How to do left side judgement car | reference point to judge left side of car

แชร์
ฝัง

ความคิดเห็น • 3.8K

  • @gurumurthyhariharan
    @gurumurthyhariharan 4 ปีที่แล้ว +2301

    சார், அடிச்சு சொல்றேன்... இவ்வளவு தெளிவாக, அழகாக லெஃப்ட் ஜட்ஜ்மெண்ட் டிரைவிங் விடியோ வந்ததில்லை.. சூப்பர்.. சார்.👌👌

    • @d.george6970
      @d.george6970 3 ปีที่แล้ว +9

      Thank you bro.... Useful information....

    • @alinoor758
      @alinoor758 3 ปีที่แล้ว +6

      Very clear sir nice

    • @gopalagopala1303
      @gopalagopala1303 3 ปีที่แล้ว +9

      ஆமாம். மிகவும் தெளிவான வழிகாட்டல். நன்றி பல

    • @ganeshk9635
      @ganeshk9635 3 ปีที่แล้ว +2

      Gurumurthy sir , nengale thana antha namam kararukum comment potenga ithe madhiri

    • @arunishaan
      @arunishaan 3 ปีที่แล้ว

      NOORp) l

  • @kumaresann3547
    @kumaresann3547 4 ปีที่แล้ว +379

    இந்த வீடியோவை பார்த்த பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் கார் ஓட்டத் தூண்டுகிறது. நீங்கள் ஒரு சிறந்த பிறவி ஆசிரியர் என்பது தெளிவாக தெரிகிறது.👍👍👍

  • @jobmuthuraj729
    @jobmuthuraj729 2 ปีที่แล้ว +12

    இதமாறி யாருமே சொல்லி குடுக்கல.... நானே உக்காந்து கத்துகிட்ட மாறி இருந்துச்சு... நீங்க நல்லா இருக்கனும் சார்....

  • @padmanabangangadharan423
    @padmanabangangadharan423 3 ปีที่แล้ว +592

    6years I Driving with my own Assuming but now only I got 💯 perfect technical tips thank you so much Sir..🤩

  • @sabari8224
    @sabari8224 3 ปีที่แล้ว +42

    இவ்வளவு techniques வைத்து யாரும் கற்றுக் கொடுப்பதில்லை... நீங்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்....... வாழ்த்துக்கள் சார்......

  • @shankarthiagarajan7427
    @shankarthiagarajan7427 2 ปีที่แล้ว +49

    Hi. I've been driving cars in different scenarios and environments for more than 25 yrs. I still find your videos very educative and well explained with detailed scientific explanations. Many of the actions we take by practice and experience finds the reasoning in your videos. Congratulations. 👏👏👏

    • @rajasekharanvs8853
      @rajasekharanvs8853 ปีที่แล้ว

      Sir your teaching method is very very wonderful thanks

  • @kananshanmugam8711
    @kananshanmugam8711 3 ปีที่แล้ว +137

    உண்மையில் அற்புதம் . இறைவன் எல்லா வளங்களையும் உங்களுக்கு வழங்குவாராக

  • @karthickrohith1158
    @karthickrohith1158 3 ปีที่แล้ว +162

    நான் ஒரு வாகன ஓட்டுனர்.மற்றவர்களுக்கு கற்று கொடுக்க எனக்கு மிகவும்உபயோகமாக உள்ளது உங்கள் பதிவு

  • @lovemanmathi
    @lovemanmathi ปีที่แล้ว +7

    Neenga... competitive class ku spr ah handle pannuvinga sir...ur teaching amazing 🎉❤

  • @manikandan.p4793
    @manikandan.p4793 3 ปีที่แล้ว +116

    நான் படித்த ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இப்படி கற்றுத்தரவில்லை நீங்கள் அருமையாக கற்றுக்கொடுத்தீர்கள்.
    மிக்க நன்றி

  • @rs4688
    @rs4688 3 ปีที่แล้ว +226

    The most difficult thing for a beginner driver is explained in a SIMPLEST way (with a reference mark)... You are the best... Boss 👍👍

    • @kpnflowerfamily9787
      @kpnflowerfamily9787 2 ปีที่แล้ว

      சுப்பார்🙏🙏🙏👍

    • @sakthivasana.p1391
      @sakthivasana.p1391 2 ปีที่แล้ว

      Super technical ideas, you told centre width of a car may I correct bro??

    • @prabhusankar8346
      @prabhusankar8346 2 ปีที่แล้ว +1

      Infact in all cards there is some sort of reference mark in the middle near the windshield

  • @karthicksathrukkanan2212
    @karthicksathrukkanan2212 ปีที่แล้ว +15

    I'm a learner and I was literally struggling with this calculation. Your detailed information on the judgement makes me look easier. Thanks for sharing and keep doing it.

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 4 ปีที่แล้ว +122

    நெறைய வீடியோ இருக்கு ஆனா இவர் சொல்வதைப்போல யாரும் இவ்வளவு டெக்னிக்கல சொல்லல...மிக மிக மிக பயனுள்ள வீடியோ...நன்றி ...🙏🙏🙏🙏

  • @kumarasamys9615
    @kumarasamys9615 3 ปีที่แล้ว +5

    எப்போதும் எனக்கு left side judgement ஒரு பெறிய சவாலாகவே இருந்தது......நீங்கள் மிக அருமையாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்....நன்றி

  • @santhanamk4598
    @santhanamk4598 ปีที่แล้ว +2

    எளியமையாக அனைவருக்கும் புரியும் படி இந்த பதிவை எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி....மேலும் இது போன்ற பயனுள்ள பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். நன்றி 💐

  • @poornalingam81
    @poornalingam81 3 ปีที่แล้ว +56

    நான் 4 சக்கர வாகன உரிமம் எடுத்து 13 வருடம் ஆச்சு, ஆனா வண்டி எடுக்க பயமா இருக்கு னு முயற்சி செய்யவே இல்ல, உங்க சேனல் காணொளிகளை பார்த்த பிறகு இப்ப ஒரு கார் இருந்தா நீங்க கொடுத்த பயிற்சிகளை சரியா பயன்படுத்தி சிறப்பாக செயல்பட முடியும் னு உறுதியா நம்புறேன் தலைவா...
    நன்றியும் பாராட்டுகளும் - மதுரையிலிருந்து...

    • @kubendranmanickasamylaxman5743
      @kubendranmanickasamylaxman5743 3 ปีที่แล้ว +1

      Explanations and examples are so fine that they give confidence to try all that you explain in videos. Thanks for the video.

    • @kishorem734
      @kishorem734 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/mKS7rgx_1oM/w-d-xo.html

    • @ismailneelu5388
      @ismailneelu5388 3 ปีที่แล้ว +2

      சார் எனக்கும் இதே பயம் தான்

    • @ManickkavasakamTMV
      @ManickkavasakamTMV 3 ปีที่แล้ว

      Myself also yr experience..😁

    • @orangeorganics
      @orangeorganics 3 ปีที่แล้ว

      Your driving lessons are very useful for my daughter.
      Infact me also

  • @sivakumar1275
    @sivakumar1275 4 ปีที่แล้ว +196

    கார் ஓட்ட எல்லோருமே சொல்லிதராங்க ஆனா நீங்க தான் நிதானமாகவும் விளக்கமாகவும் சொல்லிதரிங்க நன்றி

  • @KarthiKeyan-mr5bd
    @KarthiKeyan-mr5bd ปีที่แล้ว +1

    நண்பரே!
    தற்போது தான் நான் கார் ஓட்ட கற்றுக் கொண்டு இருக்கிறேன்.. தங்களுடைய வீடியோக்களை மிகச் சிறப்பாக தயார் செய்து பகிர்கிறீர்கள். என் போன்றவர்களுக்கு இது மிக மிக உபயோகமாக உள்ளது..
    தங்களின் பணி சிறக்க நல்வாழ்த்துகள்...

  • @Arunkumaru871
    @Arunkumaru871 3 ปีที่แล้ว +166

    The first time I clicked that Bell icon.. seriously the way you explain was amazing. God bless you bro

  • @kumar0754
    @kumar0754 3 ปีที่แล้ว +70

    In driving school, none of the day this doubt clarified. Perfectly explained and You deserve a great salute sir. Most of the new learners can avoid accidents with your driving techniques. Truely you are saving many Lifes.

  • @gladsonmanoj3515
    @gladsonmanoj3515 2 ปีที่แล้ว +3

    Wow ! Very very useful sir..
    Im driving my car with the help of your all videos sir
    Hats off

  • @prabhagaranv4051
    @prabhagaranv4051 4 ปีที่แล้ว +74

    நல்ல பயனுள்ள தகவல்
    நன்றி சகோதரா
    இவ்வளவு தெளிவாக யாரும் சொல்வதில்லை.
    பாராட்டுகள்

    • @socialstudies1637
      @socialstudies1637 3 ปีที่แล้ว +1

      . sir very good explanation.i am beginner your explanation is very useful

  • @swiftkingfisher
    @swiftkingfisher 3 ปีที่แล้ว +67

    Your teachings should be made mandatory at every driving classes..most complex things explained with much clarity and in simple way.. congrats.

  • @tamilswan
    @tamilswan 2 ปีที่แล้ว +19

    I’m learning driving in Australia by paying so much money for each classes.Your videos are really helpful.I make sure to watch the ads and full video to pay you 🙂Thanks for your detailed videos.

    • @giri3338
      @giri3338 5 หลายเดือนก่อน

      me also learning driving in Germany by paying huge money

  • @sankarans2826
    @sankarans2826 4 ปีที่แล้ว +53

    After 5 years only I understand left judgement thank you

  • @Hanuyudhish2304
    @Hanuyudhish2304 4 ปีที่แล้ว +113

    Neenga podra effort engala vanthu reach airichu bro ❤️❤️❤️

    • @manovino8991
      @manovino8991 4 ปีที่แล้ว +2

      Nice speech neengapodra effort supperrrrrr bro...

    • @abokhalid4376
      @abokhalid4376 3 ปีที่แล้ว +1

      @@manovino8991 p

    • @bikashhalder6308
      @bikashhalder6308 3 ปีที่แล้ว +1

      Vi
      ylkylk/

      jg0mmn

    • @sumaiya7311
      @sumaiya7311 3 ปีที่แล้ว +1

      Indha line kaka ve unga videos pudichirukku sir .

  • @sundar003
    @sundar003 2 ปีที่แล้ว

    நான் சில டிரைவர் இடத்தில் எவ்வாறு இடது புறத்தில் ஜட்ஜ் செய்து ஓட்டுவது என்று கேட்டேன். தொடர்ந்து ஓட்டும் பொழுது இது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்றார்கள். அப்போதும் எனக்கு தெரியவில்லை. நீங்கள் கூறியது மிகவும் தெளிவாக விளக்க வீடியோவுடன் அளித்தது அற்புதமாக புரிந்தது. மிக்க நன்றி. 😀🙏

  • @TheJpjames
    @TheJpjames 3 ปีที่แล้ว +77

    Wind screen-ல் டேப் ஒட்டியது மிகவும் அருமையான idea.

  • @vimalravichandran8257
    @vimalravichandran8257 3 ปีที่แล้ว +28

    Just thinking of my driving school. Got licence before 4years. Still cant able to drive. Really your video is so impressive ❤️and giving confidence

  • @PraveenKumar-dl1np
    @PraveenKumar-dl1np ปีที่แล้ว

    Birla sir super sir ..எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக அழகாக சொல்லி கொடுத்ததற்கு நன்றி

  • @indukiruba7496
    @indukiruba7496 3 ปีที่แล้ว +15

    Just started learning car... I kept asking how to judge objects on the left to my trainer but he didn't answer n was helping me out everytime with the steering. Thank you so much for all your videos sir!! Now I have sent this video to my trainer too.

  • @dharanir5838
    @dharanir5838 3 ปีที่แล้ว +5

    அற்புதமான விளக்கம் SIR 💯💯💯... It's Very Helpful to Me ...
    Thank you.

  • @srinivasans3394
    @srinivasans3394 ปีที่แล้ว +1

    Very wonderful , i have. Been driving for ten years with assumption only , no one could have explained this difficult thing better than u , appreciate it

  • @vstraders7456
    @vstraders7456 3 ปีที่แล้ว +8

    Very useful information , I'm driving car for nearly 13 years but still struggling the left side view you cleared my long years doubt very thankful to you🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @prasannavasudevan943
    @prasannavasudevan943 4 ปีที่แล้ว +21

    Wish I had a 5 star ⭐️ button to rate this video. Fantastic scientific explanation Mr.Birla. I don’t think anyone has explained it so beautifully and in a simple manner. I have been driving cars for the last 21.5 years but I still
    have judgement problems on the left side on tight spots. Hope to try this method and benefit from it.

  • @arvindhr.a2315
    @arvindhr.a2315 3 วันที่ผ่านมา

    Even after 5 - 10 years some one will still benefit from this wonderful video , Thanks a lot sir ! ❤

  • @sundarRrajan
    @sundarRrajan 3 ปีที่แล้ว +43

    Im glad that I found your channel. Thank you for making such a wonderful content.
    I hope, in every driving school they show your video before the learners hit the road.

  • @antonyclinton7325
    @antonyclinton7325 2 ปีที่แล้ว +49

    The same question I asked today in my Driving School sir, he said it is only based on Judgement but your explanation is very very clear. Thank you so much!

    • @jeyasriv
      @jeyasriv ปีที่แล้ว

      Exactly

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar5572 ปีที่แล้ว

    மிகவும் எளிமையான மற்றும் தெளிவான வார்த்தைகளை உபயோகித்து விளக்கம் அளித்தது சிறப்பாக இருந்த்து. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!

  • @jeromevijay779
    @jeromevijay779 4 ปีที่แล้ว +75

    Vera level explanation on real time situations

  • @seenivasanpakalavan9868
    @seenivasanpakalavan9868 3 ปีที่แล้ว +19

    இவ்ளோ நாளா எப்படி கத்துக்கறதுனு நெனச்ச ஒரு விஷயத்தை 10 நிமிஷத்தில் சொல்லிக்கொடுந்துடீங்க அண்ணா....... நன்றி 🙏🙏🙏🙏

  • @SelvaKumar-jw4ve
    @SelvaKumar-jw4ve 2 ปีที่แล้ว

    bought grand I10 Nios last week end and your videos are helping me to drive perfectly.. thank you so much 🙏

  • @bluesathish
    @bluesathish 3 ปีที่แล้ว +17

    I won't usually subscribe channels , but all your driving related videos are excellent. The way you explained the things was something much needed for a car driver. This video particularly left side judgement is phenomenal, no driving school/driver will explain this. Hats off to you, please keep up the good work and expecting more such great videos from you.

  • @santhoshjayen9125
    @santhoshjayen9125 3 ปีที่แล้ว +5

    Knowledge is the power and without the knowledge of driving like you, 90% of the automobiles drivers' driving their vehicles in the road without any accidents and they firmly proves that there is GOD saving the world ! 👏 🙏
    Thank you very much & congratulate your wonderful services in the world of automobiles driving

  • @navajokanathangajathire874
    @navajokanathangajathire874 2 ปีที่แล้ว +1

    அருமையா சொல்லித்தாறீங்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ravifivero1945
    @ravifivero1945 3 ปีที่แล้ว +10

    Sir, very much helpful, one of the finest left side judgement video. I drive now confidentially.

  • @srinivashwp
    @srinivashwp 4 ปีที่แล้ว +5

    நன்றி
    இவ்வளவு தெளிவாக யாரும் சொல்வதில்லை.
    பாராட்டுகள்

  • @jjaannjjaann7695
    @jjaannjjaann7695 2 ปีที่แล้ว

    Hi Bro,
    மிக பெரிய விஷய ஞானத்தை மிக தெளிவாகவும் மற்றும் அனைவரும் புரியும் படியும் சொன்னதற்கு மிகவும் நன்றி....

  • @jeevas7116
    @jeevas7116 4 ปีที่แล้ว +48

    No driving school teaches this probably the best video ever for driving

  • @rishikeshh6630
    @rishikeshh6630 3 ปีที่แล้ว +71

    Why are these things not taught in driving schools? You are really doing a great service and helping in reducing road accidents. I think you should start your own driving school and share your knowledge with more and more people. May I ask you where did you learn all these techniques? Also sometimes beginners during panic situation might press accelerator instead of brake as both are operated by right leg. So, how to avoid that? Once again Thank You.

    • @mariapraburaj2006
      @mariapraburaj2006 2 ปีที่แล้ว

      Super sir

    • @sala5836
      @sala5836 2 ปีที่แล้ว +3

      Just keep in mind C.B.A. The right most one is A, then B, then C. A means accelerator,B means brake,C means clutch. Whenever you are confused , tell yourself ABC.

    • @prashanthcherkady8379
      @prashanthcherkady8379 2 ปีที่แล้ว

      Before applying the break make sure to always press the full clutch .Panicly if u press accelerator car will not move speedily.

  • @mohandivya988
    @mohandivya988 7 หลายเดือนก่อน

    I have seen all the videos about car driving techniques in Tamil. But you are the best ever to teach driving. Hats off. Keep going

  • @ssthamizhselvan
    @ssthamizhselvan 4 ปีที่แล้ว +16

    Excellent Leaning. I have been struggling this point even after driving two years and long journey of 350KM.

  • @johnrichard5330
    @johnrichard5330 3 ปีที่แล้ว +5

    Nobody can compete with you as for teaching car driving. Thank you Brother

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 ปีที่แล้ว

    Very Clear Brother...
    Pala naal doubt ku pakka clarity kedachudhu...
    Thank you so much bro.. 🙏🙏🙏🙏

  • @charmz0701
    @charmz0701 3 ปีที่แล้ว +12

    Clear explanation of the concepts with scenarios...Even if i am not Tamilian , i could understand it....good job.

  • @kumaresankminiflute8817
    @kumaresankminiflute8817 4 ปีที่แล้ว +8

    THANK YOU VERY SMART AND KIND EXPLANATIONS WITH AUDIO AND VIDEO VISUAL DIRECTIONS IAM HAVING 10 YEARS SAFE DRIVING EXPERIANCE BUT I DIDN'T KNOW THIS TIPIKAL TIPS WISH YOU ALL THE BEST

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf ปีที่แล้ว

    ரொம்ப தெளிவான விளக்கங்கள் வீடியோக்கள்... 👌👌👌..
    Thanks..
    🎊

  • @loginikiru7643
    @loginikiru7643 3 ปีที่แล้ว +14

    அண்ணா உண்மையிலேயே நீங்கள் மிக அருமையான ஆசிரியர் தான் எனக்கு கார் பழக்கிய ஆசிரியரும் நல்ல ஆசிரியர் தான் ஆனாலும் உங்களைபோல் ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்றால் அது நீங்கள் மட்டும் தான் மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @vinothvino9070
    @vinothvino9070 3 ปีที่แล้ว +4

    Omg.. Govt will do online driving class by you I guess bro... Good explanation thanks for making me more confidence .. following each and every steps of u and practicing...

  • @larsunt.g893
    @larsunt.g893 ปีที่แล้ว

    Iethu yenakku romba naal pirachanai sir ungalukku romba romba nandriya therivichikkeren sir

  • @loorthueasterraj8965
    @loorthueasterraj8965 4 ปีที่แล้ว +6

    உங்களது வாகன ஓட்டுநா் பயிற்சி முறைகள் அனைத்தும் மிக மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக Left side Judgement ஐ எவ்வாறு கணிப்பது என்பது பற்றிய தங்களின் செயல் விளக்கம் மிக தெளிவாக புரிந்தது. மிக்க நன்றி குருநாதர் அவர்களே.

  • @sendsenthil2000
    @sendsenthil2000 3 ปีที่แล้ว +4

    Dear Bro, Thank you so much for this video. I'm a seasonal driver and searched for this one. Superb instruction and guidelines for new drivers. Well done.

  • @natarajannatu661
    @natarajannatu661 24 วันที่ผ่านมา

    Thank you Bro, very very marvelous explanation for left side judgement.. No body can be explain to your level... You are brilliant..

  • @marinavinod8372
    @marinavinod8372 ปีที่แล้ว +5

    Learning from such a professional makes driving so much easy. Thank God for people like him who share knowledge to make life simple and easy.😊

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 3 ปีที่แล้ว +4

    Excellent Instructions.
    Kindly put the instructions at the top so that we can view the position of the marking point as we move the vehicle fot left judgement.
    Thank you.
    Prof P. Kaliannan.

  • @rajaduraiv3410
    @rajaduraiv3410 2 ปีที่แล้ว

    Sir super ra sollikuduthinga, na oru beginer ,eanakum eapadi left jurment pantrathnu theriyama irundhan,,,eapa eanaku romba use fulla irukum நன்றி sir......

  • @dopeofmine
    @dopeofmine 3 ปีที่แล้ว +4

    I'm learning driving for past 3 days and your videos are really helpful. Thanks a lot ❤️

  • @d.mohanprabhu4732
    @d.mohanprabhu4732 3 ปีที่แล้ว +13

    As a beginner with so many doubts I started to watch your videos. Now, I am learning more from you . Thanks for your awesome work bro👌👌. No one will explain like this.. keep going(growing).👍

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 10 ชั่วโมงที่ผ่านมา

    உங்களை போல் யாரும் இல்லை.. ஆனாலும் கார்ஓட்டி பழகினால் மட்டுமே சாத்தியம் படுகிறது.. உங்கள் செயல் என்னைப்போல் 60 வயதில் ஓட்டுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. மிக்க நன்றி நண்பரே... உங்களின் அனைத்து பதிவுகள் அபாரமானது.. அனுகூலமானது... என்னை சிறந்த ஓட்டுநர் ஆக்கியது.. இளைஞர்கள்.. பொறுமையோடு வேகம் இல்லாமல் நிதானத்துடன் செயல் பட்டால்.. இரண்டே வாரங்களில் தரமான ஓட்டுநர் ஆகலாம்... பயிற்சி தான் சிறப்பு.

  • @shineynishad2447
    @shineynishad2447 ปีที่แล้ว +3

    I am glad I found your channel Sir. Every video is very informative and helpful 👍👍

  • @rajmechanic3082
    @rajmechanic3082 3 ปีที่แล้ว +7

    Neenga veral level anna...😍✌️ thank u soo much ..keep doing☺️

  • @rprasath3906
    @rprasath3906 2 ปีที่แล้ว

    Dear sir, You are one and only Number-1 great car driving teaching legend.....Please continue more useful driveing teach skills.....This
    gen learn 0% avoid accident

  • @yogeshkumars5571
    @yogeshkumars5571 4 ปีที่แล้ว +4

    Super brother , I m driving past one year no one teach me like this, u r really awesome, as i asked in previous video kindly teach us hill driving.

    • @birlasparvai
      @birlasparvai  4 ปีที่แล้ว +2

      give me some time for this

  • @sunilthambu2036
    @sunilthambu2036 3 ปีที่แล้ว +13

    Great calculation sir, it's very useful for us.
    Thank you for giving us a great guidance sir

  • @mariappan2398
    @mariappan2398 2 ปีที่แล้ว

    Super sir மிக்க தெளிவாக விளக்கமா இருந்தது நன்றி மகிழ்வுடன் வாழ்க

  • @balpal11
    @balpal11 3 ปีที่แล้ว +7

    Excellent demo..! Very useful even for experienced drivers.. ! Well done..! 🙏

  • @harshikuttyvlogs866
    @harshikuttyvlogs866 4 ปีที่แล้ว +224

    நான் எதிர்காலத்தில் சிறந்த ஒரு ஓட்டுநராக உருவானால் அதற்கு முழு முதல் காரணம் உங்கள் வீடியோ மட்டுமே

    • @arunvel3732
      @arunvel3732 4 ปีที่แล้ว +6

      It's true

    • @Rajkumar-Gym
      @Rajkumar-Gym 4 ปีที่แล้ว +7

      S fact

    • @birlasparvai
      @birlasparvai  4 ปีที่แล้ว +9

      Thanks Bro

    • @geekay1983
      @geekay1983 4 ปีที่แล้ว +3

      Really very good explanation.
      Hats off

    • @geekay1983
      @geekay1983 4 ปีที่แล้ว +3

      How to hold lane position in 3 lane, while driving In middle lane in highway,
      I struggle to maintain middle lane, also how to hold steering at that time?
      Need a video on that sir, thanks

  • @manojkumarmusic
    @manojkumarmusic 2 ปีที่แล้ว

    Goodness me! The best possible clarity one can ever give for left judgement!!

  • @benjaminchristopher5722
    @benjaminchristopher5722 3 ปีที่แล้ว +5

    Explanation, simple and beautiful! Thank you

  • @884478
    @884478 3 ปีที่แล้ว +4

    Thank you so much...this will certainly help me improve my driving skills

  • @azeezf1780
    @azeezf1780 2 ปีที่แล้ว

    Super sir clearly explained, I have
    Learnt driving and got license but you are one who explaining with real time example and reference. Thanks you 👍👌.

  • @ashokKumar-lb9np
    @ashokKumar-lb9np 4 ปีที่แล้ว +7

    Bro im fell lucky to know ur channel and im proud to say that im subscriber of birla paarvai , what a explanation sir , simple awsome😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥

  • @nijinpeter8969
    @nijinpeter8969 3 ปีที่แล้ว +8

    Best channel ever, your content is so underrated, the explanations are very clear with quality, hope it reaches many people. +1 suscriber ❤️

  • @elayarasans15
    @elayarasans15 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நீங்கள் மிக அருமையாக பொறுமையாக
    தெளிவாக கற்றுக் கொடுப்பது
    உங்களுடைய திறமையை
    காட்டுகிறது வாழ்த்துக்கள்
    இது போன்ற வீடியோகாட்சிகளை ஒளிபரப்பு
    செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் நன்றி சார்

  • @anands2434
    @anands2434 4 ปีที่แล้ว +4

    Best teaching and camera handler😍😍superb

  • @sivasangar005
    @sivasangar005 4 ปีที่แล้ว +5

    Useful tips, without knowing this I have faced left mirror to mirror dash. With another car. Thanks for your effort. I will never face such situations after knowing this.

    • @jeyakumar2949
      @jeyakumar2949 3 ปีที่แล้ว

      சார் ரொம்ப நன்றி சார் நான் லைசன்ஸ் எடுத்து 13 வருசம் ஆகுது சார் ஆனாஇப்பதான் கார் ஓட்டனும்னு ஆசையே வந்துருக்கு சார் மீண்டும் ரொம்ப நன்றி சார்🙏

  • @DjAlex96
    @DjAlex96 หลายเดือนก่อน

    Idhumathiri theliva solikudukka alirundhirundha na 10 varusathuku munnadiye டிரைவர் ayirupen bro ,,, ipo enaku nambika vandhuruchi na driver ayiruvenu inime na driver dhaan very thankful anna

  • @ArunKumar-ov8lc
    @ArunKumar-ov8lc 4 ปีที่แล้ว +8

    Best coaching bro❤️❤️👍 thanks.. Keep doing

  • @mohamedsaleemuddink3528
    @mohamedsaleemuddink3528 3 ปีที่แล้ว +9

    Super explanation.
    Reverse & left judgment is difficult task for beginners. Pros & cons cleared for a safe journey. Hats off sir.

  • @Stefan-xp7zg
    @Stefan-xp7zg 2 ปีที่แล้ว +1

    10 years I was driving with my assumption and doubt. Now I can be more confident manoeuvring the car. Thank you so much!

  • @AK-xc1zv
    @AK-xc1zv 4 ปีที่แล้ว +5

    Hi sir, I have been following your classes regularly... In last video you explained about front judgement which was very useful...
    My request is to make a video on combined use of both front judgement and left judgement to drive a vehicle. 👍🏻

  • @vinobosss94
    @vinobosss94 3 ปีที่แล้ว +4

    Bro, neenga vera maari!..🔥🔥 enna alaga detail ah solliringa👏... neenga engaiyo poitinga bro.. thanks for this video👍.. I learned lot from you than from training centre especially in technical wise. Please continue ur service.. once again thank you!.

  • @priyaprishni3366
    @priyaprishni3366 ปีที่แล้ว

    Romba porumaiya solli kudutheenga sir.... Thank you so much....😄

  • @sureshsakthivel9039
    @sureshsakthivel9039 3 ปีที่แล้ว +5

    Very useful video bro, some of your points are even told by my driving school. Keep up your good work 👍🏼

  • @rajavigneshc8328
    @rajavigneshc8328 4 ปีที่แล้ว +4

    Fantastic teaching Bro, best ever teaching, keep doing your service bro, we will give our support🙏🙏🙏
    Please teach us night time single way drive

  • @marimathivanan6874
    @marimathivanan6874 ปีที่แล้ว

    அருமையான & தெளிவான விளக்கம். மிக்க நன்றி

  • @bhuvaneshchandran2868
    @bhuvaneshchandran2868 ปีที่แล้ว +3

    Such a masterpiece for beginners and thank you so much for your efforts to teach us. Suggested my friends to follow your video's to improve the driving skill.

  • @AK-10603
    @AK-10603 4 ปีที่แล้ว +4

    Really good ❤️❤️❤️. Unga effort superb sir and eagerly waiting more videos.....

  • @pravinpalanichamy3855
    @pravinpalanichamy3855 ปีที่แล้ว +1

    Sir, am a beginner, thank you very much for your good and neat explanation, Hats off you Sir😊😊

  • @helenmanuel991
    @helenmanuel991 3 ปีที่แล้ว +4

    Well done Keep it up. Been watching your driving techniques. As a beginner in driving I am able to learn more of your techniques and also implementing them during my classes. You explain so well and that gives us the confidence. Thank you