மிகவும் சரியான கருத்து கொடுத்துள்ளீர்கள் திருமதி மீனாட்சி அவர்கள். என் பெயர் சரோஜா ஈரோடு. அஷ்ராலஜி கை கொடுக்கும் என்று நம்பி அதை கடந்த ஆறு ஆண்டுகளாக பயணிக்கிறேன் ஆனால் நீங்கள் சொன்னது போல் தான் நடந்து வருகிறது. மிகவும் நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மீனாட்சி அம்மா.🌸🌹🌸🌹🌺🌷🌺🌷
வக்ர கிரகம் பலன்களை சிறப்பான முறையில் கூறியதற்கு நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். என்றும் அன்புடன் உங்கள் ராகு வாழ்க ரமேஷ்குமார் ஶ்ரீயோகேஷ் ஜோதிட பரிபாலனம்
என் ஜாதகத்தில் .செவ்வாய் புதன் குரு மூவரும் வக்ரம் பெற்ற நிலையில் இருக்கிறார். ஏழாம் இடத்தில் ராகு. சர லக்னம் துலாம். .நானும் எவ்வளவு முயற்சி செய்தாலும் பலனளிக்காமல் போகிறது மிகவும் வாழ்க்கை 😌😌😌😌😌இப்படித்தான் போகிறது நன்றி அம்மா மீனாட்சி பரமகுரு. நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
7 க்கு உடையவர் வக்கிரம் ஆனால் நீங்கள் சொன்னது போல் தான் இருக்கிறது.சனிபகவான் வக்கிரம் பெற்றாலும் 30 ஆண்டுகளுக்கு பிறகு தொழில் மாறுகிறது.அருமை வாழ்த்துகள்
Very nice
Good explanation
அருமை சகேதரி
Arumai Arumai 🙏🙏🙏
Superma
பெரிய தொழில் செய்யாதீங்க என எப்படி மேடம் சொல்றீங்க.. பெரிய தொழிலதிபர் ஜாதகத்தில் சனி வக்ரம் இருக்கு
Very nice information
Good
மிகவும் சரியான கருத்து கொடுத்துள்ளீர்கள் திருமதி மீனாட்சி அவர்கள். என் பெயர் சரோஜா ஈரோடு. அஷ்ராலஜி கை கொடுக்கும் என்று நம்பி அதை கடந்த ஆறு ஆண்டுகளாக பயணிக்கிறேன் ஆனால் நீங்கள் சொன்னது போல் தான் நடந்து வருகிறது. மிகவும் நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மீனாட்சி அம்மா.🌸🌹🌸🌹🌺🌷🌺🌷
Mam ivanga entha ooru
வக்ர கிரகம் பலன்களை சிறப்பான முறையில் கூறியதற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
என்றும் அன்புடன்
உங்கள் ராகு வாழ்க ரமேஷ்குமார் ஶ்ரீயோகேஷ் ஜோதிட பரிபாலனம்
என் ஜாதகத்தில் .செவ்வாய் புதன் குரு மூவரும் வக்ரம் பெற்ற நிலையில் இருக்கிறார். ஏழாம் இடத்தில் ராகு. சர லக்னம் துலாம். .நானும் எவ்வளவு முயற்சி செய்தாலும் பலனளிக்காமல் போகிறது மிகவும் வாழ்க்கை 😌😌😌😌😌இப்படித்தான் போகிறது நன்றி அம்மா மீனாட்சி பரமகுரு. நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Nanaum thulam laknam 🎉
Fantastic🙏
மிக பெரிய தொழில் அதிபர்கள் வக்ரம் சனி
பெரிய அரசியல் வாதிகள் வக்ர கிரகம்
அருமை
மகர லக்கினம் சனி 11ல் வக்கிரம் இதன் பலன் plz
7 க்கு உடையவர் வக்கிரம் ஆனால் நீங்கள் சொன்னது போல் தான் இருக்கிறது.சனிபகவான் வக்கிரம் பெற்றாலும் 30 ஆண்டுகளுக்கு பிறகு தொழில் மாறுகிறது.அருமை வாழ்த்துகள்
அம்மா எனக்கு சனி பகவான் வக்ரம்+நீசமாகவும்இருக்கிறார் இதற்கு பரிகாரம்?7குடயவன்9ல்
8:00
அருமை விளக்கம்.
Enaku guru vakram,sani nesa vakram,sukkiran vakram,puthan aathangam,ragu kethu vakram
அஸ்வினி1ல் சனிநீசவக்ரம் வர்கோதம் என்னபலன் சிவசிவ
துலாம் லக்னம்/ பாபி குரு வக்ரமானால் எத்தகைய பலன் தரும்? பாபி குருவும் / சுபர் சனி இரண்டும்வக்ரம் பெற்று இணைந்தால் என்ன பலன்?
மேடம் தனுசு லக்னம் லக்னம் மூல நட்சத்திரம் அப்புறம் முதலில் பாவம் விருச்சகம் வருமா அல்லது மகரம் வருமா pls reply
😅