அக்கா நானும் விரதம் இருக்க விரும்புகிறேன். என் கணவர் என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு துறத்திவிட்டார். அவரே மீண்டும் வந்து எங்களை அழைத்து செல்வார் என்று நான் நம்புகிறேன்.
Sis... Kan kalankiten when u r talking about Muruga Peruman🙏.. Naa ipo 48 days Virathathula dhan iruka, already 24 days completed... Ithudhan first time naa Murugar ah pray pandrathu,but life long avara happy ah workship🙏panuva...Nengha vechirka Muruger idol, Vel romba azhaga irukangha🙏.. Engha Vanganingha, kindly tell me.. I want to buy.. Tq
Sister எனக்கு ஒரு கேள்வி நா இன்று 23/12/2024 மாலை போட்ருக்கேன் ஆனால் எனக்கு 48 நாள் விரதம் இருக்க ஆசை ஆனால் மாதவிடாய் வந்தால் என்ன பன்றது மாலையோடு விரதம் இருக்கலாமா இல்லை 21 மாலையை கிளட்டிவிட்டு அதோட விரததை தெடராளமா சொல்லுங்க
மாலை கழட்ட வேண்டாம் சகோதரி பூஜை அறை செல்லாமல் விரதத்தை தொடர்ந்து கடைபிடியுங்கள் உடல் நலம் சரியான பிறகு உங்கள் பூஜை அறை மற்றும் வீட்டை சுத்தம் செய்து வழிபாடு செய்யுங்கள் சகோதரி
S@@SARHAVISKITCHEN 48 நாள் விரதம் இருக்கும் போது மாதவிடாய் ஆனால் 3 day கழிக்கணுமா சொல்லுங்க 3 நாள் விரதத்தில் சேருமா சேராத பட்சத்தில் எனக்கு தை பூசம் முடிந்து மூன்று நாள் கழிச்சுதான் எனக்கு 48 நாள் கணக்கு வரும்
அக்கா நான் 1,தேதி ஜனவரி.பிப்ரவரி 1 date அப்ப நான் முன்னதாகவே ஆரம்பிக்க வேண்டும். ஜனவரி மாதம் 16ம் தேதி முதல், பிப்ரவரி மாதம் 11தேதி வரை இருக்க வேண்டும்.58 நாள். அதில் 10நாள் கழித்தால் மீதம் 48 முறுகருக்கு விரதம் வெற்றி.pls replay. என் கணவர் என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு துறத்திவிட்டார். அவரே மீண்டும் வந்து எங்களை அழைத்து செல்ல வேண்டும். நீங்களும் எனக்காக முருகரிடம் வேண்டுங்கள்
Ean sister ipadi nenaikireenga..? Apdilam edhuvum illa ... First of all unga Mela neenga nambikai vainga sis positive ah think panunga sis adhirshtam apadinguradhu lam nama nambikaiyodu samandhapattadhu sis..,edhu nadandhalum adhu Aandavan seyal 🙏🏻 avar pathupar neenga Ella situation laium ungaluku pudicha kadavul kitta konja neram unga manasula iruka visayangala pesunga aprum unga life la ellam marum sis... You are the most luckiest person in the world 🌍 be strong 🙂 ... God bless you sister ❤️
வணக்கம் சகோதரி 🙏🏻 கரிநாள் என்பது ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே. இந்த நாளை தனிய நாட்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த நாட்களில் மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது என்று சில காரியங்கள் இருக்கும் அதை கண்டிப்பாக செய்ய கூடாது ஆனால் வழிபாடுகள, ஹோமங்கள், விசேஷ பூஜைகள், விரதங்கள் இருக்கலாம் சகோதரி 🙏🏻இந்த கரிநாள் மற்ற பொதுவான விசேஷ நாட்களைப் போல் மாறாமல், தமிழ் மாதத்தின் படி ஒரே நாளில் தான் வரும். இந்த கரிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் சூரியனின் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் நாம் அதிகமாக அன்றைய தினம் வெயிலில் சென்றால் நம் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படும். உறுப்புக்கள் பாதிப்பும், வேலை செய்யும் அதன் தன்மை மாறுபடுவதோடு, மன நிலையும் பாதிக்கப்படும்.இதன் காரணமாக கரி நாட்களில் நாம் சாதாரண தினங்களில் வெயிலில் சென்று வேலை செய்து வருவது போல், அதிகமாக வெயிலில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது என அறிவியல் ரீதியாகவும் குறிப்பிடப்படுகின்றது.
@@SARHAVISKITCHEN நன்றி சகோதரி. கரிநாள் விளக்கம் 👌👌ரொம்ப நாள் சந்தேகம் சரி பண்ணிட்டீங்க.. இன்னும் ஓரு சந்தேகம் நான் அப்பா முருகனுக்கு திருப்புகழ் வேல்மாறல் படிச்சுட்டு தீபங்களை மலை ஏற்றி விட்டு 6 to 7am தூக்கம் வந்து தூங்கிட்டேன் அதனால ஒன்னும் இல்லல அது எனக்கு கஷ்டமா இருக்கு இனிமேல் நான் தூக்கம் வராம பாத்துக்கிறேன்..
@@Shabana1984-c7l மிக்க மகிழ்ச்சி சகோதரி ♥️ முருகப் பெருமானின் திருவருள் உங்களுக்கு நிச்சயமாக உள்ளது சகோதரி அதனால் தான் இந்த விரதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது 🙏🏻 நம் முருகப் பெருமான் மதங்களை கடந்தவர்🦚🙏🏻🙏🏻 நீங்கள் விரதம் இருக்க விரும்பினால் 48 நாட்களும் முருகா என்று நினைத்து ஒரு வேளை உணவை தவிர்த்து விரதம் இருங்கள் மேலும் உங்களுக்கு திருப்புகழ் தெரிந்தால் பாராயணம் செய்யலாம் சகோதரி இல்லை என்றால் முருகா எனும் நாமம் போதும் அவன் உங்கள் முன் நின்று காப்பான் 🙏🏻🙏🏻 தைப்பூசம் அன்று விரதத்தை முடித்துக் கொண்டு உங்களால் முடிந்தால் அருகில் உள்ள முருகப் பெருமான் கோவிலுக்கு சென்று வாருங்கள் சகோதரி உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் கட்டாயம் நிறைவேறும் முருகன் துணை இருப்பார் ஞ ஓம் சரவண பவ 🙏🏻🦚
Akka periods time nalum ok va ka 48 days iruka num than nenaikuren Appa Murugan than uthavi seiyanum enna enna seiyanum enna enna sapdanum konjam solringala please
@@maheshwarip5076 அம்மா 🙏🏻 தயவுசெய்து கவலை படாதீர்கள் எல்லா கவலைகளும் வெகு விரைவில் தீரும் முருகப் பெருமான் அருள் புரிவார் 🦚🙏🏻🙏🏻 கந்த பெருமான் கருணை உள்ளம் கொண்டவன் உன்மையான பக்திக்கு எப்போதும் அருள் புரியும் அற்புதமான தெய்வம் 🦚🙏🏻 அவனை நம்பிக்கையோடு வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும் 🙏🏻 நிச்சயமாக திருப்புகழ் உள்ளது உங்கள் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றம் பிறக்கும் சிவாய நம 🙏🏻 ஓம் சரவண பவ 🙏🏻🦚
Akka enakku marriage agi five years aguthuuu kulanthai illai enthaa 48days viratham nanu irukalam ah,intha 48days la praganacy ku try pannalam ah sister please reply
ஓம் முருகா போற்றி
ஓம் கந்தா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் சரவணபவ போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அக்கா நானும் விரதம் இருக்க விரும்புகிறேன். என் கணவர் என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு துறத்திவிட்டார். அவரே மீண்டும் வந்து எங்களை அழைத்து செல்வார் என்று நான் நம்புகிறேன்.
நீங்கள் உங்க கணவர் kuzhathikaluduan குடும்பமாக விரைவில் சந்தோஷமா வாழா வாழ்த்துகிறேன் மகளே
Kandippa varuvanga don't feel
@@legendsbeknightking815 நன்றி அம்மா
@@karthikakarthi5333 நன்றிம்மா
அம்மா நிச்சயம் உங்கள் கோரிக்கை கண்டிப்பாக முருகன் நிறைவேற்றுவார்
Very clarity apeech
@@IshuIshu-o2g thanks sister
Om murugan
நான் விரதம் இருக்க விரும்புகிறேன் அக்கா ஆனால் வீட்டில் மற்றவர்கள் அசைவம் சாப்பிடலாமா...
சாப்பிடலாம் சகோதரி
ஓம் சரவணபவ 🙏🙏🙏முருகா 🌸🪔🙏
Death veedu age attend panna veetukku pogalama viratham irukkum pothu
Pogalam sis but maala potruvanga poga vendam sis
Om saravana bava muruga🙏
48 days thaipoosam enthanaal thodangavendum
Sister 21days erukanumna entha date la start pannannum
27.12.2024 அன்று மாலை போடலாமா தைபூசம்
Period vanthal enna seoya athei kanakul ecuganuma
Video upload panirukan time irundha parunga dear
Sis... Kan kalankiten when u r talking about Muruga Peruman🙏.. Naa ipo 48 days Virathathula dhan iruka, already 24 days completed... Ithudhan first time naa Murugar ah pray pandrathu,but life long avara happy ah workship🙏panuva...Nengha vechirka Muruger idol, Vel romba azhaga irukangha🙏.. Engha Vanganingha, kindly tell me.. I want to buy.. Tq
Ellam murugan seyal 🙏🏻 🦚 Murugan satue magizh Handicrafts Instagram la sis
And vel villaku kadai la vangunen sis
Thank you sis@@SARHAVISKITCHEN
Sister எனக்கு ஒரு கேள்வி நா இன்று 23/12/2024 மாலை போட்ருக்கேன் ஆனால் எனக்கு 48 நாள் விரதம் இருக்க ஆசை ஆனால் மாதவிடாய் வந்தால் என்ன பன்றது மாலையோடு விரதம் இருக்கலாமா இல்லை 21 மாலையை கிளட்டிவிட்டு அதோட விரததை தெடராளமா சொல்லுங்க
மாலை கழட்ட வேண்டாம் சகோதரி பூஜை அறை செல்லாமல் விரதத்தை தொடர்ந்து கடைபிடியுங்கள் உடல் நலம் சரியான பிறகு உங்கள் பூஜை அறை மற்றும் வீட்டை சுத்தம் செய்து வழிபாடு செய்யுங்கள் சகோதரி
S@@SARHAVISKITCHEN 48 நாள் விரதம் இருக்கும் போது மாதவிடாய் ஆனால் 3 day கழிக்கணுமா சொல்லுங்க 3 நாள் விரதத்தில் சேருமா சேராத பட்சத்தில் எனக்கு தை பூசம் முடிந்து மூன்று நாள் கழிச்சுதான் எனக்கு 48 நாள் கணக்கு வரும்
@HappyConchShell-wx3hw இல்லை சகோதரி அந்த சமயத்தில் நீங்கள் விரதத்தை தொடர்ந்து கடைபிடியுங்கள் பூஜை அறை செல்லாமல் விரதத்தை மேற்கொள்ளலாம் சகோதரி 🙏🏻
@@SARHAVISKITCHEN விரதம் கண்டிப்பா இருப்பேன் சிஸ்டர் அது 48 நாள் கணக்கில் வருமா இல்ல 3 நாளை கழிக்கணுமா சொல்லுங்க தெரிந்தவர்கள் சொல்லுங்க
Enakkum virutham iruka asai ethu than nan irukkum muthall virutham 48 nall nanum etha
Kurayum illama virutham irukanam muruga.... 🙏🏻🙏🏻
Male saving saiyalama sister
@@Kumar-t3r3v yes brother
Sis ore oru venduthal than vaikkanuma?.enaku 2 vishyam iruku sis
Ungal vendudhal anaithum vaikalam sis Murugane thunai irupar 🙏🏻
அக்கா நான் 23.12 .24 நாளை இருந்து தைபூசம் விரதம் எடுக்க போறேன்
Sis enakum viratham irukanun asaya iruku...ana ena oru doubt na mrng enchu offce ku ellarukm samachu kudukrapa sapatu taste pani pakama seiyanuma...apdi taste pani senchu kudukrapa nama viratham sariya irukatha mathry akiduma..nalaiku naan start pannaum knjm sollungalen
Samikum bothu taste pakalam sis no problem
அக்கா முருகனுக்கு படைத்த பாலை நம்ம குடிக்கலாமா.படைத்த பின் எவலோ நேரம் முடிந்து குடிக்கனும். Pls sollunga akka🙏
தாராளமாக குடிக்கலாம் சகோதரி கற்பூரம் குளிர்ந்ததும் குடிக்கலாம் சகோதரி
அக்கா நான் 1,தேதி ஜனவரி.பிப்ரவரி 1 date அப்ப நான் முன்னதாகவே ஆரம்பிக்க வேண்டும். ஜனவரி மாதம் 16ம் தேதி முதல், பிப்ரவரி மாதம் 11தேதி வரை இருக்க வேண்டும்.58 நாள். அதில் 10நாள் கழித்தால் மீதம் 48 முறுகருக்கு விரதம் வெற்றி.pls replay. என் கணவர் என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு துறத்திவிட்டார். அவரே மீண்டும் வந்து எங்களை அழைத்து செல்ல வேண்டும். நீங்களும் எனக்காக முருகரிடம் வேண்டுங்கள்
வருவார் அக்கா ⚜️🦚🐓
கண்டிப்பா வருவர்... முருகன் இருப்பாரு... வாழ்க வளமுடன்
@@VenkatP-hi8qz நன்றி குட்டி
@@VenkatP-hi8qz நன்றி குட்டி
யாம் இருக்க பயம் ஏன் முருகனை நம்பியோர் என்றும் கெடுவதில்லை. அரோகரா முருகன் அடிமை
Sis mrg epdi pooja panurom apdiyea evg panunma..mrg la vetrilai deepam potu Pooja panuren evg apdi panuma sis ...
No sister morning pana podhum Eve deepam eatri vazhipadu seiyungal
@@SARHAVISKITCHEN tq sis
Sis en husband armyla irukaru monthly evlo salery vandhalum veetla thangave matenudhu basica na romba adhistam illadhava na edhu pannalum adhu vilangadhu enga marriageku aprm en husband romba kasta paduraru ena pandradhune theriyala sis romba kastama iruku
Ean sister ipadi nenaikireenga..? Apdilam edhuvum illa ... First of all unga Mela neenga nambikai vainga sis positive ah think panunga sis adhirshtam apadinguradhu lam nama nambikaiyodu samandhapattadhu sis..,edhu nadandhalum adhu Aandavan seyal 🙏🏻 avar pathupar neenga Ella situation laium ungaluku pudicha kadavul kitta konja neram unga manasula iruka visayangala pesunga aprum unga life la ellam marum sis... You are the most luckiest person in the world 🌍 be strong 🙂 ... God bless you sister ❤️
Sis today enaku period tommorw viratham start panalama vilaku epadi yetruvathu
Neenga viradham start panunga sis but Pooja room ku poga vendam viradham mattum irunga veetla yaravadhu irundha avanga Pooja seivadhu nalladhu illanalum paravala sis after 5 days thallaku ennai vaithu kulichitu veedu sutham senjutu Pooja panunga sis
Akka viratham erukum pothu huspend wife sernthu erukalama. Huspital monthly checkup pogitu erukiren ipothan operation mudinjathu (pregnancy aga) but doctor renduperum sernthu erukkanumnu sollitanga .na 48 viratham erukalamnu erunthom but post pannittom but 21 days fasting erukkalamnu nenaikkiran but renduperum sernthu erukkalama. Clear pannunga sis
26.12.2024 அன்று கரிநாள், 48 நாள் விரதம் ஆராம்பிக்கலாமா சகோதரி ( சந்தேகம் தான்) please reply
வணக்கம் சகோதரி 🙏🏻 கரிநாள் என்பது ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே. இந்த நாளை தனிய நாட்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த நாட்களில் மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது என்று சில காரியங்கள் இருக்கும் அதை கண்டிப்பாக செய்ய கூடாது ஆனால் வழிபாடுகள, ஹோமங்கள், விசேஷ பூஜைகள், விரதங்கள் இருக்கலாம் சகோதரி 🙏🏻இந்த கரிநாள் மற்ற பொதுவான விசேஷ நாட்களைப் போல் மாறாமல், தமிழ் மாதத்தின் படி ஒரே நாளில் தான் வரும். இந்த கரிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் சூரியனின் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் நாம் அதிகமாக அன்றைய தினம் வெயிலில் சென்றால் நம் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படும். உறுப்புக்கள் பாதிப்பும், வேலை செய்யும் அதன் தன்மை மாறுபடுவதோடு, மன நிலையும் பாதிக்கப்படும்.இதன் காரணமாக கரி நாட்களில் நாம் சாதாரண தினங்களில் வெயிலில் சென்று வேலை செய்து வருவது போல், அதிகமாக வெயிலில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது என அறிவியல் ரீதியாகவும் குறிப்பிடப்படுகின்றது.
@SARHAVISKITCHEN மிக்க நன்றி சகோதரி
25
@@SARHAVISKITCHEN நன்றி சகோதரி. கரிநாள் விளக்கம் 👌👌ரொம்ப நாள் சந்தேகம் சரி பண்ணிட்டீங்க.. இன்னும் ஓரு சந்தேகம் நான் அப்பா முருகனுக்கு திருப்புகழ் வேல்மாறல் படிச்சுட்டு தீபங்களை மலை ஏற்றி விட்டு 6 to 7am தூக்கம் வந்து தூங்கிட்டேன் அதனால ஒன்னும் இல்லல அது எனக்கு கஷ்டமா இருக்கு இனிமேல் நான் தூக்கம் வராம பாத்துக்கிறேன்..
Om saravanabava 🙏🦚
Akka enakku matham 3 m dethi ana deat vurum janavari bebruary ana naan48 naal mulumai aga veratham erukka ventum eppadi kanakku arambippathu ennal veratham erukka mudiyum en magal badipoukkuga erukka poogiren pelish reply akka
Murugan Mela nambikaiyodu viradham start panunga sis ellam murugan seyal 🙏🏻 periods time irundha Pooja room ku poga vendam viradham mattum irunga veetla yaravadhu irundha avanga Pooja seivadhu nalladhu illanalum paravala sis after 5 days thallaku ennai vaithu kulichitu veedu sutham senjutu Pooja panunga sis Om Saravana Bhava 🙏🏻🦚
Vettil matravarigal asaivam sapitalama sis pls solluga
@@SaisivanSaisivan-so5lq viradham irupavargal mattum nonveg avoid panunga sis mathavanga sapdalam
Thanks sister
Period time le na still seivam edukalam thane sis?
@@saranmuthusamy7936viradham yedukum bodhu kandipa non veg kudadhu..adhu period time aaga erundalum kuda
Na already 48 days irundan madam, innoru 48 days irukalama
@@selviselvi-mx9ex irukalam sis
Na muslim ka epdi viratham irukarathu nu sollunga
@@Shabana1984-c7l மிக்க மகிழ்ச்சி சகோதரி ♥️ முருகப் பெருமானின் திருவருள் உங்களுக்கு நிச்சயமாக உள்ளது சகோதரி அதனால் தான் இந்த விரதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது 🙏🏻 நம் முருகப் பெருமான் மதங்களை கடந்தவர்🦚🙏🏻🙏🏻 நீங்கள் விரதம் இருக்க விரும்பினால் 48 நாட்களும் முருகா என்று நினைத்து ஒரு வேளை உணவை தவிர்த்து விரதம் இருங்கள் மேலும் உங்களுக்கு திருப்புகழ் தெரிந்தால் பாராயணம் செய்யலாம் சகோதரி இல்லை என்றால் முருகா எனும் நாமம் போதும் அவன் உங்கள் முன் நின்று காப்பான் 🙏🏻🙏🏻 தைப்பூசம் அன்று விரதத்தை முடித்துக் கொண்டு உங்களால் முடிந்தால் அருகில் உள்ள முருகப் பெருமான் கோவிலுக்கு சென்று வாருங்கள் சகோதரி உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் கட்டாயம் நிறைவேறும் முருகன் துணை இருப்பார் ஞ ஓம் சரவண பவ 🙏🏻🦚
@@SARHAVISKITCHEN Thanku so much ka for u r reply ❤
Akka periods time nalum ok va ka 48 days iruka num than nenaikuren Appa Murugan than uthavi seiyanum enna enna seiyanum enna enna sapdanum konjam solringala please
.சிஸ்டர் நாளை திங்கள் கிழமை 16திகதி தொடங்கலாமா
Daily thalaiku kulikanuma.....enakku heavy ya sinus problem iruku..ena pannalam
Vendiyadhu ellai..
Don't worry muruga ku nammal yedhu mudidho adhai pannalam. Except non veg..non veg kandipa yeduka kudadhu..
🙏🙏🙏🙏🙏🙏
Ipo start panalama
Sure sister epo venalum start panalam sister
41days irukkalama viratham....
48
41
21
6 என்று அவரவர் விருப்பம் சகோதரி 🙏🏻
Intha one week non veg sapdama irunthu viratham start pannalama
Sister enakku irregular period naa enna pannaradhunu therila enakku period muduchadhum start pannalaama sister thai pusam tha kandipa viradham mudikanuma
No problem sister tharalama viradham irunga ellam murugan seyal 🙏🏻 epo venalum viradham irukkalam thaipoosam romba special avlodhan
@@SARHAVISKITCHEN thanks for your reply sister
🙏🙏🙏
விரதம் இருப்பவர்கள் nv சாப்பிடாமல் வீட்டில் இருப்பவர்கள் கடையில் வாங்கி வீட்டில் வைத்து சாப்பிடலாமா,வீட்டில் முட்டை செய்யலாமா
தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் செய்யலாம் சகோதரி ஆனால் விரதம் இருப்பவர்கள் உண்ணக் கூடாது
என் கிட்ட முருகன் சிலை சிலையும் வேளும் என்னிடம் இல்லை.... அதனால் போட்டோ வைத்து விரதம் இருக்கலாமா
தாராளமாக செய்யலாம் சகோதரி 🙏🏻
Hostel la irukuravanga epdi mam 48 days viradham irukuradhu
Ama mam sollunka pls
@@KarthikaKarthika-h9w hi sister God bless you 🤗 enga irundhalum Muruganai vazhipadu seiyalam sister 🦚 hostel irundhalum morning 5 o clock ezhundhu kulichitu viboothi vachitu Morning first kandhasashti kavacham parayanam seinga.. then unga kita small size murugan photo edhavadhu irundha avaruku oru deepam eatri vazhipadu seiyalam illanalum paravala avara manasula nenachu viradham irundha kuda podhum morning time la milk or fruits edhavadhu eduthukonga afternoon neenga sapdalam ..idhe Pola 48 days viradham irundha ungaloda vendudhal kandipa niraiverum sister..idhu pathi detailed ah video share pandren sister.. thanks for watching ❤️
@@vithyasrithirumal271 hi sister God bless you 🤗 enga irundhalum Muruganai vazhipadu seiyalam sister 🦚 hostel irundhalum morning 5 o clock ezhundhu kulichitu viboothi vachitu Morning first kandhasashti kavacham parayanam seinga.. then unga kita small size murugan photo edhavadhu irundha avaruku oru deepam eatri vazhipadu seiyalam illanalum paravala avara manasula nenachu viradham irundha kuda podhum morning time la milk or fruits edhavadhu eduthukonga afternoon neenga sapdalam ..idhe Pola 48 days viradham irundha ungaloda vendudhal kandipa niraiverum sister..idhu pathi detailed ah video share pandren sister.. thanks for watching ❤️
Thank you so much 🙏 sis naa follow pantren
Akka enakku matham. 3 m dethi ana deat vurum janavari beebrusry. Athanal 6 naal munnathagave veratham erukkalama nan 48 naal veratham erukka ventum ennal mudiyum en magal badipoukkuga erukka poogiren pelish reply akka
Sis 21days irukalama
@@DeepaPraveen-cn1ox yes sis
🙏🙏
Amma romba nandri ma... Enoda hus ipa konjanala enkita romba prachana pandranga epayume sanda sandhegam paduranga, enga amma veetula yaraiyume pudika matikuthu enoda sisters pudika matikuthu epayume sanda poduranga ithellam enkita solli romba manasu nondhu pouten ma.. rendu kolandhainga irukkanga athukaga tha uyir valure .. romba manasu nogadichu pesuranga varthaigal thangave mudiyala ... Avanga thirundhanum kudippazhakam maranum nalla manithanaga indha pullaingalukaga valanum .. nimmathiya irukanum amma mathiri nenaichi kekure .. na indha viratham edukure enaku thirupougazh sollunga amma pls
@@maheshwarip5076 அம்மா 🙏🏻 தயவுசெய்து கவலை படாதீர்கள் எல்லா கவலைகளும் வெகு விரைவில் தீரும் முருகப் பெருமான் அருள் புரிவார் 🦚🙏🏻🙏🏻 கந்த பெருமான் கருணை உள்ளம் கொண்டவன் உன்மையான பக்திக்கு எப்போதும் அருள் புரியும் அற்புதமான தெய்வம் 🦚🙏🏻 அவனை நம்பிக்கையோடு வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும் 🙏🏻 நிச்சயமாக திருப்புகழ் உள்ளது உங்கள் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றம் பிறக்கும் சிவாய நம 🙏🏻 ஓம் சரவண பவ 🙏🏻🦚
என் நாத்தனார் மகள் பூப்பெய்தி விட்டால் போகலாமா அக்கா
Pogalam sis no problem
வணக்கம் சகோதரி விரதம் இருப்பவர்கள் தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா? பதில் சொல்லுங்கள்.
உங்கள் உடல் நலத்தைப் பொருத்து நீங்கள் விரதத்தை மேற்கொள்ளலாம் சகோதரி மாலையிட்டு விரதம் இருந்தால் கண்டிப்பாக தினந்தோறும் தலைக் குளிக்க வேண்டும் சகோதரி
@SARHAVISKITCHEN வணக்கம் நன்றி.சகோதரி மாலை போடாமல் விரதம் மட்டும் இருந்தால் தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா?
I am feeding mother how can take virathum.
@@priyadharsini4717 neenga viradham lam irukka vendam sis 48 days muruganuku deepam eatri vazhipadu seiyungal murugan arul paripooranama kedaikum sis
Sister 48 days thalai kulikinuma sis
Unga health ah poruthu dhan sis no problem Friday, Tuesday, sashti,kiruthigai la thala kulichalum podhum sis
Muruga peruman ku uriya viradham ethanai natkal irukanum endha date la irundhu start agudhu nu romba azhagana pathivu sister. Thai poosam varalaru kandipa share pannunga sister.. Murugar brammandmaa azhaga irukaru alangaram la..
@@Dhanasenthil2506 மிக்க நன்றி சகோதரி ♥️ கண்டிப்பாக பதிவு செய்கிறேன் 😊
Akka enakku marriage agi five years aguthuuu kulanthai illai enthaa 48days viratham nanu irukalam ah,intha 48days la praganacy ku try pannalam ah sister please reply
48 days viradham start panunga sis but pregnancy ku try pana kudadhu reason ena nu video la share pandren sister
தூய தமிழில் தான் பேசனுமா சகோதரி.... சாதரணமாக பேசினால் நல்லா இருக்கும் ❤❤
@@africatamilponnu சரி சகோதரி ♥️ கண்டிப்பாக
அக்கா இந்த விரதம் இருக்கும் போது மாலை போட வேண்டுமா அல்லது விரதம் மட்டும் இருந்தால் போதுமா அக்கா
மாலை போடாமல் கூட விரதம் இருக்கலாம் சகோதரி மாலை போட்டு விரதம் இருந்தால் ஒரு சில விதிமுறைகளை கடைப் பிடிக்க வேண்டும் சகோதரி
@SARHAVISKITCHEN மிகவும் நன்றி அக்கா..
@@SARHAVISKITCHENnei vedhyam vechatha eanna sis pannanum? Eanakku therila pls sollunga saamikku eadhavadhu vechcha next day nei vedhyam vekkara varaikkum athu irukanuma? Athai eanna pannanum?
Sister காலணி போடலாமா??
மாலையிட்டு விரதம் இருந்தால் காலணிகள் அணிய கூடாது சகோதரி விரதம் மட்டும் இருந்தால் அணியலாம் தவறு இல்லை சகோதரி
அக்கா நான் 19.12.2024 வியாழன் கிழமை அன்று தொடங்க லாமா அக்கா
25.10.2024 tha start 48 days
@KokiswethaKoki yes correct
வேலை கிடைக்க என்ன திருப்புகழ் படிக்க வேண்டும் அக்கா
Thiruppugah 83 - perukkanj
@NK-World thank you
Dec25 na veradhaa sis Dec26 na veradhathai start panalama
Plss reply me