நந்தி தேவரை தரிசிக்கும் ரகசிய மந்திரம் அகத்தியர் பெருமான் அருளியது | நந்தி மந்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2023
  • Nandi Manthiram in Tamil(நந்தி மந்திரம்)
    அகத்தியர் பரிபூரணம் - பாடல் 111
    பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு
    பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக
    ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்
    இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து
    மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி
    மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு
    தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்
    சிவசிவா மனது பூரணமாய்நில்லே
    அகத்தியர் பரிபூரணம் - பாடல் 112
    நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா
    நிச்பயமாய் லிங்கிலிசிம் மென்று ஓது
    சொல்லந்த மான குரு நாதன்றானும்
    சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு
    நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டால்
    நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு
    சொல்லந்தச் சோதிதனைக் கண்டால் மைந்தா
    தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.
    Nandi Manthiram in Tamil(நந்தி மந்திரம்):
    ஓம் லிங் கிலி சிம்
    OM LING GHILI SIM
    இந்த மந்திரத்தை ஜெபிக்கும் முறை என்ன ?
    இதை எத்தனை முறை, எதனை நாட்களுக்கு ஜெபிக்க வேண்டும் என்று தனியாக குறிப்புக்கள் இந்த பாடல்களில் இல்லை, எனவே தினமும் சூரிய உதய நேரத்தில் நம் உடலை உடல் தூய்மை செய்து கொண்டு, திருநீறு அணிந்து கொண்டு, கிழக்கு முகமாக சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு, நம் உடலையும் மனதையும் நன்கு தளர்த்திய பின்னர், நம் கண்களை மூடி, நம் மனதை நம் புருவ மத்தியில் ஒருமைப் படுத்தி, தியான நிலையில் இருந்து கொண்டு நந்திதேவரை மனதார வேண்டி 108 முறை இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம், சூர்ய உதய வேளையில் ஜெபிக்க முடியாதவர்கள், ப்ரம்மமுகூர்த்திலோ, அந்தி சந்தி நேரத்திலோ (அதாவது மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM)) , கூட மனதார ஜெபித்து வழிபட்டால் நிச்சயம்நந்திதேவரின் அருளும் ஜோதி ரூப தரிசனமமும் கிட்டும்.
    #aalayamselveer #siddhargal #siddhargalugam #manthiram #nandi #sithar #sithargal

ความคิดเห็น • 327

  • @AalayamSelveer
    @AalayamSelveer  ปีที่แล้ว +3

    Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @thiyagarajankathiravan5238
    @thiyagarajankathiravan5238 11 หลายเดือนก่อน +1

    நம் குரு மரபுக்கெல்லாம் முதற்க்குரு நாதனுமாகி பங்கயத்துளவம் நாறும் வேத்திர படைபொருத்த நந்தியம்பெருமான் நந்தி சீரடி கமலம் போற்றி....
    ஓம் நமச்சிவாய நம! ஓம் அகத்திய முனிகளே போற்றி குருவே சரணம்!

  • @dhamodaranm1066
    @dhamodaranm1066 4 หลายเดือนก่อน +2

    ஆம்

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 3 หลายเดือนก่อน +2

    Yes ji ❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +1

    🌺ஆலயம் செல்வோம், நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றிகள் 💐💐🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏

  • @AalayamSelveer
    @AalayamSelveer  ปีที่แล้ว +1

    Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm ปีที่แล้ว +1

    அருமை பதிவு நன்றி ஜி வாழ்த்துக்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @jegadheesvaranvaiyapuri602
    @jegadheesvaranvaiyapuri602 ปีที่แล้ว +1

    Sivayanama 🙏 thankyou yes I want more and more Siddhar Peruman Mantras.🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @user-eq8yv4lk5m
    @user-eq8yv4lk5m ปีที่แล้ว +2

    ஜயனே ஆம் ஜயனே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @subburamani5472
    @subburamani5472 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம் மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @sethuram5567
    @sethuram5567 ปีที่แล้ว +1

    சிறப்பு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +1

    🌿ஓம் சிவாய நமக 🌺 ஓம் நந்திசாய நமக 🏵️ ஓம் அகத்தியர் திருவடிகளே போற்றி போற்றி, 🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🤧

  • @user-wn9xo7or1z
    @user-wn9xo7or1z 4 หลายเดือนก่อน +2

    Yes

  • @selvir5639
    @selvir5639 ปีที่แล้ว +1

    தங்கள் குரல் கேட்டும், பக்தி,தெளிவு அடைகிறேன். இதுபோல் வீடியோ போடுங்கள்.🤗🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham ปีที่แล้ว +4

    குரு சரணம் 🙏 குரு சரணம் 🙏

  • @vasur2156
    @vasur2156 ปีที่แล้ว +1

    சிவ சிவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 ปีที่แล้ว +1

    Thank you ☺️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @vimalakumar9140
    @vimalakumar9140 ปีที่แล้ว +1

    ஆம் மீண்டும் மீண்டும் இந்த மாதிரி பதிவுகள் தொடர வேண்டும் ஐயா திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh ปีที่แล้ว +1

    Guruve saranam guruve tunai 🙏 nandrigal

  • @nadeemabl7868
    @nadeemabl7868 ปีที่แล้ว +1

    Guruji,
    Yes
    Request,
    Please put the Mantras in English because we know Tamil but unable to read and write we are very interested in learning mantras...
    Namasakaram....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Namaskaram, watch at 3.33 we have given the mantra in English too, also the same is given in the video description too, kindly check once

  • @nkblossoms5355
    @nkblossoms5355 9 หลายเดือนก่อน +2

    ஆம் பதிவிடவும் ஐய்யா

  • @rajendranv6008
    @rajendranv6008 ปีที่แล้ว +1

    Yes thank you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @surshan10
    @surshan10 4 หลายเดือนก่อน +1

    Yes, Om Namma Shivaaya

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 ปีที่แล้ว +1

    ஆம்
    ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @chowdaryrajasekhar9921
    @chowdaryrajasekhar9921 ปีที่แล้ว +1

    Yes inum vendum bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 ปีที่แล้ว +1

    Yes போடுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @manivasagam.m9691
    @manivasagam.m9691 ปีที่แล้ว +1

    ஆம் 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @vigneshv2435
    @vigneshv2435 ปีที่แล้ว +1

    Good afternoon
    Yes please

  • @saravanank5404
    @saravanank5404 ปีที่แล้ว +1

    ஆம் 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @sundaramsundaram5150
    @sundaramsundaram5150 6 หลายเดือนก่อน +1

    ஓம் நந்தீஸ்வரர் ஸ்வாகா

  • @6facevel777
    @6facevel777 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம் 🌹🌹🌹💐🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +2

    🙏🏵️🌙சிவ 🔥 சிவ☀🌻🌹🏵️🦜🐄

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 5 หลายเดือนก่อน +1

    Om guruvayanamah agattiyanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 3 หลายเดือนก่อน

      Nandri vazhga valamudam ​@@AalayamSelveer

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul ปีที่แล้ว +1

    Kandipa venum nanpa🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @shivagouri090
    @shivagouri090 ปีที่แล้ว +1

    Vanakam Anna, pls agathiyar maha muni aruliya mantramgal share pannungha Anna, 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Vanakkam sister check this playlist
      th-cam.com/play/PLK-cLjWWTpnpSof_UclOWr8m2mZkms0PL.html

  • @apdurai3543
    @apdurai3543 8 หลายเดือนก่อน +1

    YES

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    Sir, yes🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @murugancookfuntime3671
    @murugancookfuntime3671 7 หลายเดือนก่อน +1

    Om namshivaya yes

  • @sathishKumar-so7ib
    @sathishKumar-so7ib 11 หลายเดือนก่อน +1

    Yes. Goruji❤

  • @RajMuruga-je3lr
    @RajMuruga-je3lr ปีที่แล้ว +1

    Om sri Agastheeswaraya potri potri potri

  • @eliasganesh5410
    @eliasganesh5410 ปีที่แล้ว +2

    Yes 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @saisaiyathu2101
    @saisaiyathu2101 3 หลายเดือนก่อน +1

    ❤😊

  • @kalvantkaurkalvant3146
    @kalvantkaurkalvant3146 หลายเดือนก่อน +1

    OM

  • @saranyasenthil1699
    @saranyasenthil1699 ปีที่แล้ว +1

    Yes sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @shyamsundar-jl5hb
    @shyamsundar-jl5hb ปีที่แล้ว +1

    yes sir

  • @manudravidan6721
    @manudravidan6721 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @clintonr
    @clintonr ปีที่แล้ว +1

    ❤️

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @ragulmohan168
    @ragulmohan168 6 หลายเดือนก่อน +1

    Yes👍

  • @paarameswarankanapathipill6447
    @paarameswarankanapathipill6447 9 หลายเดือนก่อน +1

    Yer❤❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @user-wn1si6dy2f
    @user-wn1si6dy2f 2 หลายเดือนก่อน +1

    Yes❤

  • @ramdisu3303
    @ramdisu3303 ปีที่แล้ว +1

    Yes 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @girir1789
    @girir1789 11 หลายเดือนก่อน +1

    YES.

  • @varatharajanrajan2214
    @varatharajanrajan2214 ปีที่แล้ว +1

    Varatharajan vanakkam madurai

    • @varatharajanrajan2214
      @varatharajanrajan2214 ปีที่แล้ว +1

      YES

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @Sathiyamoorthy-zk1jh
    @Sathiyamoorthy-zk1jh 5 หลายเดือนก่อน +1

    Amm

  • @parameswari2660
    @parameswari2660 5 หลายเดือนก่อน

    Om ling gili sim🙏🙏🙏❤️😍

  • @shyamsundar-jl5hb
    @shyamsundar-jl5hb ปีที่แล้ว +1

    Yes anna pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam ปีที่แล้ว +1

    ஆம் :)

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @prabhuamaze
    @prabhuamaze ปีที่แล้ว +1

    Aam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @dhuraik1005
    @dhuraik1005 ปีที่แล้ว +1

    aam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +1

    S anna 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @GaneshGanesh-fo6yl
    @GaneshGanesh-fo6yl ปีที่แล้ว +2

    S

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @arunvenkatraman88
    @arunvenkatraman88 2 หลายเดือนก่อน +1

    Am

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @TNPSCstudyMETRIAL
    @TNPSCstudyMETRIAL ปีที่แล้ว +1

    ஓம் லிங் கிலி சிம் என்ற மந்திர பொருள் என்ன அய்யா..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      வணக்கம் ஐயா, சித்தர்கள் மந்திரங்களுக்கு மொழி/நேரடி அர்த்தம் கிடையாது, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அளிப்பதே சித்தர்களின் மந்திரங்கள். மந்திரங்கள் எழுப்பும் நுண் ஒலி அதிர்வை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு. பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது.

  • @SaravanaselvanS
    @SaravanaselvanS 6 หลายเดือนก่อน +1

    ஆ ம்

  • @bhuvikavibhuvi-9161
    @bhuvikavibhuvi-9161 ปีที่แล้ว

    அண்ணா அமிதிஸ் கல் எப்டி அணிவது நு pls சொல்லுங்க அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோதரி

  • @parameswari2660
    @parameswari2660 5 หลายเดือนก่อน

    Aamm

  • @raghawaa9908
    @raghawaa9908 ปีที่แล้ว +1

    மந்திரத்துக்கு சபா நிவர்த்தி பண்ணுனுமா அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      அகத்தியர் பரிபூரணம் 1200 நூலிற்கு சாபம் இல்லை சகோ

  • @suganrajvarsha2168
    @suganrajvarsha2168 ปีที่แล้ว +1

    அண்ணா நாம் ஒரு மந்திரம் சொல்லிகொண்டு இருக்கும் இந்த மந்திரம சொல்லாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      சொல்லலாம் சகோதரி

  • @vijayarangaraj4574
    @vijayarangaraj4574 ปีที่แล้ว +1

    Please include me

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @venkatsanjay2436
    @venkatsanjay2436 2 หลายเดือนก่อน

    சஞ்சீவி மந்திரம்

  • @bojarajaramalingadurai7033
    @bojarajaramalingadurai7033 10 หลายเดือนก่อน +1

    ஒம் லிங் கிலி சிம்
    இந்த மந்திரம் தமிழா அல்லது சமஸ்கிருதமா.. உச்சரிப்பு சமஸ்கிருதம் மாதிரி இருக்கும்... நீண்ட கால சந்தேகம்.. இது தமிழ் இல்லையா... நன்றி..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 หลายเดือนก่อน

      நண்பரே, இதில் உள்ளது பீஜம் அது சம்ஸ்க்ருதம் இல்லை, சித்தர்கள் மந்திரங்களுக்கு நேரடி அர்த்தம் கிடையாது, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அளிப்பதே சித்தர்களின் மந்திரங்கள். மந்திரங்கள் எழுப்பும் நுண் ஒலி அதிர்வை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு. பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது.
      அகத்தியர் பெருமான் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.
      அதேசமயம், அகத்தியர் பெருமான் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் அவர் ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர் என்பது பலருக்கு தெரியாது. இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி ரிக் வேதத்தில் கூறியுள்ளார் (ரிக்வேதம் 1-189-10; 1-191-30).
      அகத்தியர் பெருமான் எழுதிய நூல்களில் பல இடங்களில் ஹ, ஷ் எழுத்துக்களை பயன் படுத்தியுள்ளார். அகத்திய பெருமானின் நூல்களை படித்தால் இந்த உண்மை புரியும் நண்பரே.
      மேற்சொன்ன தகவல்கள் உண்மையா என்பதை நீங்களே Google செய்து விடை தெரிந்து கொள்ளலாம், அகத்திய பெருமானின் ஓலை சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ளது சந்தேகம் இருந்தால், அவரின் பல ஓலை சுவடிகளை அவர்கள் வலையில் பதிவேற்றம் செய்துள்ளார்கள் அதை நீங்களே பார்த்து உண்மை என்ன என்பதை முடிவு செய்யுங்கள் நண்பரே!! நன்றி.

  • @dharshanthanigai724
    @dharshanthanigai724 ปีที่แล้ว +3

    ஆம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @karthick041
    @karthick041 ปีที่แล้ว +1

    Yes

  • @baalamuruganraamanaathan9927
    @baalamuruganraamanaathan9927 ปีที่แล้ว +1

    S

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @nanjaimani461
    @nanjaimani461 3 หลายเดือนก่อน +1

    ஆம்

  • @SaravanaselvanS
    @SaravanaselvanS 6 หลายเดือนก่อน +1

    ஆம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @DolmaxExim
    @DolmaxExim ปีที่แล้ว +2

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @thanasekaranradha5471
    @thanasekaranradha5471 ปีที่แล้ว +2

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @sunandhakarunagaran8467
    @sunandhakarunagaran8467 ปีที่แล้ว +2

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @vinothkumar-td6im
    @vinothkumar-td6im ปีที่แล้ว +2

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @vadivelkumar2
    @vadivelkumar2 ปีที่แล้ว +2

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @kathirvel2869
    @kathirvel2869 ปีที่แล้ว +2

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @kaushikjeeva7253
    @kaushikjeeva7253 ปีที่แล้ว +2

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @yogamalar9178
    @yogamalar9178 5 หลายเดือนก่อน +1

    Yes

  • @angusamy9571
    @angusamy9571 4 หลายเดือนก่อน +1

    Yes

  • @apdurai3543
    @apdurai3543 8 หลายเดือนก่อน +2

    Yes

  • @s.dayalan.s.dayalan8958
    @s.dayalan.s.dayalan8958 4 หลายเดือนก่อน +2

    Yes

  • @v.ramarveerappan8228
    @v.ramarveerappan8228 2 หลายเดือนก่อน +2

    Yes

  • @charulatha8246
    @charulatha8246 3 หลายเดือนก่อน +2

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @geethavenkat8984
    @geethavenkat8984 ปีที่แล้ว +1

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @varatharajanrajan2214
    @varatharajanrajan2214 ปีที่แล้ว +1

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @murarivenkatesan7933
    @murarivenkatesan7933 ปีที่แล้ว +1

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @jegadheesvaranvaiyapuri602
    @jegadheesvaranvaiyapuri602 ปีที่แล้ว +1

    Yes

  • @omagilan8889
    @omagilan8889 ปีที่แล้ว +1

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @silambuk6821
    @silambuk6821 ปีที่แล้ว +1

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @RanjithKumar-iq5ig
    @RanjithKumar-iq5ig ปีที่แล้ว +1

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @manoharavinasiyappan475
    @manoharavinasiyappan475 ปีที่แล้ว +1

  • @marisamy3500
    @marisamy3500 ปีที่แล้ว +1