How to judge space while driving | காரின் அகலம் எப்படி கணிப்பது Live Demo | Birlas Parvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 2.7K

  • @birlasparvai
    @birlasparvai  3 ปีที่แล้ว +340

    Do watch individual videos for stickers placement. Links shared in description.

  • @thiruarasukpm506
    @thiruarasukpm506 3 ปีที่แล้ว +533

    இது தெரியாம தான்யா இவ்ளோ நாளா கார் ஓட்டாம இருந்தேன்
    அருமை நன்றி

    • @VR-fh9xo
      @VR-fh9xo 3 ปีที่แล้ว +5

      Same tata ace lam ottitu periya kaduppaa irukkum

    • @jokerp8990
      @jokerp8990 3 ปีที่แล้ว +1

      @@VR-fh9xo y bro

    • @bhunesh-ye3zu
      @bhunesh-ye3zu 3 ปีที่แล้ว

      😂😂😂

    • @gomathidevi4173
      @gomathidevi4173 3 ปีที่แล้ว

      Me too 😳😳😳

    • @shafirahman7915
      @shafirahman7915 ปีที่แล้ว

      Mee too

  • @sivaprakasam5904
    @sivaprakasam5904 3 ปีที่แล้ว +969

    கார்வைத்திருக்கும். அனைத்து நன்பர்களுக்கும்.ஒ ர் அன்பான வேன்டுகோல். நீங்கள். காரை நிருத்விட்டு.மருமடி காரை எடுக்கும்போது. காருக்கு அடியில். நாய்கள் அல்லது மற்ற விலங்குகள் .காருக் கு அடியில் உள்ளதா என்று கவனித்து, வன்டியை எடுத்து சென்றால், பல உயிர்கள் உங்களால் காப்பாற்றபடும்'

    • @நாதன்நாதன்-ப6ற
      @நாதன்நாதன்-ப6ற 3 ปีที่แล้ว +60

      தமிழை கொல்லாமல் பதிவு போடவும் (ஐந்து பிழை )

    • @aravindj6550
      @aravindj6550 3 ปีที่แล้ว +110

      அவர் தமிழ் இலக்கணம் சொல்ல இங்கு வரவில்லை. மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க பதிவிட்டார்.

    • @abdulrahims9681
      @abdulrahims9681 3 ปีที่แล้ว +5

      Super sir

    • @நாதன்நாதன்-ப6ற
      @நாதன்நாதன்-ப6ற 3 ปีที่แล้ว +11

      தமிழும் வாழனும்

    • @நாதன்நாதன்-ப6ற
      @நாதன்நாதன்-ப6ற 3 ปีที่แล้ว +1

      @@smileproudly5736 un vaya kami...poravan uthuvaan

  • @vinayak1965
    @vinayak1965 ปีที่แล้ว +62

    வீட்டில் இருந்து கொண்டே கார் ஓட்டுவது போன்ற ப்ரம்மையை ஏற்படுத்தியது உங்கள் பயிற்சி.

  • @thiruvarurthirumagan1146
    @thiruvarurthirumagan1146 2 ปีที่แล้ว +31

    நீங்கள் தெய்வம்! நிச்சயம் ஒரு நாள் உங்களை சந்திப்பேன்! ஒரு பரிசு ஒன்று கொடுப்பேன் அண்ணா!! பழனி முருகன் அருளால் உங்களுக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீங்கா புகழும் தூற்றா மனமும் பெற்று பல்லாண்டு பல்லாயித்தாண்டு பல நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பழனி முருகனை வேண்டுகிறேன்

  • @narayanannaveen3896
    @narayanannaveen3896 ปีที่แล้ว +9

    Na driving class போயிருக்கேன் but இந்தளவுக்கு புரியல but நீங்க அந்த viping பாத்து ஓட்டுவது மற்றும் லெப்ட் right marking கணிப்பு rombavey easya இருக்கு purithu super bro thank u for your nice explain❤

  • @vijayarun7859
    @vijayarun7859 3 ปีที่แล้ว +418

    Recently bought new car and I gained confidence only because of your videos. Thanks a lot.

    • @chittielectronics3661
      @chittielectronics3661 3 ปีที่แล้ว +4

      Me 2 bro

    • @RobinJoseph2010
      @RobinJoseph2010 3 ปีที่แล้ว +6

      Enjoy your ride bro; that feel is different 😻

    • @jhonyjony5873
      @jhonyjony5873 3 ปีที่แล้ว +3

      Which car bro

    • @gopinathansekar3201
      @gopinathansekar3201 3 ปีที่แล้ว +2

      Seriously, agreed

    • @palani.s7824
      @palani.s7824 3 ปีที่แล้ว +2

      Even we also purchased new car and I got more confidence after watching your videos and today I have drive properly ☺️ and thanks for your tip's and support 👍iam very much happy 😁

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 3 ปีที่แล้ว +176

    🏆Best Driving Instructor Award 2021 💐👍

    • @7hills79
      @7hills79 3 หลายเดือนก่อน

      👍👍👍👍👍

  • @cganeshkumar6922
    @cganeshkumar6922 3 ปีที่แล้ว +75

    உங்களை எனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன் அண்ணா. எனது வண்டி ஓட்டும் திறனை மெருகேற்றிக் கொண்டு வருகிறேன்
    நன்றி குருவே🙏

    • @solomonpaul6020
      @solomonpaul6020 3 ปีที่แล้ว

      Me too

    • @MrTransporter5
      @MrTransporter5 3 ปีที่แล้ว +6

      Nama epudi merugu ethunalum, road la muttaluga neraya irukanuga.....

  • @karthikeyant9806
    @karthikeyant9806 14 วันที่ผ่านมา +1

    மிக மிக அவசியம் எல்லாருக்கும் புரியும் வகையில் இது போன்ற பதிவை பார்த்தேன் மிக்க மிக்க நன்றி

  • @muthamudhaprathapraj8064
    @muthamudhaprathapraj8064 2 ปีที่แล้ว +13

    School la lessons eyadukura mathiri detailed a clear solureenga boss... hats of u..💯 love ur driving

  • @muthukumarkumar8223
    @muthukumarkumar8223 3 ปีที่แล้ว +853

    உங்கள் விடியோ கவனமாக பார்த்தால் ஓட்டுநர் பயிற்சி பள்ளி தேவையில்லை... .வாழ்க வளமுடன்🙏

    • @jkstyle1027
      @jkstyle1027 3 ปีที่แล้ว +18

      இந்தக் கேள்வி எனக்கும் அதிகமாக இருந்தது இப்பொழுது மிக தெளிவாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️❤️

    • @TECH_AHILAN
      @TECH_AHILAN 3 ปีที่แล้ว +6

      Correct

    • @Ptmn216
      @Ptmn216 3 ปีที่แล้ว +3

      @@Muthukumar-p2s just for fun...6adi,, 2 angulam...

    • @Ptmn216
      @Ptmn216 3 ปีที่แล้ว +2

      Sirikka mattum.....Apadiyendral paralogathukku oru ticket booking seithukollalam...

    • @NirmalKumar-sg9hw
      @NirmalKumar-sg9hw 2 ปีที่แล้ว +2

      Correct✅

  • @sds8028
    @sds8028 3 ปีที่แล้ว +37

    பல நாள் தேடிய தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி

  • @jebaranic4691
    @jebaranic4691 3 ปีที่แล้ว +20

    நான் கார் ஓட்ட படித்து ஏழு வருஷமாயிடுச்சு இப்போது தான் கார் வாங்கியிருக்கிறோம். நான் மிகவும் பயந்தேன். மீண்டும் க்ளாஸ் போகனுமே என்று நினைத்தேன். ஆனால் இப்போது எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்களாக இருக்கு. God bless you more and more

  • @haziqworld
    @haziqworld ปีที่แล้ว +12

    I'm already going for a driving class. But this technique to understand the left, right & front distance is really useful.

  • @natchunuorutips5577
    @natchunuorutips5577 2 ปีที่แล้ว +4

    Oru silar yevalo sonnalum puriyathu . But neenga oru oru pointum nalla puriyura mathiri explain pandringa 👏🏻👏🏻

  • @francisr9074
    @francisr9074 3 ปีที่แล้ว +86

    மிகவும் அருமையாக சொல்லி கொடுக்கின்றீர்கள்.. தங்களின் திறமையை பாராட்டி வார்த்தை இல்லை.... வாழ்க வளமுடன்...

  • @suryark609
    @suryark609 3 ปีที่แล้ว +6

    Driving Class போக வேண்டியது இல்லை Bro... Thank you Soo Much Bro 🤝 🤝 🤝 🤝

  • @dineshdinu4995
    @dineshdinu4995 3 ปีที่แล้ว +12

    அண்ணா மிகவும் தெளிவாக அருமையாக சொல்லி தந்து இருக்குறைங்க உங்களுடைய பணிக்கு வாழ்த்துக்கள் 🙏👌

  • @sivashankar2347
    @sivashankar2347 หลายเดือนก่อน

    அருமை ,
    பெரும்பாலான டிரைவிங் பள்ளிகள் இவ்வளவு விளக்கமாக தெளிவாக சொல்லி தருவதில்லை.
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க, தொடர வாழ்த்துக்கள்.

  • @palaniappanarunachalam8548
    @palaniappanarunachalam8548 3 ปีที่แล้ว +1

    DR.BIRLA at my age of 74 with out fear I am driving after see all.of YOUR VIDEO. THANKS & God give you good health & wealth.

    • @birlasparvai
      @birlasparvai  3 ปีที่แล้ว

      Happy to know sir . Have a happy and safe driving

  • @sudiptadas1979
    @sudiptadas1979 3 ปีที่แล้ว +147

    I found out front judgement video very useful, yesterday I tested & found very good & effective 👍.
    Today if I m driving in Bangalore city 80% credit goes to your video effort’s, I learned many things from your videos like front judgement, city Driving, Reverse parking at apartment or mall, slope etc. appreciate your work, pls keep it up 👍.

    • @birlasparvai
      @birlasparvai  3 ปีที่แล้ว +11

      Good to know. Have a safe and happy driving

  • @mbalasubramanian4684
    @mbalasubramanian4684 3 ปีที่แล้ว +135

    சார்... வாய்ப்பிருந்தால் இன்னோவா, ஃபார்சூனர் ஸ்கார்பியோ, போன்ற பெரிய கார்கள் மற்றும் பேனட் நீளமாக உள்ள கார்களில் left, right, front judgment பற்றி விளக்ககுங்கள் சார்.

  • @writeto0463
    @writeto0463 ปีที่แล้ว +9

    This technique is the best way to judge space. I had much difficulty in judging left and right space while driving and hence was unable to overcome fear of driving. The technique you have taught has made it very easy for me to drive even in in narrow / congested streets. All the other videos are also very useful. Thank you very much Sir - you have given me confidence to drive.

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 ปีที่แล้ว

    நான் பார்த்த பதிவுகளில் மிகவும் பயனுள்ள ஒரு பதிவு எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே இது தேவையான ஒரு பதிவு

  • @vigneshr1620
    @vigneshr1620 ปีที่แล้ว +1

    Try panni patha Vera level judgement super bro ipo tha theliva vandi otra feeling thank you so much

  • @sridhar6000
    @sridhar6000 3 ปีที่แล้ว +8

    Hi Bro, I am Indian but staying with family in Malaysia. bought a new car 2 weeks back, I was thinking to ask this video to you. with God's grace you made this video and published. I can say you have done this video for me. :) Thanks a lot .

    • @ramnathsakthivel6274
      @ramnathsakthivel6274 3 ปีที่แล้ว

      😂 even god cant help other people on road from guys like you

  • @_ssp
    @_ssp 3 ปีที่แล้ว +28

    I appreciate your videos because earlier I used to watch only in either English or Hindi. Am happy and proud that it is now available in Tamil itself.

  • @NaveenSaga
    @NaveenSaga 3 ปีที่แล้ว +10

    Much required for everyone. Thanks you so much. You remove the lifetime anxiety of how to ride a car

  • @guhanesshmk2048
    @guhanesshmk2048 2 ปีที่แล้ว +1

    நீங்கள் பதிவு செய்த அனைத்தும் அருமை மிகவும் தெளிவான பதிவு என் சந்தேகம் முழவதும் தெளிவா னது மிக்க நன்றி

  • @skmani865
    @skmani865 8 หลายเดือนก่อน

    நான் இப்பதான் கத்துக்க ஆரம்பித்து இருக்கிறேன். எனக்கு ரொம்பவே useful. ரொம்ப நன்றி சகோ.

  • @nakkuchethapayale
    @nakkuchethapayale 3 ปีที่แล้ว +31

    I have a feeling of terror while driving in a busy road. Now, I'm gaining confidence little by little. Kudos to you sir

    • @ramnathsakthivel6274
      @ramnathsakthivel6274 3 ปีที่แล้ว

      How did u get license then ??? This is why accidents happen learning after getting license

    • @lifethroughromans8295
      @lifethroughromans8295 3 ปีที่แล้ว +9

      @@ramnathsakthivel6274 - Learning requires practice.
      People's learning curves are different. People may have performed well during their test. That doesn't mean that dismissed all of their fears. It takes time.

    • @VETRI.90
      @VETRI.90 2 ปีที่แล้ว

      @@ramnathsakthivel6274 are you from india?

    • @madheena5118
      @madheena5118 2 ปีที่แล้ว +2

      @@ramnathsakthivel6274 Have u got license before ...?.If you know to move and stop they will provide you listen ..With the offering government license formalities you can't drive in heavy traffic

  • @velgeevelgee8993
    @velgeevelgee8993 3 ปีที่แล้ว +18

    Man., you deserve awards for your instructions … Kudos ..
    I’m a beginner, following your videos and learning to drive… you are my virtual Guru 🤝 way to go.

  • @fabfunwithmiv5175
    @fabfunwithmiv5175 2 ปีที่แล้ว +39

    Hi Sir, appreciate you time and efforts in teaching. I learnt car driving in 3 days with the help of your videos. You hv explained everything very simple and in very effective way. Even car driving schools doesn't teach these things. Thank you so much.

  • @arunv1950
    @arunv1950 3 ปีที่แล้ว +1

    அருமையான உபயோகமான தகவல்கள்.... மிகவும் சிரத்தை எடுத்து அழகாக விளக்குனீர்கள் மிக்க நன்றி

  • @aadhirana8052
    @aadhirana8052 2 ปีที่แล้ว

    Romba romba useful tips. Car driving class poittrukken. Daily unga videos pathuttu porathala yenakku romba easya kathukkren. Unga videos yellam Very interesting.So nice of you. Thankyou so much sir.

  • @Migaloo28
    @Migaloo28 3 ปีที่แล้ว +4

    Thala yonka video pathu car perfectda drive pandran super vera level ,🔥🔥

  • @venkateshwaranperumalsamy8525
    @venkateshwaranperumalsamy8525 3 ปีที่แล้ว +8

    Really very helpful I asked this in my driving school while learning they didn't respond well. But you clearly explained Thanks 🙏

  • @praburajkumar1506
    @praburajkumar1506 2 ปีที่แล้ว +38

    Hi Mr Birla,
    I like your detailed instructions and clarity in communication. Even the famous driving schools do not teach like you.
    Thanks a lot

  • @silviamargaret1965
    @silviamargaret1965 2 ปีที่แล้ว

    I failed many times to reverse my car. After watching your video, I have become an expert to reverse my car. Thankyou brother. I recommend my friends to get reference from your videos.

  • @sundararajanramakrishnan7955
    @sundararajanramakrishnan7955 2 ปีที่แล้ว

    மிக நல்ல பதிவு , அருமையான விளக்கம் , கூடவே இருந்து பயிற்சி அளிக்கும் ஒரு உணர்வு
    உங்கள் சேவை தொடர்ந்து வரவேண்டும்.👏👏👏🙏🙏

  • @JustBe1974
    @JustBe1974 3 ปีที่แล้ว +12

    I never miss your videos. Each video proves how deep you are. Thank you Sir.

  • @mugundhann5905
    @mugundhann5905 3 ปีที่แล้ว +21

    This video definitely boosts the confidence for new driving learner and hats off to you bro for uploading very informative videos with an elegant touch

  • @LYFin360
    @LYFin360 3 ปีที่แล้ว +19

    Will suggest your videos to the ones who learn driving.. No-one is teaching better than you Sir.. you have the power to bring confidence to anyone who drive.. Hatsoff and Thankyou so much..

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 2 ปีที่แล้ว

    தம்பி அருமை இவ்வளவு எளிமையா யாரும்சொல்லமாட்டாங்க நன்றி

  • @sandeepraj9795
    @sandeepraj9795 2 ปีที่แล้ว

    Thank you so much for this video . I have four wheeler license but side space yepdi judge panrathu theriyama bayanthutu drive panama irunthen this video gives me lots of confidence. Tq bro

  • @vineethkumar8094
    @vineethkumar8094 3 ปีที่แล้ว +30

    Your videos are giving confidence in driving for hundreds of people... thanks a lot for the same..I have one request..will you be able to provide a video on things to consider while taking short/lengthy turns..and high range driving with a lot of hair pin curves.. beginners like me still feel that while taking those turn it might get banged with the vehicle comes in opposite directions.. thanks in advance...🙏🙏🙏

  • @vampireforever6937
    @vampireforever6937 3 ปีที่แล้ว +15

    U r a good teacher .. make things very clear that’s a truely a sign of a good teacher ... respect and thanks from Kerala 🙏🏽

  • @sethu1471
    @sethu1471 3 ปีที่แล้ว +9

    Fav dialogue: na panra effect ungala vandu reach agum

  • @mirrorofsociety4429
    @mirrorofsociety4429 ปีที่แล้ว

    Enaku car straight aah drive panna theriyama irundhadhu . Idha pathadhuku aprom semma happy thank u so much

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 6 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம்...
    புதிதாக பயிற்சி ஓட்டுபவர்கள் டிராஃபிக் இல்லாத சாலைகளில் மெதுவாகக் கொஞ்ச நாள் ஓட்டி பின் மெயின் ரோடு செல்லவும்,

  • @varadharajanpanneerselvam8216
    @varadharajanpanneerselvam8216 3 ปีที่แล้ว +27

    Good lesson of deviating left & right ! Simple yet innovative 👌

  • @tamilarasut1771
    @tamilarasut1771 2 ปีที่แล้ว +8

    Hello Anna, thank you so much for your videos. Your techniques really helped me to clear the drive test in Canada. Keep going, all the best 😃

  • @sivagnanammurugesan3990
    @sivagnanammurugesan3990 3 ปีที่แล้ว +11

    Got a clear-cut idea on judging the space on the road with your practical demo, Boss. Thank you very much🙏.

  • @parthipanp6988
    @parthipanp6988 2 ปีที่แล้ว

    Very useful video 👌💝 sir, யாருமே எங்களுக்கு இப்டி easya சொல்லி கொடுத்தற்கு நன்றி 👍👌🙏

  • @jeniferdavid3326
    @jeniferdavid3326 ปีที่แล้ว

    Very very useful to me sir.. Thank you so much. Enaku driving therium but intha adjustment theriyama irukirathala car drive pantrathe illa. Thank you

  • @SantronManibharathi
    @SantronManibharathi 3 ปีที่แล้ว +8

    When did you come to Tambaram sir? Would like to meet you someday. Excellent videos by the way. Most of my driving is taught by you.

  • @anandk6039
    @anandk6039 3 ปีที่แล้ว +16

    How to mark the two points as reference? Will be much helpful to know where to place the marking. Thanks for all your splendid efforts to make driving easier for beginners and intermediates.

    • @vigneshvigu9121
      @vigneshvigu9121 2 ปีที่แล้ว +1

      Already video is der regarding this bro plz watch it

    • @ajiths4736
      @ajiths4736 2 ปีที่แล้ว +1

      @@vigneshvigu9121 video link podunga pls

    • @CoastalNuts
      @CoastalNuts 2 ปีที่แล้ว

      CheckOut the video of right and left side judgements bro th-cam.com/video/qT_ksGaC_WY/w-d-xo.html

    • @nagalakshmi-px8ck
      @nagalakshmi-px8ck 2 ปีที่แล้ว

      Subscribe birlas parvai all video will come.

  • @srikanth4332
    @srikanth4332 3 ปีที่แล้ว +4

    Hi Sir, i follow your videos regularly, very interesting,
    can you clarify below in upcoming session/videos please?
    1) we can judge front side if we have a car or any vehicle object by referring bumper, back lights or number plate ... but if any other object other than vehicle like a tree or pole or man exists - then how do we judge..?
    2) on taking U turn (left or right) if a ditch (pit) next to the road then how do we judge position, i'm a bit confused when taking turn not able to judge the length of the road.. (feels like going into the ditch)
    hope these will be clarified in upcoming videos.. thanks..

  • @sumathimurugan7503
    @sumathimurugan7503 ปีที่แล้ว

    Arivaali arivaali,,,, super paa,,, ivlo clear ah solli koduthinga ,,, 7k 8k,,, kodutthu driving class pogumbodhu kooda ivlo clear ah solli tharuvaanglaa nu yosikka mudiyala,,,yengalukku ukkaandha idathilirundhey driving practice pandradhukku koduttha tips& unga thelivaana padhivukku nandri paa

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว +13

    Our mind is like a water, when it's turbulent we are in confusion, when it's calm then we get clear thoughts and vision. Keep your mind happy and calm😁 have a nice day 😃

  • @afzal9723
    @afzal9723 3 ปีที่แล้ว +4

    Romba happy sir nalla solli tharinga ,,sir ipo andha sticker ra nama epdi sir measure panni mirror la apply panradhu???

  • @balakumar3894
    @balakumar3894 3 ปีที่แล้ว +51

    How to measure sticker distance .??
    Wind shield wiper length or any other marking measurement??

    • @prathipkumar8101
      @prathipkumar8101 3 ปีที่แล้ว +23

      @Bala Kumar right side viper starting , leftside sticker = center of vehicle

    • @bumblebee614
      @bumblebee614 3 ปีที่แล้ว +1

      @@prathipkumar8101 konjam cleara soringala bro ella carkum apply panlama

    • @prathipkumar8101
      @prathipkumar8101 3 ปีที่แล้ว +9

      @@bumblebee614 ella car kum apply panalam bro. Unga car end to end measure panni center la oru sticker place pannungha. Then right side viper starting la 1 sticker paste pannunga bro

    • @bumblebee614
      @bumblebee614 3 ปีที่แล้ว +2

      @@prathipkumar8101 na innova vachirukom adhoda front glass measure pananuma illana adhoda front bodya

    • @prathipkumar8101
      @prathipkumar8101 3 ปีที่แล้ว +3

      @@bumblebee614 glass dhan bro

  • @GokulkYoga
    @GokulkYoga 8 หลายเดือนก่อน

    Good & sagacious Judgement! Left Right judgement is significant! This is video is immense fruitful to GREEN HORN ( Beginners) . Car centre point one stiger should be affixed, Right side 3.5 CM measurement is must. Good judgement to Novice ( Beginners)

  • @Karthikeyan-bg6bs
    @Karthikeyan-bg6bs 4 หลายเดือนก่อน

    Innaikku than konjam long drive ponen intha marking very useful a irnthanthu . thank you so much. Very very useful

  • @sekhar9722
    @sekhar9722 3 ปีที่แล้ว +10

    Your videos are awesome. Your selection and teaching on specific topics are good👍🏻👍🏻

  • @ameen24bca
    @ameen24bca ปีที่แล้ว +21

    இவ்வளவு சொன்னிங்க அந்த line எந்த அளவுக்கு எப்படி மார்க் வெக்கணும் என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்...

    • @amsfaguru
      @amsfaguru 5 หลายเดือนก่อน +5

      middle centre point
      right side stearing weel right point

    • @balasubramaniank4251
      @balasubramaniank4251 4 หลายเดือนก่อน

      🙏Thanks amsfaguru

  • @daranivasudevan9175
    @daranivasudevan9175 3 ปีที่แล้ว +4

    Thank u sir...I am following ur advices in my driving class Nd I am getting good remarks...this increases my confidence level to a great extent...hats off to ur awesome efforts 🎉

  • @somasundaramm1029
    @somasundaramm1029 ปีที่แล้ว

    Very nicely explained about RIGHT and LEFT side judgement. Now i can drive my car with full confidence. Thank you.

  • @salmonn2294
    @salmonn2294 ปีที่แล้ว

    வீடியோ தேடி பார்க்க வேணும்னு இருந்தேன் sir. Thanks for your tips

  • @sreedharvenugopal5664
    @sreedharvenugopal5664 3 ปีที่แล้ว +6

    Very nice, u r giving practical examples. Sir,Could u put video on avoinding rats bitting, and entering in to the car.

    • @skr0nytbe389
      @skr0nytbe389 3 ปีที่แล้ว +1

      I think he already posted a video on the rodent menace, if I am not wrong.

  • @aldrintyson945
    @aldrintyson945 3 ปีที่แล้ว +4

    Semma content bro Romba useful a irundhuchu

  • @kabaleeswaransubramaniam7989
    @kabaleeswaransubramaniam7989 3 ปีที่แล้ว +7

    இடது வலது பகுதியில் வைப்பரில் ஸ்டிக்கர் point எப்படி கண்டுபிடிப்பது. ஏதாவது கணக்கு ஸடேரிங் அடையாளமாக வைத்து செய்யப்பட்டதா

    • @kavielango3990
      @kavielango3990 2 ปีที่แล้ว

      நானும் இதை கேட்க நினைத்தேன்

    • @monishadhinesh8348
      @monishadhinesh8348 4 หลายเดือนก่อน

      See the previous videos left and right judgment

  • @Ammu22Sudha
    @Ammu22Sudha 2 ปีที่แล้ว

    Thanks so much.. I don't even know 2 wheeler driving... I'm going to driving school for car... But this part was not even they said and i focused on whether something I'll hit in right ah left ah nu i kept on thinking and car I miss to keep straight ...this s very helpful.. thanks much

  • @rajeswarijaikumar7292
    @rajeswarijaikumar7292 2 ปีที่แล้ว

    Eppadi sir ithellam think panninga... Semmaya irunthuchu sir... U made my day... Thank you so much.... I had so much of fear for driving.. You just made it do easy... 👏👏👏

  • @nithu8433
    @nithu8433 3 ปีที่แล้ว +13

    Waiting for this. Thank you anna👍

  • @satheshkumar8531
    @satheshkumar8531 3 ปีที่แล้ว +6

    Romba risk eduthu video podrengga safe drive pannugga

  • @sekhar9722
    @sekhar9722 3 ปีที่แล้ว +6

    What are blind spots, Pls do a video on it.

    • @rammc007
      @rammc007 3 ปีที่แล้ว +1

      Good question

  • @margaretruby9971
    @margaretruby9971 2 ปีที่แล้ว

    Romba clear ah explain pannirukinga,,,, thanks anna,, 👍🏻👍🏻👍🏻

  • @lifeisshort6948
    @lifeisshort6948 2 ปีที่แล้ว

    Mind blowing sir. No words... Today I sticked the red sticker and drove very confiently. Tqsm

  • @sathish389
    @sathish389 2 ปีที่แล้ว +11

    Adhalaam seri andha sticker epdi measure panni otradhu 😂adha sollave illaye 😂

    • @boopathy745
      @boopathy745 3 หลายเดือนก่อน

      Nee red Taxi Book panni poikooo bro.. idha vida clearaa unakku yaarum soli tharamaattaanga

  • @bharanidharan.k1954
    @bharanidharan.k1954 3 ปีที่แล้ว +5

    Bro eppadi entha mathiri constant make pandregeee

  • @devasurya1110
    @devasurya1110 3 ปีที่แล้ว +7

    near tambaram? I recognise that red swift as mine.

  • @vikashmahadev9120
    @vikashmahadev9120 2 ปีที่แล้ว

    Thank you UNCLE
    Thank you UNCLE
    Your very super
    Naraiya therinjikittom
    Neenga romba supera
    Solli kuduthinga

  • @brindhav3295
    @brindhav3295 หลายเดือนก่อน +1

    Sir vara level unga teaching sir.
    Wonderful explain sir
    Thank you so much sir

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq 3 ปีที่แล้ว +12

    Stiker measurements eppadi nu sollunga sir

    • @Aj.foods_1414
      @Aj.foods_1414 3 ปีที่แล้ว +1

      How to measure and place the Sticker sir

    • @harishko2561
      @harishko2561 3 ปีที่แล้ว +1

      @@Aj.foods_1414 already video potirukaru

  • @v.parthasarathy1532
    @v.parthasarathy1532 3 ปีที่แล้ว +5

    Most expected one thanks sir❤️

  • @g.jeevan2370
    @g.jeevan2370 3 ปีที่แล้ว +6

    I am waiting for your video anna

  • @suprimsc2008
    @suprimsc2008 2 ปีที่แล้ว

    I learned and I got license bcoz of ur vedios only thank you brother

  • @ponmuma
    @ponmuma 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் ரொம்ப அருமையா இருக்கு உங்களுடைய டீச்சிங் மீது

  • @devithirumala2311
    @devithirumala2311 3 ปีที่แล้ว +19

    இந்த 2 line எப்படி போடுறது bro....

    • @vvijayvanavasi6559
      @vvijayvanavasi6559 3 ปีที่แล้ว +1

      Video parungaa

    • @PrakashPrakash-ou2gu
      @PrakashPrakash-ou2gu 3 ปีที่แล้ว

      Explain

    • @vvijayvanavasi6559
      @vvijayvanavasi6559 3 ปีที่แล้ว

      @@PrakashPrakash-ou2gu Birlas parvi video parunga

    • @arul2040mumbaii
      @arul2040mumbaii 2 ปีที่แล้ว

      Please send the link of the video how to draw the 2 lines

    • @vijayakumarn3012
      @vijayakumarn3012 2 ปีที่แล้ว

      @@arul2040mumbaii th-cam.com/video/KMLfEbOVmE4/w-d-xo.html
      th-cam.com/video/qT_ksGaC_WY/w-d-xo.html

  • @pastork.samuelsharon3389
    @pastork.samuelsharon3389 2 ปีที่แล้ว

    தெளிவாக இருந்தது உங்கள் விளக்கம்.நன்றி சார்...

  • @manojp6641
    @manojp6641 2 ปีที่แล้ว

    Neenga tha intha maathiri tips..sollithararhu..🙏🏻
    Manoj from kerala

  • @saravanan-z9s
    @saravanan-z9s 2 ปีที่แล้ว

    Na pona classla indha alavuku detailah solli tharla.. usefula iruku indha padhivu

  • @SathishKumar-rh4mt
    @SathishKumar-rh4mt วันที่ผ่านมา

    I'm new to driving and I'm literally scared of driving only after watching such videos. Otherwise, Im driving safely taking judgment on my own. So far i have driven around 1000km in chennai city traffic with no history.

  • @kothuriharish6544
    @kothuriharish6544 2 ปีที่แล้ว

    Hi sir, I am from Andhra Pradesh. I don't know Tamil. Somehow your actions made me to understand. Nice explanation. That would be helpful if you could use English words in between. Thanks for your efforts.
    Your rocking.

  • @kjvenkadason606
    @kjvenkadason606 ปีที่แล้ว

    சார் வணக்கம் உங்க வீடியோ நிறைய நான் பார்க்கிறேன் எனக்கு நல்ல உபயோகமா இருக்கு எல்லாமே அருமையான பதிவுகள் ஒரு திருப்பதி மாதிரி ஒரு மலையில் ஏறி இறங்கின மாதிரி ஒரு வீடியோ ஒன்னு போடுங்க சார்

  • @shahul5557
    @shahul5557 ปีที่แล้ว

    Ohnga mari Driving school la scl kuda ipadi soli kudukala sir you are Awesome 👍😎🔥🔥🔥

  • @moonking476
    @moonking476 2 ปีที่แล้ว

    ஹாய் பிரதர் உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உள்ளது... தற்பொழுது நமது ஊரில் அதிகமாக வாகன விபத்துக்கள் நடக்கின்றது.. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ அப்லோட் பண்ணுங்க பிரதர். குறிப்பாக இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் பின்பற்றக் கூடிய வழிமுறைகளை ஒரு `டெமோ`வாக அப்லோட் செய்யவும்.

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 2 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம். ஒன் வே ரோட்டில் இடது புறம் ஓவர்டேக் செய்யலாம் என்பது சரி தான்.