Keezhadi | R. Balakrishnan IAS speech | ஆர். பாலகிருஷ்ணன் | வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 172

  • @swamyswamy4164
    @swamyswamy4164 4 ปีที่แล้ว +10

    அய்யா அவர்கள் ...தமிழின் பொக்கிஷம் ...பாதுகாக்க படவேண்டியவர் .....எல்லாம் வல்ல இறைவன் அருளால் வாழ்க வளமுடன் .....

  • @maposithiru
    @maposithiru 4 ปีที่แล้ว +17

    நம்மை தமிழன் என்று ஒற்றைச் சொல்லில் அடையாளப் படுத்துவோம்.அதுவே நம் அடையாளம்,அதுவே நம் உரிமை.

  • @mathivananr8198
    @mathivananr8198 5 ปีที่แล้ว +6

    ஆதாரங்களை காப்பாற்றி அடுத்ததலைமுறையினருக்கு வழங்கியமைக்கு மிக்க நன்றி.

  • @rajmarappan3956
    @rajmarappan3956 6 ปีที่แล้ว +77

    First time, I regret for not studying tamil in the college!! Brilliant Sir!!

    • @daffodsdavid
      @daffodsdavid 5 ปีที่แล้ว +5

      me also. I learnt English and Hindi. But I learnt to read and write by myself. Now I feel more connected if I read or write in tamil.

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 4 ปีที่แล้ว

      @Ragunath Chinnasamy you can still learn

    • @nishajaihindajain9192
      @nishajaihindajain9192 3 ปีที่แล้ว +3

      I am a Marwadi Jain
      but very fluent in Tamil both reading and ✍️ writing.
      I also think in Tamil only though we are good at Hindi and English.
      . My grand parents and parents were very particular that we all are very read in Tamil
      . Because Tamil is the mother of all the languages in the world .

  • @jananesanrv
    @jananesanrv 2 ปีที่แล้ว +2

    வேர்களை ஒருங்கிணைக்கும் சிறப்பான உரை.வாழ்த்துகள் திரு.பாலகிரு அவர்களுக்கு.

  • @mohanmohan2809
    @mohanmohan2809 6 ปีที่แล้ว +7

    தங்கள் சொல்லாடல் வியக்க வைக்கிறது வாழ்க தமிழ்.... அதுவும் நீங்கள் வடக்கு பக்கம் செயலாற்றிய பணியிடைல் இவ்வளவு ஆராய்ச்சி தமிழிற்கு ஓர் தொண்டு. ஆனால் உங்களுக்கும் ஓர் அதிர்ச்சி உண்டு. நீங்கள் இப்போதைய அரசியல் மாற்றங்களை உணரவில்லை என்பதே அது. ஏன் என்றால் எட்டப்பர்களும் இடையே கட்டபொம்மன்களும் வசித்த பூமி நம் பெருமை வாய்ந்த தமிழகம்.... நீங்கள் யார் கட்சி என்பதே குழப்பம், கவ்ரவர்கள் உங்களை சூழ்ந்துள்ளார்கள். யானைக்கும் அடி சறுக்கும் !!!!!
    தாங்கள் கீழடி ஆராய்ச்சியில் தங்களுடைய உண்மை நிலையை யார் முடிவும் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் அது ரொம்ப முக்கியம்.
    ஏன்னென்றால் தற்போது உங்களை சுற்றி உள்ளவர்கள் புறம் பேசுபவர்கள் என்றே நான் கருதுகிறேன். ஆராய்ச்சியைவிட விழிப்பும் முக்கியம்!!!!!!!

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 5 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் சங்கம் என்பது தமிழ்ச் சொல் தான் உங்கள் தமிழ்ப்பற்றுக்கு வாழ்த்துக்கள் சங்கு ஒலிப்பது அறிவாளிகள் அறிஞர்கள் ஒன்று கூடி அதற்காகத்தான் மணி அடிப்பது மக்கள் ஒன்றுகூடத் தான் எழுப்புவது .அமைச்சர்கள் ஒன்று கூறுவதற்காகத்தான் அதுவே ஒன்று கூடுவதற்கு சங்கம் என்று வைத்தார்கள் இதுதான் உண்மை சங்கம் தமிழ் சொல் அல்ல என்று நீங்கள் எப்படி சொல்வீர்கள் சங்கம் என்பது தமிழ் சொல்லே

    • @KiranKumar-ff5gi
      @KiranKumar-ff5gi ปีที่แล้ว +1

      சங்கம் என்ற சொல் பெளத்தம் லிருந்து வந்தது

  • @alanasuranthamizh3144
    @alanasuranthamizh3144 2 ปีที่แล้ว +1

    ஐயா. வாழ்த்துகள்.
    தமிழுக்காக. உழைக்கும். உங்கள். நற்குணங்கள். நான் தமிழ். மீது. வைத்துள்ள வெறி. பற்றால்
    பெருமைபடுகிறேன்

  • @francisad8425
    @francisad8425 6 ปีที่แล้ว +17

    I proud of my Tamil language sir,

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 5 ปีที่แล้ว +4

    Great sir...
    Every Tamil community is very proud of you...
    Siva... Tamil..Amildu... Truth...

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 ปีที่แล้ว +3

    அரிய ஆய்வு சார்ந்த காணொளி ஐயா! நன்றி!

  • @rajeswaryramasamy9803
    @rajeswaryramasamy9803 4 ปีที่แล้ว +3

    Proud tamilychi . Keep up the good work sir 🙏👍.🇲🇾

  • @sathishdhandapani1328
    @sathishdhandapani1328 5 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தாங்கள் சொன்ன அதே சிலம்பில்.
    ப....... ளி ஆற்றுடன் பன்மலை....
    ஒரு மாபெரும் நிலப்பரப்பை இல்லை என்று சொல்கிறீர்கள் அறிவியல்பூர்வமாக தாங்கள் படித்த அதே சங்க இலக்கியத்தை தற்போது நாங்களும் படித்துக்கொண்டிருக்கின்றோம் முதல் இடை கடைச் சங்கத்தை நம்புகிறோம் முதல் சங்கத்தில் இருந்த 48 பேர், அவர்களுக்கு தலைவனாக இருந்த சிவன் எல்லாம் குறுந்தொகையில் இலக்கியமாக இருக்கிறது

    • @nixonvaij
      @nixonvaij 5 ปีที่แล้ว

      True brother, it has been proved that the DNA is matching only our Irula DNA, means our people spread all over India starting from Afghanistan.

  • @thamizhmarai6986
    @thamizhmarai6986 5 ปีที่แล้ว +4

    I love to hear this man. He has done lots of excellent work. Greetings.

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว

    நாகரிகம் என்பது பின்பற்றுவது மனிதர்களை பாதுகாக்க வா பாதுகாப்பா

  • @saravanan-subramanian
    @saravanan-subramanian ปีที่แล้ว

    இந்த மனிதன் ஒரு பொக்கிஷம்! அவர் என்னையும் சேர்த்து மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அளப்பரிய அறிவு நம்பமுடியாதது! இந்த மனிதர் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அனைவராலும் அங்கீகரிக்கப்படுவார் என்று நம்புகிறேன்! வாழ்க தமிழ்! ஜெய் ஹிந்த்!🙏🙏🙏

  • @dhandapanibcom1984
    @dhandapanibcom1984 5 ปีที่แล้ว +44

    Tamil is not language its life

  • @rajmarappan3956
    @rajmarappan3956 6 ปีที่แล้ว +13

    Brilliant!!

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 5 ปีที่แล้ว +4

    Dear sir,
    God bless you.
    Please kindly continue your service to our society.
    Thanks

  • @seethamuthu4486
    @seethamuthu4486 6 ปีที่แล้ว +8

    Very proud about it I am a thamilichy

  • @Cheravanji
    @Cheravanji 6 ปีที่แล้ว +33

    கொண்டாடப்படவேண்டியவர் பாலகிருஷ்ணன் ஐயா அவர்களும் தமிழ்மகன் அவர்களும்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 6 ปีที่แล้ว +7

    அற்புதமான உரை.

    • @venugopald8717
      @venugopald8717 5 ปีที่แล้ว +1

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹✌✌✌👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌supper

  • @svsanthoshini6thstd992
    @svsanthoshini6thstd992 5 ปีที่แล้ว +2

    Excellent speech and greatest presentation,,,,sir, hats off u sir,,,,,

  • @kannanm1023
    @kannanm1023 ปีที่แล้ว

    ஐயா பால கிருட்டிணன் பகிர்வுகள் மிகவும் சிறப்பு.

  • @aram7992
    @aram7992 ปีที่แล้ว

    Dear Sir, live long.....please continue to bring out the riches of Tamizh civilization for the world to see. Every utterance you make gives us a great sense of pride and recalls a belonging to a rich cultural heritage. All your noble efforts will keep our values afresh through the sands of time for generations to celebrate and nurture. Thank you very much.

  • @prasanthp7765
    @prasanthp7765 2 ปีที่แล้ว

    Great sir

  • @ginesho1
    @ginesho1 6 ปีที่แล้ว +7

    Super sir

  • @rockplg1
    @rockplg1 5 ปีที่แล้ว +2

    Respect Sir.... from Malaysia

  • @swift14727
    @swift14727 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் சேவை அளப்பரியது, மிக்க நன்றிகள் ஐயா.❤❤

  • @usanna4903
    @usanna4903 5 ปีที่แล้ว +2

    Tamil is a tool that depicts an entire culture that dates back to the days of prehistory

  • @akannan6890
    @akannan6890 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @shrineeguna8517
    @shrineeguna8517 5 ปีที่แล้ว +1

    Salute to you and your research Sir! Thamil will be proved, once spoken around the world soon.

  • @mirandajbmat
    @mirandajbmat 5 ปีที่แล้ว +6

    Superb. In Qatar, I have seen a Tamil place, probably 'SAKKAMMA' near a flyover. This may be of use to you.

  • @alagarrajans1349
    @alagarrajans1349 6 ปีที่แล้ว +4

    Arumai

  • @vijaya5990
    @vijaya5990 ปีที่แล้ว +2

    அய்யா சிந்துவெளி மக்கள் எங்கும் போய்விடவில்லை.இந்தியா முழுக்க பரவி வாழும் சமஸ்கிருதம்,உருது,சௌராஸடிராவை தாய்மொழியாகக் கொள்ளாத மக்கள் சிந்துவெளியில் வாழ்ந்த திராவிட மக்கள் .நமது தேசிய கீதத்தை பாருங்கள் புரியும்.பஞ்சாப்,சிந்து,குஜராட்டா, மராட்டா,திராவிட,உத்சல,வங்காள மொழி பேசும் அனைவரும் திராவிடர்களே. பெரும்பான்மை திராவிடர்கள் தென்னிந்தியாவில் வாழ்கிறார்கள்.மங்கோலியர் வருகைக்குப் பிறகு மொகலாயர் வருகைக்குப் பிறகு சிந்துவெளி மக்கள் தெற்குநோக்கி இடம்பெயர ஆரம்பித்துவிட்டனர். மகாராஷ்டிரா வழியாகவும் குஜராத் வழியாகவும் மக்கள் இடம்பெயர்ந்திருக்கக்கூடும். நீங்கள் சொல்வதுபோல் தொண்டி,முசிரி,கொற்கைப் போன்ற ஊர்கள் சோழ நாட்டில் உள்ளது.

  • @thigarajan
    @thigarajan 5 ปีที่แล้ว +2

    Superb sir, excellent presentation as well ur research.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 5 ปีที่แล้ว +10

    கபாடபுரம்,சங்கம் என்பதெல்லாம் தமிழ் சொற்கள் இல்லையென்றால் "தமிழ்" என்ற சொல்லே வேறேதோ ஒரு மொழியிலிருந்து வந்திருக்கலாம் என்று சொல்கிறீரா?
    அதிகமா படிச்சிட்டா இப்படிதான் மூளை குழம்பி பேசசொல்லும்.
    டாகடர் பாண்டியன் ஐயா அவர்களிடம் தமிழ் சொற்கள் பற்றி தயவுசெய்து சந்தேகம் போக்கிகொள்ளுங்கள்.
    திராவிடம் என்ற சொல்லாடல் எப்போது வந்தது?அது யாரை குறிக்கும் சொல் என்பது உங்களுக்கு தெரிந்தும் தமிழை இழித்து பேசி திராவிடத்துக்கு முட்டுகொடுத்து பேசுவது அநாகரிகம்.
    அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் எழுத்தே எனும்போது திராவிட எழுத்து என்றொன்று எங்கேயும் இல்லையே!
    தவறான கருத்துக்களை முன்வைக்காதீர்கள்.

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 5 ปีที่แล้ว +1

    Thanks aiya.
    Keep service to our society

    • @susanmary8753
      @susanmary8753 5 ปีที่แล้ว

      Beautiful piece of research helping my research too

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா

  • @avSamikkannu
    @avSamikkannu ปีที่แล้ว

    தன்னை முன்னிறுத்த எழுதுவதும் பேசுவதும் பொதுவான மனித இயல்பு! தன்னடக்கத்துடன் தனது அறிவுப் புலத்தைப் பரந்ததாக்க ஒரு சிலருக்கே வாய்த்த தனித்தன்மை!

  • @umapathypillai8864
    @umapathypillai8864 5 ปีที่แล้ว

    Super speech. Super information. Happy.
    By vallalar sabhi

  • @nagalingam8059
    @nagalingam8059 5 ปีที่แล้ว +3

    உன்னைப்போல் போல் உள்ளவனால்தான் மூட்டைமூட்டையாக மூடநம்பிக்கைகள் கட்டுரையாக எழுதப்பட்டு பாதுகாத்துவருகிறது பல வகை மிருகங்கள்,இனி தொடராது,,

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @manivannangopalan6504
    @manivannangopalan6504 5 ปีที่แล้ว +1

    Dear Balakrishnan
    I feel proud of you
    Manivannan
    Kaviyaham

  • @saravananayyasamy6378
    @saravananayyasamy6378 12 วันที่ผ่านมา

    நக்கீரன் சிவனைக் கலாய்க்கவில்லை; சிவன் கலாய்த்தார், நக்கீரனை அடுத்த நிலைக்கு உயர்த்தினார், பின் நக்கீரனை அகத்தியரிடம் சரியாக தமிழ் கற்றுக் கொள்ள அறிவுறுத்தினார்.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว

    ஆர் பாலகிருஷ்னன்
    ஐ ஏ எஸ் தங்கள் பேச்சு
    அற்புதம் பாமரனுக்கும்
    புரிரமாதிரி
    தங்கள் பேச்சில் ஒன்ரை தெரிந்து
    கொண்டேன் நான்
    தமிழ் மிருகம் என்று
    தங்களுக்கு நீண்ட
    ஆயுளையும் ஆரோக்கி
    யமாண உடம்பை
    கொடுக்க
    எல்லாம் வல்ல
    இறைவனிடம்
    பிரார்த்தணை
    செய்கிறேன்
    நன்றி நன்றி நன்றி

  • @rajeshraji509
    @rajeshraji509 3 ปีที่แล้ว

    Super 👌 sir 🙏💐💐💐

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว

    Thank you for finding the truth...

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 5 ปีที่แล้ว +3

    சங்க அறுத்து விடுவேன் , குரவளையை ..பேசுவதை ...சத்தத்தை நிறுத்தி விடுவேன் என்று பொருள் . சங்கமம் தமிழ் . சங்கம் தமிழே .

  • @nixonvaij
    @nixonvaij 5 ปีที่แล้ว +5

    If we have to understand the origin of Tamil language we have to read Sumerians texts. That is the place of birth of our Tamil.

    • @annakale
      @annakale 3 ปีที่แล้ว

      how? plz explain..is it bcuz of arici and ellu words in akkadian??

  • @saravanansubramanium8725
    @saravanansubramanium8725 5 ปีที่แล้ว +1

    good sir

  • @arjunga8357
    @arjunga8357 5 ปีที่แล้ว +38

    தமிழிலிருந்து பிறந்த தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு தமிழ் மொழிக்குடும்பமா? திராவிட மொழிக்குடும்பமா? திராவிடத்திற்க்கு மொழி ஏது? பிறகு குடும்பம் ஏது திரு.பாலகிருஷ்ணன் அவர்களே?

    • @karthikeyan-pu1lv
      @karthikeyan-pu1lv 5 ปีที่แล้ว +1

      Arjun Ga neengale tamil la irundhu pirandadhu nu sollitenga apuram ellam oru mozhi kudumbam thane

    • @grandpamy7346
      @grandpamy7346 5 ปีที่แล้ว +1

      சரியான கேள்வி,,,யார் பிள்ளைக்கு யார் பெயர் சூட்டுவது, ,,,

    • @PetSquirrel
      @PetSquirrel 5 ปีที่แล้ว +1

      தெலுங்கன் தமிழ் படித்துவிட்டு, தமிழை கொச்சை படுத்துகிறார்

    • @MiddleClassSaro
      @MiddleClassSaro 5 ปีที่แล้ว +1

      அப்பா தமிழன் யாரு திராவிடன் யாரு ரெண்டு பேரும் ஒன்றுதான் பிராமிணன் சொல்றான் தெற்கு பக்கம் இருந்தவனை திராவிடன் என்று... ஏனோ தெரியல வட இந்தியக்காரன் சொல்ற பேரு எல்லாம் நமக்கு பதிஞ்சி போயிடுது.. நம்ப தமிழன் திராவிடன் அல்ல.... தமிழ் குழந்தைக்கு எவன் திராவிடன் என்று பெயர் வைப்பது.... திராவிடனு வட இந்திய பிராமிணன் வெச்சான்

    • @CarolKishen
      @CarolKishen 5 ปีที่แล้ว

      Tulu tamillil pirakka villai. Athu pira moligalil kalavai.....

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi 5 ปีที่แล้ว

    Excellent 👍👌

  • @imrana4581
    @imrana4581 4 ปีที่แล้ว +1

    வணக்கம்
    எனது பெயர் முகமது இம்ரான்கான். மதங்களை கடந்து தமிழ் மீதும் தமிழர் நாகரீகம் மீது பற்று கொண்டவன்.
    ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் தமிழர் வரலாறு உலகிற்கு தெரிந்து விட கூடாது என்று பல பேர் உள்ளனனர்.
    நான் தமிழ் வரலாற்றை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். இருப்பினும் பால கிருஷ்ணன் ஐயா ,அமர்நாத் ராமகிருஷ்ணன் ஐயா ஒரிசா பாலு ஐயா அவர்களுடன் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
    இவர்களுடைய தொலைபேசி எண்
    அல்லது முகவரி தெரிந்தால் தயவு செய்து எனக்கு தெரிவியுங்கள்.
    நன்றி.

  • @NaagaElangovan
    @NaagaElangovan 6 ปีที่แล้ว +10

    சங்கம் என்பது தமிழில்லை என்ற கருத்துப்பட பேசும் பாலகிருட்டிணனின் தமிழ்ச்சொற்கள் பற்றிய நிலைப்பாடுகள், Primary Tamil Research என்ற அளவிலேயே இருப்பது தெரிகிறது. சொல்லாய்வு முதிர்ச்சி ஏற்படும்போது, இக்கருத்துகளை மாற்றிக்கொள்ளக்கூடிய அறிவர்தான் பாலகிருட்டிணன்.

    • @jeyseelan3435
      @jeyseelan3435 5 ปีที่แล้ว

      Primary Tamil Research? Yes indeed.

    • @tiszhari8272
      @tiszhari8272 5 ปีที่แล้ว

      adei unaku ena qualification iruku just coz he used dravidian word u treat his tis uh

  • @christmedicals8019
    @christmedicals8019 5 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான சிறப்பான பேச்சு ஐயா! ஆனால், உங்களுடைய இனத்தை பற்றி சொல்லவே இல்லையே. நீங்கள் பேசும் போது தமிழ் இனம் என்று சொல்லுகிறீர்கள் தவிர என் இனம் என்று சொல்லவில்லை யே. அங்கு தான் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இவ்வளவு தெரிந்த உங்களுக்கு திராவிடம் வேறு தமிழ் வேறு என்று திரியவில்லையே ஐயா. முதலில் அதை நன்றாக தெரிந்தது புரிந்து கொண்டு பிறகு பேசவும். இப்படி பேசி பேசி தான் தமிழ் இனத்தையே இவ்வளவு நாள் திராவிடம் அடக்கி ஆண்டது. இனி மேலும் தமிழன் ஏமாற மாட்டான். வாழ்க தமிழ் வெல்க தமிழர்.

  • @plukejayakumar80
    @plukejayakumar80 ปีที่แล้ว

    AMUTHA THAMIZHIN THONMAIYAI, AZHAKU THAMIZHILL THOKUTHTHU, ARPUTHAMAI VAZHANGIA THOLKAPPIAN, AIYA BALA KRISHNAN.

  • @ganasekarank6514
    @ganasekarank6514 5 ปีที่แล้ว +17

    Sir please let our people come to know about Rakhigarhi archeology site of Haryana.. On September 2018 the DNA test has proved to be Dravidian civilization..

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 10 หลายเดือนก่อน

    தமிழ்மகன் பாலகிருட்டிணன்

  • @gnanasekaran.u.gnanam.u.7176
    @gnanasekaran.u.gnanam.u.7176 5 ปีที่แล้ว +13

    தமிழ் _ தமிழா் என்று
    பதிவு செய் யவும்.
    திராவிடம் என்ற சொல்லை
    தவிர்க வும்.

    • @karthikeyang7673
      @karthikeyang7673 4 ปีที่แล้ว +1

      ஆம் திராவிட சொல்லை தவிற்கவும்

  • @ValluvarSelvan
    @ValluvarSelvan 2 ปีที่แล้ว

    Changu, chatti, challadai are apparently pure Tamil words. Choru, charu and many other words begin with 'cha'. A relook is called for about what is attributed to Tholkappiam.

  • @alagarsamykalidasan8506
    @alagarsamykalidasan8506 4 ปีที่แล้ว

    அருனம ஐயா

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal61119 ปีที่แล้ว

    I think the huge walls might denote five big panchaa bootha remples surrounding the thondai mandalam

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro 5 ปีที่แล้ว +3

    ஐயா லெமூரியா கண்டதுல ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் தெற்கில் இருந்து வடக்கு சென்றிருப்பனே தவிர சிந்துசமவெளி விட்ட இடமும் கீழடி நாகரிகம் தொடங்கிய இடமும் ஓன்று நாணயம்னு சொல்லாதீங்க...

    • @saravananayyasamy6378
      @saravananayyasamy6378 12 วันที่ผ่านมา

      சங்க இலக்கிய சரித்திரக் குறிப்புகள் சிந்துவெளி நாகரிகத்தின் சரித்திரத்திற்கான சங்கதிகளைக் கொண்டுள்ளது என்கிறார். அதாவது அந்த மொழி தமிழ், சரியாக ஆராய்ச்சி முன்னெடுத்துச் செல்ல தளத்தை பாலகிருஷ்ணன் தெளிவாக நிறுவியுள்ளார்... மேலும் ஆராயப் படவேண்டும். தமிழன் அதிகாரத்தையும் அறிவையும் பலத்தையும் கையில் எடுத்தால் சாத்தியப்படும்

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 5 ปีที่แล้ว

    மன்னன் மதம் மாறினால் குடிமக்களும் மதமாற வேண்டி கட்டாயம், உதாரணமாக நீர் பூசி வெள்ளாளர் உதித்த காலமது.

  • @plukejayakumar80
    @plukejayakumar80 ปีที่แล้ว

    Dear Mr, Bala krishnan Sir, kindly explain why the head of the toy excavated from the Indus valley has long nose which resembles like an European?

  • @munishwaran9281
    @munishwaran9281 2 ปีที่แล้ว

    தமிழ் தமிழ் தமிழ்.....

  • @lakshimipriyankl9558
    @lakshimipriyankl9558 5 ปีที่แล้ว

    Ayya..Oru velai Indus valley people's vanigathyku ingae vanthu senrathu kuda avargal nagarathin prathipalippa irukkalam..ulagin thonmaiyana puthagam agathiyam..nam makkal nam makkalae..nam yaaraium pinpatra devai illai...

  • @jaikumarsedhuraman1855
    @jaikumarsedhuraman1855 4 ปีที่แล้ว

    இந்த புத்தகம் எங்க கடைக்கும்

  • @ksdigi70
    @ksdigi70 5 ปีที่แล้ว +2

    Dhiravidam endra soll Tamil elakkiyangalil illai dhiravidam endra Moli illai apparam epdy dhiravidam vanthathu ethula oru ullnokkam ullathu

  • @bharathikthevar1891
    @bharathikthevar1891 5 ปีที่แล้ว +1

    All Indians same DNA 💪🏼🚩

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko 4 ปีที่แล้ว +1

      Sootha mudra punda thayoli

  • @grandpamy7346
    @grandpamy7346 5 ปีที่แล้ว +3

    Where we go,,after death,,,,,,why do you fear,,,,think,,think,,,,
    சொல்லுக சொல்லில் பயனுடைய,,,சொல்லற்க
    சொல்லில் பயனிலா சொல்,,,,

  • @vskvsk9020
    @vskvsk9020 5 ปีที่แล้ว +3

    Laptop pathi solrapo pularichiruchu aiya. Tamil vaazga

  • @alagarsamy6560
    @alagarsamy6560 2 ปีที่แล้ว

    தமக்கென வாழாது வாழும் சான்றோர்

  • @thamizhmarai6986
    @thamizhmarai6986 5 ปีที่แล้ว +1

    Sangam is a pure Tamil word. It comes from the word Sangu that is used to collect people in a given place.

  • @saradhasaru644
    @saradhasaru644 3 ปีที่แล้ว

    சார் வணக்கம்...நீங்கள் ஒரிசாவில் பாரிபதாவில் (மயூர்பஞ்ச் மாவட்டத்தில்) district collector ஆக இருந்தவரா....
    அப்படியானால் உங்களை தெரிந்திருக்கும்....என்னோட கணவர் பேங்க் மேனஜராக இருந்தார்...

  • @GunaSekaran-gs1bh
    @GunaSekaran-gs1bh 5 ปีที่แล้ว

    Kindly mention the name of the books sir

  • @divakarz
    @divakarz 4 ปีที่แล้ว

    Sad.....this subject not researched deeper unlike the Egyptian / Sumerian civilization.
    Why ? What is stopping this ?

  • @divakaralpha648
    @divakaralpha648 3 ปีที่แล้ว

    Teak is tamil derivation of thekku

  • @rajendraprabakar1036
    @rajendraprabakar1036 4 ปีที่แล้ว

    Puthagathin peyar sollungalen ayya....

    • @stalinshakthi
      @stalinshakthi 3 ปีที่แล้ว

      வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறியீடுகள்

  • @jothiramalingam6848
    @jothiramalingam6848 5 ปีที่แล้ว

    Pls tell me book name ..

  • @vasuvasu732
    @vasuvasu732 5 ปีที่แล้ว +2

    Tamil nagarigam...saridan...aduenna Tamilanin Dravida nagarigam....

  • @rojoe559
    @rojoe559 5 ปีที่แล้ว +1

    Tamil is great .... tamilar a Iruka perumai padukiran

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 5 ปีที่แล้ว +1

    After listening to this l feel like l am speaking Chinese....my Tamil is not Tamil?????omg!!!!!.....how come... Who messed up????must be Annamalai my 6year Tamil teacher!..... Singapore which encouraged the wrong language!!!!!! Omg!!!!....😱😱😱😱😱😱😷😷😷😷😷

  • @user-dv2if7wl5w
    @user-dv2if7wl5w 4 ปีที่แล้ว

    Hi

  • @sbharadwaj1
    @sbharadwaj1 ปีที่แล้ว

    Dr. Balakrishnan needs to take a step away from his earlier thoughts and look with a new pair of eyes at the evidence at hand. While we have tremendous evidence of continuity of civilization along the Saraswati in cities like Rakhigarhi and its spread down the Ganges in early Iron Age, there is little evidence of a huge jump from Indus to South Tamil Nadu(not even North Tamil Nadu). It is a very difficult case to make. Yet we see DNA and literary evidence in the Old Testament pointing to migration of an Indo-Aryan Civilization Westward. This is what an open examination by Tamilians will reveal.

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 5 ปีที่แล้ว

    ACCORDING TO BABA SAHIB AMBEDKAR, INDIAN SUBCONTINENT IS INHABITED BY THE RACE OF NAKAAS WHO DEVELOPED NAKAREEGAM OF TODAY

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว

    நாகரிகம் னா பண்பாடு ஒழுக்கமா இதெல்லாம் இப்ப இருக்கா

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 4 ปีที่แล้ว

    Megana S Marathi a name of marathi Lady

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 3 ปีที่แล้ว +1

    Keezhadi Bogus excavation
    History full of cooked stories

  • @nayakammurugesan
    @nayakammurugesan 3 ปีที่แล้ว

    TAMILAN ; ; NAMS MURUGESAN

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro 5 ปีที่แล้ว +8

    இவளோ பேசுற நீங்க தமிழனு சொல்லுங்க திராவிடன் வார்த்தையை விடுங்க

    • @maposithiru
      @maposithiru 4 ปีที่แล้ว +1

      நம்மை தமிழன் என்று ஒற்றைச் சொல்லில் அடையாளப் படுத்துவோம். அதுவே நம் அடையாளம்,அதுவே நம் உரிமை

  • @karthikeyan-pd2ec
    @karthikeyan-pd2ec 3 ปีที่แล้ว

    Tamil Tamil Tamil

  • @danielshellaiah4812
    @danielshellaiah4812 5 ปีที่แล้ว

    Thiruttu thiravidan..
    Iruthieel...thiravidam than
    Kovanam.katti vittargal.
    E ntru mudippargal.
    Ev Rama sayum keera manium.)
    Balakrishananum.!
    Appa thiravida.sagathieel.
    Vilaiyadiyavar..!
    Patkkalam.

  • @poovaiselvaraj1640
    @poovaiselvaraj1640 3 ปีที่แล้ว

    இவருடைய முகநூல் முகவரி என்னங்க?

  • @santhoshkumar-oo4ug
    @santhoshkumar-oo4ug 4 ปีที่แล้ว

    Neenga irudhiya soldradhu puriudhu.... sindhu samaveli, tamil nadu...idhukana thodarba nama nirubikanum dhan...adhe samayam kumari kandam varthaum pala ilakiyangalla payanpaduthapatruku... ori visyam illama sollitukamatanga...adhavadhu lamuriya epo alijadhunu theriyanum.... sondhu samaveli epo alinjudhu theriyanum... indha baradha kandam muluvadhum endha makkalal endha naagareegathala nirapa patrundhuchunu theriyanum...

  • @santhoshkumar-oo4ug
    @santhoshkumar-oo4ug 4 ปีที่แล้ว

    Adhavadhu aaryan epo vandhanga theriyanum... adharku munnadi indha thunai kandam eppadi irundhadhu....theriyanum... oru vela kumari kandothoda ondrinaindha pagudhiya idhu irundhurukalam.... indha motha kandatha aatchi senjadhu oru naagareetha serndha makala irundhurukanum...

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 5 ปีที่แล้ว

    pahuruli artrudan pan malai adukkathu kumurikkodum kodungadal kolla--silambu -ilan ko adigalaar 2)biblical reference of NOVA,S ARK--NAVAI TURNED NOVA.

  • @lakshimipriyankl9558
    @lakshimipriyankl9558 5 ปีที่แล้ว

    Sir ramar matrum Krishnar avagalam vanthathu entha kalam..

  • @sify32
    @sify32 6 ปีที่แล้ว +6

    Why he is not able to pronounce ழ 😢

    • @ravik5289
      @ravik5289 5 ปีที่แล้ว

      sify32 he is Orissa for the past 25 years

    • @ravik5289
      @ravik5289 5 ปีที่แล้ว

      sify32 he is in Orissa for the past 33 years

    • @parthibangnanarathinam1825
      @parthibangnanarathinam1825 5 ปีที่แล้ว

      @sify32... I think u r a Malayali

    • @sbalamurugesan
      @sbalamurugesan 5 ปีที่แล้ว

      He is from Madurai .... Ha ha ha.