‘என் எழுத்துக்கும் பேச்சுக்கும் நீதான் முதலாளி.’- கவியரங்கத் தலைமை திராவிட ஆழ்வார் எஸ்.ஜெகத்ரட்சகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • ‘என் எழுத்துக்கும் பேச்சுக்கும் நீதான் முதலாளி.’- கவியரங்கத் தலைமை திராவிட ஆழ்வார் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி | #SJagathrakshakan | #Kavaiarangam Part - 01
    SJagathrakshakan | Kavaiarangam | MK Stalin
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

ความคิดเห็น • 237

  • @anbunagi4435
    @anbunagi4435 2 ปีที่แล้ว +18

    டாக்டர் முத்தமிழ் அறிஞரின் அரசவை கவிஞர் . தமிழக மக்களின் மேல் மாறத பற்று கொண்ட தங்க தளபதியாரின் புகழ் பாட தமிழ் சொல்லால் பா மாலை சூட திருவள்ளுவன் தந்த தூய தமிழ்ழாள் கவி பாட சிறப்பான கவியரங்கம் சிறப்பு அருமை பெருமை .செந்தமிழ் நாடு எனும் போதினிலெ இன்ப தேன் வந்து பாயுது காதினிலே வணக்கம்

  • @PalaniPalani-it6dk
    @PalaniPalani-it6dk 2 ปีที่แล้ว +57

    உங்களில் ஒருவன் என உலா வரும் எங்கள் உதயசூரியனுக்கு இதுபோன்ற
    வாழ்த்து மலர்களை யாராலும்
    கொட்டமுடியாது.மிக்க மகிழ்ச்சி.

  • @kpbabu5126
    @kpbabu5126 2 ปีที่แล้ว +52

    நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழை இத்தனை இனிமையாக கேட்க முடிகிறது. அருமை

  • @smkanak
    @smkanak 2 ปีที่แล้ว +17

    செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே என்னும் கூற்றிற்கேற்ப மிக சுவையான தமிழில் வாழ்த்துக்கவிதை பாடிய கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @g.thatchanamoorthymoorthys7536
    @g.thatchanamoorthymoorthys7536 2 ปีที่แล้ว +29

    அருமை 👌👌👍👍👋👋👋👋கழகத்தில் உடன்பிறப்பாய் தொடர்வதற்கு இதைவிட வேரென்ன வேன்டும் தலைவா வாழ்க பல்லாண்டு

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +22

    கலைஞரின் பாசறையில் பட்டைத்தீட்டப்பட்ட தமிழ்த்தாயின் பிள்ளை ,கவியரங்கத் தலைவர், திரு ஜகத்ரட்சகன் அய்யா அவர்களுக்கு நன்றி. காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டு ஓடிய தங்களின் கவிதைக்கு ஏற்புடைய நம் தளபதி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @sakthimohandoss2750
    @sakthimohandoss2750 2 ปีที่แล้ว +54

    அருமை அருமைநீவிர் நீடூழிவாழ்க ஜகத் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 2 ปีที่แล้ว +11

    ஜெகத்ரட்சகனின் செந்தமிழ் விளையாடும் கவியரங்க தலைமை உரை.
    தளபதியை வாழ்த்தி
    நாமும் வாழ்த்துவோம் அவருடன் இணைந்து.

  • @KUMAR-dl8gf
    @KUMAR-dl8gf 2 ปีที่แล้ว +11

    ஜெகத் ஐயா தங்களை போன்றவர்களால் தான் என் உயிர் தமிழ் வளமாக இருக்கிறது.

  • @balasubramanianramasamy8172
    @balasubramanianramasamy8172 2 ปีที่แล้ว +26

    கல்தோன்றா மண்தோன்றா காலத்தில் இருந்து எங்கள் இனிய மொழி செம்மொழி தமிழ்மொழி வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வெல்க தமிழ் கழகத் தலைவர் அண்ணன் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கவிதை மழை பொலிந்த ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் ஜெகத்ரட்சகனின் தமிழ் வாழ்க

  • @LiyanaAlayna-wc8us
    @LiyanaAlayna-wc8us 2 ปีที่แล้ว +27

    மிக மிக அற்புதமான கவிதை நன்றி.

  • @mariaanthony1964
    @mariaanthony1964 2 ปีที่แล้ว +13

    ஐயா! பெயருக்கு புகழ்சூட்டுவதுபோல ஜெகத்தை இரட்சித்துவிட்டிர் முதல்வரையும் சேர்த்து வாழ்க.

  • @karuppor1236
    @karuppor1236 2 ปีที่แล้ว +50

    அருமை. அருமை. தேன் வந்து பாயுது காதினிலே. கவியரங்கம் கேட்டு பல வருடங்கள் கழித்து விட்டது. அருமை. வாழ்த்துக்கள்,

    • @pandiyanmuthamilarts3425
      @pandiyanmuthamilarts3425 2 ปีที่แล้ว

      Kavithai pithan jekath

    • @socialmedia6821
      @socialmedia6821 2 ปีที่แล้ว

      "Thirukandaen ponmeni kandaen" Aalzhvaar paasurathala irundu, matha idathila irundum speech ah fulla suttu suttu, naduvula konjam sontha bittaiyum potu.. Saandror thodutha maalaiyil irundu sinthina pookalai eduthu korthu koduthullar.. Ithku perusa build up kudukkureenga!! Adicha kaapiya kooda olunga uccharkka villai!! Ivvalo thaan audience oda Thamizh arivu!!

  • @dr.p.ramamurthy6458
    @dr.p.ramamurthy6458 2 ปีที่แล้ว +8

    ஆன்மீகம் கலந்த சிறந்த தமிழ் நயம். பாராட்டுக்கள் ஜகத்துக்கு👍👏🙏

  • @ramasamynanjappan1397
    @ramasamynanjappan1397 2 ปีที่แล้ว +40

    இதுவல்லவோ செந்தமிழ்/பைந்தமிழ் புலமை.... வாழ்க பல்லாண்டு. உமது தமிழ் ஜெகத்தையே ஆள்கிறது. இரட்சகா ! கோடானுகோடி வாழ்த்துக்கள்.

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 2 ปีที่แล้ว +8

    அய்யா வைணவர தமிழ் கடல் ஜெகத் நீர் வாழ்க வளமுடன்

  • @rajav6022
    @rajav6022 2 ปีที่แล้ว +53

    தமிழ் கவிதை நீர் வீழ்ச்சி ஜகத்ரட்சகன் வாழ்க.தளபதி வாழ்க.ஆங்கிலம் மோகம் கொண்டவர்களே இதனைக்கேட்டு அன்னைத்தமிழை ஆராதிப்பீர்.வாழ்க தமிழ்.

    • @socialmedia6821
      @socialmedia6821 2 ปีที่แล้ว

      "Thirukandaen ponmeni kandaen" Aalzhvaar paasurathala irundu, matha idathila irundum speech ah fulla suttu suttu, naduvula konjam sontha bittaiyum potu.. Saandror thodutha maalaiyil irundu sinthina pookalai eduthu korthu koduthullar.. Ithku perusa build up kudukkureenga!! Adicha kaapiya kooda olunga uccharkka villai!! Ivvalo thaan audience oda Thamizh arivu!!

    • @kathiravansathisivam9949
      @kathiravansathisivam9949 ปีที่แล้ว

      Qq

  • @rjsankarful
    @rjsankarful 2 ปีที่แล้ว +17

    வேறு யாராலும் தமிழை இப்படி அழகாக பேச முடியாது அருமை

  • @jansirani4601
    @jansirani4601 2 ปีที่แล้ว +13

    ஜெகரட்சகன் கவிதை மழை அருமை. கலைஞரோடு எப்படியெல்லாம் பேசி மகிழ்ந்து இருப்பார்கள்?
    மனம் கனக்கிறது.உங்களின் தமிழ் நட்புக்கு.சிறப்பு.
    அப்பு,அத்தனை பூவும் அழகுப்பூ.
    அப்பப்பா அசத்தல் தமிழ்.அற்புதம்.அற்புதம்.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள். நன்றி

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 ปีที่แล้ว +15

    அடடா,அடடா! கொட்டும் நீர்வீழ்ச்சி கண்டுள்ளேன்.உங்கள் தமிழ்க்கவிதை கேட்கும்போது அதனினும் இனிது இது என்பேன்!

  • @balutalkies1183
    @balutalkies1183 2 ปีที่แล้ว +7

    Great gift by God your emotions touch to public speech sir

  • @palanirathinam8981
    @palanirathinam8981 2 ปีที่แล้ว +36

    தமிழ்தாயிக்கு இப்படியும் ஒரு மகன் இருப்பது மிகவும் அதிசயம்.

  • @ramarmagaranji6406
    @ramarmagaranji6406 2 ปีที่แล้ว +37

    எனக்கு பிடித்தபேச்சாளர்களில்
    ஒருவர் ஜெகத் ஆழ்வார் ,,,

  • @andiappans9685
    @andiappans9685 2 ปีที่แล้ว +7

    அருமை ஐயா.வாழ்த்துகள்

  • @andiappans8487
    @andiappans8487 2 ปีที่แล้ว +4

    அழகான அருமையான தமிழ் அருவி,கொட்டுகிறது

  • @s.devadosssdr40
    @s.devadosssdr40 2 ปีที่แล้ว +9

    அருமையான கவிதை பேச்சுக்கு வாழ்த்துக்கள் , தளபதிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல எனக்கு வாழ்த்த வயதில்லை. ஏனென்றால் அவரை விட ஏழு வயது குறைவானவன்.

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை வழ்துமடல் புத்தகம் பொடுக ஐயா வாழ்த்துக்கள் தலைவருக்கும் அமைச்சருக்கும்

  • @nakkiranramaiyan5216
    @nakkiranramaiyan5216 2 ปีที่แล้ว +15

    வருங்கால தமிழ் மக்களுக்கு வந்த முதலமைச்சர். வாழ்க

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 ปีที่แล้ว +5

    GREAT, GREATER GREATEST. JAGATHRAKSHAGAN AYYA. THANKU TO GLORIFY OUR THALAPATHY.

  • @saraswathykumaradev4624
    @saraswathykumaradev4624 2 ปีที่แล้ว +19

    அருமையான கவி அரங்கம்

  • @yogiveda61
    @yogiveda61 2 ปีที่แล้ว +59

    தலை வணங்குகிறேன் தமிழுக்கு.
    சொல் வளத்துக்கு.
    தமிழ் புலமைக்கு.

  • @sankarg7391
    @sankarg7391 2 ปีที่แล้ว +8

    Our Honerble Arakonam MP..Jagth sir always super ..

  • @annamsivakami3126
    @annamsivakami3126 2 ปีที่แล้ว +4

    Arumai Arumai
    As usual kottum aruvi
    Sir
    I'm always grace about your speech

  • @aashnahegde8607
    @aashnahegde8607 2 ปีที่แล้ว +11

    மிகவும் அருமை ..

  • @veerasenan9700
    @veerasenan9700 2 ปีที่แล้ว +25

    புல்லரிக்கிறது தலைவா அற்புதம் தலைவா நீடுழி வாழ்க நன்றி மிகச் சிறந்த கவிதை

  • @selvarasu577
    @selvarasu577 2 ปีที่แล้ว +78

    யாமறிந்த மொழிகளில் தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம். இனிமை தமிழ் எமது.

  • @ramarmagaranji6406
    @ramarmagaranji6406 2 ปีที่แล้ว +7

    அழகு அழகு அழகு அழகு
    கவிதை அழகு

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 2 ปีที่แล้ว +13

    அருமை அருமை👌👌👌👌👌

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว +16

    சூப்பர் சிறப்பு வாழ்த்துகள்‌🔥
    💥🌄 👏👏👏👏👏👏👏👍

  • @balutalkies1183
    @balutalkies1183 2 ปีที่แล้ว +4

    God gifted person sir we proud to be tamilan

  • @selvarasu577
    @selvarasu577 2 ปีที่แล้ว +39

    தள்ளியே நின்றது தாமரை. என்னை ஒரு புலமை

  • @NithiyakumarNithiyakumar
    @NithiyakumarNithiyakumar 11 หลายเดือนก่อน +1

    Supper spech . D. M. K. D. M. K. Than antha thalaivanaium onrum siyamudyyathu. ❤❤❤

  • @thambiduraid450
    @thambiduraid450 2 ปีที่แล้ว +10

    இதே ஜெ ஜெ விடம் இருக்கும்
    போது இந்த புகழ் அழகு இருந்ததா சட்டியில் இருந்தா
    தானே அகப்பையில் வரும்
    புகழுக்கு காரணமே இல்லாதவர் என்று நான் சொல்ல வில்லை ஜெ வின்
    தற் புகழ்ச்சி சொல்கிறது
    ஒவ்வொரு வரையும் தன்
    காலில் விழுவதை வரைமுரை
    யாய் வைத்தது இப்போது ஸ்டேம்ப் சைஸ் படத்தையும்
    காணவில்லை

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 ปีที่แล้ว +10

    எங்கள் தலைவர் கலைஞரை சொக்க வைத்த தமிழ் ....
    அவரின் மனச்சோர்வுக்கு தீர்வாக அமைந்த தீந்தமிழ் .....
    அவர் கவியரங்க நடுவராக இருந்த பொழுது குற்றால அருவியாய் கவிதையாக கொட்டிய தமிழ் ....
    எங்கே அவர் காலத்தோடு முடிந்து விடுமோ என்றுருந்த வேளையில்...
    தொடர்ந்ததை பார்த்தபொழுது எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு .....என்று உரக்கச் சொல்லத் தோன்றியது.

  • @sathikali8525
    @sathikali8525 2 ปีที่แล้ว +41

    திமுக காரனை தவிர வேறு யாராலும் தமிழை இப்படி அழகாக பேச முடியாது அருமை

    • @socialmedia6821
      @socialmedia6821 2 ปีที่แล้ว +1

      "Thirukandaen ponmeni kandaen" Aalzhvaar paasurathala irundu, matha idathila irundum speech ah fulla suttu suttu, naduvula konjam sontha bittaiyum potu.. Saandror thodutha maalaiyil irundu sinthina pookalai eduthu korthu koduthullar.. Ithku perusa build up kudukkureenga!! Adicha kaapiya kooda olunga uccharkka villai!! Ivvalo thaan audience oda Thamizh arivu!!

    • @damodarank2509
      @damodarank2509 2 ปีที่แล้ว +1

      Coimbatore corporatio councillor swornin see

    • @dhivyashri.s5860
      @dhivyashri.s5860 2 ปีที่แล้ว

      Athula enna thappu

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 2 ปีที่แล้ว +3

    ஆஹா தமிழின் இன்பம் Ethuthano.இங்கிலிஷ் பள்ளிகளை பெருகி தமிழை முடகிய்வேர்குல் கேட்கட்டும்.வாழ்க தமிழ்.verka தமிழ்ஒங்குக தமிழ்.சிறகடும் தமிழ்தமிழ் enmaiya எடுதெம்பிய Jegarakshakan ச்ற் க்கு கொடி வாழ்த்து

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 2 ปีที่แล้ว +15

    Arumai Arumai Super veraleval
    Speech 👌👌👌👍👍👍

  • @kumarkonar7772
    @kumarkonar7772 2 ปีที่แล้ว +14

    அருமை வாழ்த்த வயதுயில்லா வாழ்த்துக்கிறேன் 💐🙏

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 ปีที่แล้ว +9

    Great salute to you Jagathratchagan Sir

  • @kannanpadmanaban6115
    @kannanpadmanaban6115 2 ปีที่แล้ว +6

    Excellent speech, as always - Mr " KILLI VALAVAN"

  • @murugansitaram209
    @murugansitaram209 2 ปีที่แล้ว +9

    திரும்ப திரும்ப கேட்கதூண்டும் தமிழில் தாயமாடும் உங்கள் பேச்சு.

  • @manoharanay7210
    @manoharanay7210 2 ปีที่แล้ว +48

    இது தான் தமிழ்!
    எம்மொழிக்கும் இல்லாத
    சிறப்பு!

  • @aplingam7536
    @aplingam7536 2 ปีที่แล้ว +4

    தமிழ் அமுதம் அரங்கு முழுவதும்.கேட்க கேட்க இனிமை.

  • @funkkarthi3634
    @funkkarthi3634 2 ปีที่แล้ว +52

    என்ன தவம் செய்தோமோ இவரை தலைவனாக நாம் பெற்றதற்கு..!

  • @Selvan0927
    @Selvan0927 2 ปีที่แล้ว +4

    Arumai ,Arumaiyaana Pechu
    Valghza Valamudan
    💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️

  • @basavalingamdholliah8508
    @basavalingamdholliah8508 2 ปีที่แล้ว +25

    தாமரையில் சூரியன்!!!!
    சூப்பர்!¡!

  • @vimalap8392
    @vimalap8392 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @suthanm5397
    @suthanm5397 2 ปีที่แล้ว +22

    இது போல் ஒரு தமிழ்மொழி யாராலும் பேச முடியாது இதுதான் திராவிட நாடு

  • @kandasamym6594
    @kandasamym6594 9 หลายเดือนก่อน

    சூப்பர். தமிழ் மடை திறந்த வெள்ளம்
    போன்ற சொற்பொழிவு. வாழ்க. வாழ்க தமிழ்.

  • @ramarramar2298
    @ramarramar2298 11 หลายเดือนก่อน

    கலைஞர் மீது மாறாத பற்று கொண்டவர் நமது ஆழ்வார் திரு ஜெகத்ரட்சகன் அவர்கள்

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 ปีที่แล้ว +10

    திராவிட இடி மின்னல் மழை புயல் என பேச்சாற்றல் அருமை வாழ்த்துகள்

  • @hariharans6326
    @hariharans6326 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @victorselvakumar5439
    @victorselvakumar5439 2 ปีที่แล้ว +9

    Long time... After speech. Exlanto 👋👋👋🙏🙏🙏

  • @deepathanappan89
    @deepathanappan89 2 ปีที่แล้ว +1

    அருமை... ஜெகத் ஐயா...

  • @mathivpm3067
    @mathivpm3067 11 หลายเดือนก่อน

    True வார்த்தை தமிழுக்கு வழங்கும் தமிழ் வேந்தன் கம்பன்நீ காளமேகம் எனும் வம் பன் நீ ஆழ்வாரும் 19:26

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @vijiarts......sivakasi....8236
    @vijiarts......sivakasi....8236 2 ปีที่แล้ว +5

    Arumai

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +16

    அரசியல் ஆன்மீகம் தமிழ் புலமை அனைத்திலும் ஜகத் அவர்கள் ஜொலிக்கிறார்.

  • @டேனியல்MId
    @டேனியல்MId 2 ปีที่แล้ว +5

    மிக அருமை

  • @jeevithatravels676
    @jeevithatravels676 2 ปีที่แล้ว +5

    தமிழா சிறப்பாக இருக்கிறது

  • @graceleylajohnmanju4923
    @graceleylajohnmanju4923 2 ปีที่แล้ว +1

    இந்தியாவின பன்முகதன்மை சமூகநீதியை பேனிகாக்க போராடிவரும் தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் நீ டோடி வாழ்க

  • @sampathd1245
    @sampathd1245 2 ปีที่แล้ว +3

    Well done Mr jagath sir you are the greatest poet in Tami

  • @dr.saravananparamasivam7754
    @dr.saravananparamasivam7754 2 ปีที่แล้ว +2

    WOWWW. GREAT

  • @mohammednasar9208
    @mohammednasar9208 2 ปีที่แล้ว +16

    இது போல் என்றன்ட்டும் எண் "தமிழை" கேட்டுகொண்டே இருக்க ஆவா

  • @MsSri26
    @MsSri26 2 ปีที่แล้ว +6

    Sema arumai Anna...yena lines sema...valaka tamil

  • @kpkbrothers7980
    @kpkbrothers7980 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @jesudoss8385
    @jesudoss8385 2 ปีที่แล้ว +3

    Wow, Excellent.

  • @baskaranmani237
    @baskaranmani237 2 ปีที่แล้ว +4

    கலைஞருக்கு ம் இதே பாராட்டு இதே பேச்சு...... அப்போது வாலி நடுவர்...... இப்போது நீங்கள் நடுவர். கொஞ்சம் மாற்றியும் பேச முயலுங்கள். இருந்தாலும் உங்கள் வாய் ஜாலத்தை கண்டு வியந்து தான் போகிறேன்.

  • @பழனிச்சாமிP
    @பழனிச்சாமிP 2 ปีที่แล้ว +11

    ஆங்கிலத்தில் பேசும் தமிழ் நாட்டில் பிறந்தவர்களே இதை கேட்டு இனியாவது தமிழில் பேசுங்கள் வாழ்க தமிழ்

  • @saminathanarasu9601
    @saminathanarasu9601 2 ปีที่แล้ว +3

    இனிய தமிழை இன்பமாய் கேட்கசெவிவேண்டும்பல

  • @josephjoseph5416
    @josephjoseph5416 2 ปีที่แล้ว +7

    ❤👌👌👌

  • @selvamselvam-dx7pp
    @selvamselvam-dx7pp 2 ปีที่แล้ว +5

    Super preparation and speech

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว +1

    திமுக..தலைவர்...தமிழ்நாட்டில்....தமிழுக்கு....இந்த.தமிழை....மலைகளின்.களை உடைக்க...தமிழ்நாட்டில்..தமிழ்..கஞைகர்..தமிழ் .வளர்த்த.தமிழ்நாட்டின்.திமுக.தலைவர்கள்...மக்களின்..மக்கள்.முதல்வர்..தெரு.விதியில்..நடந்து.வந்தாலும்.நின்று..நிதானமன.முதல்வர்..தமிழ்..நாட்டின்...சிராலன்..

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว +7

    Yengal thiravidammea , yengalin idhayammea uthikkattum ulagammea mulangattum, garjikkum singammea needuli valavea veandukiroam, nandrikal

  • @kannanmani2277
    @kannanmani2277 2 ปีที่แล้ว +4

    டாக்டர் கலைஞர் அய்யா தமிழகம் தத்தெடுக்க வில்லையென்றால் தமிழகம் இந்தியா வரைபடத்தில் காணாமல் போயிருக்கும்
    நம் நாட்டிற்கு சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு தன் உயிரைக் கொடுத்து சுதந்திரம் வாங்கித் தந்த தமிழக வீரர்களை இவர்கள் யாரென்று தெரியாது என்று சொல்லிய ஒன்றிய அரசு இதற்கே சாட்சி
    திமுக என்றாலே தனி அடையாளம் இருந்த காலம் வேறு
    ஆனால் மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி உலகமே திரும்பி பார்க்க வைக்கும் போது தி.மு.கவிற்கு தலை வணங்குகிறேன் வாழ்க
    முதலமைச்சர் வளர்க உங்கள் புகழ்

  • @tharanathakula3588
    @tharanathakula3588 6 หลายเดือนก่อน

    Kalaingner gets the Nobel Prize as the first Tamizhan you will be the second to get the NOBEL prize.Fantastic though I Understood only few words but they have conveyed the meaning in full.Excellent !Excellent!

  • @ganeshans3078
    @ganeshans3078 2 ปีที่แล้ว +5

    செஞ்சோற்று கடன் தீர்த்த கர்ணனை படித்திருக்கிறேன் செஞ்சோற்று கடன் தீர்க்கும் கர்ணனை நேரில் காண்கிறேன்

  • @BalajiBalaji-zq1wl
    @BalajiBalaji-zq1wl 2 ปีที่แล้ว +5

    THAMILAN..THAMILANTHAAN SUPPER....

  • @durgas3469
    @durgas3469 2 ปีที่แล้ว +4

    Thamizhukkum thalaivarukkum svaasamaaga vaazhndhu kondu irukkum en thalaivaa

    • @durgas3469
      @durgas3469 2 ปีที่แล้ว

      Vaazhgha nee pallaandu pallaandu pallaayirathaandu ...m. vedha stalin

  • @kannanmani2277
    @kannanmani2277 2 ปีที่แล้ว +8

    நல்ல கருத்துக்கள் சொல்லும் அத்தனை உள்ளங்களுக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள்

    • @sutharsanst4873
      @sutharsanst4873 2 ปีที่แล้ว

      ஜெகத்ரட்சகன் _கவிராட்ஸசன்

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 2 ปีที่แล้ว +2

    Mks great leader gift of Tamilnadu

  • @nandakumarrnandakumarr9277
    @nandakumarrnandakumarr9277 2 ปีที่แล้ว +3

    Super

  • @thangarajkalimuthu1511
    @thangarajkalimuthu1511 2 ปีที่แล้ว +1

    Fantastic.

  • @jebasekar373
    @jebasekar373 ปีที่แล้ว

    .
    . உலகத்திலேயே ,தலைசிறந்த மொழி நம் தமிழ் மொழி, தமிழின் ‌சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும்

  • @GousAhamed
    @GousAhamed 4 หลายเดือนก่อน

    Waalthukkal 🎉

  • @selvamm799
    @selvamm799 2 ปีที่แล้ว +2

    Excellent work

  • @janakiramanm4448
    @janakiramanm4448 11 หลายเดือนก่อน

    Arumai super

  • @kokilasekar5481
    @kokilasekar5481 11 หลายเดือนก่อน

    அருமை அருமை❤

  • @humanindian3216
    @humanindian3216 2 ปีที่แล้ว +4

    👌👌👌👏👏👏👍👍👍

  • @anbuarasu7316
    @anbuarasu7316 2 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ்