SHOWER-ல் குளிச்சா BODY HEAT ஆகுமா ? : Siddha Dr Sharmika Saran Interview on Healthy Bathing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 494

  • @lakshmiseetha5014
    @lakshmiseetha5014 2 ปีที่แล้ว +59

    எல்லோருக்கும் புரியும்படி தமிழில் அழகாக சொன்னீங்க டாக்டர் அக்கா
    நீங்க சொன்ன ஒவ்வொரு முறையும் நம்ம பண்பாட்டு முறையாகவும் , அறிவியல் ரீதியாகவும் அருமையான பதிவு அக்கா இந்த வீடியோ ரொம்ப useful vedio Doctor
    உங்களமாதிரி மருத்துவப்பெண்கள் கண்டிப்பா நம்ம நாட்டுல நிறையபேர் உருவாகணும் அக்கா உங்களமாதிரியே நம்ம
    நாட்டுலயே சேவைகள் தொடரனும் அக்கா
    டாக்டர் பெண்மணிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்
    வாழ்த்துக்கள் அக்கா 💝💝🌹🌹💐🙏

    • @manirenu323
      @manirenu323 2 ปีที่แล้ว

      Good morning laksh

    • @vivek9585
      @vivek9585 2 ปีที่แล้ว +1

      கத்தில குத்தினதும் அவன்தான் இப்போ காப்பாத்துறேன் சொல்ல்றதும் அவன்தான் புரிஞ்ச நீங்க தான் பிஸ்தா...🤣🤣🤣🤣

  • @antonyxaviour60
    @antonyxaviour60 2 ปีที่แล้ว +6

    நீங்க சொல்ற மாதிரி தான் நான் குளிப்பேன் 💕🌹🤗

  • @lakshmithangaraju2812
    @lakshmithangaraju2812 2 ปีที่แล้ว +18

    ரொம்ப நல்ல உதவிகரமாக விசியம், உண்மையான விசியம் அதை அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள் இந்த கால ஜெனரேஷன் இதை எல்லாம் நம்புவதும் இல்லை,கடைபிடிப்பதில்லை.இப்பள்ள குழந்தைகள் கடைபிடித்தால் ரொம்ப நல்லது.
    உங்களுக்கு நன்றி இவ்வளவு டாக்கடர் அழகாக சொல்லியதற்க்கு

  • @SDaniel-qh3gj
    @SDaniel-qh3gj 3 หลายเดือนก่อน +5

    டாக்டா் தழிழ்ளில் லேயே பேசினல் எல்லாா்கும் புரியும் நன்றி

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 2 ปีที่แล้ว +14

    டாக்டர் நான் ஐம்பது வருடமாக தினமும் தலைக்கு குளித்து வருகிறேன். தலையை டவளால் துவட்டுவதுகூட கிடையாது இப்போது வரை எனக்கு சின்ன தலைவலி காய்ச்சல் ஜலதோஷம் எதுவும் வருவதில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன் டாக்டர். கடவுளுக்கு நன்றி.

    • @sekarp4533
      @sekarp4533 2 ปีที่แล้ว +2

      Sharmi God bless✨ you❤ Jesus loves you✨❤

    • @aravindhpandiyan8683
      @aravindhpandiyan8683 2 ปีที่แล้ว

      Shampoo or shikakai mam??

    • @தேகமேதேவாலயம்...தமிழனாய்பிறந்த
      @தேகமேதேவாலயம்...தமிழனாய்பிறந்த 21 วันที่ผ่านมา

      யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள் தலையோடு குளிக்க சொன்னால்... ஆனால் நானும் உங்களைப் போன்றே குழிக்கிறேன்... நன்றி சகோ...❤

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 ปีที่แล้ว +7

    தாங்களின் ஆலோசனைகளை நான் ஏற்று நடக்கின்றேன் டாக்டர் வாழ்த்துக்கள்.

  • @gayathribalaji3907
    @gayathribalaji3907 2 ปีที่แล้ว +5

    நீங்கள் தரும் தகவலானது முக்கியமான விஷயம் அதை மிகுந்த அக்கறையுடன் சொல்வதற்கு நன்றி 🙏

  • @saranvasanthsaranvasanth3470
    @saranvasanthsaranvasanth3470 2 ปีที่แล้ว +18

    நீங்க சொல்லும் விதமே அழகு Dr 👌👌😍😍😍

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 2 ปีที่แล้ว +4

    குறைந்தவயதில் நிறைந்த அறிவு வாழ்க வளர்க

  • @trichyanand1
    @trichyanand1 2 ปีที่แล้ว +253

    doctor semma cute ah irukkanga 😍😍

  • @SathishKumar-dy9oe
    @SathishKumar-dy9oe 2 ปีที่แล้ว +6

    அவங்களோட dressing,pechilaye தெரியுது....doctor crt aa பேசுறாங்க🥰Tq

  • @krishnanmanikandan733
    @krishnanmanikandan733 2 ปีที่แล้ว +11

    குளியல் முறை பற்றி தெரிந்து பின்பற்றி நன்மை உணர்ந்தது. சாதாரண நீர் என்றால் தலையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் நமது உடம்பில் தலை குளிர்ச்சியாகவும் பாதங்கள் சூடாகவும் இருக்கும். முதலில் தலையில் தண்ணீர் ஊற்றி மெதுவாக கீழ்ப் பகுதிகளுக்கு படிப்படியாக தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும். நமது வழக்கத்தில் பார்த்தாலும் இது புரியும். அருவியில் முதலில் தலையை நனைப்பது, குளங்களில் முதலில் தலையில் தண்ணீர் தெளித்து பின் இறங்கி குளிப்பது. அல்லது நீச்சல் என்றால் முதலில் கைகள் தலை பயன்படுத்தி டைவ் அடிப்பது. எனவே சாதாரண நீர் எனில் முதலில் தலையில் நீர் ஊற்றி ஆரம்பிக்க வேண்டும். சுடுநீர் எனில் பாதங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இது செய்து பார்த்து உணர்ந்து நாங்கள் கடைப்பிடித்து வரும் எளிய சரியான குளியல் நுட்பங்கள். இந்த விழியத்தில் கருத்து சொல்பவர் இதை ஆய்வுக்கு எடுத்து பின்னர் கூறவும்.

    • @mahalakshmil9625
      @mahalakshmil9625 2 ปีที่แล้ว +1

      👏👏👏

    • @manoj-nf8vf
      @manoj-nf8vf 2 ปีที่แล้ว +1

      False

    • @tamilselvi9494
      @tamilselvi9494 2 ปีที่แล้ว +2

      👍👍

    • @PUCSChannel
      @PUCSChannel 2 ปีที่แล้ว +2

      தவறான கருத்து. முதலில் காலில் தான் தண்ணீர் ஊற்ற வேண்டும்

    • @kandasamynachimuthu5590
      @kandasamynachimuthu5590 3 หลายเดือนก่อน

      நல்ல கருத்து சொல்லுங்க நன்றி

  • @rajjajj2474
    @rajjajj2474 2 ปีที่แล้ว +54

    I take hair bath daily for past 13 years. No hair fall. I do not comb my hair for three hours . After the hair completely dry I just clip my hair. Evening only I apply my home made hair oil and comb and put Jadai. Before I can't take vegetables like bottle gourd radish orange watermelon grapes. It leads to cold and sinesis. After my taking daily hair wash routine I get rid from cold and sinesis. Now I can eat all vegetables and fruits.

    • @tgy7654
      @tgy7654 2 ปีที่แล้ว

      Cucumber bad

    • @itsmylifestyle6742
      @itsmylifestyle6742 2 ปีที่แล้ว +1

      HW clear your sinus prblm ?? Same prblm

    • @magesh17174
      @magesh17174 2 ปีที่แล้ว +1

      daily hair wash yetha shampoo use psnuvinga

    • @chandhana8445
      @chandhana8445 2 ปีที่แล้ว +1

      Really??? Dailum nenga head bath edupengala?? Hair dry agathu?? Enaku cold prblm iruku?? Pls give any tips

    • @kameelaslam7881
      @kameelaslam7881 2 ปีที่แล้ว

      @@itsmylifestyle6742 avoid dust. Use rock salt water pour it on one side nose and let it fall from another side. And last but not least don't bath as this Dr mam said sinus patients must bath from head to bottom because irregular body temperatr eg: high heat on head compare to body leads to head Aceh and running nose problems in which I also affected by God Grace it's clear now. Use shampoo at last and final stages of bath and dry hair immediately after bath

  • @ushad4562
    @ushad4562 2 ปีที่แล้ว +22

    Happy Anniversary 🎉 Doctor

  • @vijithasai6319
    @vijithasai6319 11 หลายเดือนก่อน +2

    நீங்க நல்லா இருக்கணும் என்று கடவுள் இடம் வேண்டுகிறேன்

  • @ansarijs2388
    @ansarijs2388 2 ปีที่แล้ว +3

    குளித்து முடித்து தலையை துவட்டிவிட்டு எண்ணை பயன்படுத்தலாமா?? இல்லை அப்படியே விட்டுவிட வேண்டுமா??
    தெரிந்தவர்கள் சொல்லவும்

  • @SurendharKD-nz2sm
    @SurendharKD-nz2sm ปีที่แล้ว +1

    Manidharul manikkam pola manidhuril kadavul amma vunga family amma is very great 🙏🙏🙏🙏🙏

  • @balamuralimunirajbgr6199
    @balamuralimunirajbgr6199 2 ปีที่แล้ว +3

    டாக்டர் நல்லா இருக்காங்க அவங்க சொல்ற விஷயம் அதை விட ரொம்ப நல்லா இருக்கு

  • @mohanmalathi3988
    @mohanmalathi3988 2 ปีที่แล้ว

    அருமை டாக்டர் உங்கள் ஆலோசனை உங்கள் வாய்ஸ் இனிமையாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன்

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 ปีที่แล้ว +2

    குளிப்பதற்கு முன்பு பின்பு எல்லாம கிடையாது காலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பது என்பது நடைமுறைக்கு ஒத்து வராது தண்ணீரை தலைக்கு காட்டாத மக்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால் எனக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் சளி பிடிக்கும்

    • @dineshkumardineshkumar-e7b
      @dineshkumardineshkumar-e7b 2 หลายเดือนก่อน

      எண்ணெய் குளியலில் பல முறைகள் உள்ளன

  • @devakirubai_btsarmy
    @devakirubai_btsarmy 6 หลายเดือนก่อน +3

    தினமும் தலை குளித்துவிட்டு தலையை துடைத்துவிட்டு ஆயில் போட்டுட்டு தலை வரிக்கோங்க முடி கொட்டாது, தலை முடி வளரும் ... நான் ஷாம்பு போட்டேன் 😢

  • @shancsk28
    @shancsk28 2 ปีที่แล้ว +8

    Doctor you are natural beauty and your dress, so beautiful 👌

  • @VallarasuVallarasu-jq6bw
    @VallarasuVallarasu-jq6bw 7 หลายเดือนก่อน +1

    சகோதரி வாழ்த்துக்கள்

  • @arunkumardurai3734
    @arunkumardurai3734 2 ปีที่แล้ว +4

    முழுமையாக தமிழில் உரை யாடல் வேண்டும் சகோதரி

  • @dpkpraba
    @dpkpraba 2 ปีที่แล้ว +11

    Great information.

  • @meenakshisundaram6510
    @meenakshisundaram6510 2 ปีที่แล้ว +7

    Dr u r tips are very important and useful. Thanks a lot. 🙏🙏🙏

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 2 ปีที่แล้ว +20

    Thank you doctor God bless you 🙏🙌❤️

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 2 ปีที่แล้ว +12

    Naan regular head bath cold water edukaran nala growth improvement

  • @saiissha9089
    @saiissha9089 2 ปีที่แล้ว +3

    Thank you doctor. Romba sweet ta explain pannurega

  • @kasthurigopi5782
    @kasthurigopi5782 2 ปีที่แล้ว +4

    நேற்று நல்லெண்ணெய் தலைக்கு தேய்த்து குளித்தேன். இன்று ஜலதோஷம் பிடிச்சிகிச்சி 🤧

  • @vishalvishvab5851
    @vishalvishvab5851 2 ปีที่แล้ว +23

    Sharmika ni azhaga pesurama azhaga eruka unnai daily partha than yenaku happy ya erukum thookame varum . unnai yenaku romba......... Pidikum

    • @venkatprabhu9920
      @venkatprabhu9920 2 ปีที่แล้ว +4

      Avangaluku marriage aagidichii

    • @ArunKrish21
      @ArunKrish21 2 ปีที่แล้ว +4

      @@venkatprabhu9920 😂

  • @theresasamela273
    @theresasamela273 2 ปีที่แล้ว +48

    I became a very big fan of you dear.. a genuine, and useful content. Keep doing 👍

    • @glass8973
      @glass8973 2 ปีที่แล้ว +2

      Ne imbutu naal kulikka tayreyama irrunthurukkanu sollu.... Athavittutu big fan.... Nu poi sollatha

    • @theresasamela273
      @theresasamela273 2 ปีที่แล้ว +1

      @@glass8973 Thank you so much for your comment.

    • @raniarumugam2571
      @raniarumugam2571 2 ปีที่แล้ว

      Mam.i.have.dry.skin
      Which.soap.best.mam.tell
      Me

  • @azhagumayil4990
    @azhagumayil4990 2 ปีที่แล้ว

    Neenga Romba Azhaga Erukkinga Mom i love u....💙

  • @ganesanganesan4089
    @ganesanganesan4089 2 ปีที่แล้ว +1

    உள்ளங்கை, உள்ளங்கால் அதிக வியர்வை தடுப்பது எப்படி வழி சொல்லவும்

  • @abbrowameen5606
    @abbrowameen5606 3 หลายเดือนก่อน

    Nicely explained.. By default i was following the same method last 30yrs.. Its effective and safe for water clogging in the head, i insist my family too.. Thanks.. I m keeping this video as my supporting for my activity to my family.. God bless.. Keep continue sist...

  • @Vijay_gowsy
    @Vijay_gowsy 2 ปีที่แล้ว +4

    Mam ஒரு நல்ல moisture cream சொல்லுங்கள் for men

  • @loyal6804
    @loyal6804 2 ปีที่แล้ว +34

    ❤️ My Fav doctor ❤️ 😍

  • @Agatheeswaran
    @Agatheeswaran 2 ปีที่แล้ว +3

    உங்க மம்மிய நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குமா

  • @mmmhaleem522
    @mmmhaleem522 ปีที่แล้ว +1

    Nice explanation Sharmi

  • @sulochananarayanan2516
    @sulochananarayanan2516 2 ปีที่แล้ว +4

    DailyKulichalNalladhu. Pachapayirarachuthechukulichal. Nalladhu. EllameAlavodaErundhalsuper. Neenghasonnadhusuper. Keralatipsthan. 👍👍👍💪💪💪

  • @ThendralThamil-l4n
    @ThendralThamil-l4n 2 หลายเดือนก่อน +1

    தமிழ் மட்டும் தான் தெரியும் சரியான இடத்தில் ஆங்கிலம்
    கலந்து பேசினால் எப்படி புரியும்
    ஆக தமிழில் பேசுதல் மிக மிக
    முதன்மை செயல். எல்லாரும் நலமுடன் வாழ தனித் தமிழில்
    பேசுங்கள் தாயே. நன்றி.

  • @Dhanuskvijay
    @Dhanuskvijay 2 ปีที่แล้ว

    Romba cute ha erukinga Dr ❤️❤️❤️ childish ha pesuringa Dr ❤️❤️❤️❤️❤️

  • @mr.vignesh1302
    @mr.vignesh1302 2 ปีที่แล้ว +5

    My fav doctor in youtube

  • @jayasuba80
    @jayasuba80 2 ปีที่แล้ว +14

    Happy anniversery sharmi, God bless u ma enjoy your life Dr,, my favourite Dr,,,

    • @manirenu323
      @manirenu323 2 ปีที่แล้ว

      Aunty Vanakkam

    • @tiger1995grvr
      @tiger1995grvr ปีที่แล้ว

      ​@@manirenu323 gaaji funda

  • @SivaSiva-gf6ze
    @SivaSiva-gf6ze 3 หลายเดือนก่อน +1

    ஐ love u.. U r speech.❤

  • @abithabanu1255
    @abithabanu1255 2 ปีที่แล้ว +8

    வணக்கம் mam.எனக்கு தைராய்டு 3வருடமாக இருக்கிறது. எப்பொழுதும் உடல் அடிக்கடி சீ தளம் ஆகிறது. தலை, முகம், பல்ஈறு வலி ஏற்படுகிறது. தைராய்டு 2.60இருக்கிறது . மாத்திரை எடுக்கிறேன் தீர்வு சொல்லுங்கள் mam please

  • @jreni4468
    @jreni4468 2 ปีที่แล้ว +28

    🙏so much for your wonderful tips 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @glass8973
      @glass8973 2 ปีที่แล้ว +2

      Innemaylachum daily kuli....

  • @guna058
    @guna058 2 ปีที่แล้ว +1

    நல்ல மற்றும் நான் அறிய நினைத்த தகவல்கள் அலித்தமைக்கு மிக்க நன்றி

  • @dhanapalm2606
    @dhanapalm2606 9 หลายเดือนก่อน

    மழை பெய்யும் போது முதலில் எல்லா ஜீவராசிகளுக்கும் தலை மீது தானே விழுகிறது. இது தானே இயற்கை. எண்ணெய் தேய்காமல் என்பது வயதாகியும் முடி விழாமல் ஏன் அவ்வளவாக முடி நரைக்காமல் என் மாமா மிகவும் நன்றாக இருக்கிறார்.

  • @mariselvam5780
    @mariselvam5780 2 ปีที่แล้ว

    மேம் உங்களுடைய பெஸ் ரொம்ப அழகா இருக்கு நீங்க சொல்ற மீனிங்கும் அழகா இருக்கு புரியுது பட் நீங்க எல்லாமே தமிழ்ல சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் மேம்

  • @multitipstamil2619
    @multitipstamil2619 2 ปีที่แล้ว

    சூப்பர் டாக்டர். மைக்ரேன் தலைவலிக்கு மெடிசன் சொல்லுங்க

  • @karthikeyanm7831
    @karthikeyanm7831 3 หลายเดือนก่อน +2

    Nice dr❤❤❤❤❤❤❤

  • @Msivalingam-y5l
    @Msivalingam-y5l 3 หลายเดือนก่อน

    Your giving use full message D R

  • @satheessmart
    @satheessmart ปีที่แล้ว

    Doctor mam alaga irukinga 😍

  • @mohamedkhudus2680
    @mohamedkhudus2680 2 ปีที่แล้ว +4

    Thanks doctor for tips

  • @geetharamakrishnan5433
    @geetharamakrishnan5433 2 ปีที่แล้ว +3

    Explanation is really nice

  • @mennameena4333
    @mennameena4333 2 ปีที่แล้ว

    Dr sarmika unga name super ah eruka nenga pesura romba super eruku Nala puriuthu dr

  • @letlive6865
    @letlive6865 2 ปีที่แล้ว +4

    அழகோ அழகு அவள் கண் அழகு 😍

    • @Ekalai
      @Ekalai 2 ปีที่แล้ว +2

      அப்ப நீங்க அவங்க விட்டத கேக்கல போல. கதைய!!!...

  • @sathiyamariyappan1329
    @sathiyamariyappan1329 2 ปีที่แล้ว +1

    உங்கள் போச்சி ரொம்ப புத்துணர்ச்சியாஇருக்கு

  • @rabiyazahira6388
    @rabiyazahira6388 2 ปีที่แล้ว +2

    ஆமா டாக்டர் நீங்க சொல்வது தான் சரி. இந்த குளிக்கும் முறையை 1444 ஆண்டுகளுக்கு முன்பே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி விட்டார்கள்.

    • @JohnSunder-n3i
      @JohnSunder-n3i 8 หลายเดือนก่อน

      முகமது நபி சொன்னது என்பது சதவீதம் பைபிளின் காப்பி 20% கற்பனை

  • @Tamilrandomly
    @Tamilrandomly 2 ปีที่แล้ว +5

    Looks simple & elegant madam

    • @glass8973
      @glass8973 2 ปีที่แล้ว

      Athukku already aal irrukku.... Peter vidatha

  • @satheeshkumar5923
    @satheeshkumar5923 2 ปีที่แล้ว +1

    சூப்பர் டாக்டர்

  • @saravananm3926
    @saravananm3926 2 ปีที่แล้ว +2

    Good explanation Good

  • @AthambawaJawahir
    @AthambawaJawahir ปีที่แล้ว

    Your information all very nice to listen 🎉

  • @SuREsH_70
    @SuREsH_70 2 ปีที่แล้ว +9

    என்னதான் எண்ணெய் தேச்சு டீசல் தேச்சு பெட்ரோல் தேச்சு குளிச்சாலும், நாய் சாயங்காலம் போய் சிக்கன் பிரியாணி, KFC, பீப் பிரியாணி, சில்லி சிக்கன், சிக்கன் ரைஸ், பானிபூரி, பேல்பூரின்னு இந்த மாதிரி மேஞ்சிட்டு வந்தா எப்படி ஹீட் குறையும் கண்ணு.
    இதுக்கு எல்லாம் தினமும் அரை லிட்டர் நல்லெண்ணெய் வாயில தான் ஊத்தனும் கண்ணு. 🤪

  • @senthil1824
    @senthil1824 2 ปีที่แล้ว +2

    Nallaa pesuning dokter

  • @luckyrock9345
    @luckyrock9345 2 ปีที่แล้ว

    டாக்டர் உங்கள் குறிப்புகள் ஒவ்வொன்றும் பயனுள்ள வகையில் உள்ளது. என்னுடைய மகளுக்கு ட்ரைஸ்கின் அதை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியுமா. அவ்வாறு செய்தால் சரியாகுமா. பணம் எவ்வளவு செலவாகும்.

  • @aram5265
    @aram5265 2 ปีที่แล้ว

    your all tips I am watching. .all are very nice tips...thanaks ....😊😊😊😊😊

  • @Nagaraj-vh3iv
    @Nagaraj-vh3iv 8 หลายเดือนก่อน +1

    Love you too doctor ❤

  • @Parthan-qx6yo
    @Parthan-qx6yo ปีที่แล้ว

    Very good message. Very use ful. your way of speech is very Quality and old people used habits. Thank you. Vagha valamudan. Jai Hind.

  • @yazhinisrinivasan7389
    @yazhinisrinivasan7389 2 ปีที่แล้ว +2

    Ur dressing style spr

  • @lingeshd5413
    @lingeshd5413 2 ปีที่แล้ว +1

    Permanent Skin whitening tips drinks or furits please sollunga mam

  • @_cats21
    @_cats21 2 ปีที่แล้ว +1

    Thank you thank you

  • @Sathyadevajith
    @Sathyadevajith 2 ปีที่แล้ว

    Husbend and wife serndhu kulikum podhu contect vatcha problem ellam solve agum practical a soltraen👍👍👍

  • @GobinathB-s6z
    @GobinathB-s6z 11 หลายเดือนก่อน

    Dr. Romba naatu kattaiyaka irrukaanga❤

  • @sangishron1175
    @sangishron1175 2 ปีที่แล้ว +13

    The way of talking is making to listen n observe.And all ua answers are like accepted.Thank u.

  • @pushpamano8991
    @pushpamano8991 ปีที่แล้ว

    🙏 Thanks DECTOR Good Advice

  • @kathirvelk7749
    @kathirvelk7749 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @nv8972
    @nv8972 2 ปีที่แล้ว +4

    Body heat na enna.. fever vandha temperature change rise aahum..illati normal 37 C la thane irukanum?

  • @rafiqraja32
    @rafiqraja32 2 ปีที่แล้ว +4

    Nice information doctor..
    You also nice... Nice smile.. keep it up

  • @sheejalyju4741
    @sheejalyju4741 2 ปีที่แล้ว +24

    You are really amazing ma’am!ur tips are very useful and very comfortable to follow 😊Thank u so much ma’am N god bless you

  • @abrahamfaithman
    @abrahamfaithman 2 หลายเดือนก่อน

    God bless you dear daughter in JESUS name

  • @bharathiamuthan811
    @bharathiamuthan811 2 ปีที่แล้ว +3

    Oliy skin care tips solunga mam

  • @shanmuga9745
    @shanmuga9745 2 ปีที่แล้ว +4

    நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @hemalatha500
    @hemalatha500 2 ปีที่แล้ว +1

    Daily Thallaikuliyallukku arrapu sikakkai podanumma iilai verrum water wash pannannanumma please explain 🙏🏼

  • @dsubashinidsubashini3677
    @dsubashinidsubashini3677 2 ปีที่แล้ว +5

    One of the best dr

  • @jayasurya9722
    @jayasurya9722 2 ปีที่แล้ว

    Laksmi menan mathiri irukkanga😍😍😍😍😍😍

  • @ramaniramesh6516
    @ramaniramesh6516 2 ปีที่แล้ว +8

    Doctor neenga superaa irukeenha ,unga voiceum romba super ,adhey explain panra vithamum romba super sister

  • @கிராமத்துசாரல்-த2ற
    @கிராமத்துசாரல்-த2ற 2 ปีที่แล้ว +2

    Doctor,
    articaria (தோலில் அரிப்பு, தடிப்பு )"
    எதனால் வருகிறது, அதற்கான தீர்வு, மற்றும் மருத்துவ முறை, குணமாகும் மருந்துகள் சொல்லுங்க. எனக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக,
    உடல் முழுவதும்,
    இந்த பிரச்சினை இருக்கு,
    நிறைய treatment எடுத்துட்டேன்,
    இன்னும் குணமாவில்லை. தயவுசெய்து அதற்கான வீடியோ பதிவிடுங்கள்.

    • @santhosh9044
      @santhosh9044 2 ปีที่แล้ว +1

      Thol irrupadinal

    • @yamunabala630
      @yamunabala630 2 ปีที่แล้ว

      Yenakku 2 yrs aa treatment eduthum pogala arippu aana oru magic mooligaa brand kuppaimeni soap use pannuna normal aayiruchu, Amazon, flipkart layim kedaikudhu, 40 rs

  • @varshag8166
    @varshag8166 2 ปีที่แล้ว +1

    My favourite docter NEENGA BECAUSE VANDHA KOJA PERIEDLA FAMOUSE AITEENGA

  • @deepa8338
    @deepa8338 2 ปีที่แล้ว +9

    Happy wedding anniversary dear 😘

  • @krshanmugam7909
    @krshanmugam7909 2 ปีที่แล้ว

    எங்கம்மா இவ்வளவு திறமையை வச்சுக்கிட்டு இருக்கீங்க?

  • @cartoonrcgx3036
    @cartoonrcgx3036 2 ปีที่แล้ว +3

    Aswagunthi leykium men women, kids evlo eppadi sapidanum ethu pathi oru pathivu poduga madam

  • @subha786
    @subha786 2 ปีที่แล้ว +2

    Always presenting nice ❤️👌

  • @keerthi-mb1so
    @keerthi-mb1so ปีที่แล้ว +1

    Supper voices akka

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 ปีที่แล้ว +1

    Sister's Doctor Thankyou God Bless you and your family members 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sadiqrahim250
    @sadiqrahim250 2 ปีที่แล้ว

    OMG, Dr. Great 👍

  • @1manarmy752
    @1manarmy752 2 ปีที่แล้ว

    Hi dear super tips

  • @BellamerryswanBellamerryswan
    @BellamerryswanBellamerryswan 2 ปีที่แล้ว +2

    Epovume mogathule siripoda neenga teach pantra vidham miga alagu sister ... Unga tips elame arumai ... And intha modern lyf style le elarukum use ful ah neraiya tips solringa ... Nanum unga tips elam ketu healthy lyf style ku change agiten en family members eh um healthy lyf style follow pana vachutu iruken sister ... God bless u sis 💫💫💫

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 ปีที่แล้ว +17

    4:35 எல்லா உயிர்களுக்கும் பொதுவானது .... உச்சி குளிர வேண்டும்,
    பாதம் கதகதப்பாக இருத்தல் அவசியம்.
    நம் முன்னோர்கள் குளம் குட்டைகளில் கால்களை நனைப்பதற்கு முன் தலை உச்சியில் நீரை தேய்த்த பின்பு தான் குளத்தில் இறங்குவார்களாம் . இந்த பழக்கத்தை கடைபிடிக்க " நீர் " என்பது கடவுள்... அதில் நேரடியாக கால்களை வைக்க கூடாது ... என ஒரு பழக்கத்தை வைத்தனர்.
    பச்சை தண்ணீரை தலையிலிருந்து ஊற்றி குளிக்கவும்.
    சுடு தண்ணீர் என்றால் மட்டும் கால்களில் இருந்து ஊற்ற வேண்டும்.
    காய்ச்சல் வந்தால் தலையில் ஈரத்துணி இடுவதும் இதே அறிவியல் தான். தலைமைச் செயலகம் சுடாக கூடாது. 🤯

    • @abisus3570
      @abisus3570 2 ปีที่แล้ว

      Wrong cold water kela irunthu warm water mela irunthu ஊற்ற வேண்டும்