Religion is just a superstition bro but got is that real every god are same , now I am a Hindu but I go to church every week and go mosque monthly everything god divine
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் என்னை பாராதா........... இந்த வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் கண்ணீருடன் இந்த பாடலை கேட்கிறேன்
பார்த்தேனே உயிரின் வழியே யார் கண்ணும் காணா முகமே கல் என்று நினைத்தேன் உனையே நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே இதில் நீ இருந்தாய் எங்கோ மறைந்தாய் உன்னை தேடி அலைந்தேன் எனக்குள்ளே தெரிந்தாய் இது போதும் எனக்கு வேறு வரங்கள் நூறு வேண்டுமா இறைவா இது தான நிறைவா உணர்ந்தேன் உனையே உனையே மறந்தேன் எனையே எனையே பார்த்தேனே உயிரின் வழியே யார் கண்ணும் காணா முகமே கல் என்று நினைத்தேன் உனையே நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே வேதங்கள் மொத்தம் ஓதி யாகங்கள் நித்தம் செய்து பூஜிக்கும் பக்தி அதிலும் உன்னை காணலாம் பசி என்று தன் முன் வந்து கை ஏந்தி கேட்கும் போது தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம் உன்னை காண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள் எளிதாக உன்னை சேர இங்கு யார் நினைக்கிறார்கள் அலங்காரம் அதில் நீ இல்லை அகங்காரம் மனதில் இல்லை துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய் உணர்ந்தேன் உனையே உனையே மறந்தேன் எனையே எனையே அகம் நீ ஜகம் நீ அணுவான உலகின் அகலம் நீ எறும்பின் இதய ஒளி நான் களிரின் துதிக்கை கணமும் நீ ஆயிரம் கை உண்டு என்றால் நீ ஒரு கை தர கூடாதா ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் என்னை பாராதா உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கதியே பார்த்தேனே உயிரின் வழியே யார் கண்ணும் காணா முகமே கல் என்று நினைத்தேன் உனையே நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே
இப்பாடலைக் கேட்கும் போது எத்தனை பேருக்கு மெய் சிலிர்த்தது...இதனைக் கேட்கும்போது மதங்களை மறந்து இறைவன் என்பது அன்பு தான் என்பதை உணரச் செய்கிறது....இயற்கையோடு நாம் கலந்து விட்டது போன்ற ஓர் உணர்வு...
ரொம்ப மன அழுத்ததில் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.... எல்லா கஷ்டமும் இறைவனிடம் ஒப்படைத்த மாதிரி ஒரு மனநிலை... இறைவா எல்லோரையும் நன்றாக வைத்திரு....🙏
I'm muslim But intha song e kekkum pothu ennai ariyamale aluthuvitten Especially "aayiram kai undendral nee oru kai thara koodatha" line Varum pothu Ya allahu 😭
நான் ஒரு முஸ்லிம் ஆனால் இது இதயத்தை தொடுக்கிறது ..மன அமைதி வருகிறது...எம்மதம் நாம் ஒரு குடும்பமர்..அன்பு.தான்கடவுள்...மனசக்சியே ஒரு.தைவம்...நம்மெல்லொறிக்கும்.
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல. ஆனா இந்த பாடல் தினமும் காலையில் கேட்பேன். எனக்குள்ளே ஒரு விதமான உணர்வுகளை உண்டாக்கும். உடம்பு சிலிர்க்கும். கண்களில் கண்ணீர் பெருகும். நன்றிகள் பல கோடி, இந்த பாடலை வழங்கியதற்கு...
கடவுளிடம் நேரில் பேசுவது போல உள்ள பாடல் வரிகள்... நயந்து கேட்பதைப் போல பாடகரின் குரல்.. அழகான பின்னணி இசை.. ஆயிரம் கைகள் உண்டென்றால் நீ ஒரு கை தரக்கூடாதா? கண்கலங்க வைக்கும் வரிகள் உண்மையில் உணர வைக்கிறது இந்தப்பாடல் கடவுள் இருப்பதை!
@@PriyankaV-q2rஹோட்டல் ஓனர் தானம் பன்னலயே நண்பா. நாம் காசு கொடுக்கிறோம் அவர்கள் தருகிறார்கள். பசி என்று வருவோருக்கு தானம் பன்ன சொல்லிபாருங்கள். அல்லது நீங்களே பசியோடு இருக்கும் ஒருவருக்கு அன்னம் தானமாக அன்போடு கொடுத்து பாருங்கள். அவர் உங்களை வணங்குவார். அது அன்பு நிரைந்த தானம் தான் இறைவன் சகோ
அடுத்த வரியும் சேர்த்து கவனிக்கவும் உனைகாண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள் எளிதாக உனை சேர இங்கு யாரு நினக்க்கிறார்கள் அலங்காரம் அதில் நீ இல்லை அகங்காரம் மனதில் இல்லை துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய். இது தான் இந்த பாடலின் முக்கிய வரிகள்.
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா.. ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் என்னை பாராதா.. உன்னில் சரணடைந்தேன் இனி நீயே கதியே. ஆனாதை போல் உணரும் நேரமெல்லாம் அவளே தாய் ..
Lyricist ku award ah kodungayaa.... He spoke the truth of universe. Ithu bhakthi paatuthan aanaa entha oru kuripitta kadavul peryarum irukkaathu. Athu than கடவுள்
குலதெய்வம் என்பது நம் குலத்தை காக்கும் ஒரு சக்தி 🙏 கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஒரே ஒரு முறை உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வாருங்கள்... ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு உங்களுக்குள் வரும்🙏
After watching Mookuthi Amman, 1st time I visited my kulatheivam temple 🙏 Seriously Oru nalla positive vibes kedachuchu 🙏Frds you also visit to ur kulatheivam temple & you will enjoy the feel❤️
@@kingston.roosevelt avan sangi nu unaku theriyuma Hanuman video keela ketta vartha kekaran, allah video keelayum kekaaran Ivan oru Christian adha therinjuko first
I get the same feel when I see Anbendra mazhaiyile. It doesn't mean which religion u r. deep down we all just human beings so when we connect with supreme being automatically tears will come..
ஆயிரம் தெய்வங்கள் துணை இருந்தாலும் குலதெய்வ துணை இல்லை என்றால் வாழும் வாழ்க்கையில் அமைதியும், நிம்மதியும் இருக்காது. நமக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நம்மை காப்பது குலதெய்வம் மட்டுமே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏன்னா குலதெய்வங்கள் உருவாக்கப்பட்ட கதைக்கடவுள்கள் இல்ல...அவங்கலாம் நம்மளோட வாழ்ந்து மறைஞ்ச முன்னோர்கள்...அதான் நமக்கு ஒரு பிரச்சினை னா வந்து நிப்பாங்க...எத்தனை எத்தனை குலதெய்வங்கள்...ராக்காச்சி முத்துப்பேச்சி உடைய நாச்சி கற்றுவேல் அய்யனார் கருப்பசாமி ஒண்டிவீரன் முனியசாமினு...நான் கிறிஸ்தவன்தான் ஆனா அப்பா இந்து...இன்னைக்கு வரைக்கும் எம்பாட்டனையும் பூட்டனையும் வாழ வச்ச எங்க குலதெய்வத்த மறந்துறக்கூடாதுனு இப்பவும் நேரம் கெடைக்கும் போதெல்லாம் போய் பார்த்துட்டு தான் இருக்கேன்...❤
இந்த பாடலின் கமெண்ட் இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் நண்பர்கள் நல்ல பாடலை உருகி ரசித்து கொண்டு பதிவு செய்து உள்ளார்! அதுவே இந்த பாடலின் வெற்றி! நன்றி சகோதரர்களே🙏🏽🙏🏽🙏🏽
வேதங்கள் மொத்தம் ஓதி யாகங்கள் நித்தம் செய்து பூஜிக்கும் பக்தி அதிலும் உன்னை காணலாம். பசி என்று தன் முன் வந்து கை ஏந்தி கேட்கும் போது தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம். அருமையான வரிகள்.
உனை காண பல கோடி இங்கு வாரி இரைக்கிறார்கள்.... எளிதாக உனை சேர இங்கு யாரு நினைக்கிறார்கள்.... அலங்காரம் அதில் நீ இல்லை அகங்காரம் மனதில் இல்லை துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய்.....
Everyone is commenting 'Aayiram kai undendral ' lines but no one is thinking of the lines ' *Unnaithedi alaithen nee yenakullae therinthai* ' The real truth of god is this only 👆👆👆
அகம் நீ... ஜகம் நீ... அணுவான உலகின் அகலம் நீ... எறும்பின் இதய ஒளி நீ... களிறின் துதிக்கை கணம் நீ... ஆயிரம் கை உண்டென்றால் உன் ஒரு கை தரக் கூடாதா? ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் எனைப் பாராதா? உன்னில் சரணடைந்தேன் இனி நீ கதியே... பார்த்தேனே உயிரின் வழியே... யார் கண்ணும் காணா முகமே... கல் என்று நினைத்தேன் உனையே... நீ யாரென்று சொன்னாய் மனமே தான் நீயா! 🙏🏻🕉️
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் எனை பாரதா உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கதியே My heart is melted Tears on my eyes
இறைவன் யார் என்ற கேள்விக்கு அழகான பதில் "மனமே தான் நீயா"....எறும்பின் இதய ஒலி நீ, களிரின் துதிக்கை கனமும் நீ "...பாடலாசிரியர் எழுதிய இந்த வரிகள் என்னை பல நாள் தூங்க விடவில்லை...
I'm an Christian I love and respect hindu gods. Not like others I visits temple every month I feel very pleasent 😇 rather than our church ⛪ pls don't blame other religion respect other religion 🙏🙏🙏 proud for being an 🇮🇳 indian 🙂
இந்த பாடல் எந்த மதத்துக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூறவில்லை மனிதனுக்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட தொடர்பை தான் கூறுகிறது.கடவுள் யார்??அவரை நாம் எப்படி உணர முடியும் என்று. பாடலின் வரிகள் ,இசை குரல் அனைத்தும் அருமை.
💎சிவபெருமான் பற்றிய குறிப்புகள்: ❤சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பிரசாதம் தேன் கலந்து செய்த பஞ்சாமிர்தம்... ❤சிவபெருமானுக்கு வெண்ணிற பட்டாடை உடுத்தி வழிப்படுபவர்கள் மோட்சம் பெறுவார்கள். ❤வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் வர திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வேண்டும். ❤கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், சிவன் கோவில் செல்லும் போது நெய் அல்லது எண்ணை வாங்கி கொண்டு சென்று அங்குள்ள விளக்குகளை ஏற்ற வேண்டும். ❤ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்க எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை சக்திகள் நீங்கும். ❤நாகலிங்க மரத்தை நட்டு வளர்ப்பது. ஆயிரம் சிவன் கோவில் கட்டிய புண்ணியத்தை கொடுக்கும். ❤சிவன் கோவிலுக்கு புரசு மரம் வாங்கி கொடுப்பது அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு மன நிம்மதியையும், மன அமைதியையும் கொடுக்கும். அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும்.
ஒரு விதை சத்தம் இல்லாமல் வளரும் ஆனால் ஒரு மரம் பெரிய சத்தத்துடன் விழும். அழிவுக்கு சத்தம் உண்டு, ஆனால் உருவாக்கம் மிக மிக உள்ளது. இதுதான் மௌனத்தின் சக்தி.
சாய் பாபா னு எல்லாம் அங்க போய்ட்டு இருக்காங்க... அதுல பெரிய அரசியல் இருக்கு.... கண்டிப்பா இன்னும் 5-10 வருசத்துல சாய்பாபா மட்டும் தான் இருப்பாரு பாருங்க.. Already நம்ப குல தெய்வம் எல்லாம் ஊருக்கு வெளிய தான் இருக்கு..ஆனா சாய்பாபா வீட்டு பக்கத்தில் இருக்கு.. அத வெச்சு easy ah ஹிந்தி வரவும்.... இப்பவே சாய்பாபா கோவிலுக்கு போன கெத்து போல பீல் பண்ணுறாங்க 2kids எல்லாம்..
என் அப்பாவின் லட்சியம் எங்கள் குலதெய்வம் சுடலை மாடசாமி கோவிலில் கொடை விழா நடத்துவது, 9 வருடங்களா குடும்பம் பிரிந்ததால் கொடை நடக்கவில்லை, ஆனால் 5 வருடங்களாக என் அப்பாவின் முயற்சியால் கொடை விழா நடக்கிறது என்று பெருமையுடன் சொல்கிறேன் ☺️
இந்த படம் பார்த்த பிறகுதான் என்னுடைய குலதெய்வ கோவிலுக்கு முதன் முறை போனேன் 🙏 அங்கு சென்று என் குலதெய்வ முகத்தை பார்த்தபோது எனக்கு "வா உன்ன பாக்கதான் ரொம்ப நாளாக காத்துகிட்டு இருக்கேன், ஏன் என்ன ஒரு தடவ கூட பாக்க வரல" - னு கேட்ட மாறி இருந்துச்சு 🙏
நான் 20 வருடமாக ஐரோப்பாவில் வசிக்கிறேன் எனது ஐரோப்பா வெள்ளை இன நண்பர்கள் எல்லோருமே துளியும் மத நம்பிக்கை இல்லாதவர்கள் நானும் அவர்கள் பாணியில் பயணிக்கிறேன் ஆனால் இந்த பாடல் கேட்ட பின் என் இந்து மதத்தின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு ஏர்பட்டிருக்குது
1:39 to 2:35, heart melting lines.. hats off to everyone who involved in this wonderful creation 🎉. All time favorite... எத்தனை முறை இப்பாடலை கேட்டாலும் இறை உணர்வை முழுவதுமாக உணர முடிகின்றது....
My mom is from hindu family, my father is from Christian family and not a love marriage, it's an arranged marriage.... And I'm a Christian, again I'm going to marry my cousin from my mom's family... I believe in God, I couldn't separate God as hindu, Christian and Muslim God. God is the only one who leads everyone.
Noble thought in a separated and selfish world today... those who truly know the Essence of the Eternal... knows that the Supreme is ultimately One... yet separation amongst the children exist and till it exists, only the heart and soul can be one...
இந்த காலதிலும் மிக அழகாய் தமிழை பயன் படுத்தும் சில இசைகளில் இதுவும் ஒன்று, அது மட்டும் அல்லாமல் இது நாம் அனைவரையும் கடவுளிடம் கொண்டு செல்லும் ஒரு திரவு கோள். என் ஆழ் மனதின் கேள்விகளுக்கு அழகான பதில்🎉 கடவுள் எங்கு இருக்கிறான் அன்பில்.... எவ்வளவு அழகிய வார்த்தைகள் ..
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா???
ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் எனை பாராதா???
Teary lines❤️❤️❤️
My favorite ❤️ line 😍❤️😍
My favorite lines🤗
Goosebumps
My favorite line this and "kal endru ninaithai taen unnai nee yaar endru sonnai manam than nee yaa".
Thou am a Christian, I touched by with this song...... despite of whomever....... God is love........ I felt so humble....... 🙏🙏🙏🙏
Religion is just a superstition bro but got is that real every god are same , now I am a Hindu but I go to church every week and go mosque monthly everything god divine
@@iamyourneha5575 Proud Indian's 🥳🥳🥳🥳
Me also christian.. But indha song ena rmba touch paniduchu..
Really
Me too
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா
ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் என்னை பாராதா...........
இந்த வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் கண்ணீருடன் இந்த பாடலை கேட்கிறேன்
நானும் மனதளவில் உருகி விட்டேன்
Am the same sir
Don't worry 😀 neenga nalla irupeenga❤️
Nanum
I hear that line more than 1000 time per day
பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே
இதில் நீ இருந்தாய்
எங்கோ மறைந்தாய்
உன்னை தேடி அலைந்தேன்
எனக்குள்ளே தெரிந்தாய்
இது போதும் எனக்கு
வேறு வரங்கள் நூறு வேண்டுமா
இறைவா இது தான நிறைவா
உணர்ந்தேன் உனையே உனையே
மறந்தேன் எனையே எனையே
பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே
வேதங்கள் மொத்தம் ஓதி
யாகங்கள் நித்தம் செய்து
பூஜிக்கும் பக்தி அதிலும்
உன்னை காணலாம்
பசி என்று தன் முன் வந்து
கை ஏந்தி கேட்கும் போது
தன் உணவை தந்தால் கூட
உன்னை காணலாம்
உன்னை காண பல கோடி
இங்கு வாரி இறைக்கிறார்கள்
எளிதாக உன்னை சேர
இங்கு யார் நினைக்கிறார்கள்
அலங்காரம் அதில் நீ இல்லை
அகங்காரம் மனதில் இல்லை
துளி கள்ளம் கபடம் கலந்திடாத
அன்பில் இருக்கிறாய்
உணர்ந்தேன் உனையே உனையே
மறந்தேன் எனையே எனையே
அகம் நீ ஜகம் நீ
அணுவான உலகின் அகலம் நீ
எறும்பின் இதய ஒளி நான்
களிரின் துதிக்கை கணமும் நீ
ஆயிரம் கை உண்டு என்றால்
நீ ஒரு கை தர கூடாதா
ஈராயிரம் கண் கொண்டாய்
உன் ஒரு கண் என்னை பாராதா
உன்னில் சரண் அடைந்தேன்
இனி நீ கதியே
பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே
❤
மிக்க நன்றி
Thanks for the lyrics.. there is a slight change required... "எதில் நீ இருந்தாய்" instead of "இதில்". Thank you again for posting the lyrics here
👍
❤
இந்த பாடல் கண் முடி கேக்கும் போது சிவபெருமான் தான் தெரிகிறார்.. என்ன ஒரு ஆழமான வரிகள் ❤️❤️
Think of the poet's like thirumular, devaram compositions ..how great they would be
Mookuthi Amman: am I joke to u?
U r right bro
Unmaya shivan tha vararu bro
Aam enakum en appan shivane therikirar🙏🙏🙏
இது ஒரு தனிப்பட்ட கடவுளுக்கு ஆன பாடல் அல்ல. வேதனை உச்சத்தில் உள்ளபோது ஆறுதல் தரும் மனதின் ராகம்
Iraivaaa!
@@ratnakararumugam2582 🥺🙇♂❤🙏
Yes bro
Muruga
Dai only for hindu
இந்த பாடல் எனக்கும் ரெம்ப பிடிக்கும் . நான் கிறிஸ்துவன் தான். ஆனால் எல்லா தெய்வங்களையும் மதிக்க தெரிந்தவன்
Super
@Siva Subramanium
Thanks bro
Super
@@vijayabalan1168
Thanks bro
@Mathu Anitha
நன்றி உடன்பிறப்பே
ஆயிரம் முறை கேட்டாச்சு...ஒரு முறை கூட கண் கலங்காமல் இல்லை...உயிரை ஊடுருவும் பாடல்..ம்
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா 🙏 ஈராயிரம் கண்கொண்டாய் உன் ஒரு கண் என்னைப் பாராதா 🙏👌🕉️
Super
That line made my day
@@darshwanax1tha139 நன்றி🙏
@@saidurgadevi9045 🙏
Semma feeling
இப்பாடலைக் கேட்கும் போது எத்தனை பேருக்கு மெய் சிலிர்த்தது...இதனைக் கேட்கும்போது மதங்களை மறந்து இறைவன் என்பது அன்பு தான் என்பதை உணரச் செய்கிறது....இயற்கையோடு நாம் கலந்து விட்டது போன்ற ஓர் உணர்வு...
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💜
Yes
🙏🙏
Atheist ah eruka enake goosebumps aguthu ya 😢
எனக்கும் தான் 🙏🙏🙏
ரொம்ப மன அழுத்ததில் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.... எல்லா கஷ்டமும் இறைவனிடம் ஒப்படைத்த மாதிரி ஒரு மனநிலை... இறைவா எல்லோரையும் நன்றாக வைத்திரு....🙏
Yes its true👍
bro unga Mana aluttham ku kaaranam therinjukalama..? Just sharing story bro. Im too stressed.
Yes anna
00y777778y9i667788889988iiiii087uuu7785
All is well live at present
அம்மன்காக இந்த பாடல் எழுதபட்டது ஆனால் இந்த பாடல் என் அப்பன் ஈசனுக்கு தான் ஓம் நமசிவாய 💯🙏...
❤
Its true
உண்மை
Yes. 100/. Correct
Om nama shivaya
I'm muslim
But intha song e kekkum pothu ennai ariyamale aluthuvitten Especially "aayiram kai undendral nee oru kai thara koodatha" line Varum pothu
Ya allahu 😭
Unmaiya
Yes ennakum intha song rooma pudikum nanum Muslim tha
Yeah this song is universal kind of thing...we can imagine any god
Insha allah
Wow... 🙏🙏🙏
ஆண்டின் மிகச்சிறந்த பாடல்
ஆயிரம் கை உண்டென்றாலும்
நீ ஒரு கை தரக்கூடாதா
சிறந்த வரிகள்
இந்த பாட்டு முடியாமல் இதே feeling la போய்ட்டு இருக்கனும் nu யாரது ninachirukeengala?✨heavenly feel✨
Same feeling need to continue the songs.......
yes
❤❤❤yes
Yado irukunu illa yado iruku
Same feeling
உன்னில் சரணடைந்தேன் இனி நீ கதியே. ஓம் நமசிவாய ஓம் சக்தி
கண் மூடி அழுகிறேன் இந்த வரிகள் வரும் பொழுது...
ஆயிரம் கைகள் உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா 😔
Yes...
💯
Don't feel
Neenga oru kai kudunga. Aprm paarunga. Ayiram kai oru kai kooda thevai padaathu.
Intha lyrics kekum pothu oru feel varuthu
நெடு நாட்களுக்குப் பிறகு அருமையான இறை தத்துவப் பாடல்.👌👌👌👌👌
பாடல் உருவாக காரணமாயிருந்த
எல்லோர்க்கும் நன்றி🙏
உணர்வுபூர்வமான உண்மை
அலங்காரம் அதில் நீ இல்லை
அகங்காரம் அதில் நீ இல்லை
துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய்
அகங்கார மனதில் இல்லை
Yes
ஆமா அருமையான வரிகள்
எத்தனை அழகான அன்பான வரிகள் இறை அழகு பாடல் அழகு அதனினும் தமிழ் அழகு
அமுதம் தமிழ்
இந்த வரி எனக்கும் மிகவும் பிடிக்கும்
எனக்கென யாரும் இல்லை...
எனக்கான ஆறுதல் என்றும் நீயே என உணரும் ஒவ்வொருவருக்குமான பாடல் இது... ❤️
unmai than pa
நான் ஒரு முஸ்லிம் ஆனால் இது இதயத்தை தொடுக்கிறது ..மன அமைதி வருகிறது...எம்மதம் நாம் ஒரு குடும்பமர்..அன்பு.தான்கடவுள்...மனசக்சியே ஒரு.தைவம்...நம்மெல்லொறிக்கும்.
உண்மை
இதைப் போன்றே
ஜோதா அக்பரில்
க்வாஜா மேரே க்வாஜா
பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
இறைவனுக்கு மதம் எது ?
💝
Iraivan yenum irai sakthi ondrudhan sago .
🙏👏👌
எனக்கும் கூட உங்கள் மதப் பாடலான ஈச்சமரத்து இன்பச் சோலையில், மற்றும் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல்கள் மிகவும் பிடிக்கும். அடிக்கடி கேட்பேன்.
When i heard this song Goosebumps guarantee...
💯💯💯
Me too...
Use headphones double Goosebumps 😊😊😊
True
Meeee
1000 மன வலிகளை கடந்தவர்களுக்கு இந்த பாடல் அழுகை வர வைக்கும்......
True
Fact. Ovaru time intha song a kekkum pothum ennaiyum ariyama kaneer varum
💯💛
Unmai than😢😢😢
It's true
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல. ஆனா இந்த பாடல் தினமும் காலையில் கேட்பேன். எனக்குள்ளே ஒரு விதமான உணர்வுகளை உண்டாக்கும். உடம்பு சிலிர்க்கும். கண்களில் கண்ணீர் பெருகும். நன்றிகள் பல கோடி, இந்த பாடலை வழங்கியதற்கு...
Apdina neenga kadavulai parthutinganu artham
Bad
இந்த பாடலை எழுதியவர் இன்னும் 10 வரி சேத்து எழுதிருக்க கூடாதானு தோனுது 👌👌👌👌
Yes same feeling am getting
Crt
ஆமாம் ❤️
Yes
Yes same feeling
பசி என்று தன் முன் வந்து கை ஏந்தி கேட்கும் போது தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம் ❤👌....
Ammam 👏👏👏👌அருமை வரி
Fact
❤❤❤
Yes sir
So God is someone who gives you food? Apdina unaku vera ethuvume vendam?
Balaji acting level..nadika theriyaathu theriyaathu nu solitu pinrare. Unga acting pathutae nayan ah movie la pakavae ilayae . enga enangaa neenga...
கடவுளிடம் நேரில் பேசுவது போல உள்ள பாடல் வரிகள்... நயந்து கேட்பதைப் போல பாடகரின் குரல்.. அழகான பின்னணி இசை.. ஆயிரம் கைகள் உண்டென்றால் நீ ஒரு கை தரக்கூடாதா? கண்கலங்க வைக்கும் வரிகள் உண்மையில் உணர வைக்கிறது இந்தப்பாடல் கடவுள் இருப்பதை!
பசி என்று தன் முன் வந்து
கை ஏந்தி கேட்கும் போது
தன் உணவை தந்தால் கூட
உன்னை காணலாம்.
Semmaline
Soru potta kadavul na appo hotel owners are gods?
@@PriyankaV-q2rஹோட்டல் ஓனர் தானம் பன்னலயே நண்பா. நாம் காசு கொடுக்கிறோம் அவர்கள் தருகிறார்கள்.
பசி என்று வருவோருக்கு தானம் பன்ன சொல்லிபாருங்கள். அல்லது நீங்களே பசியோடு இருக்கும் ஒருவருக்கு அன்னம் தானமாக அன்போடு கொடுத்து பாருங்கள். அவர் உங்களை வணங்குவார். அது அன்பு நிரைந்த தானம் தான் இறைவன் சகோ
அடுத்த வரியும் சேர்த்து கவனிக்கவும்
உனைகாண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள்
எளிதாக உனை சேர இங்கு யாரு நினக்க்கிறார்கள்
அலங்காரம் அதில் நீ இல்லை
அகங்காரம் மனதில் இல்லை
துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய்.
இது தான் இந்த பாடலின் முக்கிய வரிகள்.
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா..
ஈராயிரம் கண்
கொண்டாய் உன் ஒரு கண் என்னை பாராதா..
உன்னில் சரணடைந்தேன் இனி நீயே கதியே.
ஆனாதை போல் உணரும் நேரமெல்லாம் அவளே தாய் ..
This song deserves to be shortlisted for a National Award for the Lyricist, Composer and the Singer.
yes kudukalam
Seriously I also thought that ❤ from sri Lanka..
Gg
@aravind s no this is not simple message
i just knew Jairam Balasubramaniam who sang the song..so great yet so humbel
Lyricist ku award ah kodungayaa.... He spoke the truth of universe. Ithu bhakthi paatuthan aanaa entha oru kuripitta kadavul peryarum irukkaathu. Athu than கடவுள்
Pa Vijay one of the best living lyricist...He didn't need any award...every lyrical award needs him
குலதெய்வம் என்பது நம் குலத்தை காக்கும் ஒரு சக்தி 🙏 கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஒரே ஒரு முறை உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வாருங்கள்... ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு உங்களுக்குள் வரும்🙏
Super super 🙏🙏🙏🔯so divine naanga year by year povom kandipa family oda poitu dhan irukom
S true
உண்மை!!
Ya it's scientific name is called DNA,
sure.
அலங்காரம் அதில் நீ இல்லை அகங்காரம் அதில் நீ இல்லை துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய்......❤️❤️
அகங்காரம் மனதில் இல்லை....
அப்படி வரும்
@@seyedkasim தெரியும் ஆனால் இப்படி வந்து இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.....
1000 கை உண்டு என்றால் நீ ஒரு கை தர கூடாதா?.... Extreme...Painful line 👌👌👌👌👌
Yes absolutely
Yes
Hmm ama sema line 😔
Awesome
Eerayiram kan Kondal Athil oru kan enai paaratha
பல வழியில் நொந்தவன் கூட இந்த பாடலில் இறைவன் அருளால் ஓர் நம்புகை பிறக்கும் ❤️❤️🌹👌👌
ஏதோ தெரியலா... ஆயிரம் கைய் உண்டு என்றால் line வரும் போது கண்ணீர் தானா வருது
Yes.
Same situation
S
S
@@kpmyouthbro9319 zee
Me too you are right
After watching Mookuthi Amman, 1st time I visited my kulatheivam temple 🙏 Seriously Oru nalla positive vibes kedachuchu 🙏Frds you also visit to ur kulatheivam temple & you will enjoy the feel❤️
Yes , I agree this .
True😊
Nanga lum poi paka um athu yappdi famiyoda poganum fanily suition sari ella bro
🙏🙏🙏
Yes bro true words
என்ன ஒரு திருப்தி, கடவுள் என் துயரங்களை எடுத்துக் கொண்டது போல் உணர்ந்தேன் இந்த நான்கு நிமிடத்தில்..
Addicted ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பசி என்று தன் முன் வந்து
கை ஏந்தி கேட்கும் போது
தன் உணவைத் தந்தால் கூட
உன்னைக் காணலாம்❤❤❤
"ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா
ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் எனைப்பாராதா "
இந்த வரிகளை திரும்பத்திரும்ப கேட்கிறேன்.
இந்த இரண்டு வரிகள் மனதை உருக வைத்தன
Nanum
நமக்கு மிஞ்சின ஏதோ ஒரு சக்தி கண்டிப்பா இருக்கு😇
ஒரு புன்டையும் இல்ல
@@harambhaiallahmemes9826 Nee adhule iruda sanghi naaye
@@kingston.roosevelt avan sangi nu unaku theriyuma
Hanuman video keela ketta vartha kekaran, allah video keelayum kekaaran
Ivan oru Christian adha therinjuko first
Negga solratha nanum nambara bro
Athanala tha entha Vartha solra
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா😭😭😭
Same feeling in this line
குலதெய்வத்தை முறையாக வழிபாடு செய்து வணங்கி வந்தால். ஒரு கை மட்டும் அல்ல ஆயிரம் கைகளும் அரவணைத்து கொள்ள கூடிய தெய்வம் தான் குலதெய்வம்.
Very sensitive lines those
Close 2 the heart. Most heart touching
@@sakthi.b7193 Aama😭
2:01 Unnai kaana pala kodi ingu vaari iraikirarkal...elithaga unnai sera yaar ninaikirarkal ❤🥺
Ennappan muruganukku in the Varthai Anita porutham😢
நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் இந்த பாடல் கண்கலங்க வைத்து விட்டது அருமை.....😔😭😭🤲🤲
KADAVULAI UNARA HINDU MUSLIM CHRISTIAN YENDRA PETHAM ILLLAI
🙏🙏🙏
I get the same feel when I see Anbendra mazhaiyile. It doesn't mean which religion u r. deep down we all just human beings so when we connect with supreme being automatically tears will come..
Patal ellurkku oanruthana racikkalam thavaru ellai
Its not about religion, it about soul and faith.
பல ஏழைகளின் குரல் இறைவனிடம் சேருமோ.... ! (இளமையில் வறுமை கொடிது)
Ture line bro 😔
Yea❤
Serum..kavalai vendom
@@tharastalk2144 Thanks 🙏
முதுமையில் வறுமை மிகவும் கொடிது
பசி என்று தன்முன் வந்து கை யேந்தி கேட்கும் போது தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம்...!!!! 🥰💚✨
Yeah fact pa
👍
1000 Kai undenral nee Oru Kai thara kudatha.....
அருமையான வரிகள் பா.விஜய்
கடந்த மூன்று வாரத்தில் இரண்டு முறை பார்த்து விட்டேன்.. இந்த பாடல் மனதில் ஏதோ ஒன்று சொல்கிறது.. எல்லாம் வல்ல இறைவன் கொடுத்த வரம்🎉🎉🎉❤❤
2020 ல எனக்கு ரொம்பவே புடிச்ச பாடல் இது...
Me also
Me too
Same😉
Me also
It's just same like Isaiyil thodanguthamma from m Hetram and Arumbey Arumbey frm kali
Tears 😢 only... Anyone?
Why Tears , is the song so bad or r u cutting onions ?
@@priyaram1269 no eating chilli 🤣🤣🤣
Summa paatha varathu..padathula tears😥
@@itsrohithhere yess
Its called holyspirit. The vibration of God. Some people experience it. Can Google and read more. You are blessed
ஆயிரம் தெய்வங்கள் துணை இருந்தாலும் குலதெய்வ துணை இல்லை என்றால் வாழும் வாழ்க்கையில் அமைதியும், நிம்மதியும் இருக்காது. நமக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நம்மை காப்பது குலதெய்வம் மட்டுமே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏன்னா குலதெய்வங்கள் உருவாக்கப்பட்ட கதைக்கடவுள்கள் இல்ல...அவங்கலாம் நம்மளோட வாழ்ந்து மறைஞ்ச முன்னோர்கள்...அதான் நமக்கு ஒரு பிரச்சினை னா வந்து நிப்பாங்க...எத்தனை எத்தனை குலதெய்வங்கள்...ராக்காச்சி முத்துப்பேச்சி உடைய நாச்சி கற்றுவேல் அய்யனார் கருப்பசாமி ஒண்டிவீரன் முனியசாமினு...நான் கிறிஸ்தவன்தான் ஆனா அப்பா இந்து...இன்னைக்கு வரைக்கும் எம்பாட்டனையும் பூட்டனையும் வாழ வச்ச எங்க குலதெய்வத்த மறந்துறக்கூடாதுனு இப்பவும் நேரம் கெடைக்கும் போதெல்லாம் போய் பார்த்துட்டு தான் இருக்கேன்...❤
Its really true
Its true semma
அலங்காரம் அதில் நீ இல்லை அகங்காரம் மனதில் இல்லை துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய் favourite lines❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த பாடலின் கமெண்ட் இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் நண்பர்கள் நல்ல பாடலை உருகி ரசித்து கொண்டு பதிவு செய்து உள்ளார்! அதுவே இந்த பாடலின் வெற்றி! நன்றி சகோதரர்களே🙏🏽🙏🏽🙏🏽
தமிழகம் விசேஷமானது.
👍👍👍👍🙏
உண்மை சகோ
நாம் அனைவரும் தமிழராக ஓன்று சகோ❤️
Bro in this song they did not mention the name of the god that is the beauty of the song...
வேதங்கள் மொத்தம் ஓதி யாகங்கள் நித்தம் செய்து பூஜிக்கும் பக்தி அதிலும் உன்னை காணலாம். பசி என்று தன் முன் வந்து கை ஏந்தி கேட்கும் போது தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம். அருமையான வரிகள்.
❤️
Its true
True words with soul
@@palraj6461 Alright
❤❤
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் வந்து அம்மா என்று கூப்பிடுகிறேன்🙏🥺
Same feeling bro..❤️
@@gabrielvictor.trainer 🥺😍
I am also chirtean bro 😍😍😍
கடவுள் எல்லாம் ஒன்று தான் மனிதர்கள் தான் பிரித்துப்பார்க்கிறார்கள்
@@arunsiva6293 ஆமாம் சகோ
இந்த பாடலை கேட்க மனதுக்குள் என்னலாமோ செய்கிறது ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் கேட்கும் போது சிவன் தான் கண் முன்னே வருகிறார்....🙏🙏🙏🙏🙏🙏
Yes intha songah dailyum ketruva shivantha en kan munnadi varuvaru na atha unarnthu irukka
கண் முன் நிற்பதும் சிவன் தான் மனதில் இருப்பதும் சிவன் தான்
Yes.
ellam siva maiyam 🙏
Sss சிவன் தா vararu 🖐🖐🖐
This song only suitable for lord shiva I am son of Shivan 🔥🔥🔥🔥🔥
உனை காண பல கோடி இங்கு வாரி இரைக்கிறார்கள்....
எளிதாக உனை சேர இங்கு யாரு நினைக்கிறார்கள்....
அலங்காரம் அதில் நீ இல்லை
அகங்காரம் மனதில் இல்லை
துளி கள்ளம் கபடம் கலந்திடாத
அன்பில் இருக்கிறாய்.....
Everyone is commenting 'Aayiram kai undendral ' lines but no one is thinking of the lines ' *Unnaithedi alaithen nee yenakullae therinthai* '
The real truth of god is this only 👆👆👆
Exactly....
The most meaningful lines
Yes
Yaa,,,yes,,,
What do both of these lines mean
2024 ல் இந்த பாடலை கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தன பேர்❤❤❤❤🙏
❤
நானும் ஒருவன்
🤲👋
❤
❤
இந்த குரலும் வரிகளும் இசையும் நம்மை அறியாமல் விழிகளில் ஈரம் உணர வைக்கிறது.. இறைவா இது தான் நிறைவா... இனி நீ கதியே...
அகம் நீ...
ஜகம் நீ...
அணுவான உலகின் அகலம் நீ...
எறும்பின் இதய ஒளி நீ...
களிறின் துதிக்கை கணம் நீ...
ஆயிரம் கை உண்டென்றால் உன் ஒரு கை தரக் கூடாதா?
ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் எனைப் பாராதா?
உன்னில் சரணடைந்தேன் இனி நீ கதியே...
பார்த்தேனே உயிரின் வழியே...
யார் கண்ணும் காணா முகமே...
கல் என்று நினைத்தேன் உனையே...
நீ யாரென்று சொன்னாய் மனமே
தான் நீயா!
🙏🏻🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🫀🫀🫀
இது சாமி பாடல் இல்லை, சாமியை உணரவைக்கும் பாடல். ❤️🔥
இந்த வரிகளை கவனிக்கவும் 1:50 - 2:30
Correct
..
But
..
Crying
Super 👍👍
Lyrics pa vijay
Sema
ஆமா 😔☹☹☹🙁🙁🙁
Wherever i hear this song create positive energy.உணர்ந்தேன் உணர்ந்தேன் உன்னையே.....
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா
ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் எனை பாரதா
உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கதியே
My heart is melted
Tears on my eyes
Even I'm A Christian I Love This Song❤️ This Song Just Says The Conversation Between God And Us❤️
இந்த பாட்டுல ஏதோ இருக்குனு நினைக்றவங்க ஒரு like போடுங்க😍😍
Hi
😂
@@bharathialex4137 1
Yeah
Yes something is there
இறைவன் யார் என்ற கேள்விக்கு அழகான பதில் "மனமே தான் நீயா"....எறும்பின் இதய ஒலி நீ, களிரின் துதிக்கை கனமும் நீ "...பாடலாசிரியர் எழுதிய இந்த வரிகள் என்னை பல நாள் தூங்க விடவில்லை...
I'm an Christian I love and respect hindu gods. Not like others I visits temple every month I feel very pleasent 😇 rather than our church ⛪ pls don't blame other religion respect other religion 🙏🙏🙏 proud for being an 🇮🇳 indian 🙂
you are definitely a princess and we need more people like you. lots of love :)
🙏🙏🙏🙏🙏
I am also live in a mixed religious family...
Me too visit the temple...
A strange peace.. is there...
Feel peace in my mind...
🙏🙏🙏❤️
Ellaralayum mudutathu sir.
U r gods gift
Paarthene uyirin vazhiye
Yaar kannum kaana mugame
Kal endru ninaithen unaiye
Nee yaar endru sonnai maname thaan neeya
Ethil nee irunthai
Engo marainthai
Unai thedi azhainthen
Enakulle therinthai
Idhu podhum enakku veru varangal nooru venduma
Iraiva idhu thaan niraiva
Unarthen unaiye unaiye
Maranthen enaiye enaiye
Paarthene uyirin vazhiye
Yaar kannum kaana mugame
Kal endru ninaithen unaiye
Nee yaar endru sonnai maname thaan neeya
Vedhangal moththam modhi
Yaagangal niththam seithu
Poojaikkum bhakthi athilum
Unnai kaanalam
Pasi endru than mun vanthu
Kai yenthi ketkum bodhu
Than unavai thanthal kooda
Unnai kaanalam
Unai kaana pazha kodi
Ingu vaari iraikirargal
Ezhithaga unai sehra
Ingu yaaru ninaikirargal
Azhangaram athil nee illai
Agangaram manathil illai
Thulli kallam kabadam
kalanthidatha anbil irukkirai
Unarthen unaiye unaiye
Maranthen enaiye enaiye
Agam nee
Jagam nee
Anuvaana ulagin agalam nee
Erumbin idhaya ozhi nee
Kalirin thudikai ganamum nee
Aayiram kai undu endral
Nee oru kai thara koodatha
Eeraayiram kan kondai
Un oru kan enai paaratha
Unnil saran adainthen
Ini nee gadhiye
Paarthene uyirin vazhiye
Yaar kannum kaana mugame
Kal endru ninaithen unaiye
Nee yaar endru sonnai maname thaan neeya
SEMA
SEMA 👌
Good work
Super bro
Super
இந்த பாடல் எந்த மதத்துக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூறவில்லை மனிதனுக்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட தொடர்பை தான் கூறுகிறது.கடவுள் யார்??அவரை நாம் எப்படி உணர முடியும் என்று. பாடலின் வரிகள் ,இசை குரல் அனைத்தும் அருமை.
Correct
True
True bro
Super ah soniga
Aayiram kai undentral...hindu kadavul ah sollirkku...india religion ah mattum sollirku allahku uruvam kidaiythu thaaney niga enga swamiya thittuvinga bro unga matha kaarangala paathele engalukellam bhayama irukkum
இந்த பாடல் கேட்கும் போது குல தெய்வம் தான் கண்ணில் தெரிகிறது தன்னை அறியாமல் மனம் ஏதோ செய்கிறது தாயே
இந்த பாடல் கேட்கும் போது சிவனை நினைத்து கொண்டேன் கண்கள் கலங்கியது 😭🙇🙇🙇🙏🙏🙏
💎சிவபெருமான் பற்றிய குறிப்புகள்:
❤சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பிரசாதம் தேன் கலந்து செய்த பஞ்சாமிர்தம்...
❤சிவபெருமானுக்கு வெண்ணிற பட்டாடை உடுத்தி வழிப்படுபவர்கள் மோட்சம் பெறுவார்கள்.
❤வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் வர திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வேண்டும்.
❤கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள்,
சிவன் கோவில் செல்லும் போது நெய் அல்லது எண்ணை வாங்கி கொண்டு சென்று அங்குள்ள விளக்குகளை ஏற்ற வேண்டும்.
❤ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்க எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை சக்திகள் நீங்கும்.
❤நாகலிங்க மரத்தை நட்டு வளர்ப்பது. ஆயிரம் சிவன் கோவில் கட்டிய புண்ணியத்தை கொடுக்கும்.
❤சிவன் கோவிலுக்கு புரசு மரம் வாங்கி கொடுப்பது அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு மன நிம்மதியையும், மன அமைதியையும் கொடுக்கும்.
அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும்.
ஒரு விதை சத்தம் இல்லாமல் வளரும் ஆனால் ஒரு மரம் பெரிய சத்தத்துடன் விழும். அழிவுக்கு சத்தம் உண்டு, ஆனால் உருவாக்கம் மிக மிக உள்ளது. இதுதான் மௌனத்தின் சக்தி.
சாய் பாபா னு எல்லாம் அங்க போய்ட்டு இருக்காங்க... அதுல பெரிய அரசியல் இருக்கு.... கண்டிப்பா இன்னும் 5-10 வருசத்துல சாய்பாபா மட்டும் தான் இருப்பாரு பாருங்க.. Already நம்ப குல தெய்வம் எல்லாம் ஊருக்கு வெளிய தான் இருக்கு..ஆனா சாய்பாபா வீட்டு பக்கத்தில் இருக்கு..
அத வெச்சு easy ah ஹிந்தி வரவும்.... இப்பவே சாய்பாபா கோவிலுக்கு போன கெத்து போல பீல் பண்ணுறாங்க 2kids எல்லாம்..
Om namasivayam sivogam😢😢😢
@@heartkadvigneshom namah shivaya 🙏🙏🙏🙏🙏
துளி களள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருகக்கிறாய் 🙏
தவறான வரிகள்
“மனமே தான் நீயா”
Wrong lyric
“Maname dhaan neeya?
( is mind god ?
No. Mind is not god )
மற்ற வரிகள் அனைத்தும் சிறப்பு! 👍
All other lyric lines are good 👍
இந்த பாடலைக் கேட்கும் போது இறைவனை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது இறைவா ......
நாம் காட்டும் அன்பிலும் நாம் காணும் அன்பிலும் தன்னலமற்ற அன்பிலும் வாழ்பவனே இறைவன்.
Goosebumps when cross this lines ஆயிரம் கைகள் ஒன்றென்றால் நீ ஒரு கைத்தர கூடாதா 😭😭😭
என் அப்பாவின் லட்சியம் எங்கள் குலதெய்வம் சுடலை மாடசாமி கோவிலில் கொடை விழா நடத்துவது, 9 வருடங்களா குடும்பம் பிரிந்ததால் கொடை நடக்கவில்லை, ஆனால் 5 வருடங்களாக என் அப்பாவின் முயற்சியால் கொடை விழா நடக்கிறது என்று பெருமையுடன் சொல்கிறேன் ☺️
படம் பார்க்கும் போது தெரியல வாட்சாப் ஸ்டேட்டஸ் ல பாத்த பின் இந்த பாடலை இப்பதான் கேட்டேன் அருமை
nanum
நானும்
Nanum dhaa
Same
Nanum
Engala mathiri middle class person Ku theivam thaan thunai.
Ellarkum aval dhan thunai🙏
Yea❤
Yes sister
வாழ்க வளமுடன் 🙏
Not to middle class only each n everyone every living being in this world. படைத்தவனே துணை.
3:11, the most emotional sequence. Hatsoff to the composer, Lyricst and Singer❤️
Add direction and angle..the lines music voice and direction all makes this beautiful to listen and view
இந்தப் பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் என் மனம் அடங்காது
Yes ofcurse
இந்த படம் பார்த்த பிறகுதான் என்னுடைய குலதெய்வ கோவிலுக்கு முதன் முறை போனேன் 🙏 அங்கு சென்று என் குலதெய்வ முகத்தை பார்த்தபோது எனக்கு "வா உன்ன பாக்கதான் ரொம்ப நாளாக காத்துகிட்டு இருக்கேன், ஏன் என்ன ஒரு தடவ கூட பாக்க வரல" - னு கேட்ட மாறி இருந்துச்சு 🙏
Sema unga msg padikum pothu enaku goosebumps varuthu🙏
Super.. Kula dheivam vazhipadu romba mukiyam. Atha Inga romba azhaga solirupaanga
Super
Ennakum antha msg padikum pothu antha fell than achi
இந்த பாட்டு கேக்குற சமயத்துல என்னோட குலதெய்வம் சாமி பார்க்கணும்னு நினைக்கிறேன்..
Don't delay..we all have to go pay our respects to Kula deivam
Same
S
தினமும், குறைந்தது மூன்று முறையாவது கேட்டுவிடுகிறேன் இந்த பாடலை..
My favourite - வராக ரூபம் மற்றும் இந்த பாடல் தான் 🔥🔥🔥
நான் 20 வருடமாக ஐரோப்பாவில் வசிக்கிறேன் எனது ஐரோப்பா வெள்ளை இன நண்பர்கள் எல்லோருமே துளியும் மத நம்பிக்கை இல்லாதவர்கள் நானும் அவர்கள் பாணியில் பயணிக்கிறேன் ஆனால் இந்த பாடல் கேட்ட பின் என் இந்து மதத்தின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு ஏர்பட்டிருக்குது
Tamil epidi theriumm
@@jeeva3117💯வீதம் தமிழன் நான் சகோ🙏🙏🙏🙏
Super
Unga kitta na pesalama
Power of music
இந்த பாடல் மற்றும் படம் ❤️ 💞 எழுதியவருக்கும் , பாடியவருக்கும் என் உயிர் சமர்ப்பணம்...
The most beautiful song 🙏❤️ 'Pray with devotion, love, and surrender- god will definitely guide you, let go of all your fears.'
You are right .🔥
1:39 to 2:35, heart melting lines.. hats off to everyone who involved in this wonderful creation 🎉. All time favorite... எத்தனை முறை இப்பாடலை கேட்டாலும் இறை உணர்வை முழுவதுமாக உணர முடிகின்றது....
Right bro best lines ..athutha kadavul ♥️🙌🏻
Such a great song . Nowadays Indian cinema is spreading positivity.
குலதெய்வத்தை நேசிப்பவர்களுக்கு தான் இந்த பாட்டின் மதிப்பு புரியும்
Really bro 👍
😏kadavula nesichale pothum bro 🙏
@@brazileraston6745true words
Yoooo enggelukku theriyu nii mudu
Yes
My mom is from hindu family, my father is from Christian family and not a love marriage, it's an arranged marriage.... And I'm a Christian, again I'm going to marry my cousin from my mom's family... I believe in God, I couldn't separate God as hindu, Christian and Muslim God. God is the only one who leads everyone.
I wish every person on this earth has a mindset like you ! Good bless !
Are u from kanyakumari
Wish the same with everyone like you
Wow... respect ❣
Noble thought in a separated and selfish world today... those who truly know the Essence of the Eternal... knows that the Supreme is ultimately One... yet separation amongst the children exist and till it exists, only the heart and soul can be one...
Fantastic line'sஎறும்பின் இதய ஒலி நீ.......
ஆயிரம் கை உண்டென்றால் ஒரு கை தர கூடாதா.......... What a fantastic lyrics .. when heard this lyrics automatically came tears...
ஆய்யிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாத..🙏🙏🙏
Goosebumps 💯🔥
இறைவன் ஒருவனே! நாம் தான் அவர்களை மதம் என்ற பெயரில் பிரித்து வைத்துள்ளோம்..
100 true
Unfortunately only Hindus think like this...others do not agree...
@@shawnvaathi7569 first stop thinking like this
You are somewhat correct though.
Why not? He is merely stating facts. Denying the truth doesn’t make it disappear.
இப்பாடலை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் வழிகிறது.
ஒவ்வொரு மனிதனும் தினமும் கேட்க வேண்டிய பாடல் இறைவனை உணர்ந்த திருப்தி கிடைக்கிறது
🥺🙇♂🙏❤Om siva siva
Ama 🙇♂😍🥰💯💯💯🔥
Yas
நீங்க எங்கு சென்றாலும் குலதெய்வ வழிபாடை மட்டும் மறந்து விடாதே குலதெய்வம் மட்டும்தான் உன் தலமாடு காத்து நிற்கும்
*Most touching lines* 👁📿👁 ஆயிரம் கை உண்டு எண்ட்ரால்
நீ ஓரு கை தர குடாதா🤚🏻☹😔🙂