வியாபாரம் பெருக சித்தர் ரகசியம் | வியாபாரம் செழிக்க யந்திரம் | கருவூரார் யந்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • This Video is about Mystic Yanthram done by Karuvoorar Siddhar, this Yanthram can help in Business Growth and Profit Making.
    We have also given a Mantra that has to be said to make the Yanthram Powerful.
    This Panam Vara Manthiram in Tamil is a Panam Varum Manthiram that can help Business owners.
    Karuvurar Siddhar Yanthram, Yanthram Tamil, Karuvurar Siddhar Mantra
    "ஓம் ஸ்ரீம் ஐம் செளம் லம் மகா லட்சுமி சுவாஹா"
    "OM SREEM IYM SOUM LAM MAHA LATCHUMI SWAHA"
    மூன்ற்ங்குல சதுரமான தங்கம் அல்லது வெள்ளி அல்லது செப்புத் தகடு இந்த யந்திரம் கீறிட உகந்தது.தகட்டில் யந்திரத்தை கீறிட செப்பாலான ஆணியினை பயன் படுத்திட வேண்டுமாம். உடல் சுத்தியுடன் கிழக்கு முகமாய் அமர்ந்து குருவினை வணங்கி இந்த யந்திரத்தை தகட்டில் கீறிட வேண்டும் என்கிறார்.
    இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை தொடங்க வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்து சிவப்பு நிற மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டும்.
    "ஓம் ஸ்ரீம் ஐம் செளம் லம் மகா லட்சுமி சுவாஹா"
    "OM SREEM IYM SOUM LAM MAHA LATCHUMI SWAHA"
    இவ்வாறூ தொடர்ந்து பதினோரு நாட்கள் இம்மாதிரி பூசை செய்து வந்தால் யந்திரம் உருவேற்றப் பட்டு சக்தி கொண்டதாக ஆகிவிடுமாம். இத்தகைய சக்தி வாய்ந்த யந்திரத்தினை வர்த்தகம் அல்லது தொழில் ஸ்தாபங்களில் வைத்து தினமும் காலையில் பூக்கள் தூவி மேலே சொன்ன மந்திரத்தினை மூன்று தடவைகள் மட்டும் கூறி வந்தால் அந்த இடத்தில் அருளும், பொருளும் பெருகும் என்கிறார் கருவூரார் சித்தர்.
    #aalayamselveer #karuvoorarsiddhar

ความคิดเห็น • 45

  • @vanibirds6146
    @vanibirds6146 3 ปีที่แล้ว +3

    Amazing பதிவு அண்ணா நண்றி God bless you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @dinewithjayson621
    @dinewithjayson621 3 ปีที่แล้ว +4

    Thank for sharing super 👌👍👍👍👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @nagarajm8392
    @nagarajm8392 3 ปีที่แล้ว +2

    மிக மிக நன்றி. வணக்கம்

  • @kirthikas4340
    @kirthikas4340 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா🙏

  • @sangeethasangee725
    @sangeethasangee725 ปีที่แล้ว +2

    Nandri 🙏 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @thirishivag1489
    @thirishivag1489 3 ปีที่แล้ว +2

    Mikka nandri anna

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanankrishnanbsk2496
    @saravanankrishnanbsk2496 2 ปีที่แล้ว +3

    Vanakam ayya mantra sabam nivarthi seiya vendumma...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Vanakkam sago, Intha manthirathikku sabam ethum illai sago

  • @kssoundar
    @kssoundar 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @r.revathi4697
    @r.revathi4697 3 ปีที่แล้ว +3

    Padippel aarvam vara nalla padikka ethavathu pathivu podunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Check this sister
      th-cam.com/video/Ucoojzy3P3w/w-d-xo.html
      th-cam.com/video/tujG3nSi8Mo/w-d-xo.html
      th-cam.com/video/u_a-OxwP2zE/w-d-xo.html

  • @kr-nd8zk
    @kr-nd8zk 3 ปีที่แล้ว +3

    Good morning Anna shukra pooja pathi soluga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Good morning sister ok sure

    • @tamilelakkiya8351
      @tamilelakkiya8351 3 ปีที่แล้ว

      Sollunka sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      @@tamilelakkiya8351 வரும் நாட்களில் பதிவிடுகிறோம் சகோதரி

  • @Tkeditz55
    @Tkeditz55 3 ปีที่แล้ว +1

    கருவூரார் சித்தர்க்கு 7நாள்ள உகந்த நாள் எது?

  • @mahalakshmitk6504
    @mahalakshmitk6504 3 ปีที่แล้ว +2

    Sir intha yantram neega make pani koduka mudiyuma pls.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +2

      We will do it in future sister

  • @kssoundar
    @kssoundar 3 ปีที่แล้ว +1

    Super

  • @dhanaselvimuthu5813
    @dhanaselvimuthu5813 3 ปีที่แล้ว +1

    Anna kovilukku poidu vantha veetil vilakethuna Friday tuesday enakum en kanavarukum adikadi sandai varuthu. Enna karanamnu sollunga anna. Pls

    • @JustforFun-ho5kw
      @JustforFun-ho5kw 3 ปีที่แล้ว

      Ungal kanavanuku veliye solamudiyada edo prechane irruka mana kolapathile irrupanga sami mele edo kovamo varuthamo irruku adai neenga thaan sari seyanum sis

  • @JustforFun-ho5kw
    @JustforFun-ho5kw 3 ปีที่แล้ว +2

    Office le promotion and onsite job kedakenum Na enna pannanum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      th-cam.com/video/56xxrh1pYnE/w-d-xo.html
      th-cam.com/video/6UcK9g4TU8M/w-d-xo.html
      th-cam.com/video/szHyAyGBbV8/w-d-xo.html
      th-cam.com/video/8NGXl00EWaY/w-d-xo.html

  • @thirishivag1489
    @thirishivag1489 3 ปีที่แล้ว +2

    Anna pooja room thavira Vera engayavadu vaithu vanagalama en mamiyar pooja room la Vekka vida mataga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Business seyyum place la vaikkalam sister

    • @thirishivag1489
      @thirishivag1489 3 ปีที่แล้ว

      Sry anna rent pay panna mudila nu office kali panitom building and land business anna thaniya vadaku pakkam vaithu pannalama samiya ninaithu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Yes keep it in a shelf facing kilakku or vadakku and pray sister

    • @thirishivag1489
      @thirishivag1489 3 ปีที่แล้ว +1

      Thank u anna

  • @vijayamano642
    @vijayamano642 6 หลายเดือนก่อน +1

    Sir indha yanthiram neenga seithu tharamudiyuma plz

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน +1

      No sister currently we dont have the faility

    • @vijayamano642
      @vijayamano642 6 หลายเดือนก่อน +1

      @@AalayamSelveer ok sir Thank you for your reply 🙏