How to judge front of car in tamil | Tips to judge Bonnet | கார் ஓட்டுவது எப்படி ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 2.1K

  • @prvate9818
    @prvate9818 3 ปีที่แล้ว +808

    Someone give this man an award. He's putting lot of efforts and sharing valuable information. I don't know how he manages to do this with a job, family and personal life.

    • @achandran6907
      @achandran6907 3 ปีที่แล้ว +21

      Really most useful to all beginers.thanks so much Sir.

    • @selvakumar-zj1iw
      @selvakumar-zj1iw 2 ปีที่แล้ว +9

      Great job sir

    • @selvakumar-zj1iw
      @selvakumar-zj1iw 2 ปีที่แล้ว +15

      He's a great and most valuable person in society

    • @jayakumarkrishnamoorthy1084
      @jayakumarkrishnamoorthy1084 2 ปีที่แล้ว +19

      He got blacksheep award yesterday :)

    • @prvate9818
      @prvate9818 2 ปีที่แล้ว +1

      Really happy to know that my wishes made a year ago have come true. Alhamdulillaah, feeling good to know that our man was awarded indeed.

  • @Bhuvanesh_Rajendran
    @Bhuvanesh_Rajendran 3 ปีที่แล้ว +396

    10000 ரூபாய் கொடுத்து டிரைவிங் ஸ்கூல் போனாலும் இவ்வளவு தெளிவா
    ஓபன்னா யாரும் சொல்லி தர மாட்டாங்க பக்கா சார் 🔥

    • @manigoutham7079
      @manigoutham7079 3 ปีที่แล้ว +24

      Bux even driving schools don't know this trick 😂

    • @praburajkumar1506
      @praburajkumar1506 3 ปีที่แล้ว +6

      Certain tips he teaches really helpful and informative

    • @seshoo76
      @seshoo76 3 ปีที่แล้ว +9

      Driving schools only for licence brokers to whom we have to give money to get licence.proper learning is out of syllabus there.

    • @houstonbrysen7755
      @houstonbrysen7755 3 ปีที่แล้ว

      i guess Im randomly asking but does someone know of a tool to get back into an instagram account..?
      I was dumb lost the login password. I appreciate any tricks you can offer me.

    • @jasearturo9181
      @jasearturo9181 3 ปีที่แล้ว

      @Houston Brysen instablaster :)

  • @indruoruthagaval360
    @indruoruthagaval360 4 ปีที่แล้ว +188

    நிதானம். தெளிவு. நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர். வாழ்த்துக்கள்.

  • @abdhurrazzaq8960
    @abdhurrazzaq8960 3 ปีที่แล้ว +166

    உண்மையில் இதுவரை தெரியாத விஷயம். மிக மிக அருமையாக தெளிவான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி சகோதரரே.

  • @muthumanis3328
    @muthumanis3328 3 ปีที่แล้ว +38

    Beginners get more confidence because of ur most precious guide lines and explanations..thank u very much sir

    • @selvaraja6356
      @selvaraja6356 9 หลายเดือนก่อน

      Please fix the sticker once again

  • @muthukumaranchandrasekar4265
    @muthukumaranchandrasekar4265 4 ปีที่แล้ว +154

    Nobody explains this kind of tips not even driving school. I follow all of your driving series. Looks like you do a lot of groundwork before your shoot. Please keep it up sir and continue the same.

    • @birlasparvai
      @birlasparvai  4 ปีที่แล้ว +7

      Thank you bro

    • @harikrishnanv6308
      @harikrishnanv6308 3 ปีที่แล้ว +4

      @@birlasparvai எனக்கு ஒரு சந்தேகம் தெளிவு படுத்துங்கள் சார்.
      கார் சரிவில் இருக்கும்போது அதாவது டேப்பராக இருக்கும்போது கிளட்ச்'லிருந்து
      கால் எடுக்கும்போது பின்னால் போகாமல் எப்படி முன்னாள் எடுப்பது அதை சொல்லி தாருங்கள்.
      please...
      Please...
      Please...

    • @Sivask-ei6uy
      @Sivask-ei6uy 3 ปีที่แล้ว +7

      @@harikrishnanv6308 press the brake and hold the clutch to bitting point and suddenly release brake and slightly press accelerate

    • @jananivignesh8105
      @jananivignesh8105 ปีที่แล้ว

      ​@@harikrishnanv6308 th-cam.com/video/XA72W95r2rY/w-d-xo.html

  • @thiyagarajant3688
    @thiyagarajant3688 4 ปีที่แล้ว +450

    In my history of youtube this video is the one most worthy and useful i feel...

    • @birlasparvai
      @birlasparvai  4 ปีที่แล้ว +35

      Thank you sir

    • @ivetrivelg
      @ivetrivelg 4 ปีที่แล้ว +20

      His every videos are like that. Man has got some intense understanding in vechiles. 🔥

    • @sunnysanthosh7202
      @sunnysanthosh7202 4 ปีที่แล้ว

      😭😭😭

    • @--Asha--
      @--Asha-- 3 ปีที่แล้ว

      @@sunnysanthosh7202
      Why crying bro?

    • @suheevimalesh
      @suheevimalesh 3 ปีที่แล้ว +1

      Same feel 😂

  • @tirunelveli7192
    @tirunelveli7192 4 ปีที่แล้ว +22

    என்றும் ஞாபகம் வைத்துக் கொள்ளும்படியான தெளிவான புரிந்து கொள்ளகூடிய விளக்கம்

  • @lekkasri.t7228
    @lekkasri.t7228 3 ปีที่แล้ว +12

    சார் நீங்க ஒரு எக்சலன்ட் டீச்சர் ரொம்ப தெளிவா சொல்லி தரீங்க சார் சூப்பர்

  • @marinavinod8372
    @marinavinod8372 ปีที่แล้ว +9

    After a long search, I found the perfect instructor. He's such a blessing for beginners like me. Knows everything about the car and it's controls. Hats off to him best teacher.🎉🎉

  • @sangi2.0
    @sangi2.0 4 ปีที่แล้ว +8

    பொதுவாக சொல்லாமல் ஒவொரு வாகனமான தனி தனியாக சொன்ன விதம் மிகவும் நன்று. இது காசு குடுத்து கற்றுக்கொள்ளக்கூடிய ட்ரிவிங் கிளாஸ்கூட சொல்ல மாட்டாங்க.......👌👌👌👌👌❤❤❤❤❤❤❤✌️

    • @birlasparvai
      @birlasparvai  4 ปีที่แล้ว +1

      Thanks bro

    • @akil3290
      @akil3290 3 ปีที่แล้ว +1

      Yes bro nanum driving cls poitu iruken complete panna poren but ivaru alavuku 25 percentage kooda solli tharala

  • @renugab5441
    @renugab5441 3 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு யாரும் சொல்லி தரதாதது எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @suganthia6261
    @suganthia6261 4 ปีที่แล้ว +7

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி வாழ்க வளமுடன் இது நீண்டகாலமாக சந்தேகத்தில் இருந்தது இப்போது உங்களின் தெளிவான விளக்கத்திற்கு பிறகு தெளிவானேன் மிக மிக நன்றிகள்

    • @topaktamil6218
      @topaktamil6218 4 ปีที่แล้ว

      தமிழ்ல சொன்னதுக்கு நன்றி. ஏன்னா எனக்கு இங்க்லீஷ் தெரியாது

  • @sundar003
    @sundar003 2 ปีที่แล้ว

    உண்மையிலேயே மிகவும் தெளிவான தேவையான அற்புதமான விளக்கம். மிக்க நன்றி 😀🙏

  • @MBABCOM
    @MBABCOM 4 ปีที่แล้ว +41

    Car sollikodukuravangalayae neengal taan best. Practical aa image hand explanation panreenga super

  • @sahilahamed1411
    @sahilahamed1411 3 ปีที่แล้ว +42

    அண்ணா ரொம்ப நன்றி னா இது வரைக்கும் எந்த டிரைவிங் ஸ்கூல் ல கூட சொல்லி தரல இன்னும் நெறையா உங்க கிட்ட கத்துக்கணும் நான்

  • @kimyangKo
    @kimyangKo 4 ปีที่แล้ว +27

    very useful none of them giving training like this for beginners, u proving as pro in car training everytime

    • @vigneshchinnathambi4143
      @vigneshchinnathambi4143 4 ปีที่แล้ว

      It’s really good content but I have an question, does height of the person also matters to keep the reference (ex keeping wiper line with rear tyre base line of front vehicle) please clarify ...

    • @girivaishnavnatarajan1098
      @girivaishnavnatarajan1098 4 ปีที่แล้ว

      @@vigneshchinnathambi4143 Height doesn't matter, when you consider wiper as trained in this video

  • @loshanharish3738
    @loshanharish3738 3 ปีที่แล้ว +1

    Your only one best driving learnus 🧑‍🏫 teacher👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️👍👍🙏🙏🙏

  • @mohammedmukthar7089
    @mohammedmukthar7089 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை
    புதிதாக வண்டி பழகி என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் போது மிகவும் பயனுள்ள தகவல்கள்
    இறைவனின் சாந்தியும் சமாதானமும் அருளும் உங்களுக்கு உண்டாவதாக

  • @dharanir5838
    @dharanir5838 3 ปีที่แล้ว +3

    நீங்க போடுற Effort என்ன REACH ஆயிடுச்சு.. So SUBCRIBE பண்ணிட்டேன் Bro 🤷🤷🤷

  • @vijaybharath9769
    @vijaybharath9769 4 ปีที่แล้ว +15

    Driving important distance point Anna distance enpathu useful and great easy learning 100% clear

  • @Raji0818
    @Raji0818 ปีที่แล้ว +5

    Hi anna, you can also add English subtitles to benefit others. You r gem! I never drove by vehicles in my life. But due to circumstances I learnt,but I can drive fearlessly after learning from you. Thank u so much. God bless u😊

  • @baulrajjayaraman9908
    @baulrajjayaraman9908 3 ปีที่แล้ว

    நான் பார்த்த forward judgement TH-cam video clip தங்களின் இப்பதிவு மிக்க எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தாக உள்ளது

  • @jjaannjjaann7695
    @jjaannjjaann7695 2 ปีที่แล้ว

    Hi Bro,
    மிக பெரிய விஷய ஞானத்தை மிக தெளிவாகவும் மற்றும் அனைவரும் புரியும் படியும் சொன்னதற்கு மிகவும் நன்றி....

  • @priyadurairaj3261
    @priyadurairaj3261 3 ปีที่แล้ว +3

    Sir I used these tips it’s very very very useful and makes me confident while waiting in signal , traffic etc.,

  • @skreammy7482
    @skreammy7482 4 ปีที่แล้ว +33

    wanna know the front adjustments?? Then grab the keys and drive a lot and try it practically.

  • @shanmugamv4683
    @shanmugamv4683 3 ปีที่แล้ว +11

    Excellent,my long day dout cleared. Congratulations.

  • @KarthiKeyan-mr5bd
    @KarthiKeyan-mr5bd 6 หลายเดือนก่อน

    அன்பு நண்பருக்கு..
    மிக மிக தெளிவான உச்சரிப்புடன்.... அவசியமான இடைவெளிகளை அருமையாக விளக்குகிறீர்கள். உங்களது வீடியோக்கள் அனைத்தும் மிக மிக அருமை..
    மிக மிக நன்று..
    வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉

  • @mrmadhumenon
    @mrmadhumenon 3 ปีที่แล้ว

    நன்றி குரு ஜீ உங்கள் சேவை எங்கலை போன்றவருக்கு தேவை ஆயுல் ஆறோக்கியத்துடன் வாழ்கபல்லான்டு

  • @rajiraji4919
    @rajiraji4919 ปีที่แล้ว

    எனக்கு Car Drive பன்ன தெரியாது இருந்தாலும் உங்கள் வீடியோக்கள் பார்ப்பேன், காரில் முன் இருக்கையில் அமர்ந்து செல்லும் போது எனக்கு இந்த இடைவெளியை எப்படி கணக்கு பன்னுராங்கனு ரொம்ப நாட்களா இருந்தது இந்த பதிவை பார்த்ததும் நன்றாக புரிந்து கொண்டேன் நன்றி Bro....

  • @sankarjawahar2189
    @sankarjawahar2189 4 ปีที่แล้ว +11

    The method u explaining is very helpful. Especially when using scenarios. It very useful. Thank u sir

  • @pksprabhup1570
    @pksprabhup1570 3 ปีที่แล้ว +10

    Thanks for the most recommended training for the new learners. Also train the parking in very congested area. It's also very useful 👌

  • @someswaran1683
    @someswaran1683 4 ปีที่แล้ว +4

    This is where I was weak until watching this video... Tnqq...bro

  • @vahitv
    @vahitv 9 หลายเดือนก่อน

    தம்பி!ரொம்ப நல்லா.தெளிவா.சிறப்பா.எளிமையா விளக்குறீங்க!உங்கள் முயற்சி.உழைப்பு மக்களுக்கும். உங்களுக்கும் பயன் தர பிரார்த்திக்கிறேன்.வாழ்த்துகிறேன்!
    என் வயது 55 இப்போதுதான் வாகனம் இயக்க கற்றுக்கொள்கிறேன் இன்று நான்காவது நாள் பயிற்சி.
    (தெரிந்து வைத்துக்கொள்வோமே என்பதற்காக மட்டும்)

  • @3b33rufusbenjaminb8
    @3b33rufusbenjaminb8 3 ปีที่แล้ว

    கார் ஓட்டுகிற ஒவ்வொருத்தரும் இதை தெரிஞ்சுக்கணும் நன்றி sir super எனக்கு இதை சொல்லி கொடுத்ததற்காக நன்றி

  • @prabaaol
    @prabaaol 3 ปีที่แล้ว +5

    உங்கள் சுத்தமான தமிழும், தெளிவும் அருமை வாழ்த்துக்கள்🙏

  • @GunyaAArvind
    @GunyaAArvind 2 ปีที่แล้ว +12

    I watched the video just now... The info mentioned is highly appreciable! 🤝 In addition to them, i recommend you to share your height details. Because the drivers view will change a lot for people at different heights. If you mention your height, viewers can relate better.

  • @arun_1506
    @arun_1506 4 ปีที่แล้ว +86

    Super.Very useful for beginners.please post video on side judgements. Awaiting eagerly!

    • @gurumurthyhariharan
      @gurumurthyhariharan 4 ปีที่แล้ว +7

      Yes sir. Left side judgement always problem for even good drivers.. Plz please.,,🙏🙏

    • @nellaiguru8792
      @nellaiguru8792 4 ปีที่แล้ว +3

      Excellent thala, pls left side & right side ment videos

    • @raghualike7962
      @raghualike7962 4 ปีที่แล้ว +1

      Yes sir I too need

  • @susaimanickama1646
    @susaimanickama1646 11 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்
    தரும்‌ சகோதரர் அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

  • @sadasivamsubramanian3883
    @sadasivamsubramanian3883 3 ปีที่แล้ว

    Thank you sir. மிகவும் தெளிவான விளக்கங்கள், மற்றும் பாடங்கள். நன்றி

  • @prasannavasudevan943
    @prasannavasudevan943 4 ปีที่แล้ว +10

    Simple, powerful, scientific explanation Mr.Birla.
    What they don’t teach us in driving schools, you taught us in a practical way. This is so easy to follow. Kudos 😊👍🏼

  • @jaganjm2601
    @jaganjm2601 4 ปีที่แล้ว +6

    thanks bro, the most detailed and clear explanation of judgment in tamil i have ever seen.
    please do left and right side judgment too.

  • @atm6584
    @atm6584 2 ปีที่แล้ว +9

    If car driving is an art, birla is a Picasso in it

  • @kayathrivenkatesan7712
    @kayathrivenkatesan7712 2 ปีที่แล้ว

    Anna car pathi enku ethume theriyathu...but ipo driving try panitu irke..unga videos paka paka nala drive pananum plus neraiya vishyanhal puriya varuthy..easy aa otalam nu confidence kuda varthu..tamil la ipdi oru content podrenga...nijama super anna....ithe mari neriaya videos podunga annna..and a great salute to ur efforts

  • @tharunkumar3481
    @tharunkumar3481 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை ! தங்கள் சேவை தொடர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @saiamarantrichy-sat6018
    @saiamarantrichy-sat6018 4 ปีที่แล้ว +6

    Clear a explain pandringa bro👏

  • @MrThilalangadi
    @MrThilalangadi 4 ปีที่แล้ว +11

    This video gives unique topic which I needed the most. Clearly explained. Thank u sir 😊

  • @samuelcharles128
    @samuelcharles128 4 ปีที่แล้ว +4

    Super. first time I learned this tips. Very useful. You r rocking bro

  • @raajannab5716
    @raajannab5716 3 ปีที่แล้ว

    விஞ்ஞான ரீதியான, மிக விவரமான, தேவையான மிகவும் பயனுள்ள விஷயம். பயணத்தை பாதுகாப்பாகவும், இலகுவாகவும், ரசனைமிக்கதாகவும், இருக்க உதவும்படி மிக பொறுமையாக விவரிக்கும் நண்பருக்கு நன்றியும் பாராட்டும் வாழ்த்துக்களும்.

  • @raj11685
    @raj11685 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையா தெளிவா mechanical wise சொல்லி தரிங்க சூப்பர் சார்

  • @ramnalald
    @ramnalald 4 ปีที่แล้ว +5

    Great effort sir, very useful for car learners especially for beginners like me...nice practical experiements/explains...worth in spending our time with your videos...thanks once again

  • @suganyakannan2405
    @suganyakannan2405 4 ปีที่แล้ว +7

    பாராட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா மனம் நிறைந்த வாழ்த்துகள்

  • @sivaveera1976IN
    @sivaveera1976IN 4 ปีที่แล้ว +4

    This is also a good video where I personally understood tutorials. I believed that you will also explain the procedure for parking a car in the designated parking. You told the aerodynamics of a passenger car or salon car. Can you please brief the aero dynamics on a suv, where we can view the bonnet. How does it work on a suv. I mean the seat in a Tata Sumo is elevated. Is it mainly on the seat up or down adjustment in a passenger car. Please explain.

  • @saravananarn
    @saravananarn ปีที่แล้ว +1

    Sir na intha video again 1 year ku apuram pakurean. This video is like a reference book for me thq

  • @divyasaranga
    @divyasaranga 7 หลายเดือนก่อน

    I joined the driving class confidently only after watching your video basics... Even they dont even teach responsibly given a price.....your gearbox video was one such execllent informative....Thankyou so much😊...lot of time and effort spent for such informative videos and clear explanation

  • @praveenarvee841
    @praveenarvee841 4 ปีที่แล้ว +4

    Fantastic, extrodinory, mind blowing bro💥

  • @ungalnanbanraj7164
    @ungalnanbanraj7164 4 ปีที่แล้ว +4

    thala nee vera level pongaaa.... keep doing well Bro...I m always with you & supporting for u only bro... take care...& All the best for u bro💐💐💐😘😘😉😉👍👍👍👌👌👌✌️✌️✌️

  • @eatworlddotcom5279
    @eatworlddotcom5279 4 ปีที่แล้ว +18

    8:23 most irritating fact in Traffic road 😾

  • @s.sulthanalavudeen545
    @s.sulthanalavudeen545 3 ปีที่แล้ว

    Unmaya sonna unga videos pakrathunalathan yenaku driving ottura payam pogi , confidence vanthuruku

  • @manomano382
    @manomano382 3 ปีที่แล้ว

    சார் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
    ஒரு நல்ல ஓட்டுநர் ஆவதற்கு உங்க ள் பயிற்சி உதவியாக இருக்கும்.நன்றி

  • @abinesh.m8871
    @abinesh.m8871 4 ปีที่แล้ว +6

    Bro Vera level bro ♥️💥

  • @vigneshwarm8725
    @vigneshwarm8725 4 ปีที่แล้ว +9

    Sedan cars like verna, hunda accord edhuku eppadi judge pandradhu because indha car front portion romba parussa irrukum laa

    • @birlasparvai
      @birlasparvai  4 ปีที่แล้ว +8

      Bro, it works for all type of cars. If lengths increases then height will reduce. It compensate.Try and update me

    • @angamuthu6007
      @angamuthu6007 4 ปีที่แล้ว

      @@birlasparvai Bro! What do if some drivers are tall or short means?

    • @rajeshkannankrishnasamy
      @rajeshkannankrishnasamy 3 ปีที่แล้ว

      @@angamuthu6007 but the height of the car remains same right.

  • @JayaKumar-dz5ej
    @JayaKumar-dz5ej 4 ปีที่แล้ว +5

    Super bro, your driving tips and demonstration for beginners is very useful, keep it up

  • @mohamadrafi7949
    @mohamadrafi7949 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா மிக தெளிவான விளக்கம் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானக (ஆமீன்)

  • @arunraja9002
    @arunraja9002 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள குறிப்புகள். செயல்முறை விளக்கம் மிகவும் அருமை. நன்றிகள் பல 🙏

  • @parthibanthangaraj6988
    @parthibanthangaraj6988 3 ปีที่แล้ว +4

    It also varies based on the driver's height

  • @rakeshkochu5998
    @rakeshkochu5998 4 ปีที่แล้ว +7

    കാണുന്നവരിൽ മലയാളികളുണ്ടോ 🔥

    • @birlasparvai
      @birlasparvai  4 ปีที่แล้ว +1

      Bro... cant understand

    • @sadhika793
      @sadhika793 4 ปีที่แล้ว +1

      😁

    • @ranjithsreenivas3988
      @ranjithsreenivas3988 3 ปีที่แล้ว

      @@birlasparvai intha maathiri nerangalil neengal Google Translate use panni oru 80% accuracy la intha comments sa purinchukka mudiyum.

  • @salamvp2666
    @salamvp2666 3 ปีที่แล้ว +4

    മലയാളീസ് ഉണ്ടോ.ഇവിടെ

  • @ganesans9529
    @ganesans9529 2 ปีที่แล้ว

    நல்லா போயிட்டு இருந்த வீடியோ டக்கன்னு நின்ன மாதிரி இருக்குங்க சார். நீங்க சொல்ல நினைச்சது சொல்ல வேண்டியது இருக்கும் ன்னு நினைக்கறேன்.. சூப்பர் சார்

  • @nambirajan1678
    @nambirajan1678 3 ปีที่แล้ว

    நன்றி பிர்லா sir... உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது....

  • @venkatesanpalanisamy222
    @venkatesanpalanisamy222 3 ปีที่แล้ว +1

    சூப்பர் sir நீங்க பன்ற video and உங்க speech very clear ஒரு டிரைவிங் school. Training போன மாதிரி இருக்கு ரொம்ப நன்றி

  • @bikeenthusiast6512
    @bikeenthusiast6512 2 ปีที่แล้ว

    Awesome sir🙌🏻….driving school la fees kati class pona kooda ivlo solli thara matanga🥺…great sir neenga

  • @sikkandaroli5671
    @sikkandaroli5671 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி நண்பரே உங்கள் வீடியோவை எல்லாம் பார்த்து ரொம்ப விஷயங்கள் கத்துக்கிட்டேன் டிரைனிங் ஸ்கூல்ல கூட இப்படி சொல்லித் தர மாட்டாங்க 🤝🇦🇪🫂

  • @aruns3648
    @aruns3648 3 ปีที่แล้ว

    Thalaiva ellarukum puriyura mari example oda explain pandra vidham iruke.. chance ah ila neenga vera level

  • @kavisai781
    @kavisai781 3 ปีที่แล้ว +1

    Front Judgement நல்ல பதிவு அதற்கு நன்றி. ஒரு வாகனத்திற்கு எனது வாகனத்திற்கும் எவ்வளவு இடை வெளி எவ்வளவு இருக்க வேண்டும் என்று எனக்கு ஒரு சந்தேகம் இருந்து அது இப்போது தெளிவாகிவிட்டது.
    இன்னும் ஒரு சந்தேகம் குறுகிய சாலையில் போகும் போது இரண்டு கார் cross பன்னும்போது நமது கார் டையர் சாலையை விட்டு இறங்காமல் இருக்கு எப்படி தெரிந்தது கொள்வது சொல்லுங்க.

  • @karthikgiri5545
    @karthikgiri5545 3 ปีที่แล้ว

    Sir romba super 👌. Enkita bannet visible la theriya ra
    Car than eruku nala erukum ,but neenga sonathu ipa recent ta vara car ku romba porundum !!!! Very useful sir enaku judgement theriyathu(recent cars only) therinchu kitan👍👍👍

  • @arpalaniappan2290
    @arpalaniappan2290 3 ปีที่แล้ว

    My.main problem is Front Banner. you are a best Teacher & you are only take the wiper for example

  • @azarudeenahamed
    @azarudeenahamed 8 หลายเดือนก่อน +1

    Thank you so much .one out of 10 drivers teach those adjustments etc.most of them teach only gear movement only ,brake that’s it

  • @sindhur1635
    @sindhur1635 3 ปีที่แล้ว

    Super bro..I learnt car driving..bcz of no confidence. Stopping driving..and bcz of fear of heavy traffic..stopped driving....kindly post more videos..how to drive in heavy traffic..so that it will be very useful for ladies

  • @mrblackpanther6466
    @mrblackpanther6466 2 ปีที่แล้ว

    Rompa use fullaa. Irukku unga videos, ennoda doubt clear

  • @santhivinaykonala7188
    @santhivinaykonala7188 2 ปีที่แล้ว

    Not even in the driving school they teach all these tricks.. Excellent teaching keep it up brother.. Am from andhra

  • @Venkis-g7u
    @Venkis-g7u 2 ปีที่แล้ว

    Romba nalla iruku bro. Unga driving tips. Intha alavuku yaarume solli thara mattanga. Very good explanation.

  • @aadilfaheem540
    @aadilfaheem540 2 ปีที่แล้ว

    Thanks a lot sir...past several years I am having this doubt.. Now u cleared my doubts. And helped me to drive safe. I will be thankful to you sir.. Definitely Allah will also help you and gives more success in ur life.Because u are helping others.. Once again thank you so..............much.

  • @lifeisshort6948
    @lifeisshort6948 2 ปีที่แล้ว

    Literally nobody can teach the way u teaching sir 👍🏻 getting 7000 -10000..just 1 hr class in person. No proper method of teaching in SOME driving class. But u r great👍🏻

  • @kumarskills7610
    @kumarskills7610 ปีที่แล้ว +1

    முழுசா தமிழ்ல சொல்லமுடியாது முடிந்தவரை தமிழில் சொல்லவும் உங்கள் குரல் தெளிவா இருக்கு❤

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 3 ปีที่แล้ว

    Guru nobody teach like this...you are a wonderful tutor.

  • @prabhuv2586
    @prabhuv2586 3 ปีที่แล้ว

    Nanga ippo tan car vangirukom. Intha tips eanaku iruntha payam poyeruchu. Thank you

  • @Pss1954
    @Pss1954 2 ปีที่แล้ว +1

    Excellent information, till today many drivers dont tell this information, for new beginners and initial driving days road fearing people, this is very useful, really appreciate sir

  • @arumugamk1262
    @arumugamk1262 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரா. மிகவும் அருமையான விளக்கம்.

  • @Rams_23
    @Rams_23 3 ปีที่แล้ว

    Everyone wants to learn driving but nobody want to select safest car due to budget price, safety is utmost important things to select a car, Indian roads are very dangerous to drive like touching of live electrical wire. once behind the working theory and practical things are clear, there is less chance of accidents in the road side , Everyone should learn and understand the working mechanism of car. The way you explained here is much appreciated for beginners...

  • @NellaiTamilachi_
    @NellaiTamilachi_ ปีที่แล้ว +1

    Sir, u r a blessed man, God is always with you.

  • @Murugan.tvm28
    @Murugan.tvm28 ปีที่แล้ว

    சூப்பர் சார் தெளிவா சொல்லி கொடுத்து இருக்கீங்க சார் இப்ப ஒரு காரை ஓவர் டேக் பண்ணும் போது அதை எப்படி நாம இடிக்காம போறது கெஸ் பண்றது ( நம்ம உள்ள இருந்து பார்க்கும்போது இடிக்கிற மாதிரியே இருக்கு சார்) அது தெளிவா புரியிற மாதிரி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @namasivayamkr4507
    @namasivayamkr4507 3 ปีที่แล้ว

    அருமை நண்பரே வாழ்த்துக்களும்,வணக்கமும்.மிக்க பயனுள்ளதாக இருக்கு.நன்றி

  • @udayabhaskarkv8790
    @udayabhaskarkv8790 2 ปีที่แล้ว

    Simply super sir. I am saying again no driving school will probably teach this stuff in so simple words. Even a child can easily understand

  • @gganesh6601
    @gganesh6601 3 ปีที่แล้ว

    Nobody can teach how to drive car safely
    But your teaching is amazing

  • @chirappuramroy9124
    @chirappuramroy9124 2 ปีที่แล้ว

    Simply wonderful! I don't understand Tamil but still I watch and I somehow understand it like my mother tongue Malayalam. Great class! Great job 👏

  • @suryadigital6707
    @suryadigital6707 ปีที่แล้ว

    எல்லா Teachங்கும் அருமை பெருமை. good job.

  • @s.k.karthikeyansk7845
    @s.k.karthikeyansk7845 3 ปีที่แล้ว

    சிறப்பாக இருந்தது வீடியோ கருத்துக்கள் தெளிவாக இருந்தது

  • @shanmuganandam674
    @shanmuganandam674 2 ปีที่แล้ว

    I learnt left judgement of Indian driving from his video only. Thanks

  • @Santhoshkumar-qj2oo
    @Santhoshkumar-qj2oo 3 ปีที่แล้ว

    Really Really good information bro..... I learn driving, after that i confused with front judgement.. Now i clear.... Thanks.