கடல் மட்டத்திலிருந்து 6,000 அடி உயரம்... சிலிர்ப்பூட்டும் பயணம் | பக்தி தரும் பலம்| RangarajPandey
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- தான் பயணித்த யாத்திரைகள் குறித்த மறக்க முடியாத நினைவுகளையும் தன் பூஜைஅறை பொக்கிஷங்கள் குறித்தும் விளக்குகிறார் பத்திரிக்கயாளர் ரங்கராஜ் பாண்டே.
#VIP #VIPSpirituality #VipPoojaRoom #RangarajPandey
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
நான் மதிக்கும் சிலரில் நீங்கள் நல்லமனிதர்.நீங்கள் பேசும் போது கேட்க நல்ல நிறைய ஆன்மிக உணர்வு .உங்கள் தாயார் பற்றி நீங்கள் சொன்னது மெய்சிலிர்தேன்👌🙏🏻🙏🏻🙏🏻
நமஸ்காரம் அண்ணா உங்கள் மீது எனக்கு வருத்தமிருந்தது ஆன்மீகத்தில் உள்ளவர்களை சிறிது நீங்கள் மதிப்பதில்லையோஎன்று இப்போது எனக்கு மகிழ்ச்சியாச்சி நீங்கள் சிறப்பாகநீண்ட ஆயுலோடவாழ்த்துக்கள்
ஐயா, உங்களுக்கு ஆண்டாள் அனுக்கிரகம் பரிபூரணமாக உள்ளது. மிக அருமையாக, எளிமையாக சொல்லுகிறீர்கள். முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள். நற்பவி. ஓம் நமோ நாராயணாய
ரங்கராஜ் பாண்டே அவர்களின் ஒரு புதிய பரிணமத்தை இந்த ஒலி பரப்பில் பார்த்தேன். நன்றி பாண்டே சார்.
இது பரிணமம் அல்ல. பரிமாணம்(டைமென்ஷன்) ஆகும். இன்னொரு குழப்ப சொல் பிரமாணம் ஆகும். இதன் பொருள் “அடங்கி இருக்கும் அளவு” ஆகும். பரிணாமம் என்றால் மேனிஃபெஸ்டேஷன் என்று பொருள் ஆகும். இந்த மூன்று சொல் பரிமாணம் பிரமாணம் பரிணாமம் ஆகியன் எடுத்தாள்வதில் குழப்பம் தமிழில் காண முடியும். பிற மொழி சொற்கள் ப்ரமாண் , பரிணாம் மற்றும் பிரணாம் ஆகியன மிக எளிதான அர்த்தங்கள் கொண்டவை. பிரணாம் என்ற சொல் மற்ற மொழிகளில் வணக்கத்தை குறிக்கின்றன. தமிழ் சொற்களின் சுவையான பொருள் தெரிய திருமங்கை ஆழ்வாரின் நாச்சியார் கோவில் பதிகத்தை படித்தால் போதுமானது
தங்கள் வெளிப்படையான பேச்சு அருமை!
இந்து தர்மத்தின்மீதுள்ள தங்களின் பக்தி வியக்கவைத்தது.
வாழ்த்துக்கள்!!
மிகுந்த தன்னடக்கமான தம்பட்டம் இல்லாத தெளிவான பதில்....
வணக்கம் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே. நீங்கள் இவ்வளவு பெரிய ஆன்மீகவாதி என்பதை நினைத்து பெருமையாக உள்ளது சார். நன்றி வாழ்க நலமுடன். வாழ்க பாரத மணித்திருநாடு. வாழ்க பாரத பிரதமர் திரு மோடி அவர்கள். ஜெய் ஹிந்த். வெற்றி வேல் வீரவேல்.
அருமை யான பேட்டி.... நிறைய ஆன்மீக விவரங்கள் தெரிந்து கொண்டோம்.நன்றிகள் ரங்கராஜ் பாண்டே..
பிரேமா நாராயணன். 👍👍🙏🙏
Arumai
🙏🙏🙏
தம்பி உங்களுக்கு அகமார்ந்த வாழ்த்துகள். ஸ்ரீராமநாமம் உங்களை எந்நாளும் சூழ்ந்து காக்கும்.
நிச்சயமாக
@@mangalakumar3127 the
yes
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...
நல் ஆரோக்கியம் பெருக!
வாழ்க வளமுடன்
ராம நாமம் உங்களை என்றும் காக்கும்🙏🙏
O
Great to know about Rangaraj pandey sir
Many vip people nowadays are not bold enough to speak their spritual religious practices
ரங்கராஜ் பாண்டே அண்ணா
உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும்
ஆன்மீகத்தை பற்றி தாங்களை போன்ற அறிமுகமானவர்கள் பேசும் போது ரெம்ப சந்தோசம்
நன்றி அண்ணா
ராம ராம ராம
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரங்கராஜன் பாண்டே அவர்களே
I teared up when you spoke about your mother's trip to Gangotri. Thank you Pandey Sir for sharing this with us.
திரு பாண்டே அவர்கள் உண்மையில் ஒரு தைரியசாலி. தமிழ்நாட்டில் VIPs கடவுள் நம்பிக்கை நிறைய இருந்தாலும் பெரியாரின் நாத்திகம் தாக்கத்தால் வெளிபடையாக பொது மேடை பேட்டியில் சொல்ல மிகவும் தயங்குவார்கள். அவரின் தைரியம், வெளிப்படை தன்மை குறித்து நிச்சயம் பாராட்ட வேண்டும். Hypocracy இல்லாத பதில்கள். எனது பாராட்டுக்கள்.
அருமை பாண்டேஜி. தங்களின் இறை அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. உண்மையிலேயே அந்த ஆண்டவன் அருள் பெற்றவர்தான் தாங்கள்.வாழ்க.
சிறப்பு வாழ்க வளமுடன்
I subscribed Sakthi vikatan because of ur speech about Rama Rama chanting Rangaraj Pandey ji .The lord Rama will bless us🙏🏻🙏🏻🙏🏻
SriRamajayam, SriRamajayam SriRamajayam..thank you sir and very nice to hear your thrilling experiences 👍👏👏🙏🙏
Open interview, Mr. Pandey was very transparent in his belief and expressed his thoughts on God beliefs, which is highly appreciable,eventhough he is a journalist in tamilnadu he is very open on his following. Hat's off to him
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் ரங்கராஜன்
Pondy sir you are very rocking.
Speech, spiritual,political, motivation
And allkinds. Keep it up. ❤️❤️❤️❤️👍.
Nice to know a journalist who can talk and share about spiritual trip.We need more hindu journalist like you.May you inspire other journalists to speak out the truth rather than protecting the political party as tv & media in Tamilnadu are owned by politicians .
May God bless you and continue your good work.
Srivalliputur aandal blessings has showered on you.
தங்கள் தாயின் மரணம் ஆச்சரியம் நேராக வைகுந்தம் தான்
எங்கு ராம ஜபம் நடக்கின்றதோ அங்கு ஹனுமான் பின் தொடுருவார். ஜெயராம்!!!
அருமையான பதிவு நன்றி ஐயா ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்
யோகிபாபு அவர்கள் கட்டிய வாராஹி கோவில் வீடியோவை பாருங்கள் அம்மா🙏🙏🙏
“கடவுளை தினமும் அனுபவிக்கிறேன் “
Aaha Arpudhamaana vaarthai ..👏🏻
வாழ்க வளர்க💐💐 Jai Shri Ram 🙏🏻🙏🏻
Geetha Ramaswami from Pune
தேரெழுந்தூர்...அஹோபிலம்....நிகழ்வுகள் புல்லரிக்கச்செய்தது🙏🙏
Ur mom is great👍
அய்யா உங்கள் ஊர்க்காரரான அலங்காரம் தேவராஜ அய்யங்கார் என்ற வைஷ்ணவ மஹானுபாவர் ஆழ்வார்திருநகரி சுவாமி நம்மாழ்வார் மீது 40 தமிழ் கீர்த்தனைகள் பாடியுள்ளார்கள் அதற்கு நம்மாழ்வார் திருநாமங்கள் என்று பெயர் ஒவ்வொரு கீர்த்தனையும் இராகம், தாளம் என்ன என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதை சிறந்த சங்கீத வித்வான்கள் மூலம்
பாடச்செய்து , பரவச்செய்யும் முயற்சி உங்களால் முடியும் என்று தோன்றுகிறது இதை உங்களுக்கு கிடைத்த பாக்கியமாககொள்ளவும்
ராம ராம ராம
வாழ்த்துக்கள் சார்
பாண்டே
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு,ஒத்தயடிப்பாதையில்
எனது ஏழுவயது மகனோடு
ஜூவாலாநரசிம்மரை வணங்கி வந்தோம்...
மரவேர்களின் நிறம் அது..
இப்போது ரோடுபோட்டுள்ளார்கள்..இருபது வருடங்களுக்குமுன் ஒத்தயடிபாதை
சிங்க கர்ஜனைகள் கேட்க, நடுங்கிப்போய் ஜூவாலாநரசிம்மரைபார்த்துவந்தோம்.
🙏🏼🙏🏼🙏🏼
அவனன்றி ஓர் அணுவும் அசையாது -
என்பதை நிரூபணமாக்கி ,பக்தி என்னும் அடிக்கல் நாட்டி ,உங்கள் வாழ்க்கையை கட்டமைத்து இருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள் .நன்றி .வணக்கம் .
🙏🙏🙏
Your Tamil speak nice Sir
You are really a blessed soul!!!
Thank you for your video
Nice Information Mr Pandey
Anega
Aasigal.
Thank you for good information , people like you shou live long god bless you and your family
Am so happy that you are Sri Kitta Anna devotee. Mr. Ramani Anna worked with my maternal grandfather at PS high school mylapore. Jealous about your Sri Baghavath Gita. Thanks for sharing nice details.
Goosebumps speech
Thanks for sharing Pandey sir.
சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியத்தில்
ராம நாமத்தின் பெருமை மற்றும் எல்லா
பாவங்களை போகும் என்று சொல்லப்படுகிறது.
ராம ராம ராம.
சிவவாக்கியத்தில் ராம நாமமா? எநேதப்பாடலில்? அந்தப்பாடலை பதிவிடுக ..!
@@n.veluswamyn.veluswamy7752
பாடல் 12.
கதாவுபஞ்ச பாதகங்களை துரந்த மந்திரம்
இதாம்இதாம் இதல்லவென்று வைத்துழலும் ஏழைகாள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல
மந்திரம்
இதாம்இதாம் ராம ராம ராம என்னும்
நாமமே.
சிவவாக்கியம் TH-cam.
Supet
Namaskaram. Am udayabanu
I respect you very much sir 🙏
Really
Wonderful talk show
Hat's off to
Rangaraj pandaeji👍✌👏👌🙏
Do you know Mr.Pandey that you are the first journalist in Tamilnadu ( that I know till date ) to be a Bakthiman openly?
In an atmosphere where many parties insult our belief. Madam Jayalalitha was bold enough to show her baithi openly without fear which needs more courage and determination. Tamilnadu will transform into a peaceful place if DK ilk
Gets eradicated for sure.
Excellent... நான் திருப்பாவை முழுவதும் படிக்க (என் மகள்கள் கூட) நான் ஒரு வைணவ பக்தராக இருந்த போதும்... நீங்கள் queen Mira school madurai kku வந்த போது... மாயனை மன்னு வட மதுரை மைந்தனை... என்ற பாடல் உடன் உங்கள் பேச்சை aarambitheer....
அருமை தம்பி நன்றி 🙏🇮🇳
Great Pandey Ji. Spritual feeling is arputham punniam seithirunthalthan antha suganubavam kidaikum. 🙏🙏🙏 SAVITHRI SAI.
Excellent Speech are always Arumai
அருமை அண்ணா உங்கள் பதிவு அண்ணா
Very good interview. Motivational
Valga valamudan sir
அருமை பாண்டே சார்
Heart touching facts.u r blessed.only sweet saptadhan adhida suvai therium..feel god.we can't explain our experience by words .if we r really blessed only we can understand his presence.everywhere.
Very impressive. I was able to see a different Pande from the Pande we meet in political platforms. It was a very honest and truthful statements for the questions.
I wish this culture spreads in tamil nadu.
வாழ்க வளமுடன்! சந்தர்ப்பம் கிடைப்பின் தருமபுரி தாச ஆஞ்சநேயனர் கோவிலை தரிசிக்க முயற்சியுங்கள். நமோ யணா.
Wow thanks for sharing your experiences with us👆👍👏👏🙏🙏🙏🙏🙏
Arumaiyana pathivu
Pandey I am really happy to have seen this video.my respect for you grows.god bless u my son
வாழ்த்துக்கள்.
Arumaiyana pechu periyavalta mariyathai palaya vishayangalai marakamal irupathu ungal bakthi athai vilakiya vitham arumai anna anndalum rangamanarum ungaluku ella valamum arulatum ....
Great scholar of unassuming nature.Best wishes.
ஓம் ஸ்ரீ அஹோபில மாலோல நவ லஷ்மிநரசிம்மர் திருவடிகளே சரணம்🙏🙏🙏
Vazhaga valamudan pande irai arul pooramai nirambayavar
You r inspiration of me
Arumai Arbutham neengal sollum ouvaru varium varthikalum engalai paravasahpatuthu super sir🙏 valthukkal sir
திரு ரெங்கராஜ் பாண்டே அவர்கள் கடவுளால் ஆசீர்வாதிக்கப்பட்டவர். ராம ராம ராம. அவனின்றி ஒரேன்ணுவும் அசையாது.
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
You're really a blessed man because you have perceived God!
Awesome Bless you.
Anna rama naamam, naarayaanaa inda naamangal sonnaaley manasuku sola mudiyada santhosam varum , ungal paychu karuthu, ketka anaku pidikum, and thank you Anna unga vaiyala epidiyana nalla visayam vandaduku
பரிபூரண ஆசிகள் பெற்ற பாக்கியசாலி வாழ்க வளமுடன்
108 இல் 106 இந்த பூஉலகில் உண்டு அதில். 100 தனை நீர் கண்டதாய் சோல்லக் கேட்டேன்
இவைகளை சீரங்கம் முதலாய்
ஆழ்வார்கள் பாசுரத்தோட சொல்லும்
சுய புராணம் வேண்டாம்
அவைகளை தனி புத்தகம் வடிவில் கொனறும்
பல்லாண்டு வாழ பாத்தனின் தேரின் முன் நின்றானை இறைஞ்சுகிறேன்
நாராயண நாராயண
அடியேன் சீரங்கம் சேஷாத்ரி
சத்தியம் உண்மை நீங்கள் கூறுவது அண்ணா
Happy and proud of me, since I am also a Revathy star born.
I Always Chant Rama Namam 💐Ram Ram ...💐🙏
👌 pandey sir
Pandey sir sunai irukkum idathil thaneer super irukkum neega parthadhu red colour naan parthadhu green colour it's in mahaboob Nagar dt thelangana parvathi parameshvar they blessed the divaya kunt thank u
அருமையான வார்த்தைகள்
Awesome 🙏🏻
Naanum ippo Rama madhirathai jabitu konde irukiren thaks to you
Great to hear about a great man Vijaya baskara bhattar from Pandey Anna! We miss you always chithappa! 🙏
Nice
Rama Rama Rama
.
.
I never seen joitnalistLike you. Keep it up. Ram ram
ராம் ராம் gifted
Very great,
Thank you sir
Great man sir (Anna)
Jai Shri Ram..... Ram 🙏🙏🙏🙏
touch with the god, realizing him , wow wonderful brother
Excellent Pandey ji
🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு.
வாழ்த்துகள் பாண்டே சார்.
கடவுளை அனுபவிக்க த்தான் முடியும் பார்க்க முடியாது அனுபவிக்கும்போது அவர் நம்மோட இருப்பதை உணரமுடியும்
பார்க்க முடியும் நம்பிக்கை யுடன் இருங்கள் ஒளி வடிவமாக
Govinda Govinda Govinda
Super photos sir
தொடர்பில் இருந்தாலாவது கொஞ்சம் ஞானம் வந்திடாதா? சரியான அணுகுமுறை!
🙏🙏🙏👌
Jai Seeya Ram.
Jai Hanuman.
Arumai