குமரிக்கண்டம் ஆண்ட பாண்டியர் | Pandya | எயினர் | Yaathisai - Hidden Details| Kochchadaiyan Ranadhira

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 439

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +33

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @santhosh-h
      @santhosh-h ปีที่แล้ว +2

      Ok

    • @muthukarthicka260
      @muthukarthicka260 ปีที่แล้ว +1

      மதுரையில் கோச்சடை என்ற பகுதி உள்ளது

    • @சுபாண்டிதிமுவா
      @சுபாண்டிதிமுவா ปีที่แล้ว

      இது ஒரு பொய் வரலாறு என்றும், இந்த 7ம் நூற்றாண்டில் பாண்டியர்களுடன் போர் செய்தவர்கள் ஆயர் என்ற ஒரு சிற்றரசு அப்ப எயினர்கள் போர் செய்யவில்லை யாம் அந்த கட்டதில் ரணவீரபாண்டியன் பெண்ணை சோழர்கள் கொடுத்து சம்மந்தி முறையில் இருந்தார்கள் அவங்க அப்ப கூன் பாண்டியன் கூட அப்படி தான் சோழ இளவரசி யை திருமண செய்துள்ளார்கள் அந்த கடத்தில் பாண்டியர் பல நாட்டில் வணிகம் செய்தார் அவர்கள் மட்டும் இல்ல அவர்கள் ஆட்சியில் மக்களிடம் பொண்ணும் பொருளும் அதிகம் இருந்த காலம் அது, இவர் ஏன் தமிழர்களை இவ்வளவு கேவளமாக காட்டுகிறார்கள் யார் சொன்னதை மக்கள் மனதில் பதிவு செய்கிறார்கள் தெரியவில்லை, நம் வரலாற்றின் உண்மை எந்த படம் தான் சொல்ல போகிறதோ, ஆங்கில படத்தில் அந்த மக்களையும் அரசர்களை எவ்வளவு அழகாக காட்டுகிறார்கள், 2ம் நூற்றாண்டில் கரிகாலன் தந்தை பல தங்கத்தால் ஆன தேர் வைத்திருந்தார் என்று சங்க்கால பாடல் இருக்காம், இவை அனைத்து யுடிபில் பார்த்து கேட்டது, என் வருத்தம் நம் முன்னோர்களை கோவளமாக காட்டும் போது நம் மக்கள் பார்த்து மகிழ்கிறர்கள் அதுதான், இருக்கட்டும்

    • @hemamalini5697
      @hemamalini5697 ปีที่แล้ว

      A good video Karthi

    • @PrakashPeter
      @PrakashPeter ปีที่แล้ว

      Bro. mental illness or disorders mela irukura negative branding or stigmatising or avungula thapa label panuradha pathi oru video podunga.. because they can be recovered and rehabilitated with proper guidance.thanks.

  • @Jaimoorthi07jai-oy1pp
    @Jaimoorthi07jai-oy1pp ปีที่แล้ว +476

    அண்ணா நானும் இந்த யாத்திசெய் movie ல நடிச்சி இருக்க அண்ணா போர் வீரா

    • @shunmugavelarchunan6832
      @shunmugavelarchunan6832 ปีที่แล้ว +7

      நன்றி 🎉

    • @aravindsiddaarth5048
      @aravindsiddaarth5048 ปีที่แล้ว +18

      வாழ்த்துக்கள். யாதிசை ஒரு சிறப்பான படம்.

    • @manoharan287
      @manoharan287 ปีที่แล้ว +11

      Congrats bro!

    • @balajis3843
      @balajis3843 ปีที่แล้ว +5

      Waiting on screen congratulations🎉

    • @rajeshd5813
      @rajeshd5813 ปีที่แล้ว +2

      Hi bro

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 ปีที่แล้ว +201

    சேரனும் நானே 🏹
    சோழனும் நானே 🐅
    பாண்டியனும் நானே 🧜‍♂️🦈🐬
    ❤❤❤❤த❤மி❤ழ❤ன்❤❤❤❤

  • @noptrack4521
    @noptrack4521 ปีที่แล้ว +83

    உலகத்திலயே 2000 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே அரசர் இனம் பாண்டியர்கள் தான் 🔥🔥ஆனால் அவர்களை பற்றிய குறிப்புகள் குறைவு என்பதே வருத்தமான ஒன்று 😔

    • @pichaimanijayaraman6695
      @pichaimanijayaraman6695 ปีที่แล้ว +3

      because they have not maintained any record in the form of stone inscriptions and copper plate
      in the meanwhile pandiyas ruled so many kings in single name
      it is very tough to trace

    • @esakkithevar8757
      @esakkithevar8757 ปีที่แล้ว

      Correct 100%

    • @arunanu2249
      @arunanu2249 ปีที่แล้ว +1

      Pandiyargal 2000 varusam aandom endrathil perumai alla...verum 400 varusam aandalum ethiri naattu padaigalai kolai nadunga vachan paru cholas than great (gethu) uh💯🔥🔥

    • @Rithish38
      @Rithish38 ปีที่แล้ว +4

      @@arunanu2249 அந்த சோழர்களையும் address இல்லாம அழிச்சங்க 🗡️⚔️பாரு பாண்டியர்கள்🎏 அது தான் கெத்து 🔥🔥

    • @senthilveeran1723
      @senthilveeran1723 ปีที่แล้ว

      ​@@pichaimanijayaraman6695
      Very informative 👏

  • @shunmugavelarchunan6832
    @shunmugavelarchunan6832 ปีที่แล้ว +18

    அருமையான மதிப்பீடு ...தம்பி தமிழ் தமிழர் பற்றிய ஆசை பெருமை உனக்கு அதிகம் அது போல்தான் நானும்..ஒரு நல்ல பதிவு என்று சொல்லி விட்டு போக முடியவில்லை..உறங்க போகும் போது கூட படுத்துகொண்டு அந்த காலம் நினைவில் நிறுத்தி இன்பம் காணும் ஒருவன்..வாழ்க தமிழ்.. தமிழ் ஆர்வத்துக்கு என் வணக்கம் 🙏🎉💪

    • @vrbnathan.7854
      @vrbnathan.7854 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🔥🔥🔥🔥💪💪

  • @வீரத்தமிழன்வானவன்

    எங்கள் இளைய மகனின் பெயர் ரனதீரன் 10 வயதாகிறது...

    • @mrBlack-g9l
      @mrBlack-g9l ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் நண்பரே 💞💞💞

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤

    • @kaalli2139
      @kaalli2139 5 หลายเดือนก่อน +1

      How did know that name bro

  • @prithviabish7607
    @prithviabish7607 ปีที่แล้ว +55

    பாண்டியர் 💙🙏🏿💪🏾- தென்மாவட்டம்

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 ปีที่แล้ว +18

    🔥பாண்டியர்கள் vs எயினர்கள் 🔥உண்மை வரலாற்று கதையை எடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள் 👏👏👏(வேந்தன் மேய தீம்புனல் உலகம் ✍️தொல்காப்பியம் 🔥)

  • @muthusamyselvam4231
    @muthusamyselvam4231 ปีที่แล้ว +24

    100 பருத்தி வீரர்கள்... படம் போலவே வாழ்த்தவர்க்கல் நம் தமிழர்கள் அத புரிச்சிக்க பார்க்கணும் பாண்டியர்கள் தமிழ் கலாச்சார முறைகளில் இடுகொண்டுவார்கள்... அது புரிந்தாலே.. பாண்டியர்கள் தி கிரேட் சாமுராய்

  • @rameshm7208
    @rameshm7208 ปีที่แล้ว +12

    பாண்டிய முதல் மன்னன், சிவன் தான்,
    example- முன்னோர் வழிபாடு..

    • @allwinthivan6795
      @allwinthivan6795 ปีที่แล้ว

      அயோத்திப் பரதன்,
      அலை கடலுக்கு அரசன்,
      சிறப்பமாய் மண்படகு செய்துஓட்டினான்,
      யகி,
      யோகி,தீர்க்ககாபிசேகன்,
      பார்வதி சிவனுக்கு பகற் மணங் கூட்டினோம்,பாண்டியன் மகளாக பவள் சுர வளர்த்தோம்,பல்லக்கு பெற்றோம்,
      உத்திரகோசை மங்கையில் கற்தேர் ஓட்டினோம்,தூஷ்யந்த மகாராஜா சுக பெளத்திர்ரான,(மாப்பிளை பெயர் ) பாண்டியபதி வருகிறார். என்று இன்னும் திருமண நடக்கும் போது கட்டியங்கள் சொல்லுவார்கள்.நெய்தல் பரத குல பாண்டியர். ❤️

  • @devar83
    @devar83 ปีที่แล้ว +8

    வாழ்க தமிழ்!
    வளர்க பாண்டிய வம்சம் 🙏

  • @Dhanalakshmi-rs7ft
    @Dhanalakshmi-rs7ft ปีที่แล้ว +31

    அருமையான விரிவான தமிழ் உச்சரிப்புடன் தரமான விளக்கம்...முக்கியமாக பாண்டிய மன்னர்களின் பெயர்கள்,your face expression..really goosebumps 🔥🔥

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee ปีที่แล้ว

      உலகத்திற்கே உலோகத்தை கடன் கொடுத்த தமிழர்கள் பலவகை ஆயுதங்களை தந்த தமிழர்கள் மாட்டு எலும்பு & கட்டையில் அடித்த கேடயம் & கோணல் மானல் கத்தியை வைத்து சண்டையிட்டு இருப்பாங்களா 😢😢

    • @pushpamalarsadayar7377
      @pushpamalarsadayar7377 ปีที่แล้ว

      Super

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 ปีที่แล้ว +61

    பாண்டியர் வரலாறு கிடைக்கலை என்பதே திட்டமிடப்பட்டதாக இருக்கலாம்.🙄🙄🙄🙄

    • @rajak5692
      @rajak5692 ปีที่แล้ว +1

      திட்ட மிட்டு மறைக்க பட்டு இருக்கலாம்

    • @fairy-dustz
      @fairy-dustz ปีที่แล้ว

      Yes ....innum kuripu laam iruku....but ivanga apdi eduthurukaanga

    • @thaamaraimalar
      @thaamaraimalar ปีที่แล้ว +1

      ஒன்னும் வேணாம். தமிழகத்தில்
      நியாயமான அகழ்வாராய்ச்சி செய்தால் எல்லா ஆதாரமும் கிடைக்கும்

  • @devar83
    @devar83 ปีที่แล้ว +17

    நமது முப்பாட்டன் பாண்டியர்கள் பற்றிய வரலாற்று சிறப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் படம் எடுக்க உறுதுணையாக இருந்த அனைவரும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @andrumindrumendrum232
    @andrumindrumendrum232 ปีที่แล้ว +16

    தமிழ் வாழ்க. தமிழ் குடிகள் ஒற்றுமை வாழ்க வாழ்க நலமுடன் ❤

  • @knight_8860
    @knight_8860 ปีที่แล้ว +18

    ரொம்ப வருஷமா மனதில் இருந்த ஒரு வருத்தம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் பத்தி பொது வெளியினர் பேச வாய்ப்புகள் அமையவில்லை என்று ஆனா இப்ப கொஞ்சம் ஆறுதலா இருக்கு.

    • @farisfaris9698
      @farisfaris9698 ปีที่แล้ว

      Tamil naattil teriyale AANA Singapore, Malaysia naattil innum paandiya kulamum irukku avargaloda varalaarum irukku. Ore varuttam taa ennoda grandfather innum konjam naal uyirode iruntirukkalam. Eppovum naa paandiya rattam rendru solluvar.

  • @vimathaarumugam540
    @vimathaarumugam540 ปีที่แล้ว +6

    நன்றி சகோ மிக்க தரமான விமர்சனம்.உண்மையான கலை படைப்பை வெற்றி பெற வைப்போம். முன்னோட்டம் வெற்றியை உறுதி செய்கிறது. Well done all team. 🌹🌹

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 ปีที่แล้ว +18

    உண்மையிலேயே அருமையானப் பதிவு.....
    கண்டிப்பாக இந்தப் படம் வெற்றிப் பெற்றேத்தீரவேண்டும் என்பது என் உள்ளார்ந்த ஆசை...பார்ப்போம்...

  • @sakthivel4975
    @sakthivel4975 ปีที่แล้ว +39

    சோழர்களும் பாண்டியர்களும் சேரர்களும் அனைவரும் நம் முன்னோர்கள் தமிழ் மன்னர்கள் அனைவரையும் வணங்குவோம் தமிழ் போற்றுவோம்

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee ปีที่แล้ว

      உலகத்திற்கே உலோகத்தை கடன் கொடுத்த தமிழர்கள் பலவகை ஆயுதங்களை தந்த தமிழர்கள் மாட்டு எலும்பு & கட்டையில் அடித்த கேடயம் & கோணல் மானல் கத்தியை வைத்து சண்டையிட்டு இருப்பாங்களா 😢😢

    • @johnfranklin862
      @johnfranklin862 ปีที่แล้ว +1

      How dude?? They were killing each other.. Tamizh was the language they spoke..

  • @Jashith-p-Adhithyasan
    @Jashith-p-Adhithyasan ปีที่แล้ว +22

    நன்றி.... அந்த படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.. இல்லை என்றால் வரலாற்று படங்களை பெரிய இயக்குனர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் அவர்களை மட்டுமே நம்பி கொடுத்து விடுவார்கள் இங்கிருக்கும் பன்னாட்டு தயாரிப்பாளர்கள்... அவர்களும் மிக கேவலமாக அந்த சரிதிரங்களுக்கே ஒட்டாமல் எடுத்து நம் வரலாற்றையே திரித்து விடுவார்கள் PS1 அதற்கு சிறந்த உதாரணம்... நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் தமிழையும், தமிழனின் வரலாறையும் கடத்த கண்டிப்பாக இது போன்ற படங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும்... இதை வலியோடு பதிவு செய்கிறேன்......

    • @vrbnathan.7854
      @vrbnathan.7854 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥💪💪💪

  • @harithraganesh2868
    @harithraganesh2868 ปีที่แล้ว +30

    கேட்டுக்கொண்டபடி யாத்திசை திரைப்படம் பற்றிய தகவல்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா✌🏻
    அதுமட்டுமின்றி பழந்தமிழரின் வரலாற்றை எடுத்துக்கூறியமைக்கும் மிக்க நன்றி❤❤❤
    Love & Support From 🇱🇰

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee ปีที่แล้ว

      உலகத்திற்கே உலோகத்தை கடன் கொடுத்த தமிழர்கள் பலவகை ஆயுதங்களை தந்த தமிழர்கள் மாட்டு எலும்பு & கட்டையில் அடித்த கேடயம் & கோணல் மானல் கத்தியை வைத்து சண்டையிட்டு இருப்பாங்களா 😢😢

  • @devar83
    @devar83 ปีที่แล้ว +8

    அண்ணா பாண்டியர்கள் பற்றிய வீடியோ வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி 🙏

  • @velukutty3770
    @velukutty3770 ปีที่แล้ว +12

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கட்டியது நீன்ற சீர் நெடுமரன் பாண்டியன். பிறகு அவர் 63 நாயன் மார்களுள் ஒருவர் அவார்

  • @SenthilKumar-tj8ld
    @SenthilKumar-tj8ld ปีที่แล้ว +1

    பாண்டியன் என்பதை விட பண்டையன் என்பதே சிறப்பு

  • @karthikeyanb1386
    @karthikeyanb1386 ปีที่แล้ว +10

    சிவனின்வாரிசுகள்தான்.பாண்டியர்.உண்மை.

    • @pratheeppratheep756
      @pratheeppratheep756 ปีที่แล้ว +2

      சோழர்கள் யார், சோழர்கள் வழிபட்ட கடவுள் யாரென்று உமக்கு தெரியாதா

    • @pratheeppratheep756
      @pratheeppratheep756 ปีที่แล้ว

      சோழர்கள் யார் சிவனுக்கு ஆலயம் எழப்பியதில் எம் சோழர்களை மிஞ்ச ஆள் இல்ல இதற்க்கு சான்று தஞ்சை இது உண்மை

    • @pratheeppratheep756
      @pratheeppratheep756 ปีที่แล้ว +2

      கார்த்திகேயன் அவர்களை இன்றும் தஞ்சை பெரிய கோவில். இன்றும் ஆராச்சியில்தான் உள்ளது சிவன் கோயில் கட்டியதில் யார் சிவனின் வா‌ரிசு, புரியுதா

    • @Neeraja664
      @Neeraja664 ปีที่แล้ว

      Pandiyarkal cholarkal saivarkal srilankala tamilarkal thangala saivarkaladan kaduraga

  • @sekardhineshkumar6669
    @sekardhineshkumar6669 ปีที่แล้ว +10

    padam raw ah iruku❤❤❤pakalam.7th centuryna dress maximum ipdithan irukum.athu thappa therila.2000 varaikum villagela nama kovanam kattiduthan irunthom.padam kandipa nan theatrela papen❤.

  • @k.sanjeevsanjeev4783
    @k.sanjeevsanjeev4783 ปีที่แล้ว +9

    பிற்கால பாண்டியர்கள் 10-13 வரை
    இக்காலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாண்டிய குலத்து மன்னர்கள் இலங்கை வரலாற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது..... தயவுசெய்து இலங்கை வரலாற்றையும் ஆய்வு செய்து ஒரு காணொளி ஒன்றை பதிவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்...

  • @yeswanthkumar9453
    @yeswanthkumar9453 ปีที่แล้ว +17

    Srilanka yalpanam library la Sinhalese people burn 97,000 Tamil history books. Tamilagal nammaku naraiya panni irukanga nanba namma dhan history kapatha mudiyama poitom.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ மிகவும் அருமையான சிறப்பான..... பதிவு விளக்கம்...... தமிழ் மன்னர்கள்... வரலாறு.... கேட்கவே ஆச்சரியமாக உள்ளது...... தமிழ் மொழி... வாழ்க..... தமிழர்கள்...பெருமை.... கொள்ள வேண்டும்.... நன்றி....

  • @skionsgerald1369
    @skionsgerald1369 ปีที่แล้ว +4

    🔥 வாழ்க தமிழ் 🔥 வாழ்க நம் தமிழ் குலம் 🔥 அறம் பொருள் இன்பம் 🔥

  • @mahaeditz2139
    @mahaeditz2139 ปีที่แล้ว +6

    தமிழை காலம் தொற்று நிலைக்க வைத்தவர்கள் பாண்டியர்கள் 🎏 🔥🔥🔥🔥🔥🔥

  • @Adithangigameing667
    @Adithangigameing667 ปีที่แล้ว +20

    நீங்களும், மன்னர் மன்னனும் கலந்து ஒரு தொகுப்பு பதிவு செய்க அண்ணா

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 ปีที่แล้ว +2

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த பாண்டிய குடி மறவர் கூட்டம் வாழ்க வளர்க. இன கலபின்றி இனம் காப்போம்.
    சிவலோகத்தின் வாரிசுகள் பூலோகத்தின் முதன் மைந்தர்கள் போற்றி காப்போம்.
    வீர வேல் வெற்றி வேல் ❤❤❤
    ஓம் நமச்சிவாயம் 🙏🙏🙏

    • @anandhank2144
      @anandhank2144 ปีที่แล้ว +2

      எயினர் தான் மறவர் கூட்டம்! இறுதிவரை துரோகம் தான் தொழில்!

    • @prakashrajangam2866
      @prakashrajangam2866 ปีที่แล้ว +2

      @@anandhank2144 முற்றிலும் தவறு மக்கா

  • @pandiarajdivya3532
    @pandiarajdivya3532 4 หลายเดือนก่อน

    அருமையான படைப்பு எங்கள் பாண்டிய மன்னன் பற்றிய பெருமை பறைசாற்றும் படம்... 🎉🎉🎉.

  • @rangaranga7539
    @rangaranga7539 ปีที่แล้ว +4

    நண்பரே. நான்.சொன்னதை.பேசீசயதுக்கு.நன்றி

  • @szawvyl3381
    @szawvyl3381 ปีที่แล้ว

    அருமையான விமர்சனம்! நல்லதொரு ஆராய்ச்சி!! நிறைய புதுப்புது தகவல்கள்.

  • @msudhandev007
    @msudhandev007 ปีที่แล้ว +9

    எயினர்கள் திருடர்கள் என்று சீவகசிந்தாமணி கூறுதே பிறகு என்ன வரலாறு...🤔

    • @logeshwaranm2682
      @logeshwaranm2682 ปีที่แล้ว

      Tamilarhal sera chola pandiya kalathukku munnadiye naharihama vanthavarhal..yathisai padathil tamilarhalai kuravargalai pol kamiththu ullanar athu thavarana sitharippu ithupol entha noolgalilum korippidavillai...proof ஒழுக்கம் அதிகாரம்...திருவள்ளுவர் 5000years ago eluthiyathu...

  • @royalshameer9827
    @royalshameer9827 ปีที่แล้ว +4

    I feel cry now 😢😢😢 thanks for explain madurai pandiya thondi is near by just 150km vaigai la pandiya mannan silai vaika vendum atharku madurai makkal nangal nithi valangurikorom ❤❤❤❤❤❤❤❤

  • @Adithangigameing667
    @Adithangigameing667 ปีที่แล้ว +7

    அய்யா பாண்டி முனீசுவரர் பற்றி ஆய்வு செய்து சொல்லுங்கள் அண்ணா

  • @saravanakumar-lz2mz
    @saravanakumar-lz2mz ปีที่แล้ว +4

    Yes, intha RANAVIRA KOCHATAYAN ninaivaga, madurai'la KOCHATAI'nu oru place iruku.

  • @radhachandran4837
    @radhachandran4837 ปีที่แล้ว +3

    👌👌👌🙏👏👏💪👍 வாழ்த்துக்கள் நன்றி இந்தபடம்வெற்றிபெறவாழ்த்துகள்🌹💐

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee ปีที่แล้ว

      உலகத்திற்கே உலோகத்தை கடன் கொடுத்த தமிழர்கள் பலவகை ஆயுதங்களை தந்த தமிழர்கள் மாட்டு எலும்பு & கட்டையில் அடித்த கேடயம் & கோணல் மானல் கத்தியை வைத்து சண்டையிட்டு இருப்பாங்களா 😢😢

  • @sivakumark7786
    @sivakumark7786 ปีที่แล้ว +1

    ஆரம்ப காலத்தில் பாண்டியா்கள் தலைநகரம் தென் மதுரை, கொற்கை, மதுரை, தென் மதுரை என்பது குமரிக்கண்டம் முழுவதும் அடங்கும், பாண்டியா்கள் முக்கிய தொழில் வாணிபம், நிலத்திலும், நீர் மூலம் கிடைக்கும் விலை உயர்ந்த முத்துக்கள், மூலம் அண்டை நாட்டு களுக்கு வாணிபம் செய்தனர்

  • @TamilPassenger-ak
    @TamilPassenger-ak ปีที่แล้ว +4

    நாகர்கள் வழிவந்த எயினர்கள் பறையர்கள் தான்.🎉❤🎉

    • @VelmuruganMurugan-o9r
      @VelmuruganMurugan-o9r 4 หลายเดือนก่อน

      @@TamilPassenger-ak பறையர் வழிவந்தவர்கள் தான் தமிழர்கள் மற்ற சாதியினர்

    • @VelmuruganMurugan-o9r
      @VelmuruganMurugan-o9r 4 หลายเดือนก่อน

      பறையர் வழிவந்தர்கள் தான் சேர சோழ பாண்டிய மன்னர்கள்

  • @Manikandan_svs
    @Manikandan_svs ปีที่แล้ว

    ...Oru sila nalla,current generation ku use fullana Tamil TH-cam channels listla Maayam studios um Onru... Superb Sir...
    Your work have huge weight...

  • @TutorsMe
    @TutorsMe ปีที่แล้ว

    உணர்ச்சி மிக்க அருமையான விளக்கம்

  • @devendrarofficialtn.8816
    @devendrarofficialtn.8816 ปีที่แล้ว +37

    பாண்டியர் மன்னர் நெடுச்செழியன் அணிந்தது மருதம் நிலத்தின் வேந்தன் இந்திரனின் ஆரம் அணிந்தவன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தல வரலாறு தேவர்களின் தலைவன் தேவேந்திரன் கட்டிய கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அரங்காவலர் மருதையை குடும்பர் தெப்பத்திருவிழாவை தொடங்கி வைப்பவர் அனுபானடி குடும்பர்

    • @thevar639
      @thevar639 ปีที่แล้ว

      😂🤣🤣🤣

    • @thevar639
      @thevar639 ปีที่แล้ว

      பாண்டியர்கள் தேவர் இன மற போர் குடி நீங்கள் எங்கள் பாண்டிய நிலத்தில் விவசாய வேலை செய்தவர்கள் விவசாயிக்கும் பாண்டியருக்கும் என்ன சம்மந்தம் ?
      உங்களுக்கும் போருக்கும் ஒரு துளி சம்மந்தமும் இல்லை

    • @thevar639
      @thevar639 ปีที่แล้ว +2

      விவசாயிகள் வச்சு தொடங்கினா சிறப்பு என்பதால் மன்னர்களாகிய நாங்கள் உங்களை வைத்து நல்ல காரியம் துவக்குவது அதற்காக நானும் ரௌடி தான் மாதிரி நானும் மன்னர் தான் டா அந்த மாதிரி சொல்லி உங்கள் மதிப்பை இழக்காதீர்கள்

    • @devendrarofficialtn.8816
      @devendrarofficialtn.8816 ปีที่แล้ว +4

      @@thevar639 களவாணி பய புள்ள 🤣🤣🤣

    • @thevar639
      @thevar639 ปีที่แล้ว

      @@devendrarofficialtn.8816 SC தாழ்த்தப்பட்ட நாயே

  • @ரமேஷ்பாண்டியன்-ல6வ

    சிறப்பான பதிவு 👌👌👌👌👍👍👍👍👍

  • @ajithabalaji5908
    @ajithabalaji5908 ปีที่แล้ว

    நீங்கள் உடன் பிறப்பே🙏🙏🙏🙏

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 ปีที่แล้ว +5

    Mass of Dynasty PANDIYAS 💪💪💪

  • @Sathis1
    @Sathis1 ปีที่แล้ว +4

    5:40 பாண்டியர் vs ஏய்னர்🔰 (மறவர் & கள்ளர்)
    முக்குலத்தோர்🔰 பாண்டியர் இல்லை என்பது இப்படத்தின் மூலம் தெரிய வரும்.

    • @nellaikuttypaiyan6850
      @nellaikuttypaiyan6850 ปีที่แล้ว

      Aii kotha antha padathula ainar naganu athula soliruka

    • @messimah1781
      @messimah1781 10 หลายเดือนก่อน

      @@nellaikuttypaiyan6850 😂 dei enna olarura

  • @kokilavani942
    @kokilavani942 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துகள் 👌👌👌👌👌

  • @nithish9863
    @nithish9863 ปีที่แล้ว

    சிறப்பான காணொளி 👌👌👌👌

  • @vijis-gf3fl
    @vijis-gf3fl ปีที่แล้ว +3

    யாழ்ப்பாணம் நூலகம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.

    • @sakynahaisyah9919
      @sakynahaisyah9919 ปีที่แล้ว +1

      Nearly 20,000 Tamil History books are gone in that fire 😭😭😭 very sad Viji

  • @srineevisri880
    @srineevisri880 ปีที่แล้ว

    ஹாய் அண்ணாஹாய் அண்ணா நாங்க எய்னர் ஆதி காலத்தில் பாலை நிலத்தில் வேட்டையர் எயினர் வாழ்ந்தோம் . அப்புறம் ஆறு இருக்கும் நிலப்பகுதிக்கு போய் மீன் பிடித்தல் வேட்டையாடுதல் வேளாண்மை செய்தல் நான் போன்ற தொழில் செய்தோம். வேட்டையர்களா நாடோடிகளாக திரிந்து ஆற்றுப்பகுதியில் குடியேறி மீன் பிடித்தல் வேளாண் செய்தல் போன்ற தொழில் செய்தோம். இப்போ எங்களை முத்தரையர் என்று கூறுவர் அதாவதுிடிப்பவரை மீனவர் வலையர் என்றும் . அங்கிருந்து தஞ்சை பகுதிக்கு குடி ஏர்னவங்களை அம்பலகாரர் என்றும் இருக்கும் ‌... நா செல்லது மன்னர் ஆட்சிக்கு முன்பு

  • @annamurugesan2722
    @annamurugesan2722 ปีที่แล้ว +1

    My native tenkasi yaathisai very good explained pandiyas history

  • @ulaganathan980
    @ulaganathan980 ปีที่แล้ว +2

    Bro yen family hum thenkasi pandiyar vasam tha bro ....yenaku cholargal pathi varumbuthu koncham kastama erukum nambala pathi varalaiyanu but ippo romba happy eruku bro intha success agum ....yendrumae pandiya Dynasty End illaaa.

  • @fairy-dustz
    @fairy-dustz ปีที่แล้ว +1

    Yaathisai...la pandiyar gal...fulla vachu senchurukaanga...⚔️indha padathulaium thaan

  • @muthuarjun1725
    @muthuarjun1725 ปีที่แล้ว +1

    Iyya maruthu pandiyargal valkai varalaru konjam podunga iyya sama intresting ahh erukum avanga death climax samaya erukum bro

  • @svmgaming148
    @svmgaming148 ปีที่แล้ว +2

    இன்று வரை கேரள மாநிலம் முழுவதும் பள்ளப் பாண்டி என கூறப்படுகிறது.

  • @saravananr6379
    @saravananr6379 11 หลายเดือนก่อน

    Supar tala

  • @ravananpandiyan2309
    @ravananpandiyan2309 ปีที่แล้ว

    Kandipa pandiya mannargal maravargal than. Super

  • @vasukikumarannamasivayam7137
    @vasukikumarannamasivayam7137 ปีที่แล้ว

    எயினர் நாகராஜா ‌போன்ற பெயர்களை வைத்துள்ளதால் இவர்கள் நாகர் இனத்தை சேர்ந்தவர்களாக.
    இந்தியாவில் நடைபெற்ற பெரிய இனப்படுகொலையான‌நாகர் இனப் படுகொலை பற்றி பேசுங்கள்.

  • @ramchandarprabu8680
    @ramchandarprabu8680 ปีที่แล้ว

    கடையேழு வள்ளல்கள் அவதரித்த குடி தொல்குடி வேட்டுவர் குடி(எயினர்)

  • @arumugamganapathy95
    @arumugamganapathy95 ปีที่แล้ว +1

    நன்றி வல்லம் வல்லம்பர் சமுதாய விடிய நன்றி அண்ணா

  • @sivasukumar2686
    @sivasukumar2686 ปีที่แล้ว

    வெற்றி படைபூர் 👍👍👍👍👍💪💪💪💪👏👏👏💐💐💐நாம் தமிழர் 📢

  • @suchitraanish5097
    @suchitraanish5097 ปีที่แล้ว

    அருமை அருமை அண்ணா🙏🙏

  • @சி.ஜெ.அ.வைத்தீஸ்வரன்

    தமிழ்த்தாய் மூன்று பிள்ளைகளை பெற்றால்
    மூத்தபிள்ளையின் பெயர்.பாண்டியன்
    நடுபிள்ளையின் பெயர்.சேரன்
    இளைய பிள்ளையின் பெயர்,சோழன். இவ் மூவரின் வாரிசுகள் நாங்கள் மூத்தகுடி தமிழர்கள்.

  • @Azhagiya.TamilMagan
    @Azhagiya.TamilMagan ปีที่แล้ว +14

    பாண்டியர்கள் மருதத் தினையின் மக்கள் அவரகள் பள்ளர் வழியில் வந்தவர்களே பாண்டியர்கள் பள் பண்டு பாண்டி பண்டியம் பாண்டியன்

    • @allwinthivan6795
      @allwinthivan6795 ปีที่แล้ว

      No

    • @allwinthivan6795
      @allwinthivan6795 ปีที่แล้ว

      நெய்தல்

    • @rameshweran5136
      @rameshweran5136 ปีที่แล้ว

      Pallupander.paller.

    • @allwinthivan6795
      @allwinthivan6795 ปีที่แล้ว

      @@rameshweran5136 no thami

    • @allwinthivan6795
      @allwinthivan6795 ปีที่แล้ว

      அயோத்திப் பரதன்,
      அலை கடலுக்கு அரசன்,
      சிறப்பமாய் மண்படகு செய்துஓட்டினான்,
      யகி,
      யோகி,தீர்க்ககாபிசேகன்,
      பார்வதி சிவனுக்கு பகற் மணங் கூட்டினோம்,பாண்டியன் மகளாக பவள் சுர வளர்த்தோம்,பல்லக்கு பெற்றோம்,
      உத்திரகோசை மங்கையில் கற்தேர் ஓட்டினோம்,தூஷ்யந்த மகாராஜா சுக பெளத்திர்ரான,(மாப்பிளை பெயர் ) பாண்டியபதி வருகிறார். என்று இன்னும் திருமண நடக்கும் போது கட்டியங்கள் சொல்லுவார்கள்.நெய்தல் பரத குல பாண்டியர். ❤️

  • @ramsaranraman8697
    @ramsaranraman8697 ปีที่แล้ว +1

    Brother maravargalum Yeinargalum balainelathiel vallaintha kudigal

  • @davidkuriyan2730
    @davidkuriyan2730 ปีที่แล้ว +1

    Goosebums bro 🔥🔥🔥

  • @anbinkali529
    @anbinkali529 ปีที่แล้ว +2

    குடும்பர்களின் வரலாறை தேடுங்கள் பாண்டியர் வரலாறு கிடைக்கும்

  • @funwithsiva4722
    @funwithsiva4722 ปีที่แล้ว

    சாணர் (நாடார்)மற்றும் கொல் தச்சன் அல்லது கொல்லன் (ஆச்சாரி)குடிகள் பெரும்பாலோர் தன் பெயருடன் நாகர் பெயரை பயன்படுத்துகின்றனர்.(எ.கா) நாகபாண்டி, நாகராஜன்

  • @anithaviji7562
    @anithaviji7562 ปีที่แล้ว +1

    Anna Dindigul to kanniakumari

  • @16kannadasank57
    @16kannadasank57 ปีที่แล้ว

    Trailer vanthone patha...bro...semma feellll🔥💯

  • @vjaykumar3519
    @vjaykumar3519 ปีที่แล้ว

    சிலிர்ப்பு 🔥

  • @dhandapanivasanth
    @dhandapanivasanth ปีที่แล้ว

    Yaathisai superb like Spartans. For Tamil language we need to see Tamil subtitles.

  • @sathishsakthivel4628
    @sathishsakthivel4628 ปีที่แล้ว +4

    என் தம்பி இந்த படத்தில் நடித்துள்ளான்

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee ปีที่แล้ว

      உலகத்திற்கே உலோகத்தை கடன் கொடுத்த தமிழர்கள் பலவகை ஆயுதங்களை தந்த தமிழர்கள் மாட்டு எலும்பு & கட்டையில் அடித்த கேடயம் & கோணல் மானல் கத்தியை வைத்து சண்டையிட்டு இருப்பாங்களா 😢😢

  • @வாய்மையேவெல்லும்-ழ8வ

    நாம் அனைவரும் பாண்டியர் பரம்பரையே

  • @annamurugesan2722
    @annamurugesan2722 ปีที่แล้ว

    Very good explained for pandiyas

  • @andrumindrumendrum232
    @andrumindrumendrum232 ปีที่แล้ว +4

    நம்ப வரலாறு நம்மளுக்கு தெரிஞ்சி போது ஆன உண்மை வரலாறு தெரிஞ்சிக்கணும் இந்த மாதிரி பிறமொழி ஆட்கள் படம் எடுத்து நம்ப வரலாறு தப்பு தப்பு எடுத்து போடுற நாள் தமிழன் ஒற்றுமை கெடுக்குறாங்க

  • @arumugamganapathy95
    @arumugamganapathy95 ปีที่แล้ว

    வல்லம்பர் 🏹

  • @srinivasanseenu4500
    @srinivasanseenu4500 ปีที่แล้ว +9

    தமிழ் ழ்மித இடம் இருந்து வலம் வலம் இடம் இருந்து வலம் என் தமிழ்ழே❤

    • @DevaSanthiya3382
      @DevaSanthiya3382 ปีที่แล้ว +3

      என்னடா தண்ணி போட்டுருக்கியா ஏ இப்டி ஒளறிட்டு இருக்கே,,

    • @ranjithsivashankar9380
      @ranjithsivashankar9380 ปีที่แล้ว

      Ada கிறுக்கு பயலே😅

    • @vk1853
      @vk1853 ปีที่แล้ว

      கொம்மாள கூதிங்க

    • @NandaKumar-tf3sj
      @NandaKumar-tf3sj ปีที่แล้ว

      @@DevaSanthiya3382 correctu😆

  • @jennyj9566
    @jennyj9566 ปีที่แล้ว +5

    Bro sacrificing for king is not only here but I read few things in Vikings history as well!! Who knows may be there must be some connect with them!! And you are mind blowing bro🖖🏻

    • @TT-xg7qd
      @TT-xg7qd ปีที่แล้ว +3

      Vikings is different , we are different bro we don't have any connection with north men bro ....

    • @vrbnathan.7854
      @vrbnathan.7854 ปีที่แล้ว

      ​@@TT-xg7qd 👍👍👍🔥🔥

  • @mahendranm9365
    @mahendranm9365 ปีที่แล้ว +1

    Eyinar = Paraiyar ( kallar, maravar,Agamudaiyar, kuravar, irular, parathar, meenavar, Chanar, villavar, vedar, vettuvar etc)

    • @messimah1781
      @messimah1781 10 หลายเดือนก่อน

      😂😂😂

  • @patchkutty3888
    @patchkutty3888 ปีที่แล้ว

    நன்றி

  • @RevvyShanker
    @RevvyShanker ปีที่แล้ว +3

    PANDYAS 👑 IS COMING 🔥🎏🔥

  • @akgameplay1881
    @akgameplay1881 ปีที่แล้ว +1

    Next level 🔥 🔥 🔥

  • @msudhandev007
    @msudhandev007 ปีที่แล้ว +2

    Bro சிலப்பதிகாரத்தில் பாண்டிய நாட்டையும், பாண்டியனையும் வர்ணனைகள் இருக்குதே அப்பரம் எதுக்கு இந்த கோலம்...😢

  • @RajeshRaj-cf2pi
    @RajeshRaj-cf2pi ปีที่แล้ว +23

    இந்த அளவிற்கு அதிகமாக தகவல்களை தரும் தொகுப்பாளர் நீங்கள் மட்டுமே,வாழ்த்துகள் அண்ணா

  • @Hari_0821
    @Hari_0821 ปีที่แล้ว +2

    அண்ணா தமிழரின் பொழுதுபோக்கு போர் அல்ல கலை தான்
    அதீத கலை மோகம் கொண்டு தாய் தமிழை வளர்ந்தவன் பாண்டியன்
    முதலில் இருப்பை கண்டவன் தமிழன்
    ரோமானியனும் கிரேக்கனும் கண்டு வியந்து பொறாமை கொள்ளத் தூண்டும் செல்வம் உடையவன்
    கிளியோபாற்றா அணிந்த முத்து கோற்கை முத்து
    ஆற்றலில் குறையற்ற பேரரசன் அதியமான். Note the name Adiyaman in ↓
    Located in southeast Turkey, Adiyaman lies in the central region of the Firat (Euphrates) river. Archaeological research reveals that humans have inhabited this area since 9,000 BC.

  • @kaattupoochi4594
    @kaattupoochi4594 ปีที่แล้ว +3

    My friend from Thozhudhur told me that Thondu insult someone. I can imagine how the Sangam word “Thondu” referring to number 9, in later days practically became a bad word amidst of transgender insulting culture. I wish, I can travel back time to verify all these perspectives.

  • @bakkiyalakshmibalakrishnan6670
    @bakkiyalakshmibalakrishnan6670 ปีที่แล้ว +1

    மன்னிக்கவும்:
    கல் எத்தனை பெரிதாயினும் " கல்" (அ) பாறை என்றுதான் சொல்லவேண்டும். முன்னம்பல்லின் பின்புறம் நுனி நாவைத்தொட்டே "கல்" என்று உச்சரிக்கவேண்டும். "கள் என்று சொல்லிவிட்டால் பொருளே மாறிவிடும். " கள்" − மது,
    தேன் என்பதற்கும் "கள்" தான்.

  • @Nammaindian
    @Nammaindian ปีที่แล้ว

    கொற்கை இருக்கும் இன்றைய இடம் தூத்துக்குடி! என்று தான் உண்மைகளை தூற்றி குடிக்கபோகிரோமோ 💠

  • @harirky7561
    @harirky7561 ปีที่แล้ว

    Superbb video bro 👏👏👏👏😍

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 ปีที่แล้ว +2

    எம் ஜி ஆர் படம் மதுரையை
    மீட்ட சுந்தர பாண்டியன் பாண்டியர்கள் பற்றியது

  • @mahaeditz2139
    @mahaeditz2139 ปีที่แล้ว

    Vera level thalaiva

  • @kishore_chan1322
    @kishore_chan1322 ปีที่แล้ว +1

    எய்னர்கள் தான் இப்போ இருளர்கள் என வாழ்கிறார்கள்...
    குறிப்பு : both are good archers & Hunters...

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 ปีที่แล้ว +5

    Aadai abarnangalai Egypt Greece Arab countriesuku export panavanga pandiyargal(muthu, paruthi, irumbu etc)...avangala ipadi kovanam Kati irukpanga? Ena vengayam padipaligal varalatrai thiruthu Padam edupathuthan ivanga velaya? Avamanam
    Manamulla tamizhan intha padathai pakatheenga

  • @srinivasanseenu4500
    @srinivasanseenu4500 ปีที่แล้ว +4

    மேல் இருந்து கீழ் இருந்தது மேலும் என் தமிழை வெல்ல முடியாது

  • @MageshsambavaShambaan-xj8ub
    @MageshsambavaShambaan-xj8ub ปีที่แล้ว

    😎😎அருமை அன்னா😎😎😎