நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html
Hello sir, thank you for sharing, just to understand better, this Om Sing Rang Ang Sing manthiram belongs to Agathiyar Sittar then how it connects to 18 Sittar. The reason im saying like this Om Sing Rang Ang Sing Shree Agathayar Sittare Namaha for 108x and this i saw in one of the you tuber called Mayan Senthil mentioned this is Agathyar manthiram and to pray to him. Appreciate if you can advice on this as well.
Hello sister, We have mentioned the source of the mantra, where it is taken from, who has written and in which book it appears along with the page number, as far us we know this mantra is not Agathiya Peruman manthiram, you can check with the person who has said this mantra realating it to Agathiya peruman as to from which literature/book they have taken it, that will give clarity.
@@AalayamSelveer Thank you so much and wow seriously you are the first you tuber for me whom responded extremely efficiently and truly appreciate it 🙏 I will definitely recommend n share your channel to more of my friends. Honestly i sense a lot genuine in your research updates and wish you all the best for upcomings and Om NamaShivaya ❤️🌸
@@AalayamSelveer Thank you brother can just help me to share me the link of you have mentioned on each Sittar Moola Manthiram for the 18 sittar as per your notation. I am unable to find this in your videos. Honestly im not realy good in Tamil written language.
அண்ணா வணக்கம் நற்பவி பற்றி ஒரு பதிவு தாங்க அண்ணா நற்பவி பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் நற்பவி என்ற வார்த்தையை நோட்டு புத்தகத்தில் எழுத்து வடிவில் எழுதலாமா சொல்லுங்கள் அண்ணா நன்றி 🙏💕
வணக்கம் சகோதரி, "நற்பவி" என்பது காக புஜண்ட சித்தரால் அருளப்பட்ட ஒரு மூல ஜப மந்திரம். இதன் பொருள் நற் - நல்லது, பவி - பவிக்கட்டும் / உண்டாகட்டும் என்பதே ஆகும். உலக மக்கள் யாவர்க்கும் நல்லது உண்டாகட்டும் என்ற கருத்தில் உண்டாக்கப்பட்டது. இதை சப்தத்தோடு உச்சரிக்க எல்லா தீமைகளும் ஓடோடி போகும் அல்லது ஒடுங்கி போகும். ஆதலால் இதை உச்சரிப்பவர்களுடைய சொந்த கஷ்டங்கள் மட்டுமின்றி உலக மக்களுடைய கஷ்டங்களும் உடனடியாக விலகி அனைவருக்கும் நன்மையே உண்டாகும். இதை வாய்விட்டு உச்சரித்து "ஓம் நற்பவி" என்று ஜெபிக்க வேண்டும்.
ஆசி கூறுங்கள் ஐயா சித்தர்பெருமானை காணவும் அவர் அருள் பெறவும் சித்தர் பெருமானின் சீடராய் இருந்து என்க்கு வழி கூறுங்கள் ஐயா குரு சரணம் குருவே துணை நன்றி ஐயா வாழியநலம்
சார் வணக்கம்.நான் சித்தரை தொடர்ந்து 48 நாட்களுக்கு வழிபட நினைக்கிறேன்.வீட்டில் ஏதேனும் கெட்ட செயல் நடைபெற்றால் தனியாக அறையில் அல்லது மொட்டை மாடியில் சித்தரை நினைத்து வழிபடலாமா??? அல்லது வழிபட வேண்டாமா??தயவு செய்து பதில் அளிக்கவும்.
அண்ணா எனக்கு சிறு விளக்கம் தேவை. நான் அஷ்ட கணபதி மூல மந்திரம், சரஸ்வதி பீஜ மந்திரம், முருகன் சடாக்ஷர மந்திரம், முருகன் மூல மந்திரம் இவைகளை காலை மற்றும் மாலையில் ஜெபித்து வருகிறேன். நான் முதலில் அகத்திய பெருமான் அருளிய சாப நிவர்த்தி மந்திரம் லட்சம் உரு ஜெபித்து விட்டு அவரின் அருள் பெற தினமும் 108 முறை ஜெபிக்கும் போது இந்த மந்திரங்களை ஜெபிக்கலாமா விரைவில் மந்திரங்கள் சித்தி பெருமா அல்லது நான் இப்போது செய்வதை தொடரலாமா? அகத்தியர் அவரின் அருள் கிடைத்தால் நினைத்த காரியம் அத்தனையும் நடக்கும் என்பதற்காக அவரே அவரின் அருளை பெற சாபமிட்டுள்ளாரா? கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் அண்ணா
சகோதரி, சாப நிவர்த்தி தேவை இல்லாத மந்திரங்கள் நீங்கள் செய்யும் முதல் வகை அதற்கும் சாப நிவர்த்தி உள்ள மந்திரத்திற்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை, நீங்கள் செய்வதை தொடர்ந்து செய்யலாம், அகத்தியர் பெருமானின் நேரடி அருள் என்பது எளிதில் அனைவருக்கும் கிடைக்க கூடியது அல்ல, உண்மையான பக்தி, ஈடுபாடு மற்றும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே கிடைக்க பெரும், எனவே தான் அதை சோதிக்கும் வகையில் சாபம் உள்ளது.
Bro, This is big topic.. read this link when you find time.. that has the answer for your question sadhanandaswamigal.blogspot.com/2012/10/blog-post_10.html
In some TH-cam Channel, they told to tell this Manthiram for 48 days. What is your opinion on this anna? Another thing, how to pray all the 18 Siddhara before praying Om Sing Rang Ang Sing?
We dont want to comment on others post, just follow what siddhar has told in the song bro, th-cam.com/video/nzNGMERl_H0/w-d-xo.html check this post on how to pray siddhars
Hi..you can check here post the lockdown, Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249
அண்ணா விளக்கு திரி இரவு மாற்றலாமா அல்லது காலையில் தான் மாற்றனுமா நீங்க reply pana inbox ku varala அண்ணா நான் apartment la iruken தினமும் கோலம் போட வேண்டுமா என் கோலம் ஒரு வாரம் ஆனாலும் கலையாது.
ஒரு முறை விளக்கேற்றி விட்டால் அதில் உள்ள திரி நிர்மால்ய தோஷம் உள்ளதாக மாரி விடும். எனவே எப்போது விளக்கேற்றினாலும் புது திரி தான் கட்டாயம் போட வேண்டும். காலையில் தான் கோலம் போட வேண்டும் சகோதரி
@@AalayamSelveer தினமும் திரி மாற்றுகிறேன் அண்ணா காலையில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் சுத்தம் செய்து கோலம் போட்டு திரி மாற்ற ஒருமணிநேரம் ஆகிறது நான் பல வருடமாக இரவில் சுத்தம் செய்து கொண்டிருந்தேன் இப்போது தான் காலையில் செய்கிறேன் திரி மட்டும் இரவிலே மாற்றிக்கொள்ளலாமா நான் 9விளக்கு ஏற்றுவேன்.
முன்னோர்களின் திசை தெற்கு. தெற்கு நோக்கி மட்ட வேண்டும் சகோதரி. பூஜை அரை தவிர்த்து ஏனைய அறைகளில் மாட்டலாம். சாமிக்கு உபயோகிக்கும் பூஜை பாத்திரங்கள், விளக்குகளை முன்னோர் பூஜைக்கு உபயோகிக்க கூடாது. முன்னூறு வழிபாட்டிற்கு தனியாக பூஜை பாத்திரங்கள், விளக்கு வைத்து கொள்ளவேண்டும்.
We are not selling any siddhar books, you can call and check with below address they have a big collection of Siddhar books Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249
மிக்க நன்றி அய்யா ஆனால் ஒரு அய்யம் அருணாச்சல குரு பாடலில். சதகாலம் என்று இருக்கிறதே இதை எப்பொழுதும் ஜபிக்க்காமா ? இந்த மந்திரத்திற்கு உபடேசம் அவசியமா ? ஜெபம் செய்ய ருத்ராக்ஷ மாலை பயன்படுத்தலாமா ? எப்பொழுது சித்தி ஆகும் ? அப்படி காட்சி தரும் சித்தருடன் நாம் பேசலாமா ? தாயவசெய்து விடை கூறுங்கள் .
சதாகாலம் என்பது எப்பொழுதும் என்று பொருள் சகோதரி. உபதேசம் அவசியம் இல்லை. ருத்திராட்சம் உபயோகிக்கலாம். நாம் எவ்வளவு ஈடுபாடு மற்றும் பக்தி கொண்டு செய்கிறோமோ அதை பொறுத்து சித்தி கிடைக்கும். பதிவில் சொன்னது போல் குருவாக உபதேசம் செய்வர்..தாராளமாக பேசலாம்
Sir eanaku oru nal night kanavu la agathiyar siddhar oda silai kanava vandhadhu.podhigai malai la irukura silai pola idhuku enna artham sir pls tel me...
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html
சித்தனை கண்டால் சிவனை கண்டது போல் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
🙏🙏
AnmigaAnparkalukku'Arumaiyanapathivu.Ithanmulamaga,Nadil,poligal,oliyattum.
NANDRI. Congratulations.
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
நன்றி அய்யா... வாழ்க சித்தர் மகான்கள்.. ஓம் நம சிவாய.. ஓம் அகத்தீசாய நம...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna... My sister problem getting back to normal na... Thank you so much for your guidance Anna... Really thank you so much...🙏🙏🙏
Super. Great to hear it. You should thank god🙏🙏🙏
@@AalayamSelveer definitely anna
Vaazga valamudan 💞 namacchivaaya🙏🙏🙏
🙏🙏🙏
அருமையான பொக்கிஷம் விஷயங்கள் அனைத்துமே 👌👍
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Ayya 🙏🏻 Vanakkam
Migavom Arumaiyana padivu vidéo kanoli
Nanry vazganalamudan Ayya 🙏🏻💐👏🌸👏👌🙏🏻
🙏🙏🙏🙏
Nandri anna and 11 th like and 2nd comment
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
ஓம் சாய் பாபா ராம்தேவ் சரணம் ஓம் சாய் ராம்
ஓம் குருவே சரணம்
ஓம் குருவே சரணம்
ஓம் ஸ்ரீ அகத்திய சித்த குரு சாமியே சரணம் சரணம்
🙏🙏
நல்ல உபயோகமான பதிவு 😊
🙏🙏🙏🙏
Thanks!
Than you so much
Hii
Om Nama shivaya 🙏 arumaiyana pathivue Anna nandri ☺️
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
ஓம் நமசிவாய போற்றி
மிகவும் நன்றி
🙏🙏
Yes true … 🙏🏼please give the right words 👏
🙏🙏🙏🙏🙏🙏 ஜெபிக்க வேண்டிய மந்திரம் என்ன வென்றல் "ஓம் சிங்ரங் அங்சிங்"(OM SINGRANG ANGSING)
நற்றுணையாவது நமச்சிவாயவே .
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Oh superb brother. . I'm reading sidargal potri☺☺
🙏.
அருமையான பதிவு நன்றி.
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
மிக்க நன்றி ஓம் நமசிவாய
🙏🙏🙏
Ok got it sir. Thanks sir
Sago neengal salaikamal anaivarin comment kum like n reply kudupadhu arumai aana seyal... Narpavi...
Ellam avan seyal sago. Ungal atharvirkku mikka nandri🙏👍☺️
மிக அருமை வாழ்த்துக்கள்
🙏🙏
அருமை நண்பரே வணக்கம்
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Vanakkam Thambhi.👍🏻👍🏻🤗🤗🤗🙌🙌
Vanakkam Anna🙏🙏🙏🙏🙏🙏
@@AalayamSelveer Thambhi inthe adi masam siddhar valipadulamma
Valpipadalam anna
@@AalayamSelveer Nandri Thambhi. Oru vedhugol , karuvurar siddhar swami vallipadum murrai and namaha, swauhaa, pottri, namonamaha meaning sollugeh Thambhi.
@@AalayamSelveer sorry Thambhi , I can understand u are very busy. One again I say sorry for ask question. Take u time Thambhi. 🙌🙌🙌
Mikka nandri om sivaya namaha
🙏🙏🙏🙏
Tq ... Nan parthal solluren Anna ..
🙏🙏🙏🙏
Excellent bro.
🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
ரொம்ப ரொம்ப நன்றி..!
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Om namah shivaya 🙏
🙏🙏🙏
ஓம் நமச்சிவாய குருவே சரனம்
🙏🙏🙏
குருவே சரணம் 🙏
🙏🙏🙏
அருமையான தகவல்🤩🤩🤩
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@@AalayamSelveer நன்றி உங்கள்க்கு 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Om 18 siddhargal Pottri 🙏
Om 18 siddhargal Pottri 🙏
Om 18 siddhargal Pottri 🙏
🙏🙏🙏
Nandri
🙏🙏
அருமை அண்ணா
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
First comment bro
🙏🙏🙏🙏
Om guruve saranam
Sir, thankyou🙏🙏
🙏🙏🙏🙏
Good msg anna
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Om Guru sri Ragavendraya namaha....
🙏🙏
Brother plz upload a video about aani thirumanjanam.....soon
Ok sure sister
❤❤❤❤❤🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌿🌿🌿🌿🌿🌿🧡💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌄🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌈🌸🌸🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️💥🏵️🙏 Guruvaesaranam POTRI 🙏🤩🙏 OM SHIVA SHIVA PORTI ❤OM SIVAM POTRI 🤩💖💞💟💐
🙏
நன்றி ஐயா
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html
சிவ சிவ சிவாய நம சிவாய திருச்சிற்றம்பலம்
🙏🙏
❤❤
🙏🙏🙏
Nandri anna
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
18 சித்தர்கள் பற்றிய வரலாறு தினம் தகவலாக தொடர்ந்து கூறலாமே சகோதரர்
Sure sister👍🙏
Ohm jai guruve tunai...
🙏🙏
Thank you very much bro
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Ungalin aanmega sevai thodara en vazudhukkal
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Hello sir, thank you for sharing, just to understand better, this Om Sing Rang Ang Sing manthiram belongs to Agathiyar Sittar then how it connects to 18 Sittar. The reason im saying like this Om Sing Rang Ang Sing Shree Agathayar Sittare Namaha for 108x and this i saw in one of the you tuber called Mayan Senthil mentioned this is Agathyar manthiram and to pray to him. Appreciate if you can advice on this as well.
Hello sister, We have mentioned the source of the mantra, where it is taken from, who has written and in which book it appears along with the page number, as far us we know this mantra is not Agathiya Peruman manthiram, you can check with the person who has said this mantra realating it to Agathiya peruman as to from which literature/book they have taken it, that will give clarity.
th-cam.com/video/N3BTqcKNqqE/w-d-xo.html check this video, this is the song written by Agathiya peruman
@@AalayamSelveer Thank you so much and wow seriously you are the first you tuber for me whom responded extremely efficiently and truly appreciate it 🙏 I will definitely recommend n share your channel to more of my friends. Honestly i sense a lot genuine in your research updates and wish you all the best for upcomings and Om NamaShivaya ❤️🌸
Thank you sister. God bless🙏☺️👍
@@AalayamSelveer Thank you brother can just help me to share me the link of you have mentioned on each Sittar Moola Manthiram for the 18 sittar as per your notation. I am unable to find this in your videos. Honestly im not realy good in Tamil written language.
அண்ணா வணக்கம் நற்பவி பற்றி ஒரு பதிவு தாங்க அண்ணா நற்பவி பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் நற்பவி என்ற வார்த்தையை நோட்டு புத்தகத்தில் எழுத்து வடிவில் எழுதலாமா சொல்லுங்கள் அண்ணா நன்றி 🙏💕
வணக்கம் சகோதரி, "நற்பவி" என்பது காக புஜண்ட சித்தரால் அருளப்பட்ட ஒரு மூல ஜப மந்திரம். இதன் பொருள் நற் - நல்லது, பவி - பவிக்கட்டும் / உண்டாகட்டும் என்பதே ஆகும். உலக மக்கள் யாவர்க்கும் நல்லது உண்டாகட்டும் என்ற கருத்தில் உண்டாக்கப்பட்டது. இதை சப்தத்தோடு உச்சரிக்க எல்லா தீமைகளும் ஓடோடி போகும் அல்லது ஒடுங்கி போகும். ஆதலால் இதை உச்சரிப்பவர்களுடைய சொந்த கஷ்டங்கள் மட்டுமின்றி உலக மக்களுடைய கஷ்டங்களும் உடனடியாக விலகி அனைவருக்கும் நன்மையே உண்டாகும். இதை வாய்விட்டு உச்சரித்து "ஓம் நற்பவி" என்று ஜெபிக்க வேண்டும்.
@@AalayamSelveer மிக்க நன்றி அண்ணா வேண்டிக்கொண்டு எழுத கூடாதா எத்தனை முறை வாய் விட்டு சொல்ல வேண்டும்
@@jayashreeadhi5475 வாய்விட்டு சொன்னாலே பலன், தினமும் 108 முறை சொல்லலாம்
@@AalayamSelveer நன்றி அண்ணா
அருமைஜீ
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
ஆசி கூறுங்கள் ஐயா சித்தர்பெருமானை காணவும் அவர் அருள் பெறவும் சித்தர் பெருமானின் சீடராய் இருந்து என்க்கு வழி கூறுங்கள் ஐயா குரு சரணம் குருவே துணை நன்றி ஐயா வாழியநலம்
ஈசனின் அருளும் சித்தர் பெருமக்கள் அருளும் உங்களுக்கு எப்போதும் உண்டு சகோதரி, வாழ்க வளமுடன்
@@AalayamSelveer நன்றி ஐயா
Thank you
🙏🙏🙏
Om shivay namah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
Bro bramamugurtha time la solra palan andhi sandhi velail kidaikkuma allathu konjam kuraivaga kidaikkuma bro
Both are best timings manatara vendi seivathe mukkiyam, palan ondru thaan
Good evening I was waiting for this
Thanku my wishes to you both Mr Madam & Mr. Parameshwaran pl reply in english.
A
Thank you sister🙏🙏
Anna kilaku mugam parthu 108murai seiyanum soninga la anna..nan bramamugartham lam seiyalam nu iruken ..before bath kuda solalama or after bath ah..and poojai araiyil ethachum pananuma procedurw iruka
Bramha muhurthathil seithal body wash seithu vittu seyya vendum, vilaketri vittu jebithal pothumanathu sister
@@AalayamSelveer ok anna..evlo natkal seiyalam nu kuripu ilaya anna
Yes Sister, you can start and do it for 48 days initially
@@AalayamSelveer ok anna tq...mensus vantha antha days skip panitu continue panikalama anna
Yes sister 4 to 5 days break vittu..pinnar continue seyyalam sister
Anna,sithargalin mantra jeppam seivathuku sphatika maalai uganthatha?
Rudraksham best next is Spadika Malai
@@AalayamSelveer thank you
Om Siva om
🙏🙏🙏🙏
சார் வணக்கம்.நான் சித்தரை தொடர்ந்து 48 நாட்களுக்கு வழிபட நினைக்கிறேன்.வீட்டில் ஏதேனும் கெட்ட செயல் நடைபெற்றால் தனியாக அறையில் அல்லது மொட்டை மாடியில் சித்தரை நினைத்து வழிபடலாமா??? அல்லது வழிபட வேண்டாமா??தயவு செய்து பதில் அளிக்கவும்.
th-cam.com/video/nzNGMERl_H0/w-d-xo.html சகோ இந்த லிங்கில் விளக்கமாக உள்ளது பாருங்கள்
@@AalayamSelveer 🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா எனக்கு சிறு விளக்கம் தேவை. நான் அஷ்ட கணபதி மூல மந்திரம், சரஸ்வதி பீஜ மந்திரம், முருகன் சடாக்ஷர மந்திரம், முருகன் மூல மந்திரம் இவைகளை காலை மற்றும் மாலையில் ஜெபித்து வருகிறேன். நான் முதலில் அகத்திய பெருமான் அருளிய சாப நிவர்த்தி மந்திரம் லட்சம் உரு ஜெபித்து விட்டு அவரின் அருள் பெற தினமும் 108 முறை ஜெபிக்கும் போது இந்த மந்திரங்களை ஜெபிக்கலாமா விரைவில் மந்திரங்கள் சித்தி பெருமா அல்லது நான் இப்போது செய்வதை தொடரலாமா? அகத்தியர் அவரின் அருள் கிடைத்தால் நினைத்த காரியம் அத்தனையும் நடக்கும் என்பதற்காக அவரே அவரின் அருளை பெற சாபமிட்டுள்ளாரா? கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் அண்ணா
சகோதரி, சாப நிவர்த்தி தேவை இல்லாத மந்திரங்கள் நீங்கள் செய்யும் முதல் வகை அதற்கும் சாப நிவர்த்தி உள்ள மந்திரத்திற்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை, நீங்கள் செய்வதை தொடர்ந்து செய்யலாம், அகத்தியர் பெருமானின் நேரடி அருள் என்பது எளிதில் அனைவருக்கும் கிடைக்க கூடியது அல்ல, உண்மையான பக்தி, ஈடுபாடு மற்றும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே கிடைக்க பெரும், எனவே தான் அதை சோதிக்கும் வகையில் சாபம் உள்ளது.
@@AalayamSelveer என்னை தெளிவுபடுத்தியதிற்கு நன்றி அண்ணா
OM ARUNACHALA SIVA
OM ARUNACHALA SIVA
OM ARUNACHALA SIVA0
🙏🙏
Anxiety problettuku ivargalidam theervu kidaikkuma
Yes sister
th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html follow this sister
Thank u anna
Anna,sithargal karma vinaigal ah pokuvaangala?karma vingigal pokuvathan moolam enna palan?
Bro, This is big topic.. read this link when you find time.. that has the answer for your question sadhanandaswamigal.blogspot.com/2012/10/blog-post_10.html
@@AalayamSelveer thank you
Om sargurve saranam
thanks, bro.....i want know more about bogar siddhar.
Ok sure we will update
Anna,jeppam seiya use pandra maalaiya kaluthala potukalama.na school ku potuka mudiyathu.So meditate panni mudichi oru 2hrs pottutu kalatama?
Jebam seyyum malayai kaluthil aniya kudathu
👌👌👌
🙏🙏🙏
In some TH-cam Channel, they told to tell this Manthiram for 48 days. What is your opinion on this anna?
Another thing, how to pray all the 18 Siddhara before praying Om Sing Rang Ang Sing?
We dont want to comment on others post, just follow what siddhar has told in the song bro, th-cam.com/video/nzNGMERl_H0/w-d-xo.html check this post on how to pray siddhars
Thank you brother for your valuable post.naan sundharananthar siddhar manthiram daily 21 time sollivaruhiraen.ippo intha manthiram sollalaama brother
Yes sister sollalam. Nandri sister
Intha mantirattai koorum bothu saivamaga irukka venduma enendral naan velai seiyum idattil konjam kastam anna eppadi seivathu
Kattayam illai..but non veg sapittal 8 hours ku poojai, manthiram jebikka kudathu..after 8 hours kattayan kulitthu vittu than poojai seyya vendum sister
Thanks anna
🙏🙏🙏
Hi I am from Malaysia , how do I get copy of this book?
Hi..you can check here post the lockdown, Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249
👏👏👏👏👏👏👏👏👌👏👏👏
🙏🙏
Nandri vazhga valamudam @@AalayamSelveer
Kavankarai kannapar swamy arul kedaikka manram sollunga brother pls
Manthiram kidaithal share seikirom bro
Om
அண்ணா விளக்கு திரி இரவு மாற்றலாமா அல்லது காலையில் தான் மாற்றனுமா நீங்க reply pana inbox ku varala அண்ணா நான் apartment la iruken தினமும் கோலம் போட வேண்டுமா என் கோலம் ஒரு வாரம் ஆனாலும் கலையாது.
ஒரு முறை விளக்கேற்றி விட்டால் அதில் உள்ள திரி நிர்மால்ய தோஷம் உள்ளதாக மாரி விடும். எனவே எப்போது விளக்கேற்றினாலும் புது திரி தான் கட்டாயம் போட வேண்டும். காலையில் தான் கோலம் போட வேண்டும் சகோதரி
@@AalayamSelveer நன்றி அண்ணா
@@AalayamSelveer தினமும் திரி மாற்றுகிறேன் அண்ணா காலையில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் சுத்தம் செய்து கோலம் போட்டு திரி மாற்ற ஒருமணிநேரம் ஆகிறது நான் பல வருடமாக இரவில் சுத்தம் செய்து கொண்டிருந்தேன் இப்போது தான் காலையில் செய்கிறேன் திரி மட்டும் இரவிலே மாற்றிக்கொள்ளலாமா நான் 9விளக்கு ஏற்றுவேன்.
@@sudhab1645 தாராளமாக புது திரி மாற்றி இரவே தயார் செய்து வைத்து கொள்ளலாம் சகோதரி
@@AalayamSelveer நன்றி அண்ணா
இறந்தவர்களின் புகைப்படம் எத்திசையில் மாட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் சகோதரா
முன்னோர்களின் திசை தெற்கு. தெற்கு நோக்கி மட்ட வேண்டும் சகோதரி. பூஜை அரை தவிர்த்து ஏனைய அறைகளில் மாட்டலாம். சாமிக்கு உபயோகிக்கும் பூஜை பாத்திரங்கள், விளக்குகளை முன்னோர் பூஜைக்கு உபயோகிக்க கூடாது. முன்னூறு வழிபாட்டிற்கு தனியாக பூஜை பாத்திரங்கள், விளக்கு வைத்து கொள்ளவேண்டும்.
@@AalayamSelveer okay thank you for your immediate reply 👌🙏
Bro super natural power kedaika enna panrathu by meditation and also how many days to get super powers please solluga
Wat do you mean by super powers bro???
Tq ne
Na keten sitthar book venum....cost yevvalo yeppadi vanganum...... sollunga brother........
We are not selling any siddhar books, you can call and check with below address they have a big collection of Siddhar books Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249
Ayya vasi yogam patri pathivu podungal ayya
Oru guruvin thunaiyudan mattume vaasi yogam payila vendum sago
மிக்க நன்றி அய்யா ஆனால் ஒரு அய்யம் அருணாச்சல குரு பாடலில். சதகாலம் என்று இருக்கிறதே இதை எப்பொழுதும் ஜபிக்க்காமா ? இந்த மந்திரத்திற்கு உபடேசம் அவசியமா ? ஜெபம் செய்ய ருத்ராக்ஷ மாலை பயன்படுத்தலாமா ? எப்பொழுது சித்தி ஆகும் ? அப்படி காட்சி தரும் சித்தருடன் நாம் பேசலாமா ? தாயவசெய்து விடை கூறுங்கள் .
சதாகாலம் என்பது எப்பொழுதும் என்று பொருள் சகோதரி. உபதேசம் அவசியம் இல்லை. ருத்திராட்சம் உபயோகிக்கலாம். நாம் எவ்வளவு ஈடுபாடு மற்றும் பக்தி கொண்டு செய்கிறோமோ அதை பொறுத்து சித்தி கிடைக்கும். பதிவில் சொன்னது போல் குருவாக உபதேசம் செய்வர்..தாராளமாக பேசலாம்
sir vettu vasala 9 asthalaksmi thoranam malai irukalma soluga sir
Plastic malai ya bro?
yes sir
vettula oru mahalakhmi vasam me illa
Plastic maalai kattayam avoid seyya vendum..every friday mudinthal maailaiyai malayaga kattungal
Ithai pin pattrungal bro th-cam.com/video/_Odg5RZBgeY/w-d-xo.html
Can you please send the agasthiyar sithar manthiram
Pls check the video description below this video..link has been given
@@AalayamSelveer hi sir
Which description
@@AalayamSelveer you mean the present one.
Yes..th-cam.com/video/N3BTqcKNqqE/w-d-xo.html
@@AalayamSelveer thank you sir
Sir eanaku oru nal night kanavu la agathiyar siddhar oda silai kanava vandhadhu.podhigai malai la irukura silai pola idhuku enna artham sir pls tel me...
Agathiya perumanin arul ungalukku undu endru artham bro
@@AalayamSelveer thank u so much bro...
@@AalayamSelveer Wonderful information thanks for sharing one week munnadi ottensathiram ramasami siddhar kitta masara prathanai panni avarkitta oru venduthalai veithen nan pesarathu ungaluku kekkutha sami apadi ketta ennoda kanavula vaaganu ketten annaiku night ennoda kanavula oru yaasagam kekkaravar pola oruthar varar vera oruthar enkitta evaru periya mahan apadinu solranga siddhar iyya enkitta vanthu ennoda thalaiya thottu nadakum apadinu oru varthai mattum sonnaga ethai kettu nan azharen udane siddhar iyya azha kudathunu serichite solranga ethuku enna arthamnu solluga anna pls...
Bro siddar comes in dream with velaydum to say omm sivaya potri ..what is the meaning
Vaalai amman patri video podunga plsss.
ok sure
அய்யா சீயக்காய் போட்டு முதன் முதலில் குளித்தால் சளி பிடிக்குமா
பொதுவாக பிடிக்காது சகோதரி. ஒவ்வொருவரின் உடல் வாகு வேறுபடும்
ஓம் அகத்தியர் சித்தர் ஐயா போற்றி🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Sithargalin kula deivam bala tripura sundari patri oru video podunga anna.
ok sure bro
🙏🙏🙏
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html
Wil I get guidance of siddar
Yes if u have strong belief and prayers
Thanku bro
Manthiram siththi peruvathai yeppedi therinthukkolvathu brother
Sister when your guru appears and guides you, you will know it
Thank you brother for your reply
Idhu ena book ng a ??
பதிவில் உள்ளதே அன்பரே - "பெரிய ஞானக்கோவை"
@@AalayamSelveer amanga irukunga. Romba nandringa. Unga face book I'd thara mudiyumngalla?
Anna saibaba kita pesamudiyuma, please sollunga anna
Annaithu siddhar perumakkalukum ithu porunthum
Nandri Anna
Please speak louder bro 😍 not clear. Sound
Brother we checked in 5 different devices, sound is clear, kindly check your device volume bro
@@AalayamSelveer ok bro 😍😍
🙏🙏🙏🙏