபில் க்ளிக் செய்து பார்க்கத் தூண்டுகிறது.
    வாழ்த்துக்கள் பலப்பல.

  • @palavesam375
    @palavesam375 3 ปีที่แล้ว +4

    புள்ளி க்கும், கமா விற்கும் இசை அமைக்க MSV இசை தெய்வம் மட் டும் தான் முடியும். ஒரு கல்யாண பத்திரிக்கைக்கு இசை அமைத்து உள்ளார். One and only ஐயா MSV

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 3 ปีที่แล้ว

      Absolutely, M.S.V beyond comparisson, The Real Creator of Music

  • @shanmugamravi3224
    @shanmugamravi3224 4 ปีที่แล้ว +11

    சூப்பரான பதிவு. அனைவரும் மிகவும் அற்புதமாக படைத்துள்ளனர். வாழ்க வளமுடன். இதே படத்துல மற்றுமொரு சூப்பரான பாடல் நெஞ்சிருக்கும் எங்களுக்கும் என்ற பாடல்.

  • @vijaykrishnans2713
    @vijaykrishnans2713 3 ปีที่แล้ว +5

    இந்த பாடலை இவ்வளவு சிறப்பாக பாடிய திரு சந்தோஷ் அவர்களுக்கும், உடன் அதற்க்கு எர்ப்ப வாத்தியங்களை இசைத்த அனைத்து கலைஞர்களுக்கும் தங்க காப்பு தான் சார்த்த வேண்டும்

    • @baskarankannan5616
      @baskarankannan5616 5 หลายเดือนก่อน

      இந்தப் பாடலை பாடிய திரு சந்தோஷ் அவர்கள் நீடூடி வாழ்க

  • @p.Rameshkumar-c6r
    @p.Rameshkumar-c6r 3 ปีที่แล้ว +2

    அழகிய உச்சரிப்பு குமரிதமிழ் கொஞ்சி விளையாடுகிறது வாழ்த்துக்கள்

  • @maruthum.k6489
    @maruthum.k6489 2 ปีที่แล้ว +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடல் கேட்கும் போது என்னை அறிய ஒரு வித மகிழ்ச்சி!

  • @ravikumark3946
    @ravikumark3946 ปีที่แล้ว +3

    உயிரோட்டமுள்ள பாடல்.... உணர்ச்சிப்ராவாகத்துடன் பாடிய பாடகருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்தப்பாடலை QFR தவிர வேறு யாராலும் இதைப்போல படைக்க முடியாது. குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹❤❤❤❤❤❤

  • @lakshmigopalarathnam666
    @lakshmigopalarathnam666 2 ปีที่แล้ว +2

    வணக்கங்கள் பாட்டு எங்கள் கங்கள் கல்யாணத்தில் ரிசப்ஷன் பாட்டு மறக்க முடியாத பாட்டு அதற்க்கு பிறகு இப்போது தான் கேட்கிறேன் 1967 ஜூன்11 நன்றி சுபா அவர்களுக்கு கல்யாணம் ஆகி 56 வருஷமாக கிறது நன்றி என் பெயர் லஷ்மி கோபாலரத்னம்

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 4 ปีที่แล้ว +24

    கண் முன் அந்த திருமணம் நடந்தது போல ஒரு அனுபவம் அந்த சோகத்தை கருப்பு வெள்ளையில் மாற்றம் செய்தது அற்புதமான முயற்சி வாழ்த்துக்கள்

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 4 ปีที่แล้ว +2

    எங்களுடைய பழைய கால நினைவுகளனைத்தையும் திரும்பவும் நினைவுக்கு கொண்டுவருகிறேன். இந்தப் படத்தை பாடலை கேட்டபோது சிறுவனாக இருந்தேன். இந்பொழுது ஊரைவிட்டு நாட்டை விட்டு 15,000 கி.மீ. அப்பால் தனிமையில் இருந்து பார்க்கிறேன். வாழ்க நன்றி. . இதுதான் வாழ்க்கை. இங்கு ஜெர்மனியில் உங்கள் நிகழ்ச்சிக்கு மிகவும் வரவேற்பு. வாழ்க உங்கள் கலை கழஞ்சியம்.

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 3 ปีที่แล้ว +1

    சந்தோஷ் TMS விருது வாங்கியதின் பொருள் புரிகிறது! அருமை ... அருமை !

  • @GenuineRasikan
    @GenuineRasikan 4 ปีที่แล้ว +11

    இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். இப்பவும் கண்களில் நீருடன் தான் பதிவிடுகிறேன். சந்தோஷ் குரலில், டிஎம்எஸ்ஸின் அதே உணர்ச்சிக் குவியல். இசை கலைஞர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்‌. நன்றி, நன்றி, நன்றி....!! QFR குழுவினருக்கு எல்லா நன்மைகளும் அருள எல்லாம் வல்ல குமரப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்.

    • @seethathangarajan
      @seethathangarajan 2 ปีที่แล้ว +1

      இந்த பாடலைக் கேட்கும் போது தங்களின் மன நிலையே எனது மன நிலையும் எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் மல்க கேட்பேன்

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 ปีที่แล้ว +5

    வீணையை இந்த பொண்ணு என்ன அருமையாக வாசிக்குது.
    வாழ்த்துக்களம்மா.

  • @s.thusjanthanthusjanth1017
    @s.thusjanthanthusjanth1017 2 ปีที่แล้ว +2

    கோடான கோடி நன்றிகள் தங்கள் இசை விருந்தை சுவைக்கும் ஈழத்தமிழன்

  • @murugesankamatchi8862
    @murugesankamatchi8862 11 หลายเดือนก่อน +1

    அணைத்து பின் புல பக்கவாத்தியம் அருமை இதில் நாதஸ் வீணை சிறப்பு பாடகர் தம்பி பெயர் தெரியவில்லை அவர் பாடிய விதம் கேட்பவர்களுக்கு கண்ணீர் நில் என்றாலும் நிக்காது அவ்வளவு அருமையாக பாடினார் ஆனந்த கண்நீரோடு கூடுதல் சிறப்பு சேர்த்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க இசையுடன்

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 9 หลายเดือนก่อน +2

    பாடல் பாடியவர் அருமை. சீர் உச்சரிப்பு மாற்றம் செய்ய சிறப்பு.இடையில் வரிகள் இல்லை.

  • @devadass2989
    @devadass2989 4 หลายเดือนก่อน

    பாடகருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அதிலும் ஏழிசை வேந்தர் TMS அவர்களின் குரலுக்கு இணையாக பாடியது சிறப்பு. இசைத்த அனைவரும் நீடுழி வாழ்க.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 4 ปีที่แล้ว +70

    அப்பப்பா சந்தோஷ் உங்களை நினைத்து ரொம்ப பெருமிதம். At this young age you could relate to a very matured emotion and bring out extremely expressive in each line rendered... The whole of pallavi சீர், பார்வையிலே, பார்த்திருப்பேன்.. to name a few in the bundle of gems. The charanam நாணத்தைக் காட்டி and the last கோவில் கொண்டு i get lumps in the throat as I type the comment. And the bw effect Siva nailed the emotion quotient. Shyam brother's playing and aesthetic coordination is a superlative emotional feel running parallelly. Anjani and venkata perfect support and Brilliant playing. நாதஸ்வரம் நாயகனாய் நிமிர்ந்து நிற்க, Sami sir 🙏 rhythm qfr இதயத்துடிப்பு!! வாடாத பூ இது, இதை முடிப்பாள் qfr பூங்குழலி

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 4 ปีที่แล้ว +53

    கவிதைக்கு இலக்கணம் கவியரசர் வரிகள்
    அதன் விவரிப்பில் *கலக்கம்*
    சுபஸ்ரீயின் வரிகள்!
    பாடலுக்கு இலக்கணம்
    *சந்தோஷின்* இனிய குரல்
    *இன்றைய இசை கலக்கல்* கார்த்திக்கும், அஞ்சலியும்!
    *என்றென்றும் நம் கலக்கல்*
    வெங்கட், ஷ்யாம் பெஞ்சமினே!
    படத்தொகுப்பில் படு கலக்கல்
    சிவக்குமார் - இவர்களினால்
    ரசிகர்களைக் *கலக்கும் நம்
    QFR செம கலக்கல்*

  • @subathrashekar3105
    @subathrashekar3105 4 ปีที่แล้ว +3

    சுபஸ்ரீ அவர்களே! இன்று, என் நினைவுகளை அந்நாட்களுக்கே (என் பள்ளிக்காலம்) இட்டு ச்சென்றுவிட்டீர்கள், அத்தனை முறை கேட்டிருப்போம் இப்பாடலை, ஒவ்வொரு முறையும் இனம் புரியாத கனம் மனதில் ஏற்படும், இன்றும் அவ்வாறே, இன்று கலைஞர்கள் எவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் இல்லை, ஏனெனில் அவ்வளவு சிறப்பு, இப்படி ஒரு சிறப்பு பாடலை இப்படி வடிவாக்கம் செய்து,எங்களை நெகிழ வைத்த தங்கள், தங்கள் குழுவினர் அனைவர் மீதும் கொட்டிக் குவிந்தது கோடி மலர்,
    வாழ்க வளமுடன்!👍👍

  • @elangovansuperlovelysong9162
    @elangovansuperlovelysong9162 2 ปีที่แล้ว +3

    சபாஷ் சந்தோஷ்💕
    என் உலக ஒப்பற்ற ஈடு இணை இல்லாத நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் அப்ப்பா 💞💞💞💞💞💞💞💞💞💞

  • @Murugan-gw4rd
    @Murugan-gw4rd ปีที่แล้ว +2

    எப்படி செல்ல ஒரு திருமணத்தை யே கண்முன் நிருத்திவிட்டிர்கள் நன்றி....நன்றி

  • @gopalanv7412
    @gopalanv7412 3 ปีที่แล้ว +4

    Madam, I have not seen a better anchorism in my life than you. You are the best anchor when speaking about the old songs. As far as Santosh and other persons in your team the words are not coming out from my mouth. Hats off to your entire team for providing us such treat. My sincere request is not to complete with 400 episode. You should go on continuing this noble work. Thanks a lot Madam.

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 ปีที่แล้ว +1

    சந்தோஷம்.பாட்டைக் கேட்கும் போது ஏதோ ஒன்று நெஞ்சை அடைக்கிறது

  • @sahanaarivazhagan4834
    @sahanaarivazhagan4834 4 ปีที่แล้ว +34

    சந்தோஷ் , அனைவர் கண்களையும் கலங்கச் செய்து விட்டார்.... Speechless😑.

    • @ganesan3672
      @ganesan3672 2 ปีที่แล้ว +1

      சூப்பர்,

  • @rk185005
    @rk185005 4 ปีที่แล้ว +27

    கலக்கிட்டார் சந்தோஷ்....கலங்கிட்டோம் நாம். வாழ்க வளமுடன் Team QFR

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 4 ปีที่แล้ว +2

    அருமை. பாடகருக்கும் நாகஸ்வரம் வாசித்தவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் செம. மற்றவருக்கும் அருமை

  • @ramakrishnanpattabiraman9022
    @ramakrishnanpattabiraman9022 4 ปีที่แล้ว +2

    சுபஸ்ரீ மேடம் நீங்கள் explain பண்ணும் போதே என் கண்களில் நீர் துளி வந்து விட்டது. அருமை. சொல்வதற்கு வார்த்தை களே இல்லை. அனைவரும் வாழ்க வளமுடன்

  • @kalaik5949
    @kalaik5949 3 ปีที่แล้ว +1

    இந்தப்பாடலை எங்களுக்குத்தந்த நீங்கள் வாழ்க.

  • @hemapotrivelu2659
    @hemapotrivelu2659 4 ปีที่แล้ว +7

    இன்று என் விருப்ப பாடல்
    வந்ததது மிகவும் மகிழ்ச்சி.
    அப்பப்பா ....பாடல் இன்று
    அமோகமாக அமைந்தது!
    அதற்கு முக்கிய காரணம்
    நம்ம சந்தோஷ் தான்.
    என்ன அருமையாக பாடினார். உன் எளிமையான ,இயல்பான
    தோற்றம் ,
    உன் வசீகர குரல்,
    உன் முகபாவனை எல்லாம்
    பாடலுக்கு பக்கபலம்.
    TMS ஐயா மாதிரி பாட
    உன்னால் மட்டும் தான் முடியம். அன்று TMS ஐயா,
    MS ஐயா,கண்ணதாசன்
    எல்லோரும் சேர்ந்து பாடலுக்கு அழ வைத்தது
    போல் இன்று நீயும் எங்களை அழவைத்து விட்டாயே! சந்தோஷ்
    உனக்கு என் ❤️ நிறைந்த
    வாழ்த்துக்கள்!
    👏👏👏👍👍👍❤️❤️❤️💐💐💐
    அஞ்சனி வீணை வந்தாலே
    பார்க்க ஒரு அழகுதான்.
    இன்று நீ வீணையில் அசத்தி விட்டாய்! வாழ்த்துக்கள் அஞ்சனி!
    👍👍👍❤️❤️❤️💐💐💐
    வெங்கட் புல்லாங்குழல் நாதம் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது. வாழ்க!வளர்க!
    👏👏👏👍👍❤️💐💐💐
    வெங்கட் தவில் தூள் மா!
    வாழ்த்துக்கள் வெங்கட்!
    👏👏👍👍👍❤️❤️❤️💐💐
    நாதஸ்வரம் மயிலை கார்த்திகேயன்தான் இன்று
    ஸிக்ஸர் அடித்து அமர்க்களப் படுத்தி விட்டார். அருமை! அருமை! அருமை!
    அந்த நாயனத்தில் இருந்து வரும் நாதம் தான் மனதை
    பிசைய வைக்கிறது. கணீர் என்று இருந்தது. இதயத்திற்குள் போய்
    என்ன செய்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் மனதிற்கு ஒரு கனம் அதிலும் ஒரு சுகம்!
    கண்களில் கண்ணீர்!
    அதிலும் ஒரு நிறைவு!
    கார்த்திகேயன் வாழ்த்துக்கள்!
    👏👏👏👍👍👍❤️❤️❤️
    💐💐💐
    இந்த இசையெல்லாம்
    ஒருசேர நமக்கு அழகாய்
    தொகுத்து கதம்பமாலையாய் வழங்கிய ஷ்யாம் பெஞ்சமின் வாழ்க!
    அவர் புகழ் ஓங்குக!
    பெஞ்சமின் சூப்பர் மா!
    தூள் கிளப்பி விட்டாய்!
    வாழ்த்துக்கள்!👏👏👏
    👍👍👍❤️❤️❤️💐💐💐
    சிவகுமார் எடிட்டிங்
    அற்புதம்! அருமை!
    வாழ்க்கை வண்ணமயமாக
    இருந்தபோது வண்ணமயமாகவும், வாழ்க்கை சோர்வை தொட்டவுடன் கருப்பு வெள்ளையாகவும் காண்பித்தது அழகாய்
    மனதை தொட்டது.
    வாழ்த்துக்கள் சிவா!
    👏👏👏👍👍👍❤️❤️❤️
    💐💐💐
    இந்த மனதை நெருடும் பாடலை நமக்கு அளித்த
    சுபஶ்ரீக்கு நன்றிகள் பல!
    மனம் ஒரு வித கனமாய்
    கண்ணீருடன் விடை
    பெறுகிறேன்!

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 4 ปีที่แล้ว +11

    என்ன சொல்றது.
    சந்தோஷ் சுப்ரமண்யம் குரலில் காட்டும் பாவம்.... ஆஹா...
    Not easy to mimic TMS sir.
    வாழ்க பல்லாண்டு சந்தோஷ்... வளர்க மேன்மேலும் QFR's இசைத் தொண்டு....

  • @prasannar3789
    @prasannar3789 4 ปีที่แล้ว +31

    Immortal song created by the immortals themselves.... Santhosh gave 200 percent in his rendition... Music was outstanding... Seriously brought tears in the end👏👏🙏😪

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 4 ปีที่แล้ว +1

    இந்த பாட்டில் வரும் ஒருவரி=காளை மணிக்கரத்தில் கனகமணிச்சரம் எடுக்க கட்டினான் மாங்கல்யம்" என்ன கவிதை அழகு. தமிழ்மொழிக்கே உரிதான சிறப்பு இந்த கவிதை அழகு தான்

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 ปีที่แล้ว +3

    Excellent lyrics and song, singer Santosh subramanian, Allrounder shayam Benjamin and venkat, venai, மனதை uruka vaikkum varigal, Nadaswaram Mapilai karthic, sollikoday pokalam thank you QFR team

  • @Mr19441951
    @Mr19441951 4 ปีที่แล้ว +24

    There is no comparable song in my opinion. Kannadasan, MsV, TMS, Shivaji and Sridhar. The best

  • @narayanankrishnamoorthy8996
    @narayanankrishnamoorthy8996 4 ปีที่แล้ว +17

    Spellbound listening to Santhosh's rendition. Nadaswaram, thavil, veena and flute were all too good. One of the best in performances in QFR Madam.

  • @saiumakolams2225
    @saiumakolams2225 4 ปีที่แล้ว +11

    சந்தோஷ் குரலில் மனது கனத்தது. Whole team ku👏👏👏👏👍👍👍👌👌👌💖💖💖

  • @ravikumark3946
    @ravikumark3946 10 หลายเดือนก่อน +2

    ஒரு காலத்தில் கல்யாண வீடுகளில் ஒலித்த காவிய பாடல் இன்று காணாமல் போனாலும் qfr மறக்கவில்லை 🙏🏻

  • @akhilaramasubramanian5031
    @akhilaramasubramanian5031 4 ปีที่แล้ว +4

    மனதிலுள்ள அழுக்குகளை எல்லாம் கண்ணீராகக் கரைத்துவிடும் ஒரு படைப்பு. அருமையான performance by all. வீணையின் இன்னிசை. நாதஸ்வரத்தின் உணர்ச்சிப் பெருக்கு, கெட்டிமேளத்தின் ஒலி, புல்லாங்குழலின் நாதம் எல்லாம் சந்தோஷின் குரலுக்கு நல்ல பக்க பலம். இப்படி ஒரு காட்சியின் கருத்தாக்கத்திற்கு ஆதாரமாய் இருந்த டைரக்டர் ஸ்ரீதர் genius. மேதைகளின் சங்கமம்

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 4 ปีที่แล้ว +8

    Genius MSV Genius Kaviyarasu Genius TMS The greatest legend NT what is more needed thank you for recreating it

  • @selvimantheeswaran445
    @selvimantheeswaran445 4 ปีที่แล้ว +9

    Beautiful voice. Brought back memories of the wonderful days of Kannadasan, MSV, Shivaji and TMS. Great job. 👍

  • @meenalochanisuresh2980
    @meenalochanisuresh2980 4 ปีที่แล้ว +27

    Santosh ,நடிகர் thilagam, TMS, sir எல்லோரையும் கண் எதிரே கொண்டு வந்து விட்டார். கண்ணில் கண்ணீரும் வந்தது. Gifted singer. God Bless.🙏

  • @swarnaramanan1030
    @swarnaramanan1030 3 ปีที่แล้ว +2

    இந்த கண்ணீருக்கு காரணம் சந்தோஷ் சுப்ரமணியம் பாட்டும் தான். Simply superb rendition, as though he is really in that situation.Stay blessed dear.Sairam.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 4 ปีที่แล้ว +3

    நிஜமாகவே கண்களில் நீர் வழிய பாடலைப் பார்த்தேன். கேட்டேன். பங்கு கொண்ட அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியை வழங்கினர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @arunaramesh540
    @arunaramesh540 4 ปีที่แล้ว +1

    பிரமாதம் சந்தோஷ். பக்கவாத்தியங்கள் எவளோ அருமையான கோர்வை ! வாழ்த்துகள்

  • @YRR2426
    @YRR2426 5 หลายเดือนก่อน

    Who will sing the treasure of Tamil songs,other than the siblings of qfr team.all the legendry singers are the findings of the goddess of music subha sree.your wonder ful efforts to the music is un comparable.the God will gift you suitably mam.thank you.

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 4 ปีที่แล้ว +21

    Wow beautiful song,santoshs voice,is messmarising,feels like it's happening live,close your eyes you can see it front of you,in the last lines tears roll out from the eyes

    • @santhanamr.7345
      @santhanamr.7345 4 ปีที่แล้ว +1

      U have expressed a true feeling. I join you to advocate the same.

  • @prasathbalaji30
    @prasathbalaji30 4 ปีที่แล้ว +14

    Santhosh... Absolutely One of the best voices of QFR...

  • @rajeswarigomathis7994
    @rajeswarigomathis7994 4 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் மனதை வருடியது.அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @gopinathshanmugam1745
    @gopinathshanmugam1745 ปีที่แล้ว +1

    repeatedly watching this song but still new experience every time...what a beautifull recreation by QFR...

  • @meenakshis9616
    @meenakshis9616 4 ปีที่แล้ว +18

    Excellent rendition by Santhosh, he just brought the visual in his voice. Kudos to all QFR team members

    • @ganesanv5092
      @ganesanv5092 4 ปีที่แล้ว

      00⁰⁰0⁰ppppppp0⁰ppppppp⁰

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 4 ปีที่แล้ว +2

    Wow. Every good. The anchor lady is so good. She praises every one. I want praise this lady. She was so passionate while giving the prelude to this song. We wish this women well

  • @ramanujams2567
    @ramanujams2567 4 ปีที่แล้ว +11

    What an emotional singing! God bless you Santhosh. This sung will remain deep into my heart ever

  • @savitrir462
    @savitrir462 4 ปีที่แล้ว +3

    What a music...what an emotion...simply superb...

  • @vrcsasi152
    @vrcsasi152 4 ปีที่แล้ว +11

    What a song and performance 👍👌🙏. No words to express our appreciation. Thanks to the whole team and especially Santosh Subramanian 🙏.

  • @sj8469
    @sj8469 2 ปีที่แล้ว +2

    You are great Mr. Venkat. You are a multi talented artist. Mr. Santhosh's rendition is superb. Veena & Flute are also very fine. Nadhaswaram is appreciable.

  • @rravi1045
    @rravi1045 4 ปีที่แล้ว +8

    What starts out as a soulful melodious song takes a dramatic turn with the reading of the invitation to the marriage followed by a recounting of the events of the marriage. Only MSV can achieve the feat of integrating these elements into a wholesome emotions-filled song punctuated by soul-stirring Nadaswaram strains. And how Kaviyarasar plays with "Ka" and "Ma" filled words starting from Madaraar thangal ...And what a rendition of this mixed-emotions song by the one and only TMS! Great choice and great effort by Santosh and his team!!!

    • @swaminathanshrinivaasan3501
      @swaminathanshrinivaasan3501 4 ปีที่แล้ว

      The singing in the beginning does not reflect the pain and anguish as in the original.also tempo is not correct in some placs.anyhow overall good rendition .srinivasan age 75 years

  • @amalank1426
    @amalank1426 2 ปีที่แล้ว +1

    Arumai...yenna voice👌👌👌🙏🙏🙏...nathaswaram fentastic👌👌👌...veenai inimai.👌👌👌..ever super keyboard..👌👌👌.thavil super...
    🙏🙏🙏👌👌👌👌
    ..

  • @padmanabanbalakrisknan3115
    @padmanabanbalakrisknan3115 2 ปีที่แล้ว +3

    As you have said, this qfr song has magical ability to bring out uncontrollable tears,from listeners, madam ,singer was great preformer nagaswaram player was great o great performer, thanks to bring out in modern way.

  • @Latha_murali
    @Latha_murali 4 ปีที่แล้ว +9

    Just melted my heart what a soulful singing by Santhosh seriously pattin kadaisila kanneer vandhu vittachi nijame what performance by all kudos to the whole team

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 4 ปีที่แล้ว +3

    Excellent performance by Santosh. No words to express. Kudos to everyone and Subha mam. Superb nadaswaram. Totally mesmerized

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 ปีที่แล้ว +1

    My dear Santosh subramanian beautiful voice and thabala venkat, mayelai karthic Benjamin editor sivakumar Thank you so much QFR team, I want so many songssantosh subramanian. Well done subasree mam. I love you so this song. Excellent music team working congratulations to you team Needuti valla vallzthukiren.

  • @jamunasankaran8468
    @jamunasankaran8468 4 ปีที่แล้ว +11

    அற்புதம் 🙏 a big salute to the entire team. வாழ்க.

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 2 ปีที่แล้ว +3

    Santhose simple presentation voice blending with heart simply and gives extreme beauty

  • @balamohanakrishnan3061
    @balamohanakrishnan3061 4 ปีที่แล้ว +11

    Fantastic Singing & Santhosh is an assert for QFR & ofcourse the whole team is a gifted team for those who Enjoy QFR...MY Sashtaangha Namaskarams to one & all... Subhashree live long happily to make the Public Happy

  • @ramacha1970
    @ramacha1970 4 ปีที่แล้ว +7

    Very high feeling song with lively singing from Santhosh bring back Nadigar Thilagam in front of eyes with tears. Wonderful effort from the whole team for the song which matching the efforts put by the legends team in the original,

  • @padmasinibadrinarayanan9567
    @padmasinibadrinarayanan9567 4 ปีที่แล้ว +3

    தேனினும் இனிய குரல் சிரஞ்சீவி சந்தோஷ் குழந்தை உனக்கு. வாழ்க வளமுடன் ❤️🙏 எங்களை போன்ற பெரியவர்களுக்கு நீங்கள் பழைய பாடல்கள் பாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. சுபஸுரி மேடத்திற்கு நன்றி.🙏❤️

  • @r.balasubramaniann.sramasa5780
    @r.balasubramaniann.sramasa5780 4 ปีที่แล้ว

    Excellent song thank you so much and very grateful selection and good singer

  • @kamarajarunagiri8221
    @kamarajarunagiri8221 ปีที่แล้ว +1

    👌👌👌👌👍👍👍👍சொல்ல வார்த்தைகள் வரவில்லை 👍👍👍👍🙏🙏🙏🙏

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 4 ปีที่แล้ว +6

    பாடலோடு மனக்கண்களில் காட்சியும் ஓடுகிறது!!!!

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 ปีที่แล้ว +12

    yes, it was me who threatened yesterday! glad there is no bad blood ,and Santosh did what he is best at, to give us classic renditions, one after another, there is no doubt he is THE TMS OF QFR UNIT,there should be no one singing TMS songs in this series other than him.

    • @sugumarisekar2329
      @sugumarisekar2329 4 ปีที่แล้ว +1

      மனம் கனக்கிறது, அருமை, உங்கள் பணி சிறப்புடையது

    • @namasuvky3731
      @namasuvky3731 4 ปีที่แล้ว

      அருமை💐💐💐

    • @krishnankishan6363
      @krishnankishan6363 4 ปีที่แล้ว

      Support..

  • @geethasrinivasan1065
    @geethasrinivasan1065 4 ปีที่แล้ว +15

    OMG.. What a performance 👏👏👏👏
    I couldn't control my tears half way through the song. They intensified towards the end of the rendition.. Santhosh was par excellence, rendered the song with the apt emotions needed for the song.. He nailed it.. Our tears are enough to express the perfection in which he sang.
    Anjani, Venkat, mylai karthikeyan, Shyam, Siva, venkatnarayanan all played a major role undoubtedly in the beautiful end product of the presentation..👏👏👏👏
    Subha ma'am, all fans of qfr are ever indebted to u for excavating the rare gems of thamizh movie songs of the golden era and presenting them so wonderfully. 🙏🏼🙏🏼
    God bless the entire qfr team 🙏🏼

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 2 ปีที่แล้ว +4

    💞💞💞 Santhosh..great singing.....enjoyed listening....congratulations...💞💞💞

  • @lalithachandru3711
    @lalithachandru3711 4 ปีที่แล้ว +11

    My wishes to all musicians.Especially santhosh. No express by words. My blessings toall. Manathu ganathuthan poivittathu.👏👏👌👌

  • @duraisamymariyappan3947
    @duraisamymariyappan3947 2 ปีที่แล้ว +6

    அருமை சந்தோஷ்.... குழுவினருக்கு வாழ்த்துக்கள்... 🙏🙏🙏

  • @nalinichokkalingam4433
    @nalinichokkalingam4433 4 ปีที่แล้ว +4

    My God. ..touches to the core of my heart. All blessings to Santhosh and every one else...

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 4 ปีที่แล้ว +1

    A tear-jerker song - an exemplary Tamil song to be treasured, பொக்கிஷம், carried primarily by our Kaviyarasar, and the crystal-clear and majestic voice of TMS aiya. Again, a wonderful re-creation! Thank you. 🙏

  • @g.s.karthikeyan3668
    @g.s.karthikeyan3668 3 ปีที่แล้ว +2

    மெய் சிலிர்க்க வைத்தற்க்கு முதலில் என் நன்றி G.S.K

  • @amiedn01
    @amiedn01 3 ปีที่แล้ว +1

    Oh god.... Man, I really do not have words to express how I feel after listening to this song.
    I always feel, some magics cannot be re-created. But you broken my philosophies, Santhosh.
    I would really wish, you see my comment and understand what kind of happiness you are giving to the audience.
    You are too good man. Re-creating TMS songs are not easy even for a skilled singer. But, you nailed it. Hats off.

  • @kanagachitra6132
    @kanagachitra6132 4 ปีที่แล้ว +1

    Excellent Anjani.Awesome Santhose.super Venkat.Mesmerising Selva.Thanks to Shyam and Siva.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 4 ปีที่แล้ว +3

    Just melted my heart. Such a soulful singing by Santosh and super accompaniment by Anjani, Venkatnarayanan, Venkat and Shyam with an amazing video editing by Sivakumar made this song simply out of the world. Thanks Subashree yet again 🙏🙏

  • @umasekhar2629
    @umasekhar2629 4 ปีที่แล้ว +1

    Excellent song. Hats off to the whole QFR team. I started to tear up in the first few notes of veena itself. கலக்கிட்டீங்க.

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 4 ปีที่แล้ว +8

    Excellent rendition. The whole team spoiled my sleep with their heavy emotion filled rendition especially the Nadaswaram. Santosh's rendering is exceptional.

    • @mohan1771
      @mohan1771 4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏 even me too

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 4 ปีที่แล้ว

      Even I was unable to control my tears gushing out.

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 4 ปีที่แล้ว +6

    Dedication to the core, Hats off to all for this wonderful presentation.😭🙏👍

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 4 ปีที่แล้ว +2

    Hats off to Santhosh and team..Each and everyone made us feel the emotions. Nobody escape from the tears rolling while listening this evergreen song. The overall credit goes to the one and only Subhasree ma'am

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 ปีที่แล้ว +8

    kudos to the great nadaswaram player too,can remember his Sangeetame playing in this series!

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 2 ปีที่แล้ว +5

    இதை தொடரவும். உண்மையில் பயங்கரம்.....கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @harikrishnan1301
    @harikrishnan1301 3 ปีที่แล้ว

    அற்புதம்ஆணந்தம்
    படைப்பாளிகளையும்
    இசைகளைஞர்களையும்
    பாதம்பணிந்துவணங்குகிறேன் வாழியபல்லாண்டு
    வாழ்கவளமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kadamaniy1997
    @kadamaniy1997 2 ปีที่แล้ว +10

    இந்த பாடலை கேட்கும் போது எனக்கு ஒரு தங்கை இல்லயே என்று மனம் கனக்கிறது. தங்கைகளுக்கு தந்தை ஸ்தனதிலிருந்து திருமணம் செய்து வைக்கும் அற்புத கலாச்சாரம் கற்று தந்த தர்ம பூமி நம் பாரதம்.

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk 2 ปีที่แล้ว +1

      பெண்களை கேவலப்படுத்தும்/ உடன்கட்டை ஏற்றும்/ தேவதாசி முறைமை/ வர்ணாச்சிரம தர்ம.......என்னடா முணகுகிறீர்கள் சாத்தான்களே/

    • @kadamaniy1997
      @kadamaniy1997 2 ปีที่แล้ว

      @@AnasAnas-ei1qk சாதாரண அண்ணன் தங்கை பாசம் பற்றி சொல்லும்போது வர்ணாஸ்ரம எங்கு வந்தது டா கேடுகெட்ட வனே. உடன் கட்டை தேவதாசி நடந்த காலம் இப்போ இந்த பாடலுக்கும் என்ன சம்பந்தம். நீ திருட்டு திராவிட கும்பல் சேர்ந்தவனா.... அதான் சம்பந்தம் இல்லாம குறைக்கிற.... நான் இந்த பாட்ட எப்படி feel பண்ணினா ஒனக்கு என்ன பரதேசி பன்னாட. நீயே ஒரு சாத்தான்....அல்லேலூயா கூட்டமா ? 150 ஓசி பிரியாணி

  • @srinevasanam2589
    @srinevasanam2589 4 ปีที่แล้ว +1

    Great, Very Great Very Very Great, this happened true in my life in 1965/1966 , Ur Naration very fine, U made me cry for my life struggle after that period till date , Pray God for longer life for you, ur team also for ur Excellant presentation too, No more words for appreciation A,M,S, Ambattur

  • @raveesella6052
    @raveesella6052 4 ปีที่แล้ว +2

    கனத்தது நெஞ்சு கண்களில் கண்ணீர்,,,,, அனைவர்க்கும் வாழ்த்துக்கள் -- சந்தோஷ் அபாரம் ஷியாம் , வீணை, புல்லாங்குழல் எல்லாமே அருமை பாடல் சோகமானதும் கறுப்பு- வெள்ளையில் காட்சிய தந்த சிவாவுக்கு பாராட்டுகள்,,

  • @indirayogachandiran9997
    @indirayogachandiran9997 2 ปีที่แล้ว +1

    super voice. congratulations.

  • @jayashreesubramanian8562
    @jayashreesubramanian8562 2 ปีที่แล้ว +4

    Santhosh listening to this a millionth time
    Subs you are a great mentor
    Recognise the talent
    Touches my heart every time