சிந்துவெளி நாகரிகம் எப்படி அழிவுக்கு வந்தது...? | R. Balakrishnan IAS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 36

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg 3 ปีที่แล้ว +4

    அற்புதமான உரை..தமிழர்களிடத்தில் பரவலாக கொண்டு சேர்க்கப்படவேண்டிய பொக்கிஷம் இவர்..

  • @Pacco3002
    @Pacco3002 หลายเดือนก่อน

    நாங்கள்தான் மேலானவர்கள் நான் மேலே நீ கீழே என்ற மோசமான தாழ்வு மனப்பான்மையை பயன்படுத்தி வளர்த்து பல வன்முறை, கொலை, அரசியல் கீழ்த்தரமான செயல்கள் சினிமா மூலம் புகுத்த முடியும் என்றால் அதற்கு இந்திய முக்கியமாக தென் இந்திய மக்களே உதாரணம்.

  • @exerjiexerji289
    @exerjiexerji289 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான உரை. அனைவருமே வரலாறை இதை (History for history sake) என ஏற்றால் எவ்வளவு எளிதாக இருக்கும்.
    Ideological warsஐ யார் திணித்தாலும், சீண்டினாலும் தவறு தான்
    One man's myth is another man's history (waiting to be found) என்ற புரிதலும் எல்லா தரப்புக்கும் வேண்டும்.
    தமிழக வரலாற்றுணர்வை மீட்டெடுக்கும் பணியில் செரிவான தொகுப்பை கண்டடைந்து, தொகுத்து வழங்கிய தமிழ் தாத்தா உ.வே.ச ஐயரின் பங்கையும் இன்றைய எதிர்மறை அரசியலில் மக்கள் மறந்து விட கூடாது.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน

    அருமையான தகவல்பேச்சுவாழ்த்துக்கள்ஐயா

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 11 หลายเดือนก่อน

    Sir please continue your valuable services 🙏

  • @kalaiRPT
    @kalaiRPT 3 ปีที่แล้ว

    மக்கள் வரலாற்றை அறிந்து கொள்ளும் முயற்சியில் தென் இந்தியா நீண்ட தூரம் போகவேண்டும்..

  • @nagappanmurugaian5835
    @nagappanmurugaian5835 2 ปีที่แล้ว

    Very good analysis

  • @cottonzone2576
    @cottonzone2576 3 ปีที่แล้ว +1

    அற்புதமான உரை ஆழமான உரை பல சிக்கல்களை அவிழ்கிறது உரை ஆனால் ஒரு இடத்தில் நடுநிலமையோடு வரலாற்றை பார்க்க வேண்டும் என்கிற சொல் எதை குறிக்கிறது. நடுநிலை என்ற ஒன்று இருக்கிறதா?

  • @shivalic1972
    @shivalic1972 ปีที่แล้ว

    Fentastic explanations, Thank you sir

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว

    நல்ல வரலாற்று பேச்சு மகிழ்ச்சி.

  • @subramaniana7761
    @subramaniana7761 3 ปีที่แล้ว +2

    New information s.

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 3 ปีที่แล้ว +1

    Thanks sir 👍

  • @Kaanal2014
    @Kaanal2014 3 ปีที่แล้ว

    அருமையான உரை

  • @kaviyarasan8641
    @kaviyarasan8641 3 ปีที่แล้ว +2

    Do conversation video between Balakrishnan and Amarnath. It will be wonderful.

  • @gurudev7506
    @gurudev7506 ปีที่แล้ว

    Sir 👌👌👌👌

  • @ptapta4502
    @ptapta4502 2 ปีที่แล้ว

    செவ்வணக்கம்

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 4 หลายเดือนก่อน

    Indus civilisation didn’t end or people perished. It is still existing with all its cultural traditions in practice even today. Of course the Indus people originally belonged to Tamilnadu and had settled there for effective trading with the west. Once circumstances changed making trading difficult, they naturally migrated home bound. Other full details I want to share in my proposed write up. Seeking your good wishes.

  • @sivaraman6889
    @sivaraman6889 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @muthusaravanan3001
    @muthusaravanan3001 3 ปีที่แล้ว

    Nice

  • @Pacco3002
    @Pacco3002 หลายเดือนก่อน

    ஹ்ர, ஹ்ரப், ஹரி, கரி, கரு, கரியன், கருப்பு , குறவன், ஹராப்பா, கார்பன், கரிக்கோல் k வுக்கு பதிலாக ch போட்டு சார்க்கோல்,அதிலிருந்து >>> சார் = கருப்பான கடுகு, சாருலதா, சாரு கேசன் சர்மிளா. க்ரோ = கருப்பான காகம்.

  • @sensen8190
    @sensen8190 2 ปีที่แล้ว

    💐🙏💐

  • @francisxavier4866
    @francisxavier4866 2 ปีที่แล้ว

    POMPEII நகரம் அழிந்தது போல மொகஞ்சதாரோ(மாண்டார்மேடு) மட்டும் ஏதேனும் ஒரே காரணத்தால் அளித்திருக்க வாய்ப்பு உள்ளதா ஐயா.

  • @mohanfelicien8608
    @mohanfelicien8608 ปีที่แล้ว

    Bible doesn't say that the Earth is flat. It says earth is globe. It comes in the Book of Isaiah. "Isaiah 40:22 reads, “It is he [i.e. God] who sits above the circle of the earth".
    This book was written nearly some 2700 years back.
    The Catholic hierarchy didn't read the Bible and also not allowed the Catholics to read the Bible, instead they framed own canonical laws for religion that are contradictory to the Bible.
    That is why Protestants came.
    This was the real cause for killing Bruno and persecuting Galileo.

  • @nayakammurugesan
    @nayakammurugesan 3 ปีที่แล้ว

    VAAZHKA SINTHUVELI NAGARIGAM

  • @gopalsudhakaran5251
    @gopalsudhakaran5251 3 ปีที่แล้ว

    தீக்கதிர், பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி 🎉🎉❤️🙏

  • @alagarsamykalidasan8506
    @alagarsamykalidasan8506 3 ปีที่แล้ว

    🖤💙❤👌👏👍

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 ปีที่แล้ว

    1902_1928 முடிய மார்ஷ்ல் அரப்பா மற்றும்
    மொகஞ்சதாரோபேன்றதொல்யில்களங்களில்அகழ்வாய்வுகள்மேற்கொண்டுசிந்துவெளிநாகரீகத்தைவெளிப்படுத்தியவர்

  • @mohanfelicien8608
    @mohanfelicien8608 ปีที่แล้ว

    Bible never say the Particular year in which the Earth was created.

  • @mohamedalim4302
    @mohamedalim4302 2 ปีที่แล้ว

    PLEASE TRANSLATE IN OTHER INTERNATIONAL LANGUAGES INCL. ENGLISH AND REPUBLISH WITH OTHERS HELP.

  • @krishnaswamyhariharan8303
    @krishnaswamyhariharan8303 3 ปีที่แล้ว

    Respected sir I think u have worked as collector as well as dos

  • @sadavirrudra2046
    @sadavirrudra2046 3 ปีที่แล้ว

    shortughai is in afghanistaan aachae, africa illaye sir