How to left right judgement in city trafic in tamil@brain cars

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2022
  • Join this channel to get access to perks:
    / @braincars
    Instagram link brain_carss?igs...
    This video explained how to beginers drive the car in city trafic with good judgement #brain cars

ความคิดเห็น • 96

  • @mohanlakshmanasamy8263

    கார் ஓட்ட பழகுபவர்களுக்கு மிக முக்கியமான சைட் ஜட்ஜ்மெஎன்ட் பதிவு இது. ஆனால் உங்க பொஷிஷனில் நீங்க சைடு ஜட்ஜ்மெஎன்ட் செய்வதை, ஸப்ஸ்க்ரைபர் அவ்வாறே காண தாங்கள் ஹெட் கேமரா உபயோகித்தால் கச்சிதமாக இருக்கும். இல்லையேல் தாங்கள் கூறுவதை மட்டும்தான் உணர முடியும்.

  • @solathamilan985
    @solathamilan985 ปีที่แล้ว +6

    உங்களுக்கு தான் அந்த sticker கரெக்டா இருக்கு.. எங்களுக்கு தெரியல camera position மாத்தணும்.. உங்க தலைல pov இருக்கணும்.. அப்ப தான் கரெக்டா உங்க விஷன் எங்களுக்கு தெரியும்

  • @mohanv855
    @mohanv855 ปีที่แล้ว +21

    Left side & right side judgement பற்றி live ஆ காட்டி சொல்லியது beginner's க்கு ஒரு தெளிவை கொடுத்தது பயத்தையும் போக்க கூடியதாக இருந்தது, நன்றி 🙏

  • @madhavinallasamy6316
    @madhavinallasamy6316 ปีที่แล้ว +4

    Right side டயர் கோடுக்கு டிரைவருக்கு பின்னால் கேமரா வீவ் காண்பித்தால் எதிரே வரும் பஸ் கோடுக்கு Right வெளியே வருவது தெரியும்.காமரா வீவ் காண்பிக்காததால் எதிரே வரும் பஸ் ரைட் சைடு கோடுக்கு இடதுபுரம் உள்ளடங்கி வருவதாக தெரிகிறது. அவ்வளவுதான்.ஓகே. (வண்டி அகலம் எதிர் ரோட்டில் இருக்குதா?மனகணக்கு கணக்கிட தெரிந்தவர்களுக்கு கோடுகள் தேவையில்லை.)

  • @anandthanusri2865

    புதிதாக கார் ஓட்டுபவர்கள் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளும் படி வீடியோ போட்டதிற்கு கோடானு கோடி நன்றிகள் 🎉🎉🎉ஐயா அவர்கள்

  • @SundarSundar-dd3nx
    @SundarSundar-dd3nx ปีที่แล้ว +7

    மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்திர்கள் அண்ண நன்றி ப்ரே

  • @oyamari

    thanks sir. குறிகிய சானலயில் மக்கள் மற்றும் bike நிற்கும் போது அதன் மீது உரச்சாமல் left lower judgement எப்படி பன்னவது . இந்த situation il center point judgement வச்சு ஒட்டும் போது correcta வருவதில்லை?

  • @mathankumar1812

    Antha bika la porathu naan than😅

  • @RAJAG-nr6ut
    @RAJAG-nr6ut ปีที่แล้ว +2

    Sir தஞ்சாவூர் ல் எங்கே இருக்கீங்க

  • @Ungalnanban944

    How much glass fit .....

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 ปีที่แล้ว +18

    நான் ஒரு டிரைவிங் ஸ்கூல்ல சேர்ந்து தான் டிரைவிங் பழகின.

  • @medialogist5031
    @medialogist5031 ปีที่แล้ว +9

    It is the best judgement video i have ever seen. Thank you sir. I salute your experience in driving.

  • @manimuthu1917
    @manimuthu1917 ปีที่แล้ว +5

    மிக எளிமையான விளக்கம்

  • @abushara7744
    @abushara7744 ปีที่แล้ว +2

    மிக நன்று மேலும் இதைப்போல் உதவவும் நன்றி

  • @mraj1970
    @mraj1970 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் தலைவா மிக்க நன்றி

  • @Sureshkumar-36
    @Sureshkumar-36 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ஐயா ....நன்றி

  • @sirajudeenjinnah5600

    Video super sir..engala mathiri beginners ku video parthathum oru confidence varuthu

  • @shivsarankavis

    அருமை சார்,தேவையான உபயோக தகவல்

  • @nassers198

    Very fine left and right judgement Sir 🙏🙏🙏🙏🙏

  • @thangarajthangaraj2858
    @thangarajthangaraj2858 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் நன்றி