கீழடியில் கிடைத்தது இன்னொரு பொக்கிஷம்! | முதல் தமிழனைத் தேடி!.. | New Findings from Keezhadi | KMK |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 206

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +12

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @sudhakars2007
      @sudhakars2007 2 ปีที่แล้ว +1

      Sago (ao1 movie bgm) 3 bgm use pannirukingala ithula

    • @raji9250
      @raji9250 2 ปีที่แล้ว +1

      Bro... namma India defence and Indian air force pathi video podunga... china va target panra alavukku namma air force development aagi iruka atha pathi sollunga

    • @mrcheran8817
      @mrcheran8817 2 ปีที่แล้ว +1

      அண்ணா (திராவிடம் ,ஆதி திராவிடம், ஆதி திராவிடர்,திராவிடர்) என்ற சொற்கள் தமிழ் அல்ல இது சான்ஸ்கிரிட்.சர்ச் பண்ணி பாருங்க

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      Hi

    • @alwinswiss
      @alwinswiss 2 ปีที่แล้ว +1

      Can you please show us the real picture of the skulls???

  • @calvinthangasamy7836
    @calvinthangasamy7836 2 ปีที่แล้ว +17

    தமிழனாக பிறந்தமைக்கு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்..

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari ปีที่แล้ว +1

    உங்கள் குரல் காந்தமாக ஈர்க்கிறது தமிழ் உயிர்ப் பெறும் மிகுந்த மன மகிழ்ச்சி 🫂 அடைகிறேன்

  • @yegd2546
    @yegd2546 2 ปีที่แล้ว +10

    உலகெங்கும் தமிழ் வாழ்க
    உலகெங்கும் தமிழ்மொழியை வாழ வைப்பதற்காகவும் தமிழ்மொழிக்கு கெளரவத்தை தேடிக்கொடுப்பதற்காகவும் முயற்சி எடுப்பவனே உண்மையான தமிழன் ஆவான்....

  • @rajadhurai6511
    @rajadhurai6511 2 ปีที่แล้ว +24

    மிகவும் பிரமிப்பாக உள்ளது,தொடர்ந்து இதுபோன்ற பதிவை பதிவிடுங்கள்

  • @pratheepanshan5590
    @pratheepanshan5590 2 ปีที่แล้ว +91

    இவளவு பழமை வாய்ந்த மொழியில் பிறந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். ஆனால் பழமை வாய்ந்த எம் மொழிக்கு நாடு ஒன்று இல்லாமையை நினைத்து வருந்துகிறேன்

    • @rameshpillai9999
      @rameshpillai9999 2 ปีที่แล้ว +2

      This world is Tamil Nadu so why you worry

    • @purushothaman4340
      @purushothaman4340 2 ปีที่แล้ว +4

      சிங்கப்பூர் மலேசியா இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது 🥰

    • @man9707
      @man9707 2 ปีที่แล้ว

      Athane pathen, ithanai saathiya pirinthu irukome endra varutham illaiye.saathiyum, saathiveriyumthane ipo mukkiyam. Thamizhum, thamizhanin perumaiyum ithanalthane pinnukku thallapatirukirathu.

    • @PeriyaSamy-df7ee
      @PeriyaSamy-df7ee 2 ปีที่แล้ว +1

      பிரதர் இந்திய நாகரிகம் 5500 வருஷம் பழமை வாய்ந்தது, ஒரு உண்மை என்ன என்றால் தமிழ் பிராமி எழுத்தும் அசோகர் எழுதும் எப்படி ஒன்றாக இருக்கிறது? தமிழ் கடவுள் முருகன், முதல் இடம் பழனி மலை கொங்கு பகுதியை சேர்ந்தது, தமிழை அழகாக, பண்புடன், மரியாதையுடன், பேசும் வழக்கம் உள்ளவர்கள் கொங்கு வேளாளர் ஆகிய நாங்கள், கொங்கு பகுதி காங்கேயம் காளை தான் உயர்ந்த ரகம், எங்களுக்கு குல வழக்கம் உள்ளது,கங்கை குலம் தான் முதல் குலமாக சொல்லுவார்கள் அதை பற்றி ஆராய்ச்சி செய்தால் இன்னும் தெளிவு வரும், எங்கள் குலம் ஆந்தை குலம், தொல்காப்பியன் ஆதன் +தந்தை என்று குறிப்பிட்டு இருக்கிறார், ஓதழாந்தையார், பிசிராந்தையார்..

    • @ponnampalamushakaran3664
      @ponnampalamushakaran3664 2 ปีที่แล้ว

      உங்களையும் எங்களையும் இத்தனை ண்டுகள்,

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 2 ปีที่แล้ว +15

    மிகச் சிறப்பான பதிவு மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் தமிழினத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள ஒரு தமிழனாக மிகவும் நேர்மையுடன் கீழடி அகழி ஈடுபடுபவர்கள் செயல்பட வேண்டும் என்பதே எம்தமிழினத்தின் வேண்டுகோள் வாழ்க தமிழ் வாழ்க தமிழினம் வாழ்க இவ்வையகம்
    🙏திருச்சிற்றம்பலம் 🙏

  • @iRtamiliRtamil
    @iRtamiliRtamil 10 หลายเดือนก่อน +3

    தமிழன் 🔥🔥👑

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 2 ปีที่แล้ว +10

    பெருமையாக உள்ளது தமிழன் என்பதில் 👍🙏😘

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 ปีที่แล้ว +3

    சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ..... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @barathadevir223
    @barathadevir223 2 ปีที่แล้ว +7

    மிகவும் சிறப்பு தம்பி, வாழ்த்துகள் 🙏💐💐

  • @karthikshanmugam1834
    @karthikshanmugam1834 2 ปีที่แล้ว +6

    வாழ்க தமிழ்...

  • @shanthypushparaja1050
    @shanthypushparaja1050 2 ปีที่แล้ว +1

    ராவணன். சார்ந்த எல்லாமே உன்மைதான். ஆஞ்சனேயர் இருந்ததும் உன்மைதான். மகாபாரதம் சார்ந்த எல்லாமே உன்மைதான். கதைக்காக வடிவங்களை மாற்றினாலும். எல்லாமே தமிழன் சார்ந்த வரலாறுதான். என் மனதில் குழந்தை முதலே பதிந்த விடயம். எப்பவுமே ஆதிகாலத்தின் வாழ்க்கை எனக்கு பிடிக்கும். இந்த தகவலுக்கும் நன்றி தம்பி. 🙏

  • @mptru478
    @mptru478 2 ปีที่แล้ว +13

    Bro பெருமைதான் ஆனால் தமிழனுக்கு ஒரு தனி நாடு இல்ல அதான் கவலை

    • @muthusamy4909
      @muthusamy4909 2 ปีที่แล้ว +2

      அதனால் தான் உலகப்புகழ் பெற்றது

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 2 ปีที่แล้ว

      சிந்து நதி to australia நம் தமிழர் மண்.?

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +1

      Bro என எழுதாதீர்கள்
      நண்பா என எழுதவும்

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright9 2 ปีที่แล้ว +4

    அற்புதமான விளக்கம். அற்புதமான விஷயங்கள். கீழடி இந்திக்கு பேரடி. வடக்கின் கொழுப்பு குறையுமா.

  • @kannan_oo7
    @kannan_oo7 2 ปีที่แล้ว +5

    மொத்தத்தில் கீழடி யில் தமிழன் மனிதனாக இருந்திருக்கிறான் 👍

  • @gautamram6105
    @gautamram6105 2 ปีที่แล้ว +12

    You are the real Jernolist because you cover all topic without any politics, you are the real example for all Jernolist... All the best

  • @emsuresh
    @emsuresh 2 ปีที่แล้ว +2

    இதுபோன்ற கீழடி சம்பந்தமான ஆய்வுகளை அடிக்கடி கூறுங்கள் அண்ணா.

  • @a.dineshkumar2612
    @a.dineshkumar2612 2 ปีที่แล้ว +20

    மண்ணுல் இருப்பதால் இன்னும் இருக்கு அண்ணா இல்லாவிடில் இதையும் அழித்திருப்பர் (திரவிடமும் ஆரியமும்)

  • @asokank4511
    @asokank4511 2 ปีที่แล้ว +1

    அருமை மாயவரே தமிழா் பாெருள்முதன்மை நெறி'உடையவராக இருந்திருப்பது சிறப்பு பெருமைஉடையது ஆா்ய மேச்சல் கூட்டம் வந்த பின்பே மூடகருத்துகளை பரப்பி உருவ வழிபாட்டை ஏற்படுத்தி வா்ண-ஜாதிய சனாதனத்தால் மன்பதையை குலைத்துள்ளனா்.

  • @jamalayesha3423
    @jamalayesha3423 2 ปีที่แล้ว +2

    உலகில் நாகரிகம் உருவானதே தமிழ்நாட்டிலிருந்து தான்

  • @lawrancem5972
    @lawrancem5972 2 ปีที่แล้ว +1

    Super neenga nalla varuveenga.. unga speech ucharippu nalla irukku .. madan gowri chennala.. vida ungaloda speech nalla oru anubavatha tharuthu

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo 2 ปีที่แล้ว +15

    என் மகனுக்கு ஆதன் என்ற பெயரை வெக்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன நெனைக்குறீங்க, சொல்லுங்களேன். நன்றி!

    • @iRtamiliRtamil
      @iRtamiliRtamil 10 หลายเดือนก่อน

      தமிழ்

    • @Karthik-ut3vo
      @Karthik-ut3vo 10 หลายเดือนก่อน +2

      @@iRtamiliRtamil நன்றி நண்பா 🙏
      என் இரட்டையர்களாகிய மகன்களுக்கு 'அதியன்' மற்றும் 'ஆதிரன்' என தமிழ் பெயர்களை வைத்துள்ளோம். 😍😍

    • @simonjohnson7468
      @simonjohnson7468 หลายเดือนก่อน

      எங்க வீட்ல எற்கனவே பெயரிடப்பட்டாச்சி ❤ஆதன்❤

  • @ellora3486
    @ellora3486 2 ปีที่แล้ว +2

    இந்த கீழடி எங்க ஊரு பக்கமா தான் இருக்கு 5 km தான் பெருமையா இருக்கு 💐

  • @dhilipkumar5970
    @dhilipkumar5970 2 ปีที่แล้ว +3

    என்ன ஒரு நிகழ்வு மூன்று நாட்கள் முன்பு தலைச்சன் பிள்ளை மண்டை ஓட்டு மை பற்றி பார்த்தோம் 😂😂

  • @thalaivarkilla2955
    @thalaivarkilla2955 2 ปีที่แล้ว +3

    Thank you bro

  • @govindkuppusamy6135
    @govindkuppusamy6135 2 ปีที่แล้ว +1

    இனி வரு‌ம் காலம் நாம் முந்தைய கால உணவு முறைகள் பின்பற்ற படும்...வாழ்கை ஒரு வட்டம்...சுற்றிய இடத்திற்கு வந்து சேரும்...

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +18

    Tamil pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌

    • @makkumaha1751
      @makkumaha1751 2 ปีที่แล้ว +8

      Avangala vidu intha channel dhan best ....ucharippu crystal clear ah irukum

    • @iron_man.007
      @iron_man.007 2 ปีที่แล้ว +7

      Madan gowri avolo clear a solla mataru bro இந்த 2 channel than super a irukum

    • @yogesvaryaparumugam1426
      @yogesvaryaparumugam1426 2 ปีที่แล้ว

      Dei un vellai ye paru.....mayam karthik avar style sollurar..... Medam gawri than best na... Anthe video ve parthuthu poikithuru iru sanki... ingge vanthu nonria. Killi Viduria... Monkey......

    • @vickyrajes8484
      @vickyrajes8484 2 ปีที่แล้ว +2

      SkA also good

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 2 ปีที่แล้ว

    என் ஊரில் தமிழர்கள் வரலாறு..... திறப்பு விழா விரைவில்....

  • @camalielmdoss7720
    @camalielmdoss7720 ปีที่แล้ว

    We protect keeladi. It's identification of Thamizh originating...

  • @NAGARAJANNAGARAJAN-cm1pn
    @NAGARAJANNAGARAJAN-cm1pn ปีที่แล้ว

    Helló sir your núws very best , thankful

  • @anbuanbu8272
    @anbuanbu8272 2 ปีที่แล้ว

    தமிழ் என் உயிர் மூச்சு

  • @anands4152
    @anands4152 2 ปีที่แล้ว +8

    Yean?" intha thalaimurai" namaku solli tharala??????

    • @anands4152
      @anands4152 2 ปีที่แล้ว

      @Ajay Vj"bro" Vera etho irukkanum ?

  • @umamaheswariselvakumar3155
    @umamaheswariselvakumar3155 2 ปีที่แล้ว

    Finally you ended super about natural god

  • @ganesankalai7434
    @ganesankalai7434 2 ปีที่แล้ว +5

    எவ்வளவு பேருக்கு வயிறு எரியுதுனு தெரியல. ஒரு உண்மை மட்டும் தெரிந்து கொள்ளுங்க தமிழ்ளுக்கு அடுத்து வந்த எல்லாம் மொழியும் அண்ணன் தம்பி தன் போட்டி வேணாம் சொந்தங்களே

  • @victorkumar333
    @victorkumar333 ปีที่แล้ว

    Awesome post.

  • @sudhakars2007
    @sudhakars2007 2 ปีที่แล้ว +5

    Yeppadiyum itha marachiduvaanga . tamil ivangaluku aagathu. Tamila azhikiravangalaala itha maraikka padum. நன்றி sago unmaiya engaluku sonnathukku . தமிழன் என்று கர்வத்தேடு சொல்லும் இவன் தமிழும் நானும்

  • @balankrishnan2419
    @balankrishnan2419 2 ปีที่แล้ว +10

    நண்பா குடி வாரி கணக்கெடுப்பு எடுக்க போராட்டம் நடத்தும் அண்ணண் சீமான் அவர்களை அழைத்து நேர் காணல் எடுக்கலாம் நீங்கள்.

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 9 หลายเดือนก่อน

      கண்டிப்பாக குடி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்

  • @suhailahmed1074
    @suhailahmed1074 2 ปีที่แล้ว

    Thank you yaar اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎

  • @gnanigaurdian399
    @gnanigaurdian399 2 ปีที่แล้ว

    Truth all ways come to bright.

  • @malathigovi3545
    @malathigovi3545 2 ปีที่แล้ว

    Excellent video brother thanks a lot 🙏 👍

  • @ghoestkann
    @ghoestkann 2 ปีที่แล้ว

    ஆச்சர்யம்

  • @ratnajothinavaratnam790
    @ratnajothinavaratnam790 2 ปีที่แล้ว

    TKNR : THANKS FOR THE EXPOSURE .

  • @abbasiqbal7900
    @abbasiqbal7900 2 ปีที่แล้ว

    All the content very interesting keep it up bro all the best

  • @raghavendiranvaithyanathan9998
    @raghavendiranvaithyanathan9998 2 ปีที่แล้ว

    thanks for this valuable video ...

  • @SriniVasan-kl9sp
    @SriniVasan-kl9sp 2 ปีที่แล้ว

    Superb woooooo

  • @vadivelan2565
    @vadivelan2565 2 ปีที่แล้ว +4

    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா..!!

  • @SenthilkumarKS
    @SenthilkumarKS 2 ปีที่แล้ว +4

    I believe , This research will push the Archiologist to dig our Mother Land Kumari Kandam "The Lemuria Continent" , Who Knows we may find our ancestors alive there.

  • @venikunalanveni1561
    @venikunalanveni1561 2 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்

  • @kjdrhuv391
    @kjdrhuv391 2 ปีที่แล้ว

    Tamizh mozli matrum, parambariyam, valakam, nagarigam, panpadu, kalai, kalacharam-mum rombe mukiyam aduthe thalaimuraiku endru pesunggal nanba. Nandri 🙏🙏

  • @nironiro2595
    @nironiro2595 2 ปีที่แล้ว

    Thanks for uploading , our tamil history

  • @balasamyrangganathan4310
    @balasamyrangganathan4310 2 ปีที่แล้ว +1

    Super anna 🙏

  • @hinayathullakhalid8382
    @hinayathullakhalid8382 2 ปีที่แล้ว

    கீழடி மக்கள் ஒரே இறைவன் (அல்லாஹ்வை) தான் வணங்கியுள்ளார்கள், அதனால்தான் எந்த சிலைகளும் அங்கு கிடைக்கபெறவில்லை.

    • @zinthakeeksafark9971
      @zinthakeeksafark9971 2 ปีที่แล้ว

      Manitha manba thamilan mouga adiyalam namparomai namagu thayrevathilai

  • @albertalbs3960
    @albertalbs3960 2 ปีที่แล้ว

    Supper message

  • @singarajav4978
    @singarajav4978 2 ปีที่แล้ว +3

    குவிரன் ஆதன் brand name ahh இருக்குமா🤔

  • @rajeshrajesh9698
    @rajeshrajesh9698 2 ปีที่แล้ว +3

    na tamilan Da 👍 hi bro 🙋‍♀️

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 ปีที่แล้ว

    நன்றி

  • @VishnuVishnu-rd5oe
    @VishnuVishnu-rd5oe 2 ปีที่แล้ว

    Anna super Anna 🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @sekars3220
    @sekars3220 ปีที่แล้ว

    Good news

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 ปีที่แล้ว

    Thamizhin Perumaiyai Eduththu Sonna Sakovukku Vazhththukkal.

  • @SatheeshKumar-jy4go
    @SatheeshKumar-jy4go 2 ปีที่แล้ว

    Background music vera level bro

  • @இனிஒருவிதிசெய்வோம்-ந3ழ

    அண்ணா பொன்னி நதி பாடல் பற்றி விரிவாக்கம் வேண்டும்

  • @vaitheeswai3256
    @vaitheeswai3256 2 ปีที่แล้ว

    எங்க தோட்டத்துலையும் தோண்ட தோண்ட மண்பானைல தான் இருக்கு அதோட சுத்தம் பண்ணும் போது வந்துகிட்டே இருக்கு மண்ணு ஓடுகளா வந்துகிட்டே இருக்கு

  • @sekars3220
    @sekars3220 ปีที่แล้ว

    Good

  • @sudhakars2007
    @sudhakars2007 2 ปีที่แล้ว +1

    Tamilan yennum unarva yerpaduthum vagaiyil background bgm (ao 1 movie bgm ) 👏🏻👏🏻👏🏻 . bgm fulla iruntha innum nalla irunthurukum

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோ🙏

  • @johnpushparajkr8140
    @johnpushparajkr8140 2 ปีที่แล้ว

    கீழடி , കീഴടി , Keeladi .

  • @arulkarthikeyan
    @arulkarthikeyan 2 ปีที่แล้ว

    பாத்திரங்கள் பெயர் வெட்டி உபயோக படுத்தி உள்ளார்கள். இதுவும் நம் வழக்கம் தான்.

  • @v.rengarajanrajan7448
    @v.rengarajanrajan7448 2 ปีที่แล้ว

    Thamilanala kethu idahai pada book I'll serka vendum

  • @ParamasivanSenthivel-xq7np
    @ParamasivanSenthivel-xq7np 10 หลายเดือนก่อน

    கீழடியில் ஆதன் /மடசி/ஆதன் என்றால் உழவன் இன்று அனைத்துக் குடிகளும் வேளாண்மை செய்யலாம் ஆனால் அன்றைய காலத்தில் உழவர்கள் மருதநிலத்தில் வாழ்ந்த மள்ளர்களே/அதேபோல் மடசி என்ற பெண் பெயர் தமிழகத்தில் கிடைத்த ஒரு பெண் பெயர் இங்குதான் கிடைத்துள்ளது/
    மடசி என்பது மருதநில பெண்ணின் பெயர் /மடையனின் மனைவி பெயர் மடச்சி/ இப்போது நீர்பாய்ச்சி/நீராணிக்கர் போன்ற சமூகத்தவர் மருதநில மள்ளர்களில் வருகிறார்கள்
    ஆக நாம் எங்கபோயி நோண்டினாலும் தமிழர்களான மருதநில மள்ளர்களான பள்ளர்களின் வரலாறே /ஆனாலும் ஒட்டுமொத்த தமிழ் குடிகளும் அவர்களை எப்படியெல்லாம் வந்தேறிகளுடன் சேர்ந்து அவமானப்படுத்துகின்றோம்/அவர்களை எஸ்சி பட்டியல்பிறிவிலிருந்து வெளியேற்றுவோம்

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 ปีที่แล้ว

    Nice

  • @shanthakadam1960
    @shanthakadam1960 2 ปีที่แล้ว

    one of the chapter in history of future book.nlike Harappan history

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 2 ปีที่แล้ว

    Thamilargalpatritherinthukkollavendiyasuperpathivu

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 8 หลายเดือนก่อน

    அந்த நாட்கள் மு
    😊
    20:49
    தலே திமுக கட்சிஆட்சிபுரிந்தது

  • @sumesheditz4160
    @sumesheditz4160 2 ปีที่แล้ว

    Screen ku black set aagala bro

  • @iammadhanis
    @iammadhanis 2 ปีที่แล้ว +1

    In ur channel voice is very low. Increase the sound plz

  • @geetharis8138
    @geetharis8138 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👌👌👌👌👌👌...

  • @balasankari7856
    @balasankari7856 2 ปีที่แล้ว

    Sir school ku approval eruka epadi check panarathu

  • @vivinsuriya72
    @vivinsuriya72 2 ปีที่แล้ว

    Super

  • @s.susandammusthabi1452
    @s.susandammusthabi1452 2 ปีที่แล้ว

    2500 வருடம் முன்பு புத்தர் இருந்தார்... அவர் பாலி மொழி பேசினார். அதுவும் தமிழி போன்ற எழுத்துக்களால் எழுதப் பெற்றது...

  • @SARAVANAVEL_MURUGESAN
    @SARAVANAVEL_MURUGESAN 2 ปีที่แล้ว

    Karthick please take about pooniyinselvan song

  • @yogesvaryaparumugam1426
    @yogesvaryaparumugam1426 2 ปีที่แล้ว

    Super bro

  • @mr.lonely36
    @mr.lonely36 ปีที่แล้ว

    vadakkupattu near Chennai 12000 years before do video about that

  • @r.s.tamil.2530
    @r.s.tamil.2530 2 ปีที่แล้ว

    Tamil language biggest important

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 2 ปีที่แล้ว +1

    கண்டங்கள் பிரிந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அல்ல முதல் மனிதனே ஆப்பிரிக்காவில் இருந்து தான் தோன்றுகிறான் இதுதான் அறிவியல் ஆய்வாளர்கள் சொன்ன உண்மையான அறிவு

    • @pandiganesh
      @pandiganesh 2 ปีที่แล้ว

      ஆப்ரிக்கா மனிதனுடைய ஜீன் தமிழகத்து மனிதனுடைய ஜீனுடன் ஒற்று போகிறது என்று ஆய்வாளர்கள் சொன்னதையும் பார்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்

    • @ஹமாஸ்போராளி-ற7ற
      @ஹமாஸ்போராளி-ற7ற 2 ปีที่แล้ว

      @@pandiganesh எட்டாவது முட்டாள் ஆராய்ச்சியான்னு சொல்லி இருப்பேன் குமரிக்கண்டம் என்பது இல்லை என்று நாசா விஞ்ஞானமே ஒத்துக் கொண்டது அதை இன்னும் தமிழகத்தில் சில அறிவு ஜீவிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தமிழனுடைய பெருமை என்று முட்டாள்கள் மட்டுமே இதை நம்புவார்கள் அதை போல் தான் நீங்கள் சொல்வதும்

    • @ஹமாஸ்போராளி-ற7ற
      @ஹமாஸ்போராளி-ற7ற 2 ปีที่แล้ว

      @@pandiganesh மனிதனுடைய ஜீன் தமிழகத்தில் மனிதனுடைய ஜீனோடு ஒற்றுப் போகிறது என்று எந்த ஆய்வாளர் சொன்னார் அவருடைய பெயர் சொல்ல முடியுமா இது பகுத்தறிவுக்கு பொருத்தம் இல்லாத ஒரு பொய்யான செய்தி குமரிக்கண்டம் என்பதே ஒரு பொய்யான கட்டுக்கதை அதை நம்ப கூடியவர்கள் எப்படி ஆப்பிரிக்கா மனிதன் தான் முதல் உலகத்தில் தோன்றிய மனிதன் என்று எப்படி நம்ப முடியும் உங்களால்

    • @ஹமாஸ்போராளி-ற7ற
      @ஹமாஸ்போராளி-ற7ற 2 ปีที่แล้ว +1

      @@pandiganesh ஆய்வு என்பது தமிழகத்தின் தமிழின் பெருமை மட்டும் தான் சொல்லக்கூடியது ஆனால் உலகத்தில் தோன்றிய முதல் மனிதன் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து வந்தது என்பது தான் அறிவுபூர்வமான செய்தி

    • @pandiganesh
      @pandiganesh 2 ปีที่แล้ว

      @@ஹமாஸ்போராளி-ற7ற அண்ணா அந்த ஜீனுடைய முன்னோடி ஜீன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ளதாக ஆய்வறிக்கை சொல்கிறது.அப்படியென்றால் அந்த ஆய்வு தவறு என்று சொல்கிறீர்களா

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Super so good

  • @TS_RAVANAN
    @TS_RAVANAN 2 ปีที่แล้ว

    Thala Vikings history podukaa please

  • @gopigopi8233
    @gopigopi8233 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👍👍👍👍

  • @mahalakshmi3777
    @mahalakshmi3777 2 ปีที่แล้ว

    Sper bro

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 2 ปีที่แล้ว

    # Tamilan, ⭐⭐⭐⭐⭐⭐⭐👍👌🙏🏼.

  • @kaleeswarim8919
    @kaleeswarim8919 2 ปีที่แล้ว

    Bro inga irunthu kuda rome ku poyirukkalame... 🤔 anga irukavanga trade ku vanthu vangi use panirukalame.... I thik It's possible......

  • @daviddevadaviddeva6754
    @daviddevadaviddeva6754 2 ปีที่แล้ว

    I'm very interested 😁😁😁 this Tamil inam

  • @shriramselvarajbhandari8023
    @shriramselvarajbhandari8023 2 ปีที่แล้ว +1

    Credit goes to all Tamils in general and DKV community in particular

  • @magicsathish1
    @magicsathish1 2 ปีที่แล้ว

    Sathurangathirkku vallattam endru peyar

  • @kunalangopal3486
    @kunalangopal3486 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🕺🕺🕺🕺🕺🕺

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +1

    பெட்டகம் என கூறவும்

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc ปีที่แล้ว +1

    Super bro Tamil history super bro

  • @premkumarappaya
    @premkumarappaya 2 ปีที่แล้ว

    What height those people where....how their face structure was so important

  • @manibhavani47
    @manibhavani47 2 ปีที่แล้ว

    ❤️💚

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 ปีที่แล้ว

    மூன்று கண்ணுடைய மண்டை ஓடு எப்போது கிடைத்தது அது எத்தனை ஆண்டுகள் பழமையானது ஆய்வு நடத்தப்பட்டதா